நம்மை குறை சொல்லுபவர்கள் சொல்லிக்கிட்டுதான் இருப்பார்கள். சகோதரி. அவங்க வந்து உங்களுடைய கஷ்டத்தில் பங்குகொள்ளபோவது கிடையாது.அருமையான அண்ணன், பாப்பா இருக்கும்போது என்ன கவலை சகோதரி.🥰🥰🥰🥰🥰
@ushasamraj19864 ай бұрын
அக்கா நீங்க அண்ணாவுக்கு தான் நன்றி சொல்லணும் அவர் உங்களை நல்லபடியா பார்த்துக்கிறார் இதே மாதிரி சந்தோசமா என்னைக்கும் இருக்கணும்❤❤❤😊
@JyosMitha4 ай бұрын
திருடுனா தப்பு பொய் சொன்னா தப்பு நேர்மையா உண்மையா போராடி வாழ்றதுஎன்னங்க தப்பு உங்கள் குடும்பம் ரொம்ப அழகானது உங்க தைரியம் ரொம்ப பிடிக்கும் ❤
@gomathimurugesan279925 күн бұрын
நம்மைப் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் அந்த இறைவனுக்கே என்று வாழ்ந்து காட்டுவோம் ❤❤❤
@suseela.p96024 ай бұрын
உண்மையான கணவன் -மனைவி் க்கு எடுத்துக்காட்டு நீங்கதான்.வாழ்க வளமுடன்❤.
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@kavithamaria77704 ай бұрын
உங்க குடும்பத்தை இயேசப்பா ஆசீர்வதிப்பார்.. I like ur family
@ammukuttychellakutty..chan20874 ай бұрын
வயது சிறியது ஆனால் மனசு பொறியது எதற்கும் மனசு வேண்டும் உன் கணவர் அல்ல தெய்வம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢
@mahendranb40554 ай бұрын
Unmayana Ambala❤❤❤
@VishnuPriya-yr4kq4 ай бұрын
வாழ்ந்து நீங்க யாருனு நிருபித்துவிட்டீர்கள். அண்ணா உங்களுடைய பங்கு மகத்தான து. வாழ்த்துக்கள் அண்ணி🎉🎉🎉🎉🎉
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊
@ஸ்ரீகாடைஸ்வரர்துணை11224 ай бұрын
கெட்டதிலும் ஒரு நல்லது இருக்குங்க அக்கா நம்ம வாழ்ந்து காட்டணும் என்கிற ஒரு தன்னம்பிக்கையே அதுலதான் நமக்கு வருது.இருந்தாலும் யார் மனதையும் புண்படுத்தும் படி பேசக்கூடாது.அப்படி பேசினால் அவர்களை படைப்பவன் பார்த்துக் கொள்வான்.படைத்தவனின் அருள் உங்களுக்கு எப்போதுமே கிடைக்கட்டும்🎉🎉🎉
@Bluesky-fl4mr4 ай бұрын
எவ்வளவு கஸ்ட படனுமோ அவ்வளவு கஸ்டபட்டுடீங்க சகோதரி இனி உங்களின் வாழ்க்கையில் கடவுள் உடனிருந்து வழி நடத்துவார் ❤வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@aarthidhandapani73414 ай бұрын
3.04 sec la neenga sonnathu correct sis well said avar kadavul akka
@NajimaBegam-x9v4 ай бұрын
சூப்பர் சிஸ்டர், தன்னம்பிக்கை தான் வாழ்க்கை சொந்தபந்தம் இல்லை👌👌👌👌👌
@KiruthikaNethaji4 ай бұрын
Thanks
@rajeswarik90164 ай бұрын
கடவுள் இருக்கார் சிஸ்டர் வாங்க பாத்துக்கலாம் இதுவும் கடந்து போகும்
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@MahaLakshmi-el5jj4 ай бұрын
ஓங்களோட தன்னம்பிக்கை இன்னும் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் வாழ்த்துக்கள் 🎉
@Kalavathi-rj7ur4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க. வளமுடன் உதாசீனத்தின் வலி என்ன என்று எனக்கும் தெரியும்
@srnraasu2023Ай бұрын
வாழ்க வளமுடன் 🎉 Sister
@leelavathi64564 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே . உங்களின் இந்த சந்தோஷம் நீடிக்கட்டும்😊
@kasthurinagarajan67314 ай бұрын
வாழ்த்துக்கள் மென் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்
@TamilselviTamilselvi-wp9vk4 ай бұрын
Husband very lakki God bless you
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@SinthiyaSinthiya-hy3tf4 ай бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர் வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤
@vaithyvrvaithyvr10234 ай бұрын
Inimel feel panna koodathu sister anna papa neenga moondru perum happy ya irukkanum sister inimel naanga irukom sister papa va nalla padikka vainga sister ❤❤❤❤❤❤❤❤❤❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thanks
@alicejoseph69364 ай бұрын
உங்களின் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் அருமை பாராட்டுக்கள்
@Karuna-d5p14 күн бұрын
Super nga neenga nalla erupeenga❤
@yogamithra20614 ай бұрын
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐❤
@sudalaimuthu94254 ай бұрын
Akka no.feel
@KanchanaDharun-b2c4 ай бұрын
Superb amma valnthu katugal❤❤❤❤
@ramilakshmi26044 ай бұрын
You both are Gods gift to your child. Unga paapa unga rendu perayum nalla uyaramaana nilaikku perumai paduthuvaa paarunga. Neenga saadikka pirandavanga. Dont feel maa❤❤
எனக்கு உங்களை பார்க்கனும் னு ஆசையாக இருக்கிறது சகோதரி
@LathaB-rs7wl4 ай бұрын
Kiruthika kavalai padama next stage gold plate vanganum valthukal
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊
@KNaviDiya2 ай бұрын
super❤❤❤🎉🎉🎉
@samayalsangeetham9504 ай бұрын
சகோதரி கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@nissannapolion81524 ай бұрын
Kiru neenga romba positive Ah na person.ungala paarthu Unga pechu kaetaley ennaku romba positivity kedaikkum.udambula ellamey nalla irundhu positivity spread pannradhu easy.namma udal balaveenathula positivity spread panradhu periya vishayam.neenga adha panringa❤.god bless u and family.spread positivity always
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓 💗 💖 💛 so much
@sountharyas74404 ай бұрын
Congratulations akka❤❤
@Vedhavalli-g4t3 ай бұрын
God bless you and your family
@Sumathisekar414713 күн бұрын
🙏🙏முருகன் காபாற்றுவாற்வார்அக்கா
@Preethixyz4 ай бұрын
Idhey mari confidence oda youtube la continue panunga earn panuvinga yar pesna enanga appa amma husband or wife iruntha life success than!!Elarukume ithey nelama thanga neenga solitinga nanga solala avlothan difference nama nala irukomo ilaya intha sonthakaranga la dhooramave vachikanum!!All the best
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@renuga32074 ай бұрын
Valthukkal sister
@flourishingbanker6354 ай бұрын
He is a good man.
@uma-gq2zw4 ай бұрын
அண்ணா,சிஸ்டர் ஹரிணி தங்கம் வாழ்க வளமுடன். நம் வாழ்க்கை நம் கையில் சிஸ்டர்❤❤💜💙🩵🩷
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u
@rohinirohini14034 ай бұрын
Super akka ❤❤❤❤
@AviAjai19 күн бұрын
டோன்ட் பீல் sis👍😄
@revathir57334 ай бұрын
Next gold button kidaikum akka❤
@devisdevi99312 ай бұрын
God bless you akka anna
@kalavathymurugesan3464 ай бұрын
Super ❤❤🎉🎉🎉🎉
@chandragandhi68034 ай бұрын
Super family🎉
@ElizabethRani-cj6etАй бұрын
Super sis
@SabariVel-mf6el4 ай бұрын
Super super👏👏👏👏👏👏
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you very much
@Vedhavalli-g4t3 ай бұрын
Super ma
@shankarchithra35704 ай бұрын
வாழ்த்துகள் அக்கா
@RaniS-nf8csАй бұрын
நீங்கள் உங்கள் குடும்பம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyaVenkat-up1df4 ай бұрын
ஐ லவ் யூ சிஸ்டர் மற்றும் பிரதர்❤❤❤❤
@geetharanijagadeesan4992 ай бұрын
Don't worry ma
@ramachandru33724 ай бұрын
வாழ்க வளமுடன் சிஸ்டர் 🎉🎉🎉🎉
@BasBas-l1k4 ай бұрын
Sister ninga your really great God bless you 👍🏻
@KiruthikaNethaji4 ай бұрын
Thanks
@SanjaySR-bd1bm4 ай бұрын
Ninga 2ndu perume ungal Vida muyarchiyal ninga melum valara vendum
@vanithabalakrishnan37244 ай бұрын
Valga valamudan
@kavithap55374 ай бұрын
Neega nalla vazhanum God bless you mathavangala pathi kavalaipadavendam ennal nadakkamudiyathu en purusane ennai asingama thittuvan
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you don't worry
@VkDhanaDhana-pe4ny4 ай бұрын
Kavalai padathega sister
@VisalakshiGanesan4 ай бұрын
Good sister congrates
@kiddukeekee82904 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉
@kalpanavenkat81214 ай бұрын
Valthukkal👍
@thenpulathar70714 ай бұрын
Both are Made for each other.Dont worry, your pappa is a gift for you.
@KiruthikaNethaji4 ай бұрын
Yes 😊 🫂
@vaithegidevi73704 ай бұрын
really super
@Kabilandhanvanth4 ай бұрын
Un Maiya sollanum na ningalum oru puthumaipenn tha do not feel sister u r great