No video

எங்க வாழ்க்கையில் நடந்தது எப்படி அடிபட்டது தண்டுவடம் அடிபட்டால் மிக பெரிய கஷ்ட்டம்

  Рет қаралды 116,383

kiruthika Nethaji

kiruthika Nethaji

Күн бұрын

‪@KiruthikaNethaji‬

Пікірлер: 475
@bhuvabuvi5225
@bhuvabuvi5225 2 ай бұрын
தங்கமான மனுசன் உங்க வீட்டுக்கார் நல்லா இருக்கனும் உங்க குடும்பம்
@umaprasad6457
@umaprasad6457 Ай бұрын
God bless you Mahale don't worry God with you ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰😍😍😍😍
@justicem5657
@justicem5657 2 ай бұрын
அருமையான கணவன். வாழ்க பல்லாண்டு
@rajipandiyan4040
@rajipandiyan4040 2 ай бұрын
உங்கள் கணவர் தான் உங்களுக்கு கடவுள் வாழ்க வளமுடன்
@hepsimahesh
@hepsimahesh 2 ай бұрын
எத்தனையோ பேருக்கு அற்புதம் செய்த ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்வார். நீங்கள் நடப்பதை உங்கள் சேனலில் பதிவு பண்ணுவீங்க தோழி
@harshadhasp35
@harshadhasp35 Ай бұрын
எங்க இருந்து வரிங்க நீங்கலாம் அவங்க அடிபடும் போது உங்க ஆண்டவர் என்ன செஞ்சிட்டு இருந்தாரு
@subithakasi
@subithakasi Ай бұрын
It is true the powerful God Jesus only..
@umaprasad6457
@umaprasad6457 Ай бұрын
Amen praise the lord God bless you ❤️❤️❤️❤️❤️❤️❤️
@harshadhasp35
@harshadhasp35 Ай бұрын
@@hepsimahesh 😠😠😠😠
@chandrasekaranvarun1540
@chandrasekaranvarun1540 2 ай бұрын
ஒரு மனிதன் எப்படி வாழனும் அப்படிங்கறதுக்கு நீங்க ஒரு உதாரணம்
@esaidurai224
@esaidurai224 2 ай бұрын
இரண்டு மஹாலக்ஷ்மி வாங்கி கொடுத்த அந்த தெய்வத்திற்கு நன்றி🙏
@Sanaai-qt1mm
@Sanaai-qt1mm 2 ай бұрын
கடவுள் அருளால் உங்கள் உடல்நலம் பூரண குணமடையும் மகளே சின்ன வேண்டுகோள் நிறைய பழங்களை மட்டுமே உணவாக எடுத்துகொள்ளுங்கள் பச்சை காய்கறிகள் சாப்பிடுங்க இவை இரண்டுமே உங்களை விரைவில் குணப்படுத்தும் என் மகனுக்கு தலையில் அடிபட்டு காதில் ரத்தம் வந்தது மூளையில் ரத்தம் உறைந்து பைத்தியமாக இருந்தான் மாதுளம் பழம் ஜுஸ் மட்டுமே கேட்பான் ஒரு நாளைக்கு பத்து முறையாவது போட்டு கொடுப்பேன் சாதம் தவிர வேறு எதையுமே தொடதவன் அடிபட்ட பிறகு சாதம் கொடுத்தால் தூக்கி எறிவான் பழத்தை மட்டுமே சாப்பிட்டான் அவன் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்ந்தது நார்மல் நிலை 3மாதத்தில் திருமணம் ஆகி 2குழந்தைக்கு தகப்பன் தற்போது இறைவன் உங்கள் வாழ்க்கையிலும் அதிசயம் நிகழ்த்துவார் உங்களுக்கு பிடித்த தெய்வ நாமங்களை உச்சரித்து கொண்டே இருங்கள் வெற்றி நிச்சயம் இந்த தாயின் ஆசீர்வாதங்கள்
@devi.m4685
@devi.m4685 2 ай бұрын
தெய்வமே உங்க முன்னாடி நாங்கள் எல்லா ஒன்னுமே இல்ல சின்ன வயிறு வலி வந்தாலே சுருண்டு போய் படுதுக்குறே நா. இதுக்கு மேல என்ன நானே திருத்துகிறேன் மா🙏🏻🙏🏻
@Bharathkrish-tf7tk
@Bharathkrish-tf7tk Ай бұрын
Ama Sister😔
@KanchanaDharun-b2c
@KanchanaDharun-b2c 17 күн бұрын
Yes ma
@ensamayal6537
@ensamayal6537 2 ай бұрын
நல்ல கனவுகளோடு வாழ வேண்டிய வயதில் இப்படி நடந்துவிட்டது.நீங்க பட்ட வேதனைகளை புரிந்து கொள்ள முடிகிறது.மறுபிறவி எடுத்து இந்தளவுக்கு மனதிடத்தோடு வாழ்வது இறைவனும் துணை இருப்பதை உணர்த்துகிறது.உடல் ஆரோக்கியம்க இருப்பவர்கள் மனபலம் இல்லாமல் இருப்பாங்க உங்களை பார்த்தால் மனதிடத்தை வளர்த்துக் கொள்ளலாம்.உடல் மண்ணுக்கு போகபோவது மனது புனிதமானது நல்ல நிலைமைக்கு வந்து வாழ்க்கையில் வெற்றி பெருவீங்க வாழ்த்துக்கள்!
@mariyambindhu5544
@mariyambindhu5544 2 ай бұрын
உங்கள் தன்னம்பிக்கை மனது உடைந்த எனக்கு ஒரு பாடம்
@gayathirir1577
@gayathirir1577 2 ай бұрын
Super
@Sriram.V.-nw5ub
@Sriram.V.-nw5ub Ай бұрын
Super 👍🙏❤️💐
@Sriram.V.-nw5ub
@Sriram.V.-nw5ub Ай бұрын
Super 👍❤️💐🙏
@SumathiNagaraj-uo3rd
@SumathiNagaraj-uo3rd Ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthukumarlatha8010
@muthukumarlatha8010 2 ай бұрын
அழகான குழந்தை அன்பான கணவர் கவலை வேண்டாம் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@Krishnavenimurugan
@Krishnavenimurugan 2 ай бұрын
உங்கள் தைரியத்தை பார்க்கும் பொழுது பேச வார்த்தைகள் இல்லை சகோதரி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤
@kannammasvlog4891
@kannammasvlog4891 2 ай бұрын
நீங்க குடுத்து வச்ச மகராசி மா அந்த அண்ணாக்கு கோடானகோடி நன்றிகள் உங்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கச்சி மா ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Tulirkudil
@Tulirkudil 2 ай бұрын
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அற்புதம் நடக்கும் நீங்களும் நடக்க வேண்டிய சூழ்நிலை வரும் உடம்பு தன் நிலையை தானே சரி பண்ணிக் கொள்ளும் சில நேரத்தில் அதற்காக இறைவனிடம் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் 🙌
@umava3872
@umava3872 2 ай бұрын
மிகப் பெரிய உதாரண பெண்மணி நீங்கள் 🎉🎉 நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிப்பது உறுதி சகோதரி... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் நூறாண்டு..❤❤❤
@devigayasrimr933
@devigayasrimr933 2 ай бұрын
வீர மங்கை உங்கள் கணவர் பாப்பா உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க நல்லா இருப்பிங்க கடவுள் கிட்ட நான் பிராத்தனை செய்கிறேன் சகோதரி ஓம் முருகா
@bhuvabuvi5225
@bhuvabuvi5225 2 ай бұрын
நீங்களும் உங்க குடும்பமும் எப்பவும் நல்ல இருக்கணும்ங்க
@alicejoseph6936
@alicejoseph6936 2 ай бұрын
தங்களின் தன்னம்பிக்கை அனைவருக்கும்உதாரணம் வாழ்த்துக்கள் 👍
@EshaCreation414
@EshaCreation414 2 ай бұрын
கடவுள் உங்க கூடவே இருப்பார் சகோதரி 👍🏻
@savithirimohankumar6036
@savithirimohankumar6036 2 ай бұрын
well done krithiga உங்க பேச்சு தன்னம்பிக்கை கொடுக்கிறது நன்றி நன்றி உங்க தைரியம் மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி
@JayaKarthik8187
@JayaKarthik8187 Ай бұрын
Annanukku oru big salute 😊
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Ай бұрын
உண்மையா உங்கள பார்த்து பெருமையா இருக்கு நீங்க கடவுள் நம்பிக்கை இருந்தால் சாய்பாபா வை வேண்டிக்கோங்க ஒரு அற்புதம் நடக்கும் நானும் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏿
@venkadachalamvenkadachalam9708
@venkadachalamvenkadachalam9708 2 ай бұрын
கண்கள் குளமாக்கி விட்டது சகோதரி😢
@umaprasad6457
@umaprasad6457 Ай бұрын
Yenukkum than 😢😢😢
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 ай бұрын
உங்கள் கணவரும் குழந்தையும் உங்கள் பலம்.சகோதரி நீங்கள் வாழ்க வளமுடன்.ஊனமுற்ற மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணம்.❤
@S.Dhanalakshmi1982
@S.Dhanalakshmi1982 Ай бұрын
தங்கச்சி உங்களை நினைத்தால் மிகவும் ஆட்சர்யமாக உள்ளது தன்னம்பிக்கை உள்ள பெண்மணி வாழ்க வளமுடன்
@johnbose7194
@johnbose7194 Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சிஸ்டர், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இன்னும் உயர்ந்துவார்.
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
Thanks
@user-cc7gd2mj1g
@user-cc7gd2mj1g Ай бұрын
கர்த்தர்ருடைய உதவி கரம் உங்களோடு இருக்கும்🎉❤
@akilandeswarik4386
@akilandeswarik4386 2 ай бұрын
உங்களின் கஷ்டம் ரொம்ப வேதனையானது நீங்கள் நலமும் வளமும் பெற்று உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🎉 உங்களுக்கு உங்கள் குழந்தை மற்றும் கணவர் கடவுள் கொடுத்த வரம் உங்களின் இந்த மனதைரியத்திற்க்கு பின் அவர்களின் அன்பும் அரவணைப்பும் தெரிகிறது வாழ்க நூறாண்டு 🎉
@girijadg5211
@girijadg5211 2 ай бұрын
சகோதிரி சின்ன வேண்டுகோள் பழநி முருகன் கோவில் பக்கத்தில் கணக்கன்பட்டி என்ற ஊர் உள்ளது அங்கு அழுக்கு மூட்டை பழநி சுவாமிகள் சித்தர் ஜீவ சமாதி உள்ளது பல அற்புதங்களை ஐயா நடத்தி தருவார் மனதார அவரிடம் வேண்டுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் கணக்கன் பட்டியாரிடம் நானும் உங்களுக்காக வேண்டி கொள்கிறேன் நீங்க யூடியூப்பில் கணக்கன்பட்டி என்று போட்டு பாருங்கள் ஐயா காட்சி தருவார்
@user-pk7pw3mf8j
@user-pk7pw3mf8j Ай бұрын
பரவாயில்லை உங்கள் கனவர்தான்உங்கலுக்குகடவுல்
@DharmaRaj-mb5ys
@DharmaRaj-mb5ys 2 ай бұрын
அருமையான கணவன் வாழ்க பல்லாண்டு அக்கா அண்ணா
@jsongs8545
@jsongs8545 2 ай бұрын
இயேசப்பா கிட்ட வேண்டிக்கொள்கிறேன்
@chitrakala3364
@chitrakala3364 2 ай бұрын
இதே மனநிலையோடும், மனதைரியத்தோடும் , தன்னம்பிக்கையோடும் இருக்கவும். உங்களால் நடக்க முடியும். 👍💯 அனைவரின் பிரார்த்தனைகள்🙏 🙏
@harishabi5584
@harishabi5584 2 ай бұрын
கண்கள் கலங்குது மனம் வேதனை அளிக்கிறது அக்கா 💐💐
@parameswarand.c4910
@parameswarand.c4910 2 ай бұрын
ஓம்சக்தி அம்மாவின் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன் .ஓம்சக்தி
@Muthugiri-vd9vu
@Muthugiri-vd9vu 2 ай бұрын
சகோதரி உங்க வீடியோ பார்த்து எனக்கு என் மேலெயே கோபமாக உள்ளது 19வருடம் முன்னாடி எனக்கும் இடுப்பு எலும்பு மாற்று (total hip replacement) பண்ணியாச்சு அதனால் நான் நடப்பதில் பிரச்சினை இல்லை ஆனால் குனிய முடியாது.தரையில் உட்கார முடியாது வீட்டுக்குள் நடந்து எல்லா வேலைகளையும் செய்வேன் எங்க வீட்டுக்காரர் தெய்வம் எனக்கு எல்லா வசதிகளும் செஞ்சு குடுத்துருக்கார் நான் ராணி மாரி இருக்கேன் ஆனால் நான் சாகப்போறேன் நான் எதுக்கும் லாயக்கில்லைனு சொல்லி புலம்பீட்டே இருப்பேன் உங்கள பாரத்துக்கப்புறம் தான் எனக்கு எவ்வளவு கொழுப்பு னு புரிஞ்சு கிட்டேன் நன்றி சகோதரி. உங்களுக்குக்காக நான் பழனி முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் தைரியமாக வாழுங்கள் ❤❤
@JayaKarthik8187
@JayaKarthik8187 Ай бұрын
Singa penn neenga .. great....vazhga valamudan
@vanikavitha8621
@vanikavitha8621 2 ай бұрын
உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் உங்கள் கணவர் குழந்தையோடு நன்றாக இருப்பீர்கள் சகோதரி...உங்கள் தன்னம்பிக்கைக்கு நான் தலை வணங்குகிறேன்... முடிந்தால் வேல் மாறல் படியுங்கள் சகோதரி...இன்னும் உங்கள் வாழ்வு சிறக்கும்...ஆரோக்கியமும் கிடைக்கும்... முருகன் துணை இருப்பார்...
@sowmiyasundar5450
@sowmiyasundar5450 Ай бұрын
தெளிவான சிந்தனை.கடவுள் உங்கள் குடுப்பத்தூடன் என்றும் துணையிருப்பார்
@kanchana1319
@kanchana1319 2 ай бұрын
அக்கா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ❤❤❤ உங்களை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது ❤❤❤
@nandhinis8013
@nandhinis8013 Ай бұрын
கவலை படாதீங்க அக்கா. கால் உள்ள எல்லாரும் உங்களை போல் தைரியமாக இருப்பதில்லை. மனத்தில் தைரியம் mattum இருந்தால் போதும் எதுவும் சாதிக்கலாம்..
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
❤😊
@geethagrace181
@geethagrace181 Ай бұрын
Great மா உன் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் ❤ Jesus bless you
@foodspark726
@foodspark726 2 ай бұрын
Amma nenga ellorukum periya inspiration.. unga husband kadavul. Both of u hates off.. ❤
@--Asha--
@--Asha-- 2 ай бұрын
Hats
@user-fz8ff6yh3k
@user-fz8ff6yh3k 2 ай бұрын
நீங்க வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். வீடியோ பார்க்கும் சகோதர சகோதரிகள் வீல் சேரில் அட்வான்ஸ் டெக்னாலஜி இருந்தால் பரிந்துரையுங்கள். சகோதரிக்கு உபயோகப்பட வாய்ப்பு உள்ளது
@yepzipadma4111
@yepzipadma4111 2 ай бұрын
வணக்கம் சகோதரி என் மகனுக்கு வயது 22 அவனுக்கும் தண்டுவடம் அடிபட்டு ஒரு வருடம் ஆனது நானும் பிரீத்தி மேடம் கிட்ட தா பயிற்சி எடுத்தோம் அவனும் நடக்க முடியாதுனு சொல்லிட்டாங்க உங்க வீடியோ வ அவனுக்கு காடன அவனும் உங்களை பாத்து கொஞ்சம் தன்னம்பிக்கை வரும்னு நினகுற நன்றி சகோதரி
@KiruthikaNethaji
@KiruthikaNethaji 2 ай бұрын
❤❤❤❤😊
@kanagapriyabaskar1119
@kanagapriyabaskar1119 2 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி உங்கள் குல சாமி உங்கள் வீட்டில் உள்ளது அண்ணாவிற்கு அநேக வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@user-ly6oc3yl4y
@user-ly6oc3yl4y 2 ай бұрын
கடவுள் இருக்கிறார் உங்கள் கணவர் கடவுளுக்கும் மேலானவர் கண்டிப்பாக உங்களையும் உங்கள் குழந்தையும் நன்றாக பார்த்துக் கொள்வார்
@chithramani9176
@chithramani9176 2 ай бұрын
Arumaiyana purusan unga purusan
@sundap8387
@sundap8387 Ай бұрын
நீங்கள் எல்லோருக்கும் ஒரு முன் உதாரணம் sister... இறைவன் உங்கள் குடும்பத்திற்கு எல்லா நலன்களையும் தர பிரார்த்திக்கிறேன்
@lakshmiramesh6368
@lakshmiramesh6368 2 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா. அழகான அன்பான குடும்பம் கடவுளுக்கு நன்றி உங்கள் மனதைரியத்துக்கும் நன்றி சகோதரி
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
❤😊
@ramyajohnson3250
@ramyajohnson3250 2 ай бұрын
உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்❤
@user-pk7pw3mf8j
@user-pk7pw3mf8j Ай бұрын
பரவாயில்லை தன்னம்பிக்கை தான் வாழ்க்கைகடவவுலைநம்பூங்கல்
@user-wg4xe5lf7d
@user-wg4xe5lf7d Ай бұрын
அக்கா நானும் உங்களை மாதிரி ஒரு மாற்றுத்திறனாளி என் கணவரும் வேலைக்கு சென்று விட்டு இணையும் என் குழந்தையும் வீட்டு வேலையும் பார்ப்பார் என் கணவரை தவிர எனக்கு உதவிக்கு யாரும் இல்லை ஆனால் என் வேலைகளை தன்னம்பிக்கையோடு செய்வேன் உங்கள் வீடியோவை பார்க்கும்போது எனக்கு ஆறுதலாகவும் தன்னம்பிக்கை ஆகும் தைரியமாக இருக்கிறது மிக்க நன்றி அக்கா
@user-wg4xe5lf7d
@user-wg4xe5lf7d Ай бұрын
அக்கா நானும் உங்களை மாதிரி ஒரு மாற்றுத்திறனாளி எனக்கும் என் கணவர் தான் வேலைக்கும் சென்று விட்டு வீட்டு வேலையும் செய்வார் என் குழந்தையும் பார்ப்பார் எனக்கு கணவரைத் தவிர எனக்கு உதவிக்கு யாரும் இல்லை உங்கள் வீடியோவை பார்க்கும் போது எனக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையாக இருக்கிறது மிக்க நன்றி
@PeramaiyanPeramaiyan-vj4xi
@PeramaiyanPeramaiyan-vj4xi Ай бұрын
மன்னிக்கவும் சகோதரி எனது கொழுந்தனார் மூளைக்கு போர நரம்பூ விட்டுபோய்ட்டு பின் தண்டுவடம் அடிப்பட்டு போயிட்டு 2014 ல் தஞ்சாவூர் ரோகிணி மருத்துவமனையில் சேர்த்தேன் அனைத்து மருத்துவரும் நடக்கமுடியாது என்று தான் சொன்னாங்க ஆனால் எங்களது விடமுயற்ச்சி கடவுள் புண்ணியம் இப்போது எனது கொழுந்தனார் நடக்குறார் வண்டி ஓட்டுவார் இரண்டு பிள்ளைகள் மனைவி எல்லோரையும் வண்டியில் அமர்த்தி வேளாங்கன்ணி எல்லா இடத்துக்கும் கூட்டி போவார் தடுமாற்றமா தான் நடப்பார்,,,
@user-kc9ti4ig3t
@user-kc9ti4ig3t 2 ай бұрын
வாழ்க பல்லாண்டு சகோதரி கடவுள் துணை நீட்பார் உங்கள் குடும்பம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
Thanks ❤
@maheshsakthi248
@maheshsakthi248 2 ай бұрын
நீங்க நல்லா இருப்பீங்க நாங்க கடவுளை வேண்டிக் கொள்கிறோம் சகோதரி
@vinothinibalajivinothiniba3742
@vinothinibalajivinothiniba3742 2 ай бұрын
தன்னம்பிக்கை யோட இருங்க சிஸ்டர் உங்களோட பொண்ணு ரொம்ப தன்னம்பிக்கை யோட இருப்பாங்க சிஸ்டர் உங்களுக்கு கடவுள் துணையாக இருப்பாங்க சிஸ்டர் 🎉
@parimalamary3466
@parimalamary3466 26 күн бұрын
உங்கள் தைரியத்தை நினைத்தால் பெருமையா இருக்கு நான் வீட்டில் வழுக்கிவிலுந்திட்டேன் முட்டையில் சின்ன ஆப்ரேஷன் நடந்தது எவ்வளவு கஷ்டப்பட்டேன்
@KiruthikaNethaji
@KiruthikaNethaji 20 күн бұрын
Don't worry sister
@Villagestyle1
@Villagestyle1 2 ай бұрын
உங்களால் முடியும் வேலையை, நம்பிக்கையோடு செய்யுங்கள், கடவுள் துனையிருப்பார். உங்கள் கணவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@manandalmaduraiwest3749
@manandalmaduraiwest3749 2 ай бұрын
கடவுள் துணை இருப்பார் கவலை படாதிங்க சிஸ்டர்
@KarthikVidhyaMohith
@KarthikVidhyaMohith Ай бұрын
Sister உங்களைப் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க கவலைப் படாதிங்க எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும்
@KavithaKavi-tb1je
@KavithaKavi-tb1je Ай бұрын
அண்ணா நீங்க சிறந்த மனிதர் அக்கா உங்க தன்னம்பிக்கை 👏👏இந்த வீடியோ பார்க்கும் பொழுது என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் 😟😟😟
@niveashok368
@niveashok368 Ай бұрын
உங்கள் தன்னம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். எண்ணம் போல் வாழ்க்கை. உங்கள் எண்ணங்களே வாழ்க்கை ஆகிறது. உங்களால் மறுபடியும் நடக்க முடியும் என்று நம்புங்கள். நீங்கள் மீண்டும் எழுந்து நடப்பது போன்று உர்ணவு பூர்வமாக கற்பனை செய்யுங்கள். இந்த சம்பவம் உங்கள் கர்மாவை கழித்து விட்டது என்று நம்புங்கள். கடவுள் நிச்சயம் அதிசியங்களை நிகழ்த்துவார். நீங்கள் பழைய வாழ்கையை வாழ்வீர்கள். வாழ்க வளமுடன்
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
நன்றி ❤😊
@sasikalapalani8616
@sasikalapalani8616 2 ай бұрын
Your are good inspiration, your husband is a great person , keep posting videos we will support you.
@aarthymohan4765
@aarthymohan4765 2 ай бұрын
Simple la na problem ku suicide pannikira vangaluku ella irundhum varutha paduravsngaluku endha video oru seruppadi sis neega tha engalukalam inspiration salute to you & your husband
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc 2 ай бұрын
உங்க கணவற்க்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijisiva8927
@vijisiva8927 2 ай бұрын
வணக்கம் சகோதரி.உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும்.❤
@thulasithula9137
@thulasithula9137 Ай бұрын
உண்மையிலே நீங்க பேசறது கேட்கும்போது கண்ணு கலங்குது பெண்ணா இருக்கிறதே கஷ்டம் வலிகளை தாங்கிக் கொண்டு நாம வாழறோம் இதுல இவ்ளோ ஆபரேஷன் பண்ணி அந்த வலியும் தாங்கி நீங்க வாழ்கிறீர்கள் உண்மையிலே நீங்க பெரிய பொறுமைசாலி உங்க மகளுக்காக நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் கடவுள் எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்தாலும் துணையாக இருப்பார் நாங்களும் துணையாய் இருப்போம் உங்க தைரியமும் தன்னம்பிக்கையும் எப்பவும் இருக்கணும் நல்ல கணவர் அமைஞ்சிருக்கு நீங்க நல்லா வாழ்வீர்கள்🎉🎉🎉🎉
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
மிக்க நன்றி😊😊
@sribaahuchannel6131
@sribaahuchannel6131 24 күн бұрын
Inspiration woman. Support husband
@pavithram4828
@pavithram4828 2 ай бұрын
அக்கா தொடர்ந்து வீடியோ போடுங்க அக்கா நாங்க சப்போர்ட் பண்றோம் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏
@sakutailor
@sakutailor Ай бұрын
எவ்வளவு கஷ்டத்தை தாண்டி வந்திருக்கிங்க உங்களுடைய பேச்சு நிறைய பேர் வண்டி போன் பேசிக் கிட்டே ஒட்டி ட்டு போறாங்க இந்த வீடியோ பார்த்து திருந்தட்டும்
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
ஆமாம்
@Selva67karthi9
@Selva67karthi9 2 ай бұрын
நானும் உங்களை போல் ஒரு மாற்றுத்திறனாளி தான் , உங்களை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது ❤
@divyabalasundaram2858
@divyabalasundaram2858 2 ай бұрын
Don't worry. You have a beautiful girl and a caring husband. You are a strong women.Hatsoff mam.Take care your health. All will be good for you.Pray god. Keep doing more videos..All the best
@DivyaSendhil-qq5et
@DivyaSendhil-qq5et 2 ай бұрын
Nunum ippadithan 4opration paniruken but my husband support la ippo work pontren .unga video motivational a irruku thanks,❤❤
@manjulachitra2939
@manjulachitra2939 Ай бұрын
Plz pray for Jesus... God will deliver you and he will bless you
@justatastetamil7102
@justatastetamil7102 Ай бұрын
முதன் முறையாக உங்கள் சேனலில் இந்த வீடியோவைத்தான் பார்த்தேன்... எனக்கும் ஏணியில் இருந்து விழுந்து ஸ்பைனல் கார்டில் சிறியதாக அடிபட்டது. அதற்கே நான் கவலைப்பட்டேன். இனிமேல் எந்த வேலையும் செய்ய முடியாது என நினைத்து என் மனைவியிடம் சொன்னேன். அப்போது என் மனைவி அளித்த ஆறுதல் தன்னம்பிக்கை..... உங்கள் வீடியோவில் பார்த்துள்ளேன். நீங்கள் நன்றாக வாழ வேண்டும்.நன்றி.
@Manju-g8l
@Manju-g8l 2 ай бұрын
Unga story katu aluthuta sis neega nala erupiga valga valamudan
@saranyadevaraj4564
@saranyadevaraj4564 2 ай бұрын
Salute to your husband mam and your confidence..
@jamunarani2045
@jamunarani2045 2 күн бұрын
வாழ்த்துக்கள் அக்கா, கவலை வேண்டாம், அண்ணா இருக்காங்க, 🙏🙏🙏
@revathijagadeesh7433
@revathijagadeesh7433 Ай бұрын
👏👏👏 You are a motivational speaker.. You will definitely be in a public stage to face thousands of people to encourage them.. Your words motivate more and more people... I really wanted to see you in a good stage... Already you are in a palace of everyones heart❤ as a queen....
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
Thank you so much 💓 💗 💛 💖 ☺️
@KavithaKavi-o5u
@KavithaKavi-o5u Ай бұрын
Great sister. U are an Iron lady. After seeing your videos I had tears on my eyes. Hats off to u.
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
Thank you so much 😀
@premakumari3855
@premakumari3855 Ай бұрын
Great ma nalla erupika
@yesuprabhua2742
@yesuprabhua2742 Ай бұрын
Sister Jesus surely help in full life
@vasanthikumari8853
@vasanthikumari8853 Ай бұрын
உங்கள் தன்நம்பிக்கைக்கு பாராட்டுக்கள் ‌. வாழ்க வளமுடன்
@tejukutty2692
@tejukutty2692 16 күн бұрын
Akka neenga and unga husband rendu perum great ka
@josephinsuganya4317
@josephinsuganya4317 2 ай бұрын
In the name of Jesus Christ you will recover soon.God only do the miracle.hope
@suganyasuganya4170
@suganyasuganya4170 2 ай бұрын
Believe and receive
@illam77
@illam77 Ай бұрын
வணக்கம் மா, இன்று தான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்த்து, எல்லா வீடியோக்களும் நேரம் கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன், என்னுடைய வாட்ஸ்அப், முகநூல் பகுதியில் பகிர்ந்து, இருக்கிறேன் இந்த வீடியோ, சற்று நேரம் எனக்கு வார்த்தை வரவில்லை, கண்ணீர் தான் வந்தது, ஆனந்த கண்ணீர் மா, உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் , கணவர், குழந்தை மற்றும், உங்கள் தன்னம்பிக்கை பார்த்து தான் ஆனந்த கண்ணீர், யாருடைய சப்போர்ட், இல்லை என்றாலும், துணை ஒருவர் சப்போர்ட் இருந்தால், உலகம் நம் கையில், உங்கள் கணவர் குழந்தை உங்களுக்கு துணை இருக்க நீங்கள் எந்த கவலையும் அடையக் கூடாது, நானும் பல தடவைகள் தாண்டி போராடி வாழும், தோழி தான் மனதளவில், பாதிப்பு ஏற்பட்டு, உடலளவில் சிறிய குறை, உங்கள் வீடியோ பார்த்து தன்னம்பிக்கை வருகிறது❤🙏 உங்களைவிட வயதில் மூத்தவளாக இருப்பேன் தோழி, எப்போதும் இதே ஒற்றுமையுடன் நலம் பெற்று வாழ வாழ்த்துக்கள், 🔥💐💐💐
@KiruthikaNethaji
@KiruthikaNethaji Ай бұрын
மிக்க நன்றி
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 2 ай бұрын
நானும் ( ஆர்த்ரடிஸ் ) நோயால் கால் செயலிழந்தவன் கடந்த 2 ஆண்டுகளாக உங்களிளின் கானொளி எனக்கு நம்பிக்கை வந்தது சகோதரி நன்றி. 🎉
@SaranyaJayachandran-n7h
@SaranyaJayachandran-n7h 2 ай бұрын
Very motivating and positive speech 🎉🎉🎉🎉 God bless u n ur family .
@kasirajan9852
@kasirajan9852 2 ай бұрын
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
@user-cb4bn7mw1j
@user-cb4bn7mw1j 2 ай бұрын
Sister nanum oru handicapped than. Nanum Dharmapuri DT
@m.sathyakalakala8739
@m.sathyakalakala8739 2 ай бұрын
Really you are singa lady God bless you sister
@sangeetha.ssangeetha.s5098
@sangeetha.ssangeetha.s5098 2 ай бұрын
Ur husband great man
@BeulahSam-f3t
@BeulahSam-f3t Ай бұрын
Uthavi pannina nabaruku valthukal
@sathishp4586
@sathishp4586 Ай бұрын
கடவுள் இன்னும் உங்களுக்கு வலிமையை தரட்டும் அக்கா❤❤
@rekhamr1155
@rekhamr1155 Ай бұрын
உங்கள் கணவர் நல்ல மனிதர் அக்கா என் கணவர் என்னை வேண்டாம் என்று செல்லி போய்விட்டார் எனக்கு ஒவ்வொரு நிமிடமும் அவர் நினைவாக உள்ளது
@KalaiKalaivanan-qy7zn
@KalaiKalaivanan-qy7zn 2 ай бұрын
அன்பான கணவர் இருக்கும்போது எதுக்குமே நீங்க கவலைப்பட வேண்டாம் அக்கா சாப்டீங்களா குட் நைட்
@AKAnanyakavin
@AKAnanyakavin 2 ай бұрын
Enga sisterum unga nilamail than irukanga sister so unga kastam ennanu enaku nallve puriuthu sis neenga pathu careful a irunga
@Shanthi-tn1bm
@Shanthi-tn1bm 2 ай бұрын
❤️automatic nalla wheel chair yaravadu vangi kudunga please
@anuradhaV-hp8xw
@anuradhaV-hp8xw Ай бұрын
Ungalukku hats off. Unga husband ku periya periya hats off.
@srikitchen6219
@srikitchen6219 Ай бұрын
நீங்க ஒரு நல்ல முன்னுதாரணம் எப்போதும் பாசிட்டிவ் வா இருங்க ❤
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் | மதினி சமையல்
9:21
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 675 М.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН