வணக்கம் ji. நன்றி,, தங்களின் நேர்மையான பேச்சும் ஜோதிடத்தை கணித்து சொல்லும் விதமும் மிக அருமை!!. எனது மனைவி தனுசு லக்கினம். நீங்கள் சொன்ன குணம் அப்படியே பொருந்துகிறது.
Mithuna rasi,thanusu laknam,thiruvathirai natchathiram, pattri sollunga sir
@AalayamGSwaminathan2 жыл бұрын
okay 🤝
@s.poongkodisuresh32742 жыл бұрын
Vedio potutingala sir
@jayaprakashgopalakrishnan27642 жыл бұрын
Same nanum
@Manikandan-z9o Жыл бұрын
விருச்சிக லக்கினம் தசா புத்தி பலன் வேணும் சார். Pl
@AalayamGSwaminathan Жыл бұрын
அருமை👌👆🤝
@vadivelk42242 жыл бұрын
Ayya தனுசு லக்னம் rishaba rasi guru thisai sani puthi
@jigglenetwork47502 жыл бұрын
Vanakam Sir. I'm Tanusu laknam and kumbham raasi. 11 oct 1981 1.05pm Malaysia time from Malaysia
@AalayamGSwaminathan Жыл бұрын
Okay call me tomorrow morning 9842208655
@srirambunge14972 жыл бұрын
Nice explanation
@AalayamGSwaminathan2 жыл бұрын
Thanks and welcome
@MuthulingamP-t5v2 жыл бұрын
வணக்கம் அய்யா, எனக்கும் தனுசு இராசிதான் அய்யா.
@thiyaguk77842 жыл бұрын
ஐயா தனுசு லக்னம் மீன ராசி 7ல் புதன் சுக்கிரன் சேர்க்கை சுக்கிர தசா எப்படி இருக்கும் ஐயா
@asathishkannan30072 жыл бұрын
I am waiting sir
@CETO_Fish4 ай бұрын
சார் எனக்கும். தனுசு லக்னம் மீன ராசி. உத்திரட்டாதி நட்சத்திரம். சனி திசையில் தான் பிறந்தேன்.
@AalayamGSwaminathan4 ай бұрын
🤝👍
@அண்ணாமலையார்ஜோதிடம்2 жыл бұрын
பணத்தை மட்டும் மிச்சம் பன்ன முடியலை 2ஆம் பாவம் லக்னாதிபதி நீசம் அடையும் வீடு இயற்கையாகவே மறைபொருள் நாட்டம் 8ஆம் பாவம் லக்னாதிபதி உச்சம் அதனாலயாங்க சார்
@dhiyanabaskaran79762 жыл бұрын
Dhanusu lagnam,sukran conjuction with saturn in 2nd place, guru in 10th place.How will be the effect sir?
@harshana49462 жыл бұрын
காலை வணக்கம்
@Skr72222 жыл бұрын
Sir வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு ரிஷபம் ரோஹிணி நட்சத்திரம் வரும் ஜூலை மாதம் சனி மகா திசை ஆரம்பம் ராசியில் சனி சந்திரன் சேர்க்கை சனி திசை எப்படி இருக்கும் sir மேலும் சனி திசை சனி புத்தி சாதகமாக இருக்குமா sir plz thanks a lot 🙏🤝🍀
@kannans97852 жыл бұрын
Nanri aiya
@AalayamGSwaminathan2 жыл бұрын
🤝
@balakumar17072 жыл бұрын
வணக்கம் ஐயா, இப்பொழுது 7.5 சனி நடந்து கொண்டிருக்கிறது, aug 31 2022 நேற்று சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை ஆரம்பம் , இனி வரும் காலங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஜெனான ஜாதகத்தில் செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து 7 ஆம் வீட்டில் உள்ளார், சனி 5 ஆம் வீட்டில் உள்ளார், குரு 4 இல், கேது 3இல், ராகு மந்தியுடன் சேர்ந்து 9 இல், புதன் 8 இல். 🙏
2 la guru 5 la ragu 11 la seavai +kedhu 12 la suriyan +pudhan +sukran +sani Laknathula chandran+ manthi Thanusu laknam Enoda rasi enna+palan solunga sir
@AalayamGSwaminathan2 жыл бұрын
check your horoscope fix appointment call me 9842208655👍
@Barathwaj-pz3mg Жыл бұрын
Ungalidam Jaathagam parka virupam aiyaa. Eppadi santhipathu, pesuvtahu sollungal
@AalayamGSwaminathan Жыл бұрын
Call this number 0421 4238655
@venkateshkumar1173 Жыл бұрын
Sir for my son dhanusu lagnam fourth place guru vakram in meenam.rahu in dhanusu 1st place is it good
@AalayamGSwaminathan Жыл бұрын
✍️👍🤝
@samesabel27762 жыл бұрын
Thanasi a has vast knowledge yet the life will be more blessings if learn to be patient and humble . Use wisdom and research for personal progress . Ego will bring own self destruction. Humble and patience bring blessings and unexpected successful. Therefore Dhanasu got to face more test and tribulations. Thanasu naturally spiritual and a guru so we will go through process of over all moulding till we know the purpose of the guru"s nature
@balasubramaniyanbala144 Жыл бұрын
Ĺ
@arumugaaperumal53572 жыл бұрын
great!!!
@AalayamGSwaminathan2 жыл бұрын
👍
@shanmugamsundaram68342 жыл бұрын
Good
@brainybuddies9724 Жыл бұрын
Sir nan magaram rasi thansu laknam sir
@AalayamGSwaminathan Жыл бұрын
Check your horoscope call this number 0421 4238655 for an appointment
@pradeep-ry2jq Жыл бұрын
வணக்கம் சார். தனுசு லக்கினம் 4ல் சுக்ரன், புதன். 10இல் குரு. சுக்ர தசை நன்மையா அல்லது நோய், கடன் பிரச்சனை வருமா.
@AalayamGSwaminathan Жыл бұрын
Check your horoscope call this number 0421 4238655 for an appointment
@kumarankumaran98782 жыл бұрын
Sir Nan thanasu lakkanam guru keethu 8th house ucham vakkaram enna palan pls
ஐயா வணக்கம் மீன ராசி தனுசு லக்னம் சுக்கிரன் ஆறில் உள்ளது கூடவே கேது உள்ளார் எப்படி இருக்கும். ரேவதி இரண்டாம் பாதம் சுக்கிரன் திசை
@AalayamGSwaminathan2 жыл бұрын
நல்ல அமைப்பு தான் சுக்கிரன் தசா நண்மையே செய்யும் மேலும் விளக்கம் பெற அழைக்கவும் 04214238655
@s.narendran1722 жыл бұрын
ஐயா வணக்கம் நான் சென்னை யூடியூப்ல உங்க பதிவு பார்த்தேன் பிடிச்சிருந்தது என்னுடைய ஜாதகம் பார்க்கணும் உங்க கிட்ட பேசணும் தொலைபேசி லே பேசலாமா
@AalayamGSwaminathan2 жыл бұрын
check your horoscope call this number 0421 4238655 for an appointment
@SathishKumar-hs5xf2 жыл бұрын
Sir i am danush lagnam Meena raasi Uththirattaathi star Now kedhu dasai...
@AalayamGSwaminathan Жыл бұрын
check your horroscope call this number 04214238655 for an appointment
@kalaibaskar71812 жыл бұрын
Sir cochchara ragumela kethu pogumpothu enna nadakkum video podunga please sir
@AalayamGSwaminathan2 жыл бұрын
okay very soon 🤝
@vrb066 ай бұрын
ஐயா வணக்கம். எனது பிறந்த தேதி 28 - டிசம்பர் - 1988 பிறந்த நேரம் காலை 7.03. பிறந்த ஊர்: கோயம்புத்தூர் கேள்வி 1: எவரிடம் எனக்கு ஜாதகம் பார்த்தாலும் நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பேன் என்று சொல்கிறார்கள் ஆனால் நான் தமிழ் நாட்டை இன்னும் தாண்டவில்லை. உண்மையில் எனக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் யோகம் உண்டா இல்லை எனை நானே ஏமாற்றி கொள்கிறேனா? கேள்வி 2: எனக்கு இப்போது சந்திர திசை நடக்கிறது. எனக்கு அடுத்து வரும் செவ்வாய் மற்றும் ராகு திசைகள் எப்படி பட்ட பலன்கள் தரும் ஜயா?
@AalayamGSwaminathan5 ай бұрын
விரைவில் பதில் வரும் பாருங்கள் 🤝👍
@arumugamenmanathuennedamel13132 жыл бұрын
Mesam rasi dhnusu laknam
@AalayamGSwaminathan2 жыл бұрын
நல்ல அமைப்பு 🤝
@pavithraravikumar7854 Жыл бұрын
Nanum dhanushu lagnam thulam rasi sir
@AalayamGSwaminathan Жыл бұрын
🤝🤝🤝
@pavithraravikumar7854 Жыл бұрын
@@AalayamGSwaminathan ipo budhan dasai budhan bukthi sir court case divorce nu neraya anubavikuren sir 😔
@pavithraravikumar78548 ай бұрын
@@AalayamGSwaminathan yenakku budhan asthangam ucha suryanudan sir. Ipo mrge life la iruka problem seri aaguma sir. Ipo budhan dasa budhan bukthi pogudhu sir. Please sollunga
@vadivelk42242 жыл бұрын
Ayya தனுசு லக்னம் guru திசையில் sani puthiyil அரசு velai kidaikuma
check your horoscope call this number 0421 4238655 for an appointment
@monishacoveringmarket310311 ай бұрын
சார் வணக்கம் தனுசு லக்கனம் ஐந்தாவது திசை செவ்வாய் திசையாக வந்தால் தனுசு லக்னக்காரர்களுக்கு கண்டம் இருக்கிறதா தயவுசெய்து பதில் அளியுங்கள்
@AalayamGSwaminathan4 ай бұрын
உண்மை இல்லை தனுசு லக்னத்திற்கு 5 ம் பாவாதிபதி செவ்வாய் யோகத்தை செய்யும் 🤝👍
@balajigokulbalajigokul63562 жыл бұрын
ஐயா நீங்க லும் இந்த ராசி தானா அதான் இவ்ளோ சரியா சொல்றிங்க நன்றி
@AalayamGSwaminathan2 жыл бұрын
🤝
@venugopaln782 жыл бұрын
Super
@AalayamGSwaminathan2 жыл бұрын
🤝
@arunarajasadukkalai76752 жыл бұрын
ராகு திசை சார்?
@AalayamGSwaminathan2 жыл бұрын
விரைவில் வரும்
@poomanimuthusamy7039 Жыл бұрын
2m athipathi 8 il thasai supera?
@AalayamGSwaminathan Жыл бұрын
சனிதசா நடக்கிறதா? கவனமாக இருக்கவும்🤝👍
@rameshrishi78392 жыл бұрын
Super.anna
@AalayamGSwaminathan2 жыл бұрын
thank you
@BalaMurugan-et8dg2 жыл бұрын
தணுசு லக்னம் மகரம் ராசி சனி திசை எப்படி இருக்கும்
@AalayamGSwaminathan2 жыл бұрын
சனி எங்குள்ளது ?
@srinivasanamutha81712 жыл бұрын
@@AalayamGSwaminathan magram rasi dhanus laganam sani kumbam vedu sanidesi sevaipudhi life no labam.
@thilagamr29392 жыл бұрын
🙏🙏🙏🙏
@Reenasrie2 жыл бұрын
Aiya some telling sukran dahsa can cause death is that correct?
@AalayamGSwaminathan Жыл бұрын
No 👍
@athi.gleenasri2180 Жыл бұрын
🦂அனுஷம் நட்சத்திரம் தனுசு லக்னம் சுக்ர திசை சனி புத்தி வயது 45 அதிகமான துன்பமாக இருக்கிறது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை
@AalayamGSwaminathan Жыл бұрын
check your horoscope call this number 0421 4238655 for an appointment
@prathapana.g92366 ай бұрын
தனுசு லக்னம் 7ல் சனிபகவான் குரு,தி/சூ,பு
@AalayamGSwaminathan5 ай бұрын
🤝🤝🤝
@srajendran48022 жыл бұрын
வணக்கம் சார் ஒரு ஜேசியர் கூட கன்னியா லக்கனம் பத்தி யாரும் செல்ல மாட்டுக்கிறங்க யான் தெரியல சார் தயவு செய்து நீங்களாவது செல்லுங்க எதிர் பார்க்குறென் சார்
@AalayamGSwaminathan2 жыл бұрын
ஏற்கனவே கன்னி லக்னம் பதிவிட்டுள்ளேன் பாருங்கள்
@ManiKandan-cv5tw2 жыл бұрын
ராகு தசை நடக்கிறது யோகம் தருவாரா தனுஷ் லக்கினம்
@AalayamGSwaminathan2 жыл бұрын
check your horoscope
@ManiKandan-cv5tw2 жыл бұрын
02/07/1986 6.24pm Kumbakonam
@gokulkrishna80047 күн бұрын
Ur thiruvonam star..
@ManiKandan-cv5tw7 күн бұрын
@@gokulkrishna8004 parani star mesam rasi
@selvam62422 жыл бұрын
Dhanush lagnum kanni rasi
@AalayamGSwaminathan2 жыл бұрын
check your horoscope call this number 0421 4238655 for an appointment
@vijaya610811 ай бұрын
Sir புதன் திசை எப்பபடி இருக்கு நானும் தனுசு
@AalayamGSwaminathan11 ай бұрын
🤝🤝🤝
@PK-km7wp2 жыл бұрын
Sir am kamalanathan மிதுனம் திருவாதிரை தனுசு லக்னம் 5-11-1982 Friday birth time 10 55am birth place tiruchengode Salem en 1St wife without divorce 2nd marriage pannittanga 2 chaild irukku naan 2nd marriage pannalama vaaippu ullatha
@AalayamGSwaminathan2 жыл бұрын
check your horoscope call me 9842208655🤝
@kirubadecorators10 ай бұрын
Dhanusu lakinam kumbha rasi 😉
@AalayamGSwaminathan5 ай бұрын
கேள்வி என்ன?
@prakashr19712 жыл бұрын
🙏❤️👌👍
@sivapavithramuthukumar87792 жыл бұрын
Good evening sir...yennaku thanus lagnam 11th place guru and ragu serkai...yennaku yepo job kedaikum jenma nachathiram astham
@@AalayamGSwaminathan thanks iyya contact number vendum
@bhavanimayavan7760 Жыл бұрын
Sir my life very sad sir,
@AalayamGSwaminathan Жыл бұрын
Check your horescope 👍
@vpattabiraman94242 жыл бұрын
Kadha kaknam
@janakiramann3232 Жыл бұрын
Thavarana karuthu
@AalayamGSwaminathan Жыл бұрын
Ok
@ஆதிஸ்வரன்2 жыл бұрын
கடகம் ராசி .தனுசு லக்னம் லக்னத்தில் குரு . 5ல் செவ்வாய் புதன். 7 ஆம் இடத்தில் சுக்ரன். நடப்பு திசை சுக்ரன் அய்யா உங்களை போலவே 💯🙏🙏🙏🙏
@AalayamGSwaminathan2 жыл бұрын
👍
@SathishKumar-hs5xf2 жыл бұрын
I think u r danush and Meena raasi uththirattaathi star nu nenaikura
@AalayamGSwaminathan2 жыл бұрын
👏🤝👌
@SathishKumar-hs5xf Жыл бұрын
Me also sir...dhanush lagnam Meena rasi uththirattaathi 3paadham..now kedhu dasai running...2years Munna appa iranthutaga...porupu and josiyam la interest varuthu...
@kasturirangan99552 жыл бұрын
Very nice
@AalayamGSwaminathan2 жыл бұрын
Thank you
@sureshthayana2 жыл бұрын
Only earn money
@AalayamGSwaminathan2 жыл бұрын
yes only money you also and me all world people thank you 🤝🤝👍