ஐயா மனைவி பற்றி சொல்லவே இல்லை . சூப்பர் அனைத்து குணநலன்கள் என் கணவரருக்கு பொருந்தும் 💯 உண்மை
@saiiyyappan89232 жыл бұрын
சின்ராஸ் ஐயாவுக்கு வணக்கம் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை தான் நான் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறேன் என் வாழ்க்கையில் போராடிக் கொண்டே இருக்கிறேன் என்றைக்காவது என் வாழ்க்கையில் பெரிய பிசினஸ் பண்ண ஆவானா சிறுவயதிலிருந்து ஆசை இந்த ஆசை நிறைவேறும்.நானும் நிறைய தொழில் எடுத்து பண்ணி கொண்டே இருக்கிறேன் ஆனால் இப்பொழுது இரண்டு தொழில் தான் எனக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறது அதில் பரம்பரை தொழிலில் 'பண்ணிக் கொண்டிருக்கிறேன்மற்றும் இன்னொரு தொழிலில் செக்கு எண்ணெய் ஆயில் அந்த தொழிலும் எடுத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறேன் இந்த இரண்டு தொழிலில் எந்த தொழிலில் முன்னேற்றம் கொண்டு வந்தான் என் வாழ்க்கையில் என்றைக்காவது பிசினஸ் பண்ண பெரிய ஆவல் ஆகலாம்.சின்ராசு ஐயாவுக்கு மிக்க நன்றி. என் பெயர்.ஐயப்பன். பிறந்த தேதி23/9/1984 மதியம்12/48/ பிறந்த இடம்.நாகர்கோவில்
@SathasivamV-n4t10 ай бұрын
தரமான உண்மையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள்
@KanchanaSaravanan-y8h15 күн бұрын
Just wow, truly said, I m good listener and say solution too. Straight forward, pacifier, finish the work which I have started
@ravichandran44832 жыл бұрын
மிக சரி , நேரில் பார்த்தது போல் கூறி விட்டீர்கள். நன்றி
தனுசு லக்னத்தினரின் குணாதிசயம் பற்றிய துல்லியமான பதிவு ஐயா. 🙏🙏
@nagapandi0072 жыл бұрын
100% சரியான கணிப்பு.
@rajeswarichandran23282 жыл бұрын
வணக்கம் சார்.நல்ல அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார் 🙏
@g.dhakshayani4402 жыл бұрын
Thq so much Sir...iam dhanusu lagnam....I gained all right from children house car fame in budhan Desai...but at last at the end of my bhudan Desai I lost my husband car my savings my pleasure everything ...now sitting ideal at the age of 40.... every thing completed...
@5566777777772 жыл бұрын
Pudhan pathagathipathi. So ellam kuduthu pathagamum panni irukkaru..
@meganathanm3159 Жыл бұрын
Date of birth Mam ?
@Rani-k9t7yАй бұрын
Ketu desai will make everyone unhappy, I'm going through ketu dasha right now
@remyacv78873 ай бұрын
Thank you sir 😊 I am danusu rasi danusu laknam ,moolam star
@balajianu62442 жыл бұрын
நான் தனுசு லக்னம் நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா
@goldensakthiyoutube70682 жыл бұрын
ஆச்சர்யம் ஐயா!🙏...அனைத்தும் உண்மை தனுசு லக்னம் கருத்தின் கனிப்பு💐
@sujathaontheweb37403 ай бұрын
Most of this is true for the people in this lagnam that I know. "Self made". Cannot control or order them. They'll do when they want to. They can handle big things but need help with basics. And fear of ordinary things.
உண்மைதான் ஐயா 🙏 நான் தனுசு ராசி தனுசு லக்ணம் மூலம் நட்சத்திரம். நல்லகாலம் எப்போது ஐயா 🙏
@kalidasmsv2 ай бұрын
👍உண்மை
@sanjay48122 жыл бұрын
100 percentage correct sir
@seenuvasanr71722 жыл бұрын
200% true sir
@nathaniyer373311 ай бұрын
well said
@ranugav29952 жыл бұрын
29 6 1987 7. 35 pm கண்மணி பிறந்த ஊர் கோவை தனுசு லக்கனம் ஆயில் பற்றி சொல்லவும் ஜாதக கட்டம் நல்லாத்தான் இருக்குது இருபத்தி ஒன்று 3 2022 இன்று கோச்சாரம் பார்த்து சொல்லுங்க குருஜி
@gandhimathisgt14412 жыл бұрын
Thank you sir
@periasamy63622 жыл бұрын
Very good super sir
@rahulrj2532 жыл бұрын
💯 true
@perumalanandan4062 жыл бұрын
GOOD
@manjuladevi56842 жыл бұрын
Mee too dhanusu lakanam🙏🙏🙏🙏🙏
@saravanana.r94282 жыл бұрын
Sir, 100 percentage correct sir.
@sureshkumar-ys7ze2 жыл бұрын
💯 matching with me
@singaporesenthil74372 жыл бұрын
நன்றி
@a.anthonyiruthayaraj98162 жыл бұрын
சூப்பர் சார்!
@akhilakumar95912 жыл бұрын
தனுசு - Sagittarius மீனம் - Pisces. தலைப்பு கொஞ்சம் குழப்பி விட்டது.
@sreevidhyavaidyanathan59892 жыл бұрын
Sir rishaba lagnam போடுங்கள்
@ananthanarayananvenkatesan77412 жыл бұрын
200 % true sir...
@shanthi70372 жыл бұрын
Sir neenga sonathellam ellam ennaku porindhi varuthu but man magara lagnam
@aravindhkunnath97382 жыл бұрын
Arunmaiyana pathivu
@sureshs1912 жыл бұрын
Thank you sir. Kadaga lakkinam When?
@SaravananSaravanan-kl1tn Жыл бұрын
Ennnoda name jamuna enakku simmmam raashi magam 1 ...dhanush laknam
@drbakiyacholantv51292 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி
@sivasankari84452 жыл бұрын
நானும் தனசூலக்க்னம் தான் 😉👏👏👏👏🔥🔥🏹
@SundaramoorthyS-g7j Жыл бұрын
Super sit
@manianswamy5135 Жыл бұрын
Lagnathipathi enga epadi irukkaro athanpadithan avarudaiya gunam and life style amayum
@arivudainambid96732 жыл бұрын
Kanni rasi with dhanusu lakanam
@sanjay48122 жыл бұрын
Super sir
@antosam86668 ай бұрын
💯 correct 💯 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmi72284 ай бұрын
True' sir
@surishpalani4587 Жыл бұрын
As u sayy body not like tat,but my character is excalty can match ur prediction
@sivarasana36412 жыл бұрын
Great sir
@Luckykitchen862 жыл бұрын
100 percent true
@pkaliraj38212 жыл бұрын
Waiting for --------------------- Laknam 😃
@Vijayganeshan786 Жыл бұрын
ஐயா ஒருவர் ஜாதகத்தில் புதையல் யோகம் என்றால் என்ன இந்த ஜாதகத்தை பார்த்து ஒரு வீடியோ போடுங்கள் 15/07/1991 / 17:42 🙏
@diviyavani12122 жыл бұрын
Tula lagna sir pls
@venivelu51832 жыл бұрын
Sir, yes👌👌🙏🙏
@pvignesh6253 Жыл бұрын
Great Analysis sir🙏✨
@iswaranvebu Жыл бұрын
மனைவியை எப்படி நடத்துவார்கள் பிற பெண்களுடன் எப்படி பழகுவார்கள் என்று சொல்லுங்கள்
@alagumuruganrm50522 жыл бұрын
Sir na danusu lagnam...enkau sani vakram,puthan ucham ..sir
@narayananlekshminarayanasa32172 жыл бұрын
Sagittarius தான் தனுசு. Pisces மீனம்
@ponnaiahempee91502 жыл бұрын
வணக்கம் ஐயா ஒருவருக்கு ராசியும் லக்னமும் அடுத்தடுத்து அமையப் பெற்றவர்கள் பெரும் சோதனைகளை சந்திக்கிறார்களே ஏன்?அது பற்றி ஒரு பதிவு போடுங்கள்