அய்யா நன்றி. நான் தனுஷ் ராசி, மூலம் star. அந்த, " நான்" என்கின்ற திமிரு எப்ப ஏழரை சனி start ஆச்சோ அப்பவே போயிடுச்சு. அதுக்காக தவறான பாதையில் போக முடியாது அய்யா, அது தர்மம் இல்லை, அப்படி கடவுள் நினைத்து இருந்தால் அவன் அப்பொழுதே எங்களை வேற ஒரு ராசியில் படைத்து இருப்பார். எங்களை படைத்த அந்த இறைவன், அவர் சித்தம் எதுவோ அது நடக்கட்டும். நாங்கள் கடவுளுக்கு & ஆன்மாவுக்கு மட்டும் பயப்படுவோம். அநீதிக்கு துணை போக மாட்டோம். ஜெய் ஹனுமான்,,,,,
@unakkulnee52453 жыл бұрын
அருமை
@vinodhvinodh.g43902 жыл бұрын
Super bro
@thanushkodi66142 жыл бұрын
உண்மை
@pappigaming155511 ай бұрын
Avaga vaivaga ,ah na sagumbothu avaga """dhanusutha nallapulligoo ""jaikukm""
@vimalarajendiran97423 жыл бұрын
ஐயா 100%உண்மை தான் நீங்கள் இந்த முயற்ச்சியை தொடர்ந்து செய்யுங்கள் நன்றி ஐயா🙏🙏🙏
@BhawanisKitchen3 жыл бұрын
நானும் என் கணவரும் தனுசும் மகரமும். நீங்கள் கூறுவது சரி ஐயா 👍
Unga life eppadi po ku thu madam naa num husband tum pearuchu irukam antha matheri unga life la nadathu cha
@gunaananth7807 Жыл бұрын
மகரம் எதிர் பார்க்காமல் அதிர்ஷ்டம் கிடைக்கும் முற்றிலும் உண்மை ஜயா🙏🙏🙏🙏
@rajeshjothimani5475 Жыл бұрын
Really bro
@varadharajanmp23643 жыл бұрын
Sir I have been regularly listening to ur videos on danusu only and I have put comments also. By far this is the best video regarding the qualities and the problem and nature of danusu தமிழ் இலே சொல்லவேண்டுமானால் "ரொம்ப தத்ரூபமாக தனுசு வை பற்றி கூறி உள்ளீர்கள் ". என்னை மாதிரி வயதானவர்களுக்கு உபயோகமாக இருக்குதோ இல்லையோ இளம் வயதினருக்கு useful aaga irukkum. ஓரு நல்ல guide aaga irukkum. இனிமேல் எங்க நாங்க திருந்துவது . கடவுள் தான் எங்களை kaapatra வேண்டும். நீங்க தனுசு specialist என்பதில் சந்தேகமில்லை.🙏🙏
@saravananpadmanaban66813 жыл бұрын
Dhanusu - Fighting and losing Magaram - Friendly and winning
@jayanthijayanthi53683 жыл бұрын
அப்படியா
@dakshingamervictory81823 жыл бұрын
Others fighting dhanushu
@dhayaakutty9973 жыл бұрын
Crt
@a.kumarasenthilvel87102 жыл бұрын
Appdiya opposite ah soldringa
@pooranidevisri33073 жыл бұрын
My son too magaram. It is real.my rasi is dhanushu.....ur words are 100%true..I feel well .I following ur advice.thank u sir.🙏🏼
@jagatheshammu11823 жыл бұрын
ஐயா நீங்க சொல்றது அனைத்தும் என் கணவர் பன்றது . அவருக்கு மகரம்.எனக்கு தனுசு
@SridharSridhar-ve6lp2 жыл бұрын
பாவம் உங்க வீட்டுக்காரர்
@yugan34592 жыл бұрын
🤣🤣mudinchuuuu
@ramya-ez7ld3 жыл бұрын
Sir 100% true.... me and my friend is working in govt.... I came by merit dhanusu but she came by sports quota maharam... she dont know about the work deeply.... but everyone like her but I know the ethics everyone will be afraid of me sir... like u said money will come automatically to her other than salary for me poradanum that too comparatively very less money
@ponnaiahempee91503 жыл бұрын
இந்தப் பதிவு 💯 சதவிகிதம் உண்மை
@ramkishanlaljaganathan78763 жыл бұрын
ஐயா உண்மை தான் எனது நண்பினி தனுசு பூராடம் நான் மகரம் உத்திராடம்2 அந்த பெண்சரியான அங்கீகாரம் கிடைப்பது இல்லை ஆனால் நான் எதாவது சொன்னா செய்யமாட்டாங்க நிறைய ஏமாற்றத்தில் தான் இருக்காங்க நான் உதவநினைக்கறேன்
My husband dhanush & my son makaram . Your information is true
@jagadeesh053 жыл бұрын
உண்மை.....எதிர்பார்க்காமல் நல்லது கிடைக்குறது & ஆப்போசிட் business only set....உண்மை... மகரம் =80/20 Profit /Effort.... Universal law follow
@pasupathipathi11863 жыл бұрын
Your predictions about Dhanusu and Magaram is perfect. Please make a comparison video on viruchagam and danusu sir.
@parameswarimukesh3 жыл бұрын
I also need virutchigam and dhanusu ...Sir....
@rabeekraja8702 жыл бұрын
l0
@sivasubramaniapillai78373 жыл бұрын
தங்களது ஜோதிட விரிவுரைகள் எங்களுக்கு மிக உதவியாக இருந்தது நானும், எனது மனைவியும் தனுசு ராசி தான் எங்களை நிறையவே பக்குவப் படுத்திக்கொண்டோம் உங்களது வீடியோ பதிவுகள் உதவிப் புரிந்தன. நன்றி 🙏
@vasukipritish2708 Жыл бұрын
அய்யா அருமையாக சொன்னீர்கள் நன்றி
@rathikakarthikeyan91643 жыл бұрын
Guruve yenna solla ippadi unmaiye udaikareengale super super I love so much sir
@radhalakshmi26763 жыл бұрын
Wowwwww nan makaram my hubby dhanush...all point correct....
வணக்கம் ஐயா. தனுசு ராசி மகரத்தை எப்படி பயன்படுத்தி பலன் பெறுவது ( சமாளிப்பது ) குறித்து கூறுங்கள் குருவே 🙏🙏🙏🙏
@ayyanar41853 жыл бұрын
அது எப்படி ங்க சனிvs குரு க்கும் செட் ஆகும்!
@jayanthijayanthi53683 жыл бұрын
@@ayyanar4185 அப்போது கணவன் மனைவி யா சேர்ந்து விட்டால் என்ன செய்வது
@ayyanar41853 жыл бұрын
தனுசு லைஃப் வேஸ்ட் ஆகும்.
@jayanthijayanthi53683 жыл бұрын
@@ayyanar4185போயே போச்சி. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ayyanar41853 жыл бұрын
@@jayanthijayanthi5368 நன்றி 🙏🙏
@yogalakshmi76843 жыл бұрын
U r correct sir Thank u
@anithar91823 жыл бұрын
நீங்கள் இறையருள் பெற்ற ஜோதிடர் sir..
@AstroMindTherapy3 жыл бұрын
❤️❤️🙏🙏
@bhuvanendrans79313 жыл бұрын
Very perfect for me ,I am dhansu . Just because of anger, I have Lost so much in my life... Thank you 🙏🙏🙏🙏🙏
@meyyammaisanthanam70483 жыл бұрын
Same
@srimedia90583 жыл бұрын
மகரம் அவிட்டம் எடுத்த காரியத்தை முடித்தால் தான் மறு வேலை ரொம்ப சரி அய்யா....
@Arun_213 жыл бұрын
தனுசு தெளிவாக மாற நீங்கள் தான் காரணம் நன்றி அய்யா
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா அருமை அருமை
@aiyavummouruhan65583 жыл бұрын
அருமை 👍
@gowthamgowtham7837 Жыл бұрын
எப்படி இப்படி தாம் சொல்வது உண்மை 100%😌😌😌
@kamalidurairaj82533 жыл бұрын
100% correct... Enga appa dhanusu,enga amma magaram.. Neenga soldradhu correct..
@shaminsitham29422 жыл бұрын
🙈😸very true about me.. maharam.. My sister tanusu sir..😸☺️
@panduranga8223 жыл бұрын
Good prediction sir, It's true in my life
@kumaripalanivelpillai47192 жыл бұрын
Unga video ellam parthen.alaga solrenga sir.enaku uthiradam magara rasi sir.romba correct ta solrenga.thanks for the information.👍🙏
@JayanagiАй бұрын
💯 true thank you ayya
@AshokKumar-hc6el3 жыл бұрын
Contra ideas&character Dhanusu & magaram. Very clear & good astrological analysis. In home & family living it is very hard to manage. Any way acceptable advices & commands. Only silent & com. (your priscribed tool.)Thank you ji. Ellam Sivan seyal. Om namashivaya.
@priyaselvi25533 жыл бұрын
Vanakkam ayya en anni magaram na dhanush naga nalla friend a irukirom
@kavipriyas27293 жыл бұрын
Ayya..naa magaram rasi avitam natchatiram.. My husband dhanusu rasi pooraadam natchatiram.. Neega sollradu characteristics all true.. Am accepting everything.. Particular ahh husband and wife this rasi ku comparison and epdi irukanum .. Future la epdi irukum video upload pannuga ayya.. Neraiya pearuku useful ahh irukum.. Mukiyama enaku. Tq
@shivasakthiful3 жыл бұрын
Same!
@savelife40903 жыл бұрын
Same to me
@shylusridhar16252 жыл бұрын
Same ....ayya please put video for us...... expectation onnu reality onnu iruku ayya ..... daily fight...... mudila aiyya sethralm thonuthu.. avlo prachanaigal iruku please video podunga ...me (7.11.1989)magaram avitam,my husband (19.4.1979)thanusu pooradam.....ore son sariyavum padika matran soldrathu ketum nadaka matran discipline m illa ... avan dob (6.12.2010 ),viruchiga rasi kettai natchatram..... engaluku video podunga aiyya
@priyaramesh60953 жыл бұрын
True I use to do lot of dhanams to unknown people and getting lot of money . I am magaram. I always pray God to keep me in better position to serve others. Erakira keni than surakum .
@Karthik-sw9xs3 жыл бұрын
Kanavar Karthik magaram Bharathi danasu rasi neenga sonathu 100 % unmai yen kanavar yena paduthura avar kita Anba ve nadanthukave mudiyala uyire pora alavuku koduma paduthraru itharku oru solution solunga nanraga vala vazi solunga
ஐயா வணக்கம் நான் இந்த பதிவை பார்த்தவுடன் எணக்கு ரொம்ப சந்தோஷம் ஆக இருந்தது ஐயா ஏன் என்றால் நான் தனுசு ராசி மகரம் லக்னம் ஐயா அதனால் தான் உங்களிடம் இப்படி சொன்னேன் ஐயா நீங்கள் சொன்ன எல்லாமமே 100./.உண்மை தான் ஐயா நீங்கள் இந்த பதிவை சொன்னதற்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏💐🌷💐
@AathmikYoga3 жыл бұрын
Nan Magaram, veetu velaigal ellam nan Dan seiven, en husband dhanusu avar velaiku all veika solvar. Anan nan venam soliduven. Personal professional I work hard and not lazy as u said. My husband also not lazy!! Neenga solramari thaana Lam kaasu varala enaku... kariathula kan envadhum en case pa poi.... yarachum oru Vartha solita managera irundalum I’ll fight. Adanala promotion kedaikamalam enaku agirku.
@r.rajkumar36022 жыл бұрын
மகரம் 💙
@sudalaimuthusudalaimuthu61733 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@sujathasundar88893 жыл бұрын
Wonderful fact excellent please upload video for VRICHIGAM and DHANUSU SIR 🙏🙏🙏
Sir your suggestions are very useful for me ,i am dhanushu rasi and magaram lagam can you explain these two combo for one person.
@yogavanm61463 жыл бұрын
Super thank you🙏
@gunaananth78079 ай бұрын
மகரம் அவிட்டம் nadsathiram பற்றி கூறுங்கள் 🙏🙏🙏
@gunashrygunashry62332 жыл бұрын
Very very truely sir
@sumathis9823 жыл бұрын
Ayya thanasu magaram 100000000% True.
@abh38352 жыл бұрын
Makara rasi Dhanush lagnum pl. post a video sir
@kavitha.mgokul2694 Жыл бұрын
Thank you sir...for your guide
@satheeshc39073 жыл бұрын
௨ண்மை ஐயா🌹🌹
@gnanamsaravana39553 жыл бұрын
என் கணவர் தனுசு ராசி நான் மகர ராசி கல்யாணம் ஆனதில் இருந்து 23 வருடம் போராட்டம்தான் நிம்மதியே இல்லை கூட வேலை பார்க்கிற பொம்பளையக் கல்யாணம் பண்ணிகிட்ட எனக்கு துரோகம் எனக்கு கெட்ட பேரு அவ வந்து உன்னைத் தொந்தரவு பண்றாங்களா-னு கேவலமான கேவலமான வார்த்தைகள் மிக மன உடைந்து நிற்கிறேன் 😭😭😭😭
@Priscilla8836424 күн бұрын
Same sister Nan magaram en hubby dhanushu ... Divorce varakum poiruchu .... Dhanushu cheated person
@homemakers....75493 жыл бұрын
You are so clear in explaining the truth
@sivaranjanis36552 жыл бұрын
Sir, your videos are very useful. I use to watch all of your videos. For me Dhanush Laknam , Magara Raasi.Im not lazy as you said.Im hardworker. I use to be punctual.
@ramsudhanramsudhan37683 жыл бұрын
உண்மை தான் அய்யா
@sathishkumarr71063 жыл бұрын
Sir naa magaram than software developer ah iruken arivu illama indha velai ya yarum seiya mudiyathu! Thiramai ilama indha field la iruka mudiyathu. Neenga solrathu neriya vishyam unmai ya tha iruku. But we are not fools!!!
@prabhakaranram6033 жыл бұрын
நான் தனுஷ் /மூலம் , தங்கச்சி - மகரம் , தம்பி - கும்பம் , இந்த மூன்று ராசிக்கு ஒரு காணொலி விடுங்கள் ஐயா. உங்கள் அனைத்து காணொலிகளும் மிகவும் அருமையாக மற்றும் உன்மையாக உள்ளது.
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Superpa 100/ unmai
@சுப்பிரமணியன்சுப்பிரமணியன்-ர1ஞ2 жыл бұрын
ஜய என் கணவர் மகரம் என் பையன்
@paranthamanpu56733 жыл бұрын
1000% correct sir. Nan Dhanusu en wife magaram.
@bavanianba3 жыл бұрын
Same here. Hubby dhanusu, me magaram. Hubby very hardworking..
@KaviKavitha-x2n4 ай бұрын
My lover is dhanush iam makaram Enaku koja bayama iruku life epdi irukum nu Unga life Nala iruka
@bhuvi-qn6uy Жыл бұрын
Aiya magaram thulam porutham podungal...
@angelrojar33303 жыл бұрын
Very correct, I am dhanusu and my wife magaram. Thank you so much sir🙏
@PriyaNambiraja4 ай бұрын
Na magaran en hasband thanusu randu perum uthrada nachaththiran en life yapdi erukum sir solunga plz😊
@krish3ece3 жыл бұрын
Thaliva correct sonnega
@shinchandoraemon96983 жыл бұрын
Sir neenga sollradhu correct sir Nan dhanusu raasi Ennai yaravadhu illtreat senja I always get irritated I will avoid them and sometimes will blast at them Mariyadhai thana sir important than money
@devadurai96893 жыл бұрын
Nandri iyaa🙏🙏🙏
@kasivisvanathanpalani10333 жыл бұрын
SUPER PRIDICTION SIR 👍🙏🙏🙏🙏
@skathiravan888211 ай бұрын
Ayya my bro dhanusu he gets all prosperity but i am magaram i didn't get anything still now I having a doubt in my life have a chance to get what I lost in my life
@indiraraghavan36323 жыл бұрын
Nanridhanusuvin vazhigattiayyavae
@vaidheeswar43952 жыл бұрын
Correct ya
@thanganathan1173 жыл бұрын
Ayya u are genius 🙏🙏🙏🙏🙏
@samesabel27763 жыл бұрын
Totally true ! I accept. But saggis proud because there's original and honest which God wants us to be actually.
@aiswardharsanaiswardharsan72073 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் தனுசு ராசி பூராடம்சிம்ம லக்கனம் என்கணவர் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் விருச்சிக லக்கனம் ஐயா கண்டிப்பா இந்த இரண்டு ராசியும் செட் ஆகுமா ஐயா எனக்கு சொல்லுங்கள்
ayya dhanusu rasi ku epaoo than nallathu nadakum nenga sonna maari ellathaium unarnthutan eco lam poiduchi but epoo nallathu nadakum???. innum manasu rompa kastama than iruku ithuku vidivukaalam epoo??
@shinchandoraemon96983 жыл бұрын
Aama bro same here
@muthulakshmib67693 жыл бұрын
Really true
@kumarkumaravel62583 жыл бұрын
Good explanation
@jayswaminathan55603 жыл бұрын
Super guruji... really true!!!
@RajParasu123 жыл бұрын
It's true aiya. The last point am a maharam
@arundivya56053 жыл бұрын
ஐயா நான் தனுசு ராசி மூலம் எனக்கு llife பட்டெனர் மகரம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் திருமணம் செய்யலாமா please reply pannuga அய்யா
@balachander73482 жыл бұрын
No
@sukumarmurugan76413 жыл бұрын
Super Ji ❤️ Om Guruve Namaha 🙏
@gunaananth7807 Жыл бұрын
True 👍
@bhuvanas59893 жыл бұрын
சரி அய்யா... நான் dhanusu rasi.. என் கணவர் மகரம்
@latha3143 жыл бұрын
True, ayya en officela enga madam Makaram, Nan thanusu , velai pakarathu migavum kastam
@sivakumar-gx6vf3 жыл бұрын
Nan yara kandu payapadanum jai dhanusu rasi💪💪💪
@sathvikahari62863 жыл бұрын
100 percentage correct sir.my husband dhanu me magaram
@MUTHULAKSHMI-zy4qn3 жыл бұрын
Romba நன்றி ayya
@Tamilponnu233013 жыл бұрын
Mm crt ayya nan danush my hus magaram your crt ta solluriga sir super sir
@karthigap52393 жыл бұрын
Very True..
@mrshouse36063 жыл бұрын
Nan danusu, husbnad magaram.. kudumbam yepadi pogumnu paathukonga iyyaaaa. Romba kastam. Ippo divorce varaikkum poidichi. Ithuku mela kadavul seyal.. yen vaayalathan nan ketan.. Chinnathan yenna seendita nan seeri paanjidran...athan ippo nadu kaatla nokiran🙄🙄
@queensstay14913 жыл бұрын
லக்னம் தனுஸ ராசிமகரம்
@kavivarshini46683 жыл бұрын
Me too.....
@thamaraiselvi72933 жыл бұрын
Points to be successful for Thanush rasi Changing Our Negatives Into Positives 1. No head weigh 2. Controling Short Temper 3. Aarivaa ulaipa mathanum 4. Oruthanala vela aaganumnaa avan kalla veluthuranum 5. Picha Yedukanum.. Purichiketan sir thanks 🙏 ...
@madhavantamil13663 жыл бұрын
Super. தன்மானத்தை இழந்து, அடுத்தவன் கால்களை பிடித்து வாழ்வதை விட இறந்து விடலாம். பயம் வேண்டாம், துணிந்து தர்மத்துக்காக போராடுவோம்.
@thamaraiselvi72933 жыл бұрын
@@madhavantamil1366 kalla velurathuna apadiye poi velurathu illa anba pesuna nama vela nadakumna anba Pesurathu thappu illaye aadhula Un thanmanam poidumna pannatha 🤷
@madhavantamil13663 жыл бұрын
@@thamaraiselvi7293 நன்றி. அப்புறம் பிச்சை எடுக்கணும் என்றால் என்ன?
@thamaraiselvi72933 жыл бұрын
@@madhavantamil1366 requesting for help.. frdsta keka matya "machan machan web hosting pannanum da help pannu da please"apadi aadhu kuda picha edhukurathu than 🤷 konjam nagarigama... kalla vilurathuna apadiye poi avaga kalla pudikurathum illa picha yedukurathuna amma thayenu kekurathum illa purichika try pannu...
@madhavantamil13663 жыл бұрын
Everything is ok im accepted point number from 1 to 3 but. Number 4 now I'm understand that as per said. What's the meaning by point number 5 பிச்சை எடுக்கணும்.??