மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்.எவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும் சிரித்த முகம். இவருக்கு உதவ வாரூங்கள்
@ammaleelaskitchen Жыл бұрын
அன்பு தம்பிகளா எங்களுக்ககா போராடியவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை என்று நினைக்க மிகவும் வேதனையாக இருக்கு 😭😭வாழ்த்துக்கள் தம்பிகளா ❤️❤️❤️❤️😘😘😘🙏🙏🙏🙏
@pushpanithyanandhan9932 Жыл бұрын
கவலைப்படாதே சகோதரா! என்றோ ஒருநாள் தூரத்தில் தெரியும் சுடரை அண்மிப்போம்.அன்பு மகன் மார் திவா, பிரகலாதன் உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி.உதவிகள் புரிந்த அன்பான உறவுகளுக்கு கோடி நன்றிகள்.வாழ்க வளங்கள் பல பெற்று.🙏
@mathankymathanky9990 Жыл бұрын
உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கேங்கே அது புரியும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭எங்கள் வாழ்க்கை இப்பிடித்தான் ஆரறிவாரோ 😭😭😭😭😭😭😭 உங்களுக்கு விளங்குது but எங்கள் கிருஷ்ணா க்கு எங்க இது விளங்குது 🙏🙏🙏🙏😭😭😭😭
@Keetha555 Жыл бұрын
Help பண்ணினா குடும்பத்துக்கு கோடி கோடி புண்ணியம் ❤
@ஏழைபையன்சுஜி Жыл бұрын
😭😭😭ஆறாத ரனம் தீராது எங்கள் சினம்
@mathankymathanky9990 Жыл бұрын
உங்கள் பயணம் நல்லா இருக்கு தம்பி நேர்மை அன்பு பண்பு துணிவு மிக்க மட்டுநகர் 👏👍🏻👏மக்கள் 😱😱😱😱😱🙏🙏🙏
@shanthim5993 Жыл бұрын
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த தயா அண்ணா வுக்கு மிக்க நன்றி
@SivasaranSiva Жыл бұрын
தம்பி பிரகலாதன் திவா நல்ல உதவிகளை செய்து கொண்டுஇருக்கின்றிகள் நன்றிகள் தம்பி முனைக்காட்டு கிராமத்லும் முன்னால் போரளிகள் இருகாங்ள் அவங்களுக்கும் உதவிகளை செய்யுங்கள் தம்பிமார்
காவல் தெய்வங்களை வணங்குகிறேன் உதவிய, உதவிய உறவுக்கு மிக்க நன்றி,நன்றி தம்பிகளே.
@tamilarasanvasutheaven5356 Жыл бұрын
தம்பி வணக்கம் எம் மன்னுக்காக போராடிய மன்னின் மைந்தன் யுவனை சந்தித்த உங்களுக்கு நான் தலை வணங்கிறேன். இப்படி பலர் இருக்கிறார்கள் நீங்கள் தேடி சென்று உதவி செய்யவேனும் செய்வீரகள்
@thivakaranthivakaran8248 Жыл бұрын
எங்க ஊருக்கு வந்து உதவி செய்தமைக்கு இருவருக்கும் நன்றி தம்பி
@thayananthan2662 Жыл бұрын
எங்கள் காவல் தெய்வங்கள் எமக்காக போராடியவர்கள் இவர்கள் இந்த மண்ணுக்காக செய்த அற்பணிப்புக்கள் சொல்லில் அடங்காது இப்போது கஸ்ரமான நிலை பாக்கு போது கண்ணீர்தான் வருகிறது . உதவிய தயா அண்ணாவுக்கு கோடான கோடி நன்றி நிச்சயம் தம்பி உங்கள் வாழ்க்கை பெரிய மாற்றம் வரும் நம்பிக்கையோடு இருங்கள் எம் உறவுகள் கை கொடுப்பார்கள் தம்பிகள் இருவருக்கும் என் சாந்த நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@KrishnaKumar-db2hr Жыл бұрын
😢😢😢😢
@dgjgunanithy5969 Жыл бұрын
தயா அண்ணா நன்றிகள். பிரகலாதன்,திவா நன்றிகள். பாதிக்கப்பட்டுள்ள தம்பி கவலைப்பட வேண்டாம் நல்லவை நடக்கும்
@BabuLithushanАй бұрын
காவல் தெய்வங்கள் 🙏🙏🙏🙏
@kponnuthurai943 Жыл бұрын
God bless you all.
@logithanlogithan602 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
நல்ல விஷயம் தம்பி இந்த அண்ணா பாவம் முடிஞ்சா உதவி செய்யுங்க
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@suthakarlokini5115 Жыл бұрын
iyoo anna pavam
@kumarpalasingam516 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி தம்பி
@RTheepa Жыл бұрын
😢nallathea nadakkum
@k.satkunam4341 Жыл бұрын
வாள்துக்கள் உன்மையான உநவி
@Nitharshana-cc9zv Жыл бұрын
திவாணு பிரபா இப்படிப்பட்ட உறவுகளுக்குத்தான் உதவ வேண்டும் இவர் அவருக்காக செயற்படவில்லை நமக்காகவும் நமது நாட்டுக்காகவும்தான் மிக்க நன்றி இரண்டு பேருக்கும் சேவைகள் தொடர இறைவன் துணை இருப்பார்
@karnathashthash1251 Жыл бұрын
🙏🙏😭😭😭
@vinith2652 Жыл бұрын
God bless you ❤
@suthan8000 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@DiasPradeep-r6x Жыл бұрын
❤❤❤ நன்றி இது போன்ற உதவி செய்யுங்கள்.
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
பிரகலாதன் திவான் உதவி செய்தமைக்கு நன்றி உதவியை வழங்கிய தயா குடும்பத்துக்கு நன்றி
@marimathasrathanam9338 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் வாழ்த்துக்கள் செய்யும் சேவை தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🎉🎉🎉😅😅😅❤❤❤
@mathankymathanky9990 Жыл бұрын
வலிப்பு வரும் சொல்லி விளங்காது தம்பி ஆக்கள்
@gunasagaranachiapan9154 Жыл бұрын
God bless
@PathmanThennarasu Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தம்பிகள்
@vinithdinu-zt7tn Жыл бұрын
😭😭😭
@puyomu8219 Жыл бұрын
😢😢 🙏🙏
@குட்டிமா496 Жыл бұрын
இப்பிடி நிறை பேர் இருக்காங்க எங்கள் சித்திக்கு தலையில பிஸ் இப்போதும் இருக்கு அவள் அந்த வலியில் இப்போதும் துடிப்பாள் கை கால் எல்லாம் வெடி நடக்க கூட அவதி படுவாள் அவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை
@sinthusinthu3793 Жыл бұрын
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏❤️
@jeyachadarnchandran5195 Жыл бұрын
😭❤❤❤❤❤❤❤
@baanubaashkar8517 Жыл бұрын
நல்ல காரியம் செய்கின்றீர்கள் ஆனாலும் அவர்களிற்க்கு மீண்டும பாதிப்பு வராமலும் உங்களிற்க்கும் ஏதும் பிரட்சனை கள்.வராமலும்.இருக்க வேண்டும்என்று.நினைக்கிறோம் ஆகையால் உண்மைகள் மறைக்க பட வேணடும் என்றோ ஒரு நாள் விடிவு.வரும் ஏன் எனில் நாங்கள் விதைகளை விதைத்து இருக்கிறோம் அது முளைக்கும் தம்பிகளா வாழ்த்துக்கள்
@baanubaashkar8517 Жыл бұрын
அந்த தங்காவை பார்க்க மிக மிக மிக மிக கவலையாக உள்ளது.அடுத்து இவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.தம்பிகளா