வணக்கம் 🙏 குண்டலி முதல் பயிற்சி லம்...செய்யும் போது கொட்டாவி + கண்ணீர் வந்து தடை ஏற்படுகிற து...🙏
@vasukivasuki2342 ай бұрын
தங்களை அனுப்பிய இறைவனுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@Indumathi-q6t2 ай бұрын
Vazgha valamudan ayya
@KavinVally2 ай бұрын
நன்றி சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை ஐயா
@RadhaRadha-r3l2 ай бұрын
கர்ப்பபை ஆரோக்கியமா இருக்க எந்த தவம் செய்யலாம் சொல்லுங்க ஐயா. வாழ்க வளமுடன்.
@krishnalatha9977Ай бұрын
Thavaraga sollikodikathinga please
@SelvamSelvam-ri4zx2 ай бұрын
சக்ரா தியானம் என்று சொல்லி சில பயிற்சிகள் செய்து வந்தேன் இருபது நாட்கள் செய்து கொண்டு இருக்கும் போது முதுகு கழுத்து தோள்பட்டை முழுவதும் தோல்கள் தீஞ்சு. போய்விட்டது இரவும் பகலும் தண்ணீர் தொட்டியிலே அமர்ந்து இருந்தேன் தியானம் என்றாலே பயமாக உள்ளது
@krishnalatha9977Ай бұрын
Moolatharam to Aakinai = thanduvadasuthi.Ithuvae sari