table fan repair| டேபிள் பேன் ரிப்பேர்|3star service

  Рет қаралды 244,130

3star service

3star service

2 жыл бұрын

டேபிள் ஃபேன் பழுது| டேபிள் பேன் ரிப்பேர்|3star service #tablefan#fan#3starservice table fan repair,table fan,how to repair table fan,table fan repair in tamil,how to repair table fan coil,table fan tamil,how to repair stand fan,fan repair ,டேபிள் ஃபேன் மோட்டாரை ரிப்பேர் செய்வது எப்படி, ஃபேன் ரிப்பேர் செய்வது எப்படி, டேபிள் ஃபேன் காயில் ரிப்பேர், டேபிள் ஃபேன் வேலை செய்வது, டேபிள் ஃபேன் ரிப்பேர் செய்வது எப்படி, டேபிள் ஃபேன் ரிப்பேர் தமிழில் எப்படி செய்வது, டேபிள் ஃபேன் இணைப்பு தமிழ், டேபிள் ஃபேன், டேபிள் ரிப்பேர் செய்வது எப்படி மின்விசிறி,வீட்டு மின்விசிறி பழுதுபார்ப்பது எப்படி,அம்மா டேபிள் ஃபேன் ரிப்பேர்,டேபிள் ஃபேன் ரிப்பேரிங் @ • How to fix a non-runni...

Пікірлер: 130
@3starservice
@3starservice 2 жыл бұрын
வீடியோவில் சாப்ட்டின் பின் பக்க அளவை 55 mm என்பதற்கு பதிலாக 55 சென்டிமீட்டர் என்று தவறுதலாக வந்துவிட்டது நண்பர்கள் திருத்திக்கொள்ளவும்.அன்பு நண்பர்களே நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோவையும் பார்த்து பயன் பெறுங்கள் நன்றி...
@jesujesu148
@jesujesu148 Жыл бұрын
நன்றி
@thirumalais8906
@thirumalais8906 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை. தான் அறிந்ததை வெளிஉலகிற்கு தெரிவிப்பது சிறப்பானது. நன்றி. வாழ்த்துக்கள்
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 2 жыл бұрын
இதைவிட விளக்கமாக யாராலும் சொல்ல முடியாது. சிறு சிறு விஷயங்களையும் மிகத் தெளிவாக செய்முறை விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
@3starservice
@3starservice 2 жыл бұрын
தங்களின் மேலான கருத்திற்கு நன்றி...
@ganeshganesh-rj7vy
@ganeshganesh-rj7vy Жыл бұрын
God bless you Anna
@immanuelp6742
@immanuelp6742 11 ай бұрын
தரமான பதிவு நல்ல விளக்கம் எளிதாக விளங்கிக்கொள்ளும்விதமாக செய்முறையும் விளக்கமும் இருந்தது. நல்ல அனுபவம் உங்களுக்கு இருப்பதைக் காண்பிக்கும் விதமான ஒளிப்பதிவு இது. தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி Bro.
@3starservice
@3starservice 11 ай бұрын
மிக்க நன்றி...
@sarangapani6120
@sarangapani6120 2 жыл бұрын
நீங்கள் செய்ததுபோல் செய்து பார்க்க தெரியாம ரோம்பநாள் வைத்திருந்து காயலான் கடையில் போட்டு விட்டேன் இனிமேல் வீட்டில் இருக்கும் டேபில்பேன்கள் இதுபோல் இருந்தால் இந்த வீடியோவில் செய்துபடி செய்வேன்
@mohamedjiffry4794
@mohamedjiffry4794 Жыл бұрын
மிகுந்த விளக்கமும் செயல்பாடுகலும்.நன்றி.
@duraichamy2765
@duraichamy2765 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் சகோதரரே நன்றி
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
அருமையான வேளைக்காரர் 👌👌👌 💐💐💐
@YoosufMohamedRiswan
@YoosufMohamedRiswan 18 күн бұрын
Very nice my dear friend
@gunasekarang6767
@gunasekarang6767 Жыл бұрын
Super நல்ல முயற்சி வாழ்த்துகள்
@sureshkumarr981
@sureshkumarr981 Жыл бұрын
அண்ணே வீடியோவில் ரெம்ப தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி. நான் கூட ஏதோ சிம்பிளாயிருக்கும் என்று நினைத்தேன். மின்விசிறியை அக்குவேர், ஆணிவேரா பிரிச்சிட்டீங்க எனக்கு மூளையே குளம்பிடுச்சி
@ganesanganesan1428
@ganesanganesan1428 9 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி...
@psudarsan7906
@psudarsan7906 Жыл бұрын
மிக மிக‌அருமையான மெக்கானிக் வாழ்க வளமுடன் .
@manisankar4235
@manisankar4235 2 жыл бұрын
நன்றி நல்ல தெளிவாக சொன்னீங்க சார்
@3starservice
@3starservice 2 жыл бұрын
நன்றி...
@user-st6jl5bd9s
@user-st6jl5bd9s 2 жыл бұрын
அருமை நண்பரே... பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே.... பதிவு எளிமையான விளக்கத்தோடு அருமையாக இருந்தது... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நண்பரே....
@3starservice
@3starservice 2 жыл бұрын
மிக்க நன்றி...
@mskthefire31
@mskthefire31 6 ай бұрын
Good information👍👍👍👍
@anibamohamed5481
@anibamohamed5481 Жыл бұрын
அருமை. ஆனால் கடையில் கொடுத்தால், காயில் கட்டனும் 750ரூ ஆகும் என்கிறான். ஈவு இரக்கம் இல்லாமல். இது போன்ற சிறு சிறு வேலைகள் பற்றி போடுங்கள், பழகி கொள்ளலாம்.
@pravindivya4083
@pravindivya4083 2 жыл бұрын
சூப்பர் நான் முயற்சி செய்கிறேன்
@imranthemass
@imranthemass 2 жыл бұрын
Semmaya solli tharinga super
@vbharathibharathiv2794
@vbharathibharathiv2794 2 ай бұрын
Super Anna
@user-nf7ni8lz2p
@user-nf7ni8lz2p 2 жыл бұрын
Anna really super vilakkam
@3starservice
@3starservice 2 жыл бұрын
நன்றி...
@anbuas1541
@anbuas1541 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@rajalakshmi92
@rajalakshmi92 Жыл бұрын
நன்றி ஐயா.
@thavaselvan7245
@thavaselvan7245 Жыл бұрын
உங்களுடைய சமூக சேவைக்கு நன்றி. நான் புதிய தொழில் செய்ய
@ruthrikochirana5834
@ruthrikochirana5834 Жыл бұрын
நன்றிகள்🙏
@ashokcrajan
@ashokcrajan 2 жыл бұрын
Great anna.👍
@radhakrishnan.r2314
@radhakrishnan.r2314 Жыл бұрын
அண்ணே , நீங்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் கடை வைத்துள்ளீர்கள்? சொல்லுவீர்களா? நன்றி
@dhanapalm2606
@dhanapalm2606 2 жыл бұрын
அருமை அருமை அருமை சார்.
@3starservice
@3starservice 2 жыл бұрын
நன்றி...
@PraveenKumar-ur7hl
@PraveenKumar-ur7hl Жыл бұрын
Successful fan repairing
@deenadayalan3498
@deenadayalan3498 Жыл бұрын
Thankyou your are. A. Windder
@nagarajansivashankaran1230
@nagarajansivashankaran1230 Жыл бұрын
நன்றி
@mdameeth710
@mdameeth710 2 жыл бұрын
நைஸ் 👌👌👌👌👌👌👍👍👍👍
@balamurugan3957
@balamurugan3957 Жыл бұрын
SUPER SAR 🙏🙏🙋🙋🙋
@mdameeth710
@mdameeth710 2 жыл бұрын
nice👍👍👍👏👏👏 video
@proudindian8041
@proudindian8041 2 жыл бұрын
Really super service and very neat and apt explanation brother. Where is your workshop in Chennai or in deep south?
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 2 жыл бұрын
நன்றி அய்நா.
@3starservice
@3starservice 2 жыл бұрын
நன்றி...
@ChandraSekar-bc6qj
@ChandraSekar-bc6qj Жыл бұрын
Super bro 💐
@rranjitha1295
@rranjitha1295 Жыл бұрын
Awesome...
@user-oo6yz2ek9x
@user-oo6yz2ek9x 10 күн бұрын
Fan white colour Chinna mudi Ila enna pandrathu Anna
@refaiidroos7921
@refaiidroos7921 Жыл бұрын
Sir National. Panasonic. KDK ceiling fan bearing change pannara video onnu podungal nandri sir
@ilovemyson4580
@ilovemyson4580 2 жыл бұрын
Super
@karthicks8671
@karthicks8671 Жыл бұрын
Super ❤❤❤
@manikandannagaraj9177
@manikandannagaraj9177 Жыл бұрын
Very good information na.... thanks
@3starservice
@3starservice Жыл бұрын
🤝...
@sk.saravanan3793
@sk.saravanan3793 Жыл бұрын
🙏
@durairaj3051
@durairaj3051 2 жыл бұрын
Super broo ❣️❣️❣️❣️❣️❣️
@3starservice
@3starservice 2 жыл бұрын
நன்றி...
@sampathgoodmorning8017
@sampathgoodmorning8017 2 жыл бұрын
Coil kattuvathu podunga na please nq
@padalurpullingovideo5150
@padalurpullingovideo5150 Ай бұрын
Good
@3starservice
@3starservice Ай бұрын
Thanks...
@paramaguru133
@paramaguru133 Жыл бұрын
Winding nalla erukkthunu eppadi pakka
@rajanrani4029
@rajanrani4029 2 жыл бұрын
Good.clas
@3starservice
@3starservice 2 жыл бұрын
நன்றி...
@palaniappanpl5833
@palaniappanpl5833 2 жыл бұрын
எந்த ஊரில் உள்ளது இந்த கடை
@user-dg6or5ef7l
@user-dg6or5ef7l Жыл бұрын
👍
@venkateshwaran4285
@venkateshwaran4285 2 жыл бұрын
55mm
@jomonvarghesevarghese7934
@jomonvarghesevarghese7934 Жыл бұрын
Supper👍
@3starservice
@3starservice Жыл бұрын
നന്ദി...
@DineshKumar-fh2vf
@DineshKumar-fh2vf 2 жыл бұрын
SUPER👌👌
@3starservice
@3starservice 2 жыл бұрын
Thank you...
@magesh2501
@magesh2501 Жыл бұрын
Anna intha fan bush size numberum shaft Numbernum sollunga
@gracyrajraj3382
@gracyrajraj3382 Жыл бұрын
Ippadi. Ellam. Yarukkum. Soullamattangam. Vazga. Neengal
@refaiidroos7921
@refaiidroos7921 Жыл бұрын
Sir vanakkam drill machine repair pathi video onnu podungal Reverse working Forward not working how to repair
@3starservice
@3starservice 5 ай бұрын
நமது சேனலில் வீடியோ உள்ளது பாருங்கள் நண்பரே...
@sugumarbalan6837
@sugumarbalan6837 Жыл бұрын
Sir,enkita antha kaalathu steel leaf table fan iruku athaya pota karugura smell varuthu but athu wire karugura illa ulla coil karuguthaanu kandupidikamudiyala but karugura smell varuthu hot air athigama varuthu ithaya saripanna oru solution sollunga sir please
@3starservice
@3starservice Жыл бұрын
கழட்டி காயிலை சுத்தம் செய்து காயிலுக்கு அடிக்கும் வார்னிஸ் அடித்து நன்றாக காய வைத்து மாட்டுங்கள் நண்பரே...
@refaiidroos7921
@refaiidroos7921 2 жыл бұрын
Sir vanakkam bulb line fan check panna ethana watts incandesent Gundu bulb use pannavaidum Please reply onnu tharangal in English goodbye welcome Nandri sir
@3starservice
@3starservice 2 жыл бұрын
200 watts...
@NagaRaja-bp5bj
@NagaRaja-bp5bj 3 ай бұрын
காயில் ஸ்பீட் வயர் பாடிடேஸ்டிங் லாம்புல சேக் பன்னும் போது லாம்பு பத்துது காரணம் என்ன எப்படி சரி செய்வது
@SureshKumar-pu1gp
@SureshKumar-pu1gp 2 жыл бұрын
சார் வணக்கம் கயல் சபாள வருகிறது எனன தெறியாள
@3starservice
@3starservice 2 жыл бұрын
புரியும்படி விளக்கமாக கூறவும் நண்பரே...
@anjaliaravindaravind298
@anjaliaravindaravind298 Жыл бұрын
நீங்கள் மாற்றுகிற பொருட்கள் ஒரிஜினல் ஸபேர்பார்ட்ஸ் நம்பிக்கையாக எங்கு வாங்கலாம்
@refaiidroos7921
@refaiidroos7921 Жыл бұрын
Sir vanakkam. Ceiling fan ka current koda pogaza Stand fan ka current koda pogaza Please reply onnu tharangal in English goodbye
@3starservice
@3starservice Жыл бұрын
Table fan current consumption is less than ceiling fan...
@tamilchannl
@tamilchannl 2 ай бұрын
பேன் புஸ் சாப்ட் மட்டியச்சா அதற்கு பின் ஸ்டாக்குது சவுண்ட்வருது
@nagoorkaninagoorkani8361
@nagoorkaninagoorkani8361 2 жыл бұрын
Tv seevice
@SanthoshKumar-yu7jn
@SanthoshKumar-yu7jn 2 жыл бұрын
Supar
@emmanuel5837
@emmanuel5837 Жыл бұрын
Neegal entha area
@3starservice
@3starservice 9 ай бұрын
ராமநாதபுரம்...
@refaiidroos7921
@refaiidroos7921 Жыл бұрын
Sir vanakkam stand fan motor Table fan motor bush ikka 209 212 numbers irakkarada reply onnu tharangal in English goodbye welcome
@3starservice
@3starservice Жыл бұрын
yes...
@ravishanker1941
@ravishanker1941 2 жыл бұрын
சார் இதே போல அலுமிய பாடி பூருஷ் சாப்டுவேர் எப்படி மாற்றுவது நான் மாற்றி பார்த்தேன் கொஞ்நாள் ஓடுது மிண்டும் நின்றுவிடுகிறது என்ன காரணம் இதே போல் வீடியோ போடுங்க எனக்கும் பயன்யுள்ளதாக இருக்கும் நன்றி அண்ணா
@3starservice
@3starservice 2 жыл бұрын
கண்டிப்பா வீடியோ போடுறேன்..
@ravishanker1941
@ravishanker1941 2 жыл бұрын
@@3starservice நன்றி நன்றி
@jesujesu148
@jesujesu148 Жыл бұрын
அன்னா பேஸ் வயர சுவிட்ச் ல கொடுத்தால் அந்த வயரில் பேஸ் தான் வருமா வெளியில் பிளக் மாற்றி சொருகினேன் நியூட்ரல் வருது அன்னா அப்படி வருமா.
@3starservice
@3starservice Жыл бұрын
பிளக்கை மாற்றி சொருகினால் நியூட்ரல் தான் வரும்...
@jesujesu148
@jesujesu148 Жыл бұрын
@@3starservice நன்றி அன்பு அன்னா
@gajapalani1841
@gajapalani1841 2 жыл бұрын
55cm illa anna 55mm sollunga
@3starservice
@3starservice 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நானும் பார்த்தேன் ஆனால் யூடியூப்பில் விடியோவை அழிக்க முடியுமே தவிர எடிட் செய்து சேர்க்க முடியாது அதனால் விட்டு விட்டேன் தங்களின் திருத்த தகவலுக்கு மிக்க நன்றி...
@selvamanis2803
@selvamanis2803 Жыл бұрын
ஏன் தேங்கா என்னை விடக்கூடாது?(புஷ்ஷில்)
@3starservice
@3starservice Жыл бұрын
விரைவில் சாப்ட் தேய்மானம் ஆகும்...
@SVLPFF
@SVLPFF 2 жыл бұрын
சர்வீசஸ் சார்ச்சி எவுலோ வாங்குவிங்க அன்னா
@3starservice
@3starservice 2 жыл бұрын
200 to 300
@SVLPFF
@SVLPFF 2 жыл бұрын
Okay annaa
@SVLPFF
@SVLPFF 2 жыл бұрын
பிறிஞ்சி பத்தி ஒறுவீடியோ போடுங்க அண்ணா
@3starservice
@3starservice 2 жыл бұрын
@@SVLPFF சர்வீஸ் வந்தா கண்டிப்பா போடுறேன்...
@thomasa8531
@thomasa8531 Жыл бұрын
Reftearisnotgiming
@DemonGamer7777
@DemonGamer7777 2 жыл бұрын
சாப்ட் 3. மாற்றி புஸ் மாற்றி விட்டேன் தேய்ந்து விடுகிறது
@3starservice
@3starservice 2 жыл бұрын
பாடி கவரை பேரிங் உள்ள மாடலாக புதிதாக மாற்றி விடுங்கள்...
@samvenish
@samvenish 2 жыл бұрын
55 cm ahh
@3starservice
@3starservice 2 жыл бұрын
கமெண்ட் பாக்சில் முதல் கமெண்டில் தெரிவித்துள்ளேன் நண்பர் பார்க்கவும்...
@noproblem2585
@noproblem2585 2 жыл бұрын
எத்தன நாள் ஓடும்
@DineSh-nu3rp
@DineSh-nu3rp 2 жыл бұрын
1000years
@3starservice
@3starservice 2 жыл бұрын
minimum 1 year
@noproblem2585
@noproblem2585 2 жыл бұрын
@@3starservice ok
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 3 ай бұрын
Coolent oil podalama
@jestinjoseph5193
@jestinjoseph5193 2 жыл бұрын
Switch on panna blade suthala, kaiyila suthuna odudhu ..epdi solve pannanum sollunga sir
@3starservice
@3starservice 2 жыл бұрын
முதலில் கெப்பாசிட்டர் மாத்தி பாருங்கள்...
@jestinjoseph5193
@jestinjoseph5193 2 жыл бұрын
@@3starservice indha table fan la capacitor illa
@jestinjoseph5193
@jestinjoseph5193 2 жыл бұрын
பிளேடு இல்லாமல் ஷாப்ட் சுத்துது,ஆனால் பிளேடு போட்டால் சுத்தவில்லை, கையினால் சுத்த விட்டால் மட்டுமே சுத்துது..
@jestinjoseph5193
@jestinjoseph5193 2 жыл бұрын
Fan model: Usha Maxx air super
@3starservice
@3starservice 2 жыл бұрын
@@jestinjoseph5193 கண்டிப்பா கெபாசிட்டர் இருக்கும் பாருங்கள்...
@fathimasifana6206
@fathimasifana6206 2 жыл бұрын
எவ்வளவு ரூபாய் ஆகும்
@3starservice
@3starservice 2 жыл бұрын
நீங்களே பொருட்கள் வாங்கி செய்தால் 60 ரூபாய்க்குள் வரும்...
@fathimasifana6206
@fathimasifana6206 2 жыл бұрын
கடையில ன எவ்வளோ
@3starservice
@3starservice 2 жыл бұрын
@@fathimasifana6206 நீங்கள் இருக்கும் இடத்தைப்பொருத்து 200 to 300 வரும்...
@haiela7705
@haiela7705 Жыл бұрын
Super anna
@mraagangal9516
@mraagangal9516 Жыл бұрын
Super
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
கொசு மட்டை /kosu bat || how to repair mosquito bat at home #tamil
9:42
soapraj tamil + சோப்ராஜ் தமிழ்
Рет қаралды 10 М.
how to use multimeter port 1 #multtimeter
15:02
Creator Jeeva
Рет қаралды 54 М.
china gas stove cork service|3star service
11:07
3star service
Рет қаралды 19 М.