தசமபாகம் யாருக்கு? | Tamil Christian Message | Tamil Christian Bible Study | Samson Paul

  Рет қаралды 15,415

Jeevaneerodai

Jeevaneerodai

Күн бұрын

Do you want more Tamil Christian messages and Tamil Christian Bible studies SUBSCRIBE with US - bit.ly/2NtnGJV
To Buy Samson Paul BOOKS and DVD Online - bit.ly/2Q6vuTW
To Visit Jeevaneerodai KZbin channel - bit.ly/2NuHnRI
SUBSCRIBE For More MESSAGES and Daily UPDATES -bit.ly/2NtnGJV
In this Tamil Christian Bible study Bro.Samson paul Speak About the title of தசமபாகம் யாருக்கு? - To whom is the decimal.Briefly explain about Abraham story in bible. Abraham Blessing.
And Melchizedek king of Salem brought out bread and wine: and he was [is] the priest of the most high God. And he blessed him, and said, 'Blessed be Abram to the most high God, possessor of heaven and earth, And blessed be the most high God, which hath delivered thine enemies into thy hand'.
Revelation 21 : 6
வெளி 21 அதிகாரம் 6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
And he said unto me, It is done. I am Alpha and Omega, the beginning and the end. I will give unto him that is athirst of the fountain of the water of life freely.
melchizedek bible study tamil, lot bible study tamil, Sodom and Gomorrah, genesis bible study in tamil, kings bible study in tamil, tamil bible study, tamil Christian bible study, Abraham bible study tamil, old testament bible study, tamil Christian bible study
OUR ADDRESS
Bro.SAMSON PAUL,
LIVING STREAM MINISTRIES
126,Muthaiya Mudaliyar Street,
Muthailpet, PUDUCHERRY- 605 003.
INDIA
FOR CONTACT : +91 - 0413 - 2236042
e-mail : jeevaneerodai@gmail.com
Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
MORE TAMIL CHRISTIAN MESSAGES
கிறிஸ்துவின் ஐக்கியத்தினால் வாழ்வு - • கிறிஸ்துவின் ஐக்கியத்த...
கிறிஸ்துவின் வல்லமையினால் வாழ்வு - • கிறிஸ்துவின் வல்லமையின...
இயேசு ஏன் அவசியம்? - • இயேசு ஏன் அவசியம்? | T...
இயேசு ஏன் வெளிப்பட்டார்? - • இயேசு ஏன் வெளிப்பட்டார...
இயேசுவை எப்படி பின்பற்ற வேண்டும்? - • இயேசுவை எப்படி பின்பற்...
சிலுவையும் தேவ அன்பும் - • சிலுவையும் தேவ அன்பும்...
ஆசிர்வதிக்கப்படுதல் என்றால் என்ன? - • ஆசிர்வதிக்கப்படுதல் என...
திருச்சபை எதற்காக? பாகம் - 1 - • திருச்சபை எதற்காக? பாக...
திருச்சபை எதற்காக? பாகம் - 2 - • திருச்சபை எதற்காக? பாக...
யோனாவே ஏன் இத்தனை எரிச்சல்? - • யோனாவே ஏன் இத்தனை எரிச...
இயேசுவின் அன்பை அனுபவிப்போம் - • இயேசுவின் அன்பை அனுபவி...
பொல்லாத காலங்களில் நல்ல தேவனுடன் - • பொல்லாத காலங்களில் நல்...
ஆசீர்வாதத்தைப் பெற ஒத்துழைப்பு - • ஆசீர்வாதத்தைப் பெற ஒத்...
விடுதலை பெறுவது எப்படி? - • விடுதலை பெறுவது எப்படி...
விடுதலை வாழ்க்கையின் விளைவுகள் - • விடுதலை வாழ்க்கையின் வ...
தேவையான தேவையற்ற பயம் - • தேவையான தேவையற்ற பயம் ...
தேவனை ஏன் தேடவேண்டும்? - • TAMIL CHRISTIAN MESSAG...
#samsonpaul, #jeevaneerodai, #samsonpaulmessage, #tamilchristianmessage, #christianmessagetamil, #christianmessage, #christianmessages, #biblemessagetamil, #tamilbiblemessage

Пікірлер: 57
@all2jesusjohnson760
@all2jesusjohnson760 Жыл бұрын
Praise the lord
@all2jesusjohnson760
@all2jesusjohnson760 Жыл бұрын
Amen, Amen
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 3 жыл бұрын
உண்மை தான் சகோதரனே.
@vetrislife5337
@vetrislife5337 2 жыл бұрын
Wonderful message May Jesus bless you brother
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 4 жыл бұрын
மிக அருமையான போதனை .எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.நன்றி.
@thilagatda1030
@thilagatda1030 2 жыл бұрын
Pastor this is really good explanation. God bless you
@Jesusourredeemer1982
@Jesusourredeemer1982 Жыл бұрын
Matthew 19:21
@JAGchruch
@JAGchruch 3 жыл бұрын
Good
@amaravathisubramaniam4641
@amaravathisubramaniam4641 3 жыл бұрын
Well said 🙏
@melaariff4136
@melaariff4136 5 жыл бұрын
Offering to God Jesus- directly is clearly mention in Book of Mathews, chapter 25/35 to 46..Every believer read and decide.
@melaariff4136
@melaariff4136 5 жыл бұрын
The kingdom of Jesus will come soon only as per ur msg. Thank you Jesus.Be careful those who are doing ministry for money.ok
@jivakaran2512
@jivakaran2512 5 жыл бұрын
உண்மை.காணிக்கை ,தசமபாகம் என்பது கர்த்தரை கணம்பண்ணுவதின் அடையாளம் நீதி 3/9,10
@beulakanagu5232
@beulakanagu5232 5 жыл бұрын
போதகர் யேசுவா? ஏழைக்கு கொடு
@stephenstee9025
@stephenstee9025 3 жыл бұрын
👏👏👍
@paulbalan6564
@paulbalan6564 5 жыл бұрын
100 % True
@worldwidevideocomm
@worldwidevideocomm 2 жыл бұрын
இங்கு எல்லாரும் ராஜரீக ஆசாரியர்கள்.
@nathantha
@nathantha 2 жыл бұрын
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? கலாத்தியர் 4:16 28 திருடுகிறவன்வேலை செய் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். எபேசியர் 412 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3 8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். 2 தெசலோனிக்கேயர் 3 9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். 1 தெசலோனிக்கேயர் 2 9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். 1 தெசலோனிக்கேயர் 2 12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். 1 கொரிந்தியர் 4 3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான். அப்போஸ்தலர் 18
@balagurusamyk6013
@balagurusamyk6013 4 жыл бұрын
சபையில் காணிக்கை பகுதி மட்டும் இல்லை என்றால் ஒருவரும் ஊழியம் செய்ய மாட்டார்கள்.......
@DavidBabu2021
@DavidBabu2021 4 жыл бұрын
ungal ennam thavaraanathu.
@godiseverlasting6826
@godiseverlasting6826 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@rajeshisack230
@rajeshisack230 3 жыл бұрын
உண்மையின் உச்சம் நீங்கள் சொல்வது.....💯💯💯💯💯💯💯💯💯
@albertranjith.m6335
@albertranjith.m6335 7 ай бұрын
True
@a.s.alwinjoseph5229
@a.s.alwinjoseph5229 5 жыл бұрын
Great
@mgrajkumar658
@mgrajkumar658 2 жыл бұрын
Dhsama Barham palkaran dinagaran. Pal ayya thangaiah mogamulla laser evangalukku dhasamagam kodunga neenga tamil naattu jananga. Paralogam pogalam
@melaariff4136
@melaariff4136 4 жыл бұрын
For running expenses of church MATHEWS 6/33 For Jesus MATHEWS 25/35 TO 46, otherwise we will miss BLESSINGS and ETERNAL LIFE with Jesus.This is very clear.
@vjo2721
@vjo2721 4 жыл бұрын
🌻🕊 Thasama Paagam Kuriththa Unmai 🕊🌻 🌻🕊 Devanai Nesikkum Oruvar Sollum Payanulla Anubavam 🕊🌻 🔥🍇Thelivadaiveergal🍇🔥 Thasama Paagam Yenbathu Niyaaya Piramaanathirkku Munthaiyathu. Melhizathek-kku Abraham Koduththathu. Yakkobu Koduththathu. Devan Eppothum Ellavatraiyum Namakku Kodukkiraar. Thannaiyae Namakku Koduththirukkiraar. Kodungal Entru Namakku Sonnavar. Vangukirathai Vida Koduppethe Siranththu yentravar (Acts). Koduppathu Devanudaiya Subaavathil Valarvathu. (Nammaiyum, Nam Neram etc.. ) Thasama paakam Yenbathu Devanmel ullaAnbinaal Koduppathu. Sila Kodukkamanam Attravarkal ithai Thangalukku Sathagamaaga Edukkiraargal. innum Sollavendumaanal Thasama Paagam Koduththu Yevarum Kuraivu Adaiyavillai. Asirvathikkapadukiraargal. Veen Selavukku Vilakki Padukaakka Pdukiraargal. Devanudaiya Raatchiyam Kattapayan paduvathaal Miguntha Makilchi Undaakirathu. innum Solla ponaal Devanai Naam Unmaiyaga Arinthu Nesithaal (Romans 5 : 5) (Aaviyanavarudaiya Anbinaal) Devanukku ithaivida Kodukka Urchaagam, Anbu Varum. Examble : Davithu Arasar. Aalayam katta Koduththathu. Manapurvamaai Athigamaai. Koduththu matravargaliyum Kodukka Urchaaga paduthiyathu. Ange Miguntha Santhosam Undaakiyathu. Manapoorvamai Koduppathil Unmail Santhosam Undu. ithodu Nillaamal Elaikalukkum Naam Thaaralamai Kodukka vendum . (Epirayer 13 : 16). ithu oru pali. ithil Devan Piriya padukiraar. Matrum Vetha Vasanaththai namakku Pakirnthu Koduppavargalukku Sagala Nanmaigalil Naamum avargalukku pakirnthu kodukkavendum ( Kalathiyar 6 : 6). Paul pura-Saathigalidam Uliyam Seithaar. Pethuru, Yovaan Yutharukku Uliyam Seithaargal.(inke yutha muramaiyum anusarikkappattathu. Solla ponaal paul-um sila pandigaikku vanthaar. Apposthalar sonna silavatraiyum Aasarithar. Pura Saathiyar mathiyil Pethuruvai Yethirthaar. Moththathil 10 kattalai Niyaaya piramanam. Athai naam vida mudiyathu. Surunga Sonnal Devanai nesi, piranai nesi. itharkkul Niyaya Piramanam Aththanaiyum Adankum. Blood Sappiduvathu Nerungundu Saavathai Saappiduvathu Niyaya piramaaname. Athai purasaathi Sabaikku Sattamaga Matrinaargal Apposthalargal. Paligal, Pandigaigal , Niyayapiramanam yesuvil Niraiveri Vittathu. Vaalkkai satam pothuvaanathu Athai Seiya Namamaku pelan tharuvathu Grace. Palaiya yerpaattil seithal Pavam inge itchaiyodu Parthaale Paavam. ithuthaan Kasttam. Aanal Ontru irukkirathu Grace. Atharkku Keel pattal paavam merkollathu. Thalmai irunthaalmattume grace Kidaikkum. Kavanam Devai. Thalththi Nam Devanai Thuthithalum Devai. Devanai Nesippavargal Kanchathanam illamal Koduppargal. (example : Makkathoniyaa Nattu Sabaigal. Miguntha Tariththirathil Utharathuvamaga Koduththargal.) Kaaranam Devan nallavargalukkum Thiyavargalukku Thodarnthu koduththu konde irukkiraar. ( Malai, Suriyan , etc nanmaigal...) Antha Subavathil Namum Valarvom. Devanai Athigam Aaviyanavarudaiya anbinaal Naam Nesiththaal koduppathil namakku ivvalavu siramam irukkathu. Unmaiyaagave Mahilchi Thaan irukkum. Mahilnthu Kalikurungal Paralogathil Ungal palan miguthi. Oru kalasam Thannirukke Palan kodukkum nantriyullavar nam deivam. Paralogathil ungal Pokkisaththai Serththu vaiyungal. Anke thaan nirantharamaaga Vaala Pokireergal. Aathuma Athaayamum Seiyungal. ** Koduththu Suvai Kandavargal Koduppathai Niruththamal Thodarnthu Mahilnthu Koduththu konde irukkiraargal. Aasirvathikkap padukiraarkal. Melum kodukka Vaanchikkiraargal. Nantri. God Bless You. UTHAARA KUNAMULLA AATHUMA SELIKKUM. (Yen Satchithaan ithu)
@athinarayanane7505
@athinarayanane7505 3 жыл бұрын
பதிய உடன்படிக்கைப்படி தசமபாகம் கேட்பது வேதத்தின்படி எப்படி சரியாகும்.
@muthus9196
@muthus9196 3 жыл бұрын
தானியேல் 9 : 27 அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி ,அந்த வாரம் பாதி சென்ற போது பலியையும் காணிக்கையும் ஒழியப்பண்ணுவார் . இயேசு ஒழித்துவிட்டார்
@solanchelliah
@solanchelliah 5 жыл бұрын
Nice message, Thank you so much. Your messages are deeper when compared to the so-called servants of God. But what about sharing our tithe with the widows, orphans, poor, and the suffering people in this world? Who would take care of them? Is it not our God-given responsibility to take care of the needy? They may be sinful, they may be liars, they may be drunk, but who are we to judge? We know nothing about their situation in life. If we are in their shoes, what would we do? Our tithe should go to the widows, orphans, poor and the suffering people no matter how sinful they are. If we want to support the so-called ministers and prophets and pastors of God, we can give a portion to them. We don't have to give the whole tithe to the so-called servants of God. The tithe is also an Old Testament concept. In the New Testament, it is up to us to decide how much to give. It can be 1% or 10% or 50% or 100% or nothing. It is up to us to decide and give.
@aa-pe8fq
@aa-pe8fq 4 жыл бұрын
Solar brother. Well said. Eye opener to every Christian.
@rajamoni4078
@rajamoni4078 3 жыл бұрын
Thasamapakam kidaiyathu kanikkai kidaiyathu Matthew. 25.30 ...padikkavum calathiyar 5.4 i padikkavum ethukku vilakkam thara um BRO
@Gideon.mahalingam
@Gideon.mahalingam 2 жыл бұрын
சர்ச்சில் ஒருத்தன் காணிக்கைப் பெட்டியில் 10ரூபாய் போட்டாரு சர்ச்சு முடிந்த பின்பு தனியா பாஸ்டர் கையில 500 ரூபாய் கொடுத்தார் நான் இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னடா இது இந்த 500 யும் காணிக்கைப் பெட்டியிலேயே போட்டு இருக்க வேண்டியதுதானே எல்லாத்தையும் அந்த பாஸ்டர் தானே எடுக்க போறாரு என்று நினைத்தேன் பிறகு தான் புரிந்தது 10ரூபாய் கர்த்தருக்கு 500 ரூபா பாஸ்டர் க்கு. உன் வலது கை கொடுப்பதை இடதுகை தெரியாது இருக்கக்கடவது என்ற வசனமே காணாமல் போய்விட்டது இவர் 500 ரூபாய் போடுவது பாஸ்ட்டருக்கு தெரியணும் ஆம் கர்த்தருக்கு தெரிவது முக்கியமல்ல
@KarthiKeyan-el6ib
@KarthiKeyan-el6ib 4 жыл бұрын
ஐயா உபாகமம் 26:12 ஐ வாசியுங்கள் தசமபாகம் யாருக்கு என்று புரியும் .ஏன் எந்த ஊழியகாரர்களும் உபாகமம்26:12 குரித்து மட்டும் பேசவேமாட்டேங்கிரிங்க?
@electronicsdindigul429
@electronicsdindigul429 3 жыл бұрын
Super bro
@baskardass7273
@baskardass7273 3 жыл бұрын
அங்கே லேவியன் என்பது யார்
@T.Ravikumar
@T.Ravikumar 5 жыл бұрын
You are a good person brother. You love the Lord. But.... Tithing is wrong. Teaching that tithing is ok, but give it to the right person is equally (if not more) wrong.
@followjesus-tamil.
@followjesus-tamil. 3 жыл бұрын
உகந்த & சிறந்த காணிக்கை kzbin.info/aero/PLzryeGnPArFYCvCA4OJSxuUjlpROQgQvf
@வின்சென்ட்-ழ4ள
@வின்சென்ட்-ழ4ள 5 жыл бұрын
சகோ ஆபிரகாம் எதில் இருந்து தசமபாகம் கொடுத்தார் ???
@jivakaran2512
@jivakaran2512 5 жыл бұрын
போரில் வெற்றி கொண்ட பொருட்களில் இருந்து தசமபாகம் கொடுத்தார்.அப்படி கொடுக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லவில்லை,தசமபாகம் கொடு என்று மெல்கிசெதெக்கு கேட்கவும் இல்லை.ஆனால் ஆபிரகாமுக்கு தெரிந்த ஒரு சட்டத்தில் தசமபாகம் கொடுக்கவேண்டும்.அதுவும் மதிக்கப்பட தக்கவருக்கு .. வரலாற்று ரீதியில் பாபிலோன் மற்றும் மேசப்பதோமியா வில் அரசனுக்கு(கடவுள் ஸ்தானத்தில் இருப்பவன்) மக்கள் 10 %காணிக்கை கொடுத்தனர்.ஆபிரகாம் அங்கே இருந்தவன் .அங்கு வாழ்ந்திருக்கிறார்.எனவே அவருக்கு இந்த சட்டம் தெரியும்.அதனால் தான் மெல்கிசெதெக்கிர்க்கு காணிக்கை கொடுத்து இருக்கிறார்.
@NKUMAR-kb1bp
@NKUMAR-kb1bp 4 жыл бұрын
@@jivakaran2512 தசமபாகம் நாம் இப்போது கொடுக்க வேண்டுமா சகோதரர்
@rexmotha1317
@rexmotha1317 5 жыл бұрын
U WANT 10 % DEAR BRO. ALL GOOD. BUT TEACH MORE THE PEOPLE TO ACCEPT THE WILL OF GOD IN ALL GOOD/BAD TIMES. MOST OF PROTESTANT CHRISTIANS VERY GREEDY AFTER WORLDLY BLESSINGS, TEACH THEM 1 CORINTHIAN 13.(ABOUT LOVE) AND TEACH THEM LUKE CHAPTER 16 ( HOW TO PAY BACK STOLEN MONEY) AND TEACH ABOUT MARK CHAPTER 10(GIVE EVERYTHING TO POOR AND FOLLOW ME).
@sathyamani8106
@sathyamani8106 4 жыл бұрын
Please don't talk about offering
@bviveknambiar
@bviveknambiar 3 жыл бұрын
Melchizedek was not Jesus...he was the king of shalom which is none other the present Jerusalem (New shalom)..please get your facts correct..Jesus had become the high priest in the priestly order of Melchizedek order..(Heb 5:10)
@smartcreatives4873
@smartcreatives4873 3 жыл бұрын
தசமபாகம்! | காணிக்கைகள்!! | kzbin.info/www/bejne/bmqtaHyPnslsjpI
@josephrajasingham907
@josephrajasingham907 5 жыл бұрын
இவர் எந்த சபையில் ஐக்கியப்பட்டிருக்கிறார்? முதலில் அறியவிரும்புகிறோம்.
@rajamoni4078
@rajamoni4078 3 жыл бұрын
Ethu poi prasankam
@rexmotha1317
@rexmotha1317 5 жыл бұрын
U WANT 10 % DEAR BRO. ALL GOOD. BUT TEACH MORE THE PEOPLE TO ACCEPT THE WILL OF GOD IN ALL GOOD/BAD TIMES. MOST OF PROTESTANT CHRISTIANS VERY GREEDY AFTER WORLDLY BLESSINGS, TEACH THEM 1 CORINTHIAN 13.(ABOUT LOVE) AND TEACH THEM LUKE CHAPTER 16 ( HOW TO PAY BACK STOLEN MONEY) AND TEACH ABOUT MARK CHAPTER 10(GIVE EVERYTHING TO POOR AND FOLLOW ME).
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 29 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,3 МЛН
Dr Pushparaj - change in Dr Billy Graham's life#smregispastor#smregispastor
13:01
JERUSALEM EVANGELICAL CHURCH (OFFICIAL)
Рет қаралды 29 М.
தசமபாகம் என்ற பெயரில் கொள்ளை
17:52
Christian Awareness Movement Tamilnadu
Рет қаралды 8 М.