பயிற்சி வகுப்புக்கு போய் படிக்க இயலாத ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்ததற்கு மிகவும் நன்றி ஐயா 👏🙏
@maheshwarit27723 жыл бұрын
Tq so much sir
@maniammaik68933 жыл бұрын
Excellent class..... Sir... வாழ்க தமிழ்......
@vimala58003 жыл бұрын
great speech , im rajinikanth fan me to
@lukeibrahim72493 жыл бұрын
I realize I am quite randomly asking but does anybody know of a good site to watch new tv shows online?
@lukeibrahim72493 жыл бұрын
@Nicholas Wesson Thanks, signed up and it seems like they got a lot of movies there :D I really appreciate it !!
@MagizhanJeeva3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு எம்தாய் தமிழ் மீது அளவற்ற அன்பு கொண்ட ஆசிரியரை காணும் போது ஏனோ மனதில் தீப்பொறி மையம் கொள்கிறது!!! கனவு நிறைவேறும் என்றெண்ணம் துளிர்கிறது.. என் போன்ற ஏழை மாணவர்களுக்கு தங்களின் பேருதவி மழைக்காக ஏங்கும் விதை போன்றது... அரசு பணி பெறுவது மட்டுமல்ல, லஞ்சம் ஒழிப்பதே தங்களுக்கு நாங்கள் காணிக்கையாக செலுத்தும் நன்றி கடன் என்பதை யாம் அறிகிறோம்.. நன்றிகள் பல குருவே 🙏
@JayaLakshmi-uy6yq3 жыл бұрын
மிக அருமை வாழ்க தமிழ்
@karthickstar16762 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பா லஞ்சம் ஒழிப்பதே இவர்களுக்கு நாம் செய்யும் காணிக்கை 👍
@VijayakumariA2294 Жыл бұрын
வேலை கிடைத்ததா
@veerapandi44133 жыл бұрын
ஐயா உங்கள் தமிழுக்கு நான் அடிமை. நீங்கள் நடத்தும் முறை ". அருமை. உங்கள் வீடியோவை தொடந்து போடவும். ,"தமிழ் வாழ்க"!
@immanuvels45742 жыл бұрын
IQ Bj za ug, v. Cx
@sundaralingamabi4 ай бұрын
ஐயா பாடத்தையும் தாண்டிய *"நல்உணர்வுகள்"* உங்கள் கனிவான பேச்சிலும் பாடத்திலும் இருக்கிறது.ஆசான் என்பதற்க்கு நல்ல உதாரணம் நீங்கள்.மனமார்ந்த வாழ்துக்கள்.நன்றிகள்
@kanimozhikani98553 жыл бұрын
வீட்டில டி என் பிசி படிக்கிறவாங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்
@manigm9293 Жыл бұрын
உங்களால் தான் தமிழ் மீது எனக்கு மிகுந்த பற்று வந்தது, வாழ்ந்து வரும் வள்ளுவராக தங்களை காண்கிறேன்.... நன்றி அய்யா...
@rockstarmovieclips11153 жыл бұрын
மிகவும் பிரம்மித்துப்போனேன் அண்ணா......உங்கள் தமிழ் ஆர்வம்....உங்கள் உச்சரிப்பிலும்....அனைத்திலும்..... நானாக எத்தனை முறை படித்து இதனை அறிந்து இருப்பேனோ.....தெரியவில்லை.......உங்களின் உச்சரிப்பால் உடனே நின்றுவிட்டது என் மனதில்......மிக்க நன்றி அண்ணா...தமிழ் ஆசானுக்கு நன்றி..🙏
@santhanalakshmimyilsamy12903 жыл бұрын
Real hero... நன்றி... Continuous ah video கேட்க வைத்தது உங்கள் தமிழ்
@Chanuj453 жыл бұрын
1000 likes கொடுத்தாலும் போதாது ஐயா. வாழ்த்த வயதில்லை, மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@தனிகாட்டுராஜா-ள9ல3 жыл бұрын
1000 likes ahh. Dhaa😂😂 1001 like podu. Ilana like vilaadhu
@prithiyaaimscphysics80483 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா...✍️📖🙏🙏🙏.. வருங்காலத்தில் நானும் சேவை செய்து மகிழ்வேன் ஐயா... உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ஐயா... வாழ்க தமிழ் வளர்க தமிழ்... 👌👌👌
@அர்ச்சனாநாகராஜன்3 жыл бұрын
தமிழ் போல வளர்க நீங்களும் வளர்க ஐயா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏💐
@tamizhkumaran22203 жыл бұрын
class 2 update agiducha sir
@ganesh94953 жыл бұрын
உங்கள் தமிழ் பயணத்தில் ,தொடர்ந்து பயணிக்கும் உங்கள் மாணவன்....
@tommieshorts59573 жыл бұрын
ஐயா எனக்கு வாழ்த்த வயதில்லை.மிக அருமையாக உள்ளது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்கள் வகுப்பு எடுக்கும் முறை மிகவும் பயனுள்ளதாக அருமை யாக உள்ளது.
@itkkidsworld.....14513 жыл бұрын
தெளிவான அழகான தமிழ் உச்சரிப்பு ஐய்யா.... கேட்ட உடனே மனதில் பதியும் கருத்துக்கள் ...நன்றி சார் 🙏🙏🙏
@karthikeyan.g26523 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் தமிழ் ஆசிரியர் சொற்பொழிவு வகுப்பு எடுக்கும் முறை உங்கள் சொற்பொழிவு தமிழில் மிகச் சிறப்பாக உள்ளது உங்கள் வகுப்பில் தமிழ் பாடம் மிகச் சிறப்பாக உள்ளது நன்றி
@SaravananArumugam913 жыл бұрын
இவர் தமிழ் இலக்கியமும் நல்லா நடத்துவாரா என நண்பர் என்னிடம் கேட்டார். நடத்துவாரா வா போய் பார்த்து விட்டு வா அப்புறம் சொல்லுவ பட்டை போட்ட பிரம்மா இவரு என்று சொன்னேன். அவர் இன்று வந்து வேற லெவல் ல நடத்துறாரு னு சொன்னார். அது தான் தான் ஆகாஷ் சார். வாழ்த்துகள்🎉🎊.
@dineshkajendran81873 жыл бұрын
அப்போ நாமம் போட்டா???🤣🤣🤣
@andiyappanm.andiyappan96343 жыл бұрын
உங்கள் பணி சிறக்க என் ஆழ்நெஞ்சில் இருந்து பாதம் பணிந்து வாழ்த்துகிறேன்.தமிழே நாவினில் விளையாடு| எம்மாணவர்களுக்கு அறிவு சுரங்கத்தை காட்டு: வாழ்க வளர்க
@Meema_13 жыл бұрын
நீங்க சொல்லிதர்றது வள்ளுவரே நேர்ல வந்து தமிழ் சொல்லிதராமரி இருக்கு அய்யா .மிக்க நன்றி 🙏
@tafiasacademy3 жыл бұрын
நன்றி
@anupriya58153 жыл бұрын
Sir unga cls positive vibration ah kodukuthu sir romba nandri ...
@jeevitham31613 жыл бұрын
தமிழ் வகுப்பு அருமை.....தலை வணங்குகிறேன்....🙏
@sangeethasangeetha76172 жыл бұрын
அண்ணா பணத்தை பிரதனமா நினைக்கும் இந்த காலக்கட்டத்தில் பெருதன்மையான மனசு உங்களுக்கு நீங்க நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உங்க புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் உங்க மாதிரி மாமனிதர் இருபதனால் தான் உலகம் இயங்கிறது மிக்க நன்றி.
@balachandars84823 жыл бұрын
ஐயா வணக்கம் நீண்ட நாள் கழித்து மன நிறைவோடு தமிழ் பாடத்தை கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி ஐயா வாழ்க தமிழ்
@siva-godgift3 жыл бұрын
Roomba thanks sir.. romba nala ninga thamil teaching staff nu tha nenachutu irunthen.. after watching ur thirukural videos questions la thirukural pathaa unga voice tha kekuthu🙏 pls continue ur services 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@thinesh12723 жыл бұрын
தமிழ் என்றும் இனிதுதான்.... வாழ்க தமிழ்! இந்த வகுப்பை நான் பார்த்ததற்கு நான் என்ன பாக்கியம் செய்தேனோ...... நன்றி ஐயா 🙏
@தமிழ்சிறகுகள்அகாடமி3 жыл бұрын
அருமை ஐயா நல்ல ஒரு ஆசிரியர் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எடுத்துக்காட்டு தாங்கள் உங்களைப் போன்ற ஒரு ஆசிரியர் ஒரு மாணவ சமுதாயத்திற்கு கிடைத்துவிட்டால் தமிழ்நாடு சிறந்த ஒரு சமுதாயமாக மாறிவிடும்
@rajir7103 Жыл бұрын
Super anna
@dr.laxmisuganthi57922 жыл бұрын
மிகவும் சிறப்பாக வகுப்பு எடுக்கின்றீர்கள் ஐயா மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் நன்றி!
@Ammukutty98993 жыл бұрын
Sir really awesome sir ungala Pola oru tamilasiriyara nan idhu varai parthadhey illa sir nejamavey neenga romba naal nalla irukkanum sir ungala madhiri oru guru engala pola enga sandhadhikkum venum sir ,,👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌❤️❤️❤️❤️ God bless you and Jesus Christ with you sir
@kirubamurugaraj30253 жыл бұрын
Wonderful class that was Sir, without revision I remember everything now. So beautifully you handle. Waiting for more❤️❤️❤️
@JK.TN-313 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் வகுப்பு மனநிறைவை தந்துள்ளது மிக்க நன்றி சார்...
@malathia43193 жыл бұрын
மிக சிறப்பு ஐயா.... நான் நீங்கள் நடத்துவதை மிக தெளிவாக புரிந்து கொண்டேன்..... உங்கள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது... நன்றி ஐயா.....🤝
@jeni-jj1ly3 жыл бұрын
தமிழ் ஆசிரியர் பணி 99% சிறப்பு.அறிமுகம் அருமை .வாழ்க வளமுடன்.உங்கள் பணி தொடரட்டும்.🙏💐
@selvirajamanickam78733 жыл бұрын
அருமை அருமையான நடத்துறீங்க ஐயா எங்கள் தமிழுக்கு நான் அடிமை உங்களால் உங்களால் அனைவரும் பயன் பெறுவர் மிக்க நன்றி ஐயா
@divya.g45013 жыл бұрын
பாட்டு மிகவும் அருமை ஐயா. உங்கள் தமிழ் வகுப்பு மிகவும் அருமை 🙏🙏🙏🙏நன்றி
@gayathrikaruna40523 жыл бұрын
தமிழ் மீது உங்கள் ஞானம் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா🙏
@senthilbaby43253 жыл бұрын
Epdi sir evlo tamil patru, enakum tamil romba pudikum, 10 th la 93, but nursing padichen.. Epo feel pandren... Unga Tamil patru paathu.. Nandri sir...
@balamuruganbalamurugan31573 жыл бұрын
ஐயா, மிக்க நன்றி மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் கூடிய வகுப்பு நன்றி, பவானி பாலாமுருகன்
@sriarthisriarthi82662 жыл бұрын
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க்கும் அனைத்தும் வாழ்க!! சிறப்பான முறையில் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது ஐயா.... கற்பித்து கொடுக்கும் முறை அருமை அருமை ஐயா...... நன்றி ஐயா.... மேன்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathsamrat97783 жыл бұрын
Sir vera level neenga. Tamil grammer ithey mari perfect solli kudunga. Complete ah solli kudunga.once again your class mass 💥💥💥❤❤
@akilam2633 жыл бұрын
Na English medium sir.. Ivlo nal ithu ennaku unmaiya ah kastum ah iruthuchi... But neega teach pandra apo ennaku... Ithu ellam onnum illa... Easy ah padichiralam nu nambikai vanthuruchi..nd rmba intrest ah iruku. 🥰🥰... Tq so much sir
ஐயா உங்கள் வகுப்பை பார்த்தேன். பாடத்தை மிகவும் அழகாக அனைவருக்கும் எளிதாக புரியும் வண்ணம் நடத்துகிறீர்கள். மிக்க நன்றி ஐயா.
@Arjuntwo1183 жыл бұрын
Ivvalavu Alagaga Vagappu Ungalal Mattume Mudiyum really Great
@manibalanbalan853 жыл бұрын
Eppa tamil LA sema experience iruku, na vayapolanthutan, Super sir
@TourtotourINR2 жыл бұрын
நீங்கள் வகுப்பு எடுக்கும் முறை மிகவும் அருமையாக உள்ளதுஎனது தாய்மொழி தமிழ் கருத்துக்களை திருப்பிக் கேட்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் நீங்கள் பாடம் கற்பிக்கும் முறை அருமையாக உள்ளது நன்றி நன்றி மிக்க நன்றி
Recently I addicted your teaching and experience. Thank you so much for your effort sir . No words to describe.
@rubinarino24522 жыл бұрын
I'm also
@வாசுபாலா3 жыл бұрын
Excellent class.......unga Tamil language.... specks....... Vara level brother 👍..... I'm waiting for your next class
@jyothiarul7301 Жыл бұрын
Ungalin nillalil irunthu padika arvam kolgirom.... excellent...no words to say sir
@anandhraj22633 жыл бұрын
Eanga akash sir.....seemaya class eaduppangaaaa....Vera level sir neeengaaaaaaaaaa....naa cuddalore branch sir ...really miss you sir
@anbualagu30673 жыл бұрын
உங்கள் தமிழ் மிக சிறப்பாக இருக்கிறது ஐயா..😊😊
@renukaeys93873 жыл бұрын
Yepdinga sir evlo news paduchurukinga neriya visiyam yepdi mind la veikringa sir ur great........😎😎😎😎😎
@deepaswasthika31822 жыл бұрын
Migavum nantry dheivamey.. Ungalaipol oru thamilasiriyar nan yengum kandathillai. Nantry iya. Keep more videos in Tamil.
@reenajerin31483 жыл бұрын
ரொம்ப அருமை அய்யா. Thanks for your efforts
@யாகாவார்ஆயினும்3 жыл бұрын
உங்கள் பேச்சு நடை மிக அழகு.... நேர்த்தியான சொல் அழகு......
@mariyammaljothi45123 жыл бұрын
Very useful class sir. U remembered my Tamil teacher.ur students are lucky to have a good Tamil teacher.
@nice.travelchandar97563 жыл бұрын
Dear. Sir. Ur. Way. Of. Teaching. Method. Very. Nice...Tamil. Words. Memory. Relative. Order..tnpsc. Motivative. Gap words. Very. Very. Nice...I. Wish. And. Salute Ur. Service. Sir ...plz. Go head. Exams. Other. Topics.......thank. U. Radakrishinin. Sir. ....I. Thing. Ur. . Service. Equal. To. Ex. President...,. God. Bless. U. Sir
மிகவும் அருமை, தமிழுக்கும், தங்களுக்கும் தலை வணங்குகிறேன்..
@karthikice16013 жыл бұрын
Anna ungaloda thirukural matrum unga utcharippu remba remba Nan adimai
@varadharaj80643 жыл бұрын
Ungal sevaiku nandri aiya🙏
@palanimathi44933 жыл бұрын
Nandri sir, Arumayana pathivu
@kohilasanjay64453 жыл бұрын
அய்யா .. உங்கள் தமிழுக்கு நான் அடிமை 🙏🙏
@prabhuv54113 жыл бұрын
Nanum🙏
@kedivicky99823 жыл бұрын
மிக்க நன்றி ஐயா உங்கள் வகுப்பு மிகவும் சிறப்பாக இருத்தது
@simbuarasan6293 жыл бұрын
🙏🙏🙏 உங்கள் தமிழ் வகுப்பு மிக்க நன்று ஐயா, இந்த வகுப்பை தாங்கள் கடைசி வரை நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
@varadharaj80643 жыл бұрын
Ungal seavai thodara iraivan arul purivaraka🙏
@awarenesstothetravellers8704 Жыл бұрын
Nalle experience inthe class eppovum mindle irukkum super sir.... tamil asiriyar..
@MURUGAN.A.P3 жыл бұрын
மிக மிக நன்று🙏🙏🙏 தங்களது சேவை மிகவும் பாராட்டுக்குரியது🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு🙏🙏🙏
@vijis50183 жыл бұрын
Sir super aa cls edukkuringa tq so much sir
@tbggamer11593 жыл бұрын
இனிமை! இனிமை! தங்களின் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா.
@sengamalankaruppiah66373 жыл бұрын
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். தமிழ் பற்று உங்கள் வகுப்பை காண வைத்தது. உங்களது எளிமையான ஆனால் தமிழ் உணர்வு மிக்க பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. (புறநானூறுஅண்மையில்) வாழ்த்துக்கள் ஐயா. உங்களது இலக்கியம் பற்றிய வகுப்புகளைத் தவறாது கேட்க ஆவல். அவைகள் நான் காணும் வகையில் பகிர அன்புடன் வேண்டுகிறேன். உங்களது தமிழ்த் தொண்டு தொடர வாழ்த்துக்கள்!❤❤❤🌹🌹🌹👌👌👌
@chithrak26983 жыл бұрын
Super sir erkanave padichathunala return review pannathinga mathiruku tqs sir
@SivarakkottaiR.Ananth8 ай бұрын
ஜயா உங்களின் தமிழ் அருமையான பதிவு மிக்க நன்றி
@thamilsubramaniyan79173 жыл бұрын
நீங்க சொன்னா எனக்கு நல்லா நாபகம் இருக்கு நன்றி..1856 சமரச வேத சன்மார்க்க சங்கம். 1865 தூய சன்மார்க்க சங்கம் ஐயா