நான் கடந்த சில மாதங்களாக பார்த்து விட்டு வருகிறேன் எனக்கு டைப் செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில் உள்ளது இப்போது தான் காரணம் கண்டு பிடித்து உங்களுக்கு பதில் அனுப்பி உள்ளேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி
@hethenthira2403 жыл бұрын
அண்ணா உங்கள் விடியே ரொம்ப யூஸ்புல்லா இருந்தது நான் புதிதாக தையல் தைக்க ஆரம்பித்து இருக்கிரேன்
@gayathrimuthu65603 жыл бұрын
வணக்கம் அண்ணா இது ரொம்ப நாளா எதிர்பார்த்த video Thank for clear explanation 🎁
@murthymsv46533 жыл бұрын
Neenga soli tharadhu remba arumaiyaga ulladhu, class pohunum irundhen, unga channela pathona class poha veandam, idhule countinue panalam mudivu panniten, thanks anna....
@jayapriya.c53403 жыл бұрын
Unga nalathan Nala stitch panni palagunen bro romba thanks bro. Nan homela stitch panni kudkeran.Ippo lic insurance agent ah eruken anybody interest to take policy contact pannuga
@ramjayatamilvlogs82763 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌👌👌👌👌 தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@menakaannadurai79343 жыл бұрын
அண்ணா என்னோட சாக்கேட் கழுத்து கை வழி கழள்ரமாதிரி அதாவது சொல்டர் எரங்கரமாரி இருக்கு புது சாக்கேட் அப்படி தச்சி கொடுத்துருக்காங்க அத எப்படி சரி பன்றது சொல்லுங்க அண்ணா. என்னுகிட்ட மிசின் இருக்கு சொல்லுங்கன்னா
அருமையான நல்ல உள்ள கொண்ட உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@bakkiyamravi3536 Жыл бұрын
சூப்பரா சொல்லித்தாருங்கள் தம்பி சுடிதார் வீடியோ போடுங்க 👌👌
@chitra54993 жыл бұрын
BRO ? Mark நீங்க சொன்ன company ல வேலை செய்யும் போது அறிமுகப்படுத்திய து ,👌 Bro 🙏
@rajasofa31513 жыл бұрын
Hi bro I m raja maha ,from thirunelveli nenga sona methods semma na try panen semayave blouse vanthuruku rmpa thanks 😊🙏
@susilasusi60513 жыл бұрын
Añna enaku thaikka therium irunthalum unga video parthen neinga sonna alavula na thaithu pottu parthen supera irunthathu thank you anna
@gamingsr6483 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்ன விதம் ரொம்ப தெளிவா இருந்தது அண்ணா நன்றி அண்ணா
@majesticram59603 жыл бұрын
சூப்பர் அன்னா தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@sezhilarasishanmugammc55173 жыл бұрын
உங்கள் விளக்கம் எனக்கு பிடித்திருந்து நன்றி
@shanmugarajanshanmugarajan6532 жыл бұрын
ரொம்ப நன்றி இப்படி தான் நானும் உங்களிடம் தெரிந்துகொள்ள நினைத்தேன்🙏🙏🙏
@prakashpp80232 жыл бұрын
அண்ணா மார்பு சுற்றளவு 38அளவு அது பாதி 19தான கரட் அளவு2இன்ஷ் எதிர்க்கு கூட்டணம் புரியலை சொல்லுங்க அண்ணா
@susilasusi60513 жыл бұрын
Enaku measurement eduka theriyathu ana ippa thirium unga video parthu kathukitten thank you anna
@jayshreek35353 жыл бұрын
Ungal teaching romba nalla puriyuthu pa thank u
@kavithamurthy11063 жыл бұрын
Thanks for explanation to today oru new thagaval
@sugunaravikarthi53883 жыл бұрын
சூப்பராக புரிகிறது சார்.
@hariprasth54273 жыл бұрын
Thank you anna ninga solli kudathathu easy ya purunchathu
@priyapriyanga76352 жыл бұрын
அழகான விளக்கம்...your verytelante tailer ....
@dhlovelytailor5163 жыл бұрын
Anna super 👌👌👌👌👌 thayliva soli irukeenga Anna thank you Anna nalla purithu Anna🙏🙏🙏🙏
@VijayaVijaya-gk3sz3 жыл бұрын
மிகவும் நன்றி எனக்கு இவ்வளவு நாள் கமெண்ட் பண்ற மாதிரி தெரியவில்லை
@malachandran4052 жыл бұрын
Super நல்லா தெளிவாக சொல்லி இருக்கிங்க நன்றி
@jeyasingh75282 жыл бұрын
Excellent measurement very useful video thank you so much brother
@PriyaPriya-ye6uf2 жыл бұрын
Super ah solli tharinga na
@pandaartss3 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி தம்பி,யாழ்ப்பாணம்
@thangamanivino1933 жыл бұрын
Anna theliva puriyuthung..... Super anna... Thanks anna....👌👌👌👌👌👌👌👏👏👏👏
@divyaprabun59713 жыл бұрын
Anna nan rompa nalla ethir partha video inthu thanks anna
@thangamani85463 жыл бұрын
அண்ணா மிகவும் நன்றி என் கனவர் இறந்து இரண்டு வருடம் ஆகிறது எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கும் போய்ட்டு வீட்டிற்க்கு வந்தும் தைக்க பழகினேன் ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது எனக்கு சரியா தைக்க வராது உங்களுடைய வீடியே வை பார்த்து தான் தைக்க பழகினேன் கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்தவர்களுக்கும் தைத்து கொடுக்கிறேன் இதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏
@karupumari31783 жыл бұрын
🙋 Super sister வாழ்க வளமுடன் நீங்கள் மென்மேலும் முன்னேறி வரவேண்டும் 💐💐💐
@thangamani85463 жыл бұрын
Tq
@sathiyavenkatesh56163 жыл бұрын
Super anna anaku alavu chudidhar vatchi cutting an stiching video poduka
@prabaselvakumar74423 жыл бұрын
Anna nighty cutting and stitching video podunga because neenga sollum measurement than correct ah iruku
@ranikaliyamoorthy50553 жыл бұрын
Super brother 👌👌👌👌👌... thankyou very much 🙏🙏🙏🙏
@govindkrishna553 Жыл бұрын
Hai anna superb explaination. But blouse neck measurements how did take?. Please tell me anna.
@sasisasidiva39833 жыл бұрын
Romba useful vedio anna
@sathviksundararajan20693 жыл бұрын
அண்ணா கழுத்து அகலம் எப்படி எடுக்குறதுனு சொல்லுங்கண்ணா 🙏🙏🙏
@krishnathilagammurali5712 жыл бұрын
Super sir explaination thank uu
@thamizharasiv90423 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது . ஆளை நேரடியாக அளவு எடுத்தால் நான்கு இன்ச் கூட்டலாம் . அளவு பிளவுஸ் ம் கூட்ட வேண்டுமா எனக்கு தெளிவு படுத்துங்கள் அண்ணா
@priyasakthivel35253 жыл бұрын
Ipo sonna alavugalai apdye varainthu, cut panni kaatavum.. Ithe same blouse.. Nxt antha video podunga anna please
@haseenaakb5673 жыл бұрын
Rambanaal.santheham.thernthathu.super.bro.thanks
@kalaivelak59452 жыл бұрын
Unga class supper Anna
@aish9067 Жыл бұрын
En thangachi Unga video pathu than Anna jacket chudithar kathukita ippo Nan pathu kathuka poren madurai one time vanga anna
@vanithabhuvi97623 жыл бұрын
Nalla purithu bro thank u bro
@DurgaDevi-qj8ge3 жыл бұрын
Thanks thambi vuga video nala purinthu
@divyap14012 жыл бұрын
Superb Anna thankyou so much
@PROEDI3336 ай бұрын
அண்ணா நான் உங்கள் வீடியோவ பார்த்து கற்று கொண்டு வருகிறன்
@subhavenkatesan20733 жыл бұрын
Anna thelivaa solli tharinga thanks Anna
@sangeetha70953 жыл бұрын
பழைய ஜாக்கெட்டில் அளவு எடுத்து, துணியில் அளவு குறித்து,நறுக்கி தைத்து காட்டவும் pls.
Bro side joint eapdi panradhunu reel podunga.eatha blouse stitching pannunalum side joint eatram erakkam varudhu...yarta kekradhune therla
@sevanthisevanthi69622 жыл бұрын
அண்ணா உங்க விடியே எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும் தைத்த புளவுஸ்ஸில் முன்னாடி முன்று டாட் பிடித்ததில் தூக்கிட்டு இருக்கு எப்படி சரி செய்வது
@saravanank28083 жыл бұрын
Explain super bro
@yuvabharathi14483 жыл бұрын
Anna apdi cross cut and normal cut blouse kandu pudikarathunu soilunga na
@vinuvinu7672 Жыл бұрын
Thank u anna super 🎉
@anandaraj.75543 жыл бұрын
Anna neenga virudhunagar ah
@Srisathyaa20063 жыл бұрын
It is so useful, thank you🙏🙏
@nathamrajamohammed14673 жыл бұрын
ஓகே ப்ரோ ❤❤❤
@rajalakshmi83243 жыл бұрын
வேறு ஒரு டெய்லர் தைத்தா blouse யை அளவெடுத்து சொல்லி தாருங்கள் - இன்னும் நன்றாக இருக்கும் - please
@adrianjonas20143 жыл бұрын
Yes
@sugusugan43103 жыл бұрын
S bro. Normal blouse solli thaanga
@rekhakamal46863 жыл бұрын
Yas pls bro
@likith48342 жыл бұрын
🙏🙏
@veeraputhiran95692 жыл бұрын
@@rekhakamal4686 lll
@welcometamil16063 жыл бұрын
ஹாய் சகோ எப்படி இருக்கீங்க
@malligamalliga66483 жыл бұрын
Super tampi Malaysia
@sathya76513 жыл бұрын
அடி கை அளவு solla la 4 அரை sonninga 3 less pannni nal indru arai than varuma
@yuvasree94183 жыл бұрын
Supper amna
@lalitharani92023 жыл бұрын
👌👌👌👌Sir health Epadi iruku sir take care 🙏🙏🙏
@kumarnachu88123 жыл бұрын
Anna height 12 vaiekkumpothu.armhole aalavu eappadi vaippathu.pls and me..
@karthikarthi9003 жыл бұрын
👌👌👌anna
@mbackiyalakshmi59013 жыл бұрын
Anna online class eatukiringala
@premalatha26983 жыл бұрын
நல்ல பயனுள்ளதாக இருக்கு, தங்களுடைய எல்லா தகவலையும் பார்ப்பேன், தங்கள் வாட்ஸ் ஆப் நம்பர் தெரியப்படுத்தவும்,
@vasima_vasi6583 жыл бұрын
Enaku oru chudidhar strich panna num bro....unga address solunga....😊
@rathika.mrathika.m55153 жыл бұрын
Anna 80cm clothe la blouses cutting podugana &folding methad video poduga please
@deviprasath2627 Жыл бұрын
32,34,36,38inch அளவு பேப்பர் கட்டிங் சேல் பண்றீங்களா அண்ணா,
@geethageetha49583 жыл бұрын
Blouse stich paanathum kokie pattiyum gaja pattiyum up and down kojam different varuthu sariya varala atha kojmclear panuga bro..
@suchitraganesan95023 жыл бұрын
Front portion cutting 2 piece same ah.. perfect ah cut pannalana ippadi aagum. Adhae maadhiri.... patti joining um 1/4" r 1/2" nu differ aanalum.... indha unequal problem varum. Neenga neck adjustment pannunga. Appadi illana... patti side konjam fold panni adjust pannunga
@prabaselvakumar74423 жыл бұрын
Anna patti joint pannura method sollunga
@sumathiganeshan10308 ай бұрын
கை சுருக்கம் வராமல் இருக்க எப்படி வெட்டனும் சொல்லி கொடுங்க அண்ணா
@NithyaBipin6 ай бұрын
11 1/2 blouse uyaram irunthaal arm Kooal alavu evvalavu erukkavendum anna
@dipti25492 жыл бұрын
Anna blouseilirunthu measurement edukumpothu 38 chest inch naa back part cut pannumpothu 10.5" thaa edukkanamaa? Plz reply me
@samgabrieljeshurun7943 жыл бұрын
Bro unga channel parthu blouse thaiganum innu asai athanala nanum blouse cute panna back cute pannitean front cute panna varala atha konjam sollunga pa
@ganesananu819710 ай бұрын
பழைய ஜாக்கெட்டில் அளவு எடுத்து துணியில் அளவு குறித்து நறுக்கி தைத்து காட்டவும் pls அண்ணா
@adrianjonas20143 жыл бұрын
அண்ணா வேற டெய்லர் தச்ச blous அளவெடுக்க சொல்லித்தாங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@siva.c.v.36692 жыл бұрын
Arm hole alavu sollala
@agilav3823 жыл бұрын
Anna ellarukume front height 13.5 ok aaguma
@hnbabu393 жыл бұрын
Sar, neela kai alavi eppadi edukkanum sollungo sar, en ammavukku.
@maheswarimaheswari17273 жыл бұрын
Sir back la hight 10 inch erukkum bothu front la cross hight evlo vaikkanum neenga 13,13 1/2,14vaikka sonningale athan sir doubt ta erukku