9ஆம் நாள் தையல் பயிற்சி | Collar Neck Churidar Top Cutting Detailly Explain in Tamil | Tailor Bro

  Рет қаралды 51,733

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

9ஆம் நாள் தையல் பயிற்சி | Collar Neck Churidar Top Cutting Detailly Explain in Tamil | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c...
7ஆம் நாள் தையல் பயிற்சி : • 7ஆம் நாள் தையல் பயிற்ச...
8ஆம் நாள் தையல் பயிற்சி : • 8ஆம் நாள் தையல் பயிற்ச...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 122
@subathirar7771
@subathirar7771 Жыл бұрын
வணக்கம் தம்பிஎப்படி இருக்கிங்க நல்ல இருப்பிங்க உங்க வீடியோ பார்க்க மிக்க மகிழ்ச்சி இதற்கு முன் போட்ட பதிவுகள் மிகவும் உபயோகமாக இந்தது தம்பி உடல் நிலையையும் பார்த்துக்கொண்டு விடியோ தவறாமல் போடுங்கள் வாழ்க வளமுடன்
@SSundararaji
@SSundararaji Жыл бұрын
நான் ஒரு வடிவம் இல்லா ஆடை என்னை இருவரும் எனக்கு வடிவமைப்பு தந்துள்ளீர்கள் எனக்கு எப்படி வழிக்கும் வாழ்க்கையும் அப்படித்தான் அண்ணா நம்மை சீர்ரமைக்க ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவர் மூலமாக கடவுள் வழி காட்டுவார் அப்படித்தான் அண்ணா நீங்கள் 😊🤗
@veeriahkannan6870
@veeriahkannan6870 Жыл бұрын
வணக்கம் 😅அண்ணா
@Sangeetha1176-z3n
@Sangeetha1176-z3n Жыл бұрын
Unga video pathu blouse thachi kudukren anna rompa thanks 🙏 Anna
@HariDoss-v2u
@HariDoss-v2u Жыл бұрын
அண்ணா எனக்கு ப்ளௌஸ் தச்சி போட்ட ரெம்ப நல்லா இருந்தது ரெம்ப நன்றி அண்ணா உங்களால அண்ணா ❤
@ramyamari1634
@ramyamari1634 Жыл бұрын
Use.. full. அண்ணா. ❤ thank you and love you அண்ணா
@sriannaisri8068
@sriannaisri8068 Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@fowziyaansar9176
@fowziyaansar9176 Жыл бұрын
I came Anna ❤ really interested video today thank Anna
@SuseelaK-n4c
@SuseelaK-n4c Жыл бұрын
தம்பிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Kiruthika-s8w
@Kiruthika-s8w Жыл бұрын
Romp anala eathirpartha pathivu romba nantri anna
@sivaanand2834
@sivaanand2834 11 ай бұрын
Everything great explaining ❤
@vyshnavkitchen3556
@vyshnavkitchen3556 Жыл бұрын
Fork cutting poten bro rompa rompa super irunthu bro
@priyakpgm3374
@priyakpgm3374 Жыл бұрын
நான் எதிர் பார்த்த வீடியோ நண்றி அண்ணா
@vijayalakshmigopal4124
@vijayalakshmigopal4124 Жыл бұрын
தம்பி நன்றி வாழ்கவளமுடன்
@gayathrig6831
@gayathrig6831 Жыл бұрын
12 panal anarkali chuditar detail la sollunganaaa
@GowriV-oy4vz
@GowriV-oy4vz 9 ай бұрын
Anna veelakama sollitaringa super anna
@sadhuaariworks
@sadhuaariworks Жыл бұрын
Hi anna naa unga last class method follow panni chudi stitch pannen. Fitting superb ah iruku. Mikka nandri anna. Indha collar kurti yum kandipa try pannuven.
@kumargayu293
@kumargayu293 Жыл бұрын
Anna super, stitching video ku romba wait pandrom, quick ka podunga anna pls
@baranivairam1449
@baranivairam1449 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@menagathangarai8703
@menagathangarai8703 Жыл бұрын
Anna pant measarment etuthu stitching pandrathu epatinu poduga anna
@michaelshalini2856
@michaelshalini2856 Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா 😍😍 உங்கள் பதிலுக்காக அடுத்த பதிவுக்கு காத்துக் கொண்டு இருக்கிறோம்....
@pgkyt4012
@pgkyt4012 Жыл бұрын
அண்ணா அண்ணி பிளவுஸ் மாதிரி ஸ் லிவ் சேலையிலிருந்து ஸ்லி வுக்கு துணி எப்படி எடுப்பது என்று சொல்லுங்கள் அண்ணா🙏
@sheerinbanu8102
@sheerinbanu8102 Жыл бұрын
Thank you anna for collar neck
@soundaribillygraham4381
@soundaribillygraham4381 Жыл бұрын
Nice to see you bro
@saraswathir9019
@saraswathir9019 Жыл бұрын
உண்மைதான் அண்ணா எவ்வளவு குத்துனாலும் மேல் நோக்கி வந்துகிட்டே எவ்வளவு வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கணும் நம்ம ஒரு சிலையை செய்யணும்னா ஒளியால் செதுக்கு செதுக்கினால் மட்டுமே அது சிலையாகும் அதுபோலதான் நம்மலும்
@resikabaskaran9152
@resikabaskaran9152 Жыл бұрын
அண்ணா ஸ்கூல் யூனிபார்ம் சுடிதார் போடுங்க அண்ணா 🎉🎉🎉
@LakshmiShanmugam-sf6om
@LakshmiShanmugam-sf6om Жыл бұрын
Hi, Anna, Anni 🙏
@anisabenaseer2931
@anisabenaseer2931 Жыл бұрын
God bless you 💟👍🏻✂️🙏🥰
@VIJAYALAKSHMI-jz2yv
@VIJAYALAKSHMI-jz2yv 10 ай бұрын
Pls explain about cigarette pant cutting and stitching bro
@munishsiva6406
@munishsiva6406 Жыл бұрын
சின்ன புள்ள கவுன் வீடியோ போடுங்க அண்ணா
@MsVijayaraja
@MsVijayaraja Жыл бұрын
சூப்பர் கதை அண்ணா
@MahaDevi-q3i
@MahaDevi-q3i Жыл бұрын
Thanks brother
@IndiraKannan-e7d
@IndiraKannan-e7d Жыл бұрын
God.bless.you😊
@KuttyVeera-b5h
@KuttyVeera-b5h Жыл бұрын
Anna anni❤❤🎉
@vimalakrishanthkrishna1873
@vimalakrishanthkrishna1873 Жыл бұрын
Anna enna machine use panringa.. laces weightana cloth stich panna mudila .. enna machine vangalam solunga anna
@sangeethaselvaraj5182
@sangeethaselvaraj5182 Жыл бұрын
Anna ellam model coller neck chudi design podunga anna ple
@dillibabudilli8157
@dillibabudilli8157 Жыл бұрын
சிசர் முதலில் எந்தவிதமான டிசைன் வேண்டுமென்றும் கட்டிங் செய்த பிறகு தான் ஊசி இடம் செல்கின்றன அப்படிய அண்ணா 😊
@gayathrig6831
@gayathrig6831 Жыл бұрын
Anaarkali kurti cutting stitching video podunganaaa
@punithapalanivelu-cw1ve
@punithapalanivelu-cw1ve Жыл бұрын
வணக்கம் அண்ணா அண்ணி
@PonnuthaiSivaramalingam
@PonnuthaiSivaramalingam Жыл бұрын
கத்தரிக்கோல் ஒரு துணியை இரண்டாக பிரித்து வைக்கும் ஆனால் ஊசி பிரிந்ததை ‌சேர்த்து வைக்கும்
@poongothaipalanisamy7281
@poongothaipalanisamy7281 Ай бұрын
Super
@TharmalingamSulojana
@TharmalingamSulojana Жыл бұрын
அருமை அடுத்த பதிவை தாமதிக்காமல் பதிவிடுங்கள் நன்றி
@sridevisuresh3583
@sridevisuresh3583 2 ай бұрын
Hii anna collar 13 nu epadi sonninga epadi calculation panninganu sollunga anna
@msmrisvi6566
@msmrisvi6566 3 ай бұрын
Anna coler neck neradita alanthu inchi by incha cutting potuga naan ippathan palahuran please
@vanajap7018
@vanajap7018 Жыл бұрын
Super brother'
@Bhuvaneshwari.PBhuvana
@Bhuvaneshwari.PBhuvana Жыл бұрын
Hi Anna akka🙏🙏🙏
@anisabenaseer2931
@anisabenaseer2931 Жыл бұрын
Sister super❤
@MohanaSundariM-sj6xp
@MohanaSundariM-sj6xp Жыл бұрын
Chudidar neck model podunga anna
@chitrasarathi1380
@chitrasarathi1380 Жыл бұрын
Viruthunager sir unga area
@boopathideepa6811
@boopathideepa6811 Жыл бұрын
Present anna...
@sathiyarani1713
@sathiyarani1713 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@lakshmilakshmi5984
@lakshmilakshmi5984 Жыл бұрын
Bro thappa cut panna front cross sari saivathu eppadi pls tell me
@sheiladevi8349
@sheiladevi8349 Жыл бұрын
Super story
@Jayashaji-s4x
@Jayashaji-s4x Жыл бұрын
സൂപ്പർ
@lakshmikishore8080
@lakshmikishore8080 Жыл бұрын
அண்ணா வந்துவிட்டேன்
@jvtrichy1158
@jvtrichy1158 Жыл бұрын
Super Anna
@EsakkiMari-q3p
@EsakkiMari-q3p Жыл бұрын
Hai anna
@shakirabanu7083
@shakirabanu7083 Жыл бұрын
எல்லா அளவு உள்ளவங்களுக்கும் இதே அளவா bro coller?
@manokannan4779
@manokannan4779 Жыл бұрын
Annan nan vanthuten
@kanagakanaga-oo9nl
@kanagakanaga-oo9nl Жыл бұрын
அண்ணா அளவு சுடிதார் வச்சு சொல்லி தாங்க அண்ணா
@megalapriya9737
@megalapriya9737 Жыл бұрын
அண்ணா ஆன்லைன் கிளாஸ் join பண்ணனும் அதற்கு என்ன வழிமுறைகள் அண்ணா
@seethaseetha8880
@seethaseetha8880 Жыл бұрын
தம்பி வகுப்புக்கு வந்துவிட்டேன்.
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd Жыл бұрын
I liked your comment thank you
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Жыл бұрын
தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
@TharmalingamSulojana
@TharmalingamSulojana Жыл бұрын
இருவருக்கும் வணக்கம்
@kamakshiammu9694
@kamakshiammu9694 Жыл бұрын
Hi Anna 🙏
@geethasuresh5612
@geethasuresh5612 Жыл бұрын
வணக்கம்
@aparnaaparna309
@aparnaaparna309 Жыл бұрын
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் அந்தக் கப் சைஸ் வந்து நீ வீடியோ வீடியோ பார்த்து பிளவுஸ் தைச்ச கப் சைஸ் சரியா வரல ஆனா என்ன தப்பு பண்ணுன்னு தெரியல கொஞ்சம் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா பிளவுஸ் பிளவுஸ் யூஸ் பண்ண முடியல
@Rubymuthukumar
@Rubymuthukumar Жыл бұрын
👌👌
@LuqmanAli-o9j
@LuqmanAli-o9j Жыл бұрын
அண்ணா சுடீதார் வெட்டும் போது எதற்காக ஒரு இன்ச் பின் தோலை உயர்தனும்
@Sridevi-zy2qo
@Sridevi-zy2qo Жыл бұрын
Hi bro
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 Жыл бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி கற்றுக் கொடுக்கும் வீதம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தம்பி 💐💐
@RathaR-o8g
@RathaR-o8g Жыл бұрын
Vanthutan anna
@SaralaShiva
@SaralaShiva 7 ай бұрын
தப
@krishnasamya7316
@krishnasamya7316 Жыл бұрын
@meharmehar5541
@meharmehar5541 Жыл бұрын
Hii anna
@seelanmurukesan3713
@seelanmurukesan3713 Жыл бұрын
அண்ணா நான் உங்களிடம் நேரடியாக தையல் பயிற்சி கற்று கொள்ளலாம அண்ணா
@dhanusris4860
@dhanusris4860 Жыл бұрын
Hianna
@positive_vibes04
@positive_vibes04 Жыл бұрын
🙏
@madhesharchana9054
@madhesharchana9054 Жыл бұрын
28" Cest Chutithar Meserment solluga anna
@sangeethaselvaraj5182
@sangeethaselvaraj5182 Жыл бұрын
Anna akka pesurathu sathama than kekuthu un voice sound akka voice sound kammi but kekuthu akka pesurathu akkava kalaikathinga ok va
@vishnukanthkanth9844
@vishnukanthkanth9844 Жыл бұрын
Super Anna thanks Anna
@dencilykarnadhass5563
@dencilykarnadhass5563 2 ай бұрын
சொன்னதை சொல்லும் கிளி அது போலாம் இருக்கு ராணி pesurathub
@sabanajal3643
@sabanajal3643 Жыл бұрын
I'm coming class atten
@jagadeeswaransaraswathy2275
@jagadeeswaransaraswathy2275 9 ай бұрын
Intha armhole match ungaluku aguthu enakku agala anna, solution pls
@NirmalaV-v6i
@NirmalaV-v6i Ай бұрын
ராணிய முத்துக்குமார் வேஸ்ட். டெய்லரின் இன் ட்ரஸ்ட் இருக்கும் ஒரு நபர் அருகில் வைத்துக் கொள்ளலாம்
@chitrasarathi1380
@chitrasarathi1380 Жыл бұрын
Shop. Entha area
@anisabenaseer2931
@anisabenaseer2931 Жыл бұрын
Sister rembo weak ah erukanga
@friendlymamiyarchannel3456
@friendlymamiyarchannel3456 Жыл бұрын
Present
@boopathideepa6811
@boopathideepa6811 Жыл бұрын
Naan kathukonde irunthen dailyum...
@Savitha-t7y
@Savitha-t7y Жыл бұрын
Hi Anna Anni
@RajakumariChinnasami
@RajakumariChinnasami 7 ай бұрын
அண்ணா வெல்கம்
@shenbagavalli7109
@shenbagavalli7109 Жыл бұрын
எட்டு வயது சிறுமிக்கு சுடிதார் டாப் கட்டிங் போட்டு காமிங்க bro
@parimilaStore
@parimilaStore Жыл бұрын
அண்ணா நீங்க சுடிதார் டாப்மட்டும் சொல்லிதரீங்க பாட்டம் செல்லி தாங்க
@anathavalli6480
@anathavalli6480 Жыл бұрын
Hi
@RevathiS-k5s
@RevathiS-k5s Жыл бұрын
Hai Anna boluse min kazhuthu pakuthi sariyaa varala Anna please sollithanga anna 😢😢
@rajarajeswaric6432
@rajarajeswaric6432 Ай бұрын
Ungalukku saree than nalla irukku
@hamsabegam1743
@hamsabegam1743 Жыл бұрын
ப்ரோ பாட்டு நடனம் சமையல் போட்டி வைக்கிறார்கள் தையலில் பிளவுஸில் நீங்கள் போட்டி வைக்கலாமே
@eeshaaashiya3193
@eeshaaashiya3193 Жыл бұрын
School ஆடை தைத்து காட்டுங்கள் ஆண் குழந்தை ஆடை சட்டை பேண்ட்
@seethaseetha8880
@seethaseetha8880 Жыл бұрын
வாட்டர்கேன்எங்கேதம்பி?
@NirmalaV-v6i
@NirmalaV-v6i Ай бұрын
ராணிய மாத்து
@devikeshinika
@devikeshinika Жыл бұрын
Neenga sonna kathai innum ulaippu thevai
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 25 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 115 МЛН
Collar Churidar Cutting Tricks and Tips in Sara
19:06
Trinity Studio Erode
Рет қаралды 98 М.
Kurti collar neck cutting and stitching || Round collar neck design
8:25
Stitch with MEHBu
Рет қаралды 103 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН