அண்ணா நான் உங்கள் விடியோ பார்த்து தான் கத்துக்கிட்டேன் இப்போ நல்லா தைக்கிறேன் ரொம்ப நன்றி உங்களுக்கு நீங்க பொறுமையா நிதானமா சொல்லி தரீங்க ஒவ்வொரு முறையும் புதுசா சொல்லி தரும் போது ரொம்ப தெளிவா புரியுது அண்ணா நன்றி
@vanithayogarajah83682 жыл бұрын
வணக்கம் சகோதரரே மிக மிகமிகத் தெளிவான விளக்கம் சூப்பர்
@SathishKumar-tr4pu2 жыл бұрын
அருமையான பதிவு நான் இந்த மாதிரி தான் எனக்கு ஒரு பிளவுஸ் வந்திருக்கானா 80 பாயிண்ட்துணி இருக்குது அண்ணாநல்ல சமயத்தில் இருந்த ஒரு வீடியோ போட்டிங்க அண்ணா ரொம்ப நன்றி 🙏🙏🙏
@archanalakshmanan49682 жыл бұрын
தெள்ளத்தெளிவாக ஒரு ரவிக்கையை வெட்டுவது பற்றி செயல்முறை விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோதரரே மிக்க நன்றி நன்றி
@ingarvinu40202 жыл бұрын
வணக்கம் குரு உங்கள் தெளிவான விளக்கம் மிக மிக அருமை உங்கள் பதிவுகளை தினமும் பார்த்தால்தான் ஒரு நிம்மதி ஒரு உந்துசக்தி கிடைக்கிறது ❤️
@rathnaisaac18792 жыл бұрын
Princess cut blouse cutting and stitching video post please
@ingarvinu40202 жыл бұрын
@@rathnaisaac1879 அடிப்படை டைலரிங் அடிப்படை பயிற்ச்சி 21ம் நாள் மற்றும் 22ம் நாள் பதிவுகளை பார்க்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@muthukumarib27882 жыл бұрын
Semma super amazing message
@black65802 жыл бұрын
@@rathnaisaac1879 >óó
@mariappanganapathi52242 жыл бұрын
Super super super😇😇😇😇😇😇😇
@Barshanabarshana6532 жыл бұрын
Anna Intha message ippo na irukku suivation kkueatha maathiri irukku thank you na
@ushajo90832 жыл бұрын
அருமையா சொல்லி புரிய வைக்கிறெங்க தம்பி
@malathisampath15792 жыл бұрын
Miga arumaiyaga koorineerhal.And you teaches most well.tnku
@suppuletchumynarayanasamy96062 жыл бұрын
Nan from Malaysia .Arumaiyana Vilakkam ,Mikka Nanri.
@pontamil18512 жыл бұрын
சூப்பர் அண்ணா மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா
@Varaha_Tailor2 жыл бұрын
Thanks Anna ,periya tension kuraithathu romba nanri
@chikkuchannel522411 ай бұрын
Tq Anna enakku indha vedio romba usefull ah irundhuchu tq so much anna
@manonmanyrathakrisnan68822 жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் மனோன்மணி நான் மலேசியாவில் இருந்து பேசுகிறேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நான் ரொம்ப நாளா நான் உங்களை பார்த்து கிட்டு இருக்கேன் ரெண்டு டிரஸ் வெச்சிருக்கேன் வீட்டுக்கு போறேன் வீட்டுக்கு கார் என் வீட்டுக்காரர் 2 சேர்த்து இருக்கேன் எங்க வீட்டுக்காருக்கு இரண்டு சட்டத்தை வச்சிருக்கேன் என்னுடைய பேச்சு தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க அங்கு சரியா இருந்த மாட்றாங்க ரொம்ப தேங்க்ஸ் ரொம்ப பிரச்சினை காவலாக வாழ்ந்த எனக்கு இப்போ உங்களை இதெல்லாம் பாக்குறப்ப மனசு ரொம்ப ஈசியா இருக்கு ஈசியா எடுத்துகிட்டேன் சந்தோசமா இருக்கேன்
@KrishnaVeni-ts9ko Жыл бұрын
ரொம்ப ரொம்ப யுஸ்புல்லா இருந்தது அண்ணா. நன்றி
@nalinisivaramakrishnan66032 жыл бұрын
Thanks bro romba nanna solli tharenga 👌
@Amulbabu-fr3dn2 жыл бұрын
தெய்வமே 👏👏👏 நன்றி அண்ணா.
@kumudharamasamy81192 жыл бұрын
ரொம்ப நன்றி நன்றாக புரியும் படி சொல்லி கொடுத்தீர்கள் 🙏🙏🙏
இப்ப நானே இதுக்கு முன்ன நான் ரொம்ப கவலையா இருந்தேன் சந்தோசமா இல்ல எந்த நேரம் படுத்து தூங்கியே இருப்பேன் கவலையில இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் உங்களுக்கு ரொம்ப நன்றி
@manonmanyrathakrisnan68822 жыл бұрын
எனக்கு சந்தோசமா இருக்கும் எனக்கு ஏன் நான் பேசும் வார்த்தைக்கு பதில் அளிக்க மாற்றுகிறீர்கள்? கவலையாக இருக்கிறது ஒரு தடவை என்னோடு பேசுங்க பதிலளியுங்கள் சந்தோஷமா இருக்கும் ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி
@manonmanyrathakrisnan68822 жыл бұрын
பதிலளிங்க ஐயா ஒரு வாட்டி அடிங்க என்னோட வயது 64 தயவு செஞ்சு அக்காக்கு ஒரு பதில் ஒரு வார்த்தை பேசுங்க தேங்க்ஸ்
@jayaramesh2956 Жыл бұрын
Thanks for your advice anna.god bless your family anna 🙏🏻🤝
@manonmanyrathakrisnan68822 жыл бұрын
கடையை பார்த்து தான் நிறைய கத்துக்கிட்டேன் மனசுல நிறைய கவலை சந்தோசம் இல்ல ஆனா இப்ப சந்தோஷமா இருக்கேன் ரொம்ப சந்தோசமா இருக்கேன் உங்களுக்கு ரொம்ப
@umashankariuma70122 жыл бұрын
Vazhga valamudan bro
@gurucharan50252 жыл бұрын
Anna engite niriiiiiiiiiaya blouse 85 cm la tailoring palagum pothu eduthuten epdida atha use panrathunu theriyama mulicutirunthen,,,,,, nalla pathivu anna , yarum ivlo vilakama sonathilla ,,, really amesing video anna niraya peruku use fulla irukum thank you ooooooooooooo very muccccccccch anna
@sindhun70562 жыл бұрын
Romba romba thanks Anna romba naal tension kuranjathu
@rathyrama19722 жыл бұрын
Nalla oru arivirai thambi unkal sevai thodaraddum valka valamudan
@rajashimmanj36882 жыл бұрын
Super Thambi very good explanation Thanks
@Ungal-Thozhi-Abi2 жыл бұрын
சூப்பர் அண்ணா இது எனக்கு தேவையான பதிவு
@reshmakannan34522 жыл бұрын
Anna na unga vedio paathu blouse nalla Stiching panni customer ku kuduthu avunga nallaaruku problem ethum sonna thu illa... But amt crt ah thara maatainguranga.... Innaila irunthu na intha Tailoring work vidalam nu mudivu pannitan.....
your blouse cutting is super and perfect so plz give us 42inch surridar cutting
@thilagamv30152 жыл бұрын
You are a excellent trainer . Thank you brother
@Lakshmibai123Amma Жыл бұрын
Hi
@amudhavijay65782 жыл бұрын
Super bro thelivana pathivu tq
@haseenaakb5672 жыл бұрын
Hi.bro.enaku.mukiyamaana.videyo.super
@mpeermohamed3022 жыл бұрын
Assalamu alaikum anna Thanks👌👌👌
@ushabalasubramanian55032 жыл бұрын
Very useful and cutting and description. Super sir
@maanishcraft6361 Жыл бұрын
Romba nandri anna❤❤❤❤
@MuruganathamMurugan-t9h17 күн бұрын
Good explanation
@S.INDIRANI74332 жыл бұрын
ஆரம்பத்தில் நீங்கள் சொல்வது நல்ல அதிர்வு தருகிறது நன்றி..🙏👏💐
@jothijayaseelan392 Жыл бұрын
Thank you so much Thambi
@hasinitailortips84272 жыл бұрын
Tq anna enaku use full video
@helensathana46492 жыл бұрын
Thank you so so so much Bro. Very informative.
@nilasembroidery2 жыл бұрын
Excellent tutorial 👍 clearly explained 🙏🏻
@jubellda1803 Жыл бұрын
Very nice explain
@karthikeyanrohini66822 жыл бұрын
Super advice Anna correct aa soltringa 👌👍👍
@aakhilakadeerkadeer322 Жыл бұрын
Super explain thanks
@kokilaskte95652 жыл бұрын
Saree la lehenga cutting n stitching video podunga bro
@Barshanabarshana6532 жыл бұрын
Clearly explained thank you na
@balassubramanien4712 жыл бұрын
Sleeve armhole sutralavuku cloth pattala Anna joint pottu than ennaku stitch panneren cloth 1 meeter 42" side joint hand v type stitch varuthu
@irinenathan33302 жыл бұрын
Thank you brother God bless you 🙏🏿
@samsathbegam91032 жыл бұрын
Na 3 years ah tailoring pandra ana enakku niraiya mistake varum rompa kulappama irukkum cila nearam thaikkavea putikkathu adjust panni thaipea ippa unka video pathu nalllavea thaikura ippa na unka muraipati tha full stitching pandra innum oru cila tavot irukku enakku Ripley pannunga Anna please innum mealum cirappa valara my God allah unkalukku uthavi seivanaga aameen
@kalaiselvi49592 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி
@gloryselvakumari31332 жыл бұрын
God bless you
@sugunapragathi50742 жыл бұрын
bro ithata stitching video podunga
@chantiralegawiknesvaran47072 жыл бұрын
அருமையான பதிவுகள் தம்பி
@jayalakshmisundarrajan35292 жыл бұрын
Excellent cutting
@manjula2822 жыл бұрын
Arumai...anna...tq..
@marormanimani25722 жыл бұрын
Super brother tq manonmani
@sindhukrishan63022 жыл бұрын
Hi Anna Oru doubt back dot pidichu thaikurapo also same measure use pannalama illa measure change aguma.
@TamilSelvi-gp9no Жыл бұрын
Super thanks
@sandeepdeepu16362 жыл бұрын
Brother super tips thanku
@fowziyaansar9176 Жыл бұрын
Thank your master
@gunavathyshetty25862 жыл бұрын
Super cutting
@saraswathy8542 жыл бұрын
Bro you're great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jacinthajacintha31692 жыл бұрын
God bless you and your family...
@sunithajay92002 жыл бұрын
Thank you so much Thampi, its a very useful video. Last time I sewed a blouse strictly following your video. It was superb, correct fit. Aana oru chinna problem vanthath sleeve hemming kku kitte koncham ponki ninnidichu. Not in the joint pakkam, opp, friend pakkam. En appadi varukirath ennu perisa thereyele. Analum the blouse was very correct. I am very happy n proud to say that I am following your channel. Now I am living in Houston, America, but basically from Kerala. Athinale ente messagil vanth niraye grammar mistake irikkum. Mannichidunko. Intha mathiri adjust panni edukkirath than arume sollatha vishayam. So very grateful to you. Unkalude number kidachenna, cut pannumpo vatukira mistakes ellame correct pannalaame... Once again forget about my grammar mistakes.
@sunithajay92002 жыл бұрын
Sleeve ** front pakkam
@sunithajay92002 жыл бұрын
Oh again I am very happy n proud to hear your motivating words n can u please write the Tamil idiom, antha old saying, chollu in English ( Tamil in English ) then I could learn. You're very right n very useful attitude in life.( Snake palu kudichennaalum.. athode basis nature pokaath. We have to adjust )
@mageshtharun43822 жыл бұрын
Anna rompa rompa thanks Anna
@marytharmarajah88272 жыл бұрын
God bless you nice 👍
@vedhamurthyp952 жыл бұрын
Super bro thanks useful idea
@sapurasha43742 жыл бұрын
Super Anna romba romba thanks Anna
@srengaraj17srengaraj32 Жыл бұрын
Sir amcol alavu oru oru size ku 7,7.1/4,8 nu yetukurigale athu konjam purira maari solluga sir
அண்ணா வணக்கம்.எனக்கு உங்களுடைய எல்லா vedio பிடிக்கும்.அதன் படி தைக்கும் போது சின்ன problem வருகிறது.என்னா solder la Cross line கோடு மாதிரி விழுகிறது.என்ன mistake nu தெரியவில்லை.தயவுசெய்து விளக்கம் கொடுங்கள் அண்ணா.
@vijiprakash28352 жыл бұрын
Anna, front neck n back neck loose kudugarathu, hang aaradhu
@rajum235511 ай бұрын
Hai anna new tailor shop arampikkanum ideas kutuka anna
@nousername41882 жыл бұрын
Super annan
@umapaneer1608 Жыл бұрын
Super son I am uma chennai
@kokibabu66364 ай бұрын
🎉 super
@PriyaVenkat-up1df2 жыл бұрын
Super bro, thank you.
@mohanmohan50632 жыл бұрын
Anna vannakam yannaku farendla cap dat illamal back hook madel blous catting solluga anna
@shanmugamk7037 Жыл бұрын
Supper conaa
@risvythaattraction25892 жыл бұрын
Kaiyala train ottadhinga sir
@yashwant80462 жыл бұрын
Anna... Plz saree attached blouse la yeppadi cutting podrathunu solli kudunga.. Oru 40 in ch blouse ku video podung... Saree attached blouse cloth la cutting pota yengaluku use... Plzzzz