சுடிதார் பயிற்சி - 11ம் நாள் | Gathering Pant Cutting Very Simple & Easy Method - Tamil | Tailor Bro

  Рет қаралды 167,255

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

சுடிதார் பயிற்சி - 11ம் நாள் | Gathering Pant Cutting Very Simple & Easy Method - Tamil | Tailor Bro
சுடிதார் அடிப்படை தையல் பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க :bit.ly/3pZbxTc
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
#CreatingForIndia
#சுடிதார்
#Chudithar

Пікірлер: 183
@rajiswari1eswari676
@rajiswari1eswari676 2 жыл бұрын
அண்ணா. யாருமே செய்ய நினைக்காத உதவியை செய்து வருகிறீர் மிக்க நன்றி ஆண்டவர் உங்க ஆயுல் காலத்தை கூட்டி தர வேண்டும் உங்க பணி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்
@manjuj6089
@manjuj6089 2 жыл бұрын
ൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺൺ
@Milletfood
@Milletfood 7 ай бұрын
Superb ! eeciya puriyara mathiria,sollitharinga, Thank U Bro ❤🎉
@Pksa-z9y
@Pksa-z9y 6 ай бұрын
Anna na first time cutting poten neenga sonna mathiri romba nalla vanthuru chu super anna thank you so much anna😊😊😊
@sajithapushparajan5602
@sajithapushparajan5602 2 жыл бұрын
அண்ணா ரொம்ப எளிய முறையில் நல்ல விரிவாக சொல்லி கொடுத்த நீங்கள் வாழ்க வளமுடன்.துணியை single ஆக போட்டு இரண்டு காலும் தனி தனியாக வெட்டினேன் இது வரை.
@elavarasir2604
@elavarasir2604 2 жыл бұрын
Very clear video useful explanation very nice Thankyou somach anma
@amuthaguna8188
@amuthaguna8188 2 жыл бұрын
தம்பிரொம்பரொம்ப நன்றிபா நீங்கசொல்லிதர விதம்அருமையிலும்அருமை இதனால் எண்ணற்ற மக்கள் பயன்பெறுவார்கள் நீ ஒரு தெய்வம் ஐயா ஏன்னா தெய்வம்தான் எதையும் எதிர் பாராமல்செய்துகொண்டும் கொடுத்துக்கொண்டுருக்கும் உன்னோடசேவையும் அப்படிதான்நீங்கள் உங்கள் குடும்பம் நண்பர்கள் உறவினர்கள் உங்களை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@najathahamed9268
@najathahamed9268 2 жыл бұрын
நல்ல support. ரொம்ப நன்றி Brother.
@panthalrajann6012
@panthalrajann6012 7 ай бұрын
TQ bro late purinjukiten 18year stitch panren unga traning romba theliva puriuthu romba varusama veetula stitch panren ippo than kadai vachuruken lite a payam irunthathu unga traning pakkurathala payam poiduchu romba thanks Anna
@kanthimathibangaru5422
@kanthimathibangaru5422 4 ай бұрын
Super brother Thank you very much.May God bless you and your family
@vanithavanitha9697
@vanithavanitha9697 Жыл бұрын
S bro ninga sonna madhiri leg length differents varum ini correction Pannikuven tq u so much bro
@manimegalaisri3076
@manimegalaisri3076 2 жыл бұрын
Naa new subscriber Anna... Innaiku than tailoring mechine vaangiruken, seekirama nalla kaththupen... Unga videos ellam paathutu irunthen ini dailyum paapenga Anna... 👍
@suganthinisuganthini7947
@suganthinisuganthini7947 2 жыл бұрын
Romba nandri anna veliya amount kuduthu class pona 2 month solli tharatha vida intha 15 nal video chudi pant pathi ella doubt clear aituchu online la ivalo theliva solli thara mudiyumnu na unga channel pathu tha therinchukite romba nandri anna nenga nalla irrukanum god pray pantre
@valarvalar3750
@valarvalar3750 8 ай бұрын
நன்றி அண்ணா பதிவு நன்றாக புரிகிறது.
@janakiseshadhri5066
@janakiseshadhri5066 2 жыл бұрын
Ungaliku nalla thiramayum porumaiyum ulladu.vazhaga valamudan.
@jananisivakumari219
@jananisivakumari219 2 жыл бұрын
Supera teach Panreenga. Vaazhthukkal
@physcogamer2834
@physcogamer2834 2 жыл бұрын
Anna you are great teacher thank you, God bless you
@anithalifestyle7480
@anithalifestyle7480 Жыл бұрын
அண்ணா எனக்கு இந்த மாதிரி பேண்ட் தைக்க தெரியாமல் இருந்தது ஆனால் உங்களுடைய வீடியோ பார்த்து தான் தயங்கினேன் ரொம்ப நன்றி அண்ணா
@rageswarymunusamy9135
@rageswarymunusamy9135 2 жыл бұрын
Very easy to learn, thank you thambi, I am from Malaysia. Keep it up.🙏🙏👍👍👍👍
@ganesanshanthi2823
@ganesanshanthi2823 2 жыл бұрын
Arumaiyana pathivu nanri sir
@KmuthuKmuthu-jc3mz
@KmuthuKmuthu-jc3mz Жыл бұрын
நீங்க சொல்லி குடுக்குறது நல்லா புரிது tq
@raajikasyedrajikasyed3006
@raajikasyedrajikasyed3006 Жыл бұрын
Anna.....na eppo than fist time unga vedios pakkuren......ennaku romba usefulla iruku....thanks🥰 ......great job👍👍👍 all tha best.....🙏
@vanaraj2705
@vanaraj2705 Жыл бұрын
Vaalga valamudan
@monimonika1539
@monimonika1539 2 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி கேத்தரின் பேண்ட் தைக்க கத்துக்கிட்டேன் உங்களால ரொம்ப தேங்க்ஸ் அண்ணா
@sundarven09rajanmathi37
@sundarven09rajanmathi37 2 жыл бұрын
Super bro" clear explanation ...
@manikandanmanikandan7501
@manikandanmanikandan7501 2 жыл бұрын
நன்றி அண்ணா 👌👌☝️
@deviskitchen6551
@deviskitchen6551 7 ай бұрын
மிக்க நன்றி தோழர் 💐💐
@ashokkumarvanaja3988
@ashokkumarvanaja3988 2 жыл бұрын
Praise the lord anna very nice very thanks anna god bless you anna
@mercypritha8992
@mercypritha8992 Жыл бұрын
ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ 👌🏻👌🏻👌🏻😁
@manjulamanjula8232
@manjulamanjula8232 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி பிரதர் நான் 12 வருடமாக டெய்லரிங் தொழில் செய்து வருகிறேன் ஆனால் கேதரிங் பேண்ட் வெட்டி தைக்கும் முறையில் நானாக கற்றுக் கொண்டேன் ஏற்கனவே இருக்கும் பேண்ட் பார்த்து கற்றுக் கொண்டேன் இதுவரைக்கும் கஸ்டமர்கள் இடம் எந்த பிரச்சனையும் இல்லை ஆனாலும் எனக்குள்ளே ஒரு சந்தேகம் இத்தனை வருஷமாக இருந்துகொண்டே இருந்தது நான் தைக்கும் முறையும் வெட்டும் முறையும் சரி தானா என்று உங்கள் பதிவைப் பார்த்து தெளிந்த விளக்கம் புரிந்து கொண்டேன் மிக்க மிக்க நன்றி பக்கத்திலே நின்று சொல்லித்தருவது போல் தெளிவாக சொல்லி தருகிறார்கள் மிகவும் நன்றி
@shanthievangelin2621
@shanthievangelin2621 2 жыл бұрын
Nanum intha prblm face panniruken anna.. Vilaki solli thanthathuku thanks
@sugunaravikarthi5388
@sugunaravikarthi5388 2 жыл бұрын
அண்ணா சூப்பராக புரிகிறது.
@deepikav9f722
@deepikav9f722 2 жыл бұрын
அண்ணா ஆண்களின் சட்டை வெட்டுதல் மற்றும் தைத்தல் video போடுங்க plz அண்ணா
@venineela2861
@venineela2861 Жыл бұрын
இப்போ உங்க வீடியோ பார்த்து கேதரிங் பேண்ட் தைக்கப்போறேன் அண்ணா
@nithyas4240
@nithyas4240 2 жыл бұрын
நன்றி அண்ணா
@MenagaVijaya
@MenagaVijaya 7 ай бұрын
Super Brother
@shivanishivarshini8288
@shivanishivarshini8288 2 жыл бұрын
Thank you sir clear explanation
@mybeautifulsmallworld
@mybeautifulsmallworld 2 жыл бұрын
Super anna Thank you anna
@hubliteraghavan455
@hubliteraghavan455 2 жыл бұрын
Thank you brother. God bless all of you
@karthibala4595
@karthibala4595 2 жыл бұрын
பட்டியாலா பேண்ட்டும் போடுங்கள் அண்ணா 🥰
@deviskitchen6551
@deviskitchen6551 7 ай бұрын
ரொம்ப நாள் ஆசை கெதரிங் பேன்ட் கத்துக்கிட்டு தைக்கும் என்று ரொம்ப ரொம்ப நன்றி தோழர்
@shanthi.s7027
@shanthi.s7027 2 жыл бұрын
wow super I will try
@sudharaja1352
@sudharaja1352 2 жыл бұрын
Pls put video on palazzo and patiala pant cutting and stitching.
@morattubrothers0547
@morattubrothers0547 Жыл бұрын
Super sir
@Meena-z3i
@Meena-z3i 3 ай бұрын
Nice 👌👌👌
@QueenQueen-me3jm
@QueenQueen-me3jm 2 жыл бұрын
Hats off anna👌👌👌👌👌👌👌👌👌
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 жыл бұрын
நன்றி தம்பி
@udayar5659
@udayar5659 2 жыл бұрын
Anna umbrella chudi modelkum apdi thana cloth madippom.appa angaum indha problem varuma kattayam reply pannunga
@indhumathi9940
@indhumathi9940 Жыл бұрын
🙏bro💐வளமும் நலமும் பெறுக
@punithapachathi9546
@punithapachathi9546 Жыл бұрын
Very nice. Super Anna
@michelammalj1277
@michelammalj1277 2 жыл бұрын
Superb pa great
@selvik3432
@selvik3432 2 жыл бұрын
Super superb anna
@Saraswathi781
@Saraswathi781 2 жыл бұрын
Super anna semma,,,,, the way of teaching is very nice..........👍👍👍👌👌❤❤
@kalaiselvi-rg9ym
@kalaiselvi-rg9ym 2 жыл бұрын
எனக்கும் gadaring pante _னா தெரியாது தம்பி இப்ப தான் முதன் முதலாக பார்க்கிறேன்
@testerbeing5578
@testerbeing5578 2 жыл бұрын
Hi Anna Unga videos rhomba useful Blouse tips use panen ipo blouse correctta iruku One doubt XXL size ku gathering pant ku evlo cloth venum Anna(free ya irukura maari ,keezha uttkandhalum kizhiyadha maari alavu sollunga please) Please sollunga
@rdhyanithi4907
@rdhyanithi4907 2 жыл бұрын
அண்ணா‌.அருமை
@Layakutty
@Layakutty 2 жыл бұрын
👌👌👌❤❤vera leval
@sheikabdullah1541
@sheikabdullah1541 2 жыл бұрын
Very useful anna
@rrchanel1478
@rrchanel1478 2 жыл бұрын
Thank you brother
@MeenaMeena-pg9qt
@MeenaMeena-pg9qt 2 жыл бұрын
ungala paaratta varthaye illa anna super super super anna
@radhasanmugam9505
@radhasanmugam9505 2 жыл бұрын
Anna nanum gathering pant cutting la same mistake panninen. Lline cross la onnu straight onnu vanthu customer ta thittu vangi erukken. But now I correct it. Thank you Anna.
@malararavindhan9501
@malararavindhan9501 2 жыл бұрын
Tq bro nice idea
@kowsipavi2550
@kowsipavi2550 Жыл бұрын
Thank you so much anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vinithanagarasan4781
@vinithanagarasan4781 2 жыл бұрын
Hi bro super tq
@vaseemvaseem2675
@vaseemvaseem2675 9 ай бұрын
Rambo nandri Anna
@abiramiabirami6649
@abiramiabirami6649 Жыл бұрын
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் எனக்கு பட்டியாலா பேண்ட் கட்டிங் வேண்டும் please
@suganyav1954
@suganyav1954 Жыл бұрын
One side design phant video poduga bro plz
@CookingchannelRavichandrannaga
@CookingchannelRavichandrannaga 3 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉ஹாய் அண்ணா
@fathimarihana4210
@fathimarihana4210 2 жыл бұрын
From Sri Lanka 😍😍😍🏖
@rukmani869
@rukmani869 Жыл бұрын
நன்றி அண்ணா என்னால தைக்க முடியாதுனு நெனச்சேன் அந்த எண்ணம் மாறியது எனக்கு
@susiladevi5760
@susiladevi5760 Жыл бұрын
Pattiyala stitching video podunga pro
@rajaniskitchen344
@rajaniskitchen344 2 жыл бұрын
Great
@diveve5259
@diveve5259 2 жыл бұрын
Thanks borathar gadaring pantu cutting Tharindu kirtan
@sangeethasangu395
@sangeethasangu395 2 жыл бұрын
Thank you anna
@adrianjonas2014
@adrianjonas2014 2 жыл бұрын
👌👌 அண்ணா
@sathiyak5065
@sathiyak5065 Жыл бұрын
Anna super thanks Anna
@suganyav1954
@suganyav1954 Жыл бұрын
First time stitch panu pothu normal phanta eilla gathering phant kathukartha bro soluga doubt
@Shabnamriyas4685
@Shabnamriyas4685 Жыл бұрын
Gathering pant ku cloth 2.30 metre irunthuchuna .clotha straita potu edukanuma,alathu clotha cross la potu edukanuma.
@suganyav1954
@suganyav1954 Жыл бұрын
Lotus design pota phant cotton cloth vangirka bro epudi cut pandrathunu pureliga ..... beginners bro chudi top stitch panita but phant cut panna confusion a eruku bro
@rathiravindran1708
@rathiravindran1708 2 жыл бұрын
Hai brother thank u
@ramaniiyer4916
@ramaniiyer4916 2 жыл бұрын
Excellent idea to keep flexibiity & maintan level.
@SaravananM-ze8ll
@SaravananM-ze8ll Күн бұрын
Tq so much bro 💐🫶
@yuhiyuhit1413
@yuhiyuhit1413 2 жыл бұрын
Anna video la super ♥️ pls Anna arm hole measurement eisiya sollu ga na 🙁🙁
@amudhavijay6578
@amudhavijay6578 2 жыл бұрын
Excellent bro
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 2 жыл бұрын
Thanku monu
@MenakaArumugarajan
@MenakaArumugarajan 2 жыл бұрын
Anna unga amma story ya daily na nenachu parpen na
@krsowmiyablessy5785
@krsowmiyablessy5785 2 жыл бұрын
V gud cutting Anna but my tailor man taught gathering pant it come out badly well but nw tis method was easy I ll try tis n tell u in a comment Anna
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 🙏🙏🙏
@ramalakshmi3177
@ramalakshmi3177 2 жыл бұрын
Great bro..... 👏👏🙏
@rabiyathulbasariya6103
@rabiyathulbasariya6103 2 жыл бұрын
Thank you Anna romba நன்றி
@AnuAnu-xb7ct
@AnuAnu-xb7ct 2 жыл бұрын
Super சகோ
@jeevithas1467
@jeevithas1467 2 жыл бұрын
Th anks you Anna thank
@settum173
@settum173 2 жыл бұрын
super Anna 👌👌👌
@mythiliramu2313
@mythiliramu2313 2 жыл бұрын
Thanku bro
@indumadhi1070
@indumadhi1070 Жыл бұрын
Hi bro Ippo neenga mela edukkura andha measurment ethanudaiya alavu bro,adhu mattum enakku puriyala.. hip udaiya alava illa na hip alavu kuda additional measurment edukkanuma,andha measurements eppadi edukkirenga bro.
@rajalakshmiraji3985
@rajalakshmiraji3985 2 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன தவறுகளை நான் நிறைய செஞ்சுருக்கேன்.
@ananya.p831
@ananya.p831 2 жыл бұрын
Super anna🌹
@raniranjith6553
@raniranjith6553 2 жыл бұрын
ஒரு கால் நீளமா ஒரு கால் குட்டையா ஏன் வருதுன்னு ரொம்ப வருஷமா doubt. Today doubt cleared. Thank u anna.
@ranirajendiran8635
@ranirajendiran8635 2 жыл бұрын
Very nice anna 💐💐💐👏👏
@thilagavathyd5497
@thilagavathyd5497 2 жыл бұрын
Tq Anna
@sathya7651
@sathya7651 2 жыл бұрын
🙏🙏🙏நன்றி
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,7 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Churidar / Pushpack Pant cutting Easy method (M-size)
6:09
Shaheen Tailors
Рет қаралды 3,3 МЛН
Gathering Pant Cutting Very Simple & Easy Method - Tamil Part 1
12:53
Sew with Shama -Tamil
Рет қаралды 1,6 МЛН
Gathering Pant Cutting & Stitching with Body measurements in easy way [part-1] in tamil
12:06
தையல் தமிழில் - Thaiyal Tamilil
Рет қаралды 212 М.
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,7 МЛН