நான் கடையா உருட்டி ஸ்கைலாப் டெய்லர் உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன் மிகவும் அருமையாக உள்ளது
@sathiyasathiya74612 жыл бұрын
பல நாள் சந்தேகம் ஒரு நாள் தீர்வ் ரொம்ப நன்றி அண்ணா. 👌👌🙏🙏
@sabithamd3892 жыл бұрын
Ungalukku romba romba thank you so much sollidren. Ethukkunna Unga video patthu than 44 size blouse cutting and stitching pannen romba romba perfect ah irukkunnu sonnanga Naan enakku mattum than thaippen mathavangalodatha thaikka romba bayam oru vatti thacchupathen bayappadama correct ah vanthathu bro romba romba thank you so much
@muthukumar-rn5wr2 жыл бұрын
Hi Anna na tailoring 7 years mundati palakuna Anna eppo Ella marathutuchu eppo unga video pathutu eruga marupatium start pannalanu eruka Anna full support ta eruku Anna thank you🙏🙏
@fousulhidaya56952 жыл бұрын
அண்ணா ரொம்ப நாள்தெரியாத விஷயத்தை அழகான முறையில் சொல்லி கொடுத்தீர்கள்.
@sadhaharini66162 жыл бұрын
எதிர்பார்த்தது அண்ணா சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி 👌🙏👌🙏
@GaneshMalar-ch2be Жыл бұрын
Anna super anna
@bhuvana26692 жыл бұрын
இந்த வீடியோ மிக மிக பயனுள்ளதாக இருந்தது அண்ணா. அப்படியே சுடிதார் சோல்டரும் இறங்கி வருகிறது அதற்கும் சொல்லுங்கள்
@losihayasiha67932 жыл бұрын
இந்த வீடியோ க்கு தான் காத்திருந்தேன் அண்ணா நன் வாட்ஸ் அப்பில் கேட்டு இருந்தேன் ரொம்ப நன்றி அண்ணா .🌼🌼🌼👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Ashmikuttichannel2 жыл бұрын
அண்ணாவோட வாட்ஸ் அப் நெம்பர் என்ன சிஸ்டர் எனக்கு சொல்லுங்கள் பிளிஸ்
@simba_covai892 жыл бұрын
வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க நான் கிளாஸ் வரணும் எப்டி உங்களை contact பண்றது
@bhuvana26692 жыл бұрын
@@Ashmikuttichannel avuroda id check pannunga thambi irukum
@Ashmikuttichannel2 жыл бұрын
@@bhuvana2669 ethule poi ID check pannanum sollunge please
@nirmalasathishkumar89652 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ காட்சிகள் நிறைய நான் பார்த்திருக்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள். மிக்க நன்றி. ஒரு சந்தேகம். நீங்க side join செய்து விட்டு பிறகு கை வைக்கிறீர்கள். ஒரு முறை நீங்கள் கை தைத்து விட்டு பிறகு side join செய்து வீடியோ ஒன்று போடவும். எனக்கு இந்த முறையில் தைத்தால் சரியாக வரவில்லை.
@muthuk9772 Жыл бұрын
சோல்டர்,பற்றி ,தெளிவாக சொன்னதற்கு,நன்றி,,தம்பி
@ananthyshan4377 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி
@karuppuk2 жыл бұрын
Thanks
@abivishnu92362 жыл бұрын
Super anna nanum tailour than but ennoda santhegathe solli koduthathuk thanks🙏🙏🙏🙏
அண்ணா நான் இளம்பிள்ளை இந்த பதிவு அருமை நாங்க இளம்பிள்ளை சாரீஸ் கூரியர் அனுப்புரோம்
@eswarisaravanan40082 жыл бұрын
நன்றி அண்ணா நான் கேட்டதை மதித்து உடனே பதில் வீடியோ போடதுக்கு நன்றி அண்ணா எனக்கு மிகவும் மகிழ்ச்சி
@rajageetharajageetha12522 жыл бұрын
அண்ணா சூப்பர் அருமையான பதிவு ❤️❤️❤️❤️
@JayanthiYogesh-kx6bl9 ай бұрын
எதிர் பார்த்த வீடியோ நன்றி bro
@gopinathnatarajan63902 жыл бұрын
நன்றி நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎊🎊
@BharathiRyoga Жыл бұрын
Thank you brother
@helensathana46492 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு. ரொம்ப ரொம்ப நன்றி Bro
@rajnandhu98582 жыл бұрын
Unga video than wait pandren dailyum rompa useful video bro
@rajeswarir4056 Жыл бұрын
Very useful and clear explanation brother
@UniqueThreadsUT2 жыл бұрын
Blouse cutting perfecta pandrathukku formula venum athukku oru video podunga anna
@anitha13692 жыл бұрын
Watch tailor priya video. She was explain well using formulas
@sivagnanamp82744 ай бұрын
Super. Bro..theliva. Sollikodukrenga
@jayakalpana71862 жыл бұрын
நான் ரொம்ப நாள் எதிபார்த விடியோ நன்றி அண்ணா
@premanatarajan45952 жыл бұрын
தெளிவான கற்பிப்பு நன்றி. வாழ்க! வளமுடன்!!
@anu59662 жыл бұрын
Correct aa sollikudukkareenga annaa thanks, blouse sleev le kaikulikitte loose aa thongikittirukku nnu custamar solltranga athukku annapannanam anna sollikudunga
@chitrarangaraj93312 жыл бұрын
Thank you brother valzhga valamudan👏👏👏👏
@pirakalathasivaneswaram77522 жыл бұрын
அண்ணாச்சி நல்லபதிவு மிக அருமை
@selva-g3uАй бұрын
Super bro..... Tnq 🎉🎉🎉🎉🎉
@bansinirmala54112 жыл бұрын
நன்றி .....தெளிவான விளக்கம்
@muthumari13362 жыл бұрын
நன்றி அண்ணா என் நீண்டகால சந்தேகம் தீர்ந்தது
@rubinikumar44032 жыл бұрын
Vera level anna nega 🥳......unga videos ellam romba useful ah iruku anna 🤝🤝🤝
@SaiKiruthickVishnu11 ай бұрын
Very use full thank u anna
@IthuNammaThottam2 жыл бұрын
அண்ணா தயவுசெய்து ஒரேயொரு வீடியோ மட்டும் sleeve ah, side அடிக்கறதுக்கு முன்னாடி அட்டாச் பன்னிட்டு பிறகு சைடு அடிக்கற type la blouse தைத்து காண்பிங்க pls, எங்க ஊர்ல எல்லாம் அந்த மாதிரி தா தைத்து போடுவாங்க, pls anna
@saibhargav6923 Жыл бұрын
ஏற்கனவே அந்த மாதிரி வீடியோ போட்டு இருக்காங்க அண்ணா.
@IthuNammaThottam Жыл бұрын
@@saibhargav6923 link ah share panna mudiuma sis
@suganthiboopathy39534 ай бұрын
@@saibhargav6923 pls share that link
@jasminejasmine34442 жыл бұрын
Nice massage brother
@rabilarabi11112 жыл бұрын
அருமையான.பதிவு.தம்பி
@Sivasankaramoorthys82582 жыл бұрын
Super anna neraya tips sollunga anna 👍🥰
@amridhaav-gj3yl Жыл бұрын
Anna , excellent teaching thanks.
@gayatrirn2138 Жыл бұрын
Sooooper explains 🎉🎉🎉🎉🎉🎉
@shruthithamini20052 жыл бұрын
Ramba thanks thambi👌👌👌👌👌
@rajeswarisaravanan43522 жыл бұрын
நன்றி சகோதரே
@laksendesilva-cd3gk7 ай бұрын
Best video....thambi
@raziyabegum742 жыл бұрын
இந்த டிப்ஸ் ரொம்ப நன்றி அண்ணா
@IndiraKannan-e7d Жыл бұрын
Very.useful.brother🎉
@renugadevirenu25292 жыл бұрын
Very helpful video anna,,thank you anna
@pandiganeshk44472 жыл бұрын
Oru full blouse cutting vedio potunga na. Alavu blouse vechu.
@VijayaLakshmi-be2vx2 жыл бұрын
அருமை தோழரே 👍
@shanthis41142 жыл бұрын
Us full video rompa thanks 🙏🏼
@deepasteatimevlog80942 жыл бұрын
பயனுள்ள பதிவு 👌👌👌👌
@Marikalaramajay2 жыл бұрын
அண்ணா கை தணிய தைக்கமால் உடம்புடன் சேர்ந்து தைக்க video podugka pls
@amudhapalanivelu9772 Жыл бұрын
Very good explanation. 👍
@DurgaDevi-qj8ge2 жыл бұрын
Roba Nala ethr partha video thanks
@gopikagopika93312 жыл бұрын
Ennaiku romba use full anna
@ranjaniranjani17462 жыл бұрын
👌🤚💯👌🌹 வணக்கம் அண்ணா
@vimalababu85022 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தம்பி 🙏🙏🙏
@S.MuthammalMuthu-ev7jz5 ай бұрын
Hi bro Naa pondicherry.unga video romba you's full irukku.pls cell number.sed bro
@janseranijanserani91092 жыл бұрын
அண்ணா நீங்கள் திருவண்ணாமலை வாங்க அண்ணா ,,🙏🙏
@suryasaraswathi70655 ай бұрын
Thanks 👌
@jeevamaster52422 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் அண்ணா
@MalathiMalathi-km9wn2 жыл бұрын
superna super en doubt clear
@neelakavi51342 ай бұрын
Tq anna☺️
@ushajanakisakthivel17212 жыл бұрын
இதைத் தான் எதிர் பார்த்து இருந்தேன் நன்றி அண்ணா
@enkaennasolluthu6551 Жыл бұрын
அருமை நன்றி அண்ணா
@BEC_Naveen Жыл бұрын
🎉anna👍🙏
@maspro1427 Жыл бұрын
Anna lainig cloth thannil potamal tekkarathu eppatinu sollunga Anna 😅😊
@anthonijenifer75592 жыл бұрын
நன்றி அண்ணா 👏
@kanishkasrisrisabarinathan69652 жыл бұрын
HiAnna
@manimegalaia99892 жыл бұрын
Super thanks 👍
@meharaj54292 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@FISH-u6o4z10 ай бұрын
Super..anna
@lalithasivaraj32622 жыл бұрын
Thanks bro
@gandhimathyelangovan6302 жыл бұрын
Thank you bro ஷோல்டர் ஜாயின்ட்முன்பக்கம் இறங்கி விடுகிறது இது ஏன் என்று தெரியவில்லை இதைப் பற்றி வீடியோ போடுங்கள் bro
@FISH-u6o4z2 жыл бұрын
Thanku.. Anna
@rsheela22332 жыл бұрын
👌அண்ணா thankyou🙏
@srimushnampraveenmedia52152 жыл бұрын
இந்த வீடியோக்கு தான் காத்திருந்தேன் நன்றி அண்ணா
@chindhamanicuisine Жыл бұрын
Romba thanks anna🙏
@PraneethLatha11 ай бұрын
Nandri na
@bhanumathin27712 жыл бұрын
Thank you so much
@lakshmimukundan3183 Жыл бұрын
Thank you so much brother
@mithrayoutupe7995 Жыл бұрын
Side joint straight stiching solunga anna
@amalrajsalathmary6222 Жыл бұрын
நன்றி
@anandarathi14112 жыл бұрын
Nice video bro
@MerlinVij23 күн бұрын
Anna side pidikum pothu kai oru alavu udambu oru alavu eruku epdi stright sidi pidikurathu vedio podunga anna
@gunavathisundaram13922 жыл бұрын
Thank you தம்பி.
@janseranijanserani91092 жыл бұрын
அண்ணா நீங்கள் திருவண்ணாமலை மாவட்டம் வாங்க அண்ணா ,🙏🙏 please அண்ணா
@susiladevi5760 Жыл бұрын
Very useful information bro. Thanks 🙏 bro.
@viniben2034 Жыл бұрын
3/4 th sleeve length 16(normal) Short 141/2 Long and 3/4 the sleeve ku lining veka kudathu L and 3/4 sleeve ku bottom side( - 31/2) Normal sleeve (-3)
@kalaiyarsi43512 жыл бұрын
Use full video anna
@Saiisangee2 жыл бұрын
Good morning brother ,
@vydehik2230 Жыл бұрын
Nandri,Anna
@santhimayilvahanam61732 жыл бұрын
Thanku monu
@masudhabegum398211 ай бұрын
Blouse or painting ?very good bro
@seenseenq86492 жыл бұрын
😍😍 🔥🔥 thanks bro ❤️❤️🙏🏿👍
@govindhasamy89542 жыл бұрын
Super explain
@nagu8943 Жыл бұрын
Super
@NaliniAlaguraja2 ай бұрын
அண்ணா ஷோல்டர் ஜாயிண்ட் முன் பக்கம் இறங்கி வருது எப்படி சரி செய்வது