இன்று நான் அழகாக சாரி ஜாக்கட் தைக்க காரணம் நீங்க தான் அண்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இலங்கையிருந்து தேவமாதா ❤
@tharsankumuthini965510 ай бұрын
Nenga srilanka entha idam
@anandhm39222 ай бұрын
நான் ஒரு அரசாங்க ஊழியர். வருவாய் ஆய்வாளர்.உங்க வீடியோ பார்த்துதான் சுடிதார், ப்ளௌஸ் மற்றும் பாண்ட் தைக்க பழகினேன் .இப்பொழுது நானே என்னுடைய ப்ளௌஸ் தைத்துக்கொள்கிறேன். மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏
@MOHANRAJ-ew3lg11 ай бұрын
ராணி அக்காவுக்கு இந்த மாடல் பிளவுஸ் அழகாக இருக்கிறது
@kerthi411 ай бұрын
Yesss
@Priyadharshini-qs6dt11 ай бұрын
Yes
@JeyaGuna-r7j11 ай бұрын
அழகான அன்பான பொறுமையா தன்னடக்கமான செயல்கள் வாரத்தைகள் தையலை விட பிறமாதம் அன்புச் சகோதரங்களே வாழ்க நூறாண்டு.
@shajahanrihana21829 ай бұрын
இந்த மாதிரி பிளவுஸ் டிசைன்க்கு பணம் எவ்வளவு வாங்குவது நீங்கள் கூறுங்கள் அண்ணா
@TSGAMING-kw2fl11 ай бұрын
Very very super bro .சிஸ்டருக்கு migavum பொருத்தமாக இருக்கும்.நன்றி bro migavum useful la இருக்கு
@petchiammals578411 ай бұрын
Ayya.. en peyar thanam.. nanum oru tailer than. Ungaloda pathivai thinamum follow Pani nalla tailera ippa irukken.. ungaloda pathivu, tips enakku nalla helpfull ah irukku.. romba nandri...
@chitrachitra63411 ай бұрын
"Enga poringa vaanga pakkathula" ndra dialogue m super. Sollikkodutha vithamum super bro. Thanks a lot.
@aswiniaswini648711 ай бұрын
எங்க அண்ணன் வீடியோ பார்த்து நான் ஜாக்கெட் தைக்க ஆரம்பிச்சு இன்னைக்கு நானும் ஒரு டைலர் இருக்க அண்ணா
@DilliBabu-nl9vy11 ай бұрын
Congratulation🎉
@psps348711 ай бұрын
Yes bro nanutha
@bhavanibhavani34092 күн бұрын
Romba azhaga irukku thambi❤
@raziyabegum7411 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ வை எதிர் பார்த்து கொண்டிருந்தேன்
@sriannaisri806811 ай бұрын
சந்தோசமா இருக்கு தம்பி எனக்கு மிகவும் எனக்கு வேற எதுலயும் அனுப்ப வராது உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@mumthazbegum25032 ай бұрын
Thanks bro. உங்களை பார்த்து வைத்தேன். கஸ்டமர் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. புகழ் உங்களுக்கு. 50 ரூபாய் கூட கொ டுத்தாங்க. அது எனக்கு. நன்றி அண்ணன்.
@Gvtnpscmathsதமிழ்17 күн бұрын
Bro...na ethe size vachu en alau blouse edukama..nenga sonna size mattum mark panni cross stitching mattum en method la stitch pannite realllyyyyyyy superrrrrrr .na nenachu kuda pakkala evalau nalla varum.. already vera chennal la pathu stitch panne. But nalla varala.waste ah pochu..ippaum..bayanthu than try panne but very very super.....rmb thanks
@Honshree11 ай бұрын
Super anna enimel doubt varadhu thank u verymuch vunga video parthudhan naan ennoda manager velaya vittutu tailor agiten.
@Vestly-dl6nkАй бұрын
Anne nan ithu pathu first time ah oru blouse thachikututhen na avinga rompa putichirukunu sonnanga na thanks na🙏🙏🙏
@janea9251Ай бұрын
Uncle, nenga blouse la solikudukura techniques rmba useful iruku. Na neraya learn paniruka.. and kindly invisible blouse stiching pathiyum solikudunga
@saravananrani964211 ай бұрын
அண்ணா அன்னிக்கு இந்த மாடல் பிளவுஸ் சூப்பராக இருக்கிறது
@susikumarsusikumar767710 ай бұрын
Anna I'm from karnataka Bangalore my name shashi pradeep, after I see your video I tried to stitched blouses and top it was very fantastic and perfect measurement and I have used for my own functions and now after seeing my dress fitting my friends are near to my home all are asking even they need a same fitting your video is very useful for girls thank you for training because of you I think so most of girls are taking a training it is very useful their life god bless you Anna Anna Akka
@Anpazhagan.M.995011 ай бұрын
நான் இதுவரை இந்த மாதிரி மாடல் தைத்ததில்லை ஆனால் இன்றைக்கு தைரியமாக உங்கள் வீடியோ பார்த்ததும் தைக்கப்போகிறேன் நன்றி உடன்பிறப்பே வாழ்கபல்லாண்டு
@VeniKannan-j5x11 ай бұрын
அண்ணா வணக்கம்நான் உங்க விடியோ பார்த்து எனக்கு நானே முதல் தடவை முதல் பிளவுஸ் தைச்சி இருக்கிறேன் எனக்கு மிகவும் சந்தோஷமா உள்ளது அண்ணா உங்கள் பணி மிகவும் இன்னும் பெரிய அளவில் வளருவதற்கு என்னுடைய வாழ்த்துகள் அண்ணா.
@devilfrommegamingtamil270810 ай бұрын
Super Anna neenga sollurathu romba azaga purithu thanks anna
Vunga video partha en kavalaiyellam paranthu poyedum ok nala jodi god bless u pa
@tamilarasig782111 ай бұрын
Thank you so much Anna. I am waiting for this video. Now I learn it. Thank you so much. Nalla manasu. Vaalka valamudun both of you.
@mamawithpriya812411 ай бұрын
இந்த blouse அண்ணிக்கு ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤
@prabakaran.tenamkiliyur663111 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி அண்ணா அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் அண்ணா இன்று நானும் ஒரு டெய்லர் உங்களால் பயனடைவர்களில் நானும் ஒருவர் எனது கணவருக்கு மிகுந்த மகிழ்ச்சி நானும் ஒரு டெய்லர் என்பதால் நன்றி அண்ணா எல்லா புகழும் உங்களுக்கே சேரும்
@saraladevig38446 ай бұрын
Rani Sis super 🌹🎁🌹🎁🌹🎁 Brother நீங்க சொல்லும் விதமே தைக்கும் ஆசை உண்டாக்கும் ப்ரோ 😊 Rani u r looking so cute da 🌹❤🌹
@Salemsasikumar11 ай бұрын
அண்ணா தப்பாக இருந்தாலும் இந்த ஐடியா சூப்பர் அண்ணா 👍👍👍
@priyaaravindtamilchannel30828 ай бұрын
Iam from chennai bro. I learnt fashion designing course in avadi by paying 30000. She dint teach me properly. Yiur video is easy to learn. Now iam learning from your video . Thanks anna
@elizabethselvarani812711 ай бұрын
இந்த மோடல் உங்கள் மனைவிக்கு மிக அழகாக பொருத்தமாக இருக்கிறது
@ManjuManju-iw7trАй бұрын
ராணி அக்காவுக்கு பிளவுஸ் சூப்பரா இருக்கு அண்ணா
@sujikar83311 ай бұрын
Super anna.... Thanks for your teaching
@lakshmistalin309 ай бұрын
Thank you dear your talent is very nice may God bless you both off you
@gopinathnatarajan639011 ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி நன்றி 👌👌
@prathikshapraba3 ай бұрын
மாஸ்டர்ங்க அருமையா இருக்கு
@regiahilan3174Ай бұрын
Hi anna unga jodi nalla irukku unga speech very nice congratulations
@ssaarichannel362511 ай бұрын
Super Anna Tq for teaching us & ur very great hearted person Anna
@ThahiraIslam-f4v11 ай бұрын
Anni ki romba alaha iriki....love from srilanka
@Kanimozhi-k7mАй бұрын
நீங்கள் தைத்த அளவுகள் வைத்துதான் என்னுடைய ஜாக்கெட் தைத்தேன் சரியாக இருந்தது எனக்கு அளவுகளும் மிகச்சரியாக இருந்தது. முதன் முறையாக இந்த மாதிரி முறையில் தைத்து பார்த்தேன்.ரொம்ப அழகாக இருந்தது.நன்றி எப்படி வருமோ என்று பயந்தேன் ஆனால் மிகச்சரியாக இருந்தது நன்றி சகோதரரே!!
@esthermadan64945 ай бұрын
அண்ணிக்கு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ❤❤❤❤🎉🎉🎉
@selvamariammal582711 ай бұрын
Rani's blouse semma super.vrey very nice and beautiful
Super anna.cute anna.very nice back neck anna.anni nalla irukkanga.👍👍👍👌👌👌👌🤝🤝🤝🙏🙏🙏
@rafikayusoof302011 ай бұрын
Anna blouse super ah akka.. sister ungalukku super ah irukku
@hari2658m11 ай бұрын
Anna na tailer ayiten 1 kodi tailer la ennaum sethukonga vunga vedio pathu tha kathukiten ❤❤❤kodi nandri anna enaku replay pannunga
@NiroArumugam-ds3jo11 ай бұрын
மிகவும் அழகாக உள்ளது.இனியா சீரியல் நடிகை போடும் சாறி பிளவுஸ் கை தைத்து காட்டுங்க அண்ணா plz
@kongunatuthamilazhi853711 ай бұрын
அருமை அண்ணா நன்றி 🎉🎉🎉🎉
@Gs.ponventhanGeetha11 ай бұрын
அண்ணா ரொம்ப நல்லா இருக்கு ❤
@welcometamil160611 ай бұрын
அருமை ஆண்ணா👍
@sanjivsanjiv63911 ай бұрын
Hi Dear bro very nice very Happy 😊😊😊 God bless yours family and friends 🙏🙏🙏 🙂👍🎆🎈🎊🥳💕
@Bala_krish36911 ай бұрын
Super bro Pant பேண்ட் தைக்கும் முறை சொல்லித்தாங்க (ஆண் பேண்ட்)
@sadhaharini661611 ай бұрын
அண்ணிக்கு சுப்பர்👌👌🌹❤️
@gayathria508611 ай бұрын
Hii anna, fine ah irukingala, unmaiya rani akka ku ferpect ah iruku blouse 👌
@vijayamanikavin411511 ай бұрын
மிகவும் அழகாக உள்ளது அண்ணா 👌👌👌
@SSundararaji11 ай бұрын
அண்ணா 😮 சூப்பர் ஸ்டார் அண்ணி என் கண்ணை என்னாலே நம்பவே முடியல சூப்பரா இருக்காங்க அண்ணி சுத்தி போடுங்க அண்ணா 😊🤗🌺🌺👌👌👌👌👌💐👏🎊🌈🌈🌈🌈🌈
@shivababa692211 ай бұрын
Wow very beautiful 👏👌🌹🌺🌹🙏
@sowntharvs181511 ай бұрын
Super Anna iam thilaga tailor work
@sathishranjitha492711 ай бұрын
🎉❤ super brother...
@lakshmilakshmi598411 ай бұрын
Rani sister very nice to you. God bless you bro
@dharshanjith11 ай бұрын
Sema super bro I will try this pattern bro
@deepavanchi559611 ай бұрын
Blouse suuuuuper... Akkakku romba nalla irukku, different aaka irukku, finishing super duper.. oru missing irukku bro, antha back design cut pannuvathu een kamikkalla.. athu stitch pannarathum kamikkallai
@murugeshwari1782 ай бұрын
Supet❤
@AmsaveniTharanikumar11 ай бұрын
Very nice ....very nice.....very very cute...very pretty
@HemanthG-r7l11 ай бұрын
Super design Anna enum verify s ethir pakkiren❤❤
@sranjani283911 ай бұрын
Anna pakave super ah iruku na.enaku inum stich panna arvatha thunduthu
@SagiRavi-n5d11 ай бұрын
சூப்பரா இருக்கு 👍
@nagoorammal83966 ай бұрын
Nalla pair❤❤
@ananthi-iu7nz11 ай бұрын
Blouse super akka ungalakku
@savithirikanagaraj373011 ай бұрын
தம்பி சூப்பர் தம்பி ❤
@MuthuP-u1p5 ай бұрын
Super ana❤
@sselvi54954 ай бұрын
ராணி.ராணிமாதிரிஇருக்கமா சூப்பர்கலக்கல்❤❤👌👌
@MalaSaravanan-yu8mc11 ай бұрын
Very nice Anna ✂️👍
@VijayLaxmi-qy4vf11 ай бұрын
Today blouse very super
@albarakathnewcollections704411 ай бұрын
அண்ணா சூப்பர் 👌 சிஸ்டர்க்கு ரொம்ப அழகா இருக்கு👌👌4+5வயது குழந்தைக்கு பட்டு பாவாடை செட்டா தைத்து காம்பிங்க அண்ணா🙏
@NanthanaPalanivelu11 ай бұрын
நல்லா இருக்கு அண்ணி
@Selviselvakumar-m9u11 ай бұрын
அழகா இருக்குது அண்ணா
@P.ThenmozhiKannan11 ай бұрын
நல்லா தச்சு போட்டாலும் நம்ம அழகாக இருப்போம் என இது எடுத்துகாட்டு❤❤
@nayomidinesh495011 ай бұрын
Super akka romba nalla erukku❤
@PriyaPriya-my8oi11 ай бұрын
அருமை அண்ணா நான்கு மடிப்பு லைனிங்பிளவுஷ் கட்டிங் வீடியோ போடுங்க அண்ணா
@AmbikaHari-k7rАй бұрын
தம்பி சூப்பர்
@suthanthirajakumaran235511 ай бұрын
Super so beautiful
@fathimavaseeya900711 ай бұрын
Blouse Super Anna ❤❤❤
@hari2658m11 ай бұрын
Vathuna super ❤❤❤❤❤❤❤❤❤intha ippove tri pannure anna❤❤❤❤❤❤❤❤❤
@fathimabeevi504511 ай бұрын
Blouse nalla iruku bro
@ArivuSurya-e3x11 ай бұрын
Nice akka ku super irruku
@kums45210 ай бұрын
Anna pls online class edunga unga video parthu blouse stitch pannalum next. Time marandhuda poiduthu anna Neenga class eduthinga na engaluku use fulla irukum anna pls
@indiragandhi83134 ай бұрын
Nan unga video paaththu 3bliuse stich pannirukken anna