உங்கள் பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை தரும் வகையில் உள்ளது. நீங்கள் 100 வருடம் வாழ்க வளமுடன்.
@veronickaverose62322 жыл бұрын
நன்றி Doctor மிகவும் தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கம் தந்தீர்கள். எனக்கு போதிய தெளிவு கிடைத்தது.
@kkvixmuralibalajee.b76333 жыл бұрын
சார், மிகவும் பொறுமை சார் உங்களுக்கு. சொல்லும் விதம் மிக தெளிவு சார்.👍🙏
@jegadeeswarinatarajan52922 жыл бұрын
நிதானமாக தெளிவாக சூப்பராக சொன்னீர்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி டாக்டர்
@vasanthir53043 жыл бұрын
அய்யா வணக்கம்!அருமை!அற்புதம்!கண்டிப்பாக நாங்கள் பின்பற்றுகிறோம். நன்றி. 👍
@kesavankrishnamoorthy51093 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் எடுத்துச் சொல்லும் எளிமையான விளக்கம் சிறப்பு மிகச் சிறப்பு
@rameshsathiya22122 жыл бұрын
நீங்கள் தெய்வம் சார் 🙏
@bhageerathirangaswamy19292 ай бұрын
மிக்க நன்றி அய்யா நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து எங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்
@mekalarajasekaran12003 жыл бұрын
நன்றி ஐயா🙏 மிக தெளிவான விளக்கம்... எனக்கு மிக மிக பயனுள்ள தகவல்.
@kaviarasikavi597510 ай бұрын
தைராய்டு எனக்கும் இருந்துச்சு நானும் சார் சொன்ன மாதிரி சாப்பிட்டேன் அவர் சொன்ன ஆயிட்டாங்களா ஃபாலோ பண்ண சிறுதானிய உணவுகள் அதிகமா எடுத்துக்கிட்டா இப்ப எனக்கு டெஸ்ட் பண்ண இப்ப கிடையாது தேங்க்யூ சார்
@rathinakumari51896 ай бұрын
We should not have millets if we have thyroid 😢
@BharathiCheazhiyan6 ай бұрын
How many month follow paninga
@chithmayadusky20395 ай бұрын
, உண்மையா இப்போ சரி ஆகிடுச்சா
@GoodMorningYoga3105 ай бұрын
இவரை சிறுந்தானியம் வேண்டாம் நு வீடியோல சொல்லிருக்கார்
@saroharsan5 ай бұрын
@@GoodMorningYoga310😂
@jamfamily51643 жыл бұрын
Super sir 👍👍 கடந்த பத்து ஆண்டுகளாக தைராய்டுக்கு மாத்திரை எடுத்து வருகிறேன்.நீங்க பல்லாண்டு நல்லா இருக்கனும் sir🙏
@supriyajesh81913 жыл бұрын
Yes thankyou sir
@ramtanj_3193 жыл бұрын
Neenga auto immune test eduthutu tablet stop panrigala illa edukamalae stop panrigala
@jamfamily51643 жыл бұрын
@@ramtanj_319 test எடுத்துப் பார்த்துட்டு தான் tablet stop பண்ணுவேன் bro. நாமாக நம் இஷ்டத்துக்கு tablet நிறுத்தக் கூடாது.
@roselinexavier13969 ай бұрын
மிகவும் அருமையான பதிவு டாக்டர்.மிக்க நன்றி.பல்லாண்டு வாழ்க வளமுடன் டாக்டர்!!!
@rj48373 жыл бұрын
மிக தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி டாக்டர்
@RjKavitha-s9x9 ай бұрын
You r the best doctor in the world
@jasminevimala2 жыл бұрын
Brazil nut is available in nut Shop. I am using it. 100 gms costs 180rs. It looks like jackfruit seed.
@karthisubramaniam80553 жыл бұрын
சிறப்பான கருத்துகள் ...
@pavizhampavi46569 ай бұрын
Saringa sir feeding mothers ku thyroid eruntha avange eppadi food restrictions eduthuka mudiyum avange ellam enna pannalam nu sollunga
@rsv.isai20243 жыл бұрын
கண்களை திறந்து விட்டீர்கள் ஐயா மிக்க நன்றி.
@selvanramalingam97633 жыл бұрын
Clear message about thyroid. Thank you very much. I have reduced weight by 16 kgs but still TSH on the higher side. I continue to take tablets. But BP and sugar are under control without tablets.
@jothijo76103 жыл бұрын
Hi pls tell wat u did to cure
@rajamuniammal64332 жыл бұрын
Way of talking and explanation is very good and super sir
@harmanss60773 жыл бұрын
Very good informations and advice for hypothyroidism patients. Thank you very much doctor.
@manikandanm47813 жыл бұрын
You are the best and people are listening to you because of your simple and natural and fluent tamil . This is a great service. Can you please do one session for Vitamin D. It seems to help many problems like cancer and at the same time low for many indians
@tirupavai84172 ай бұрын
Piles endra disease, medicine food control treatment sollungal doctor detail aaga
@arunachalampillaiganesan54217 ай бұрын
சார் அருமை அருமை தகவல் உபயோகமாக இருக்கும் எல்லோருக்கும் ,நன்றி .
@RjKavitha-s9x9 ай бұрын
Semmaya solringa sir I like it
@capturecuts70712 жыл бұрын
T3 and t4 normal range .tsh level high and Anti tpo level high .auto immune disease nu solluraga ithuku video podunga doctor
@vennilatv8764 Жыл бұрын
Thanks for your valuable time
@balaMurugan-er6nf3 жыл бұрын
Dear sir, kindly please post about complete harmone disorders /disease/deficiency .
@ponshakthisuriya15533 жыл бұрын
Dear sir, Pregnancy time diet and care pesunga please.
@aasimani56733 жыл бұрын
Sir, I m ur biggest fan. Ur words r giving relaxation .
@mohanrajvellingiri4083 жыл бұрын
I consulted him for my thyroid and hair loss and skin problem. He charged 1000 rs to talk for 20 mins and gave the standard paleo diet which will increase my hair loss . he also asked me to take blood test for 1200 rs. He says my thyroid not reversible for that I paid 1000 rs that too online appointment just audio call, he says he can't help for hair loss. Also while consulting he stopped me from asking him questions telling the given time is to just tell my Symptoms and not ask any question . He is not able to give customised diet plan for patients to address their problems
@g.k.ganesh68003 жыл бұрын
Very useful information sir 👍 Thank you sir 🙏
@laxshmiabirami7157 Жыл бұрын
ஸார் வணக்கம் பிரேசில் நட்ஸ் சாப்பிட ஆரம்பித்தேன் இப்ப 10 நாள்ளல தலைவலி உடம்வலி கொஞ்சம் குறைந்து விட்டது.எனக்கு autoimmune தைராய்டு..நன்றிங்க ஸார்.100 கிராம் 240.
@pannikuttypakoda26463 жыл бұрын
Doctor u r such a cute person , u r a pride of all doctors.
@sangeethav46513 жыл бұрын
ANA positive ( Anti neuclear anti bodies) with thyroid... Pls suggest diet tips for this condition sir...
@jayalakshmileniganth10473 жыл бұрын
Excellent explanation. Thanks alot . 👍
@kumarganesan18392 ай бұрын
தைராய்டு ஆபரேஷன் செய்து பிறகு திரும்ப அது வளர்ச்சியடையுமா,பதில் சொன்னால் உதவியாக இருக்கும்.
@just4yts Жыл бұрын
திடீரென உடல் பருமனாகி முடி கொட்டியதால் டாக்டர் தைராய்டு டெஸ்ட் எடுக்க சொன்னாங்க. ஹைப்போ தைராய்டு 20 இருந்ததது. மாத்திரையை நிறுத்தினால் கால்வலி வருகிறது.
@rajimani03026 ай бұрын
Comments பகிரும் அன்பு உள்ளங்களுக்கு தனியாக --****நேரில் போய் பாருங்கள்.மருத்துவராக இல்லாமல் பேசும் விதம் பரிவு அன்பு தைரியம் தருவது இதிலேயே முக்கால் விதம் நோய் ஓடிவிடும்.மீதி தான் மருந்து.பலநூறு ஆண்டுகள் வாழவும் இவரை பெற்ற பெற்றோர்கள் இருவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் பல.பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@arifashraf26273 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@mirunalinij3993 жыл бұрын
Detailed explanation... Need this kind of video fr public awareness... Thx Dr.
@blogstohappylife3 жыл бұрын
An Eye Opener🥺🔥
@kdhanalakshmi90653 жыл бұрын
Thank you Doctor. Since 2007 I am taking medication for hypothyroid . After watching your video only got a clear picture of this disorder. I will try to come out of this. Thank you so much Doctor.
@dharanidevi45492 жыл бұрын
Did u try out. Have u came out of thyroid now
@anithavasan39273 жыл бұрын
Sir, kindly post video about ankle pain and swelling
@manosaravanan17993 жыл бұрын
நல்ல பதிவு டாக்டர் நன்றி 🙏🙏
@sabbusabbu-kw2hl5 ай бұрын
Thanks a lot sir for ur clear explanation 🎉
@sammuamu52022 жыл бұрын
Kartharin ratchippu ungalakku kidaipathaga amen
@susmiramya6733 жыл бұрын
Medicin pattri good speech sir enak usefulla irunthathu Tq sir.
@monicagavaskar44153 жыл бұрын
Sir please upload food diet for hypertyroid and auto immune diease caused by hypertyroid
@ashwinig55743 жыл бұрын
Hello Dr.. Pls suggest how to avoid frequently occurring cold and cough
@dhanalakhmijesus14223 жыл бұрын
நன்றி டாக்டர்
@Mohana56113 жыл бұрын
Sir hyperthyroidism kkum video podunga sir . Buffy eyes romba kashtappaduren sir. Pls idhe mathiri video podunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@doctorarunkumar3 жыл бұрын
Coming next
@MalathiChandran-p9c6 ай бұрын
ரொம்ப நன்றி டாக்டர் அருமையான விளக்கம் தந்தீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி
How to find difference between autoimmune thyroid and obesity thyroid by checking report???
@AM-so5ee3 жыл бұрын
Sir thyroid kaluthu veekam treatment solluinga sir
@boostupvibes5723 жыл бұрын
Yoga panunga
@devimatheshwaran18505 ай бұрын
ஐயா நீங்க நல்லா இருக்கணும் மருத்துவம் இன்று வியாபாரமா போயிடுற்கு இந்த நிலையில் நீங்க கடவுள் 🙏🙏🙏🙏🙏
@pushparavi65099 ай бұрын
Well explained doctor.
@rithikaraj35893 жыл бұрын
நன்றி ஐயா.பயம் போய் விட்டது. Hospital address please.
@DharaniMahi3 жыл бұрын
Sir, left side lower abdomen pain n leg cramps iruku...ulcer kum idhukum relationship iruka? Spicy a sapta matum thaan indha pain varudhu...ulcer related video podunga sir
@ashiktheking5287 Жыл бұрын
Sir enaku marriage 10 years Enoda son age 9 years Enaku second baby inum varala. Check panna thyroid solranga Tsh values 6 sir enna tablet use pannatum Husband counting low ah iruku solranga
@hummu33663 жыл бұрын
Sir eppadi therindu kolvadu auto immune ah illayanu ?
@karuppusaamieksdg97813 жыл бұрын
Doctor please THYROID oda side effects like pigmentation and Darkneck problem. Tumors and lesions in skin. Irregular and Double chinned face shape. Pcod and pcos problem. Hair fall Edha pathium konjam explain pannunga doctor. Remedies and treatment sollunga doctor please please please doctor.
@tamilmagicalvoice3 ай бұрын
Enakum itha pathi tha therinchikanum
@perciraj74992 жыл бұрын
நிங்க சொல்லறது காதுகேட்டாலே நோய்ஓடிபோய்றும் thank you sir
@RaghuRaghuRaghuRaghu-nd4pn3 ай бұрын
Very useful Post ❤❤❤
@afrinkhan63302 жыл бұрын
Doctor hypothyroid irukavanga millets eduthukalaama can u pls make a video on this??
@poongothair3102 Жыл бұрын
Sir I have TSH .42 should I follow any diet or medication
@rubimanikam32293 ай бұрын
எனக்கு தைராய்டு டாக்டர் 19. இருக்கு சொல்லி 3 நாள் ஆகுது ரொம்ப கவலயா இருக்கு. நீங்க சொன்னது இப்பதான் கேட்டேன் லைட்டா நம்பிக்கை டாக்டர்😢
@emamibala7 ай бұрын
Doctor l used to see your videos video . Very nice.थेThe way of telling the thing is good.very casual. It’s indifferent way from others
@jayanthijanardhanan14443 жыл бұрын
Fantastic... thank you
@hemaharichandar34509 ай бұрын
Sir pls tell me the diet plan for Hashimoto thyroid
@SuganyaKasi-m4i4 ай бұрын
Tata salt use panalama sir
@MANOK-v5f11 ай бұрын
nice explanation sir, what is the cause of pituitary macro adenoma, thyroiditis is the main reason? i have done pituitary macro adenoma TNTS surgery . p/o surgery care of thyroid, pls explain this pituitary macro adenoma care. thanking you. its use ful to all thyroid patient for precaution.
@kaliamoorthyt9028 Жыл бұрын
Sir even a endocrinologist himself will not explain in detail very useful sir and we expect more and more such videos sir.
@manikandanamsaveni48762 жыл бұрын
TSH normal rate sollunga sir athavathu complete sari achi na antha rate.....Reply me sir
@TNPSCASPIRANCE4 ай бұрын
கை நடுக்கம் மற்றும் கழுத்து வலி வருமா? சார் இந்த பிரச்சனை மூலம் பரிசோதனை பண்னோம் தைராய்டு பிரச்சனை சொன்னங்க சார் என்ன பண்றது
@amalrajbabujayaraj52743 жыл бұрын
Sir please post a video about Auto immune disease separately
@dhanalakshmimani46363 жыл бұрын
சார் எனக்கு தோல் பட்டை வலி கையை மேலே தூக்க முடிய வில்லை .இரத்தம் பரிசோதனை செய்து டாக்டர் தைராய்டு.கொஞ்சம் கொலஸ்ட்ரால் இரண்டுமே இருக்கிறது என மாத்திரை கொடுத்துள்ளார் .75கிலோ இருந்து 81கிலோஏறி விட்டது இதற்கு என்ன காரணம் என்பதை கூறுங்கள் ஐயா
@RLLalitha50402 жыл бұрын
Tq Dr is that must avoid tea
@Kamatchi-wc4ou8 ай бұрын
சார் நான் ஒல்லியா தான் இருக்கேன் ஆனா எனக்கும் ஹைபோ தைராய்டுஇருக்கோ நான் என்ன செய்யா
@sms-v2g29 күн бұрын
Same enakkum than
@mathesvarysupramaniam63082 жыл бұрын
From Malaysia eye floaters and eye dryness to share TQ DR great sharing
@mohanapriyamayilsami66643 жыл бұрын
Can eat sunflower seeds and pumpkin seeds for thyroid sir?
@elangosubramanianelango52412 жыл бұрын
ஐயா வணக்க.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா எனக்ஙகு TSh-0.11miu/L இருக்கு T3-8.67 pg/ml T4-43.8 pg/ml இருக்கு இது எந்த வகை தய்ராய்டு நான் normal checkup சென்றேன் அப்போது அதிகம் சுரக்கிறது சொன்ன்ர்கள் பெரிதாக அறிகுரி இல்லை இதற்கு இயற்கை மருந்தில் குறைக்கமுடியம
@mareeswarannagendran44082 жыл бұрын
Call me. I can help you.
@padmavathisivanantham4030 Жыл бұрын
டாக்டர் எனக்கு உடல் இளைத்து உள்ளது எடை 53 கிலோ இருந்தேன் இப்போது 45 ஆக உள்ளது. தைராய்டு 6.020 இருக்கு என்ன செய்வது. Thyronorm மாத்திரை கொடுத்துள்ளார்கள்.
@jansi31269 ай бұрын
Weight loss 10 kg yeptie panuninga sister
@thilagap58903 жыл бұрын
sir hormonal imbalance pathi detail video potunga sir... please
@rohinigowtham31293 жыл бұрын
Please talk about Pre Diebetics sir.
@nandhinisanthosh96063 жыл бұрын
சார் என் குழந்தைக்கு 11 வது மாதம் ஆகுது பாப்பாக்கு முன் நெற்றி கொஞ்சம் முன்னாடி இருக்கு கண் ,மூக்கு,வாய் விட நெற்றி முன்னாடி இருக்கு சார் எப்படி சரி செய்வது சொல்லுங்க
@thambithurainagamuthu166810 ай бұрын
Thank you for sharing the video.🙏👍🙏
@revathiravichandran4684 Жыл бұрын
Thyroid bayam போச்சு sir thank you 🎉
@pramilabalasubramaiam2443 Жыл бұрын
Dear Doctor, I am taking throx 100 mg tablet for atleast 3 months as the dosage is increased by the doctor. Have sugar also. But that is under control. My TSH is not under control
@smdvideos9277 Жыл бұрын
Sir enakku hasimoto thyroid irunthathu surgery pannitan aana food enna edukkarathunu therla neenga sonna nalla irukkum
@skarvind793 жыл бұрын
Excellent explanation sir. You have not mentioned about radish sir
@doctorarunkumar3 жыл бұрын
Same as cauliflower
@jayasrijm3862 жыл бұрын
Hellow doctor your explanation is very clear and useful but i need seperate hyperthyroidism treatment and diet plan videos doctor
@mirunalinij3993 жыл бұрын
Very good info.. Welcome this kind of videos fr public awareness... So sweet of u Dr
@sowmyaramachandran5887 Жыл бұрын
Useful Info Doctor, first time I have heard someone saying don't avoid cabbage raddish cauliflower. My mom had thyroid and she never eats these veggies. I also have hypothyroidism and taking tablet. But I like cauliflower cabbage broccoli so I take it. But happy after seeing this video. Looking for a good endocrinologist to cure my hypothyroidism in Canada since I'm living there. Thank you doc for all useful information that you share with us.
@dhinamdhinamkolam29272 жыл бұрын
Sir please reply me Anti tpo level is 505 is positive or negative
@kavinnishanth62093 жыл бұрын
Hai sir Coconut off moodi daily sapdalama ?
@nazimdine68563 жыл бұрын
வாழ்த்துக்கள்,Dr. எனது மனைவிக்கு"இந்த"தைராய்டு" பிரச்சனை இருக்கிறது...இப்ப corana காலத்தில் நீங்க பார்கிறிர்களா?..அப்பாய்ன்மெட் எடுக்கணுமா Dr. பார்க்க..pls