special program with Dr. B M Hedge - நம் நலம் நம்கையில்
@sivasivanantharaja81623 жыл бұрын
Neenga pesurtha ketkirathukagave unga video parkiren Dr. Useful ah eruku, theriyatha visayngalaiyum therinthukolkirom.
@vnatar3 жыл бұрын
மிக எளிமையான விளக்கம் 👌👌👌 fashion illa but I’m taking med for hypo for 12+ years, Dr. Seems true, every other person has thyroid issues.
@martinaudiosalem Жыл бұрын
உண்மையை உடைத்து சொல்லும் டாக்டர் அருண்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்தநன்றிகளும் வாழ்த்துக்களும் ஐயா மற்றொன்று குறிப்பு நான்104 kg ல் இருந்து 74 kg வந்துவிட்டேன் நீங்கள் கொடுத்த இலவச உடல் எடை குறையுபு உணவுக்கட்டுப்பாடு எனக்கு மிகவும். பயன் அளித்தது
@manosaravanan17993 жыл бұрын
அடுத்த பதிவிற்கு நான் காத்துக்கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏🙏
@alwarrgovindan75983 жыл бұрын
Sir you should have become professor, crystal clear msg 👌👌👌🙏
@kavimaheshs54523 жыл бұрын
special program with Dr. B M Hedge - நம் நலம் நம்கையில்
@haikullfidog57723 жыл бұрын
சோர்வு, அசதி தைராய்டு மாத்திரை எடுத்தாலும் மாறுவதில்லையே ஏன் டாக்டர் விளக்கம் தாருங்கள் டாக்டர் எங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மாற்றுவோம் மகிழ்ச்சி அடைவோம் நன்றி
@radhas22268 ай бұрын
Same problem 😢 daily 100mg table podren apdii irunthum romba tited ah iruku 😢😢
@sivaperumals965 ай бұрын
Tsh level @@radhas2226
@tamilselvit65928 күн бұрын
Drink water 3lts nd do walking or physical activities nga it will helping you
@malathirakesh1543 жыл бұрын
Hi sir, You explained well about hypothyroidism. My brother is having hyperthyroidism and all are telling hyper is rare so please tell us about hyperthyroidism also sir in next video. Thank you sir.
@augustins47908 ай бұрын
Your brother is fine. I too having hyper
@manosaravanan17993 жыл бұрын
நீங்கள் நல்ல தெளிவாக சொன்னீர்கள் doctor நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏🙏
@pooranimanish8 ай бұрын
நகைச்சுவை கலந்து விளக்கியது மிக அருமை
@rajkumarselvaraj81113 жыл бұрын
Complete Ban of non iodised salt is an injustice.
@ThamizhiAaseevagar3 жыл бұрын
S,I am trying to find out, but no use, even u cannot get it even in salt production place.
@gayathrisadhanand81793 жыл бұрын
வணக்கம் டாக்டர்.நான்36 வயது பெண்.கடந்த 4 வருடங்களாக hypothyroid காக மத்திரை எடுத்து வருகிறேன். திருமணமாகி 2 வருடங்கள் வரை குழந்தைப்பேறு இல்லை. பிறகு hypothyroid மாத்திரை Eltroxin எடுத்த பிறகு குழந்தை நின்றது. ஆனால் 7 ம் மாதத்தில் தொடங்கிய இருதய படபடப்பு குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து இருந்தது. தினமும் காலையில் எழுந்தவுடன் படபடப்பு ஆரம்பித்து மதிய நேரத்தில் தான் சீராகும். எனது மருத்துவர் இருதயத்தில் பிரச்சனை ஏதாவது இருக்கும் என்று ECG எடுத்து பார்த்தார் ஆனால் ரிப்போர்ட் நார்மல் என்றே இருந்தது.தொடர்ந்து நான் hypothyroid மாத்திரை சரியாக எடுத்தக் கொண்டாலும் T3 T4,TSH Normal ஆக இருந்தாலும் இருதய படபடப்பு, மறதி மற்றும் நீங்கள் வீடியோவில் குறிப்பிட்ட அத்தனை பிரச்சினைகளும் உள்ளது. உணவு முறையில் மாற்றங்கள் செய்தேன்.. காய்கறிகள், தானியங்கள், சிறுதானியங்கள் ,சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டுச்சர்க்கரை என மாற்றம் செய்தேன். non stick பாத்திரங்களைத் தவிர்த்தேன்.தனியா(கொத்தமல்லி விதை) காபி குடித்தேன். எந்த பலனும் இல்லை. கடைசியாக அக்குபிரஷர் முறையில் மாத்திரை இல்லாமல் தைராய்டை சரி செய்வதாகக் கூறி மாத்திரையை நிறுத்தக் கூறினார்கள்.நானும் 1 மாதம் மாத்திரையை நிறுத்தினேன்..மாத்திரையை நிறுத்திய பிறகு இருதய துடிப்பு மிகவும் மோசமானது..எப்போதும் படபடப்பாகவே இருந்தது.. அதனால் மாத்திரை எடுக்க ஆரம்பித்து விட்டேன். மாத்திரையுடன் அக்குபிரஷர் டிரீட்மென்ட் 6 மாதங்கள் எடுத்தேன்.. எந்த பலனும் இல்லை.. 1.தைராய்டு வந்தால் வாழ்நாள் முழுவதுமாக மாத்திரை எடுக்க வேண்டுமா?நிரந்தரத் தீர்வு என்பதே இல்லையா டாக்டர்? 2.பரம்பரையாக (பாட்டி,அம்மா,) தைராய்டு இருப்பதால் என்னால் இதிலிருந்து வெளிவர முடியாதா டாக்டர்? தயவுசெய்து பதிலளிக்கவும்..
@yummytummycooking74563 жыл бұрын
Enakkum padapadappu problem irukku.. Ana athigama night timela Dan irukku... Thyroid maathirai yedukkum pothu yethavathu vit b tablet try panni parunga... Yellathukum mela manasa pathatta padama vechukka try pannunga.. konjam konjama kurayum.. en anubavathula paathathu...
@gayathrisadhanand81793 жыл бұрын
@@yummytummycooking7456 Sure Sis.Thank u
@sibaraja50483 жыл бұрын
I had the same palpitations issue. Please consult with your doctor to change the thyroid medicine brand..
@akhealthandkitchenNutritionist3 жыл бұрын
4 years before I am also having thyroid now it's cured i change my food lifestyle to paleo now it's cured
@gayathrisadhanand81793 жыл бұрын
@@sibaraja5048 Sure Sis..Thank u
@eelavarasisathish86523 жыл бұрын
டாக்டர்,நல்ல பதிவு செய்யப்பட்டுள்ளன, மிக்க நன்றி,வாழ்த்துக்கள் 💐👌👍😊 Especially description was nice.
@ragunathan6443 жыл бұрын
சார் வணக்கம் உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல சந்தேகங்கள் நிவர்த்தி அடைகிறது, மிக்க நன்றி. நீங்கள் சொல்வது போல் எனக்கும் Hypothyroid - (Hashimoto's thyroid) பிரச்சனை உள்ளது. இதனால் மூன்று வருடங்களாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். உணவுகளில் சிறுதானியங்கள், காய்ந்த பயிறு வகைகள்( பட்டாணி , சுண்டல், பாசிப்பயறு, உளுந்து - இட்லி ,தோசை) இவைகளாலும் மற்றும் எலுமிச்சை,திராட்சை,தேன் ஆட்டுக்கறி,முட்டைக்கோஸ், காலிபிளவர், நல்லெண்ணெய், பேக்கரி பொருட்கள் மற்றும் (இன்னும் கணிக்க படாத சில உணவுகளாலும்) சில மாத்திரைகள் (Stress also) உண்டால் மிகவும் பாதிப்படைக்கிறேன். மேலே கூறப்பட்டவை உண்பதால் - வயிறு உப்புசம், முகம் மற்றும் உடல் வீக்கம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, நடக்கும் போது அதிகமாக மூச்சு வாங்குதல், மறதி, தூக்கம் வரும் தன்மை அசதி, அனைத்து மூட்டுக்களும் வழி, Mind imbalance ( குழப்பமான மனநிலை) அனைத்தினாலும் பாதிப்படைக்கிறேன். சில நேரங்களில் மட்டும் சூடான நீர் அருந்துவதால் ஏப்பம் வந்து பாதிப்பு குறைகிறது . இது எதனால் வருகிறது? இதற்கும் hoshimoto's thyroidக்கும் தொடர்பு உள்ளதா?
@blasterscr7creation3823 жыл бұрын
நன்றி டாக்டர்.எனக்கு தைராய்டு நல்லா Function ஆகுது ஆனால் கொலாய்டு காய்டர் ன்னு சொல்கிறார்கள்.கொலாய்டு காய்டர் பற்றி சொல்லுங்கள் டாக்டர்.
special program with Dr. B M Hedge - நம் நலம் நம்கையில்
@raghuchandiran54343 жыл бұрын
மிக்க நன்றி மருத்துவரே.
@daniajith52373 жыл бұрын
Clear ah soldringa doctor
@sathishk9813 жыл бұрын
Body acne பற்றிய தகவல்கள் மற்றும் அதற்கான treatment சொல்லுங்கள் sir.... Please
@shobharani.m27603 жыл бұрын
Thank you doctor waiting for your next video as myself too suffering from hypothyroidism
@deepadeepa-tm2zz3 жыл бұрын
I like your style of speech and ur information is very useful for us thank u sir
@venkatesh.a21253 жыл бұрын
Sir ippo than palaya firmku vanthurukinga. Antha lesaana kindal naiyandi super. And also thanks for the information. Awaiting for the next thyroid series.
@sbsks82253 жыл бұрын
Very good information, Sir. Thanks for your services toward public interest !!
@VaagaiUniversity2 жыл бұрын
Thank you Doctor. Your videos are providing awareness for common public.
@nagaraj49143 жыл бұрын
We are waiting next video doctor sir.
@sathyakumar19063 жыл бұрын
Thyroid normal level podunga please sir next video la your video very useful in my life thank you sir
@madhukrishna81823 жыл бұрын
Detailed explanation..... thanks a lot sir.....
@Kannan-wh2no3 жыл бұрын
Thank you sir for your valuable speech 🙏
@RajeshwarRaj-pe5zg3 жыл бұрын
உங்கள் பேச்சு கவலையை மறந்து சிரிக்க வைக்கிறது Dr எனக்கும் இருக்கு Dr
@rojaroja20333 жыл бұрын
Yes
@magdalinesuganthi25703 жыл бұрын
Sir TSH அதிகமான இருந்தால் எவ்வளவு நாட்களுக்கு மருந்து எடுக்க வேண்டும்
@wowcuts24623 жыл бұрын
Dr Please give information about hypothyroidism and hyperthyroidism thank you doctor
@yuhashridisneyprincess93573 жыл бұрын
நன்றி சார் அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க
@ilavarasanila4913 жыл бұрын
This video was very good I am waiting next video
@swathyseenu3553 жыл бұрын
Sir please tell about Apple cider vinegar benefits and causes
@wowcuts24623 жыл бұрын
Thanks doctor Waiting for the next video
@balajim23723 жыл бұрын
Very useful information sir.. Newborn baby ku hypothyroid problems varuthu athu pathi sollunga sir. Please
@naren76473 жыл бұрын
Sir neenga mbbs lecture videos padinga sir please ,na mbbs student sir.. Intha Maari Tamila explain panra lectures ketta Easya irukum sir,,ungaluku time Iruntha video ponunga Sir 💜💜
@bhuvaneswarinathan77193 жыл бұрын
Hi sir explanation is superb and easily v understand it will plz tell me hyperthyroidism
@samysgp3 жыл бұрын
நான் கடந்த ஏழு எட்டு மாதங்களாக சிறு தானிய உணவை எடுத்து வருகிறோன். இப்பொழுது எனக்கு RA factor அதிகமாகியுள்ளது நீங்கள் சொல்லுவது போல் சிறுதானியங்கள் காரணமாக இருக்கலாமா தங்களின் அடுத்த தலைப்பு RA பற்றி இருக்கட்டும் சார்
@hemaavathyganesan66943 жыл бұрын
Longtime waited topic sir. Thank you
@kaliamoorthyt9028 Жыл бұрын
Excellent Dr Thanks sir.
@ravikaruppannan23483 жыл бұрын
தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் எது என்பதை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி
@sirajS3 жыл бұрын
Unga videos lam very useful doctor. Thank you. May Allah bless you. Aameen
Thank you so much doctor 😌 ungalala Na doctor kitte pogameye ennudeya thyroid narmol aiduchu hat's off u sir enna mathri nereya perukku God neenga than 🙏🙇🙇🙇🙏
@nandhucutee80073 жыл бұрын
Waiting for the next one sir.... Thanks for the valuable info....Tell us how to cure it sir
@Den-vt9it3 жыл бұрын
Sir I am from erode I have been asking this video for long time and finally you have uploaded it.thanks sir ,we all appreciate the good work👍
@santhis96812 жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video
@knownpharma3 жыл бұрын
Good dr... But i have one doubt kadal karai paguthi makkalukku yen athigama thyroid problems varuthu
@vasantgoal3 жыл бұрын
எனக்கு தைராய்டு பற்றி 1% கூட பயமில்லை, வாரம் 5 நாள் 40 நிமிடம் கர்லாகட்டை workout, 1 மணிநேரம் யோகா, பிராணயாமா & தியானம். யோகாவில் முதல் 2 stage இயமம்( self discipline) & நியமம்( ( social discipline) , இதை பார்த்துக்கொள்வது அவசியம்
@diMO19333 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@rpgaming53003 жыл бұрын
சார் உங்களுக்கு வயது என்ன TSH எவ்வளவு எனக்கும் உள்ளது தைராய்டு எனக்கு பயமாக உள்ளது சார்
Neenga pesratha keetkunay irrukalam polla irruku dr.... next video epo ????
@narmathapandianrajan35903 жыл бұрын
Sir.. naangalum Erode dha sir....romba practical ah paesringa sir....
@srividhya48873 жыл бұрын
Waiting for long time.. thanks sir..my why my ANTITPO high..t3 t4 normal.. i took hcq for high atpo throughout my pregnancy
@monicagavaskar44153 жыл бұрын
Hcq means
@srividhya48873 жыл бұрын
@@monicagavaskar4415 hydroxychloroquine
@logapriya70147 ай бұрын
Pcod issues and management podunga sir
@muthulakshmib17283 жыл бұрын
Pls talk about pcos
@TIRUVANNAMALAI3603 жыл бұрын
Sir Hiper Thyroid details sollunga
@subhasivaram82653 жыл бұрын
Doctor, pls talk about thyroid nodules also
@sswetha52943 жыл бұрын
Hashimoto thyroid பத்தி சொல்லுங்க சார்.அதுக்கு எப்படி treatment பண்றது.எப்படி கண்டுபிடிக்கறது🙏
@doctorarunkumar3 жыл бұрын
Next videos
@sswetha52943 жыл бұрын
Thank u sir
@sakthichannel9853 жыл бұрын
Low bp and hypothesis paththi podunga pls
@Saranajay Жыл бұрын
Ragi wheat lam sapadalama
@arunparvathimuthu25673 жыл бұрын
Jack Fruit Atta? really help full to Diabetes patient?
@rojarrome64793 жыл бұрын
Hi sir.... Enaku corona vanthu, oxigen yallam vatcherunthen. Now discharge Aaittu vettuku vandhuten sir.. 1 month aairutche. Now Nan excus work out panalama? Age 32 woman.
@ferozeahamed94523 жыл бұрын
Autoimmune க்கு தீர்வு என்ன டாக்டர்?
@selvakanikani38523 жыл бұрын
Thanks anna enakkum intha prachanai irrukku, ungoda intha vedio ennakku romba help fulla irrukkum
@jamunarani1253 жыл бұрын
Waiting for ur next video about thyroid sir
@arulkarthika11143 жыл бұрын
Sir. Pls make a video on adding salt to infant's food. Google results shows not to add salt . Kindly do as soon as possible
@krupajaya98283 жыл бұрын
Till one year u should not add sugar or salt to babies food.. I started to add salt to my son after 1 and half years..
@anilamuthusamy40823 жыл бұрын
What are the causes.. How to cure non alcoholic fatty liver disease
@mrchannel56583 жыл бұрын
Mashallah good Dr
@karuppusaamieksdg97813 жыл бұрын
Romba thanks doctor. Naan matum ela romba naala neraya peruu request panni ketaa video edhuu. Thyroid problem athoda side effects like pigmentation problem, pcod,skin problems,hair fall and so. Edhuuu ellatha pathium detailed ah explain panni sollunga doctor. Remedy and solution kudunga doctor please. Thyroid problem and
@2021ravikanth3 жыл бұрын
அருமையான தகவல் மருத்துவரே👍
@sumathisumathi75692 жыл бұрын
So cute your speech
@arshiyazainu2 жыл бұрын
Sir hyperthyroidism patthi sollungha plsss sir food items also sollungha plssss
Good evening Dr, I am suffering with autoimmune hyperthyroidism. Do I need to take medication. From last 3 years I am on thyroxin 25mcg the dose hasn't changed at all. So if you could talk about it. It's a very great help. Many thanks
@sandhyaramamoorthy71812 жыл бұрын
How to cure post partum thyroid issues
@k.s.saaikrishk.s.saaikrish48333 жыл бұрын
Sir sarcol small bit eating habits for sume time it's dangerous sir pls tell sir .
@lucky-kg3cg3 жыл бұрын
Doctor even speak about bulky uterus and adenomyosis
@rithuvanjasmine53542 жыл бұрын
Tsh level 0.03 entha dose tablet edukanum
@ranjithap98054 ай бұрын
T3, T4, normal but TSH 9.5 iruku sir na tablet podanuma sir
@sureshnithya93663 жыл бұрын
Sir,am old years 31enoda level TSH,1,62m iruku tablet eduganuma sir
@subhajayaraj41503 жыл бұрын
Was waiting for this video sir.. Thanks a lottt
@arivupriya34783 жыл бұрын
Sir, தைராய்டு test காலை வெறும் வயிற்றில் தைராய்டு மாத்திரை சாப்பிட்டு விட்டு எடுப்பதா அல்லது மாத்திரை சாப்பிடாமல் எடுப்பதா கூறுங்கள் சார்.
@jeyakodiperumal68522 жыл бұрын
Same doubt
@rathikamuthuraman18633 жыл бұрын
How to cure Auto immune thyroidism doctor.. Ithuku diet irukka
@sathyahemashree926 Жыл бұрын
Sir en husband ku hyperthyroidism t3-348 iruku sir Idhuku enna pannanum sir
@kokilap60943 жыл бұрын
How to manage TSH level???
@sankarm87152 жыл бұрын
Doctor, one another doctor says deficient of vitamin d also once of the cause for Hypothyroidism.
@vijisooriya51393 жыл бұрын
Sir 0- 12onth baby red flag பற்றி சொல்லுங்கள்
@monicagavaskar44153 жыл бұрын
Sir,my age is 30.I have hyper tyroid for 13 years,consuming neomercozole,my tyroid hormone is fluctuating not on same range,please say the reason
@99764496063 жыл бұрын
Hyper thyroid difficult to manage with anti thyroid drugs. It always flactuate. Radio active iodine or surgery may help.
@anandkumar-cl8ic3 жыл бұрын
Sir i have thyroid can i vaccine sir
@vilsanmoorthy91003 жыл бұрын
Neega pesura style kekka interest irukku sir....
@namename45123 жыл бұрын
Thanks sir, usefull tips
@mercymercy91813 жыл бұрын
Gd explanation
@vedahanthamil84603 жыл бұрын
Please எல்லோருமாக சேர்ந்து நாம்தமிழருக்கு ஆதரவு திரட்டுங்கள் நல்ல உணவு உண்டு நலமாக வாழலாம்