3. உடனடியாக எடை / தொப்பை குறைக்கும் மாய வித்தை? | Dr. Arunkumar | Instant weight loss Remedy?

  Рет қаралды 1,493,737

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

உடனடியாக உடல் எடை அல்லது தொப்பையை குறைக்க முடியுமா?
அதற்கென மாய வித்தைகள் இருக்கின்றனவா?
உணவுமுறை / உடல்பயிற்சி இல்லாமல் உடல் எடை இழப்பு சாத்தியமா?
அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Can we lose weight / belly fat instantly?
Are there magical remedies for weight loss?
Is weight loss possible without diet / exercise?
We shall discuss answers for these questions in this post.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
• Obesity - உடல் பருமன்
#drarunkumar #weightloss #diet
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 2 400
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@hoor5103
@hoor5103 5 жыл бұрын
Nice advice.. Good video. I'm expecting more videos from you sir
@AngelsNilachoru
@AngelsNilachoru 5 жыл бұрын
Preterm babies pathi solunga Dr
@lalithasubban5856
@lalithasubban5856 5 жыл бұрын
Dear sir Im lalitha mother of 2 child ipo iruka pasangala samalikurathu romba kastama iruku sir morning school ready panrathula irunthu night thoonga pora varaikum avanga kudukura task its too much sir epdi avangala control panrathunu tips sollunga sir beg u my humble request
@lalithasubban5856
@lalithasubban5856 5 жыл бұрын
Hi sir Again me lalitha sessorion family planing pani one year aguthu sir enakula oru bayam weight thookina vayaru valikum ethachum ayedum and walking ponalum problem vanthudum nu excise koda pana bayama iruku sir en bayam correct ah illa thappa
@manikandan-ok4cu
@manikandan-ok4cu 5 жыл бұрын
Alcoholism addiction pathi pesunga Dr.
@moorthyguru7854
@moorthyguru7854 5 жыл бұрын
ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் நீங்கள்தான் உதாரணம்.
@mrstengineeringtamil1690
@mrstengineeringtamil1690 5 жыл бұрын
நன்றி bro
@kalpanakkalpanak3547
@kalpanakkalpanak3547 5 жыл бұрын
🙏🙏🙏yes
@lakshmigopalakrishnan1233
@lakshmigopalakrishnan1233 3 жыл бұрын
Very good doctor.
@selladuraipanadurai656
@selladuraipanadurai656 3 жыл бұрын
Yes
@Meenagaesh
@Meenagaesh 2 жыл бұрын
True
@gghjg3612
@gghjg3612 3 жыл бұрын
இந்த செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லவே ஒரு தனி தைரியம் வேண்டும்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்.
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
சில பேருக்கு டாக்டரா பார்த்து அவரு ரெண்டு வார்த்தை தைரியமா பேசினா வியாதி போயிடும்.. அதுபோல தான் நம்ம டாக்டர்.. இவரு ரெண்டு வார்த்தை பேசினாலே போதும்...
@chandrikacharu4851
@chandrikacharu4851 4 жыл бұрын
Unmai than
@leestudio8809
@leestudio8809 5 жыл бұрын
ரொம்ப அழகா விளக்கம் கொடுத்தீங்க அய்யா... அதுவும் நம்ம கொங்கு தமிழில்👌👌👌👌🤗
@vloga4569
@vloga4569 2 жыл бұрын
சின்ன ஆலோசனை கேக்க 300லிருந்து 5000 வரைக்கும் பணம் வாங்கும் மருத்துவர்கள் எத்தனையோ பேர்களுக்கு மத்தியில், நீங்கள் பதிவு செய்யும் அனைத்து மருத்துவ ஆலோசனைகளும் பொன் போன்றது..... மேலும் மக்களுக்கு பயனுள்ள தகவல்கள் பதிவு செய்யுங்கள்.... வாழ்க வளமுடன் நலமுடன்.... அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
@Temprelaxe11
@Temprelaxe11 5 жыл бұрын
எனக்கு ஒரு மருத்துவ நண்பன் இருந்தால் எப்படி பேசுவானோ அப்படி பேசுகிறார் மரியாதைக்குரிய டாக்டர் அருண் அவர்கள். வாழ்க வளமுடன்
@jeyakodeeswari6833
@jeyakodeeswari6833 5 жыл бұрын
Correct
@ubaithmusthafa6389
@ubaithmusthafa6389 5 жыл бұрын
அருமையான பதிவு
@sumaiyasumaiya3033
@sumaiyasumaiya3033 5 жыл бұрын
ungal pathiyu manathukku maruntha irukku
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 5 жыл бұрын
டாக்டர் அருமையான பதிவு 👏👏👏👍👍👍
@two-side_fftwo-side_ff5322
@two-side_fftwo-side_ff5322 5 жыл бұрын
@@vanithaanbazhagan2624 super
@RRR-1307
@RRR-1307 5 жыл бұрын
இது போன்ற உண்மையான டாக்டர்கள் இருந்தால் அப்துல் கலாம் கண்ட கனவு நிறைவேறி வருகிறது என்று அர்த்தம்
@muralidaran7670
@muralidaran7670 4 жыл бұрын
Super
@irfankhan-zz5kl
@irfankhan-zz5kl 3 жыл бұрын
Thanks for ur valuable information..
@jayalalitham3938
@jayalalitham3938 3 жыл бұрын
Happy birthday day Iy
@bharathbharath2308
@bharathbharath2308 3 жыл бұрын
Correct
@kasthurirajamc7958
@kasthurirajamc7958 2 жыл бұрын
நல்லா பாெ றுமை யா அழகாக சாெ ன்னீங்க சார் குழந்தை கள் உடல் நலமும் அழகாக சாெ ன்னீங்க சார் மிகவும் நன்றி
@ajoyvasu
@ajoyvasu 5 жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வ டாக்டர்.. மிகவும் அருமையான மருத்துவ சேவை செய்கிறீர்கள். உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இறைவன் எல்லா நலன்களையும் அருள வேண்டுகிறேன்..
@AnbaleAzhaganaveedu
@AnbaleAzhaganaveedu 5 жыл бұрын
எவ்வளவு எதார்த்தம்.. You..tube ல் நான் பார்த்த உண்மையான முதல் வீடியோ.. தொடரட்டும் உங்கள் சேவை.. வாழ்த்துக்கள்
@IRSCSAFETYINSTITUTE-ry3fc
@IRSCSAFETYINSTITUTE-ry3fc 3 жыл бұрын
Doctor u r really great...... உடல் உழைப்பு இல்லாமல் உடல் எடை குறைக்க முடியாது🙏
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
அத்தனையும் உண்மை. . நன்றி மருத்துவரே தொடரட்டும் உங்கள் சேவை
@shivaletchumi5309
@shivaletchumi5309 Жыл бұрын
உள்ளதை தெளிவாக் கூறும் ஒரே மருத்துவர் நீங்கள் தான் ஐயா. நன்றி நன்றி வாழ்க வளர்க தங்களின் பணி. வணக்கம் மலேசியா.
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
கொரோனாவுக்கு நன்றி .. அதனால் தான் உங்கள் விடியோவை பார்க்க ஆரம்பித்தேன்... நீங்க சூப்பர் சார்.. அனைத்தும் அறிவுபூர்வமான தகவல்..
@reenabala6283
@reenabala6283 3 жыл бұрын
Me too
@somasuntharampartheepan1289
@somasuntharampartheepan1289 Жыл бұрын
சேர் நானும் உடல் எடை குறைப்பதற்கு எடுக்காத முயற்சிகள் இல்லை நீங்கள் தான் சரியான ஒரு தீர்வுமுறை சொல்லி இருக்கின்றீர்கள் நன்றிகள் கோடி...... சூப்பரோ சூப்பர் சேர் உங்க பேச்சு 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
உங்களின் பதிவை பார்த்தாலே கேட்டாலே பாதி நோய்கள் குறைந்து விடும் நிச்சயம். நன்றி மிகமிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙌🙌🙌👋👋🙏
@sanjaygandhi1266
@sanjaygandhi1266 5 жыл бұрын
பாமரனுக்கும் புரியும் விதமாக எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohamedmusthafa1506
@mohamedmusthafa1506 5 жыл бұрын
How u explain to us super sir
@NanthiniPriyaJeie
@NanthiniPriyaJeie 5 жыл бұрын
Super sir
@AAA.GAMING_113
@AAA.GAMING_113 5 жыл бұрын
Easy to understand about weight loss
@umarani.s770
@umarani.s770 5 жыл бұрын
Super sir
@jegadeeswaransb246
@jegadeeswaransb246 3 жыл бұрын
அறிவியல் உண்மையை உரக்கச்சொள்கிற எங்கள் டாக்டர் பல்லாண்டு வாழ இறைவனை வணங்குகிறேன்...
@sivapragasam5816
@sivapragasam5816 4 жыл бұрын
இந்த அளவுக்கு தெளிவான உண்மையான விளக்கம் எவரும் கொடுக்கவில்லை. ஒரு நல்ல மருத்துவருக்கு உள்ள அனைத்து தகுதிகளும் உள்ள மருத்துவர். வியந்து போனேன் உங்கள் வீடியோ கண்டு. மிகவும் நன்றி டாக்டர்.
@vimalraj5797
@vimalraj5797 3 жыл бұрын
அருமை ஐயா இவ்ளே தெளிவாக கூறுகிறீர்கள் உங்கள் உண்மை தன்மையை நாம் பாரட்ட வேண்டும் ஒரு மருத்துவராக இருந்து உண்மை தண்மையை அருமையாக விளக்குறீர்கள்
@sumathisivakumar6447
@sumathisivakumar6447 3 жыл бұрын
சிரிக்காம அழகா விளக்கம் குடுக்குறீங்க.. நன்றி டாக்டர்
@jaculinrubi6956
@jaculinrubi6956 5 жыл бұрын
ஐயா உடல் எடை குறைய வேண்டும் என்று முயற்சிக்கும் அனைவரின் அறியாமையை போக்கும் காணொளி இது வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி நன்றி ஐயா
@asokanshanmugam3405
@asokanshanmugam3405 5 жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன (நெத்தியடி). டாக்டருக்கு நன்றி நன்றி நன்றி
@chithraperiyasamy5192
@chithraperiyasamy5192 5 жыл бұрын
Thanks
@rajathiruvengadam5709
@rajathiruvengadam5709 4 жыл бұрын
Super advise good
@senthilsivamnathan5158
@senthilsivamnathan5158 5 жыл бұрын
சதுரங்க வேட்டை சூப்பர் டைலக் சார் முற்றிலும் உண்மை
@senthilbaby4325
@senthilbaby4325 5 жыл бұрын
Superb sir example very nice thank u sir.
@umadevimuthuraj699
@umadevimuthuraj699 3 жыл бұрын
உண்மையை அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும்படி உள்ளது உங்கள் பதிவு. Millions of Thanks Doctor 🌷
@kathirvelum9496
@kathirvelum9496 5 ай бұрын
மருத்துவ உலகில் உண்மையை மட்டும் பேசும் டாக்டர் வாழ்க மேலும் பல்வேறு விஷயங்களுக்கு வீடியோக்களை போடுங்கள் நன்றி
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 5 жыл бұрын
உங்களைப்போன்ற நல் உள்ளம் கொண்ட டாக்டர்களுடன் தொடர்பு கிடைத்ததில் பெரும்பாக்கியமாக கருதுகிறேன். இடர்பாடுகள் இருப்பினும் தொடரட்டும் உங்கள் மருத்துவ பணிகள்.
@SATHISHKUMAR-sg1hx
@SATHISHKUMAR-sg1hx 5 жыл бұрын
சார் உண்மையில் இது அருமையான பதிவு நன்றி தொடரட்டும் பால பேர் (போலி ஆசாமிகள்)உங்கள் மேல் கடுப்பாக இருப்பார்கள் அதையும் தாண்டி நல்ல பதிவு செய்ததுக்கு நன்றி நன்றி நன்றி
@josephvijai1790
@josephvijai1790 5 жыл бұрын
Super
@renugadevivijayakumar5759
@renugadevivijayakumar5759 5 жыл бұрын
எல்லோருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிதாக சொன்ன மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@stephenvijay8481
@stephenvijay8481 Жыл бұрын
சார் எங்க இருந்தீங்க இவ்வளவு நாளா.... எனக்கு உங்கள பார்க்கணும் போல இருக்கு.... ரொம்ப நன்றி சார்.... இது தெரியாம போச்சே.... 🤝🤝🤝
@thulasithulasi3184
@thulasithulasi3184 10 ай бұрын
நல்லா ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும் பின்பு நன்றாக வேலை செய்ய வேண்டும் 😊
@aravindsenthil9146
@aravindsenthil9146 5 жыл бұрын
சார் தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் உடல் எடை குறைப்பது பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. நீடூடி வாழ்க.
@natureacupuncturemdharan5620
@natureacupuncturemdharan5620 5 жыл бұрын
Thanks Dr
@muttiahdineshkumardinesh5560
@muttiahdineshkumardinesh5560 5 жыл бұрын
டாக்டர் நீங்க மட்டுதா உண்மைய சொல்றிங்க யூஆர் கிரேட் 👌
@swarnmahendran7600
@swarnmahendran7600 5 жыл бұрын
Supar
@mcjayageetha595
@mcjayageetha595 3 жыл бұрын
காமெடி சேனலை பார்ப்பதைவிட உங்கள் பேச்சைக் கேட்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது டாக்டர்! நீங்கள் வாத்தியாராக போயிருந்தால் எத்தனை அறிவாளிகள் உருவாகியிருப்பார்கள்?
@VelMurugan-q9c
@VelMurugan-q9c Жыл бұрын
அருமை டாக்டர் மிகவும் பயன்யுள்ள தகவல்.நன்றி🙏🙏🙏🙏
@logurameshloguramesh1964
@logurameshloguramesh1964 3 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு தளைவனங்குகிறோன் ஐயா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@MySivaraja
@MySivaraja 5 жыл бұрын
இதைவிட அழகாக யாரும் சொல்ல முடியாது...
@MK-ix5uj
@MK-ix5uj 5 жыл бұрын
100% உண்மையான விளக்கம் நன்றி
@habibueautycare2064
@habibueautycare2064 5 жыл бұрын
Semma semma semma semma.sir arumaiya pesuringa .good sir
@moganamogi2883
@moganamogi2883 5 жыл бұрын
100% நிதர்சனமான உண்மை👏👏👏 தெளிவான விளக்கம் மருத்துவர் அய்யா 🙏🙏🙏 அடுத்த பதிவிர்க்காக காத்து கொண்டு இருக்கிறேன்🤝🤝🤝
@anusuyayazhini9605
@anusuyayazhini9605 5 жыл бұрын
Tanks you
@MuthurajSKV
@MuthurajSKV 9 ай бұрын
உண்மையான மருத்துவர், வாழ்க வளமுடன்...
@yogianand5254
@yogianand5254 4 жыл бұрын
உங்களை மாதிரி நல்லா மருத்துவரை இறைவன் படைத்தற்கு நன்றி, நன்றி doctor
@tharanis1976
@tharanis1976 5 жыл бұрын
First I opened this video to criticize. Latter after watching the whole video I can just say wow super.. good explanation for Mara mandai.
@KTR_007-Appu
@KTR_007-Appu 4 жыл бұрын
எனக்கு தெரிந்து.. இதை விட விளக்கமாக யாரும் சொன்னது இல்ல. நன்றி ஐயா..!
@sivakumarkrishnasamy8464
@sivakumarkrishnasamy8464 5 жыл бұрын
தொடரட்டும் உங்கள் சேவை மிகவும் பயனுள்ள தகவல்கள் . இதன் புன்னியம் உங்கள் குடும்பத்தை சாரும் . மிக்க நன்றி
@nehanithi8148
@nehanithi8148 3 жыл бұрын
உங்கள் பதிவு தமிழில் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் ஐயா
@ayyappaniyyappan2941
@ayyappaniyyappan2941 4 жыл бұрын
இப்படி ஒரு விளக்கத்தை நான் யார் சொல்லியும் கேட்கவில்லை. நன்றி ஐயா
@indu-creations
@indu-creations 5 жыл бұрын
I'm a Dietitian.. your speech is 💯% true... your way of conveying message is good.
@sasikala0076
@sasikala0076 Жыл бұрын
Hi sir
@manathiluruthivendum
@manathiluruthivendum 5 жыл бұрын
ஒரு sec கூட skip பன்னாம நான் பார்த்த முதல் வீடியோ
@packiyarajarumugaperumal4325
@packiyarajarumugaperumal4325 5 жыл бұрын
I am following your advice sir, it is very useful. Now I reduced 16 kgs in 2 months by using your ideas for diet and gym. Thank you very much for you and your videos.
@user-fu8ro3db7p
@user-fu8ro3db7p 2 жыл бұрын
Hi sis please your diet chart sollunga
@jayanthimurugesan6671
@jayanthimurugesan6671 2 жыл бұрын
S pls diet chat
@geetharaja786
@geetharaja786 2 жыл бұрын
Which video you followed.madam. please tell us your diet charts what you did
@suganyapaari5521
@suganyapaari5521 Жыл бұрын
கேட்டல் கொஞ்சம் சொன்ன குறைஞ்சி பொய்டுவிங்கள
@gk5045
@gk5045 2 жыл бұрын
நீங்க சொன்னது உண்மை தான் டாக்டர் நான் ஹெர்பல் ஃபுட் சாப்பிட்டேன் விட்ட உடனே மறுபடி வெயிட் போட்டுடுச்சு நீங்க சரியா சொல்றீங்க ❤️
@abiscreation5220
@abiscreation5220 3 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான மக்களுக்கான மருத்துவர். வாழ்க வளத்துடன் நாளும் நலத்துடன்🙏🙏🙏👍
@sramaiyan44
@sramaiyan44 5 жыл бұрын
உங்கள் narration அருமை டாக்டர். இந்த நக்கல் நையாண்டி ரொம்ப புடிச்சிருக்கு. நல்ல பாணி. Keep it up.
@KalaiyinKalaigal377
@KalaiyinKalaigal377 5 жыл бұрын
Andha bottle example sirikavum veithadhu sindhukavum veithadhu👌🏻 arumaiyaana padhivu
@meeraraja9018
@meeraraja9018 5 жыл бұрын
உண்மையை புரிய வைத்ததற்கு ரொம்பரொம்ப நன்றி டாக்ர ர்
@aiysharahman7305
@aiysharahman7305 5 жыл бұрын
சார் அடுத்த வீடியோ எப்ப போடுவீங்க நீங்கள் சொல்லுற விதம் நல்லா இருக்கு உடல் எடை மெலியனும் நினைக்கிறவங்க பேரீச்சை பழம்சாப்பிடலாமா😍😍😍😘😘😘
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 7 ай бұрын
அனைவரும் மிக எளிதாக புரிந்து கொள்ள பாட்டில் demo very useful information Doctor. Thank you Doctor.
@arunlee7126
@arunlee7126 5 жыл бұрын
Doctor neenga rombo thamaasa pesuringa I like it
@RamyaRamya-zb7lu
@RamyaRamya-zb7lu 5 жыл бұрын
Thamasu thamasu
@avvk7880
@avvk7880 4 жыл бұрын
Ethaartham....Unmai....Truthful doctors are rare to find....Thank You very much for the practical wise solution...
@k.b.manikandanme7085
@k.b.manikandanme7085 5 жыл бұрын
சார் உங்களுடைய பேச்சு அருமையாக நதிபோல செல்கிறது வாழ்த்துக்கள் நீங்கள் பிராய்லர் சிக்கன் நாட்டுக்கோழி சிக்கன் குறித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட வேண்டும்
@mohammedismail-lx2dq
@mohammedismail-lx2dq 5 жыл бұрын
Yes
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 5 жыл бұрын
Yes dr
@VAANAMNAGARAJAN
@VAANAMNAGARAJAN 3 жыл бұрын
நாம் குண்டாவது ஏன்? உடல் எடை ஏன் ஏறுகிறது? எல்லாரும் சாப்பிடும் அதே உணவை உண்டாலும் எனக்கு மட்டும் உடல் எடை கூடுகிறது, ஏன்? என்ன செய்தாலும் உடல் எடை ஏன் குறைவதே இல்லை? இது போன்ற கேள்விகளுக்கான விடையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. Semma advice sir. Me also take herba life poweder sir
@Sanjay73792
@Sanjay73792 2 жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான்
@dheesiha542
@dheesiha542 5 жыл бұрын
Your speech is Real truth of the world sir👌🙏
@kokilasuresh907
@kokilasuresh907 3 жыл бұрын
Super sir
@multifacekamal
@multifacekamal 5 жыл бұрын
KZbin'ல உருபுடியா பாத்த வீடியோ இது..
@Good_Vibes_369
@Good_Vibes_369 5 жыл бұрын
Definitely
@junaithaj7857
@junaithaj7857 5 жыл бұрын
Thousif Syed citer
@ravindharsudharavindharsud1540
@ravindharsudharavindharsud1540 5 жыл бұрын
Yes ANNA🤩
@dharaniarjunan819
@dharaniarjunan819 5 жыл бұрын
definitely
@naveen-ry7sg
@naveen-ry7sg 5 жыл бұрын
Correct bro
@Tamil_Cinema_Now96
@Tamil_Cinema_Now96 5 жыл бұрын
Title ah paathathum neenga vera ethana unmaiya thaa pesuvinga nu nenachen doctor.. happened.. vera level... clear explanation doctor.. keep Post... please
@senthilkarunanithi8645
@senthilkarunanithi8645 3 жыл бұрын
உண்மையில் உண்மையான மருத்துவர் நீங்கள் தான்
@mohamedhussain2483
@mohamedhussain2483 4 жыл бұрын
அருமை sir. செம்மயா இருக்கு உங்கள் அறிவுரை 👍👍👍👌
@yogawithbanu8629
@yogawithbanu8629 5 жыл бұрын
Doctor say something pallio diet. You are very straight forward person.very nice service Doctor, thank you Doctor.
@r.vasanthraju4339
@r.vasanthraju4339 5 жыл бұрын
சார் நீங்க சொல்ற விதம் அருமை
@barakathnisha6868
@barakathnisha6868 3 жыл бұрын
சிரிப்பு வந்தது சார் அருமையான பதிவு
@makaliyappanarumugam1427
@makaliyappanarumugam1427 2 жыл бұрын
டாக்டர் அருண்குமாருக்கு நன்றி தொப்பையை குறைக்க நல்ல ஆலோசனை வழங்கினார்கள்
@Priya-p6h
@Priya-p6h 6 ай бұрын
I understood sir U hate Fake advertisement Unga samooga akkarai enakku puriyuthu.. seriously u mass sir
@bsbsanand
@bsbsanand 5 жыл бұрын
Awesome explanation Dr. 🙂👌👌👍
@vimalajaisankar1985
@vimalajaisankar1985 5 жыл бұрын
Experiment மூலமாக வெச்சு செய்றீங்க. 🤗🤗
@sangeethajohn6486
@sangeethajohn6486 4 жыл бұрын
I feel positive vibes whenever listen to your videos 🙏
@taibasmt3921
@taibasmt3921 3 жыл бұрын
!yeah it is the iijjinjv.
@kowsalyaskowsalya814
@kowsalyaskowsalya814 7 ай бұрын
👌👌👌👌👌👌👌👌 அருமையான வீடியோ சார் வாழ்த்துக்கள் அருண் சார்🥰🙌🙌
@krishnavenin.4009
@krishnavenin.4009 5 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏கரேட் சார் இதுசொன்ன யார் கேக்குரங்க சார்👍👍👌🙏🙏🙏நன்றி சார்
@bhuvanaprakash3640
@bhuvanaprakash3640 5 жыл бұрын
நான் முட்டளக இருந்தேன் உங்கள்உதவிக்கு நன்றி
@simplywaste5875
@simplywaste5875 5 жыл бұрын
S me also
@suganya7465-x4r
@suganya7465-x4r 4 ай бұрын
why muttal ??
@rajeswariarumugam1686
@rajeswariarumugam1686 5 жыл бұрын
Perfect explanation sir.. Thank u.. Burn calories by exercise.. Do weight loss by low calories diet..
@charanmallela8343
@charanmallela8343 4 жыл бұрын
You are given slap to the fake advertisements sir but our people's way of thinking has to change sir thanks a lot sir
@mamawithpriya8124
@mamawithpriya8124 5 жыл бұрын
வணக்கம் டாக்டர் 🙏 உங்களின் தெளிவான விளக்கம் மிக மிக சிறப்பு. விசுசீரல் கொழுப்பு (visceral fat) கரைய என்ன உணவு முறை பின் பற்ற வேண்டும்? உங்கள் நகைச்சுவை உணர்வு சிறப்பு 👌👌 உங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐🙏🙏
@subhasundar9881
@subhasundar9881 5 жыл бұрын
Doctor, you have a very good sense of humor. True speech in its simplest form.
@endrumanbudan9459
@endrumanbudan9459 5 жыл бұрын
Hi
@ramabai5717
@ramabai5717 Жыл бұрын
thank you very much brother☺
@satharohini4780
@satharohini4780 5 жыл бұрын
சூப்பர் உண்மையான கருத்து 👍👍👍👍👍
@jaykannan9119
@jaykannan9119 5 жыл бұрын
டாக்டர் இன்னும் நான் வீடியோவை பார்க்கல... உங்களோட Title காகவே நன்றி என் தெய்வமே....🙏🙏😭... வேலை முடிச்சுட்டு Night வீடியோவை பார்க்கிறேன் என் கடவுளே.....😁😁😂😅
@Itrexy_Gojo
@Itrexy_Gojo 2 жыл бұрын
அருமையான தகவல், தெளிவான விளக்கம் சார்.... நன்றி நன்றி நன்றி.....🙏🙏🙏
@galattachef3231
@galattachef3231 4 жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான யோசிக்க வேண்டிய பதிப்பு....
@ravichandranp2575
@ravichandranp2575 5 жыл бұрын
Sir , ithana naala yenga sir irunthiga ?? Ungalatha sir na thedatha idam illa... Really superb advice sir... Thanks for ur valuable explaination 👏👏👏
@shakthisfamily
@shakthisfamily 2 жыл бұрын
Respected doctor... Clear explanation.. Thank you so much...
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 5 жыл бұрын
Supper Demo Doctor, Hatsof to you, Rafeek from trichy. 🙏🙏🙏❤❤
@தமிழ்மகள்-ழ6ஞ
@தமிழ்மகள்-ழ6ஞ 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாகவும் அருமையாகவும் உள்ளது 🙏
@ranjanisanthaya9817
@ranjanisanthaya9817 Жыл бұрын
எதார்த்தமான விளக்கம் அழகான பதிவு நன்றி டாக்டர்
@karthikav6124
@karthikav6124 5 жыл бұрын
you xplained reality doctor great work😊 very very informative
@iswaryas5321
@iswaryas5321 4 жыл бұрын
Hello Doctor You are really awesome sir.. all your videos are very much easy to understand complex medical terms also to normal common people.. and the comedy way manner is too nice.. Many thanks to you Doctor... I'm became fan for your speech
@sunithakadhiresan3044
@sunithakadhiresan3044 2 жыл бұрын
We have seen so many videos about weight lose but it is very difficult to increase weight for some persons please tell something to increase weight
@needleart--87
@needleart--87 5 жыл бұрын
Semmma speech I'm very impressed...it's really true..
@govindarajan.3720
@govindarajan.3720 3 жыл бұрын
Sir, miga, miga arumaiyana karuthu, aana neenga sollura aruvraigal adutha naalu maranthu pooguthu.
@seenivasanp2079
@seenivasanp2079 5 ай бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்
@dhamodharan2124
@dhamodharan2124 5 жыл бұрын
பேலியோ டயட் நல்லதா கேட்டதா நல்லதா இருந்தா எப்படி ஃபாலோ பன்றது டாக்டர் அதை பற்றி வீடியோ போடுங்க
@Dashvanth2023
@Dashvanth2023 4 жыл бұрын
கெட்டது, கிட்னி பெயிலியர் ஆகும்
@suganyachavi9877
@suganyachavi9877 5 жыл бұрын
Super , simple and clear explanation sir....
@t.p.madhavan4082
@t.p.madhavan4082 5 жыл бұрын
Very nice and comprehensive Dr.Arun. Awaiting more useful and practical tips through your channel.👍
@bhuvanas0725
@bhuvanas0725 5 жыл бұрын
Bottle example vera level sir.... itha vida yaaraliyum engalukku puriya vaika mudiyathu........ ungal sevai thodaratuum.... nandri doctor sir..
@umahari8005
@umahari8005 3 жыл бұрын
ஐயா நீங்கள்சொல்லும் விதம் மிக அறுமை மிக்க நன்றி
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
How to do proper diet for weight loss? | G.Sivaraman Interview
23:57
Vikatan TV
Рет қаралды 2,1 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН