தையல் மிஷின்- Working Principle, Problems with solutions, Full service _Tamil

  Рет қаралды 1,501,399

Engineering Facts

Engineering Facts

Күн бұрын

Пікірлер: 1 300
@balachandarganesan8874
@balachandarganesan8874 Жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் ஒரு சிறிய குழந்தைக்கு கூட மிக தெளிவாக புரியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@dhanak5570
@dhanak5570 Жыл бұрын
எவ்ளோ பெரிய விசயமா இருந்தாலும் அலட்டி க்காம அழகா சொல்ரீங்க bro... U r great....
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
தையல் மிசனில இவ்வளவு மெக்கானிசம் இருக்கா கண்டுபிடித்தவருக்கு ஒரு சலயூட் விவரித்த உங்களுக்கு மிகுந்த நன்றி
@mugunthaningram3331
@mugunthaningram3331 2 жыл бұрын
Singer
@lakshmananmani8770
@lakshmananmani8770 16 сағат бұрын
மிகவும் அருமையான வீடியோ. அடிப்படை கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் தேவையான நுனுக்கமான விஷயங்களையும் எளிமையாகவும், சாதாரண (non technical persons) மனிதர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில், close up வீடியோக்களுடன் மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். பொதுவாகவே உங்கள் எல்லா வீடியோக்களுமே இதே தரத்தில் சிறப்பாக உள்ளது. நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க, தொடர வாழ்த்துக்கள்.
@mrsenthuvlogz.8198
@mrsenthuvlogz.8198 2 жыл бұрын
எங்கள் வீட்டில் மிக பழமையான தையல் இயந்திரங்கள் இருக்கின்றது அவற்றை பழுது பார்பது என்பது மிகச்சிரமம் இப்போது அதனுடைய முழு விளக்கம் கிடைத்துள்ளது Course போனால் கூட இப்படி ஒரு விளக்கம் கிடைக்காது வாழ்த்துக்கள் நன்றிகள் From. Srilanka
@FathimaS-d6f
@FathimaS-d6f 20 күн бұрын
Best explanation...
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 2 жыл бұрын
தம்பி நான் பல ஆண்டுகளா இந்த தையல் மிசன் பயன் படுத்துகிறேன் சில விசயம் இப்பதான் உங்க ளால் தெரிந்துக்ெஓாண்டேன் நன்றி பிரதர்
@mohammedmuzammil2526
@mohammedmuzammil2526 2 жыл бұрын
மிக மிக சிறந்த ஒரு பதிவு, அனுபவபூர்வமான விளக்கம், இறைவன் உங்கள் அறிவில் விசால தன்மையை தர வேண்டும், 🇱🇰I am from
@rameshrekha7279
@rameshrekha7279 Жыл бұрын
உண்மையாக இந்த ஒரு வீடியோ போதும் தையல் மெஷின் பிரச்சனை வந்தா கவலை வேண்டாம் மிக்க நன்றி அண்ணா
@sridhark7160
@sridhark7160 2 жыл бұрын
இதை விட உலகத்தில யாருமே இப்படி ஒரு அழகான அற்புதமா தெளிவா ஒரு விளக்கத்தை தரவே முடியாது வாழ்த்துக்கள் நன்றி சகோ
@wazeermohamed1570
@wazeermohamed1570 Жыл бұрын
Excellent bro
@RajiRaji-ud4wx
@RajiRaji-ud4wx Жыл бұрын
✌​@@wazeermohamed1570 pQQ😮 ✌ , og ujung ni nu deep❤❤😢pta ky txyg🐸
@mkarthikeyan05
@mkarthikeyan05 Жыл бұрын
@MohamedRasan-sh5pb
@MohamedRasan-sh5pb Жыл бұрын
Ky pullaki madri solli tarar
@Happy_life_8124
@Happy_life_8124 11 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்
@rajapathamuthug608
@rajapathamuthug608 2 жыл бұрын
தமிழில் இப்படி ஒரு தொழில் நுட்ப செயல் முறை விளக்கம் மற்றும் பழுது பார்க்கும் முறை பற்றிய ஒரு தொகுப்பு பார்க்க மிக்க மகிழ்ச்சி , நன்றி
@viraajmachineries1931
@viraajmachineries1931 2 жыл бұрын
நான் கடந்த 13 ஆண்டுகளாக தையல் மெஷின் மெக்கானிக் ஆக உள்ளேன் எனக்கு தெரியாத சில விஷயங்களையும் உங்கள் வீடியோ மூலம் கற்றுக் கொண்டேன் நன்றி
@husniyaharoon1662
@husniyaharoon1662 Жыл бұрын
خزأكلا هير
@jaffarsadiq8572
@jaffarsadiq8572 10 ай бұрын
@@husniyaharoon1662 jeem podanum
@jaffarsadiq8572
@jaffarsadiq8572 10 ай бұрын
Latest Usha embroidery machine pathi oru video podunga
@rubyranji5348
@rubyranji5348 9 ай бұрын
0:49 0:49
@styletex8820
@styletex8820 8 ай бұрын
சூப்பர்
@asratamilcraft9681
@asratamilcraft9681 Жыл бұрын
In this summer i was looking for this video finally found it.. extraordinary explanation... Reminds the basics physics with practical problems... Hatsoff to your video Bro 🥇🎖️
@rksadaiez
@rksadaiez 2 жыл бұрын
ஒரே வீடியோவில் இயங்கும் அறிவியலையும், பிரச்சனைகளுக்கான தீர்வினையும் கொடுத்து விட்டீர்கள்...! அருமை
@FreeFire-tp7cz
@FreeFire-tp7cz Жыл бұрын
Tq bro superb explanation 👍🙏
@sivashanbagam4334
@sivashanbagam4334 Жыл бұрын
Super cute
@cyberspinotamil2188
@cyberspinotamil2188 Жыл бұрын
தனக்கு தெரிந்த விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. . you are very great person வாழ்க வளமுடன் நீடூழி. நன்றி
@rajkannur
@rajkannur 2 жыл бұрын
Super brother ஊடகத்தை சீர்மிகு வழியில் சென்று தொலைநோக்கு சிந்தனையில் உபயோகித்து நீங்கள் முன்னுதாரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் கடமையை செய்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி! உங்களைப் போல சேவைகள் செய்ய எனக்கும் விருப்பம் தான்!... கடவுளின் கருணை கிடைக்க வாழ்த்துக்கள்!
@vijayaragavan8168
@vijayaragavan8168 6 ай бұрын
❤❤❤ அருமையான பதிவு நன்றி அண்ணா 🎉
@chandrakumart3268
@chandrakumart3268 Жыл бұрын
அம்மாடி என்ன ஒரு தெளிவான ஒரு விளக்கம்...... Fentastic Bro....
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 2 жыл бұрын
Anna semma genuine teaching thank you....anna bike kum oru time ipdi sollunga pls because I'm not an engineering student if you teach like this bike hardwares functions puriyum obviously so that nalla maintain panna mudiyum pls anna gear bike pathi ore oru video.... waiting anna ❤️
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 Жыл бұрын
ஊடகத்தை சீர்மிகு வழியில் சென்று தொலைநோக்கு சிந்தனையில் உபயோகித்து நீங்கள் முன்னுதாரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் கடமையை செய்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி!
@nithilesh.
@nithilesh. 2 жыл бұрын
Highlight என்னனா 14:10 ல wire cutter ல நூல் cut பண்றது தான் 😅😅 மாஸ் bro நீ
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
Kaththiri kidaikala boss..
@nithilesh.
@nithilesh. 2 жыл бұрын
@@engineeringfacts 😂😂Nala iruku bro Thappila... Cut panadhu தான் theramayae
@manonmanyrathakrisnan6882
@manonmanyrathakrisnan6882 2 жыл бұрын
👍👍👍👍
@sukumarr3811
@sukumarr3811 2 жыл бұрын
சூப்பரா நல்ல விளக்கமா சந்தேகங்களை விளக்கமாகா சொன்னீர்கள் வாழ்க வளமுடன்
@nalinielumalai9761
@nalinielumalai9761 2 жыл бұрын
வணக்கம் ஆயில் மெஷின் (பெரிய தையல் மெஷின்) பராமரிப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள். நன்றி வாழ்க வளமுடன்🙏
@Passion_Garden
@Passion_Garden Жыл бұрын
அருமையான பதிவு wow excellent explanation bro .. 👏🏻 👌🏻 👍🏻
@ramugovindarajulu8329
@ramugovindarajulu8329 2 жыл бұрын
வாழ்க நல் வளமுடன். நீங்கள் ஒரு மிக சிறந்த ஆசிரியர். உங்கள் பதிவுகள் மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. உங்கள் பெற்றோர் மற்றும் வழிகாட்டிகளுக்கும் எனது வணக்கங்கள். சுகமே சூழ்க.
@trnimmi6827
@trnimmi6827 2 жыл бұрын
P00
@mohdappas434
@mohdappas434 2 жыл бұрын
Correct 👍
@anithajenifer2905
@anithajenifer2905 2 жыл бұрын
Exactly 🤝👏👏
@manonmanyrathakrisnan6882
@manonmanyrathakrisnan6882 2 жыл бұрын
👍👍
@lalithabalamurugan7685
@lalithabalamurugan7685 2 жыл бұрын
Machine la thailkum pothu thaial vitu vitu varuthu, 2 thaial sariyaga varuthu. Piragu vitu vitu izuthu kitu loop aga thaikirathu. Enna seiyalam. Shatulle bagathai mathanuma. Pallu va mathanuma.
@DearTamilViewers
@DearTamilViewers 2 жыл бұрын
நான் ஒரு டெய்லர் எங்கே தெரியாது நிறைய விசயங்கள் இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுகிட்டேன்
@thameemansari6977
@thameemansari6977 2 жыл бұрын
Give this man a medal 🥇!!
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
Your wishes are medals 🏅
@Jaisubha2022creations
@Jaisubha2022creations 2 жыл бұрын
🥇🎖️🏅🎁🏆👍🙏
@muhammadsafan6971
@muhammadsafan6971 2 жыл бұрын
Superb bro
@MetroMadras
@MetroMadras 2 жыл бұрын
ரத்தின சுருக்க விளக்கம்.அதிஅர்புதம் உன் அறிவு எல்லோருக்கும் பயன்படட்டும்.
@muruganvp5910
@muruganvp5910 2 жыл бұрын
பல நாட்கள் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமை தெளிவாக உள்ளது உங்கள் practical explain மிகவும் அருமை நன்றி
@spendwithprithvik1598
@spendwithprithvik1598 2 жыл бұрын
Skip pannave thonala intresting ga irunthuchu thank you bro
@dhanush.u5451
@dhanush.u5451 2 жыл бұрын
சிறந்த விளக்கம் அண்ணா.தெளிவாக புரிந்தது நன்றி அண்ணா.
@nagalingam3243
@nagalingam3243 2 жыл бұрын
Super sir, என்னிடம் தையல் இயந்திரம் இல்லை ஆனால் எனக்கே புரிந்துவிட்டது.என்க்கு புரியாத புதிர்
@solo7545
@solo7545 2 жыл бұрын
நுணுக்கமான விஷயங்களை அருமையாக புரிய வைத்த தம்பியை பாராட்டுகிறேன். நன்றி
@priyaj4068
@priyaj4068 9 ай бұрын
Extraordinary explanation 👏🔥
@smohamedibrahim2520
@smohamedibrahim2520 2 жыл бұрын
Bro 16 நிமிஷத்துல எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிருக்கீங்க , சத்தியமா சொல்றேன் மிஷின் பத்தி 100 கணக்கான வீடியோ பார்த்திருக்கேன், ஆனால் இந்தமாதிரி யாரும் சொல்லலை, வாழ்த்துக்கள் bro, இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க நானும் எதிர்பார்க்கிறேன். நன்றி...
@evershine9829
@evershine9829 Жыл бұрын
Wooow Excellent Idu maari video yevlo Useful. 😍😍😍😍 I lik this lov this video
@nskkitchen8187
@nskkitchen8187 2 ай бұрын
நீங்கள் ஒருவர் தான் engineering படிச்சத ரொம்ப சரியா பயன்படுத்தறிங்க உங்கள் சேவைக்கு நிச்சயமாக அல்லாஹ்விடம் மகத்தான கூலி உ‌ண்டு. அல்ஹம்துலில்லாஹ். ஜஸக்கல்லாஹ்.
@harshinimuthukumar1379
@harshinimuthukumar1379 4 ай бұрын
தமிழ் videos la content அதிகம் இருக்காது nu nanachu tha pathen.... But சூப்பர்... Unexpected. Great 🎉🎉🎉🎉
@parthibangunasekaran8119
@parthibangunasekaran8119 2 жыл бұрын
Yaaru Saami nee... seeing and using this machine for decades.. Though i am aware of certain mechanism and techniques.. you tore them apart and explained with ease... hearty wishes brother.. you will go heights for sure..
@christinaramesh6963
@christinaramesh6963 2 жыл бұрын
Amazing explanation.. 👍
@rajip7377
@rajip7377 3 ай бұрын
நானும் டைலர் ஒர்க் தான் பன்றேன் 👍👍👍👍👍👍👍 அருமையான தகவல் பிரதர் 👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍❤
@mohann3690
@mohann3690 2 жыл бұрын
You deserve lots of success bro.. Love ur all videos.. Never missed ur videos.. Easy explanations.. Thanks alot..🥰🥰
@laxmikunjaram9623
@laxmikunjaram9623 2 жыл бұрын
En uyir Dhozhi sewing machine. 61 years experience. I already wrote A kavithai for " kungumam Dhozhi Word press". They published. I am so happy to inform you. Wonderful THAMBI. VAZHTHUKKAL.
@vaijayanthikr6078
@vaijayanthikr6078 2 жыл бұрын
ஒரு விபரம் தெரியாமல் இருந்தது தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@thulasi_08
@thulasi_08 2 ай бұрын
நானும் டைலர் தான் தம்பி தெரியாத விஷயங்களை நிறைய கற்றுக் கொண்டேன் தேங்க்யூ சோ மச் தம்பி🙏👍 God bless you 🙌🙏
@estailors4675
@estailors4675 2 жыл бұрын
உண்மையிலேயே நீங்க இந்த அளவுக்கு அருமையா சொல்லுவீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை அருமை
@sathiyarajksm
@sathiyarajksm 2 жыл бұрын
Great brother. High level of clarity.👌 Amazing and most helpful video.❤️ My longtime wish to know about sewing machine mechanism. Thanks.😊🙏
@rekhasenthil5213
@rekhasenthil5213 Жыл бұрын
அற்புதம் அண்ணா ரொம்ப நன்றி
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 2 жыл бұрын
The best teacher❤️
@vijayaganesan.g4149
@vijayaganesan.g4149 Жыл бұрын
Very nicely and professionally explained...Well done friend..
@ganeshlalponnusamy250
@ganeshlalponnusamy250 2 жыл бұрын
Wow 👌 nice explanations... You are great in all engineering, mechanical, electrical, electronics, plumbing 💖 amazing knowledgeable person 👏 also i like your simple way of explanations 👌 வாழ்த்துக்கள் bro
@sanitha5491
@sanitha5491 Жыл бұрын
Thank you 😊 so much 🥰 bro Superrrrrr🎉🎉🎉🎉 keep rocking 💐💐💐💐 bro. Very clear explanation 🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏..... Once again thank you🎉🎉
@pradeeptholanur81
@pradeeptholanur81 2 жыл бұрын
nice video bro!!
@vidyals747
@vidyals747 Жыл бұрын
Very beautifully explained it's amazing machine
@deepikas18
@deepikas18 2 жыл бұрын
Really it's very very useful for many people...they have the machine but no idea how it's working,where is the problem in the machine, how to service the machine??? Amazing video especially for the clear explanation 😉👌🏻
@pms.8795
@pms.8795 2 жыл бұрын
It is the same situation for all the domestic appliances or day to day machines we use . Unless people have the curiosity to know it's functioning many things can't be learned.
@sridevi3513
@sridevi3513 2 жыл бұрын
அருமை சகோ அருமையான விளக்கம்
@vincentpio8108
@vincentpio8108 2 жыл бұрын
Your video was really amazing. A detailed and good 👍 explanation ☺️. I Never sawed a video for this sewing machine very detailed like this. A well deserved thank you for u. Continue your good work. I am watching all of your videos. Love and support From France. U Have a great channel. 👍
@kanagavallis7149
@kanagavallis7149 Жыл бұрын
அன்னா கைட்டுல் மேல் ஊசி படுகிறது சரிசெய்தல் எப்படி
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 2 жыл бұрын
Super video bro Simple sewing machine we come across daily,but we forgot its a engineering marvel Thx for the quality content bro👍
@FM-rw4yw
@FM-rw4yw Жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய கருத்தை மிக அற்புதம் இன்றைக்கு இதுபோன்ற மெஷின் குறைவு ஆண்கள் அதிகமாக பவர் மிஷின் அதிகமாக புழக்கத்தில் உள்ளது வந்துவிட்டது அந்த மிஷினை நீங்கள் வைத்துக் கொண்டு விளக்கம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஏனென்றால் இது சின்ன மெஷின் இது இப்போது சரியாக பயன்படுத்தும் கிடையாது அதிகமாக பவர் மிஷின் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் நன்றி வாழ்த்துக்கள் என்னுடைய கருத்து
@FM-rw4yw
@FM-rw4yw Жыл бұрын
சின்ன மெஷின் பவர் மிஷின் இவைகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது
@chendurkumar3853
@chendurkumar3853 2 жыл бұрын
Unga genuine heart ❤ hats off 👏 👌 All youtubers views increase panradhuku enna ennamo solluvanga But neenga mattum dhan time line onnu iruku nu solli video start panringa.. Irundhalum full aa parthu learn panradhu thappu illaiye... Neenga ippadiye irunga bro unga engineering knowledge ellarukum solli kodunga elarum therinjupanga...
@nalayinimathi6336
@nalayinimathi6336 2 жыл бұрын
Nool silip aguthu enna seiyalam
@daniprabhas
@daniprabhas 2 жыл бұрын
Seriously you are genius bro no words 🔥🔥🔥
@nishanthmurugan7074
@nishanthmurugan7074 Жыл бұрын
Extra ordinary bro!!!! post more videos on various engineering appliances which we use on daily basis and point out the problems and solutions. It helps lots of our people. People need this kind of videos please post more videos bro really you will achieve your goal.
@jasmin-pb7hc
@jasmin-pb7hc 2 жыл бұрын
அருமை அருமை மாஷாஅல்லாஹ்
@sriramsubramanian2385
@sriramsubramanian2385 2 жыл бұрын
Great work brother... Awesome explanation.. i like ur way simplicity and uncomplicated explanation... I wish all success in ur life...
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
பெரிய மிஷினில் சில செட்டடப் மாறியுள்ளது. குறிப்பாக கீழே ஷெட்டில் அமைப்பையும் விளக்கினால் அனைவருக்கும்பயனுள்ளதாக இருக்கும். நன்றி🙏. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@2snish
@2snish 2 жыл бұрын
Wow great channel, Really amazing content. A teacher like you should be in every school but thanks to youtube the world gets a teacher like you ! All the best !
@nasardeennasardeen7864
@nasardeennasardeen7864 10 ай бұрын
Super megavum thelivana pathivu tq
@kmrbalaji
@kmrbalaji 2 жыл бұрын
Excellent work, and very clear explanation of the sweaing process, i saw an enginer when you used wire cutter to cut the thread 👏
@PyKnot
@PyKnot 4 ай бұрын
Superb ஆக அழகாக clean ஆ சொன்னீங்க. இத்தனை நாள் domestic machine ல் thick ஆக இருக்கும் துணியை தைக்க முடியாது என நினைத்தேன். மேலே இருக்கும் pressure ஐ adjust பண்ணினால் தைக்கலாம் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்.
@sudhakar119cmc
@sudhakar119cmc 2 жыл бұрын
You are electrical legend. bcoz, using wire cutter to cut thread:
@sajeethnitha6
@sajeethnitha6 Жыл бұрын
Bro oru doubt. Ellam crct ah irunthum machine le mithikkum pothu oosi thunile viluthu ille. Reply me bro pls❤️
@lifeisgift297
@lifeisgift297 2 жыл бұрын
Well explained brother and now I can show others as if I am an expert 😉 You are a real good teacher 👍 and I'm a great fan of you.
@sulaiha6340
@sulaiha6340 2 жыл бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@durgaprasad1956
@durgaprasad1956 2 жыл бұрын
Sir, your explanation about this machine is awesome. Great, thank you.🙏
@thahirayousuf7168
@thahirayousuf7168 10 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் சூப்பர் தம்பி
@lakshminarayanansk5623
@lakshminarayanansk5623 2 жыл бұрын
Very neatly explained. Thank You
@bhanumathis4279
@bhanumathis4279 9 ай бұрын
Wheel move aagamattengirathu please replay
@vinayakhuracan5182
@vinayakhuracan5182 2 жыл бұрын
I had this question in my mind how that stuff works , eagerly waiting to watch it bro 🙋‍♂️
@electricandelectronicknowl3704
@electricandelectronicknowl3704 2 жыл бұрын
Yannudaya content kojam paruga pudicha help pannuga 😔(sad)
@babkrishh
@babkrishh 2 жыл бұрын
மிக மிக அருமையான தெளிவான விளக்கம். நல்ல பதிவு. வாழ்த்துகள்.
@mrsenthuvlogz.8198
@mrsenthuvlogz.8198 2 жыл бұрын
அண்ணா நான் ஒரு மின்னியளாளர் ஆவதற்கு படிக்கின்றேன் உங்களது முழு வீடியோக்களும் எனக்கு மிக உதவுகின்றது ஆனால் சிறு குழப்பம் மின்னோட்டம் அழுத்தம் வலு இவை மூன்றுக்கும் ஒரு சிறந்த விளக்கத்துடன் மிக எளிமையாக வீடியோ தர உங்களால் மட்டுமே முடியும் தயவு செய்து தாங்க அண்ணா ....
@rayofcreation3996
@rayofcreation3996 2 жыл бұрын
Fantastic explanation. Up to the point and crisp and clear. Wow! Thanks.
@hemapalani7990
@hemapalani7990 2 жыл бұрын
செய்வதை தெளிந்து செய்ய வேண்டும் என சிரத்தையுடன் சொல்லி தரும் ஆசானுக்கு அன்பு வணக்கம் 👃
@doradora1032
@doradora1032 2 жыл бұрын
Thank you gentleman. So clearly explained. Feel more confident to use the machine now. Thanks again.
@aneesaabdullatheef4052
@aneesaabdullatheef4052 Жыл бұрын
மாஷா அல்லாஹ்...மிக்க பயனுள்ள பதிவு...உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவாயாக...
@vasanthkumar7514
@vasanthkumar7514 Жыл бұрын
This reminded me of my childhood.. I used to clean and lubricate every morning before my uncle start the work. I did all the activities without knowing the function of each part.. Hats off to the content. Keep it up..
@darksouleditz
@darksouleditz 2 жыл бұрын
Pahhh.. ivlo naal yosikalaye
@ramriyadh5282
@ramriyadh5282 2 жыл бұрын
Super theliva sonniga bro
@gajalakshmisaravanakumar6968
@gajalakshmisaravanakumar6968 Жыл бұрын
Thans bro well explained very useful tips
@solaimaha6782
@solaimaha6782 2 жыл бұрын
Thank you so very much
@selladurai8460
@selladurai8460 5 ай бұрын
சிறப்பு தம்பி, உங்களுடைய கற்ப்பிக்கும் திறன் எளிமையாக கற்றுக்கொள்ள முடிகிறது,
@revathiamal149
@revathiamal149 Жыл бұрын
அற்புதமான தெளிவை அளித்தமைக்கு நன்றி
@thyagarajanganesan9466
@thyagarajanganesan9466 2 жыл бұрын
அருமையான விளக்கம்.இது மாதிரி தையல் மிஷின் விவரமாக யாரும் கூறவில்லை. நன்றி
@ramachandran4939
@ramachandran4939 2 жыл бұрын
நண்பா இந்த வீடியோவை எங்களுடைய youtube சேனலில் போடலாமா உங்க அனுமதியோடு my channel I-Fit Tailors சொல்லுங்க நண்பா
@engineeringfacts
@engineeringfacts 2 жыл бұрын
I'm still a growing youtuber. So if you want to help me, put the link on your channel. You don't have to upload it separately. Thanks
@ramachandran4939
@ramachandran4939 2 жыл бұрын
@@engineeringfacts Thanks for reply
@balajibl3761
@balajibl3761 Жыл бұрын
Bro overlock machine patthiyum explain and service video please
@fredytennisroy517
@fredytennisroy517 2 жыл бұрын
செம சூப்பர் அருமையாக சொன்னிங்க கலக்கல் நான் அவ்ட் போடு இஞ்சின் மெக்கானிக் So நீங்க சொன்னதை நான் ரொம்ப இன்ரஸ்டா கேட்டு புறிய முடிந்தது சூப்பர் சூப்பர் மிக்க நன்றி. மிக மகிழ்ச்சி
@vijayashanthivijayashanthi5381
@vijayashanthivijayashanthi5381 2 жыл бұрын
Super brother very neet and useful explanation thank you so much
@preethasaudiobooks6336
@preethasaudiobooks6336 2 жыл бұрын
Sema video bro. All informations in one video. Great
@careemismail
@careemismail 2 жыл бұрын
என்ன ப்ரோ இவ்வளவு அருமையா வீடியோ பன்றீங்களே... உங்கள பத்தி தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருக்கு.. பெயர் கூட தெரியலீங்க... இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்.
@cookingtocraft
@cookingtocraft 2 жыл бұрын
Brother yenga irunthinga apppa ivalo vishayam iruka ...semma engineering mind ungaluku ... ...all the best..
@srihananya1201
@srihananya1201 2 жыл бұрын
Super bro..... exelante.. video..😍😍😍😍 very you's full. thank you so much.........
@dhanalakshmi1879
@dhanalakshmi1879 2 жыл бұрын
Wow super bro... Pls explain about Industrial power machine and maintainance.
@selah.r5586
@selah.r5586 2 жыл бұрын
சூப்பரா தெளிவா சொல்லிக்கொடுத்தீங்க சகோ. தையல் வகுப்பு சொல்லிக்கொடுக்கிறவங்ககூட இவ்வளவு தெளிவா சொல்லித்தரல.
@desireedavid2030
@desireedavid2030 2 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம்.நன்றி.
@muralidharans7176
@muralidharans7176 2 жыл бұрын
Engineer sir all ur videos r superb keep going great, God bless u
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 24 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 55 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН
Normal fan vs BLDC fan, எது சிறந்தது?
11:59
Engineering Facts
Рет қаралды 998 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 24 МЛН