வாழ்த்துக்கள் தம்பி நடிகை வாசுகி சகோதரியும் நகைசுவையோடுஉரையாடியுதும் கஷ்டபடுகிறவர்களுக்கும்உதவி செய்வது பெரிய விஷயம்🎉தம்பி வாழ்த்துக்கள்🎉
@KalaiSelvi-lp2jl2 ай бұрын
ஒரு ரூபாய்க்கு யாரு சொல்லி தருவாங்க, நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க தம்பி வாழ்த்துக்கள் 👍
@KavivelKavivel-tv1it2 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க பல்லாண்டு.
@padmanabanv.13942 ай бұрын
அண்ணா நீங்கள் நல்லா இருக்கிங்கலா ஏன் அண்ணா தினம் விடியோ வரவில்லை உங்களை பார்க்காமல் இருக்க முடியாது விடியோ பொடுங்க அண்ணா
@chitra54992 ай бұрын
❤❤❤❤❤❤ இவ்ளோ நாள் தெரியாம போச்சே நம்ம BRO நம்ம தல ரசிகர் என்று, இப்போ உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் சகோதரி நன்றி நன்றி நன்றி,BRO இது உருட்டு இல்லை,💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை தான் சகோதரி, மிக்க நன்றி
@navaneethanjothi39722 ай бұрын
இந்த அம்மா ரிக்ஷா மாமா படத்துல நடிச்சுருப்பாங்க அந்த காமெடி ரொம்ப நல்லா இருக்கும் ❤️😁🥰
@Revathi-j6k23 күн бұрын
Anna rombha super Anna .unga try..
@bhuvanasuresh55722 ай бұрын
அண்ணா நீங்க நல்லாஇருக்கீங்களா உங்கள் உடல் நலம் நல்லா இருக்கிறதா தினமும் வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் நாங்கள் எல்லோரும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு உங்கள் உதவி எங்களுக்கு அவசியம் அண்ணா அண்ணி உங்கள் வீடியோ காக காத்திருக்கும் உங்கள் தங்கைகள் ❤❤
@sivakumarKPS77882 ай бұрын
Thanks for giving opportunities TAILORBRO🙏🏻
@sundaribalu23722 ай бұрын
Thambi super ❤️ unga speech thanappikkai Tharuthu Thank u valzhga vallamudan
@Hemalatha-dp5bo2 ай бұрын
சூப்பர் சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் 🙏
@saraswativ2772 ай бұрын
அண்ணா இந்த வீடீயோ மட்டும் தான் நான் நல்லா சிரிச்சிக்கிட்டே இருந்தனே்😂😂😂😂😂😅😅😅
@pakkiyalasmi1098Ай бұрын
அண்ணா உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா
@PrakashA.P.J2 ай бұрын
Thankyou bro🙏🙏
@sivaanand28342 ай бұрын
Wow after long time❤🎉comedy makes peaceful 🥰
@Shanthi-p1c2 ай бұрын
தம்பி எப்படி இருகிங்க ராணி எப்படி இருக்கு பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.இவங்க நடித்த படங்கள் பார்த்து இருக்கேன் காமெடி அருமையாக நடிச்ச இருப்பாங்க வணக்கம்மா😊
@Selvarani35282 ай бұрын
எழைகளின் கடவுள் ப்ரோ நீங்கள்❤
@SenthilKumar-el6jv2 ай бұрын
Thanks Anna❤❤Anni❤❤
@sripriyasakthi8092 ай бұрын
அண்ணா அண்ணி அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Gomathi-k4d2 ай бұрын
Supper anna anni👍👍💐💐
@VimalDeepa-y3bАй бұрын
👌👌👌👌❤️❤️❤️❤️❤❤❤❤❤
@radha-rm5sn2 ай бұрын
😂😂😂😂anna Sema Sema
@vijayaramakrishnan16372 ай бұрын
அன்பான குருவுக்கு அன்பான வணக்கங்கள்
@rajieswari87592 ай бұрын
Super.anna. 🙏🙏
@vj.jeni.2 ай бұрын
அண்ணா எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்களை பார்த்து❤❤
@KalaiSelvi-lp2jl2 ай бұрын
ரொம்ப நாளா நான் உங்க வீடியோ பாக்குறேன் ஆனா கமெண்ட் பண்ணதில்ல 🌺😄
@umaananth12082 ай бұрын
கடலூர். :விழுப்புரம்.. பாண்டி ல லாம் class podunga Anna❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@r.rameshraja97412 ай бұрын
Anna nanum vandhutten 🎉🎉
@azharmohaideen64802 ай бұрын
😂😂😂😂😂supar comedy
@kandaiahnirmaladevi13772 ай бұрын
நன்றி தம்பி அன்னி வணக்கம் பதிவு தேடி தேடி கண் அயர்ந்து போய்விட்டது இன்று இப்போதுதான் பதிவு கிடைத்தது எங்கடா எங்கள் தம்புி எங்கலை எல்லாம் கை விட்டு டா ரோ என்ற. கவலையாக. இருந்தது❤❤❤❤❤
@sathyaSathya-ze2mj2 ай бұрын
அண்ணா👌
@monteff-cl1wz2 ай бұрын
Super
@CGsaralaputtagudu2 ай бұрын
😊😊👌👌ಬ್ರೋ
@Jayalakshmi-qh8jt2 ай бұрын
ரொம்ப நாளச்சி உங்க வீடியோ பார்த்து அண்ணே
@chitrachitra78062 ай бұрын
Hi anna ellarukkum nallathu pandringa arumai anna ...confidence ah pesuringa enakkum ethachum pannanum erukku ...pls anna bag order eduthu stiching pandravanga contacts eruntha sollunga pls...
@kalaivani-pu4jt2 ай бұрын
அண்ணா நல்லா இருக்கீங்களா ❤❤❤
@savithirikanagaraj37302 ай бұрын
உழைப்போம் உயர்வேம்
@jeevaganga77452 ай бұрын
Vera level 👌👌👌👍💕💕💕super Anna ❤
@skeerthika37322 ай бұрын
வணக்கம் அண்ணா அண்ணி ❤❤
@JayaLakshmi-ge5up2 ай бұрын
Romba nalache brother
@Jadestone2222 ай бұрын
This is true. I want to learn tailoring want to earn.. I too have crossed 50.
@iyalnilla67702 ай бұрын
👌👌👌👌
@saraswativ2772 ай бұрын
அண்ணா சூப்பர்
@sriannaisri80682 ай бұрын
நன்றி தம்பி ராணி இவ்வளவு நாளா நீங்க வீடியோ போடல
@lathabalakrishnan22702 ай бұрын
😊❤
@LakshmiNagarajVlog2 ай бұрын
Super Anna 😂
@srimathivenkatesan78562 ай бұрын
Yevalo long days video poduringa anna innum naraiya daily podunga anna and semi pathiyala pant cutting and stitching video podunga anna please
@vasanthinichandrakumar7572 ай бұрын
Super boro
@ManikkavalliS2 ай бұрын
ஹாலோ ப்ரோ Welcome 🎉
@muthamizhmuthamizh98502 ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம்.
@muthulakshmis89722 ай бұрын
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
@vallishanmugam76282 ай бұрын
Sir Trichy la class puduvinkala
@GNishaSathish2 ай бұрын
Hai..Anna...🎉🎉🎉🎉
@eeshaaashiya31932 ай бұрын
சூப்பர்
@ananthis52782 ай бұрын
Hai bro😊😊😊
@sathyaselvi2962 ай бұрын
வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா
@arulvidhya599Ай бұрын
Readymade aari work material designs cut agamal yeppadi Leena erukuravangaluku cut panni stitch seivathu yenta pathivinai tharungal anna.nack agalamaga ullathai yevvaru siritathakkuvathu yendru
@lakshmipriya56572 ай бұрын
அண்ணா வணக்கம் .நல்லா இருக்கீங்களா 😊❤🙏🙏🙏
@PriyaK-hm2tm2 ай бұрын
Bro how r u and ur family
@sivakumarKPS77882 ай бұрын
Vera leval🔥👌🏻👌🏻
@joncyjeyam86792 ай бұрын
Anna, Anni🙏
@kanagavalli40722 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம் 🎉
@shaliniganesh74132 ай бұрын
அண்ணா thinamum video podunga அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pls
@Chithrathangaraj-k9u2 ай бұрын
❤❤❤
@inbatamilb739222 күн бұрын
Anna na Unga la pathu thaiyal kathu kanum na eppadi na ugala pakurathu pls help panugana anna
@Savitha-t7y2 ай бұрын
Hi Anna Anne 👋🏻🙏🏻
@joncyjeyam86792 ай бұрын
Anna ready made saree yeppadi thaippathu nu podunga anna
@Shanthiudaya2 ай бұрын
வணக்கம் அண்ணா அன்னி
@AmalaAnandh-w2k2 ай бұрын
Anna armhole round front side arukkudhu enna mistake irukkum solve panna enna pandradhu anna?
Anna epdidhan thaithalum kai mattum sariya varamatingudhu kai kudaidhal kandippa irukkanuma ella size kum chudidhar ku pls rly anna
@sririshi00742 ай бұрын
அண்ணா எனக்கு சொந்தமாக கடை வைக்க ஆசை ஆனால் ஏதோ ஒரு வித பயமாகவும் இருக்கு
@Shashmithas2 ай бұрын
அண்ணா நானும் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவள் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தைக்க தெரியும் முழுவதும் கற்று கொள்ள வேண்டும் தயவு செய்து உதவவும்..
@Chithirasrs2 ай бұрын
Anna unga videokkathan wait pannen anna nenga kudukkura mesarment Ella blowsekkum kuduthinga atha follow pannithan stitching panalanu ninaikken anna .bt maththavanga solra solder alavu kaluthu alava vita nenga solra alavu konjam athigama irukku anna athanala ethum kaluthu rempa virivo,solder erakkamo varathullonna pls sollunga
@ADhanam-g5d2 ай бұрын
வணக்கம் அண்ணா
@rasathuraimuginthan89372 ай бұрын
Hi anna Naan srilanka yesterday than sewing machine eduththanan enaku thaippatharku aasai aanal theriyathu unkada video parththan nalla thelivaka azhagaka solli thaarinkal aanal enakku oru doubt anna idai thaiyal eppadi poduvathu neenkal konjam solla mudiyuma itharku pathil tharavum anna nan unkal video parthen aanal neenkal solvathu konjam vilankavillai athanai konjam vilakkama solli thaarunkalen anna
@ilavarasiilavarasi34232 ай бұрын
Anna En Machine Sariyave Theka Matuthu loop Adikuthu Thecha Nool kaiyoda pirinju Varuthu Ena Sriya Sollunga Anna
@RanjithSanthiya-m7l2 ай бұрын
Skirt Anna pocket vaipathu eppatinu oru video potunga
@jayanthikalaiselvan9712 ай бұрын
I am from sembatty anna
@mohanpriyasadhana2 ай бұрын
Anna nanum Virudhunagar nagar pakathula Rr nagar anna nan unga class ku varalamana
@KumarKumar-rb3it2 ай бұрын
Hai bro..
@poovarasideenathayalan75332 ай бұрын
Thampi Rani present madurai poovarasi
@Mahahome6552 ай бұрын
அண்ணா நானும் tailor தான்
@kanagarajvinothini51722 ай бұрын
Hi அண்ணா sleave மேல் ரவுண்ட் 1.30 இன்ச் தா extra விடனுமா அண்ணா இல்லை 1 இன்ச் kuda விடலாமா அண்ணா pls சொல்லுங்க அண்ணா
@T.AnuradhaRadha2 ай бұрын
Naan class ku vanthutten Anna Anni
@GodhaWari-u5n2 ай бұрын
அண்ணா அண்னி வணக்கம்
@KanagasooriyamKala2 ай бұрын
அண்ணா கப் விலகினால் என்ன செய்வது
@seethaseetha88802 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
@UmaAbarna2 ай бұрын
Hai bro
@Lathalathapadmanabhan19842 ай бұрын
அண்ணா நீங்கள் எந்த ஊர்
@CUTE__GUHAN2 ай бұрын
Hi Anna Eppadi irukenka
@Teivanayagi2 ай бұрын
Hipro
@VICKY-m4e7q2 ай бұрын
ஹாய் அண்ணா
@VICKY-m4e7q2 ай бұрын
ஹாய் அண்ணா நா உங்ககிட்ட அளவு ஜாக்கெட் தையல் பிரிச்சி அந்த ஜாகெட்டை அளவுகுடுது இது சரியா இருக்கு இந்த அளவுல தச்சி குடுங்கன்னு கெக்ரங்க நா தச்ச அளவு தப்ப இருக்கு அவங்க சன்ட போடுவாங்க அதா பத்தி போடுங்க அண்ணா வீடியோ பாய் நா