இளவஞ்சி விலகுவதற்கு காரணம் என்று கேட்டதற்கு உடனே பதில் அளித்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நாம் தமிழர்களில் மீண்டும் பயணித்துக் கொண்டே இருப்போம் நாம் தமிழர்
@RajanRamasamy-nk7pw13 күн бұрын
தங்கை காளியம்மாள் ❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் கட்சியின் தூண்
@surayabegam-v2e14 күн бұрын
சனியன் ஒழிந்தது என்று இருங்கள் சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
@karthikkarthikperumal902814 күн бұрын
Pls eppti ella pesaventam Ivanka 10 years Namba kudu irunthavanka pogatham ponga
@RamachandranAdvocate-jh8vd14 күн бұрын
அண்ணன் சீமான் வேட்பாளர் தேர்வில் சற்று கவனம் செலுத்த வேண்டும்
@user-dp1qq6ft4t14 күн бұрын
. மருத்துவர் இளவஞ்சி கட்சியிலிருந்து விலகும் போது சிறு வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் வைக்கும்.. பொது இடத்தில் போய் விமர்சனங்களை தூவும் போது அவர் எதற்காக காத்திருந்தார் என்பது புரிந்து விட்டது திராவிடர்களின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன் .
@arvinthsrus14 күн бұрын
Parents DMK
@aruljohnson916314 күн бұрын
மருத்துவர் இளங்குஞ்சி
@amuthansrinivasan13 күн бұрын
உங்களை போன்ற களப்போராளிகள் நாம் தமிழர் கட்சியின் சொத்துக்கள் !! உங்களை போன்ற எளிய போராளிகள்தான் கட்சியின் அடி தூண் !! என் நெஞ்சம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும் உறவுகளே ❤❤❤
இடையில் விட்டு விட்டு ஓடுகிறவன் அல்ல களப்போராளி, கடைசி வரை இறுதி மூச்சு இருக்கும் வரை களத்தில் அண்ணனோடு நிற்பவனே களப்போராளி 🔥
@shanthia162014 күн бұрын
வாழ்த்துக்கள் உண்மையே பேசும் அண்ணன் தம்பி தங்கைகளுக்கு நன்றி. பொய் பேசி பிழைப்பு நடத்தும் அநேகர் நாம் தமிழரில் தொடர்ந்து பயணிக்கமுடியாது, அதற்க்கு தமிழ் நாட்டில் அநேக கட்சிகள் இருக்கிறது, இவர்கள் அங்கு போனால் காசு, பணம், துட்டு, நோட்டு, சீட்டு, இப்படி எல்லாம் கிடைக்கும், அதற்க்கு ராஜிவ்காந்தியே சாட்சி, நாம் தொடர்ந்து கொள்கை, கோட்பாடுடன் பயணிப்போம், வாழ்த்துக்கள் நன்றி.
@selvarajAraj-sh4ox14 күн бұрын
உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் !!! கட்சி வளர்ச்சிக்கு சிறப்பான பதிவு நன்றி உறவுகளே !!!
@நீங்களும்நானும்NeengalumNanum14 күн бұрын
இனியாவது நாம் தமிழர் கட்சி களப்போராளிகளுக்கு வேட்பாளருக்கான வாய்ப்பு வழங்க வேண்டும்
@kaharinjebaseelan14 күн бұрын
தமிழ்நாடு முழுக்க 273 தொகுதிகள் தான், பாராளுமன்ற தொகுதி உட்பட. நாம் தமிழர் கட்சியை நேசிப்பவர்கள் சுமார் 36 லட்சத்துக்கும் அதிகம். இதில் களப்போராளிகலாக குறைந்த பட்சம் 3000 பேர் தாண்டியே இருக்கும். வேட்பாளர்கள் தேர்வு எப்படி. கவலைப்பட வேண்டாம் உறவே அதனைத் தலைமை சரியாக செய்யும். உழைப்போம் நாம் நம் இன விடுதலை, அதற்கான வெற்றி என்ற இலக்கை நோக்கி பாயும் அம்பாக இருப்போம். வெற்றி நம் கையில் வரும் நாள் தொலைவில் இல்லை. நாம் தமிழர்.
@Joseph-el1zh14 күн бұрын
முதிர்ந்த இலைகள் மடிந்து மண்ணாகட்டும் கட்சிக்கு உரமாகட்டும்
@baalanarayanan123214 күн бұрын
ஓங்கோலில் இருந்து வந்த குடும்பம், தன் கட்சி விவகாரங்களை தன்கட்சியில் இருக்கும் தமிழர்களை வைத்தே வெளிவராமல் பார்த்துக்கொள்கிறது. ஆனால், நாமோ, நாதகவின் உட்கட்சி விவகாரங்களை வெளியில் வந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போது புரிகிறதா திராவிடன் எப்படி 55 ஆண்டுகளாக(1969-2024கருணாநிதி முதல்)நிலைத்து நிற்கிறான் என்று?
@Rafeek-hd7ds14 күн бұрын
போகிறவர்கள் போகட்டும் பாக்கிஉள்ள தம்பி தங்கைகள் கட்சிக்கு வேண்டி உலமார நமது நாட்டிற்காகவும் இனத்திற்க்காகவும் நாம் அனைவரும் உழைப்போம்
@MuruganM-j3y14 күн бұрын
பொன்பொருளை கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு கண்மூடி போகின்றவர் போகட்டுமே. என் மனதை நானறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவானபோதிலும் ஆகட்டுமே. இந்த பாடலுக்கேற்ப. அண்ணனையும் அவரது கட்சியையும் உண்மையாக நேசிச்சி வற்வங்க வரட்டும். இல்ல நான் பாதியிலேயே கழண்டக்கிறவங்க தயவுசெய்து வராதிங்க. நீங்க நல்ல பெயர் வாங்குறதுக்காக அண்ணன் பெயரை இழிவுபடுத்தாதிங்க. அண்ணனுடைய கட்சியையும் அவமானப்படுத்தாதிங்க. இப்படி நீங்கள் பன்றத பார்க்கும் போது நீங்கள் வேற்றுமொழிக்காரங்களோ என யோசிக்கத்தோனுது. உண்மையான தமிழர் என்றால் இப்படி செய்யமாட்டாங்க. உண்மை ஒருநாள் வெல்லும் அதை நாம் தமிழர் கட்சிதான் சொல்லும். எப்போதும் தமிழ்தான் வெல்லும். நாம் தமிழர் 🫂 நாமே தமிழர் 🫂 வாழ்க தமிழ் 🫂 வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏 💯🫂💯🫂💯🫂💯🫂💯
@கோ.குணசேகரன்14 күн бұрын
நாம் தமிழர்❤️💛❤️💛❤️💛❤️
@kajankajan478014 күн бұрын
NTK 🐯💯🔥☝🏾🙏🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💚💚
@JohnsonDev-rf9hy13 күн бұрын
நல்ல வேளை செய்தீர்கள் உறவுகளே இளவஞ்சி தான் விலை போய் இருக்கிறாள்...... உங்கள் கருத்தை ஏற்க வேண்டும்
@selvarajkalimuthu443714 күн бұрын
God bless u NTK From 🇨🇭🇨🇭🇨🇭
@மைநீன்10 күн бұрын
NTK POLITICAL POWER. FULL LEADER. ANNAN SEEMAAN NEXT. CM 2026❤🎉🎉🎉
@மைநீன்10 күн бұрын
உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💪 இன்ஷா அல்லாஹ் விரைவில் தமிழ்தேசியம் மாபெரும் வெற்றி ஆட்சி அறியனை ஏரும்❤ அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர்2026🎉 நாம்தமிழர் 💪
@ShenbagavalliXavier14 күн бұрын
Ntk❤
@arasankumar708314 күн бұрын
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! அந்த சகோதரி தனது தவறை நிச்சயமாக உணர்ந்தே தீருவார்! அவருடைய கூற்று வெல்லாது. தாங்கள் அனைவரும் சோர்வடையாது தீவிர களம் காண வேண்டும். தனது தவறை உணர்ந்தே தீர வேண்டும்!
@மைநீன்10 күн бұрын
நாம்தமிழர் ❤
@ShenbagavalliXavier14 күн бұрын
சீமான் வீரன்டா
@மைநீன்10 күн бұрын
உண்மை தான் சகோதரா ❤
@khankhanamjath555khan914 күн бұрын
நாம் தமிழர்
@SanthoshKumar-gx8yj14 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤
@ganesanaarumugam837914 күн бұрын
சிறப்பான பதிலாக அமைந்துள்ளது பாலா தங்கை சர்புனிசா மற்றும் இம்மானுவேல் சிறப்பான உண்மை நிறைந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது
@gowarikaariyappan291114 күн бұрын
இம்மானுவேல் தம்பி கூறுவது அனைத்தும் உண்மையே,தம்பி இதை அப்போதே கூறி விட்டார்
@kuganesanvelu288314 күн бұрын
❤❤❤ இது வெல்லாம் தெரிந்துதான் சீமான் நல்லா களை எடுக்கின்றார்
@nagarajanv595514 күн бұрын
இதுவெல்லாம்.
@kuganesanvelu288314 күн бұрын
@nagarajanv5955 மன்னிச்சிடு நாகராஜ் சாமி
@தமிழ்வாழ்க-ச3ச13 күн бұрын
என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் மற்ற கட்சிகளில் இருந்து வெளிவரும் நபர்கள் செய்வது போல் நாம் தமிழரில் இருந்து விலகும் நபர்கள் செய்வது மிகவும் வேதனையான செய்தி
@alicealice856814 күн бұрын
இதில் நாம் கவனம் செலுத்துவது நம் பயணத்தை இன்னும் அதிகமாக்கும் ..
@துக்கைரஜ்14 күн бұрын
அருமை...... சூப்பர்
@SanjaiGandhi-s8v14 күн бұрын
அருமையான பதிவு உறவுகளே உங்களுடைய நோக்கம் கட்சினுடைய இலக்கை நோக்கி காத்திருங்கள் புரட்சி வாழ்த்துக்கள்
@ramkiguna956114 күн бұрын
Ungal anaivarukkum manamarntha valthukal NTK
@thangapandianpandian596714 күн бұрын
இனத்திற்கு இலக்கு நோக்கிச் செல்லும் யாரும் இழந்துதைப் பற்றிப் பேச மாட்டார்கள்.இவர் போன்றோர் விலகுவது கட்சிக்கு நல்லது.
@nagarajanv595514 күн бұрын
இழந்ததைப் பற்றி.
@ShenbagavalliXavier14 күн бұрын
அருமை❤
@mandrorj319614 күн бұрын
Awesome brothers & sister 🎉🇬🇧🇬🇧🇬🇧
@shra383414 күн бұрын
வாழ்த்துகள் உறவுகளே
@famemmanuel193213 күн бұрын
சீமானை கலைச்சு தான் தலைவரா வர எண்ணம்
@SugumarParamasumdaram14 күн бұрын
அருமை 👌🏿👌🏿👌🏿
@VeeraraghavanVeeraraghav-uq1uh14 күн бұрын
💪💪💪💪💪Nam Tamilar
@ShenbagavalliXavier14 күн бұрын
Ntk
@ShenbagavalliXavier14 күн бұрын
வாழ்த்துகள்❤
@AnilKumble-nq5ry13 күн бұрын
நாம் தமிழர் கட்சி❤❤
@SelvanKandasamy-c2w14 күн бұрын
Amazing job, sister and brother 💪 we will win 🥇
@karuppiah411414 күн бұрын
சிறப்பு
@j.stamilan666213 күн бұрын
சூப்பர் அண்ணன் 🙏🙏🙏🙏
@ShenbagavalliXavier14 күн бұрын
சிறப்பு❤
@SelvanKandasamy-c2w14 күн бұрын
Naam thamizhar 🇨🇦💪
@ASJeyakumarKamaraj-dm8hs14 күн бұрын
👍👌
@KaruppusamyP-bv9sw14 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayKumar-wi1mn14 күн бұрын
அதுக்கு வாய் கூட அண்ணா. போனது நல்லது 🙏🙏🙏🙏🙏
@JeyarajahVictor13 күн бұрын
அவள் போனால் போகட்டும் விடுங்க
@சென்14 күн бұрын
பரப்புரை என்று தான் சொல்லணும் என்றே சீமான் சொல்கிறார் . பிரசாரம் வேற்று மொழி சொல்.
@ganesanaarumugam837914 күн бұрын
@@சென்சரிபடுத்தி கொள்கிறோம்
@ganagana173914 күн бұрын
நாம் தமிழர் 🎉
@NishanthRadhakrishnan-yi1zc14 күн бұрын
❤❤🐅🐅
@SurenSuji12 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉NTK
@nagendramthangarajah255113 күн бұрын
இளவஞ்சி பு தலைமுறைக்கு வழங்கிய நேர்காணலில் அவங்க முகத்தில் திருகு தாளம் தெரிந்தது
@iloveaustralia590714 күн бұрын
👏🏾👏🏾👏🏾
@தமிழ்வாழ்க-ச3ச13 күн бұрын
❤
@kabisrikabisri349914 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@ShenbagavalliXavier14 күн бұрын
ஒஒருமைப்படுங்கள்
@spsampathkumar429414 күн бұрын
திராவிடத்தின் கடைசி ஆயுதம் விஜய்
@ShenbagavalliXavier14 күн бұрын
❤❤❤❤❤
@amuthansrinivasan13 күн бұрын
அவர்கள் பேட்டியை பார்க்கும்போதே தெரியுது அவர்கள் ஒரு பொய்யர், மக்களை மதிக்கமாட்டார்கள் என்று !! அவர்கள் வெளியேறியது கட்சிக்கு மிக மிக நல்லது !! இப்படிப்பட்ட நபர்கள் நாம் தமிழர் கட்சியில் இருக்க தகுதியற்றவர்கள் !!
@சென்14 күн бұрын
அப்படி அசிங்கமா பேசும் போது அலைபேசி பதிவு எடுத்து வைக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி.
@kannanrkms284014 күн бұрын
கொம்பால் குருணி பால் கறந்தாலும் கூறை புடுங்கற மாடு உதவாது.
@arivumathanventhan3114 күн бұрын
It's a great video. This should be widely circulated and published as much as possible. These people's witness is a proof how that raatchasi behaved and worked with the intention of the so called dr. She should be ashamed of her self. Her attitude will clearly give the opportunity to understand how this woman will treat patience in her care. So shamed of this woman called illavanchi. Ithu. Thank you all for speaking out and giving witness to about woman became psychotic. Thank and hats off to you all for your commitment and faithfulness to annan Seeman.
@smkfomracool14 күн бұрын
Once someone left , please stop blaming, this is not the politics which NT people expect.
This is un necessary posting. This is not our politics. I understand your pain , but opposing her is not our priority. Let us focus on our priorities and move on . We took an action that is it, period. Our politics is not about opposing her, our purpose is bigger than that .
@jassassociatess14 күн бұрын
அருமை சிறப்பு அன்பு தமிழ் உண்மை உணர்வுள்ள உறவுகளே
@kethessivam803514 күн бұрын
சகோதர சகோதரிகளே கடந்து செல்லுங்கள் தேவையில்லாமல் கருத்துக்களை சிதறவிடாதீர்கள் காரணம் இளவஞ்சி ஒருநாள் உணர்ந்துகொள்ளவார்