தக்காளி ஊறுகாய் ஈஸியா இப்படி செஞ்சுபாருங்க/ thakkali oorugai in tamil/tomato pickle recipe in tamil

  Рет қаралды 2,227,763

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

தக்காளி ஊறுகாய் ஈஸியா இப்படி செஞ்சு பாருங்க/thakkali oorugai in tamil/tomato pickle recipe in tamil / தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி / How to make tomato pickle in tamil / How to make thakkali oorugai in tamil
Gomathi Kitchen | South Indian Recipes Tamil | Gomathi Recipes | Home made pickle
Thakkali Oorugai in Tamil | Tomato Pickle Recipe in Tamil | தக்காளி ஊறுகாய்
tomato pickle in tamil,tomato pickle,thakkali oorugai in tamil,instant tomato pickle,instant tomato rice,thakkali oorugai seivathu eppadi,thakkali thokku in tamil,instant pickle
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க இட்லி ,தோசை,சப்பாத்தி,சாதமுடன் அருமை/Thakkali Thokku/Tomato pachadi
#Thakalithokku,Thakkali thokku recipe,Tomato thokku,Tomato pachadi,Tomato pickle,Tomato chutney,Thakkali pachadi,Thakkali orukai,Thakkali chutney,instant thakkali chutney,Tomato nilavu pachadi,instant tomato pickli,Tomato sauce,side dish for idly dosa,side dish for chappathi,side dish for rice,tamil samayal,tamil recipes
வெயில் தேவையில்லை ஈஸி தக்காளி ஊறுகாய் 6 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது | Tomato Pickle homemade
south indian food,recipes in tamil,samayal,tomato pickle,thakkali orukai,thakkali urukai,oorugai,தக்காளி ஊறுகாய்,ஊறுகாய்,தக்காளி,tomato pickle recipe in tamil,tomato,thakkali oorugai
Thakkali oorugai/Tomato pickle
#tomatopickle
#gomathikitchen
#recipe
#thakkalioourgai

Пікірлер: 767
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Hand Blender stick www.amazon.com/dp/B0852RX6L9?tag=onamzgomathik-20&linkCode=ssc&creativeASIN=B0852RX6L9&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ Mixing Bowl details www.amazon.com/dp/B00OI31JPK?tag=onamzgomathik-20&linkCode=ssc&creativeASIN=B00OI31JPK&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ
@parvadhavarthini6698
@parvadhavarthini6698 2 жыл бұрын
அருமையாக புரியும்படி சொன்னிங்க thank you
@rokkaiyabeevi7188
@rokkaiyabeevi7188 2 жыл бұрын
Q
@tomcat3620
@tomcat3620 2 жыл бұрын
What mixie you r using mam. Small jars you r showing r of very good quality. All your receipes are superb.
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Super
@subadrapichai1770
@subadrapichai1770 2 жыл бұрын
0000000
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 2 жыл бұрын
பொறுமையான விளக்கம்.தமிழ் ஆசிரியை ஆன எனக்கே ஆச்சரியமாக உள்ளது.அன்னை கலைவாணியின் அருள் உனக்கு பூரணமாகக் கிடைக்கட்டும்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி மா
@maathi-yosi
@maathi-yosi 10 ай бұрын
Thanni ilama thakkali yepdi vegum.adi pidikadha
@dhanabalnarmadha6708
@dhanabalnarmadha6708 Жыл бұрын
Na senjen Suppperrrr.... Neeenga Sonnna Chinnna Chinna Visayam Koooda Na Folllow Pannnen. Neeenga Vehavaikuuumm Podhu Mooda Koodathunu Soniga Andha Mari Yarum Detail Aa Sollala.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombavum santhosam pa Thank you pa
@DhanaLakshmi-iw3iw
@DhanaLakshmi-iw3iw Жыл бұрын
Mam I cooked tomato pickle. It came very well. Terima kasih, thank you
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Great 👍 😊🙏
@muruganv4516
@muruganv4516 2 жыл бұрын
Very nice sister 👌
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa😊
@narmadhamasila1090
@narmadhamasila1090 2 жыл бұрын
Yummy Sis mouth watering nice explanation carrot juice i tried it came out well thank you for sharing sis
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Always welcome pa
@rthomyreethas5454
@rthomyreethas5454 Жыл бұрын
Super preperations
@AmmuAmmu-op5og
@AmmuAmmu-op5og 2 жыл бұрын
Super tasty akka
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊Thank you pa
@BahrainThamizhachi
@BahrainThamizhachi 2 жыл бұрын
Wow yummy
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊 Thank you pa
@SasiKumar-vv2nk
@SasiKumar-vv2nk 6 ай бұрын
Super
@valarmathinatarajan1107
@valarmathinatarajan1107 Жыл бұрын
Nice
@prabanjsiddhu162
@prabanjsiddhu162 7 ай бұрын
வேகவைத்த தக்காளியை ஒரு நாள் வெயிலில் தாம்பாளத்தில் காயவைக்க வேண்டும். புளிக்கு பதில் lemon சேர்க்கலாம்
@amsavalli4324
@amsavalli4324 2 жыл бұрын
Super
@srivino9195
@srivino9195 2 ай бұрын
Neega solli kututha pickle na senji na marriage panna pora veetuku kututhu vitte❤️😍😍😍en future hubby mamiyar Mamanar romba taste panni saptangalam......happy ah iruku sister ❤❤❤ungalala intha wish ellam
@Jp123joy
@Jp123joy 15 күн бұрын
Sis kettu pogama irukkutha
@mohammedrafik7094
@mohammedrafik7094 2 жыл бұрын
நன்றாக உள்ளது நான் வெந்தயத்துடன் கடுகு சிறிது கள்ளபருப்பு கறிவேப்பிலை எட்டு வரமிளகாய் சிறிது உளுந்து இதை பொன்நிறமாக வறுத்து பொடி செய்து ஊறுகாய் உடன் கலந்து பாருங்கள் சுவை தூக்கலாக இருக்கும்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
கட்டாயம் செஞ்சுபார்க்கிறேன் பா
@JoshPadmanaban
@JoshPadmanaban 7 ай бұрын
Sema bhai
@kavipriya-se7cx
@kavipriya-se7cx 17 күн бұрын
I tried this recipe mam its just awesome 😋🤤 thank you
@Hastha2020
@Hastha2020 2 ай бұрын
Ennaku samaikave theriyathunga ninga solrapadi seithutha family run pannitu irukan thank you so much sister
@tharranir8234
@tharranir8234 8 ай бұрын
Hi mam, measuring cup எங்கே வாங்கநீங்க
@GomathisKitchen
@GomathisKitchen 8 ай бұрын
4 years back amazon la vanginen pa
@tharranir8234
@tharranir8234 8 ай бұрын
🥰 ok thanks for u reply mam... 😍😍
@saroja5332
@saroja5332 2 жыл бұрын
அருமை உங்கள் தமிழ், இப்போது தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல் இருக்கிறது. கட் பண்ணி என்ற சொல்லைத் தவிர்ர்தால் மிகச் சிறப்பு. நீங்கள் சொன்ன அளவில் பாதி பகுதி செய்து பார்த்தேன். ருசியோ ருசி. மிக்க நன்றி.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 2 жыл бұрын
அருமை👌👌👌.நன்றாக விளக்கமாக எப்போதும் போல சொல்லிக் கொடுத்தீங்க.நன்றி கோமதி🌹💐😍😊
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊மிகவும் நன்றி பா
@SathishKumar-lk1sv
@SathishKumar-lk1sv 2 жыл бұрын
@@GomathisKitchen Ugg
@reethugopinath2880
@reethugopinath2880 2 жыл бұрын
@@GomathisKitchen l
@manjumanjunathan9948
@manjumanjunathan9948 Жыл бұрын
அருமை
@Latha-ee3dy
@Latha-ee3dy 22 күн бұрын
உப்பு அதிகம் ஆனால் என் ன செய்வது
@nagarathirathinam1969
@nagarathirathinam1969 11 күн бұрын
மேடம் பிரண்டை ஊறுகாய் செய்முறை விளக்கம்சொல்லவும்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
இது மாதரி என் அம்மா செய்வாங்க எனக்கும் ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன விதம் அருமையாக இருந்தது 😊🙌நான் கனேசன் மீடியா
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா
@enkaruthu3445
@enkaruthu3445 5 ай бұрын
Today I made this தக்காளி ஊறுகாய் and it came out so good. It is very tempting, mouth watering and it won't wait for 4 months to finish 😋😀. Thanks a lot for sharing.🙏 நன்றி.
@gamerwithcandy6116
@gamerwithcandy6116 2 жыл бұрын
அருமையான பதிவு நல்லா விளக்கமாக ஊறுகாய் போட தெரியாதவங்களும் போடறமாதிரி சொன்னீர்கள் நன்றிங்க
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@arulgopal294
@arulgopal294 Жыл бұрын
Without fridge. How can we save mam. For bachelirs. Kindly give அ tip
@tamilsaranmusicchannal3059
@tamilsaranmusicchannal3059 2 жыл бұрын
ஆஹா...தக்காளி ஊறுகாய் தொடர்பாக விரிவான விளக்கம் தந்தீர்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் சணல் சப்ஸ்கிரைப்ட் செய்திருக்கின்றேன்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@SSS19962
@SSS19962 Жыл бұрын
Nan ready pannirukken very tasty akka semma
@annjack124
@annjack124 3 ай бұрын
Superb ma thank you.one small correction perungayam and kaduku poriyala ma.you need to wait for few minutes.
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Sister excelent sooper yenna alahu siiter neengal entha dressil yella dressum sooper but ethu ennum vera laval yen name solli sutri poodavum
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி மா
@christinasindhu6965
@christinasindhu6965 Жыл бұрын
Salty koodividdal eppadi sari pannuvathu?
@selvadurai1736
@selvadurai1736 2 жыл бұрын
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறவகைஉங்கள்பதிவூகள்அருமைவாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@girijakrishnan1450
@girijakrishnan1450 2 жыл бұрын
Good but can it be done without garlic ..?
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Yes you can prepare it will be good 😊
@amalrajsamu
@amalrajsamu 2 жыл бұрын
நார்த்தங்காய் பச்சடி எப்படி செய்வது என்று வீடீயோ போடுங்க அக்கா
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
இங்க நார்த்தங்காய் கிடைக்காது பா இந்தியா வரும் பொது கட்டாயம் போடுறேன் பா
@Latha-ee3dy
@Latha-ee3dy 22 күн бұрын
உப்பு அதிகமாக ஆகி விட்டது என்ன செய்ய வத
@bibogiddo5534
@bibogiddo5534 Ай бұрын
Mem my favrate tamoto pickle mem
@GomathisKitchen
@GomathisKitchen Ай бұрын
mine too
@easwar1965
@easwar1965 Жыл бұрын
அருமை அருமை..... விளக்கம் மிக மிக அருமை❤❤❤
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
ஆவி தண்ணிபட்டா என்னம்மா ஆகும்....ஏம்மா ரொம்ப மிரட்டுறிங்க....மூடாம இருந்தூ காக்ரோச் விழுந்தா அதையும் சேர்த்து கிளறி வெளியே கொட்டணுமா....டிப்ஸ்ங்கரபேர்ல ஏம்மா இந்த கொல வெறி
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 Жыл бұрын
இதுவரையில் உங்களுடைய சமையல் பார்த்ததில்லை தக்காளி 🍅 ஊறுகாய் செய்து பார்த்தேன் அருமை வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு Awesome 💯❤❤❤❤❤❤❤⭐⭐⭐⭐⭐
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம்
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 2 жыл бұрын
Kandipa pannuven.....ipo thakali vila commi aachu
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Super pa
@samiathavictor4103
@samiathavictor4103 2 жыл бұрын
I will try then i will write the comment
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
சூப்பர் பா
@umamageshwari4629
@umamageshwari4629 2 жыл бұрын
அருமையான விளக்கம் கோமதி. தக்காளி ஊறுகாய் பார்த்த உடனே நாக்கில் எச்சில் ஊறுகிறது.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@arunadeviarunadevi185
@arunadeviarunadevi185 Жыл бұрын
Fridge la dhan vaikanuma madam
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ஆமாம் பா
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 6 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு, ஊறுகாயவிட டேஸ்ட், by naattaraayan
@sajidanawaz6437
@sajidanawaz6437 Жыл бұрын
Really nyc...anyone here..can u please share another recipe of tomato pickle..my mother used to prepare😭 She dries d tomatoes in d sun n then makes...it's a very old recipe .anyone knows it..kindly share pleaseee..thank u
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Yeah i know pa now here winter starts I can’t prepare that method pa
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless MADAM Thanks 🙏👍❤️ for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❤️💕💞♥️ MIND
@tamilanda6065
@tamilanda6065 2 жыл бұрын
தக்காளி வீணாகாமல் நாங்கள் ஊறுகாய் போட்டுக் கொள்வோம் ...நன்றி..
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் சந்தோசம் பா
@abufaheem8244
@abufaheem8244 6 ай бұрын
பூண்டு தோலுரிக்காமல் போடனுமா?
@umathiagarajan7192
@umathiagarajan7192 2 жыл бұрын
ரொம்ப வித்யாசமாக நன்றக உள்ளது. செய்து பார்த்து சொல்கிறேன். 🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் சந்தோசம் பா
@anamikavarun8757
@anamikavarun8757 Жыл бұрын
What is the frying pan you are using madam
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
amzn.to/3KaqNXK
@anamikavarun8757
@anamikavarun8757 Жыл бұрын
@@GomathisKitchen thank you very much for replying. I made a huge batch of tomato pickle yesterday. 3 KGS. Making it for the 3rd time. It is perfect everything's. The link shows a wok. I was referring to the pan you used in this video to fry mustard and fenugreek. It looked like cast iron. Kindly share cast iron pan details madam. Need to buy for dosa and shallow frying too. Thank you very much
@pragateeshv7480
@pragateeshv7480 2 жыл бұрын
Geedha
@kkvisagamkkvisagam5490
@kkvisagamkkvisagam5490 2 жыл бұрын
Neenga romba theliva...azagha porumaiya sollithareenga sister...ketu pogama irukka niraya tips sollreenga...thank u sister...🙏👍😍🥰🍫💖
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Rombavum santhosam 😊 Thank you pa
@kkvisagamkkvisagam5490
@kkvisagamkkvisagam5490 2 жыл бұрын
@@GomathisKitchen Neenga reply panrathu romba santhosama irukkunga...Thank u sister 😍🥰✨
@SimpleCookingC
@SimpleCookingC 2 жыл бұрын
Very Nice 👍❣️👌🔥👏💖🎵🎼🎶🎧 Friend 🎧🎶🎼🎵💖
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thanks ✌️
@jrads7395
@jrads7395 Ай бұрын
😊 super
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 8 ай бұрын
அம்மை கோமுமா பூண்டு இடிச்சி போட்டு கூட தக்காளி ஊறுகா செய்யலாமா எங்க ஊருல 5 கிலோதக்காளி 100 ரூபாய் இப்பெல்லாம் எழுத்துப்பிழை செய்து விடுகிறேன். வாழ்த்துக்கள் மாநீங்க நல்லா இருக்கனும் பல்லாண்டுகாலம். God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤
@poornima.n4351
@poornima.n4351 2 жыл бұрын
வத்தக்குழம்பு, புளிக்குழம்பு மற்றும் காரக்குழம்பு வித்தியாசங்கள் போடுங்க
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
kulambu recipe kzbin.info/aero/PLNNXE1D6aRKiRtAOZNg40mnucbYIzImnb
@premalatha3262
@premalatha3262 2 жыл бұрын
Karam athikama pochu enna pannarathu ans pls
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
sencha odane sapittal appadi than erukkum pa oruvaram kazhithu nalla erukkum pa, illai konjam puli thatti sethu kothikka vidunga
@marychristina4671
@marychristina4671 Жыл бұрын
Super Mam Villakkama Speech Panninga Thank You Mam👌👌👏👏👍👍❤❤🙏🙏🙏🙏
@umamahadevan6838
@umamahadevan6838 2 жыл бұрын
Enna oru porumai ungalukku. Arumayana vilakkam. Kandippaga inda oorugai seidu sappidanum nu thonudunga. Romba Thanks.
@vanithamoorthy1694
@vanithamoorthy1694 5 ай бұрын
Mam na today try panirukan my huspand foreign la erukaga avagaluku na anupuren TQ mam 1st time try paniruken mam test super ah eruku enga sonatha na apadiya follow paniruken mam.
@meenak1895
@meenak1895 2 жыл бұрын
அரூமையாகவும் அழகாகவும் சொன்னீர்கள். வாழ்க வளமுடன்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@jasamsubair2377
@jasamsubair2377 2 жыл бұрын
Hi gomathi akka unga tomato pickle remba super mam. Detailed sonnenga akka. Thank u. Unga video remba usefulla iruku akka.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா
@halwavibes
@halwavibes 2 жыл бұрын
பொறுனமயின் சிகரம் எங்கள் கோமதி அம்மா வாழ்க வளமுடன் சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே 🙏🙏🙏🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிக நன்றி brother
@shammisomaya8748
@shammisomaya8748 Жыл бұрын
Excellent recipe… all your recipes are very good . I am planning to make this tomorrow. Did you peel the garlic ? Thank you .
@ramajayam1972
@ramajayam1972 Жыл бұрын
அக்கா தக்காளி ஊறுகாய் செய்தேன் குளிர் சாதன பெட்டியில் வைத்தல் தண்ணிர் வழிகிறது என்ன செய்வது எப்படி வைப்பது
@yogeshwaris8500
@yogeshwaris8500 2 жыл бұрын
Neenga sonamari same try panom 10days la kettu pochi...
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
one month a naan vachueruken pa semaya erukku,
@shakthidevi9511
@shakthidevi9511 5 ай бұрын
Super
@GomathisKitchen
@GomathisKitchen 5 ай бұрын
Thanks
@JoysSolomon1985
@JoysSolomon1985 5 ай бұрын
Super
@GomathisKitchen
@GomathisKitchen 5 ай бұрын
Thank you pa😊
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr 2 жыл бұрын
Lemon ஊறுகாய் sollikunga sister unga samayal ellam very super
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Sure pa Kattayam poduren
@anusuyadevikannan8983
@anusuyadevikannan8983 2 жыл бұрын
Super super tomato 🍅 pickle parkava colourful and delicious iruku idly dosai supera irukum tomato rate epo romba cheepa than iruku unga video usefull irukum good afternoon pa.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Ammam pa semmaya erukkum 😊Thank you pa
@MaheshKumar-ks3ey
@MaheshKumar-ks3ey Жыл бұрын
Sis neenga solra vitham nalla iruku keka romba arumaya iruku tq sis
@vasathat9575
@vasathat9575 Жыл бұрын
மிகவும் அருமை மா நன்றி🌹🌹🙏🙏👌👌👍🏾👍🏾
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@kavitamil8619
@kavitamil8619 2 жыл бұрын
Very useful akka..dosai ku sapdalama??
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Tharalama sapidalam pa
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 2 жыл бұрын
பார்க்கவே சாப்பிடணும் போல இருக்குபா அருமையான பதிவு.👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@Azagan
@Azagan 2 жыл бұрын
ஒரு கப் அளவு எண்ணெய் எவ்வளவு? 100 கிராமா 200 கிராமா?
@karunaaanandi1339
@karunaaanandi1339 2 жыл бұрын
அடுத்த நாள் வரையிலும் மூடி பேரடாம எப்படி வைக்க முடியும்
@jothi8615
@jothi8615 Жыл бұрын
Thanks ma
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Welcome ma😊
@shakilabanu8709
@shakilabanu8709 2 жыл бұрын
Sema mam vessels enga vanginiga mam
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Hawkins brand pa
@bhagirathir8397
@bhagirathir8397 2 жыл бұрын
Hi super புளி எவ்வாறு Store பண்ணுவது
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Will post sooner mam
@bhagirathir8397
@bhagirathir8397 2 жыл бұрын
@@GomathisKitchen thank u
@santhitks9039
@santhitks9039 Жыл бұрын
Akka all mixed pickle upload pannuga akka Appe upload pannuvinga akka
@divyasathyamoorthy2152
@divyasathyamoorthy2152 2 жыл бұрын
Hi Gomathi , Please can u post poondu oorugai. My mom is awaiting to see that recipe
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Surely will post may be after diwali
@pushpamano8991
@pushpamano8991 2 жыл бұрын
GodBless Kuriji Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Most welcome pa
@gowrijan
@gowrijan Жыл бұрын
தக்காளி ஊறுகாய் பண்ணினேன் சூப்பராக இருந்தது நன்றி
@sumbram8660
@sumbram8660 Жыл бұрын
2èl
@jayastan
@jayastan 2 жыл бұрын
Kolambu melaigai powder epadi combination video in detail please post mam
@lotusleaf7355
@lotusleaf7355 Жыл бұрын
Super preparation Naan seidhu parthen Taste super
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் Thank you pa 😊
@fathimashahnas1668
@fathimashahnas1668 2 жыл бұрын
Semma sister neenga saira ella recipe suppera irukku
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊Thank you pa
@sabareswar.b88
@sabareswar.b88 2 жыл бұрын
Good Morning 🌞 Excellent recipe ☺️ It look so delicious 🤤😋
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Lemon pickle podunga ka
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Sure pa
@sridevikg8611
@sridevikg8611 Жыл бұрын
Stove எப்படி இருக்கு என்று காண்பிக்கலாமே
@HemanthKumar-xo8lr
@HemanthKumar-xo8lr 2 жыл бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ. Romba nalla irukkudu. Bengalooru
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 2 жыл бұрын
Haiiiii iii. Sisy ..good evening. .little loaded with domestic n academic responsibilities. Couldnot even check watsapp. Today one load of work completed. So started listening to subscribed you tube channel s. Both kothumai Adai and Tomato pickle are superb. . But here summer started spreading HIS WARM😆😆HUGS...SINCERELY . SO let me prepare n.use delicately till he becomes balanced .. Very nice demo . My very loving hellos to periya pappa n cinna paapu. Tk cr .stay safe secured n blessed. 💚🍀💚🍀💚🍀💚🌟🌷🌹🍬💖🌾🌱🌾🌾💖
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
No problem pa , Take rest, Thank you so much pa
@kamalamsankararaman7401
@kamalamsankararaman7401 Жыл бұрын
Nan intha method la cheithen nalla vanthathu txs mam
@nirupamardd5313
@nirupamardd5313 Жыл бұрын
They way you are demonstrating is very nice .. I tried this recipe but too spicy 🥵 .. with same measurements Started with 11/2 kg tomatoes ended with 3 kg tomatoes. Still spicy 🌶️ 😢
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Some of the chilis are very spicy so you have to add as much you want , Sorry for that I mentioned the every video to add chilis as much you wat
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Vanakkam sister nalla arumaiyaana useful aana recipe
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
வணக்கம் மா
@rajalakshmirajalakshmi8664
@rajalakshmirajalakshmi8664 2 жыл бұрын
Hai madam super explanation very useful thank you so much madam naraya video podunga please madam 💖💖💖
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Sure pa kattayam poduren pa
@lenavegg3502
@lenavegg3502 2 жыл бұрын
அருமையாக விளக்கமாக சுருக்கமாக செயல்முறை விளக்கம் .யாரும் எளிதில் செய்யலாம்.உண்மையான வாழ்த்துக்கள் சகோதரி.நன்றி , நன்றி.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 7 ай бұрын
அருமையான பதிவு விளக்கம மிகவும் நன்று
@GomathisKitchen
@GomathisKitchen 6 ай бұрын
நன்றி பா
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 2 жыл бұрын
தக்காளிதோக்குசூப்பர்ஊருகாய்சூப்பர்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@winnflyking5610
@winnflyking5610 2 жыл бұрын
Please send me 50grm tomota pickle .if taste is conform then I will prepare share with so many people
Venkatesh Bhat makes Andhra tomato chutney | thakkali pachadi
16:07
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,2 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,1 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН
Thakkali oorugai/Tomato pickle by Revathy Shanmugam
16:13
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 1,5 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН