தக்காளியில், மிளகாயில் இலை சுருட்டல் பிரச்சனைக்கு தீர்வு|மாடித்தோட்டம்

  Рет қаралды 37,761

Muhilini's Tamil garden

Muhilini's Tamil garden

2 жыл бұрын

Tomato , chilly leaf curl problem solution in tamil
இலை சுருட்டல் பிரச்சனைக்கு தீர்வு
தக்காளியில் இலை சுருட்டல் பிரச்சனைக்கு தீர்வு
தக்காளியில், மிளகாயில் இலை சுருட்டல் பிரச்சனைக்கு தீர்வு
மிளகாயில் இலை சுருட்டல் பிரச்சனைக்கு தீர்வு
மாடித்தோட்டம் தக்காளி வளர்ப்பு
links for today's give away
watch these videos and comment impressive ly
alternative for fish amino acid
• மீன் அமினோ அமிலத்திற்க...
organic fungicide for leaf curl
• Organic liquid FUNGICI...
our cow house
• எங்கள்,வீடும், செடியும...
#maadithottam #leafcurl #tomatoleafcurl
#chilyleafcurltamil
#leafcurlsolutiontamil

Пікірлер: 120
@sugarajanmanohar1333
@sugarajanmanohar1333 2 жыл бұрын
Hi sister, அருமையான பதிவு. இந்த பூச்சி விரட்டி ரொம்ப பயனுள்ளதாக இருக்குது. Thank you. God bless you.
@chandrakrishnamurthi1102
@chandrakrishnamurthi1102 2 жыл бұрын
I have watched this video again for participating in Christmas give away contest.This video is very useful and informative video for cultivating tomatoes in terrace garden.
@sjcreations879
@sjcreations879 2 жыл бұрын
Very happy to see your first tomato plant akka ❤️😍 and tips are very much useful akka ❤️😍
@seenabasha5818
@seenabasha5818 2 жыл бұрын
Arumai yana pathivu thanku god bless you🙏💕
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 жыл бұрын
9.Hi sister ilai suruttaluku nalla theervu sonadarku nandri
@zitavictorv7474
@zitavictorv7474 2 жыл бұрын
Very informative pesticides i like to follow it Very nice sweet voice like it Keep it up how God bless
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 жыл бұрын
10. Hi sister ungaloda bulb thakkali romba azhaga iruku thank you
@SreeBonsaiZone
@SreeBonsaiZone 2 жыл бұрын
Useful information ka
@ramvijaya7764
@ramvijaya7764 2 жыл бұрын
Super Ma'am. Useful video.
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
Tq mam
@doniraja4600
@doniraja4600 2 жыл бұрын
super aka ninga sona tip tha enoda tomato plant ku kuduthutu vanthen nalla result kedachuthu ipo kai oruchediyila vanthuruku sis tnq
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@maheshwaripraba7106
@maheshwaripraba7106 2 жыл бұрын
No.28. super akka. Nalla pestiside akka. Kadhisoap neem oil thelikanum endrum 3stpsum arumai akka. Entha mathri saidhal poochikal Ellam oodividum endru therindhu konden akka. Thanks akka.
@banumuruganm2151
@banumuruganm2151 2 жыл бұрын
I will save my Tomato 🍅 plant by following these tips.
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 жыл бұрын
Hi sister well explanation. Your r explaining very clear.sister one smll suggestions don't mistake me.your garden plants are so cute.பொதுவா Soap அல்லது Soap oil எதுக்குன்னா தண்ணீரோடு Neem oil mix ஆகாது என்பதற்காக சேர்ப்பாங்க..Neem oil எடுப்பதற்கு பதிலா வேப்பம்புண்ணாக்கு கடலை புண்ணாக்கு என நீங்க சொன்ன பொருட்களை தண்ணீரில் தாராளமா மிக்ஸ் பன்னி தெளிக்கலாம்.அந்த கரைசவை தாராளமா மண்ணிலும் தெளிக்கலாம்.இந்த மழைக்கு Fungus மண்ணிலும் இருக்கும்.செடிகொடி மண் இரண்டும் பாதுகாக்கப்படுமே.This is my opinion only.and i have used this techniques in my garden. I am a big fan of ur garden and ur ideas. Thank you.😀🙏🌷
@Benabuhari1728
@Benabuhari1728 2 жыл бұрын
Sema super exciting puchi virati sis God bless you sis
@fathimaali1893
@fathimaali1893 2 жыл бұрын
உண்மையிலே நல்ல pesticide,நானு வேப்பிலை போட்டு செஞ்சேன்👌👌👌🙏🙏🙏🤩
@sugarajanmanohar1333
@sugarajanmanohar1333 2 жыл бұрын
Hi sister, தக்காளி செடிக்கு இலை சுருட்டு நோய்க்கு நல்ல பூச்சி விரட்டியை எங்களுக்கு தெளிவாக சொல்லி தந்திருக்கீங்க. ரொம்ப நன்றி . God bless you.
@Nanthini182
@Nanthini182 2 жыл бұрын
Very useful tips sister👍
@sasi2003sasi
@sasi2003sasi 2 жыл бұрын
Very good information
@bhavanisridhar7213
@bhavanisridhar7213 2 жыл бұрын
Ellai surutal noykku nalla oru thirvu sonninge sister. Nanu ethai kudukeran sister. Thank you.
@vinothiniammu1595
@vinothiniammu1595 2 жыл бұрын
Hi mam... another new informative video... ithu romba puthusa iruku...will try for my plants too. thanks for sharing.. happy gardening..
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@yousufmahin8448
@yousufmahin8448 2 жыл бұрын
intha fretilzar very useful sis
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 2 жыл бұрын
ரொம்ப நல்ல டிப்ஸ் மிக்க நன்றி சகோதரி தக்க சமயத்தில் உதவியதற்கு நன்றி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@sridevinagarajan4980
@sridevinagarajan4980 2 жыл бұрын
தக்காளி செடிகள் மழையில் அழுகி போச்சு. அருமையான பூச்சி விரட்டி
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 Жыл бұрын
Super idea sago. Will try this. Sago please let me know where did you buy the sprayer can am actually searching for this type of sprayer which will be useful to spray under the leaves also.
@DEMON_INOSUKE_FF
@DEMON_INOSUKE_FF 2 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் அக்கா வெப்ப புண்ணாக்கு கடுகு புண்ணாக்கு காதி சோப்பு நீம் ஆயில் அனைத்தும் அருமையான பூச்சி விரட்டி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@shakinathansar1986
@shakinathansar1986 2 жыл бұрын
Super 👍👌
@nathiprabhu3431
@nathiprabhu3431 2 жыл бұрын
Neem soap fertilizer best fertilizera erukkumnu nenaikuren,👍👍 useful information sis 👍👍👍 ungaloda spayer colour 👌👌👌
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@kwalityjohn
@kwalityjohn 2 жыл бұрын
Super tips akka 👌👌💯👌💯
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
நன்றி பா... இணைந்திருங்கள்😂😀
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா 🤩🥰. என்னுடைய செடியில் மழையின் காரணமாக நிறைய தக்காளி செடி நோய்வாய்ப்பட்டது நான் நிறைய செடிகளை பிடுங்கி எறிந்து விட்டேன் அக்கா. நீங்கள் சொன்ன மாதிரி நானும் மீதம் வைத்துள்ள தக்காளி மிளகாய் செடி க்கு கொடுக்கிறேன் அக்கா. நன்றிகள் பல ❤️ அக்கா
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@yousufmahin8448
@yousufmahin8448 2 жыл бұрын
very useful information sis thanku
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@WomensPassion
@WomensPassion 2 жыл бұрын
Wow what an informative video ... Enakku ippo thaan intha video kannula paduthu 2 months waste aairuchee
@priyamaddyj937
@priyamaddyj937 2 жыл бұрын
Hi mam gud mrng..mam entha pathivu romba useful mam..Sarvothaya neem bar soap ah udane kathikraft shop poi vangi use panrom..athu kooda veepam punnakum sethu..thank u mam..
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@sjcreations879
@sjcreations879 2 жыл бұрын
Very nice pesticide and fungicide for tomato leaf curl and other problems and the neem bar eppo than paakiran akka we also try to buy and use thank you for your wonderful tips akka ❤️😍👍💐😘🤩😍❤️❤️
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@sjcreations879
@sjcreations879 2 жыл бұрын
@@MuhizinisTamilgarden mm its ok akka i always support u keep going 👍👍❤️❤️
@tmalathiaepwdthiagarajan9473
@tmalathiaepwdthiagarajan9473 2 жыл бұрын
Ok mam... will try this... started u r goal... vazga valamudan
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pw
@kalaiselvi7500
@kalaiselvi7500 2 жыл бұрын
👍
@rajeshroobini1969
@rajeshroobini1969 2 жыл бұрын
Very useful information sis🌸🌸🌸
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@sathyanatayanankkulasekara1360
@sathyanatayanankkulasekara1360 2 жыл бұрын
சூப்பர் பதிவு
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you ppa
@praveenavittal1059
@praveenavittal1059 2 жыл бұрын
The tomato plant is grown like a tree n it is healthy
@jubellda1803
@jubellda1803 2 жыл бұрын
ஹாய் தோழி எப்படி இருக்கீங்க. சூப்பர் தகவல் ஊருக்கு போயிட்டு வந்து செடிகளை கவனிக்கும் விதம் அருமை. காதி சோப் கரைசல் சூப்பர். அதோடு வேப்பம்புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு சேர்த்து நன்கு ஊற விட்டு தண்ணீரை கலந்து கொடுக்க வேண்டும் என்ற தகவல் அருமை. நன்றி தோழி.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
நன்றி பா... இணைந்திருங்கள்😂😀
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 2 жыл бұрын
Details very nice akka
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@banuwhitebanuwhite2655
@banuwhitebanuwhite2655 2 жыл бұрын
The cost of tomato crossed rs100 in our area, so those who have tomato plants, r considered as rich person sis. Thank u for sharing sis.,,👏👏👌👌👍❤️
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
😀🤞
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 жыл бұрын
Sister enga oorula tomato kilo 160 rs.Thakkaali sediya pathirama paarrhukkonga.😀
@ranjanithiyagarajah10
@ranjanithiyagarajah10 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@KK-sf7xj
@KK-sf7xj 2 жыл бұрын
36 vedio nice Tomato explanation
@nitarak9873
@nitarak9873 2 жыл бұрын
Super very nice video 23
@kesavamurthy1143
@kesavamurthy1143 2 жыл бұрын
Mam,,where did you bought this sprayer ? How much ?
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
This soap water may reach to soil also no mam, won't it affect the plant? I request you to kindly answer
@subasuba8388
@subasuba8388 2 жыл бұрын
அக்கா உங்கள் தக்காளி செடி நல்லா இருக்கு. இலை சுறுட்டலில் இருந்து செடிகளை பாதுகாக்க இலைகளை தண்ணிரில் கழுவி சுத்தம் செய்தல் வேண்டும். 20lit water+50gram சர்வோதய நீம்பார் சோப் , கலந்து வைக்க வேண்டும் .பிறகு 24 மணி நேரம் கழித்து 2 lit கரைசல் neem oil தண்ணிர் 3lit கலந்து spray பண்ண வேண்டும். 3ம் நாள் 18litwater +வேப்ப புண்ணாக்கு அரை கிலோ+கடுகு புண்ணாக்கு அரை கிலோ கலந்து 24 மணி நேரம் கழித்து 2முறை வடி கட்டி செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.⭐⭐⭐🌲🌲🌲⭐⭐⭐
@fathimaali1893
@fathimaali1893 2 жыл бұрын
உங்க தக்காளி செடி healthya supera இருக்குப்பா...எவ்வளவு வேல பார்க்கீங்க🤔🤔frigde la வைப்பீங்களா🤔🤔smell varatha...👌👌👍👍😍
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Bottle la... Mudi pottu
@bablubelle5443
@bablubelle5443 2 жыл бұрын
Timely tips sister.. Neem soap, kadugu punnaku veppam punnakku... Remedy for every problem nice Sarbhodhaya or sarvodhaya which is correct sister
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@murugambalsadamayan861
@murugambalsadamayan861 2 жыл бұрын
Sarvodhaya
@shanthikesavan6080
@shanthikesavan6080 2 жыл бұрын
Madam unga tips Arumai cherry tomatoes seeds kidaikuma vazhgha valamudan pallandu vazhgha vayagham
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@bablubelle5443
@bablubelle5443 2 жыл бұрын
இந்த வீடியோ already பார்த்துட்டேன் again watching for participating இந்த givevaway சர்வோதயா neem பார் 25 gm சோப்பு with 20 lit for 12 hrs கீப் இட் then from this 2 lit and 3lit water spray fully remaining 18lit water add veppam punnaku 1 kg or 2 kg veppa ilai for heavy poochi thaakkuthal
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Ok pa
@yogeshwaran7862
@yogeshwaran7862 2 жыл бұрын
En veettil alovera plant neraya plant valarndudichu eppadi use seivadhu
@cbradha4064
@cbradha4064 2 жыл бұрын
your Plants feel _Amma vanthutanga Meals ready for insects🐛😀👍
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@amusaspd6584
@amusaspd6584 2 жыл бұрын
Now i go to prepar nd spray .. my snakegaurd nd ridgegaurd affected by warms what i do sister
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Try same one pa
@vijvalvaibhav
@vijvalvaibhav 2 жыл бұрын
33rd video seen ma'am
@shanthisiva890
@shanthisiva890 2 жыл бұрын
Ma'am where are you residing?Madurai ?
@raginisundar7559
@raginisundar7559 2 жыл бұрын
Very nice video can show u sprayer and from where can i can get it and also tell me the price
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Sj organics salem
@raginisundar7559
@raginisundar7559 2 жыл бұрын
@@MuhizinisTamilgarden price please and do they send by courier
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
@@raginisundar7559 yes.. they ll send through courier.... Price i don't know
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 2 жыл бұрын
Mam inda soap ellasadikku podalaama
@ganishka1991
@ganishka1991 2 жыл бұрын
already na pathutan sis kaduku ponaku
@banupriya2370
@banupriya2370 2 жыл бұрын
Water+neem bar soap+neem oil, water+neem cake mustard cake for prevent leaf curving disease
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@mk24569
@mk24569 2 жыл бұрын
*5
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 жыл бұрын
Hi akka ❤️
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Hi ps
@farwafaiha4691
@farwafaiha4691 2 жыл бұрын
Akka jathi malli thulir vara enna panrathu akka sluga
@farwafaiha4691
@farwafaiha4691 2 жыл бұрын
Nega solra Ella tips rompa ec ya iruku
@MainiSammanthi
@MainiSammanthi 2 жыл бұрын
காதி சோப்பு பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகம் வருகிறது என் முகத்தில் நிறைய பருக்கள் இருக்கும் அப்பொழுது இந்த சோப்பை தான் பயன்படுத்த சொன்னார்கள் உண்மையாலுமே பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போனது இப்பொழுது செம்பருத்தி செடிகளுக்கு பயன்படுத்த போகிறேன் செம்பருத்தி செடிகளுக்கு வெள்ளைப் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தோழி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Ithu bar soap pa
@MainiSammanthi
@MainiSammanthi 2 жыл бұрын
@@MuhizinisTamilgardenஆமாம் சிஸ்டர் இந்த சோப்பு தான் கழுத்தறுக்கும் சிறந்த மருந்து இதில் வேப்ப இலை இருப்பதால் பருக்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது
@Mrs.Nandhu
@Mrs.Nandhu 2 жыл бұрын
Mam unga name plz.
@umamaheswari4000
@umamaheswari4000 2 жыл бұрын
Caret thuruve eruntha soapa thuruvalam
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you for ur suggestions pa
@masilamaniraja3831
@masilamaniraja3831 2 жыл бұрын
சகோதரி இரண்டாவது முறையாக கேட்கிறேன் கடுகு பிண்ணாக்கு எங்கு கிடைக்கும்
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Check online
@megalaa2126
@megalaa2126 2 жыл бұрын
MJ
@florida2742
@florida2742 2 жыл бұрын
நல்ல பதிவு. ஆனால் நேரமின்மை
@ganishka1991
@ganishka1991 2 жыл бұрын
na thakkaly chadi valathan but kai kekala kovam vandhu eduthu potutan
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Happens...Try again
@murugesanr7385
@murugesanr7385 2 жыл бұрын
வெளியூர் சென்று விட்டால் செடிகளுக்கு தண்ணீர் விடுவது எப்படி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Neighbors help me pa
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 жыл бұрын
வாரம் ஒரு முறை: Step 1 வெறும் தண்ணீரில் Step 2 காதி சோப், neem oil Step 3 (Step 2 )மீதம் உள்ள தண்ணீர் வேப்பம் புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 жыл бұрын
Super steps bro.Sister sonnatha kryspa solleeteenga.😀👌👍
@siblingspower
@siblingspower 2 жыл бұрын
தக்காளி விற்கிற விலையில் நல்ல வேளை நீங்கள் அதிக தக்காளி செடிகள் வளர்ப்பது உங்களுக்கு மிகவும் பயனை தரும்... 👌🏻👌🏻🤩
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
நம்ம செடியில் காய்க்கும் போது கிலோ 2ரூபாய் க்கு விற்கும் பா.... 🤣🤣
@riyatha5623
@riyatha5623 2 жыл бұрын
அக்கா என்னுடைய செடி தொட்டியில் எறும்புகள் நிறைய இருக்கு
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Try the same one pa
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
How to grow mint in plastic bottles with water at home
10:47
DIY Garden Ideas
Рет қаралды 11 МЛН