தல, தளபதிக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடு என்னனு தெரியுமா? | RK Mess | Tamil Actors Favourite Foods

  Рет қаралды 1,340,981

Cineulagam

Cineulagam

Күн бұрын

#RKMess #Foods #TamilActros #Thala #Thalapathy #Ajith #Vijay #Cooking #CinemaProductionFood
Part 2 Video Link : • SUPERSTAR க்கு தயாராகு...
விதவிதமான ஆடை ஆபரணங்களுக்கு வேலவனுக்கு வாங்க.
Velavan Stores Now at 73,Usman Road, TNagar, Chennai.
WebSite Links : www.velavanstor...
Facebook Links : / velavan-stores-1078344...
தல, தளபதிக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடு என்னனு தெரியுமா? | RK Mess | Tamil Actors Favourite Foods
Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in KZbin | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
Check out our previous videos:
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер: 397
@Cineulagam
@Cineulagam 3 жыл бұрын
Part 2 Video Link : kzbin.info/www/bejne/mZaxoa2Ea9iDj7c
@vineshkumar4268
@vineshkumar4268 3 жыл бұрын
Dai otha na light man da olu okuringada paota pasangala engalauku epadi varumnu theriyum da
@hanp2183
@hanp2183 2 жыл бұрын
@@vineshkumar4268 intha cineulagam thevdia pasanga ippadi than. RK mess owner punda moonjah paathaleh theriyuthu.. thirutu kottu nu..
@v.paramasivamv.paramasivam4219
@v.paramasivamv.paramasivam4219 3 жыл бұрын
ஒரு செகன்ட் கூட ஸ்கிப் பன்னாம பாத்தவுங்க்க எத்தனை பேர் 👍👍👍சூப்பர் வீடியோ
@saravananb118
@saravananb118 3 жыл бұрын
🤗
@DuraiRaj-ns3dr
@DuraiRaj-ns3dr 3 жыл бұрын
Nahin Jana Nahin a Raha
@vettipayanbala7313
@vettipayanbala7313 3 жыл бұрын
@@saravananb11895
@jeevanjeevan7691
@jeevanjeevan7691 3 жыл бұрын
naan illa
@gamingwithlegend9252
@gamingwithlegend9252 3 жыл бұрын
Me
@vishuvishva4388
@vishuvishva4388 3 жыл бұрын
யார்டா நீ யாருக்கும் தோணாத விசயத்தை நீ சூப்பரா சொல்லி இருக்க.. ஒரு திரை உலகம் சாப்பிடறதுக்கு பின்னாடி இவோலோ கஷ்டம் இருக்குனு நீங்க சொல்லி இருக்கீங்க.... super bro......
@fatimahhussian2219
@fatimahhussian2219 3 жыл бұрын
👏👏👏👏👏😁😁😁😁
@blindpaiya5707
@blindpaiya5707 3 жыл бұрын
Paid review 🤣😂🤣😂🤣😂olllolllae parcel 🤣😂🤣😂
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 3 жыл бұрын
இந்த பதிவை பதிவிட்டதிற்க்கு நன்றி..முதல் முறை இப்படி ஒரு உலகம் இருப்பது பற்றி தெரிந்து கொண்டேன்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️கடினமான வேலை தான்....
@rewaindwoods9366
@rewaindwoods9366 3 жыл бұрын
Ithan production Department kusalen movie song la parunga
@BALAKRISHNAN-eo8tj
@BALAKRISHNAN-eo8tj 3 жыл бұрын
I also bro tks all
@rewaindwoods9366
@rewaindwoods9366 3 жыл бұрын
@@BALAKRISHNAN-eo8tj ok bro 24 Deportment kasta pasanga Oru movie ku
@sasa-ir2oo
@sasa-ir2oo 3 жыл бұрын
அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இன்டஸ்ட்ரி எதுவானாலும் அதை அனைவரும் பாராட்ட வேண்டும்
@manjulathann
@manjulathann 3 жыл бұрын
இந்த சமையல் கலைஞர்கள் அனைவருக்கும் handsof🙋
@sonofgoddessjustice
@sonofgoddessjustice 3 жыл бұрын
Pavamya producers uh😌 kadaisila mokka padatha eduthu emathidranunga
@prathickshanr1275
@prathickshanr1275 3 жыл бұрын
😂😂
@nagarajan012
@nagarajan012 3 жыл бұрын
சாப்பாடு செஞ்சு குடுகுறவுங்க தெய்வத்துக்கு சமம் ❤️❤️❤️
@சிவகுமார்-ப6வ
@சிவகுமார்-ப6வ 2 жыл бұрын
அனா நீங்க சொல்றது சரிதான் படிகேரவங்க எதனபெறு சப்ல்யர் ஆன மதுக்கமட்டங்க
@nagarajan012
@nagarajan012 2 жыл бұрын
@@சிவகுமார்-ப6வ வினையின் பலன் கண்டிப்பாக அடைவர் சகோ.. சாப்பாடு மற்றும் அதனை செய்பவர்கள் வணங்கக் கூடியவர்கள்.. நமக்காக நமது பசி ஆற உழைக்கிறார்கள்.. உயர்ந்த உள்ளம் ❤️❤️❤️
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
பலபேருக்கு விரும்பும் உணவு வாழ்த்துகள் உங்களுக்கு
@eshwaran006
@eshwaran006 3 жыл бұрын
I'm proud that my father is a cook. ❤️❤️❤️
@RajKumar-cf6xm
@RajKumar-cf6xm 3 жыл бұрын
Indha madhiri content panadhuku valthukkal Bro 👌🏼❤✌🏼
@krishnanl1367
@krishnanl1367 3 жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 🙏 அருமை!
@blue_king_tamil2936
@blue_king_tamil2936 3 жыл бұрын
பசியாற்றும் கடவுள் நீங்கள்
@thamilread214
@thamilread214 3 жыл бұрын
super
@mohideenmujahidh8844
@mohideenmujahidh8844 3 жыл бұрын
Nice Anchoring..you have a great future ahead brother.
@maheshs9826
@maheshs9826 3 жыл бұрын
அண்ணே இது என்ன சூப்பர் சரவணா ஸ்டோர் மெஸ் ஒரு நாளைக்கு 4000 பேருக்கு சாப்பாடு ரெடியா ஆகும் 365 நாள்.
@lingeshwaran5704
@lingeshwaran5704 3 жыл бұрын
Eppadi onnu eruku unu eppo than theriuthuu
@aneeshpk4364
@aneeshpk4364 3 жыл бұрын
Proud to be in family of RK MESS Thanks for establishing bro👌👌👌
@jaganvlogs8420
@jaganvlogs8420 3 жыл бұрын
Job kedaikkuma bro ?
@sahidhafathima606
@sahidhafathima606 3 жыл бұрын
A
@ramananvev7903
@ramananvev7903 3 жыл бұрын
Wer s this RkMess?
@coolyoutuber6237
@coolyoutuber6237 3 жыл бұрын
School hostel எல்லாம் இப்படி தான் இருக்கும்.
@TamilNaduGovernmentjobsToday
@TamilNaduGovernmentjobsToday 3 жыл бұрын
நடிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையில் பாதியேவாவது இந்த மாதிரி கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் இவர்களுக்கு வருமானம் இருந்தாலும் இவர்கள் படும் கஷ்டம் கோடி குடுத்தாலும் ஈடாகாது
@rgopinathan7163
@rgopinathan7163 3 жыл бұрын
Correct a sonnenga
@Evan3783
@Evan3783 3 жыл бұрын
This is what I call it as different content! Good job team!
@vigneshwaran5147
@vigneshwaran5147 3 жыл бұрын
24/7 hours hard work pandra ga real hero nega than ❤
@VijaySubha1
@VijaySubha1 3 жыл бұрын
உண்மையில் சினிமா என்பதில் திரைக்கு முன்னால் உழைப்பவர்கள் மட்டுமே முன்னேற முடிகிறது. திரைக்கு பின்னாலிருந்து உழைப்பவர்கள், அவர்களின் பசி தீர்க்கும் இவர்கள், இவர்களின் கடின உழைப்பு இதெல்லாம் தெரிவதில்லை. 👏👏👏
@elavazhaganmohan8084
@elavazhaganmohan8084 3 жыл бұрын
1
@mrcinemakaran4304
@mrcinemakaran4304 3 жыл бұрын
Padam low budget movie ya irundhalum junior artist,atmosphere artist ah irundha kuda....production sapadu avlo Super ah poduvanga.......sapadu la koraye irukadhu....andha vishayathula tamil industry ah paratallam
@saafrin5723
@saafrin5723 3 жыл бұрын
Neenga anga work panreengala
@karthickg2131
@karthickg2131 3 жыл бұрын
Bro neenga cine fieldla work panringla bro
@mahaprabhu1547
@mahaprabhu1547 2 жыл бұрын
Naanum work panraen anga thannn
@margueriteashok4050
@margueriteashok4050 3 жыл бұрын
நான் எத்தனையோ தடவை நினைத்திருக்கிறேன் சகோ இவ்ளோ பேருக்கு எப்படி சாப்பாடு செய்வாங்க யாரு செய்றாங்கன்னு.உங்க சேனல் சூப்பர் இந்த நல்ல உள்ளங்களை வெளிய காட்டியதற்கு ரொம்ப நன்றிகள் சகோ ❤️🙏
@jothinathd2817
@jothinathd2817 2 жыл бұрын
.
@asifmohammed8184
@asifmohammed8184 3 жыл бұрын
This anchor taking very different interviews...great bro keep going.. awesome cineulagam team... thanks for revealing these great cooks of kollywood.
@kingromeo51
@kingromeo51 3 жыл бұрын
But pls ask him not to kill Dr.KamalHassan..arabikalama? Podangge...
@booviyakanthanbooviyakanth2866
@booviyakanthanbooviyakanth2866 3 жыл бұрын
Thanks so
@seethalakshmi9900
@seethalakshmi9900 3 жыл бұрын
Part 2 enga?
@rvijay1384
@rvijay1384 3 жыл бұрын
Na neraya production food saptu irukken..vera level ah irukkum.. especially non veg is ultimate
@அன்புடன்அப்பா-ண1ம
@அன்புடன்அப்பா-ண1ம 3 жыл бұрын
Neenga anga velai paakkureenga
@rvijay1384
@rvijay1384 3 жыл бұрын
@@அன்புடன்அப்பா-ண1ம work pannitu irunthen but ippo illa
@saafrin5723
@saafrin5723 3 жыл бұрын
@@rvijay1384 ena work pa???
@Prabhuwatso
@Prabhuwatso 3 жыл бұрын
1:21 dai komali 😂😂😂😂vikram kamal mathri pannunda na guna Kamal mathri panra😀😂
@kumarkingmaker1753
@kumarkingmaker1753 3 жыл бұрын
Great video ..hatsoff cineulagam team ... Anchor very jovial and matured ...adei behindwoods ,gallata paathu kathukonga daaa ipdilaa video podaa
@nivedithananda441
@nivedithananda441 3 жыл бұрын
Hats off real heros 👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻
@ramananvev7903
@ramananvev7903 3 жыл бұрын
நமஹ சிவாய. அருமையான பதிவு. ஹீரோ ஹீரோயின் ஆடுவதை மட்டும் காட்டும் பதிவுகளை விட நன்றாக இருக்கிறது. அடுப்படி வேலை தெரிந்த என்போன்றவர்களுக்கு தெரியும் அவர்களின் வெளிச்சத்துக்கு வராத உழைப்பு.... அவர்களுக்கும், பதிவிட்ட உங்களுக்கும் ஈசன் என்றென்றும் துணை இருக்க வேண்டுகிறேன். சிவாய நமஹ.
@vinothkumar-xe8sb
@vinothkumar-xe8sb 3 жыл бұрын
ஆனால் எங்கள் பசியைத் தீர்க்க யாரும் இல்லை...
@neelathangavel6960
@neelathangavel6960 3 жыл бұрын
உயிர்களை படைத்தது போலவே, கடவுள் எல்லா உயிர்களுக்கும் உணவு படைத்து இருக்கிறார். ஆனால் அவற்றின் கூடுகளுக்குள் அல்ல...
@praba991ify
@praba991ify 3 жыл бұрын
olachu sapudanom
@neelathangavel6960
@neelathangavel6960 3 жыл бұрын
நீங்க எங்க இருக்கீங்க என்ன வேலை செய்யறீங்க
@saafrin5723
@saafrin5723 3 жыл бұрын
@@praba991ify idhu avaruku theriyadha???don't hurt anybody
@ramananvev7903
@ramananvev7903 3 жыл бұрын
புலம்புவதை விட்டு, இங்கே குறிப்பிட்டிருக்கும் ஆர் கே மெஸ்ஸில் வேலை செய்து சாப்பிடலாமே.....
@KBR08285
@KBR08285 3 жыл бұрын
ராமசாமி மெஸ் வடபழனி 100 அடி ரோடு அரும்பாக்கம் ஐஸ்வர்யா மஹால் அருகில்
@PunchBala
@PunchBala 3 жыл бұрын
Hats off to Cineulagam for shooting this! Glad to know all these and so many hard working souls behind the screen. Evvalo thaan kaasu kuduthaalum, nalla sapaadu thaan mukkiyam.. atha super ah panranga RK mess.. 👌super .. 🔥
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Even though they are getting payment from the cinema production department, they are sincerely working very hard and providing fantastic tasty food to all.
@selvamaburvanselvamaburvan356
@selvamaburvanselvamaburvan356 2 жыл бұрын
அண்ணா உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி அண்ணா சமையல் தொழில் சாப்பிடும் வரைக்கும் தான் இருக்கிறது அண்ணா வேலை முடிந்து நாங்கள் வெளியே வந்தால் எங்களை யாரும் மதிப்பதில்லை அண்ணா சமையல் தொழிலாளிங்க மதிக்கப்பட வேண்டும் அண்ணா
@b.ilangovanilangovan9859
@b.ilangovanilangovan9859 2 жыл бұрын
4000 பேற்கலுக்கு சமைப்பது மிக மிக கடினம் . வாழ்க உங்கள் பணி . வளர்க மென் மேலும்.
@hariharasingh9957
@hariharasingh9957 3 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற நிஜ ஹீரோக்களின் வாழ்க்கையை எங்களுக்கு காட்டுங்கள்
@manisekar95
@manisekar95 3 жыл бұрын
Cinema ticket channel ithaiyum copy paniduvanga
@humarilu1
@humarilu1 3 жыл бұрын
Very Interesting Topic ! Hats Off to RK Mess and Crew ! Keep Rocking !
@samanthanand6020
@samanthanand6020 3 жыл бұрын
Oru nal kandipa na antha food sapuduvan
@rajbabu9730
@rajbabu9730 3 жыл бұрын
Intro bgm வேற லெவல் 🔥🔥🔥👌👍
@rajinisathishkumar
@rajinisathishkumar 3 жыл бұрын
ஏன்டா வெண்ணைங்களா content ready panna ok super athu ennada thala thalapathykku puducha unavu ethu theriyymaa title viewsku enna vena title vaipingalaa vengayam
@Jackie.S
@Jackie.S 3 жыл бұрын
Ippadha urupadiya channel name ku yetha maari video poduranya🔥👏vazhthukal
@bharathj3126
@bharathj3126 3 жыл бұрын
Indha place enga iruku??
@ajeshj1517
@ajeshj1517 3 жыл бұрын
Hotel field um apdithan bro... Velaiyum kuduthu sambalamum kuduthu saapadum kuduthu thangurathuku edamum kudukuranga saho
@renugadevi777
@renugadevi777 3 жыл бұрын
Dosa na dosa appdi oru dosa❤🔥
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 3 жыл бұрын
Intro mass....👏👏👏🔥👏🔥 food lovers can understand....
@SaiKumar-pe4kp
@SaiKumar-pe4kp 2 жыл бұрын
Rajini oru chillers payan......
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Ivargalukku nalla sambalam koduthu Romba Nalla vaalavaikkavendum!!
@rajiraji819
@rajiraji819 3 жыл бұрын
மிகவும் கடினமான வேலை....தலை வணங்குகிறேன்...
@kvamazingfacts
@kvamazingfacts 3 жыл бұрын
❤️🙏👍 nice Bro sollah words Ella.
@rajendranrama5587
@rajendranrama5587 3 жыл бұрын
கலைஞர்.....கலைன்சர் இல்ல....பேசுபவர் தமிழை கற்கவும்...உச்சரிப்பு முக்கியம்..
@oceanbagstheni8876
@oceanbagstheni8876 3 жыл бұрын
1:22 ☹️
@shakikli5278
@shakikli5278 3 жыл бұрын
5:37 vadivel balaji voice
@rajasekaranbeaulah285
@rajasekaranbeaulah285 2 жыл бұрын
அடப்பாவி களா..!!" இவ்வளவு பேரும். தயாரிப்பாளர் பணத்திலே சாப்பிடுறீங்களா.. நாங்கள் வேலைக்கு போகும் போது வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துபோய் சாப்பிடுவோம்.. இவ்வளவு தண்ட செலவும் ரசிகர் பணத்தில் தானோ.. அதான் தியேட்டர் டிக்கெட் 200 ரூபாயா..!!"
@santharanjan8363
@santharanjan8363 3 жыл бұрын
Chennai la rk mess enga irukku
@boopathiraja4859
@boopathiraja4859 3 жыл бұрын
அது கலைஞர் கலைன்சர் இல்ல...அப்போ கலைன்சர் மூ.கருணாநிதி னு தான் சொல்ராங்கலா...அனைவரும் பயன்படுத்தும் முறை கலைஞர் மட்டுமே கலைன்சர் அல்ல
@strongasagirl4434
@strongasagirl4434 3 жыл бұрын
🤣🤣🤣
@jpthermalpower
@jpthermalpower 3 жыл бұрын
Correct naanum athai than solla vanthen
@maduraiviji
@maduraiviji 3 жыл бұрын
கலைஞர் னூ சொல்லிப் பழகு தம்பி கலைஞ்சர்னு பேசாதே. அசிங்கமா இருக்கு
@_nagu_off_8726
@_nagu_off_8726 3 жыл бұрын
Hats off for this workers 👋
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
Jesus yesu yesappa bless you brother and all
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 жыл бұрын
வணக்கம் சினிமா கம்பெனி. நன்றி மேல் நன்றி மறக்க மாட்டேன். 1974.to1999. வரை வீட்டில் தண்ணீர் கூட அதிகம் குடித்ததில்லை காரணம் காலை 6. முதல் இரவு 2. To3.மணிக்குதான் வீடு. ஆனால் நேற்றை காலம். இன்றைய காலகட்டத்தில் உழைப்பிற்கு ஒரு வேலைகள் கொடுப்பதில்லை ஏன்? நாங்கள் எல்லோரும் இசை கலைஞர்கள். 25.வருஷம் அதிகம் ஆகிறது எல்லாம் எலக்ட்ரானிக்ஸ். முழுவதும் சேம்பிள் டோன்ஸ். எங்கள் எல்லோருக்கும் பாடல்கள் வேலைகொடுத்த இசைஅமைப்பாளர்கள். நாங்கள் எல்லோரும் பசி இல்லாமல் பணியாற்ற உதவி செய்த புரொடக்க்ஷன்ஸ். இயக்குனர் அவர்கள். தயாரிப்பாளர்கள் யாரையும் மறக்கமாட்டேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@NKTamilStatus
@NKTamilStatus 3 жыл бұрын
அருமையான வீடியோ 👍
@sureshr4203
@sureshr4203 3 жыл бұрын
ஏண்டா உங்கள் எல்லோருக்கும் சுத்தமான தமிழ் பேச தெரியாதா தமிழும் ஆங்கிலமும் கலப்படமா பேசுரிங்க பேசுனா தமிழ்ல பேசுங்டா இல்லனா ஆங்கிலத்திலியே பேசுங்கடா நீங்க சமைக்கும் போது கூட கலப்படமாத்தான் சமப்பிங்களா கலப்பட மொழிக்காரனுங்கலே உங்களுக்கு பச்சை மட்ட வைத்தியம் தான்டா செய்யனும் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி 🐅🐅🐅💪💪💪🌳🌳🌳🌾🌾🌾
@deepajothisivan7597
@deepajothisivan7597 3 жыл бұрын
Hardwork
@jackievishaan388
@jackievishaan388 3 жыл бұрын
Next video waiting....
@veeramanib3978
@veeramanib3978 3 жыл бұрын
முதலில் தமிழை சரியாக‌ உச்சரிக்கவும். கலைன்சர்‌ அல்ல, கலைஞர். கலாச்சாரத்தை சிதைத்தது போதும். மொழியையாவது விட்டுவிடுங்கள் தயவுசெய்து. திரைப்படத்துறையில் கோலோச்சிய உன்னத மற்றும் மிகப்பெரும் கலைஞர்களுக்கு ஒரு காணிக்கையாகவாவது இருக்கட்டும். நன்றி.
@gmgm7090
@gmgm7090 3 жыл бұрын
Cineulagam exposing other side of film industry very good keep it up.
@AjithKumar-lr3jb
@AjithKumar-lr3jb 3 жыл бұрын
11.22 thala
@Multivercell
@Multivercell 3 жыл бұрын
Its 11:22
@rifna...1019
@rifna...1019 3 жыл бұрын
11:05 avanga mobile la stalin than vaararu sticker ottirukanga😆 Neenga dmk nu therinjiruchu
@thahirmohd6368
@thahirmohd6368 3 жыл бұрын
நீங்க யாருக்கு ஓட்டு போட்டிங்க
@rifna...1019
@rifna...1019 3 жыл бұрын
@@thahirmohd6368 yen kekringa?
@thahirmohd6368
@thahirmohd6368 3 жыл бұрын
@@rifna...1019 பொழுது போலா அதான் கேட்டேன்
@rifna...1019
@rifna...1019 3 жыл бұрын
@@thahirmohd6368 ohhh Adhalam solla padathuu.....secret uhhh😊😂
@thahirmohd6368
@thahirmohd6368 3 жыл бұрын
@@rifna...1019 😔😔😔
@kumarmvm6280
@kumarmvm6280 3 жыл бұрын
1:20 i watched it repeatedly
@esthermythili4083
@esthermythili4083 3 жыл бұрын
Idli Pongal vadai uppuma uthappam dosai with chutney and sambar - Common Tamilnadu breakfast and ivanga menuvil poori masala chappathi kuruma idiappam and aappam paaya. etc etc illaiya ??!!!! But anyway good job God bless all..
@manisiva5169
@manisiva5169 3 жыл бұрын
பசி தீர்க்கும் கடவுள் நீங்கள்தான்
@veeravksathriyangounder4406
@veeravksathriyangounder4406 3 жыл бұрын
🌏🌍🌎🐘🐘🐘🐅🐅🐅🌙🌙🌙2500🌴🌴👤 ADMK 35% DMK 33% NTK 10 to 15%..... ADMK win..
@nandhinimanoharan8662
@nandhinimanoharan8662 3 жыл бұрын
சென்னைல கலைஞர் ஆ கலைஞ்ஜர் னு சொல்றாங்க.
@vanamalabhat1042
@vanamalabhat1042 3 жыл бұрын
Chitra Laxman sir appidi solvar.
@nandhinimanoharan8662
@nandhinimanoharan8662 3 жыл бұрын
@@vanamalabhat1042 en chennai friends ellarum apiditha solvagga.
@nithyasreenithy786
@nithyasreenithy786 3 жыл бұрын
Punithamana pani ,great hats of,👏👏
@saritharajendran413
@saritharajendran413 3 жыл бұрын
Hats off u bro.
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 3 жыл бұрын
Look at the dosa masters physique. எப்பா ஆண்கர் கொஞ்சம் தள்ளியே நில்லு
@பண்ருட்டிஆறுமுகம்
@பண்ருட்டிஆறுமுகம் 3 жыл бұрын
அது கலைஞ்ஞர் அல்ல, கலைஞர்.
@BharatTube2023
@BharatTube2023 3 жыл бұрын
Captain Vijayakant ❤️😢
@satheeskumar1306
@satheeskumar1306 3 жыл бұрын
Ellorukum ore mathiriya sappadu kudukka vendum endru kooriyavar Endrum ore Manithan captain vijayakanth avargal
@karthickrajalearn
@karthickrajalearn 3 жыл бұрын
Ithu mathiri backside nadakura work pottal nalla irukum
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Great work..
@GowthamGowtham-ie7iy
@GowthamGowtham-ie7iy 3 жыл бұрын
Different type of videos
@bhaskark6116
@bhaskark6116 3 жыл бұрын
சாப்பாடுதான் முக்கியம்😍😍😍
@yasarmuktar262
@yasarmuktar262 3 жыл бұрын
Cineulagam super pathiv 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
@nveenkumar5971
@nveenkumar5971 3 жыл бұрын
Athukku ennda backround husky voice la pesura
@Sivakathirfamily
@Sivakathirfamily 3 жыл бұрын
New concept guys 👌👌
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 жыл бұрын
Work hard 40%.. enjoy life 60%... after all our Maker created us to enjoy and celebrate life
@Tami_ln
@Tami_ln 3 жыл бұрын
No more words to say brother... Valga valamudan... God bless you all.. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@vijayperumalvelu5775
@vijayperumalvelu5775 3 жыл бұрын
உண்மையான hero
@maniselvi4235
@maniselvi4235 3 жыл бұрын
Neenga sapdum pothu nakku ecchil oorudhu
@mosink6312
@mosink6312 3 жыл бұрын
Ivar voice mahanathi sankar mari irukku unmathana🤔🤔🤔
@kathirganesan2250
@kathirganesan2250 3 жыл бұрын
Mouth watering
@prathipkumar3701
@prathipkumar3701 3 жыл бұрын
I am proud to be a chef by seeing this video
@ramananvev7903
@ramananvev7903 3 жыл бұрын
U r REALLY blessed.....self satisfying job.
@vignice
@vignice 3 жыл бұрын
First time pakkuren
@abrahamsathyan609
@abrahamsathyan609 2 жыл бұрын
Yov romba seen podatha ellarukum Mony Deva
@kannanab
@kannanab 3 жыл бұрын
⛽ LPG eppudi ordered pannuvinga... Samayalukku.... Yenna ithu thann matterea.... Pls matterea open pannuppa..
@vjfanaravinthvjfanaravinth7597
@vjfanaravinthvjfanaravinth7597 3 жыл бұрын
Enaku Pasi Vandhuttu pa
@lakshmikanthpugazhendhi4503
@lakshmikanthpugazhendhi4503 2 жыл бұрын
Owner pocket la thalabathi pic in mobile 🖤❤️
@மழைகுருவி
@மழைகுருவி 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் 👍👍👍👍
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,9 МЛН
Old Uncle vs Wife Episode Troll | Neeya Naana Troll
15:11
MRBee Troll
Рет қаралды 1,3 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН