அண்ணாச்சி க்கு வணக்கம் நீங்கள் வெரும் யோகா மட்டும் செல்லவில்லை உயிரோட்டம் கொடுத்து செல்றீங்கள் இதை பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷம் மாக உள்ளது ஜயாவும் ஜயா குடும்பத்தாருக்கும் பல்லாண்டுக்காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் குறிப்பு : நல்ல தரமான யோகா மாஸ்டரை கொண்டு ஒலிபரப்பு செய்யும் மெகா டிவிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@Sankar-p2m9 ай бұрын
மெகா டிவி க்கும் ஐயா அவர்களுக்கும்.நன்றி
@manikandan-pi2vq4 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம்...
@eshankuty68413 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@dp56274 жыл бұрын
5:21 i saved ur time ,deserve ur like
@allinall81004 жыл бұрын
yes....thank youu💯❤
@vinodhalakshmivinodhalaksh53123 жыл бұрын
Thanks
@nandhivvarman3553 жыл бұрын
This is the problem with us. Nobody wants to know what they are doing. If you have no patience, then yoga is not for you. You will never benefit.
@nandhivvarman3553 жыл бұрын
You dint waste my 5:21 mins I watched the whole video
@thasneemm.60733 жыл бұрын
Thank you
@banupriya49263 жыл бұрын
Vazhga valamudan ayya🙏
@Venkatnr91Ай бұрын
Nandri guruve
@radhakrishnanrajagopalan16674 жыл бұрын
யோகா ஆசிரியர் திரு. அசோக் குமார் அவர்களையும் விட நோயினால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் எந்த டாக்டரையும் அணுகாமல் உங்கள் முத்திரை, யோகா வினால் குணமாக்கும் அற்புத கலையை கற்றுக் கொடுப்பதற்கு மிக்க நன்றி.
@dhanalakshmimarks42873 жыл бұрын
நன்றி ஐயா
@aswinkumar10013 жыл бұрын
Nandri ayya🙏🙏
@gunasekarr51833 жыл бұрын
Good one.
@malligahsellapan79292 жыл бұрын
Beautiful awesome explanation sir!...The very listening of your teaching is true healing!..Thank you so much..am learning so much feeling so healthy & fresh all moments!
@casankar56723 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sathiyaprabu13404 жыл бұрын
Super very nice
@sumathimurugesan7788 Жыл бұрын
Arumai Appa ... Thanks 🙏
@349surendhranm43 жыл бұрын
Supper iyya
@poorna19844 жыл бұрын
🙏nanri Valzha Valamudan 🌹
@mohanrajmohanraj.k39603 жыл бұрын
Thonk you master
@radhakrishnanrajagopalan16674 жыл бұрын
தேகம் சிறக்க யோகம் சிறப்பு சொற்பொழிவு பிரபல ஆசான் கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம். தலைமுடி வளர யோகா சொல்கிறீர். சந்தோசம். வழுக்கை தலையில் முடி வளர ஒரு நல்ல யோகா சொல்லுங்கள். தாங்கள் திரு. ஆசானா ஆண்டியப்பான் அவர்களை மிஞ்சிவிட்டீர்கள். வாழ்க வளமுடன்.
@anuradhaj718Ай бұрын
Tq sir.
@jayachandranjayachandran75854 жыл бұрын
நன்றாக உள்ளது ஐயா
@visvanathamunusamy37394 жыл бұрын
Thank you master
@abdulkhader73744 жыл бұрын
Vanakkam iyya
@anumurali58493 жыл бұрын
Sir, your way of teaching is wonderful, please do ur service to as much youngsters as possible... 🙏
@kanagasabaikanagasabai67073 жыл бұрын
Thanks
@savithafood36404 жыл бұрын
Thank you sir
@ajaysreenivasan48093 жыл бұрын
Black dark and wrinkles under eyes, any asanam Master pls advise 🙏 🙏 🙏
@usharajamohan80714 жыл бұрын
Good description
@santhiyasanthiya43114 жыл бұрын
nantri sir
@sudharajessh86459 ай бұрын
Hi sir hand fingers yoga sollunga fr hair growth, blood circulation
@samutha53334 жыл бұрын
Super sir
@ramasanthanam44043 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@susilas20434 жыл бұрын
Super
@honeysenthil81843 жыл бұрын
முயன்று பார்க்கிறேன் ஐயா
@vasanthpugal555 ай бұрын
Annum ulla ayya wn thambi ku somberi than athiga maga ullathu athsrkaha ethovoru yoga Sanam sollungal
@haripriyan72774 жыл бұрын
👌👌
@j.abirami90853 жыл бұрын
தலை அசைவு சரியாக யோகா சொல்லுங்க sir
@UshaRani-gp6jd4 жыл бұрын
👍👍👍
@nithyalakshminarayan4 жыл бұрын
Arumai ayya
@gbuvana80484 жыл бұрын
Erumalukku sollugal sir pls reply
@k7kesavan2723 жыл бұрын
Mudi valara muthirai irukaa
@rajisuresh69503 жыл бұрын
Videostart 5.30
@selvirathna48063 жыл бұрын
இதை ஆண்கள் செய்யலாமா அல்லது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டுமா?
சார் நான் 2 வருடங்களுக்கு முன்பு ஹெரினிய ஆபரேஷன் செய்திருந்தேன். எனக்கு 50 வயதாகிறது. Vajarasanam மட்டும் தொடர்ந்து செய்து வருகிறேன். இந்த ஆசனம் நான் செய்யலாமா. தங்களது மேலான அறிவுரை தேவை
@yogawithrajeeshthoolissery40094 жыл бұрын
Teacher Sir, hope You are not trying this sirasasana. Thats why Your hair is in white in color
@ramkrish17962 жыл бұрын
Pls avoid chinesh music
@dhayanithu4993 жыл бұрын
Na pakkanum iyaa
@susilas20434 жыл бұрын
Give your suggestion about Stress !
@pavij8694 жыл бұрын
Height gain pls your suggestion
@priyatharshnee80014 жыл бұрын
kzbin.info/www/bejne/nF6xg4ubiqeYiJo
@nangaisenthurpandian44374 жыл бұрын
நரம்பு தளர்ச்சிக்கு ஆசனம் கூறுங்கள்
@bhargavilokesh81504 жыл бұрын
Sumana mudra and Prithivi mudra
@nangaisenthurpandian44374 жыл бұрын
@@bhargavilokesh8150 நன்றி
@bhargavilokesh81504 жыл бұрын
@@nangaisenthurpandian4437 👍
@elizabethsimon18714 жыл бұрын
L I am 64 can I do this
@dhineshg34684 жыл бұрын
Yes you can do. But you should not stress yourself as like in gym exercise. Also while doing yoga you should concentrate on you body and fell the changes this will give more results and also calm your mind
@pavithrapavithra28194 жыл бұрын
Apo Ungaluku yen white ahh iruku
@dhineshg34684 жыл бұрын
Ithu illa narai.. chinna vayasulaye white hair vara technique. Not sure. My daddy ku 40+ la tha white hair visible ah theriya start aachu. Avaru chinna chinna yoga la pannuvaaru