Sir if the south centre has a main door is that mandatory to need another straight on north door
@jkfashion3418 Жыл бұрын
ஐயா அகலம் குறைந்தவீட்டிற்குஎத்தனை அடியில் வாசல்கதவு வைக்கணும்?3 அடியில் வைக்கலாமா?
@poovarasupravin1628 ай бұрын
20 feet west facing plot ku, 6.7 feet vitutu 3 feet ku budhan vasakal vaikalama ?
@ganapathynagalingam6253Ай бұрын
மனையை 9 பாகமாக , வீட்டை 9 பாகமாக பிரிக்கனுமா???
@ArokyaVaastuConstruction6 ай бұрын
உங்கள் KZbin channel பார்த்தேன் தலைவாசல் வைப்பது பற்றி விரிவாக கூறி உள்ளீர்கள் எனது மனதுக்குள் இருந்த பாதி குழப்பம் தீர்ந்தது... மீதி சந்தேகம் உச்சம் நீச்சம் தலைவாசலுக்கு மட்டுமே பார்க்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு அறைக்கும் அந்தந்த அறையின் நீளத்தில் உச்சம் நீச்சம் பார்த்து தான் அந்தந்த அறையின் வாசலை வைக்க வேண்டுமா? மேற்கு பார்த்த வீட்டுக்கு தலைவாசல் புதன்வாசலாக நிர்ணயம் செய்து உச்சத்தில் வைத்தால் அதற்கு அடுத்துள்ள ஹால் வரவேற்பறை அதற்கு அடுத்துள்ள டைனிங் அறை வாசல் எல்லாம் அந்தந்த அறையின் அகலத்தில் நீச்சத்சத்தில் வருகிறது இந்த அறைகளுக்கு உச்சத்தில் வாசல் வைக்க முயற்சி செய்தால் வீட்டின் தலைவாசல் சூரியன் சந்திரன் செவ்வாயில் வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் அய்யா
@gopu45568 ай бұрын
33.6வடக்கு பகுதில் எங்கு தலை வாசல் வைக்கவேண்டும்
@priyangamanna55437 ай бұрын
Thank you sir
@jkfashion3418 Жыл бұрын
வாசல் படிக்கு நேராகதடுக்கக் கூடாதுஎன்கிறார்களே அது உண்மையா?