குர்ஆன் சுருட்டுதல்(81.19) நிச்சயமாக இது மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் சொல்லாகும்.
@Healerfasil Жыл бұрын
குர்ஆன் கூட்டங்கள்(39.27) இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்து பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.