Talaimannar தமிழனின் தொப்புள்கொடி தேடி பயணம் | Srilanka EP 3

  Рет қаралды 89,616

Transit bites

Transit bites

4 ай бұрын

#myhaulstore #ad #Collab
Download Astrotalk from here - astrotalk.com/link/transitd
Your first chat will be free from my link.
Follow me on Instagram
/ transit_bites
Vanakam makkalea we have started, Srilanka trip with family, in this video we are going to Mannar, Talaimannar is a settlement in Sri Lanka located on the northwestern coast of Mannar Island. it is very close to Tamil nadu
#srilanka
srilanka budget trip
chennai to srilanka in low cos

Пікірлер: 243
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Download Astrotalk from here - astrotalk.com/link/transitp Your first chat will be free from my link.
@vinodhinig4378
@vinodhinig4378 4 ай бұрын
0:14
@gopalangopalan7474
@gopalangopalan7474 4 ай бұрын
நான் மலேசிய வாழ் தமிழன். ஸ்ரீ லங்கா எனக்கு பிடித்த ஒரு விஷயம் எல்லா இட‌ங்க‌ளி‌ல் சிங்கள, ஆங்கில மொழி உடன் நம் தமிழ் மொழி உள்ளது. சில பல விஷயங்கள் அங்கு நடக்கமால் இருந்த இன்னும் தமிழ் மக்களின் வாழ்கை இன்னும் நன்ற ஆக இருக்கும் 👌
@insafqtr1818
@insafqtr1818 4 ай бұрын
Ennada malesiya thamil mairu thamil 😂
@Alex_pandiyan
@Alex_pandiyan 3 ай бұрын
சீமானை பற்றி உங்கள் கருத்து என்ன நண்பா.. அவரின் அரசியல் உங்களுக்கு தொல்லயா சாதகமா
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
நிறைய தமிழ் மக்கள் நம்முடைய பாரம்பரியங்கள் நல்ல அனுபவம்.. எல்லோரும் ஒற்றுமையாக.. 🌹🌹
@balamurugand9814
@balamurugand9814 4 ай бұрын
அடை மழையிலும் விடாது தொடரும் சுற்றுலா பயணம், நன்றி, வாழ்த்துக்கள் 💐
@abdulbashit1146
@abdulbashit1146 4 ай бұрын
Bro little england ponga (nuweraliya) Super
@Success6425
@Success6425 4 ай бұрын
அநுராத புரம் பாரம்பரியமான அரசர்கள் ஆண்ட இடம்,அதை பார்வையிட்டு பதிவிடுங்கள்.
@deepakkumaran8278
@deepakkumaran8278 4 ай бұрын
Bro, Anuradhpuram is a Singaliese dominant area with famous Buddhist Temple, which is main Head Quarters for all Singalese
@Joseph-kj2go
@Joseph-kj2go 4 ай бұрын
எங்கள் தாய் மண்ணுக்கு வந்ததுக்கு றொம்ப நன்றி🎉
@nandakumarj5677
@nandakumarj5677 4 ай бұрын
மணிரத்தினம் படம் பார்த்த மாதிரி இருந்தது. சூப்பர் அஜய்
@jkamalrajmail
@jkamalrajmail 4 ай бұрын
14:27 thanks bro for exposing me on your video. I was so exited to see at my home town. I hope you and your parents had a safe journey back.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Thanks 😄
@abdulkhadar7917
@abdulkhadar7917 4 ай бұрын
Unga channel subscribe panniten 🎉
@selvam1795
@selvam1795 4 ай бұрын
அருமையான நல்ல விடியோ பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 4 ай бұрын
Super Ajay bro ❤❤thalaimainnar ❤❤ transit bites vlogs always best ❤❤
@s.srinivas3115
@s.srinivas3115 4 ай бұрын
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Sri Lanka mannar Arumaiyana eyarkai pasumai niraindha edam favorites explanation Arumai seriously way2go Tamil Anna coverage
@swaminathankk2344
@swaminathankk2344 4 ай бұрын
Great efforts,hats off to you
@surisuri1934
@surisuri1934 4 ай бұрын
Bec of you, at this age am enjoying all places .I am 82 years.thanks to you
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 4 ай бұрын
Vera Level Capture in Sri Lanka 🎉🎉
@redlight52
@redlight52 4 ай бұрын
வவுனியால இருந்துதான் முழுசா தமிழ் ஏரியா எனது ஊர் வவுனியா❤
@rinoshrino4320
@rinoshrino4320 4 ай бұрын
தம்பி இலங்கை உணவுகளையும் நீங்கள் review போட்டால் நன்றாக இருக்கும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ❤
@SS-rn8nf
@SS-rn8nf 3 ай бұрын
அவர் இன்னுமே authentic Sri Lankan உணவு சாப்பிட்டு நான் பார்க்கல. அவ்வளவு மரக்கறி வகை இருக்கு இவர் சாம்பார் தேடுறார்.. இங்க தோசை இட்லிக்கு தான் சாம்பார் சாப்பிடுவோம்... சோறோடு குறைஞ்சது 3 சைவ டிஸ் இருக்கும்
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Fort coverage in rain ultimate 🌹🌹🌹
@mrasmy...8158
@mrasmy...8158 4 ай бұрын
Happy to see jessy vlogs in your channels
@gannisuman
@gannisuman 4 ай бұрын
Hi Ajay u all videos good Iam from tirupathi ,,
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ 4 ай бұрын
அடே தம்பி அது தேவாலயம்இல்லை மணியும் அடிக்கல அதில் எம்சைவர்கழை கொடுங்கோலன் அன்னியன் எம்மை தூக்கில் போட்ட இடம் 😊😊😊
@jesuthasannilani6497
@jesuthasannilani6497 2 ай бұрын
Ethanai pajari thukkeil poddankal soilunkal summa kathai adekka kudathu
@abdulkhadar7917
@abdulkhadar7917 4 ай бұрын
Wow great video, rain 🌧️ climate nice thaa but for me in travel ok , while visiting,rain is not ok and this much is heavy in March month
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 4 ай бұрын
this part of srilanka also amazing bro...
@ucoganapathy
@ucoganapathy 3 ай бұрын
அற்புதமான பஸ் பயணம்😊😊😊
@abdullamunaf
@abdullamunaf 4 ай бұрын
Super Exallant video
@ramachandran6006
@ramachandran6006 3 ай бұрын
Today's vedio excellent ❤❤❤❤❤
@arthis3596
@arthis3596 4 ай бұрын
Recently i started to watch your videos....with in on week i have seen most of your videos bro...romba nalaru continue...last time oman nangale pona mari erunthathu....good work
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@lakshmig352
@lakshmig352 4 ай бұрын
Awesome ajay.
@abdabdullah5731
@abdabdullah5731 4 ай бұрын
26:00 arabiyargal viyabarathukkaga ilangai vandha podhu, avargalaal nattappatta maram thaan indha PERUKKA MARAM 😊.
@DuraiSathish84
@DuraiSathish84 4 ай бұрын
Jaffna vanga bro. Nainativu,punkudutivu,karaitivu,kayts,kachchativu.ellam niraya tivu video podalam
@samkev8129
@samkev8129 4 ай бұрын
Thanks for traveling videos.
@maruthisanjeevsuperbro3277
@maruthisanjeevsuperbro3277 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 4 ай бұрын
Super excellent video coverage. View from Dutch Fort simply amazing and unforgettable. Ajay i know you alawys enjoy rainy weather but because of the sudden unexpected rains Your Appa and Amma had to remain in the Auto. One of your Srilankan friends who met you told that this period there will be rains, In that case an Umbrella will come handy. Fully loved and enjoyed this entire travel from Anurdhapura to Mannar. Waiting eagerly for the Talaimmannar trip. All the best to all three of you. Take care.
@abdulkhadar7917
@abdulkhadar7917 4 ай бұрын
Umbrella ☔ is always cheap in srilanka, I have one bought 60rs india money kku and it's nice also
@inijavan9094
@inijavan9094 4 ай бұрын
நான் சிங்கப்பூர் சிறீலங்கா சூப்பர்
@sivak4786
@sivak4786 4 ай бұрын
Bro next konkan videos ku waiting ❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
வாழ்த்துக்கள்தம்பி
@ekugachandran
@ekugachandran 3 ай бұрын
எங்கள் தாய் மண்ணுக்கு வந்ததுக்கு றொம்ப நன்றி
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 4 ай бұрын
Nice video 🤜🤛🤜🤛🤜🤛
@saranyam2982
@saranyam2982 4 ай бұрын
Super bro
@VILLAN5ib
@VILLAN5ib 4 ай бұрын
Bro Nuwara eliye district Maskeliya kku vanga plsss❤
@asok7943
@asok7943 4 ай бұрын
thiruketheeswaram ponka for vege food nainadeevu ponka nice vege food
@ZakkyAhamed21
@ZakkyAhamed21 4 ай бұрын
Anna , Abbuluwawa tower try pannuga vera level spot. Ask google for more information
@ruby75789
@ruby75789 3 ай бұрын
I loved the way you mentioned the languages at the bus stand. 😂❤ I am totally agree with you about the war too! Sad history.
@vkrishna2841
@vkrishna2841 4 ай бұрын
Video eduthu podu thala we all support u
@user-bn6tg6ri8m
@user-bn6tg6ri8m 4 ай бұрын
Super Pro 🎉
@udayakumarjourneys2130
@udayakumarjourneys2130 4 ай бұрын
Very nice bro ❤❤❤
@legendgamingytm9634
@legendgamingytm9634 4 ай бұрын
Bro Again, Lakshadweep Flight la poi Full detailed ha explore pannunga pls....
@abdulmunaf6430
@abdulmunaf6430 2 ай бұрын
Super bro😊😊
@NalluRAA
@NalluRAA 4 ай бұрын
மன்னார் கோட்டை மாதிரியே, யாழ்ப்பாணக் கோட்டையும் இருக்கும். வவுனியாவில் இருந்து தமிழர் பிரதேசம் ஆரம்பம். பல சிரமத்தின் மத்தியில் காணொளி தந்தமைக்கு நன்றிகள். இந்த முறை யாழ்ப்பாணப் பயணமும் உண்டா ? நீங்கள் மன்னாரில் பார்த்த பெருக்க மரம் போல யாழ்ப்பாணம் புங்குடுதீவு/நெடுந்தீவில் இப்படியான பெருக்கமரம் உள்ளது. திருக்கேதீச்சரம் (மன்னார்-மாந்தையில் உள்ளது) பிரசித்தி பெற்ற சிவன்கோவில்.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
nandri anna
@nAarp
@nAarp 4 ай бұрын
❤❤❤🎉🎉🎉Super bro
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 4 ай бұрын
Welcome my brother
@KNIGHTS_SANDY
@KNIGHTS_SANDY 4 ай бұрын
timing la namma ajay bro kathi ya vida sharpu😎🔥
@Transitbites
@Transitbites 4 ай бұрын
😄
@mullaivlog5324
@mullaivlog5324 4 ай бұрын
Ji motham evalu selavu Achu bro
@abdulkhadar7917
@abdulkhadar7917 4 ай бұрын
Innum tour over agala, I mean posting video, appuram thaan செலவு பற்றி வரும்
@mullaivlog5324
@mullaivlog5324 4 ай бұрын
Ok bro
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 4 ай бұрын
Today's Srilankan City Views & Fort Views Amazing Information 👌🏻 Videography Excellent 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@RSXXX229
@RSXXX229 4 ай бұрын
AWSOME REPORTING 👍. YOUR PARENTSARE AWSOME PEOPLE; SMART & INDUSTRIOUS. IF RAMAR CAN CONNECT THRU LAND TO SL BUT I AM SURE HON. MODI CAN CONNECT THE TALAIMANNAR TYO DHANYSHKODI. YOU ARE DFOING AN HOUNARABLE DEEDS: SHOWING THE HISTORICAL ICONIC PLACE BETWEEN INDIA-SL (ILLANKAI)...
@mohamedudumanyasir8539
@mohamedudumanyasir8539 3 ай бұрын
26.20 அந்த மரம் பெயர் பப்பரப்பள்ளி மரம் எங்கள் ஊர் கீழக்கரையில் இருந்தது. தற்போது இராமேஸ்வரம் பகுதியிலும் ஒன்று உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்ற பப்பர்ப்பள்ளி மரங்கள் ஏகப்பட்ட வை இருந்துள்ளன
@raagavendaran
@raagavendaran 4 ай бұрын
Very nice location..
@mohamedwajith2705
@mohamedwajith2705 3 ай бұрын
That's Sri Lanka special bro every 1/2 hour distance climate change aahum..❤❤❤
@Palani-wi3qc
@Palani-wi3qc 4 ай бұрын
Good video bro in challenging conditions 😂😂😂
@TheVynatheya
@TheVynatheya 4 ай бұрын
Hi Ajay, has ferry services from India to SL not resumed yet ?
@MZIYAN.786
@MZIYAN.786 4 ай бұрын
Ajay bro go to Colombo 12 puthu kadai you can have good cheap foods
@wingardiumleviosa1096
@wingardiumleviosa1096 4 ай бұрын
Been following u since very long and can't deny the fact that u and rain r match made in heaven😂😂 Plz visit bnglr we really need some rain dude😂😂
@dhanabalanabinaya7457
@dhanabalanabinaya7457 4 ай бұрын
Manamadurai nearby perilla maram
@tamilcnctech
@tamilcnctech 4 ай бұрын
சம்பவம் ❤
@abdulmuthalifakthas-bo3hi
@abdulmuthalifakthas-bo3hi 4 ай бұрын
Bro train journey podunga pls
@madanthespoiler
@madanthespoiler 4 ай бұрын
Bro nenga enna camera nd mix use panringa
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 4 ай бұрын
Syper da ajay thambi
@abdabdullah5731
@abdabdullah5731 4 ай бұрын
8:27 padhattam laam illa bro.... Edukkura sambavathukku edhaavadhu velai paakkanume endru check point vechirukkanga... Bayapuda thevai illai. Kaila drugs irundhaal thaan payappudanum... 😊
@vkrishna2841
@vkrishna2841 4 ай бұрын
Super thala nee Kandi murugan temple ku poo
@mohamednaina7707
@mohamednaina7707 4 ай бұрын
Bro buy one umbrella for maathji
@Kirishanth13
@Kirishanth13 3 ай бұрын
Sakthi super market n choice restaurant my relatives own
@AGMohamedHilmy
@AGMohamedHilmy 4 ай бұрын
Good
@gjgj2918
@gjgj2918 4 ай бұрын
உரிமை தான் முக்கியம்
@mohamedfarhan2588
@mohamedfarhan2588 4 ай бұрын
Welcome ❤❤❤
@gopalangopalan7474
@gopalangopalan7474 4 ай бұрын
Bro ஒரு குடையின் எப்போதும் வைத்து கொள்ளுங்கள். அம்மா மழையில் நடக்க வேண்டாம் 🙏👌
@abdulkhadar7917
@abdulkhadar7917 4 ай бұрын
Yes umbrella kuda cheap thaa 60rs india money kku,naa March 2022 vangiyapothu ippo yenna rate ??
@mhdsharfan517
@mhdsharfan517 4 ай бұрын
Bro, Madavachchiya la irundu mela thn fulla Tamil Area✌️✌️
@georgehorton3293
@georgehorton3293 4 ай бұрын
உங்கள் கடின உழைப்புக்கும்,முயற்சிக்கும் வெற்றி நிச்சயம். பதிவுவழமை போல் மிகவும் சிறப்பாகவிருந்தது. உங்கள் அம்மாவும், அப்பாவும் பாரங்களை தூக்கிக் கொண்டு வெயிலிலும், மழையிலும் அலைவதைப் பார்க்கும் பொழுது மனதுக்கு கஷ்டமாகவிருக்கிறது. ஒரு விடுதியில் ஓய்வெடுத்து விட்டு அங்கே பொருட்களை வைத்து விட்டு சுற்றிப் பார்த்திருக்கலாம். மிகவும் நன்றாகவிருக்கிறது தொடருங்கள்... ,
@Transitbites
@Transitbites 4 ай бұрын
ஒரு லாட்ஜில் இருந்து தொடங்கப்பட்ட காணொளி, அனைவரும் நன்றாக ஓய்வெடுத்து, பயணம் மட்டுமே செய்கிறோம், குடும்பமாக நாங்கள் இப்படி பயணிக்க விரும்புகிறோம், நாங்கள் சிரமப்படுவதில்லை
@georgehorton3293
@georgehorton3293 4 ай бұрын
@@Transitbites எதற்கும் அடுத்த முறை அங்கு போகுமுன் அங்குள்ள யூடியூப் நண்பர்களை தொடர்பு கொண்டு விட்டு அவர்களின் உதவியுடன் சேர்ந்து பயணிக்க முயலுங்கள் நிச்சயம் உதவிகள் செய்வார்கள்.நல்ல இடங்களை இலகுவாக உங்களுக்கு சுற்றிக் காண்பிப்பார்கள். குறிப்பாக Valvai Sulax, Jesi bro,Alex போன்றவர்கள் என நம்புகிறேன்.
@Pradeesht-mg2om
@Pradeesht-mg2om 2 ай бұрын
Saptu paru paa. Adhu ulundha vada illa.kodhuma maavu vada.😂. But palikku pali.👌super.
@gangaacircuits8240
@gangaacircuits8240 4 ай бұрын
இராமர்பாலத்தை தனுஷ்கோடி அருகே பார்த்திருக்கிறேன். கடலுக்குள் ஒரு நேர்க்கோட்டில் கல்லால் கட்டப்பட்ட பாலம் போல தெரியும் . நாம் இராமர் பாலம் என்கிறோம் வெளிநாட்டில் சிலர் ஆதாம் பாலம் (ADADM'S BRIDGE) என்கிறனர் .ஆய்வாளர்கள் ஒன்றுமட்டும் உறுதிப்படுத்துகின்றனர் இயற்கையாக உருவான பாலம் இல்லை என்று. உங்கள் இலங்கை பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@jebaranidavid2217
@jebaranidavid2217 4 ай бұрын
In my atlas it was stated as "Adams Bridge". When the question was put to former CM Mr. M. Karunanidhi is it Raman's Bridge? He replied in which Engineering college Raman studied engineering ?. Even the UN declared it is a natural sand bund and not man made. I suggest the owner of this channel to avoid such controversy.
@gangaacircuits8240
@gangaacircuits8240 4 ай бұрын
@@jebaranidavid2217 Devotion feel like upon our imagination. I believe god he called as several names. But God is same. In My memory NASA mentioned this bridge is not natural make by someone power.
@sathyaraj4715
@sathyaraj4715 4 ай бұрын
Hi bro srilanka மலையகம் visit 🎉
@rajin1542
@rajin1542 4 ай бұрын
பூட்டான் செல்லுங்க சகோ
@gsgk8559
@gsgk8559 4 ай бұрын
Sir our auto 😊pidhichi ponga sir mummy irukanga
@TRamanan
@TRamanan 3 ай бұрын
Jesi anna.....❤
@user-jl7op3ne7r
@user-jl7op3ne7r 4 ай бұрын
Bro vavuniya la irunthu tamil area start akuthu
@MZIYAN.786
@MZIYAN.786 4 ай бұрын
Go to pudu kadai Colombo 12 for good food
@user-hg4zq9tz5o
@user-hg4zq9tz5o Ай бұрын
Puttalam vanga bro😢
@KanimozhiThangavel
@KanimozhiThangavel 4 ай бұрын
@travelwithme7526
@travelwithme7526 4 ай бұрын
Bro next nenga Japan ponga
@kaliswaran5880
@kaliswaran5880 4 ай бұрын
ப்ரோ அனுராதபுரம் தாண்டினாலே வடக்கு மாகாணம் முழுவதும் தமிழ் ஏரியா தான் அனுராதபுரம் தான் தமிழ் மற்றும் சிங்களம் மொழி எல்லை வவுனியா தமிழ் ஏரியா.ஈழ தமிழர்கள் சைவ பிள்ளைகள் வேலு பிள்ளை பிரபாகரன்
@v.kishopan
@v.kishopan 4 ай бұрын
Batticaloa vanga bro
@babyravi7204
@babyravi7204 4 ай бұрын
மிக அருமையான பயணம் அண்ணா🎉🎉🎉 ஈரோட்டில் இருந்து குருவாயூருக்கு எந்த ரயிலில் செல்ல வேண்டும்.. அண்ணா🎉🎉
@pandikb0398
@pandikb0398 4 ай бұрын
Erode to tirussur and trissur to guruvayur easy connections
@Lezo12
@Lezo12 4 ай бұрын
30:58 தூக்கு மேடை
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 4 ай бұрын
👌👌👌👌👌
@anitraanitra7634
@anitraanitra7634 3 ай бұрын
I m srilanka ❤
@user-ho1bb2vv1e
@user-ho1bb2vv1e 4 ай бұрын
Vavuniya varuvinkala❤
@samebenezerofficial
@samebenezerofficial 4 ай бұрын
Amma ye ya nadavekre auto use pannuppa
@sattursenthil
@sattursenthil 3 ай бұрын
As you are group of 3 persons you could have taken a car to visit all places in lanka
@tamilsanthoshsanthosh9853
@tamilsanthoshsanthosh9853 4 ай бұрын
Bro tamilnadu fulla vlog
@mohamedsalim4011
@mohamedsalim4011 4 ай бұрын
👍👌😊
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 14 МЛН