🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Panama episodes link Ep1: kzbin.info/www/bejne/oZ2lY5qLoNeFZ7s Ep2: kzbin.info/www/bejne/d5jKemaZnNKWoJo Ep3: kzbin.info/www/bejne/Z6vSiIKKa7OXa7M Ep4: kzbin.info/www/bejne/hWfLp42ZbsyMrsU Ep5: kzbin.info/www/bejne/jZyne3SHqZxjaNE Ep6: kzbin.info/www/bejne/o4HMZZiwpa6qbac
@amar413311 ай бұрын
Amazing❤
@vlbmohan11 ай бұрын
@backpackerkumar Bro one small correction, sailor Maruthi (Tamil KZbinr) has already showed Panama Canal two years before.
@ak_gamer_ff115011 ай бұрын
Ama na already Tamil la iruku na. Ah na intha place poi yarum katunathu illa. Neega tha first intha view iruthu katunathu
@asokan.k.k821111 ай бұрын
Good. happy that u visualized and I got opportunity to watch it
@kselvendran11 ай бұрын
Waiting for this video only when you said Panama. I have seen many videos on other channels. But I have to see in our channel in your style of presentation.
@SailorMaruthi11 ай бұрын
கப்பலில் இருந்து உங்களுக்கு டாட்டா காட்டிய அந்த மாலுமி நானாகவே உணர்ந்து மகிழ்ந்தேன். ஒவ்வொரு முறை பனாமா கால்வாயை கடக்கும்போதும் மக்களை பார்த்து இவ்வாறு கையசைப்பது மாலுமிகளான எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. பனாமா கால்வாயை கரையிலிருந்து காட்டிய உங்களின் முயற்சிக்கு என் வணக்கங்கள்.
@alagappansolai54279 ай бұрын
@SailorMaruthi கப்பல் க்ராஸ் ஆகிற வீடியோ பார்க்கும் போது உங்கள தான் நினைச்சிட்டு இருந்தேன் சகோ, இங்க உங்க கமெண்ட் படிப்பது மிக்க மகிழ்ச்சி
@rudhurudhresvaran9 ай бұрын
உங்களுடைய சேனலில் பனாமா கால்வாயை உங்கள் கப்பல் கடக்கும் காணொளி பார்த்தேன் அருமையாக இருந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Congratulation Kumar.தனி ஒருவனாய் தரணி சுற்றி தனி இடம் பிடித்த சாதனையாளன்
@shakilamohan794911 ай бұрын
சும்மா ஒருநாள் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு தீவிர ரசிகை ஆகிவிட்டேன். நான் வரலாறு படித்தவள். நான் படித்த இடங்களில் பல நாடுகள் கண்டு ரசித்தேன். நன்றி தம்பி❤❤
நன்றி குமார்.... பலராலும் சென்று பார்க்க முடியாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இவ்வளவு தத்ரூபமாக கண்களுக்கு விருந்தளித்தமைக்காக...
@seniorwanderer808111 ай бұрын
வாழ்த்துகள்.மிக சிறந்த பதிவு.தவறே கிடையாது.எல்லோராலும் எளிதாக பார்க்க முடியாத பனாமா கால்வாய்.மிக சிறப்பாக காட்டீவிட்டீர்கள்
@mohammedsarjoon19268 ай бұрын
காண்பதற்கரிய காட்சியை Raw & Real ஆ சூப்பரா காட்டினிங்க வாத்தியாரே.. புத்தகத்தில் படித்ததை Video ல பார்க்கறதே ஒரு சந்தோசம் தான். You're the best வாத்தியாரே.💐
@prabhudhayanidhi789711 ай бұрын
Thank you Kumar for your decent presentation, as a ship's Engineer I've passed this canal on board ship many times in 1990's. For your queries in the presentation "COSCO" is Chinese Ocean Shipping Company (Chinese owner). Ship "CARMEN" is a vehichle carrier (from cars to trucks).
@kovairavindran186411 ай бұрын
Panama Canal ஐ பரம திருப்தி உடன் உமது தயவில் பார்த்து மகிழ்ந்தேன். நன்றி குமார்.
@ganapathy671111 ай бұрын
Panama Canal லில் கப்பல்களை இழுப்பது ரயில் engine. Lock எல்லாம் Engineering marvel😊😊😊😊 அற்புதமான video
@panaiveedu11 ай бұрын
என்ன சொல்வது, மகிழ்ச்சியாக இருந்தது, நேரில் பார்த்த அனுபவம் குமார் அண்ணா, இந்த அனுபவம் மறக்க முடியாதது. நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.உங்களால் முடிந்தவரை அதிகமான செய்தியை போராடி சொல்லி இருக்கிறீர், No Sorry❤ ❤❤❤
@RajeshMadhukumar11 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤🎉🎉
@ContentCreatorvkt11 ай бұрын
Uncle...Just for fun😂
@COOLDREAM-ze1rd11 ай бұрын
Kumar Anna super 🎉🎉🎉🎉
@ashok432011 ай бұрын
சிறப்பு! குமார் அண்ணா மாருதி காணொளியில் இந்த டோல்ல முன்னாடியோ பார்த்துட்டேன்
@bhagimedia11 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் குமாருக்கு ❤💥🚢🛳️🏆 அற்புதம் சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை 👍👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அட்டகாசம் வாழ்த்துக்கள் சகோ
@chozhanthevan11 ай бұрын
பனாமா கேனல் பற்றி கேள்வி பட்டுள்ளேன், அதை நேரில் பார்த்து அனுபவம் சிறப்பு, வாழ்த்துக்கள் குமாரு 🎇🙏🏻
@ramsrinivasan75349 ай бұрын
மிக்க நன்றி நண்பரே காணக்கிடைக்காத காட்ச்சியை தங்களின் முயற்சியால் வழங்கியதற்கு இதபூர்வ நன்றி.
@raghavendranappu11 ай бұрын
Nice video Kumaru bro!! Few corrections, hope it helps to clarify to your viewers. COSCO is Chinese shipping company and COSTCO is the wholesale market in US. Both are different. The ship with red pipes all over the cargo is used for oil shipping or chemical shipping. That’s why they don’t carry containers on top. Wallenus carmen blue-green ship transports vehicles including cars, trucks etc., so it will completely covered. Grey flat ship is also oil transporting ship. Panama toll not only includes passage way through canal, it also includes a Panama Canal officer who will board each ship and act as a temporary captain to navigate through passage way as they have more experience. Yet the original ship captain is responsible for the ship. Each ship will have a tower or main place where captain navigates from which is also called Bridge. Both the captain and the Panama Canal officer will stay in the bridge throughout the process where they can see both left and right side of the ship to ensure it doesn’t touch the walls. Once ship has passed the canal, Panama officer will deboard the ship and move on to next ship. Good luck on your superb journey.
@bkbala109811 ай бұрын
👍👍👍🙏🙏
@banumathics444811 ай бұрын
Thk u for the right information
@priyadarshinisj10 ай бұрын
Thanks for the additional info. Interesting facts revealed. Thanks. Wondering why the passage can't be widened...what is the technical reason behind this?
@Jai-no6jl7 ай бұрын
Thanks for the info !
@shanmugavel13473 ай бұрын
மிக மிக அருமையான பதிவு காணக்கோடி கண் வேண்டும் குறை சொல்ல முடியாத நிறைவைதான் பார்க்க முடிந்தது சிறப்பு...
@navithahamed195411 ай бұрын
Kumar bro.... I crossed Panama canal 2 times in my oil tankers....very nice experience.... thank you for showing this beautiful canal
@narayanannarayanan648711 ай бұрын
நம்மள அடிச்சிக்க ஆலே இல்ல நண்பா❤❤❤
@chandrashekarr939011 ай бұрын
Lovely presentation and coverage of the world famous Panama canal. Those machines pulling ships thru the canal are called as "mules" basically Locomotives on tracks. There are two on either side having total control, guiding the ship gently thru the locks. Panama canal is facing severe water shortage as Lake Gatun that feeds the canal locks is running dry due to lack of rain. Ships have been asked to go half empty so that they can cross thru the shallow waters. There is a fear of canal viability due to water shortage.. They are planning to construct more artificial lakes to store rain water..
@abdulrahim-y1h10 ай бұрын
பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக {அல்குர்ஆன் 29:20)
@PramenathA11 ай бұрын
அது சொகுசு கப்பல் அல்ல! அது கார்களை ஏற்றி செல்லும் கார்கோ கப்பல்... grate to see you there ☺👍
@nagarasan11 ай бұрын
எளிய முறையில் சிறப்பான பயண காணொளிகள் சிறப்பு தம்பி தொடர்க வளர்க !!
@muji920497111 ай бұрын
உங்க வீடியோ எப்போதும் ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வு இருக்கும்
@JanakiRaju-b2v6 ай бұрын
அருமை நன்பா பனாமா கால்வாய் 1970ல் புத்தகம் பாடம் நடித்துள்ளேன் இப்பொழுது நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோ
@inwaychannel143011 ай бұрын
வாழ்க ஸ்டார் குமார் சார் எங்க யோபோய்டங்க நம்பவேமுடியல இது தனிமனித சாதனை எப்படி சரித்திரம் உங்களை சொல்லும் மனித வாழ்வை முழுமையாக அனுபவிச்சுட்டங்க இறைவன் உங்களுடன் இருக்கிறார் உங்கள் உங்கள் குடும்பமும் கடமை பட்டுஇருக்கிரது
@JtMobile-e6t11 ай бұрын
ஐயோ சொல்றதுக்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அழகா இருக்கு கப்பல் கடந்து போறது ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@santhiyak12111 ай бұрын
Mr. Kumar don't worry about the negative comments ....u really giving a nice episode and new country these are all u giving so much effort 🎉...u should be proud of you 🎉🎉🎉❤❤❤...so don't worry .......keep going❤🎉🎉🎉......and safe too .....
@வரதராஜன்P11 ай бұрын
Verygood
@kamakshigopalan62029 ай бұрын
Well said
@vaidyanathansundar629111 ай бұрын
The most awaited video of this season brother.. we have seen so many Panama Canal videos. Great to hear from you with a live commentary.
@babyravi720411 ай бұрын
இவ்வளவு நாள் எதிர்பாத்துட்டு இருந்த வீடியோ வந்துருச்சு
@haridasy308111 ай бұрын
Hi Kumar Thank U VeryMuch PanamaCanal, Ship Vararathi Porathi Allame Nalla Sonnigo Kamichigo Romba Santhosham Nandri Vanakkam.
@gunasekar153511 ай бұрын
மீண்டும் ஓரு சுவாரசியமான பனாமா கால்வாய் பற்றிய அற்புதமான அம்சங்கள் மற்றும் தகவல்களை உஙகளிடமிருந்து மீண்டும் காணொளி வழியாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤ மற்றும் 44:56 நிமிடங்களில் வந்த பெண்மணி மற்றும் சிறுவன் இந்தியர் போல இருந்தது நீங்கள் கவனித்திருக்கலாம் அண்ணா
@velambalr88064 ай бұрын
Super bro attahasam neril parththathu pol vullathu vungal viruvurai miha arumai God bless you bro 😊🎉
@mujiburrahman780211 ай бұрын
குமார், ஒவ்வொரு எபிசொட்டும் மிக அருமை, ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்குறோம்.. 🌹👏🏼👏🏼
@edwardprabhakaran43375 ай бұрын
நீங்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியை சார்ந்தவர்கள். தெளிவான தமிழ். சிரித்த முகத்துடன் விளக்கம் தந்தது மிகவும் அருமை........
@krishipalappan794811 ай бұрын
Raw and Real content 👏👏👏 Awesome 🤙🤙🤙கலக்குறீங்க குமாரு 💞💞💞
@muthukumarank392611 ай бұрын
Hello Kumar , my wish to see Panama canal is completed!! Thank you and Kudos to you 🎉
@gopiko306411 ай бұрын
எனக்கு தமிழ்நாடு விட்டு வெளியே போக பயமா இருக்கும் ஆனா நீங்க தனி ஆளா உலகம் முழுவதும் அதுவும் குறைந்த செலவில் சுற்றி வந்து பலவிதமான வரலாற்று செய்திகளையும் நேரடியாக கூறுவது எனக்குள் ஒரு நல்ல நேர்மறை சிந்தனைகள் உருவாகிறது . மிக்க நன்றி சகோ உமது பயணம் மேன்மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்தி மகிழ்கிறேன். நண்பரே
@randineshkumar11 ай бұрын
அருமை அண்ணா துளியும் போரடிக்காத அற்புதமான பயணம். உங்களுடன் சேர்ந்து
@ManojKumar-dp3eb5 ай бұрын
குமார் அண்ணா.... எங்களையும் பனாமா கால்வாயை பார்வையிட வைத்ததற்கு மிக்க நன்றி.... உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்....
@chandrupavi337911 ай бұрын
Wow fantastic video kumaru bro. Enna oru technology wow wow . Semmaiya history and details sonninga congratulations 👏🎉🎉
@krishnamurthiranganathan939311 ай бұрын
மிக அருமை. நன்றி. வாழ்துகள், உங்கள் பணி தொடரட்டும்.
@saranlite769011 ай бұрын
குமார் தம்பி பனாமா வின் வரலாறை மிக அழகாக . எங்கள கண்களுக்கு விருந்து படைத்திர்கள் மிக.. மிக மிக மிக மிக மிக மிக நன்றி பல🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@SaravanaKumar-m8d10 ай бұрын
கூடவே கூட்டிட்டு போய் காட்டுனா மாதிரி இருந்தது.. இந்த வீடியோவை என் பசங்களுக்கு share பண்ணேன். உங்க வீடியோ எல்லாமே படிக்கிற பசங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நம்புறேன் பிரதர்...! சூப்பர் Bro.. Keep it up 👍..!
@premanathanv856811 ай бұрын
மிகவும் அருமைங்க தம்பி மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤🎉🎉
@Thiruvarrul106 ай бұрын
அருமையான காணொளி இது அற்புதமான ஒரு விஷயம் இதை எல்லோரும் பார்க்கும் படியும் புரிந்து கொள்ளும் படியும் அமைந்த உங்கள் வர்ணனை அட்டகாசம் வாழ்த்துக்கள்
@VinothHari-e8s11 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@miriamravichandran65111 ай бұрын
மகனே பனாமா கால்வாய் வழியாக கப்பல் செல்வதை மிக வும் அற்புதமாய் காட்டினாய்.மிக மிக அருமை.நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.மிக மிக நன்றி குமார்.God bless you. Be careful to go everywhere.Be safe.
@hamzytamilo611 ай бұрын
You are always positive.You don't have to think about anything, we are also positive just by looking at you.We are always with you brother. Super video.
@solomonyeurekaforbes34974 ай бұрын
மிகவும் அருமையாக படம் எடுத்த முறையும் நீங்கள் விளக்கிய முறையும் அருமையாக இருந்தது எங்களைப் போன்ற ஏழைகளுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவத்தை கொடுத்தீர்கள் மொத்தம் இந்தியா டூ பனாமா கால்வாய் சென்று வரும் மொத்தம் எவ்வளவு செலவானது
@pradeeprajagopal360011 ай бұрын
Wonderful to sit at home and watch how ships take a short cut to and fro from the Pacific ocean. I think you meant Costco which is the US budget hypermarket, this is Cosco which could be unrelated. Nothing like watch real and raw content without much edits. Kudos to you.
@lillypushpam4259 ай бұрын
Very nice explanation and video shot 🎉. Amazing to see panama canal.worth .
@shankarramachandran307311 ай бұрын
Good video showing panama canal with superb explanation and all history. Taken lots of efforts
@umeroli792010 ай бұрын
சூப்பர்,பணம் செலவழிக்காமலே பணாமாவை பார்த்த பரவசம், அருமையான ஒரு வீடியோ, அன்பர் அருமையாக எடுத்து காட்டிய விதம் போற்றக்கூடியது, அதுவும் தேன் தமிழில் வர்ணனை தெவிட்டாமல் இருந்தது, நன்றி நண்பா..
@sangeethashivakumar338611 ай бұрын
Super view n narration So much of effort n planning required kumar for such terrific explaination.. Hats off Keep rocking 🎉 Don't bother about negative comments. U hardly will get any 👍
@kokilavajravelu12696 ай бұрын
மிக்க நன்றி.
@vimalaraju537011 ай бұрын
Wow. Fantastic episode. Panama canal. So informative. Thank u kumar❤.
@Saraswati-f9l11 ай бұрын
Ungaloda paniku oru pariya salute ,Nan oru heart open sargery two times,panni iruken unmaride ,niraya padithen teaching panninean, ippo mudiyama rest edukiren ungaloda veadios niraya pakuren ,ulahai suthanum nu asaipaten onumay nadakala bro,unmaiya en aval ungalal niraiveruthu worldil Nan piranthathuku artham irukku nu numburen God bluse you,and your family
@MohamedNawas3-ns9lj11 ай бұрын
I watched Panama canal in sailor maruthi channel also Thanks your effort ❤
@bagavathisubramaniam11 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. பனாமா கால்வாய் பற்றி வரலாற்றுப் பாடத்தில் கற்றுக் கொண்டதை நேரில் எங்களுக்கு காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் நன்றி.
@FL-GOP11 ай бұрын
Watched this in the past in Sailor Maruthi's channel. His coverage was from the ship. Now your video covers it from the viewers podium. Both the videos combined give a complete experience!
@kgsm.011 ай бұрын
51:34 பனாமா கால்வாய் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prasaths864011 ай бұрын
எங்கள் தமிழ் நாட்டின் பேர் கிரில் குமார்அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉❤
Wonderful experience we present to us bro thank u for ur effort 🎉🎉🎉
@kumarrasalingam802111 ай бұрын
உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்துமே ரொம்ப ரொம்ப சிறப்பு ஒரு தமிழனாக சாதிப்பதில் ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் குமார்.
@Adv.P.Loganathan11 ай бұрын
Fabulous Engineering marvel indeed. Unbelievable. Really admire your efforts to make us feel our live presence. Thanks for your untiring efforts in unfolding rich history about Panama Canal
@velvizhigovindaraju861310 ай бұрын
சார் பிரமாதம்ங்க.உண்மையிலுமே அருமையா விவரிச்சீங்க.செம நாலேஜ்.நன்றி.
@thirumalaithirumalai713411 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Panama 🇵🇦city PANAMA CANALES 🇵🇦🎉😂❤
@sasikumard11768 ай бұрын
நன்றி குமார் நேரில் பார்த்தது போல மிகவும் பரவசமடைந்தேன் மேலும் இதுபோன்ற பரவசமான இடங்களை எதிர்பார்க்கிறோம்
@muraliramaraj844111 ай бұрын
We're really very very proud to witness history live through your eyes kumar 👏 🙌 🙏 ❤ 💙 hats off 👏
@SeenivasanMurugavalli9 ай бұрын
உண்மை நிஜம் அழகு
@elairaj76Raju11 ай бұрын
Congratulations Kumar. I feel tracel with you. It's a very big experience
@UmaDevi-dp7ex11 ай бұрын
பனாமா கால்வாய் கப்பல் கடக்கும் அதிசயம் அதி பயங்கர தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது அருமையான பதிவு தங்களின் அண்டார்டிகா பதிவை பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோம் அது போல இந்த பதிவும் மிக்க மகிழ்ச்சி அளித்தது மிக்க நன்றி
@josephandrews597111 ай бұрын
Congrats Kumar for your precious efforts 🎉🎉
@thavaranisrinivasan744111 ай бұрын
Wow.சூப்பர் பிரதர். உலகிலேயே மிகச்சிறந்த மெக்கானிசம். அதை எங்களைச் போன்ற சாமானியர்கள் ஆம் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி சொன்னீர்கள் பேராசிரியரே.நாங்கள் நேரில் பார்த்தது போலவே இருந்தது.மகிழ்ச்சியாக இருக்கு சகோதரரே.மிக்க நன்றி.
@nagachandru668411 ай бұрын
Amazing engineering simple and clean explanation anna 🎉🎉 super episode pls don't say sorry u r best no one can't do this the only man kumar can only amazing effort ary anna usually I saw all add without skipping but this time I will skip one add semma ya iruku this episode 🎉🎉🎉
@samsathbegum29433 ай бұрын
Congratulations Kumar அழகாக இருக்கிறது உங்கள் கருத்து. நாங்கள் நேரில் சென்று பார்த்த ததுபோல் இருந்தது. வாழ்த்துக்கள்.
@koolrasigan279811 ай бұрын
Thanks for your hard work and dedication to show us the raw and real content.😊
@subbarayanrathinasabaapathi27911 ай бұрын
இதைப்பற்றி நிறைய புத்தகங்களில் படித்திருக்கிறேன் குமார்.இன்றைக்கு உங்களுடைய புண்ணியத்தால் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.ரொம்ப நன்றி.
@hemaj11 ай бұрын
Most fascinating engineering ever seen....Thank you so much for your immense effort.... Grateful🎉🎉
@pankajavallirajagopal472011 ай бұрын
We read about Panama cannel in history, now I can able to see in your videos, very happy
@Boopathi-w3y11 ай бұрын
நண்பர்களே வீடியோ பாக்குற அனைவருக்கும் முக்கிய வேண்டுகோள் குமார் அண்ணாக்கு சப்போட் பண்ணுங்க 3 லச்சம் வரப்போகுது சப்போட் பண்ணுங்க plz plz 👍👍👍👍👍👍
@jekanathankanapathippillai11 ай бұрын
Wonderful views. Thank B P Kumar🙏🏾
@praveenk348211 ай бұрын
கேமரா சரியில்லை இரு பக்கமும் வளைவு தெரிகிறது கான்ட்ராஸ்ட் வெளிச்சம் கம்மியாக இருக்கிறது குமார்😮😂😅 பழைய கேமரா👍🎉 😀
@sathasivampalanisamy535210 ай бұрын
குமார் நீங்க நெருங்கிய நண்பர் போல் பேசுகிறீர்கள். தங்கள் காணொளி மிக அருமை
@siddharthanmrs10 ай бұрын
உண்மையிலேயே பனாமா கால்வாயை நேரில் பார்த்தது போன்ற ௮னுபவம். குமாரின் முயற்ச்சிற்கு நன்றி.
@karthicammuvlog14311 ай бұрын
எதிர்பார்த்த தருணம் .....❤😊
@fathimarusaifa745711 ай бұрын
Interesting episode🤩 20:40 today I got more information about Panama Canal🇵🇦😍Powerful technology🔥👏.. 38:43 sprrrr 🎉
@bhagyaraj525111 ай бұрын
முழு ஈடுபாட்டோடு உணர்ந்து பார்த்தால் இந்த அற்புதத்தின் அருமை புரியும். புரிந்தது நன்றி
@jayaprakashvelusamy588911 ай бұрын
Wonderful! Great to see ships passing through Panama canal
@sundarsundarp4536Ай бұрын
வாழ்க்கையில் நான் நிச்சயம் நேரில் பார்க்கமுடியாத அறிய காட்சி.மிக்க நன்றி.இதில் யாராவது நெகடிவ் கமெண்ட் பொடுவனா குமார்.இன்னும் அனேக நாடுகளில் இருந்து வரும் என்று நினைக்கிறோம்.
27:06 பனாமா கால்வாயை கடப்பதற்கான கட்டணம் பல காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது: 1. கப்பலின் வகை:வெவ்வேறு வகையான கப்பல்கள் வெவ்வேறு விதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் மற்றும் டேங்கர்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டணங்களைக் கொண்டுள்ளன. 2. கப்பலின் அளவு:இதில் கப்பலின் நீளம், பீம் மற்றும் வரைவு ஆகியவை அடங்கும். பனாமா கால்வாய் பனாமா கால்வாய் யுனிவர்சல் மெஷர்மென்ட் சிஸ்டம் (பிசி/யுஎம்எஸ்) என்ற அமைப்பைப் பயன்படுத்துகிறது, இது நிகர டோனேஜ் அடிப்படையிலானது, இது ஒரு கப்பலின் பயனுள்ள திறனின் அளவீடு ஆகும். 3. சரக்கு வகை: கப்பல் எதை எடுத்துச் செல்கிறது என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். உதாரணமாக, ஒரு கொள்கலன் (container TEU) கப்பல் அது கொண்டு செல்லும் கொள்கலன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படுகிறது. 4. பாதை: கால்வாய் வழியாக செல்லும் வழியைப் பொறுத்து கட்டணம் சற்று மாறுபடலாம். 5. கூடுதல் சேவைகள்: ஒரு கப்பலுக்கு இழுவை படகுகள் அல்லது லைன் ஹேண்ட்லர்கள் போன்ற கூடுதல் சேவைகள் தேவைப்பட்டால், இந்த செலவுகள் கட்டணத்தில் சேர்க்கப்படும். பனாமா கால்வாய் ஆணையம் இந்த கட்டணங்களை அவ்வப்போது புதுப்பிக்கிறது, மேலும் துல்லியமான கணக்கீடுகளுக்கு அவர்கள் தங்கள் இணையதளத்தில் டோல் கால்குலேட்டரையும் வழங்குகிறார்கள்.
@nesprusbasteen23129 ай бұрын
பணமா கால்வாய்யை மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி காட்டியது அருமை
@hafnaahmed28563 ай бұрын
பனாமா கால்வாய் ரம்ப அருமை ..ஆச்சர்யமாவும் இருந்தது ..
@mugundanmoorthy47869 ай бұрын
Kumar Anna na Singapore la work panra na free time la fullha onga videos thaan pakkura .... Videos Ellam romba. Super...romba real ha irukku Congratulations ....❤ Love you
@queentincorera92678 ай бұрын
Pro 1 கப்பல் ஆயில் டக்கர். 2 கப்பல் கார் கேரியர். 3 வது கப்பல் கார்கோ சிப். வெள்ளை சிவப்பு நிற கொடியின் அர்த்தம் பைலட் ஆன் போடு. சூப்பர் தலைவா
@kamakshigopalan62029 ай бұрын
Fantastic coverage nice& easy to understand explanation .As a geography teacher I hv explained this many times. I used to think if I would get a chance to see this once in lifetime. Thank you so ooo much forsharing this live.