மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா!!! " *ராஜேந்திர சோழனையே தொட்ட மாதிரி ஒரு மகிழ்ச்சி"..* என்ன ஒரு புல்லரிக்கும் உணர்வு....நானும் பழமையான கோயில்களை தேடித்தேடி சென்று பார்ப்பதற்கு இந்த உணர்வுதான் காரணம். உங்கள் பேச்சில் ஒன்று தெரிகிறது... அதாவது அகழ்வாராய்ச்சிக்காக நீங்கள் பட்ட கஷ்டங்களை விட ராஜேந்திர சோழனை நேரில் பார்த்துவிடமாட்டோமா என்ற ஆர்வ உணர்வு தான் அதிகம் உள்ளது...வாழ்த்துக்கள்..
@pulens54443 күн бұрын
வணக்கம் ஐயா 🎉! உங்கள் பணிக்கு என் தலை தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
@velankannitoday76417 күн бұрын
தங்களின் கடின ஊழப்புக்கு நன்றி கோடி 🎉
@sudarsankrishnappa52907 күн бұрын
கங்கைகொண்டசோழபுரம் பற்றியும் அதன் சிறப்பையும் பற்றி விளக்கியது சிறப்பு 🌹🌹🌹🌹👌👌👌🙏
@thenimozhithenu7 күн бұрын
சங்க சோழன் சோழபுரம்
@9roobanote5 күн бұрын
சென்ற வாரம் இங்கு சென்றேன். இதை விட அழகான ஒரு கோவிலை பார்த்ததில்லை. நான் அப்டியே மெய் மறந்து போனேன்
@ranganathanv53659 күн бұрын
Excellent explanation of an interesting piece of our history