Please SHARE with your friends and help this video reach more people! ❤❤ Bibliography/ References: 1) ராஜேந்திர சோழன், Dr. குடவாயில் பாலசுப்ரமணியன் 2) ராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தி 3) ராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தி 4) Chola Navigation Package, B. Arunachalam, 2004 ~~~~~~~~~~~~~~~~ ▶ Pazhayarai Full Tour & History: kzbin.info/www/bejne/onLFk6aCa7adkLM ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs ▶ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே?kzbin.info/www/bejne/gV7RqYCZaNKYhJo 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@rajak-gr4yk Жыл бұрын
அருமை சகோதரா....
@sanjumuthu4779 Жыл бұрын
நான் தர்மபுரி இருக்கிறேன் அண்ணா, வரலாறு பற்றிய குறிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தருமபுரி அதியமான் மற்றும் வரலாறு படிக்க ஆசை ஆனால் குறிப்புகள் சரிவர கிடைக்கவில்லை. அக்காலத்தில் கட்டப்பட்ட கோவில் உள்ளது ஆனால் மாளிகை இல்லை. அம்மக்கள் பிற்காலத்தில் எங்கு சென்றார்கள். தகடூர் சோழர் காலத்தில் இருந்து வருகிறது . தகடூர் உருவானது முதல் தற்போது வரை உள்ள அனைத்து விதமான வரலாறு சொல்லுங்கள்... எங்கள் ஊரின் வரலாறு கான ஆசையாக காத்திருக்கும் தகடூர் மக்கள்.... நன்றி நண்பரே
@SonyaBharthipan_SoBha Жыл бұрын
🛑sir please say something about the link between chola and andaman island. Is there any relationship
@HinduAcharangal Жыл бұрын
Iam from kerala , very interesting
@callamkuddy8260 Жыл бұрын
கடாரம்அங்கோர்வாட்
@sridharshank2458 Жыл бұрын
அண்ணா உங்களுடைய ஒவ்வொரு பயணத்தில் உள்ள சிரமம் எங்களுக்கு தெரியும்.... ❣️ஆனால் அதைவிட எங்களுக்கு சோழர்களின் மீது உள்ள காதல் 💝உங்களால் அதிகமாயிற்று.... அதனால் நீங்கள் அடுத்த பயணத்தின் காணொளியை மிக விரைவில் வெளியீடுங்கள் அண்ணா.நன்றி 🙏🏻
@youtubechennal3366 Жыл бұрын
உண்மையா எனக்கு புள்ளரிக்குது... நானும் தஞ்சாவூர் தான்...
@muthusaravana8047 Жыл бұрын
தீபாவளிக்கு வெளியாகும் படத்தைப் போல் உங்கள் வீடியோ பார்க்க காத்துக் கொண்டிருந்தேன்.. அருமை அருமை உங்களால் பல உண்மைகள் வெளிவந்தன 🔥🔥🔥
@gayathriramanathan-ux8yr Жыл бұрын
100 சதவீதம் உண்மை சகோதரரே
@KingKong-jz8hi Жыл бұрын
Correct nanbàa
@v2knaveen769 Жыл бұрын
True
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ. ஆனால், பல வார உழைப்புக்கு வெறும் 15K views! நமது வரலாறுக்கு முக்கியத்துவம் இவ்வளவு தான் போல! 😟 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும். நன்றி!
@KingKong-jz8hi Жыл бұрын
@@UngalAnban நமது தமிழ் பண்பாடு நிச்சயம் ஒரு நாள் நீ வெற்றி பெற வாழ்த்தட்டும்
@preethimurugesan3127 Жыл бұрын
உங்கள் வீடியோவுக்காக ரொம்ப காத்திருந்தோம் sir, 15 நிமிட வீடியோ ஒரு வரலாற்றுப்படம் பார்க்கும் உணர்வை மேலோங்க செய்கிறது நன்றி உங்களுக்கு
@villupuramthozhan Жыл бұрын
அண்ணா ....வணக்கம் உங்களின் வரலாற்றுப் பயணத்தில் நானும் இணைய ஆசைப்படுகிறேன்.....
@premviji1175 Жыл бұрын
வணக்கம் சகோதரே. எப்படி இருக்கீங்க? உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன். என் பிள்ளைகள் CBSE பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். கடந்த வருடம் வரை என் தாய்யான தமிழ் பாடத்தில் ஆர்வம் இல்லை😭😭😭😭😭இந்த முழு ஆண்டு விடுமுறையில் எதேச்சையாக உங்கள் காணொளி கண்ணில் பட தினம் இரவு உறங்கும் முன் பார்த்து பார்த்து ஆர்வம் கொண்டவர்கள் தஞ்சை கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கல்லணை போய் பார்த்துவிட்டு வந்தோம். இப்பொழுது அவர்கள் தமிழ் வரலாறு பற்றி அவர்களுக்கு தெரிந்ததை பகிர்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்வம் தூண்டிய உங்களுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏. தொடரட்டும் உங்கள் பணி.
@kanagarajk8158 Жыл бұрын
உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எப்படிப்பட்ட மன்னன் இவர். கேட்க கேட்க மனம் கனமாகவும் அதே சமயம் இது போன்ற மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட வரலாற்று விழிமியங்களை இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். இதற்கான உங்களின் முயற்சிக்கு இறையருள் துணை நிற்கட்டும் தம்பி.
@UngalAnban Жыл бұрын
நன்றி சார்! 🙏😊
@m.sureshshiva7933 Жыл бұрын
Ilam thalamurai therindhukolkirom ok but unna maathri vayasu old aalthan kandavanukulam vote pottu tamil natta naasamakkittinga
@arunkumar-lu5hz Жыл бұрын
ஒரு படத்தின் முன்னோட்டம் வந்தால் நூறு தடவைக்கு மேல் பார்க்கும் நண்பர்களே. இது போன்ற நம் வரலாற்று காணோளிகளை ஒரு முறையாவது பாருங்கள் தயவுசெய்து. இந்த காணோளிக்காக நம் அண்ணன் எடுத்து கொண்ட இந்த முயற்சி மிக பெரியது❤. வாழ்த்துக்கள் அண்ணா எப்போழுதும் உங்கள் காணோளிக்காக காத்துருக்கின்றோம்..🙏🙏🙏🙏
@thanioruvan-1 Жыл бұрын
Yes
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ. ஆனால், பல வார உழைப்புக்கு வெறும் 15K views! நமது வரலாறுக்கு முக்கியத்துவம் இவ்வளவு தான் போல! 😟 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும். நன்றி!
@thanioruvan-1 Жыл бұрын
@@UngalAnban இந்த reply நீங்க சொலும் போது காணப்போன சோழர்கள் வரலாறு கண்டுபிடிக்க நீங்கள் படும்ப்பாடு என் கண்களில் இரத்த கண்ணீர் நிஜமா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சகோ
@UngalAnban Жыл бұрын
😞😞உங்கள் நண்பர்களிடம் share செய்யவும் சகோ..
@BalaAnand-AR Жыл бұрын
Great job ❤️ team. We want more information about rajendra cholan. Because oru furthers all are forgot 😭 chollas history. So keep posting regularly. We will support 💐💐💐.
Goosebumps moment When you called King Rajendra Cholan as the "Emperor of the Indian Ocean." Give us more content on this hidden treasure. I request you to make a huge documentary on this and give a theatrical release. Thank you for making strenuous efforts and showing the real history of Tamils.
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@a.k.balakrishnan6595 Жыл бұрын
How many of you want to explore more about CHOLAS ?
@muthusaravana8047 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥 உங்களிடம் எனக்கு பிடித்தது 🔥 பயணம் தொடரும் 🔥🔥 மென்மேலும் தொடர வேண்டும்..💪💪💪💪💪👌
@umamaheshwari9292 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி எத்தனைதடவ நன்றி சொன்னாலும் போதாது அவ்வளவுநிறையராஜராஜனை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி பொண்ணியின் செல்வன் நீங்கள் சொன்னது தான் எனக்கு பிடித்திருக்கிறது படமாக பார்த்த போது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை
@aatharsdhana2741 Жыл бұрын
ஒரு நல்ல காணொளிக்கு காத்திருப்பதே தனி அலாதி... காத்துக்கொண்டு இருக்கிறேன் சோழ வம்சத்தை காண... காணொளி மிக அருமை.. பயணம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
@UngalAnban Жыл бұрын
நன்றி நண்பரே!
@Karthi-Vishnu-Pavishka Жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. சோழர்கள் காலத்து வரலாற்று தேடல்களை பற்றிய கேள்விகளுக்கு உங்கள் காணொளி தான் எங்களுக்கு விடைகளாக உள்ளது.. உங்கள் பயணம் தொடரட்டும்.. வாழ்த்துக்களுடன்..
@suthakaranhamsabarthan755 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@Ancient_Lions Жыл бұрын
Without history there would be no future.🐯சோழர்கள்⚔️
@jpremkumar9137 Жыл бұрын
Dear Sir, I am a native of Ranipet, North Arcot District but now I am living in Chennai. I am 78 years old and did my high school studies in government district board high school in Ranipet. I still remember our Tamil Pandits(teachers) taught us clearly the brave deeds of both Raja Raja cholan and Rajendra cholan. There is a small town about 5 miles west of Ranipet namely Thiruvalam and there is a Hindu temple on the western bank of the river North Pennai River. This temple was built by the mighty king Raja Raja Cholan as per the inscriptions on the granite stone wall of the temple. As a high school boy I used to wonder the vastness of the cholan kingdom under the rule of kings Raja Raja cholan and Rajendira Cholan. After seeing your wonderful videos I am amazed of their mightyness. Thank you for your good works and keep it up Sir.
@SENTHILKUMAR-ny3yc Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் ஆய்வுகள் மூலம் பல ஆண்டுகளாக தெரிந்து கொள்ள முடியாத வற்றை அறிந்து கொள்ள முடிந்தது. உங்களுக்கு வாழ்த்துகள்🎉🎊🎁👏
@தமிழ்சமூகம்-ந6ஞ Жыл бұрын
தோழர் உங்களோட வீடியோ தொடர்ந்து பாத்துக்கிட்டு வருகிறேன் இப்படி பிட்டு பிட்டா சொல்வதை தவிர்த்து பொன்னியின் செல்வன் கதை முடிந்த பிறகு தொடர்ச்சியா இந்தக் கதையை உருவாக்கங்கள் தோழரே பின்னாடி வர்ற சங்கதிகளுக்கு இந்தத் தொடர்ச்சியான கதை ஒரு எல்பா இருக்கும்
@anbudanadupangarai Жыл бұрын
Sir u r becoming the emperor of our honourable tamil history ! Waiting for. Your historical movies sir
@OorSutral Жыл бұрын
"Emperor of the Indian Ocean" Perfectly matching
@jaykayreport7058 Жыл бұрын
தங்கள் ஒளிப்பதிவிற்கு நன்றி... நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒன்று உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி, வளர்க என்றும் உங்கள் எண்ணம் போல்
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@muthukumarm2046 Жыл бұрын
அருமையான பதிவு ஹேமந்த் வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் தொண்டு தமிழனின் சிறப்பை எடுத்துரைக்கும் உங்கள் பணி மிகச் சிறப்பு 🌹👍🙏
@shrini6316 Жыл бұрын
திரு. ஹேமந்த் அவர்களுக்கு வணக்கம். நேற்று இரவு ராஜேந்திர சோழ மன்னரின் காணொலி கண்டு பூரிப்புடன் பெருமிதம் கொண்டேன். உடன் எனது நன்றிகளை தெரிவிக்க நினைத்தேன். இன்று உங்கள் பதிவு கண்டு வருந்தினேன். மன்னிக்கவும். உங்கள் பதிவுகள் இளைய சமுதாயத்தை அடையவேண்டும். நீங்கள் நீடூழி வாழ்ந்து நற்பணி செய்ய வாழ்த்துக்கள்.
@swetham4990 Жыл бұрын
Really goosebumps.....No words to express my gratitude towards your efforts and you're bringing the live imagination to reality I never used to comment on any videos ..... Hats of to your efforts But u really made it.....thanks a lot sir Underrated 👑 king : Rajendra chozhan Underrated journal: Hemanth♥️
@UngalAnban Жыл бұрын
Thank you Swetha! This video required SO much effort, but it is disheartening to see that there is only 15K views. 😟 Please share with your friends and help this video reach more people!
@swetham4990 Жыл бұрын
Oh my god 🤗🥲 reply from you♥️thanks a lot and we'll make a grand success 🔜 soon
@gsyogarajgsyogaraj1517 Жыл бұрын
❤️💯🙏
@rajagopalradhakrishnasamy7091 Жыл бұрын
உங்கள் பணி தொடர வேண்டும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@gopalkrish1822 Жыл бұрын
தங்களின் விடாமுயற்சிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும் அண்ணா 💐💥
@vennilachandrasekaran8184 Жыл бұрын
Hats off Hemanth your interest and efforts towards the history are very great and it is beneficial to us
@UngalAnban Жыл бұрын
Thank you aunty! :)
@sibichakravarthi1919 Жыл бұрын
Mesmerizing Great Rajendra Chola🐅⛵️Emperor of Indian Ocean👏🏻👏🏻👏🏻👏🏻.... Superb sir.... Good one....
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@tutypearlhistory1095 Жыл бұрын
இராஜராஜசோழன் தன் வாரிசு மூலம் பல வெற்றி அடைந்தவர்...இராஜேந்திரச்சோழன் இந்தியப் பெருங்கடலின் பேரரசன்...ஆராய்ச்சி உண்மையிலேயே எங்களை மிரள வைக்கிறது வாழ்த்துக்களும் வெற்றிகளும் உங்களை சேரட்டும்...
உங்களின் அயராது உழைப்பிற்கும் நம் தமிழ் மன்னர்களின் உண்மையை நிரூபித்து உலகத்திற்கு காணொளியாய் படைத்து தந்த நம் தமிழ் உறவிற்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்🙏🙏🙏💪⚡️✨️
@Tami_ln Жыл бұрын
Waiting eagerly... 🔥💥👍
@banum675 Жыл бұрын
Your searching is making goosebumb.....I wait your Next video....I want to know them who is living now from cholas family...I strongly hope ...their generation alive today......kindly go ahead....congrats for these kindly of effort....
@suriyakumars2631 Жыл бұрын
இன்னைக்கு இத்தனை Technology வச்சி கடல்ல எல்லாம் தீவும் பத்தி தெரிஞ்சுக்குறோம்.... ஆனால் அன்னைக்கே இத்தனை வெற்றிகள்... இத்தனை தீவுகள கைப்பற்றி இருக்காங்க...என்ன அறிவு😳 உங்கள் காணொளியும்... Editing ம் விவரித்த விதமும் மிகவும் அருமை... அப்படியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க😍 இன்னும் நிறைய காணொளி போடுங்க ஹேமந்த் அண்ணா....சோழ வாரிசுகள் காணொளியும் சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்🙌🏻
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ. ஆனால், பல வார உழைப்புக்கு வெறும் 15K views! நமது வரலாறுக்கு முக்கியத்துவம் இவ்வளவு தான் போல! 😟 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும். நன்றி!
@suriyakumars2631 Жыл бұрын
@@UngalAnban வருத்தம் தான் அண்ணா.... நிறைய Effort போட்டுத் தயாரிக்குறீங்க... கண்டிப்பா Share பண்றேன்😢
@manir2938Күн бұрын
உங்களை போற்ற வார்த்தைகளே இல்லை நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த மிகப்பெரிய செல்வம் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilselviArumugam-c7m7 ай бұрын
ராஜேந்திர சோழன் வரலாறு ராஜராஜ சோழன் புகழ் போல் பரவாவிட்டாலும் வரலாறு தெரிந்தவர்கள் தாய் புலி எட்டடி பாய்ந்தால் குட்டி புலி பதினாறு அடி பாயும் என்பது போல இந்த புலி 🐅🐯 கடல் கடந்தும் தன் ஆட்சியை நிலைநாட்டியது ஆகையால் பெருமைக் கொள்வோம் என்றும் அன்புடன் உங்கள் தயா ❤❤❤❤
@tharmaraj8775 Жыл бұрын
I am having goosebumps... I am from Malaysia... It really gives me goosebumps.. my tamilan ...
@UngalAnban Жыл бұрын
😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@senthildurai777 Жыл бұрын
அருமை ... அருமை .... உங்கள் பணி தொடர வேண்டும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் நன்றி ... 🙏🏻🙏🏻🙏🏻
@aarthidamo2401 Жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் அதை விட நீங்கள் சொல்ற விதமும் அருமை...உங்கள் பயணம் தொடரும்
@neshzin8424 Жыл бұрын
Arumaiyana pathivu 🙏. Our ancestors was super duper great but we lost everything now. Hope a glorious future for Tamil civilization again.
@NJLIFESTYLE807 Жыл бұрын
அண்ணா சாரி நான் உங்க வீடியோ பாக்க ரொம்ப ஆசையா இருதேன் இன்னைக்கு ஆனா இன்னைக்கு எனக்கு பிவர் என்னால போன் பக்கமுடியால தல ரொம்ப வலி ஹாஸ்பிடல் போய்டுவந்து இப்ப பரவலா எங்க வீட்டுல போன் தொடக்கூடாதுனு சொல்லிடக்க இன்னிக்கு எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் வீடியோ பார்த்தேன் ரொம்ப ஹாப்பியா பில் பண்ணுறேன் தேங்க்ஸ் ann💐💐💐💐🙏🙏🙏👌👌👌
@Explore-world- Жыл бұрын
You answered my long time doubt😊 Why he didn’t focused North India and why he focused only costal areas
@margrette9848 Жыл бұрын
I've been studying about the mongols, seljuk and ottoman dynasties (Turkish).. the Ottoman Empire was one of the most powerful and richest empires who controlled half of the world ( 3 continents and 5 seas) ( whom even the Chinese feard) that extended for 700 years straight.. from the late 12th to the late 19th centuries.. all these powerful empires that i was studying in my research had been in contact with the Cholan Navy and the Cholas. Ur studies in this topic makes me concentrate more on this particular topic.. to find out the relationship beyond the trade between these powerful giants. Thank you
@malar1455 Жыл бұрын
Before Cholar, Pallavar ruled Malaysia , Kambodiya & Indonesia . Cholar learned Stone constructions from Palkavar . But historians hide it . Rajendira cholan invaded , destroyed many countries and looted wealth.
@Bsksun Жыл бұрын
@@malar1455source;???
@OorSutral Жыл бұрын
வழக்கம் போலவே மிக சிறப்பாக உள்ளது.
@PRIME-BSTUDIOS Жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த பதிவு சகோ .. நிச்சயம் ஒரு நாள் மாபெரும் வெற்றி அடைவீர்கள் 🙏🏻👏🏻🔥 ..வாழ்க சோழம் வளர்க தமிழ் ..அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@Balaji-xn8dm Жыл бұрын
Excellent Narration, as always. Keep it up Hemanth
@timecreates5336 Жыл бұрын
Congratulations bro...🔥🔥🔥
@lifeismirror Жыл бұрын
அருமை அண்ணன் ஹேமன் அவர்களே உங்கள் குரலின் வாயிலாக மனதை வென்ற வேள்பாரியின் காவியத்தை எப்போது கேட்கபோகிறோம் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@deepakg2884 Жыл бұрын
இன்னும் எனக்கு நினைவு இருக்கின்றது நான் உங்களது channel க்கு subscribe செய்த போது 18k இருந்தது இப்பொழுது 400+k மிகவும் சந்தோஷம் விரைவில் 1,000,000 subscribers பெற வாழ்த்துக்கள் 🥰😍
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! ❤️ Subscribers கூடுதலைவிட, நம் வரலாறு அனைவரையும் போய்ச் சென்றடையவேண்டும்!
@KD_karthi143 Жыл бұрын
அருமையான பதிவு.... அனைவருக்கும் தேவையான பதிவு.... உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 😍 அடுத்த பதிவிற்கு ஆவலோடு காத்திருக்கிறோம் அண்ணா....😍🥳
@sultanabdul4204 Жыл бұрын
தமிழர்களின் பெருமையை உலகறிய செய்யும் உங்களின் முயற்சி நிச்சயம் வெற்றிபெரும் சகோ! பல உயரங்களை நீங்கள் அடைய என்னுடைய வாழ்த்துக்கள்!
@narulprakash03 Жыл бұрын
அருமையான தகவல்கள் உங்களுடைய அர்ப்பணிப்பான வரலாற்றுச் செய்திகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை காணும் போது உண்மையிலேயே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது.
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ. ஆனால், பல வார உழைப்புக்கு வெறும் 15K views! நமது வரலாறுக்கு முக்கியத்துவம் இவ்வளவு தான் போல! 😟 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும். நன்றி!
@anjali.raventra Жыл бұрын
Sadly, a lot of people in Malaysia thinks Raja-Raja Cholan came to Kedah (kadaram) but it was Rajendra Cholan and he built Bujang Valley.
@poovaneswaranarumugam2619 Жыл бұрын
Hi miss are u from msia ?
@poovaneswaranarumugam2619 Жыл бұрын
Your from kedah mdm ?
@anjali.raventra Жыл бұрын
@@poovaneswaranarumugam2619 yes I am but not from Kedah Sir.
@HARIS0807 Жыл бұрын
FAN OF YOUR WORK ANNA 🔥🐯🏹🦈
@dineshkumar5895 Жыл бұрын
Goosebumps brother 🔥🔥 continue this great work. 11.15 - same question was pestering my mind. But in case if he concentrated on North our southern rulers name fame will be a pinnacle and all our history ncert scert text books would have described it. As a Cruelty of time for India it was ransacked by Afghans, Iran,turkey arabians, Mongols and we are studying them as history creators leaving behind our ancestors. It also made other languages to creep in the passage of time. Things of this kind has to be printed in scert text books so the future will not forget the true history creators
@UngalAnban Жыл бұрын
Very true! Please share with your friends and help this video reach more people!
@bindualag9827 Жыл бұрын
பதிவு அருமை தோழர், மேலும் இது போல நிறைய பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@arasiakm Жыл бұрын
Really amazing video bro!! Goosebumps guarantee!! Your videos help Many upcoming generations to know our history in the right way , which will make cholas Pride and achievements to live longer ❤️ This is the proof how our ancestors were talented and well versed in all the fields. Keep going 👍 ur accent 👌 awaiting for your upcoming videos
@UngalAnban Жыл бұрын
Thank you so much, Arasi! This video required SO much effort, but it is disheartening to see that there is only 15K views. 😟 Please share with your friends and help this video reach more people!
@arasiakm Жыл бұрын
@@UngalAnban your efforts has to be recognised 👍 we learning from you many things ❤️ please do check your insta DM for your help to us 🥳
@Shivam-.123_ Жыл бұрын
Waiting for next payanam😍🤔 Cholar fans anyone here🧐👩🎤
super vijayalayan chozlan pathi video pothuga bro😍❤❤🐯🐯🐯😍
@geethasrinivas5069 Жыл бұрын
ராஜேந்திரனின் வீரவரலாறு கல்கியில் அகிலன் அவர்களால் வேங்கையின் மைந்தன் என்ற பெயரில் பெரும் நாவலாக வந்துள்ளது ..இதில் ராஜேந்திரன் பெருமன்னனாக உள்ள நிகழ்வுகள் போர்கள் கடற்படை பலம் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும்.இளங்கோ என்று இளம் வீரன் இலங்கைக்கு இதற்காக செல்வதையும் பின்னர் சோழஇளவரசி அவனை மணப்பதும் கதை.வந்தியத்தேவர் ராஜேந்திரனுக்கு உறுதுணையாக கதையில் வருகிறார் .இதனை யாராவது தொடராக அல்லது படமாக எடுக்கலாம்..மிக அற்புதம் நாவல்
@mimiltakes Жыл бұрын
Here in malaysia we know that Raja raja cholar came to Malaysia. Also founded some proves in Kedah, but the government hinding the prove and changed the history in the schools books.. Thank you for shared. And will be waiting for the next video..
@balasubramaniansrinivasan4489 Жыл бұрын
Excellent efforts taken by you are marvelous.congrats keep it up.kind attention to good movie producers and directors.🎉🙌👌
@nallanmohan Жыл бұрын
Hemanth ராஹேந்த்ர சோழன் பெறியவனாக இருந்தாலும் எங்களுக்கு நீங்க தான்மெறிய ராஜா. அழகன் என்னே்உங்கள் உச்சரிப்பு!!! அப்பா!!!!
@___strictlybgm___ Жыл бұрын
அண்ணா நான் வரலாறு துறை மாணவன் எனக்கு வரலாறு என்றாலே மிகவும் பிடிக்கும். உங்களது பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது✨
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@___strictlybgm___ Жыл бұрын
@@UngalAnban 😊❤️💯
@Vikki2934 Жыл бұрын
Hey man ,you doing something big!!! Keep going
@acmurugan Жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது உங்களது படைப்பு பார்க்க மிகவும் பிரமாண்டமாக உள்ளது நன்றி
@DhanalakshmiV-d4s11 ай бұрын
தம்பி உங்க தமிழ் உச்சரிப்பு எவ்வளவு அழகு கனடாவில் இருக்கறதா சொன்னிங்க உங்க குழந்தைகளும் தமிழ் படிக்கறாங்களா
@UngalAnban11 ай бұрын
நன்றி அக்கா! :) செந்தமிழும் நாப்பழக்கம் தானே! ஆம், இணைய வகுப்புகள் மூலமாகப் படிக்கிறார்கள். :)
@90skid28 Жыл бұрын
hatts off to ur dedication ur truely inspiraton .. great work long days i hv waited to knw about tamil kings and ancient things...
@kalaiblacky-t4087 Жыл бұрын
Chola desam .....😍😍😍 Bro sathyama sollura next video aaha waiting......😎....
@vigneshsubbu7305 Жыл бұрын
நன்றாக உள்ளது .. வீரம் வீரம் வீரம் .. மட்டுமே காண்பிக்கப்பட்டமையால் இது வரலாற்று பொக்கிஷமே ..
@kumarvictor7907 Жыл бұрын
Vanakam anne unge video ellame rombe nalla iruku.. rajendra cholan kadaram ithode full detail video upload panne mudiyuma anne....
@Vijayalakshmi-kb4ze Жыл бұрын
Very good effort Hemanth 💐ur explanation is very interesting
@yuvarajgovindasamy8405 Жыл бұрын
Hi hemanth You r doing a great job keep going don't wry abt views it will eventually be a hit good things takes time so u do not wry abt this keep going b strong
@robfrancis893 Жыл бұрын
சோழ மன்னர்கள் பற்றி இதுவரை நான் அறிந்திராத அரிய தகவல்கள் அடங்கிய ஓர் அருமையான வரலாற்றுப் பதிவு. வியந்து பெருமை கொள்ள வைக்கும் நம் சோழ மன்னர்களின் பராக்கிரமம். இவ்வரிய பதிவை தொகுத்துப்படைக்கும் விதம் மற்றும் ஹேமந் அவர்களின் கம்பீரமான தமிழ் நடை மிகவும் சிறப்பாகவும் விளக்கமாகவும் உள்ளது. மிக்க நன்றி. மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தமிழ் மன்னர்களின் சாதனைகள், தமிழரின் வீரம் செறிந்த வரலாறு, எம் தாய்த் தமிழின் தொன்மை போன்றவைகள் அடங்கிய வரலாற்றுப் பொக்கிஷத்தை தேடிப் படைக்கும் உங்கள் அரிய முயற்சி தொடர என் வாழ்த்துக்கள்.
@jaykanes9184 Жыл бұрын
History always cannot be denied. The kings rule this world very well. But unfortunately they didn't be self centre like the British when time they ruling other nations. We only can praise these past Tamilian Kings and be proud we are from these great ancestors. Hope for future will be ours one day. Let tamilian be bright and shine in future. All hail Tamilians
@jovinraju4230 Жыл бұрын
ஏற்கனவே இதைப்பற்றி அறிந்து இருந்த நான்... இப்போது இருந்த சந்தேகங்கள் தீர்ந்தது
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
மிக முக்கியமான செய்திகளை அளித்தமைக்கு மிக்க நன்றி !!
@vigneshanba942 Жыл бұрын
இதை காணத்தான் ஆவல் காணொளியை தந்ததற்கு நன்றி ❤️❤️❤️❤️
@SrimathiVendan Жыл бұрын
அன்பரே, உங்களை என்னவென்று பாராட்டுவது? உங்களை சந்திக்க மிகுந்த ஆவல் நண்பரே. பாராட்ட வார்த்தை இல்லை, எப்படிப்பட்ட ஆய்வு மற்றும் விளக்கம். வாழ்த்துகள்
@ponmalark4838 Жыл бұрын
உங்களால் எப்படி முடியது hemanth, your historical research is awesome, ponniyin selvan is not real story, but your research is real one, உங்கள் வெற்றியின் பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கம். 💐💐💐👍🏻 i am waiting for tour next video, each and every day i saw your videos, you should release your next video in very soon, 💐💐💐
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 🙏😊
@pappybaskar.7596 Жыл бұрын
வரலாறு பற்றி மிகவும் அருமை.
@karthikcbe Жыл бұрын
This is a true inspiration nanba... we are learning a lot and need to pass it on to generations to come. So much enthusiasm and pride and watching your videos... may u be blessed to witness these...
@smilylokesh5122 Жыл бұрын
Hemnath bro really unga video ellam super ah iruku bro namba kadaaram kondan veran rajendra chozar evvulav veeerama briliant ah irukaru therinjikirom already avara pathi Sunday disturbers chanel la pathu iruka ithuvum sema❤🎉😊
@tamilmovieshd.. Жыл бұрын
Ungalukku award kudukkanum bro 💙
@karthikkeyan1487 Жыл бұрын
அற்புதம்,பிரமிப்பு, ஆச்சர்யம், தமிழன் என்ற கர்வம் , உணர்வுகளை தட்டி எழுப்ப கூடிய காணொளி 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏காத்திருப்பு வீண்போகவில்லை ,போற்றி கொண்டாட பட வேண்டிய மாமன்னன்,மரக்கடிக்கபட்டார் என்பது மிகவும் வேதனை,இன்று யார்யாரையோ தமிழன் தூக்கி வைத்து கொண்டாடுகிறான்,வேதனை, இந்திய பெருங்கடல் மற்றும் வங்க கடலின் ராஜா 👑 ராஜேந்திர சோழன் புகழ் உலகெங்கும் ஓங்குக 🙏அவர் வாழ்ந்து ஆண்ட மன்னில் பிறந்ததை கவுரவமாகவும்,கர்வமாகவும் நினைக்கிறேன் 🙏💪 ஹேமந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுகள் 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏அதிகம் பகிரப்படவேண்டிய காணொளி,உங்கள் தேடல் தொடரட்டும் ...
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ. ஆனால், பல வார உழைப்புக்கு வெறும் 15K views! நமது வரலாறுக்கு முக்கியத்துவம் இவ்வளவு தான் போல! 😟 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும். நன்றி!
@karthikkeyan1487 Жыл бұрын
@@UngalAnban நிச்சயமாக 👍,வாகனத்தில் ஊர் சுற்றுவது,நேரம் காலம் பார்க்காமல் உண்பது,ஆடம்பர பொருட்கள் வாங்குவது,கள்ள உறவுகள் போன்ற காணொளிக்கு இந்த சமூகம் அடிமைப்பட்டு கிடக்கிறது,நிச்சயம் நீங்கள் போற்றபடவேண்டிய காலம் மிக அருகில் 👍👍👍👍👍👍👍
@parameswariparames61 Жыл бұрын
இராஜேந்திர சோழர் அவர்களை பற்றி நீங்கள் சொன்னது அருமை. நன்றி
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@murugac5824 Жыл бұрын
உங்கள் வீடியோ காட்சிகள் அருமையா இருக்கு sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@muruganmani6023 Жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@megalathangaraj9886 Жыл бұрын
கடின உழைப்பிற்கு வெற்றி கிடைப்பது மிகவும் கஷ்டம் ஆனால் அந்த வெற்றிமிகவும் விரைவில் கிடைக்கும் உங்களுக்கு
@jingidipathaaru2650 Жыл бұрын
Pls anna seekaram next video poodunga pls .......wait panni paathen .....arvam thaaaangala pls
@pachamuthua5075 Жыл бұрын
உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...... உங்கள் உழைப்பு மிகவும் அற்புதமானது.....
@devanrajraj9110 Жыл бұрын
சோழத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@vigneswaranmohan74 Жыл бұрын
First liked then watched.
@sathyamoorthy412510 ай бұрын
மெய் சிலிர்க்கிறது தெய்வமே
@kishoremathivanan3117 Жыл бұрын
Intense and informative! What an amazing research 👏 👌
@UngalAnban Жыл бұрын
thank you bro! 😊❤️
@shanmugakumar1323 Жыл бұрын
உங்கள் பணி மிகச்சிறந்த பணி வாழ்த்துகள், நன்றிகள் கோடி கோடி🙏
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@sahanaganesh7733 Жыл бұрын
Goosebumps bro.. Great effort.. But why chozhas alone? Try to make a video with other Kings too
@UngalAnban Жыл бұрын
Thank you Sahana! I'll have to wrap this series up before I can jump into our new Pandya series. We'll be done in the next video. :)