தலைப்பு செய்தியாக மாறிய `பெஸ்ட்'..புது வீட்டில் குடியேறி 2 மாதத்தில் குழந்தைகளுடன் சிதைந்த குடும்பம்

  Рет қаралды 471,289

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 248
@Kavitha-ks8bi
@Kavitha-ks8bi 8 сағат бұрын
இவங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா அவங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவங்களுக்கு கவனம் இருந்திருக்க வேண்டும் ஒருநாளாவது பக்கத்துல ஒரு room எடுத்து கூட stay பன்னிருக்கலாம்.. Best staff சொல்லாததும் தப்பு.. மொத்தத்துல ஒரு அழகான குடும்பம் போச்சு.. மனுசனுக்கு எப்படி எல்லாம் சாவு வருது பயமா இருக்கு நினைச்சாலே... ஆனா இவளோ தான் மனுஷன் வாழ்க்கைனு தெரியாம சில ஜென்மங்கள் ஆட்டமா ஆடுது 😔
@abiselvam8842
@abiselvam8842 3 сағат бұрын
ஆட்டமா ஆடுற ஜென்மங்களுக்கு ஒண்ணுமே ஆகாது..சிவனே nu Avan undu Avan vela undunu iruka vangaluku dhan indha maari aagum... இது என்ன இயற்கையின் நியதி😢😢
@Kavitha-ks8bi
@Kavitha-ks8bi 3 сағат бұрын
@abiselvam8842 உண்மை than
@venkateshsubramaniam5719
@venkateshsubramaniam5719 3 сағат бұрын
​@@abiselvam8842Correct a sonninga
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 8 сағат бұрын
மருந்து அடிச்சஅவங்க சொல்லி இருக்க வேண்டும் இன்று ஒரு நாள் வீட்ல தூங்க வேண்டாம் சொல்லி இருக்கலாம் சொல்லி இருந்த இப்படி ஒரு சோகம் நடந்துஇருக்காது
@lavanyav7411
@lavanyav7411 7 сағат бұрын
அந்த நிறுவனம் லைசென்ஸ் உரிமை ரத்து செய்து குடும்பத்துக்கு நஷ்ட இடு வழங்க வேண்டும்
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 5 сағат бұрын
எந்த நஷ்ட ஈடு கொடுத்தாலும் இரண்டு பிள்ளைகளும் கிடைக்காது அவர்கள் குடும்பமே நாசமாகிவிட்டது மிகவும் வேதனையாக உள்ளது😢
@sureshram5697
@sureshram5697 8 сағат бұрын
இதற்கு முழு பொறுப்பும் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனம்தான் ! எப்படி சொல்கிறேன் என்றால் இந்த வேலையை காலை வேளையில்தான் செய்ய வேண்டும்! செய்ய ஆரம்பித்ததிலிருந்து மருந்து நெடி போகும் வரை ஜன்னல் மற்றும் வாசர்கதவை கண்டிப்பாக திறந்து வைக்க வேண்டும்! இரவும் மருந்து நெடி இருந்தால் ஜன்னல் கதவுகளை மட்டும் திறந்து வைத்து தூங்கலாம் ! இதை சொல்லாமல் காசை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டு போனது மிகப் பெரிய தவறு ! கண்டிப்பாக எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும்! இப்போது இரண்டு குழந்தைகள் உயிர் அநியாயமாக போய் விட்டது! இவர்களை விடாதீர்கள் !😢😢
@UlliStyles25
@UlliStyles25 6 сағат бұрын
உண்மைதான்
@nandhuj4547
@nandhuj4547 5 сағат бұрын
Correct 💯
@lemonTube-2
@lemonTube-2 4 сағат бұрын
True after knowing the incident from this video clip my perception also said this pest activity might be completed by morning itself unfortunately children lost their life😮😢
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 3 сағат бұрын
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பாவம். தினந்தோறும் இதைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல் அவர்களது உடல்நிலை என்னாவது? மேன்ஹோலில் இறங்கி கழிவுகளை அகற்றும் தொழிலாளர் போன்றது தான் இதுவும். இதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.
@kumaresanperiyasami9611
@kumaresanperiyasami9611 8 сағат бұрын
வீட்டை கழுவி விட்டு நன்றாக சுத்தம் செய்தாலே பூச்சிகளை விரட்டி இருக்கலாம். பூச்சி மருந்து வீட்டிற்கு அடிப்பது இப்போது தான் நான் கேள்விப்படுகிறேன்.... அப்படியே அடித்தாலும் ஒரு நாள் வேறு இடத்தில் தங்கி இருக்கலாம்...
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 2 сағат бұрын
இல்லை; வீடுகள் தோறும் மூட்டை பூச்சி மருந்து அடிக்கும் பழக்கம் எப்போதும் உண்டு; எங்கள் ஊரில், நகராட்சி சார்பில் வீடுகள் தோறும், கொசு மருந்து அடிக்கும் பணியும் நடந்திருக்கிறது!
@veeralakshmi3281
@veeralakshmi3281 10 минут бұрын
Entha city?​@@t.krishnamorthyt.krishnamo2800
@priyaj44
@priyaj44 6 сағат бұрын
Nangalum pest control termites kaga panuvom but we pack all stuff in carton box, children a ooruku anupitu 4-5 days veetula stay pana matom just every morning vanthu window open panuvom evening close panuvom... Last a full a dettol potu clean panitu than use panuvom
@Smilin-v9u
@Smilin-v9u 8 сағат бұрын
நைட் மட்டும் வேறயெங்காது தங்கியிருங்கன்னு சொல்லியிருக்கணும்.அந்த ஊழியர்களின் அஜாக்கிரதை.
@shankari2354
@shankari2354 7 сағат бұрын
நம் வீட்டில் உள்ள kitchen மேடையில் கூட நாம் வெறும் ஈரத்துணியை வைத்து துடைத்தால் போதும் Harm liquid ஐ தவிர்க்கவும்
@v.vijayavetri7928
@v.vijayavetri7928 5 сағат бұрын
இந்த மாதிரி நிறுவனங்கள் தடை செய்பட வேண்டும்
@MohanaKrishnan-cl7bn
@MohanaKrishnan-cl7bn 4 сағат бұрын
ஏன் எதுக்கு இவங்களை யாரூ உ டனே உள்ளே போகச்சொன்னது ஒருவாரம் வேறிடத்திலே போயி தங்கிருக்கனும் முட்டாப்பய
@seetharamankirubakaran8770
@seetharamankirubakaran8770 3 сағат бұрын
Firstu ivagaluku sense irthurkanu sir
@tharavinayagam7474
@tharavinayagam7474 7 сағат бұрын
படிச்சவனுக்கு புத்தி மட்டுன்னு முன்னோர் சொன்னது சரிதான் போல!
@IndianMomInThailand
@IndianMomInThailand 2 сағат бұрын
அடபாவத்தை...பாவம் அந்த குட்டீஸ்...😢😢😢
@DKvilla
@DKvilla 2 сағат бұрын
Strict guidelines should be given to all over India for pesticides runners.
@JeysriJeysrimsc24
@JeysriJeysrimsc24 9 сағат бұрын
News சீக்கிரம் சொல்றாங்களா பாருங்க
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 8 сағат бұрын
நமக்குதான் பதட்டம்...செய்தி சேனலுக்கு இல்லை...பின்னணி இசையை கேட்டீங்களா.....
@AKRM1017
@AKRM1017 7 сағат бұрын
1.5 la vachu parunga....
@rubanhema6034
@rubanhema6034 4 сағат бұрын
Nanum aptithan parpen
@naveen.k5488
@naveen.k5488 3 сағат бұрын
​@@AKRM10172x
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 9 сағат бұрын
அட பாவிகளா என்ன மருந்துடா அடிச்சீங்க?ரொம்ப பவர்புல் மருந்தா இருக்கும்😢😢😢😢😢
@SivaGurusamy-ye3vj
@SivaGurusamy-ye3vj 6 сағат бұрын
இந்த காலத்தில் மக்களுக்கு பொது அறிவு கொஞ்சம் கூட இல்லை வேலை யே செய்யாமல் நோகாமல் இருக்கணும்னு நினைக்கிறாங்க ஆனால் அதன் பின் விளையாட்டுகளைப் பற்றி யோசிப்பது இல்லை
@thanishaparveen4836
@thanishaparveen4836 8 сағат бұрын
படித்திருந்தால் மட்டும் போதுமா? பொது அறிவு வேண்டாமா... பெயின்ட் அடித்தாலே இரண்டு நாளைக்கு அந்த வீட்டில் இருப்பதை தவிர்க்கனும், பூச்சி கொள்ளி அடித்தால் ஜன்னல்கள் திறந்து வைத்து ஒரு ஒருவாரம் கழித்து தான் அந்த வீட்டில் தங்கனும். உடனே தங்கி உயிர் சேதம் நடிக்காவிட்டாலும் நாளடைவில் ஏதேனும் பாதிப்பு உண்டாகும்.
@Deebdremers
@Deebdremers 8 сағат бұрын
இதுக்குதான் ,எல்லோரும் இருக்கட்டும் என்ற எண்ணம் வேண்டும்
@sundarj8174
@sundarj8174 3 сағат бұрын
What a sad incident!! Praying for the family to recover from the loss !!
@mumtajmum389
@mumtajmum389 7 сағат бұрын
பூச்சி மருந்து வீட்டில் அடித்தால் நான்கு நாட்களாவது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் போய் வந்து பிறகு அனைத்தும் சுத்தமாக கழுவி விட்டிருக்கலாம் நாங்கள் இது போலத்தான் நான்கு நாட்கள் . என் சகோதரி.வீட்டில்.தங்கி இருந்தோம்
@kasirajamani460
@kasirajamani460 8 сағат бұрын
Pest control management should have instruct to their clients about caution....
@samuelchristopher9966
@samuelchristopher9966 6 сағат бұрын
மருந்து அடித்து இரண்டு மூன்று நாட்களுக்கு அந்த அறைகளை உபயோகப் படுத்தக்கூடாது என்பதை அநேகமாக அந்த "பெஸ்ட் கண்ட்ரோல்" நிறுவனம் இவர்களுக்கு தெரிவிக்க தவரியிருக்கலாம்.. தெரிவித்திருந்தால் வீட்டார் கவனமாக இருந்திருப்பார்கள்.. ஆனாலும் மருந்து அடித்து இரண்டு மூன்று நாட்களுக்கு அந்த அறைகளை உபயோகப் படுத்தக்கூடாது என்பது பொது அறிவு.. மிகவும் பரிதாபம்
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 сағат бұрын
கழுவி விட்டாலேப் போ துமே.எலித் தொல்லைக்கு பொறி வைத்து பிடிக்கலாம்.மருந்து அடித்தால் நிரந்தரத் தீர்வா என்ன?
@balemurupi659
@balemurupi659 6 сағат бұрын
பாவம்😢😢😢😢
@aproperty2009
@aproperty2009 10 сағат бұрын
Oh my god sad news
@sundaradhas.c3214
@sundaradhas.c3214 7 сағат бұрын
இது போன்ற நிறுவனம் நடத்த அரசு அனுமதி மற்றும் விதி முறைகள் உண்டா? மாசு காட்டிப்பாடு, பொது சுகாதாரம் மற்றும் PETA பொறுப்பு ஏர்க்குமா.?
@mohanbala8894
@mohanbala8894 3 минут бұрын
Even we did the same pest control work For 10 day's we didn't stayed in our home ( daily you should open all your house window that smell should go out , or else 1st you will get cold 2nd throat pain 3rd lung's issue will come ( while breathing )
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 8 сағат бұрын
எனக்கு தெரிந்து இந்த பெஸ்ட் கண்ட்ரோல் செய்பவர்கள் கண்டிப்பாக இரண்டு நாட்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்று சொல்லி இருப்பார்கள்😢😢😢😢😢😢இவர்கள் அதை அலட்சியம் செய்திருக்கலாம்😢ஏனென்றால் அதன் வீரியம் இவர்களுக்கு தெரியாதில்லயா😢😢😢ஆனால் இரண்டு குழந்தைகள் இறந்தது கொடுமை😢😢😢
@samuelchristopher9966
@samuelchristopher9966 6 сағат бұрын
சொல்லாமலும் இருந்திருக்கலாம்.. சொல்லியிருந்தால் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் நெடியும் அதிகமிருந்தால் எச்சரிக்கை அடைந்திருப்பார்கள்.. அலட்சியம் காட்டியிருக்க வாய்ப்பில்லை.. எனினும் இவ்வளவும் நம் அனுமானமே.. உண்மை அவர்களுக்குத்தான் தெரியும்
@sachuraj1268
@sachuraj1268 9 сағат бұрын
First Pest control panninathum 2 days kku veettukkul yaarum varakoodathu... Ithu ennoda pest control person sonnathu....
@Periasami76
@Periasami76 9 сағат бұрын
S kandippa inform. Panni irupanga.
@pushparaj1234
@pushparaj1234 8 сағат бұрын
Sonna kekka mattaga sir nanum entha work than pantra one day fulla Iruka kudathu 😢yarum seriyasa eduthuka mattaga 😢
@Periasami76
@Periasami76 8 сағат бұрын
S when we did they informed us even before booking but some won't follow the instructions properly@@pushparaj1234
@Nandhu-i8g
@Nandhu-i8g 6 сағат бұрын
இது போன்ற செய்திகள் ஒவ்வொன்றும் பாடமாக நமக்கு இருக்கிறது
@Chandra-pe8yt
@Chandra-pe8yt 9 сағат бұрын
பூச்சி மருந்து கடையில் கேட்டால் நல்ல முறையில் மருந்து எடுத்து கொடுத்து இருபார் .
@padmavathisivaranjani6570
@padmavathisivaranjani6570 6 сағат бұрын
வீட்டை சரியாக விசாரிக்காமல் சரிவர பார்க்காமல் வாடகைக்கு போனது ஏன்? பேஸ்ட் கண்ட்ரோல் மீது கேஸ் போட வேண்டும் கடுமையாக தண்டடிக்க வேண்டும்
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 3 сағат бұрын
வீட்டை நாம் தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
@ramaswamyelathur8158
@ramaswamyelathur8158 44 минут бұрын
J
@jeroldponmani-e1r
@jeroldponmani-e1r Сағат бұрын
நிகழ்ச்சி போடச்சொன்னாமுதல்லாவருவதுவிளம்பரம்ந்தான்முதலில்வருகிறதுடிவிலாபோடரவிளம்பரம்போதும்🙏🙏🙏🙏🙏🙏
@user-fk9fk5lw1q
@user-fk9fk5lw1q 9 сағат бұрын
இதற்குப் பதில் பூச்சியோடும் எலிகளோடும் வாழ்ந்திருக்கலாம் அவர்கள் ஒரு ஓரமாக வாழ்ந்து விட்டு போயிட்டு இருப்பார்கள், எல்லா உயிரினங்களும் நம்மளைச் சார்ந்த தான் வாழ்கின்றன, நாம் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும் இதுபோன்று செய்வதனால் தான் உயிர்கள் போகின்றன இது மனிதர்களுக்கு புரிவதில்லை பாவம் ஒன்றும் அறியா குழந்தைகள் 😢🥺🥺
@AjithVloggerr-g3y
@AjithVloggerr-g3y 8 сағат бұрын
Rats can bite old/sick people in bed.
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 8 сағат бұрын
அப்ப நீ கொசு மூட்டைப்பூச்சி கடித்தால் ஒன்றும் செய்வதில்லையா.
@RselvaRselva-xi5il
@RselvaRselva-xi5il 4 сағат бұрын
அடத் தற்குறி நாயே கொசு கடிச்சா எப்படிடா அடிக்காம இருப்பாங்க பரதேசி நாயே அந்த கம்பெனி காரனை கூப்பிட்டது தப்புடா விட்டா அவர்களே கிளீன் பண்ணி இருக்கலாம் டா அதுக்கு@josephmariyaraj8931
@gokulnivas3619
@gokulnivas3619 Сағат бұрын
RIP to the 2 angels
@mouthimano6299
@mouthimano6299 7 сағат бұрын
இந்த மாதிரி செய்தி பாக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. 😭😭😭
@selviganesh6257
@selviganesh6257 Сағат бұрын
வங்கி மேலாளர்க்கு அறிவு ரொம்ப அதிகம்
@thefurrybunniesdogs9308
@thefurrybunniesdogs9308 2 сағат бұрын
This is totally stupidity. Nobody stays inside in the house after pest control
@zzzsenthil70
@zzzsenthil70 4 сағат бұрын
ஓரு பூனை போதும் நம்மிடம் அன்பாய் பழகுவது மட்டும் இல்லாமல் வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளும்
@shanmuganathand8575
@shanmuganathand8575 3 сағат бұрын
பக்கத்து வீட்டுக்காரர் பூனை வளர்க்கிறார் எங்களுடைய வீட்டின் மொட்டை மாடியில் தான் டாய்லெட் போகிறது, மொட்டை மாடி சுத்தமாக தான் உள்ளது, என்ன செய்வதென்றே தெரியவில்லை தினமும் மிகவும் தொல்லையாக உள்ளது
@selviganesh6257
@selviganesh6257 Сағат бұрын
கரப்பான்பூச்சி ய கூட பூனை பிடித்து விடும். எறும்பு வந்தால் கூட கொல்ல கூடாது மஞ்சள் பொடி போட்டால் போய் விடும் என்று ஏன் அம்மா சொல்வாங்க. எறும்பு போய் விடும். நாம் பழங்கால விவசாயம் முறையே பூச்சி, விலங்குகள் விரட்டும் முறை தான், கொல்லும் முறை கிடையாது.
@selviganesh6257
@selviganesh6257 Сағат бұрын
​@@shanmuganathand8575பூனை,மண் இருந்தால் குழி தோண்டி இருந்து விட்டு மண் மீண்டும் போட்டு மூடி விட்டு போகும். விலங்குகள், பறவைகள் நம்மை சார்ந்து தான் வாழும். அனுசரித்து அன்பாக இருங்கள். பூனை க்கு உணவு, தண்ணீர் வையுங்கள், அண்டை வீட்டார் உங்களுடன் பேசாம சண்டை போட்டு இருந்தாலும்.
@thenmozhithavamani7865
@thenmozhithavamani7865 3 сағат бұрын
பல்லிகளை துரத்தாமல் விட்டால் பூச்சிகளை கட்டுக்குள் வைக்கும். அதனால் அதை கடவுளுடன் தொடர்பு படுத்துகின்றனர். இளை தலைமுறையினர் கேட்கமாட்டார்கள்.
@padminisaravanan63
@padminisaravanan63 8 сағат бұрын
அறிவு ரொம்ப அதிகமா இருந்திருக்கு. குடி வருவதற்கு முன் பார்க்கலையா வீடு வந்து பார்த்த போது தெரிந்திருக்கும். வீட்டுக்குள் பூச்சிகள் அதிகமாக இருந்தால் பூச்சிகளுடைய வாசனை தெரிவித்து விடும். அதுவும் தனிவீடு கிடையாது flat system நிச்சயமாக தெரியும்.30 வயது to 40 வயது ஆட்களுக்கு நிறைய பேர் ஏதும் தெரியாமல் படிப்பு வேலை மட்டும் தெரிந்து வளர்ந்து இருக்கிறார்கள். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது தாய் வீட்டில் இருந்து வளர்க்க வேண்டும். அப்போது வீட்டுக்குள் பிரச்சினைகள் அதிகமாக வாராது. பொறுமையுடன் பார்க்க முடியும். எந்த சூழ்நிலையும் எப்படி சந்திக்கலாம் என்ற திறன் வரும். நேரம் இன்மை தான் இழப்புக்கு காரணம். பிள்ளைகள் இல்லை.வருந்துகிறேன். இருவரும் சுகம் பெற்று வர வேண்டுகிறேன்.
@BABLOO2015
@BABLOO2015 9 сағат бұрын
முதல் தப்பு மாலை வேளையில் மருந்து அடிக்கக்கூடாது. பசங்க இருக்கும்போது அடிக்கக்கூடாது. ரொம்ப வருந்தாதக்க செய்தி.
@ajuuu__official565
@ajuuu__official565 9 сағат бұрын
அட பாவமே😢😢😢
@tamilarasim7303
@tamilarasim7303 4 сағат бұрын
R.I.P😭😭😭
@HiHi-e6y7d
@HiHi-e6y7d 4 сағат бұрын
வருத்தமாக இருக்கிறது
@kowsikrishi...2392
@kowsikrishi...2392 10 сағат бұрын
So sad
@rangarajan9862
@rangarajan9862 2 сағат бұрын
ஈஸ்வரா 😪
@varadhanradhakrishnan9270
@varadhanradhakrishnan9270 9 сағат бұрын
These pest control must do morning hours not in the evening also they must advise the occupants not to stay on that night this is fault of the pest control services are they have licenses to run this services most of them are not adhere to time management
@masiperiyannan-de6js
@masiperiyannan-de6js 6 сағат бұрын
கடவுளே😢😢
@funnykutty
@funnykutty 8 сағат бұрын
பூச்சி மருந்து அடித்து விட்டு அந்த வீட்டில் இருக்கக்கூடாது... இரண்டு நாள் கழித்து வந்திருக்க வேண்டும்...
@MahaLakshmi-vp4ek
@MahaLakshmi-vp4ek 5 сағат бұрын
Morning thaa intha news pathen tv laa..🤧so sad!!!
@KanchanaDharun-b2c
@KanchanaDharun-b2c 3 сағат бұрын
Romba pavam kastama iruku alukaiya varuthu 🙏🙏🙏🙏😭😭😭
@bhaskarbhaski3774
@bhaskarbhaski3774 8 сағат бұрын
Advertisement Tv ya vida KZbin la romba podureengada
@Sharovin_angel5364
@Sharovin_angel5364 7 сағат бұрын
Ama
@Naturelover-mo6ro
@Naturelover-mo6ro 4 сағат бұрын
இயற்க்கை முறையில் தான் கவனமாக seithirukkanum 😮
@sheelashanmugam560
@sheelashanmugam560 4 сағат бұрын
Dear Thandi news. This is not the first time in TN. Already a aged couple stayed in Central railway station room passed away due to same issues few years ago. Hope you have the past data please review it.
@Plssaveourlife
@Plssaveourlife 7 сағат бұрын
Pest control adija one week rest vituranum varanum pogama erukanum then clean panitu then tha poganum
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 8 сағат бұрын
Really Shocking. I think after applying Pest Control the persons should have left the place for few days and return or else before shifting to this place they should have done this. The odour of chemicals might be harmful.
@pb99865
@pb99865 Сағат бұрын
May be they were not aware the house has pests before shifting
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 Сағат бұрын
எங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறோம்.. கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக உள்ளது .ஆனாலும் இந்த மருந்தின் வாசனை அவனுக்கு ஒத்து வராதோ என்று மருந்து அடிப்பதே இல்லை சாக்பீஸ் கோடு கூட போடுவதில்லை நக்கி விடுவான் என்று ...மாங்கு மாங்கு என்று மூன்று நாளைக்கு ஒருதடவை கழுவிக் கொண்டிருக்கிறோம்.
@selviganesh6257
@selviganesh6257 Сағат бұрын
மஞ்சள் பொடி போடவும். கல் உப்பு, எலுமிச்சை தோல் போட்டு வீடு துடைக்கவும்.எதுவும் வராது
@babyraghu8446
@babyraghu8446 6 сағат бұрын
Nangalum epadithan saeyalam enru erunthuom .eyaravathu kutti karapan puchiku enna saevathu enru solungal pelsa
@balasubramania5287
@balasubramania5287 8 сағат бұрын
Duty of the best control management. Each and every step we should be careful.
@selviganesh6257
@selviganesh6257 Сағат бұрын
பெயிண்ட் அடிச்சாலே நம்மால் வாடை தாங்க முடியாது. வீட்ல இருக்க முடியாது.இவங்க ரொம்ப படிச்சவங்க??
@sakthivelsakthivel4772
@sakthivelsakthivel4772 4 сағат бұрын
படித்தால் மட்டுமே எல்லாம் தெரிந்து உள்ளது என்று நினைத்து
@sripriya341
@sripriya341 Сағат бұрын
Achoo.. Epdila saavu varudhu.... 😢😢
@dhanudev624
@dhanudev624 4 сағат бұрын
Ethllam check pannama government eppadi approval pandraga
@gopiv608
@gopiv608 8 сағат бұрын
மருந்தை அடித்து விட்டு ஏதாவது அட்வைஸ் தந்திருக்கலாம்./இப்போ மக்கள் எல்லோரும் ஆடம்பரத்தை தேடுகிறார்கள். அந்த கம்பனி இடம் நஷ்ட ஈடு ₹10. கோடி வாங்க வேண்டும்.....
@priyaramesh6095
@priyaramesh6095 6 сағат бұрын
வாங்கி யார் கிட்ட கொடுக்க போறீங்க😢😢😢............ பத்து கோடி வச்சிகிட்டா அவன் கொசு மருந்து அடிக்க வர்றான் உங்கள் comment வித்தியாசமான முறையில் உள்ளது..... எல்லாரும் shock ல பேசும் போது நீங்கள் பணத்தைச் பற்றி பேசுவது வியப்பளிக்கிறது
@gopiv608
@gopiv608 6 сағат бұрын
🙏. இப்போ ஒரு சிலர் பணம் இருந்தால் வாடைகைக்கு ஆபீஸ்/ வேலையாட்களை வைத்து வேலை செய்யும் நிலை வந்து விட்டது. அதில் அவனுக்கு அனுபவம் இருக்க இல்லையா என்று தெரியவேண்டும்.(கழிவு நீர் அதிகம் போகும் வழியில் உள்ள வீடுகளில் AC அடிக்கடி பழுதாகும்.) அண்டை மாநிலத்தில் வீட்டில் பராமரிப்பு பணி செய்யும் போது வீட்டின் தூணை இடிக்க வீடே மொத்தமாக சரிந்த விட்டது. அப்போ அந்த வேலை தெரியாதவன்....
@AnbuAnbu-vv4pp
@AnbuAnbu-vv4pp Сағат бұрын
Our uyir kolla ponna epade than nadakum pavam antha velaggu ena kasta pattu erukum athukum kulanthaigal erukum ella pavam athum thudichi erukum athu saabam than epade yarum kasta padutha kudathu athum ega povum pavam avaga valra edathil than namba vedu katrom ega pogum antha puchi
@mshankari5807
@mshankari5807 5 сағат бұрын
Foreign la yearly once itha mathiri pest control pannuvaanga, pest control pandra day maatum veetla thanga maatanga
@vijayamohan8173
@vijayamohan8173 2 сағат бұрын
பூச்சி கொல்லி மருந்து அடித்தால் ஒரு நாள் வேறு இடத்தில் தங்க வேண்டும்.குழந்தைகள் இருந்தால் மூன்று நாட்கள் வெளியே தங்க வேண்டும்.
@yudigallery6892
@yudigallery6892 5 сағат бұрын
Nangalum enga vitla panom ana avaga sonaga 3 to 2 days outside stay pananum adekum bodu kulandaiga eruka kudadunu soletaga nanga elarum appa vituku poitom husband matum velela erundutu vula poitu patutu erundaga then windows lam open panetu after 3 days dan vituku ponom apavae bayangarama smell erundudu
@ruthran481
@ruthran481 9 сағат бұрын
So sad😢
@arunasharma795
@arunasharma795 2 сағат бұрын
In offices pest control medicine is sprayed on Fridays so that two days holidays will be there. By Monday the smell may go.
@ரசிகன்-ர6ந
@ரசிகன்-ர6ந 4 сағат бұрын
இப்படிலா ஒரு வழில சம்பாதிக்கிறாங்கனு இப்பதான் கேள்விபடுறேன் சொன்னைனாலே பணம்தான் ரெண்டு உயிர் போச்சு
@neel5289
@neel5289 4 сағат бұрын
படிச்சிவங்களுக்கு அறிவு இல்லையா அந்த மருந்து powe6இருக்கும் அன்று இரவு stay பண்ணியிருக்க கூடாது
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 6 сағат бұрын
வங்கி மேலாளருக்கு அறிவுன்னு ஒன்று இருந்ததா என்று தெரியவில்லை
@gilbertwilliamhonoray-bx3uc
@gilbertwilliamhonoray-bx3uc 3 сағат бұрын
Marudhu adicha veetu'la iruka kudathu da family man'kum therila Marudhu adichavunukum therila 😢😢
@mikmicheal3046
@mikmicheal3046 6 сағат бұрын
படித்தவர்களுக்கு இப்ப அறிவுஇல்லை
@MuhammadGani-
@MuhammadGani- 4 сағат бұрын
பூச்சி மருந்து நெடி அதிகம் இருந்தது தெரிந்து ஒரு நாள் வெளில தங்கி இருக்கலாம்
@yogeshsuresh1185
@yogeshsuresh1185 8 сағат бұрын
எலி தொல்லைக்கு பூனை வளத்திருகாலாம்
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 5 сағат бұрын
எங்க வீட்லயும் அப்படித்தான் வளர்த்தோம்.ஆனா அந்த பூனை எங்க வீட்டு எலிய பிடிக்காம வேற எங்கேயோ போய் எலி , ஓணான்,அரணை இதையெல்லாம் பிடிச்சிட்டு வந்து வீட்ல வெச்சு சாப்பிடும்.பாத்தாலே வாந்தி வரும்.அதை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.இப்போ எலிப்பொறி தான் உபயோகிக்கிறோம்.😊
@dhanushkaran8313
@dhanushkaran8313 5 сағат бұрын
@@jagadeeswaris8848சில பூனைகள் பாம்பை விளையாடுவதற்கு வீட்டுக்குள் கொண்டு வந்து விடும்
@rameesr8875
@rameesr8875 Минут бұрын
Manager-a irundhu enna prayojanam, pest control pannirukkaanga annaiku raathri veetila thanga koodadhu-nu theriyala, company is also responsible
@KD_2.O
@KD_2.O 5 сағат бұрын
KZbin la ellaathayum patthi paatthutu pest management panni irukkalaam😢😢 2 babies paavam.. Kodumai
@Nikithasakthi
@Nikithasakthi 8 сағат бұрын
இதற்கு பதில் எலிbad வைத்திருக்கலாம்😰😰
@prashanthc8135
@prashanthc8135 9 сағат бұрын
Adhu chemical oru precautions edukanum respiratory mask podanum proper ventilation irukanum...enda ipidi panringa
@SivaKumar-cs6td
@SivaKumar-cs6td 4 сағат бұрын
It is due to lack of awareness, after using pesticides, has to kept open for 1 or 2 days, otherwise dangerous to life.The pesticide company has to inform the customers about the precautionary steps.Using chemicals for cleaning purpose in closed washroom even chlorex, is dangerous.
@perumalnadar8321
@perumalnadar8321 4 сағат бұрын
பெஸ்ற் கண்ட்ரோல் சோகம் 😢
@sudhaashok819
@sudhaashok819 Сағат бұрын
Naan Veedu paint pana kooda kulanthaingalai vitla irukka matten one week Amma vittukku koottittu poiduven
@dhakshindeeksha.s5048
@dhakshindeeksha.s5048 6 сағат бұрын
😭😭😭😭😭
@ggge877
@ggge877 5 сағат бұрын
Nega new channel nu marathitigala
@veeralakshmi1489
@veeralakshmi1489 10 сағат бұрын
Irapu yeppadi yellamo varuhirathu So sad news
@maripandi6304
@maripandi6304 5 сағат бұрын
வீட்டை சுத்தம் செய்ய வெள்ளையடித்தலே போதுமே ஏன் மருந்தடிக்க வேண்டும் படிப்பு பகுத்தறிவை தரவில்லை
@IndiraSeenu
@IndiraSeenu 4 сағат бұрын
Ada kadavulye😢
@mallikaramesh5833
@mallikaramesh5833 5 сағат бұрын
பூனையை வளர்த்தால் எலி வராது.எங்கள் வீட்டில் எலி காரின் வொயர்களை அடிக்கடி கடித்து எங்களுக்கு செலவு வைக்கும்.நாங்கள‌ பூனை வளர்க்க ஆரம்பித்த பின்னர் எங்கள் அக்கம் பக்கம் வீடிகளிலும் எலிகள் வருவதில்லை.
@seetharamanichellapandian483
@seetharamanichellapandian483 4 сағат бұрын
இந்த கால பூனை எலி சாப்பிடாது
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 сағат бұрын
@seetharamanichellapandian483 அதுவும் சரிதான்.ஆனால் பயந்து ஓடி விடுகிறது எலி. பூனை வாசனைக்கு எலிகள் அவ்வளவாக வருவதில்லை.எங்களின் அனுபவம்
@sasikala7557
@sasikala7557 5 сағат бұрын
ஒரு வங்கி மேலாளர் படித்தவர் தானே.மருந்து நெடியில் எப்படி தூங்க முடியும் எனத் தெரியாதா? பினாயில் நெடியிலேயே இருக்கு முடியாது.அப்படி இருக்கும் போது அந்த நெடியில் எப்படி தூங்க முடியும்
@germanuspaul1219
@germanuspaul1219 4 сағат бұрын
I think they use Air Condition , so the chemicals circulate inside closed room .
@KFPhotography-i9n
@KFPhotography-i9n 5 сағат бұрын
அதிகம் பூச்சிகள் இருந்தால் கற்பூர ம் தண்ணியில் போ ட்டு வைத்து ஒரு ரூம்க்கு ஒரு குவளை என்று வைத்தால் 1/2 நாளில் போய் விடும்.
@selviganesh6257
@selviganesh6257 Сағат бұрын
நன்றி
@Viji-ci5pr
@Viji-ci5pr 8 сағат бұрын
😢😢😢😢😢😢
@thefurrybunniesdogs9308
@thefurrybunniesdogs9308 2 сағат бұрын
After pest control they should keep the door closed for 1 full day.nobody should stay in the house for 3 days. Then deep cleaning is necessary
@KavithaA-js4lp
@KavithaA-js4lp Сағат бұрын
Bank Manager how cannot think that they should not stay in home atleast for a day .
@harshimachannel
@harshimachannel 5 сағат бұрын
Chennai la ore irukama irukum ovvoru veedum kaathu kuda pogathu
@vasanthibenny396
@vasanthibenny396 8 сағат бұрын
ஒரு பூனை வளர்த்து இருக்கலாம்😥
@LakshmiManojKumar
@LakshmiManojKumar 5 сағат бұрын
1 month back Pollachi incident
@victoryebenezer
@victoryebenezer 4 сағат бұрын
Simple a short a Solungaaaa
Haunted House 😰😨 LeoNata family #shorts
00:37
LeoNata Family
Рет қаралды 11 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 64 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24