திருச்செந்தூர் முருகன் போற்றி திருச்செந்தூர் முருகன் போற்றி ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி
@thangasiva187715 күн бұрын
திருச்செந்தூர் முருகன் துணை
@உழைத்துவாழ்வேன்16 күн бұрын
வாழ்க வளமுடன் விஜயகுமார் அண்ணா உங்கள் பாதத்தை பணிகின்றேன் இன்னும் பல திருப்புகழுக்கு உங்கள் நாவினால் விளக்க உரைகள் கூறுங்கள் அண்ணா அதை என்றும் கேட்டு மகிழ்கிறேன் மகிழ்து விடுவேன் வாழ்க வளமுடன் அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் புகழ்
@rajaramachandran74199 күн бұрын
Thanks
@kalaivanimayilvelan656110 күн бұрын
உண்மை கந்தா என்றவுடன் எனக்கு ஒரு நொடியிலே ஓடோடி வந்து உதவி புரிந்தான் ஓம் ஸ்கந்தா நமஹா
@sundargeetha62766 күн бұрын
10 நாட்களாக மனதில் ஏற்பட்டு இருந்த சஞ்சலம் விளகியது ங்க அண்ணா உங்கள் வீடியோவால் 🙏🏻🦚
Guruve Saranam 🙏 I strongly believe lord muruga talking to me through your voice .. Sarvam Murugaarpanam 🙏
@LUCK843413 күн бұрын
Nandri Ayyaa 🥺😭🙇
@uma.m873817 күн бұрын
Om Muruga 🙏🙏🙏
@jaisandhiya179217 күн бұрын
Muruga una seiya mudiyatha athisayam ondrum illa yenaku na tholvi uutra vazhvil yethil ondra sernthu irukanumo adhil yenaku arula vendum appa nee indri veru thunai illa appa neye appan neeye thunai yenaku
@sivajothi12399 күн бұрын
Yenna oru arputham 3 kovil kal arputham romba nandri ayya
@RameshChinnadurai13 күн бұрын
Om kanda saranam
@kalaiselvi944911 күн бұрын
Thiruchendur Senthilandavar Thunai
@Diyahoney.52816 күн бұрын
அண்ணா சத்தியமான உண்மை இது நான் முருக பெருமானை நினைத்து திருப்புகழ் பாராயணம் செய்து வந்தேன் 48 நாள் விரதம் இருந்து எனக்கு 2 வது நாளே திருப்பரங்குன்றம் கனவில் வந்தது ஒரு வாரத்திலேயே நினைத்த பலன் முருகன் அருளால் கிடைத்தது ஓம் சரவண பவ🙏🙏🙏
@govindarajr416714 күн бұрын
வணக்கம் திருப்புகழ் நிறைய இருக்கு நீங்க எதை பாராயணம் செய்திங்க எல்லாமேவா நாங்க எதை பாராயணம் செய்யணும் pls கொஞ்சம் சொல்லுங்க
@Diyahoney.52814 күн бұрын
@govindarajr4167 முதல் திருப்புகழ் பாடல் முத்தைதரு பழனி திருப்புகழ் அடுத்து சரணகமலாலயதை இது போல் நெறைய இருக்கு உங்களுக்கு தெரிந்த பாடல் பாராயணம் செய்யலாம் ஓம் சரவண பவ 🙏🍋🍋
தாங்கள் சொல்லும் கர்ம வினை தீர பாடல் எண் தர வேண்டுகிறேன்
@nevergiveupmanims188515 күн бұрын
Aum Skanda ya namaka❤ Aum Skanda ya Namaka ❤ Aum Skanda ya Namaka ❤
@Moulik56317 күн бұрын
ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🦚🦚
@ilayarajavijaythreimass103013 күн бұрын
🙏🦚🐓ஓம் சரவணபவ 🐓🦚🙏
@srk836014 күн бұрын
ஓம் ஸ்கந்தாய நமஹ.🙏💐💐💐💐💐💐
@karthickm293116 күн бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@kavitharamesh513516 күн бұрын
Om muruga saranam 🙏
@vickyelangovan845617 күн бұрын
ஓம் முருகா 💓 ஓம் சரவணபவ சண்முகா❤❤❤
@srithayasrithaya491817 күн бұрын
அருமை அருமை அருமை அண்ணா 🙏🙏🙏
@vimaladinesh431217 күн бұрын
அருமையான விளக்கம் , வாழ்க வளமுடன் ,
@sundharivedha53916 күн бұрын
Anna unmaiya nan yesterday intha thirupugaz ah meaning illa padichutu vathuta ungaloda intha vedio pathutu inaikku again padicha romba muruga muruga saranam
@MathammalM-vp8oo15 күн бұрын
Ohm Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏
@sriramcomputerscan486913 күн бұрын
Om Saravana bava Om Saravana bava Om Saravana bava
@shawnvimalan30444 күн бұрын
Thiruppugazh 63 thandhapasidhanai please 🙏🏾 an explanation will be much appreciated.
ஐயா நானும் படிக்க ஆசை படுகிறேன் திரு புகழ் எத்தனை பாடல் உள்ளது.
@VimalPriya-hs2iy17 күн бұрын
Om muruga potri❤❤❤❤❤❤
@RajKanapathy4 күн бұрын
Anna unmai Nan oru thirupugal Paditheen murugan selai vadivil enthakovil endru unarthinar
@vinuv366917 күн бұрын
Velum mayilum sevalum thunai
@gowriramakrisnin132715 күн бұрын
Om Saravanabhava Om
@jaishreee515017 күн бұрын
Om Saravana pava muruga om Saravana pava muruga om Saravana pava muruga vettrivel vel muruganukku arogara vettrivel vel muruganukku arogara vettrivel vel muruganukku arogara
@psmani184517 күн бұрын
ஓம் சரவணபவ ஓம்ஸ்கந்தாயநமஹ
@KanagavalliMuthukumar17 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sdevkavin506114 күн бұрын
❤❤
@arumugamisai369711 күн бұрын
முருகப்பெருமானின் அருள் பெற திருபுகழால் உணர்த்தி ஆன்மீக பாதையில் அழைத்து செல்லும் இந்த கலியுகத்தில் அருணகிரி நாதர் அவதாரமாக ஐயா திரு. விஜயகுமார் அவர்கள் சொற்பொழிவு என் வாழ்வில் மன நிம்மதி தருகிறது ஓம்சரவணபவ🙏
@januswe181017 күн бұрын
Om muruga
@Ammusaranya86759 күн бұрын
Muruga enaku kulanthai paakiyum kudunga murugaaa
@ushaqueen.97959 күн бұрын
@@Ammusaranya8675 avarai நம்புங்கள் கண்டிப்பா அவரே kuzhanthaiya pirapaaru 100 💯 unmai
@ChitraMurugesan-t3w16 күн бұрын
Om saravanabava
@AD_channel-117 күн бұрын
Om muruga veedu vanga vendum 🙏🙏🏬🙏
@Happyou74916 күн бұрын
🕉 saravana bava
@vishnupriya455917 күн бұрын
Om skanthaya namaha
@yasodhayasodha287117 күн бұрын
சரவணபவ
@ManiMaran-oe3pr17 күн бұрын
Om skandaya mamaha 🙏🙏🙏🙏🙏
@sivaranjani681917 күн бұрын
Anna ... உண்மை திருப்புகழ் படித்தால் முருகன் எந்த கோவிலிலுக்கு வர வேண்டும் என்று சொல்கிறார்.....நான் கடந்த மே மாதம் 48 நாள் திருப்புகழ் படித்தேன்.. எனக்கு கனவில் இயக்குனர் ஷங்கர் எதோ கோயிலில் இருந்து கொண்டு மைலம் முருகன் கோயிலுக்கு போகனும்னு சொல்கிறார் ... ஆனால் என்னால் போகமுடியவில்லை.... இந்த வருடத்தில் எப்படியாவது போக வேண்டும் 🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சிவ சிவ முருகா 🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@Raji-z3g9 күн бұрын
வணக்கம் ஐயா நான் விரதம் எடுத்து 20 நாள் எனக்கு மிக பெரிய அதிர்ச்சி நான் என் காதல் காக விரதம் எடுத்தேன் இப்போ என் மேல் எல்லாமே தப்பு நான் பண்ணது தப்பு இத யாரலையும் ஒண்ணுமே பண்ண முடியாது நான் உண்மையா தான் இருந்தேன் அப்பொரோ நானே தப்பா மாரிட்டென் 😢😢 நான் எது வேணும் என்று நினைத்தேன் அது இப்போது என்னிடம் இல்லை😢 நான் என்ன பணுவது ஆன என் காதலன் மேல் தப்பு இல்லை என் மேல தான் தப்பு 😢😢😢😢😢😢 நான் அவனுக்கு துரோகம் பண்ணிட்டேன் இப்போ இந்த விரதம் ah vendam என்ரு தொனிக்கிறது😢😢😢😢😢
@Vijayalakshmi-197917 күн бұрын
அருமையான விளக்கம் அய்யா திருப்புகழ் no போடுங்க ரொம்ப தேங்க்ஸ்
@suthamurali182515 күн бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@NishaMaran-w1u13 күн бұрын
இது உண்மை நான் சொன்ன 2 dayslave பழனி போக வழி kattunanga
@ushaqueen.979515 күн бұрын
ஐய்யா எனக்கு ஒன்னு புரியல......நான் murugan கடவுளை vanangave maaten....ennanu therila yanoda 26 varusathula oru naal kuda murugana vanagunathula illa...but yanakku kadavul pakthi adhigam......ipothan romba ullam urugi murugan kitta vanthu iruken yan vazhkaila konjam problem thanavea avara theadi vanthuten.....onnu purila yaarachum sollunga pls na muruga peruman veanduna 2 naalea oruthar திருச்செந்தூர் ponen solli veall iruka oru murugar silai kuduthar...aparam konja naal la eatho koburam theriuthu yan kanavula adha yaaro oruthar kuptu anga paaru adhuthan thiruchenthur swami nu katranga apavum yanakku onnum puriyala .......today ofc vittu varum pothu oru மயில் silai road irukuthu nadu road la irukuthu aiyya idhukeallam enna artham solunga pls....comment pearusa iruku mannichidunga but idhukelam enna Sola vararu முருகன் yan veanduthal avar ku keakuthu eathukitten soldrara? Yarachum solunga enna artham nu pllsssssssssss😢
@HeyMaamey13 күн бұрын
Ipo tha crcta poitu irukinga nu soldraaru 😊.avarey kutitu povar crctana valiku.maybe thiruchendhur vara soldraaru pola
Thirupugazh with tamil explain link send pannuga Amazon or flipkart
@sasikalasekar920617 күн бұрын
திருப்புகழ் வகுப்பு ஆன்லைன்யில் எடுக்ரீங்களா அய்யா?
@chutti90616 күн бұрын
Vazhkaila nadakum anaithum vithi padi than nadakirathu engiragal, nallathu keytadhu anaithum kadavul seyal engirargal, namaku vazhkaila thondharavu varavathai etrukondu than aaga veynduma, alla dhu murugan thipugazh against negative people in life padikalama, padithu avargal thunban anuba vithal Pavam vandhu seyruma ayya
@kaniram523812 күн бұрын
Na thaipoosam viratham irukanunu aasapaten, My husband had serious health issue in critical stage, but unexpectedly en father in law Dec la eranthutaru so 90days kaluchuthan sami kumbidanunu soltanga. Na romba varuthapatu en muruga Na unaku virathamirunthu unta vendiruvenu ipdi ena thalivechtiyanu aluthen, anaiku nyt ah palani malai kanavula vanthuthu and palanila karuvaraila kootamea ilama vali devasena murugana vishwarooba tharisanamla pathamari kanavu, enaku apdi oru santhosam but palanila epdi vali devasena silainuthan therila, enavo murugar kuda irukaru adhu pothum. Ohm saravana bhava
@RameshChinnadurai13 күн бұрын
Kandan kappatruvar ennai
@Jagadeesh19-q5y13 күн бұрын
❤❤❤❤❤❤oomm iskandhaya namazha❤❤❤❤❤❤
@selvidevaraj-cj2kp16 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SURYAPANDISURYAPANDI-xx6vm11 күн бұрын
முருகா எனக்கு இரண்டு பிள்ளைகள் முருகா எனக்கு எங்க வீட்டு குட்டி நாய் கடித்தா என்று தெரியவில்லை ஆனா நா இரண்டு தடுப்பு ஊசி போட்டு இருக்கேன் ஆனா என் உடம்பில் என்னாமோ செய்கிறது முருகா அடுத்த ஊசி போடலை முருகா உங்களா நம்பி இருக்கேன் எனக்கு எதுவும் ஆகா கூடாது முருகா எ பிள்ளைகளை நா காப்பாற்றனும் முருகா நா உங்களா நம்பி இருக்கேன்
@ManiMozhi-g7f6 күн бұрын
Amma ungaluku ethum aagathu unga udal arokiyama ullathu murugan irukararu ungaluku kavalai vendam ozhunga sapdunga healthy ah sapdunga anma