தலையில் கிரீடம்.. கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

  Рет қаралды 237,535

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 738
@saranyaarjun44
@saranyaarjun44 2 жыл бұрын
இதையும் நம்பி நாளு பைத்தியம் கும்புடுது பாரு😁😁😁
@thilip8456
@thilip8456 2 жыл бұрын
Ama🤣
@punithasekar1227
@punithasekar1227 2 жыл бұрын
ஆமாங்க😐
@bathrigowri6985
@bathrigowri6985 2 жыл бұрын
true
@gayathrig313
@gayathrig313 2 жыл бұрын
Seriously avangaluku ithu poi nu avangaluku puriyalaiya 🤦 avangala pathu srikiratha kovapaduratha nu theriyala...
@thilip8456
@thilip8456 2 жыл бұрын
@@gayathrig313 athella oru set up ipdi pann makkal varuvanganu
@vijays3008
@vijays3008 2 жыл бұрын
அடுத்த என்டேர்டைன்மெண்ட் ரெடி... 👍🏻 இனி மேல் பாலிமர்க்கு கொலகுத்து.... 🔥
@udhaya2461
@udhaya2461 2 жыл бұрын
மக்கள் திருந்தாத வரை... இது போன்ற சக்காளத்தி போன்ற ஆட்கள் திருந்த மாட்டார்கள்.... 🤫🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@gandhandash9011
@gandhandash9011 2 жыл бұрын
Yes
@RajuDas-ig4di
@RajuDas-ig4di 2 жыл бұрын
🙄🙄🙄🙄😯😯😯
@priyapalanivel6582
@priyapalanivel6582 2 жыл бұрын
Super semma comment
@rrrrr-vv8cd
@rrrrr-vv8cd 2 жыл бұрын
Yaruppa nee
@udhaya2461
@udhaya2461 2 жыл бұрын
@@rrrrr-vv8cd I am udhaya 😁
@sureshgodsi3005
@sureshgodsi3005 2 жыл бұрын
எத்தனை கொரனா எத்தனை சுனாமி எத்தனை பூகம்பம் எத்தனை கொல்லை நோய்கள் மரணங்கள் வந்தாலும் இந்த ஜனங்கள் உணர்வடையமாட்டார்கள் கடைசிகாலம்
@RajKumar-mo5pp
@RajKumar-mo5pp 2 жыл бұрын
God bless you
@sureshgovindhasamy555
@sureshgovindhasamy555 2 жыл бұрын
இந்த உலகில் இப்படி பட்ட ஜனங்கள் இருந்தால் இந்த போலி சாமியார்கள் இருக்கத்தான் செய்வார்கள்
@jesus077
@jesus077 2 жыл бұрын
Christ return bro prepare be prapare
@tnking1572
@tnking1572 2 жыл бұрын
Adhu unmaithan ulakam alicha matumum than sathiyam
@ushabhagavathiushabhagavat9633
@ushabhagavathiushabhagavat9633 2 жыл бұрын
😂😂😂
@remo9195
@remo9195 2 жыл бұрын
இவள ஏன் இன்னும் கைது பண்ணல யாரும் ...
@rmkbosstech8317
@rmkbosstech8317 2 жыл бұрын
Yena innum video release avala bro😹😹😹🙈🙈
@remo9195
@remo9195 2 жыл бұрын
@@rmkbosstech8317 அடேய் ... பெருசா எதிர்பாக்குற போல 😉😉
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Thiruvannamalai pennathur police stationukku call panni pesanum
@rajendranmalini2261
@rajendranmalini2261 2 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களை நம்பலாம் , கடவுள் உண்டு என்று சொல்லுபவர்களை கூட நம்பலாம் ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்லுபவர்களை ஒருபோதும் நம்பாதிர்கள்
@johnd4437
@johnd4437 2 жыл бұрын
அன்னபூரணி அவர்களுக்கு நான் பாம்பு கிப்ட்டா குடிக்கிறேன் அவங்க அந்த பாம்பை கழுத்தில் சூடி இருக்கணும் 😂😂😂
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@lakshmibharathilakshmibhar8123
@lakshmibharathilakshmibhar8123 2 жыл бұрын
😂😂😂😂😂
@joyaljenith1467
@joyaljenith1467 2 жыл бұрын
இது நல்லா இருக்கே 🤔
@thararevathi1035
@thararevathi1035 2 жыл бұрын
🤣🤣🤣
@usham9109
@usham9109 2 жыл бұрын
Superb eduthunu pooi kodunga brother
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh 2 жыл бұрын
இவ போற போக்க பார்த்த இவலும் கைலாச தீவு வாங்கிருவ போல 🤔🤔
@easyandtastycooking3925
@easyandtastycooking3925 2 жыл бұрын
😂🤔
@vallimohan8899
@vallimohan8899 2 жыл бұрын
Yes,yes.
@rajilakshmi7042
@rajilakshmi7042 2 жыл бұрын
நித்தியானந்த mind voice: நமக்கே டஃப் கொடுகுறா🤔🤔
@maniguru8841
@maniguru8841 2 жыл бұрын
இந்து மதத்தை அவமதிக்கும் இவளை இன்னும் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்??
@வீரராவணன்
@வீரராவணன் 2 жыл бұрын
அடேய் இது,தான்"விபசார இந்துமத அடையாளம் இவங்கதான்"வளர்க்கராங்க தேவையில்லாம"இந்து"விபசாரத்த"அசிங்கபடுத்தாத"ஓரமாபோடா"நித்தி சிவசங்கர்",அண்ணபூரனி"இன்னும்பல
@senthilkumars6413
@senthilkumars6413 Жыл бұрын
Yes amatru pairvalli
@sathish1king
@sathish1king 2 жыл бұрын
யாராச்சும் இத்த encounter la போட்டு தள்ளுங்க..பணத்துக்காக இப்படி கடவுளை அசிங்கப்படுத்துவது பாவம்.. இந்த இந்து அமைப்புகள் என்ன புடுங்கிட்டு இருக்கானுங்கன்டே தெரியல..
@krccvolleyballwarriors5411
@krccvolleyballwarriors5411 2 жыл бұрын
Address sollu pudungalam
@balaprabha1273
@balaprabha1273 2 жыл бұрын
Indha echaikum hindu amaipugalukkum enna sambandham??? Paavadainga rape panradha endha christian amaipu kandikudhu??? Adhu pola dhaan idhuvum.evala nambaravanukku dhaan dhandanai kidaikkum .adhu avan vidhi
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
இந்த பெண் வேறு ஒரு அழகான குடும்பத்தை சீர்குலைத்து இப்படி சீன்போடுது அந்த கள்ளபுருஷனை ஏன் சாகவிட்ட 🤔 உன் சக்தியால் 😡 காப்பாற்ற வேண்டியதுதான 😤
@chitrachitra6090
@chitrachitra6090 2 жыл бұрын
Yes....
@thararevathi1035
@thararevathi1035 2 жыл бұрын
Gud questions 😀
@Mr_Black0099
@Mr_Black0099 2 жыл бұрын
போட்டு தள்ளுனகதே இவ தான் இவ எப்படி காப்பாத்துவா
@selvinagarajan7325
@selvinagarajan7325 2 жыл бұрын
setha piragu than evanga sami agittanga
@jjebara9768
@jjebara9768 2 жыл бұрын
பாக்கும் போது சிரிப்பு தான் வருது
@sastisreesastisree1712
@sastisreesastisree1712 2 жыл бұрын
எனக்கும்
@erodejayashreemehandhi
@erodejayashreemehandhi 2 жыл бұрын
வேல்ராஜ் அண்ணா நீங்க பேசறது வேற லெவல் அண்ணா
@nandhinisaravanan13
@nandhinisaravanan13 2 жыл бұрын
அது ரம்யாகிருஷ்ணன் கு இல்ல நம்ப நித்தி குட்டிக்கு தான் ரொம்ப tuff கொடுக்குற இவ 😂😂😂😂😂வேல்ராஜ் நீ குடுத்துவேச்சா ஆளுயா கலக்கு 😂😂😂
@பரிதி-வ9ந
@பரிதி-வ9ந 2 жыл бұрын
பாலிமர் மூலம் இலவசமாக விளம்பரம் பலே அன்னபூரணி பலே
@badhrakaalipodcasts5607
@badhrakaalipodcasts5607 2 жыл бұрын
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இப்படி ஏதாவது சொல்லி அவர்கள் குறிக்கோளை அடைந்து விடுவார்கள்.
@estherjeni6449
@estherjeni6449 2 жыл бұрын
வேலு வாய்ஸ் வேற லெவல் 1st டைம் கேக்குறேன் நியூஸ் வசிப்பவர் யாருன்னு தெரியல
@gowtham4524
@gowtham4524 2 жыл бұрын
Ranjith
@estherjeni6449
@estherjeni6449 2 жыл бұрын
@@gowtham4524 no avaru Ranjit bro illa
@kiresidens-ut6rj3pn7i
@kiresidens-ut6rj3pn7i 2 жыл бұрын
எங்க ஊரு பேர கெடுக்க வந்த உன்ன என்ன சொல்லி திட்ட 😡
@manientertain
@manientertain 2 жыл бұрын
நித்யானந்தா... சொன்ன... நம்புற கூட்டம் இருக்கும் போது.... இவர் சொல்லும்போது.... நம்பும் கூட்டம் வரும்.... வரும்
@fathimabosco8024
@fathimabosco8024 2 жыл бұрын
அன்னபூரணி உன் மேல தப்பு இல்லமா... உனக்கு தீபம் காட்டரானே அவனையும் பூ போடறாளே அவளையும் சொல்லனும். ஏமாறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்தறவங்க இருக்கத்தான் செய்வாங்க. என்ன பொழப்பு இதெல்லாம்.
@stylish_girl859
@stylish_girl859 2 жыл бұрын
யாரு வேணாலும் சாமியாராகலாம் அதுக்கு ஒரு வரமுறையே இல்ல இது ஒரு கலிகாலம்🤦🤦😡😡
@shinypurble
@shinypurble 2 жыл бұрын
மக்களுக்கு மூளையில்லை...எத்தனை படங்களில் இதுபோல் ஏமாறுவதை காட்டினாலும் தாங்கள் முட்டாளாகுவதை உணர போவதில்லை...என்ன ஜென்மங்களோ...
@ayyapparajayyapparaj122
@ayyapparajayyapparaj122 2 жыл бұрын
ரஞ்சித்த வேலையை விட்டு நிறுத்தியாச்சு. அவர் இந்த செய்தியை வாசித்தா..... அடேங்கப்பா
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 2 жыл бұрын
Ama pa romba miss panrom
@ds1632
@ds1632 2 жыл бұрын
Yes crt
@bakiarajraj6548
@bakiarajraj6548 2 жыл бұрын
பன்னிபூரனிக்கு அமர்வதற்கு ஒரு சிங்கத்தை பரிசாக குடுத்து சோதிக்குமாறு வேல்ராஜை கேட்டுக்கொள்கிறோம்
@rsvlogs931
@rsvlogs931 2 жыл бұрын
😆😆
@vellore2354
@vellore2354 2 жыл бұрын
உனக்கு நாள் நெருங்கிடுச்சு சனி வலிமையானது உன்னால தப்பிக்கவே முடியாது
@ds1632
@ds1632 2 жыл бұрын
Miss u..... Ranjith voice
@chocochoco9666
@chocochoco9666 2 жыл бұрын
பக்தர்கள நெனச்சா பாவமா இருக்கு... 🙄
@YelloFlowerMusic
@YelloFlowerMusic 2 жыл бұрын
எல்லா orrula இருக்கற ஒவ்வொரு GH kum ஒவ்வொரு மாசாமும் போக சொல்லுக... எல்லா hospital la irukara patient um செரி ஆகிடுவக
@mkmckdesign1713
@mkmckdesign1713 2 жыл бұрын
Background music vera level poly .....🤣🤣😂😂😂😂😂😂
@microv1847
@microv1847 2 жыл бұрын
கண்ட்ரோலிக்கெல்லாம் கமெண்ட்ஸ் பன்ன வேண்டியதா இருக்கு.
@mageswarikalidoss1875
@mageswarikalidoss1875 2 жыл бұрын
😀😀😀😀
@venugaming75
@venugaming75 2 жыл бұрын
ஆமாம் டா பாலி இப்படியே இவளுக்கும் பில்டப் கொடு அடுத்த நித்யானந்தா ஆகிடுவா.......
@badhrakaalipodcasts5607
@badhrakaalipodcasts5607 2 жыл бұрын
பேசுவதை கேட்கும்போது எரிச்சல் தான் உண்டாகிறது.
@friendsekar641
@friendsekar641 2 жыл бұрын
நன்றி அம்மா அம்மா இவ்வளவு காலத்துல நிறைய ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாந்துட்டாங்க ஆன்மீக அனுபவங்களை கிடைக்கலாமா நிறைய அதனாலதான் இவ்வளவு நமக்கு எதிராக கமெண்ட் எப்படி போடுறாங்க மா இந்த பூவுல இல்ல உண்மையான ஆண்மைத்த நேர்ல சந்திச்சு ரொம்ப காலம் ஆயிடுச்சு மா அதனாலதான் இப்படி எல்லாம்
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 жыл бұрын
1:50 அம்மன் சிரிப்பு சூப்பர்
@kumarrajendiran1712
@kumarrajendiran1712 2 жыл бұрын
இந்த மாதிரி ஏமாறுறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்துறாங்க ஏமாத்திட்டு இருக்க வேண்டியதுதான்
@ஆதிதேவதை-ழ2ட
@ஆதிதேவதை-ழ2ட 2 жыл бұрын
அன்னபூரணி சிரிக்கும் போது அந்த ஷக்தி நமக்குள்ள இறங்கி என்னவோ பண்ணுது🕺
@Esakkimuthu-tc8gi
@Esakkimuthu-tc8gi 2 жыл бұрын
ஆண்டி ஐட்டம் ஊரை ஏமாத்துற
@ஆதிதேவதை-ழ2ட
@ஆதிதேவதை-ழ2ட 2 жыл бұрын
@@Esakkimuthu-tc8gi இல்லைனே...நீ இன்னும் ஷக்திய உணரலை...அந்த ஷக்தி ஆஹா...அடடா...சிரிக்கும் போது அப்படியே சரீரத்தில் இறங்கி என்ன என்னமோ பண்ணுது
@rajeshmegala3595
@rajeshmegala3595 Жыл бұрын
என்னடா பண்ணுது 😂😂
@vasanthiram9716
@vasanthiram9716 2 жыл бұрын
ஏம்மா உணக்கு வேலையே இல்லையா உணக்கே கடவுள் உன் தாய் தந்தை அத முதலில் நிணைவில் கொல்
@murali2414
@murali2414 2 жыл бұрын
இவளைச் சொல்லி குத்த மில்லங்க அங்க இருக்குற கூட்டத்தை சொல்லணும்
@divyakumar536
@divyakumar536 2 жыл бұрын
யாரு இந்த மாதிரி வேஷம் போட்டாலும் நம்பி எப்படி போறாங்க 🤣🤣🤣🤣🤣
@shubhasenthil1895
@shubhasenthil1895 2 жыл бұрын
அம்மா தாயே இந்த கருமத்தையெல்லாம் பாக்கவா என்னை படைத்தாய் 😏😏😏
@SivaKumar-gx5tu
@SivaKumar-gx5tu 2 жыл бұрын
அன்னபூரணிய சொல்வதெல்லாம் உண்மை புரொகிராம் பார்த்து சிரிச்சவங்க ஒரு லைக் போடுங்க.
@RamuRamu-ko5vo
@RamuRamu-ko5vo 2 жыл бұрын
உனக்கு நியூஸ் கிடைக்கலைனு எதை வேணாலும் போடுவியா... நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்குது அதுல விட்டுட்டு நீ இதை போட்டுட்டு இருக்க
@tamilvideojunction5223
@tamilvideojunction5223 2 жыл бұрын
Nithyananda mind voice - வச்சா பாரு ஆப்பு எனக்கு 🤣🤣
@velmuruganpalani9660
@velmuruganpalani9660 2 жыл бұрын
இவனுக்கு மட்டும் பணம் எங்கிருந்துதான் வருதுன்னு தெரியல இப்படியெல்லாம்இப்படி எல்லாம் வேஷம் போடுற
@dysonraja2390
@dysonraja2390 2 жыл бұрын
இந்த அம்மன் தான் எனக்கு பிடிக்கும்
@eramesh7386
@eramesh7386 2 жыл бұрын
கடவுள் பேர சொல்லி..... பிச்சை எடுத்து பொலப்ப ஓட்டுரா
@வினோத்சிற்பி
@வினோத்சிற்பி 2 жыл бұрын
நான் எவ்வளவு அடித்தாலும் தாங்குவேன் என்று சொல்வது போல் உள்ளது.... நான் தான் கடவுள் நான்தான் கடவுள் மாற்றி பேசாத அளவுக்கு டியூன் பண்ணி வைத்துள்ளார்கள் இவளை இன்னொருவர்...... இவளுக்கு பின்னால் இன்னொருவர் யாரோ இருக்கிறார்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்மணிக்கு நான் மரியாதை கொடுப்பேன் ஊரை ஏமாற்றம் இவளுக்கு மரியாதை தரமாட்டேன்
@subramaniandriver3640
@subramaniandriver3640 2 жыл бұрын
அயிட்டம் அன்னபூரணி அரசு பேரவை விரைவில்....
@vidhyabaran294
@vidhyabaran294 2 жыл бұрын
ஜெயிலுக்கு போகும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. துடப்பத்தில் மாலை போட்டாலும் அவள் அப்படியே நிப்பாள் இவள்,அதை செய்ங்கடா....
@அடபோங்கப்பா-ண2ய
@அடபோங்கப்பா-ண2ய 2 жыл бұрын
ஜெயலலிதாவின் மரணத்தின் உண்மை நிலைமையை சொல்லுவியலா கொம்மா
@karthik-sd8ok
@karthik-sd8ok 2 жыл бұрын
அது எப்படி டா அடுத்தவன் புருசன வச்சிக்கட்டவளுக்கு அம்மன் அருள் தருது
@jagasriarun7274
@jagasriarun7274 2 жыл бұрын
இவங்களுக்கெல்லாம் கொரோனா வரலையா
@kavithas364
@kavithas364 2 жыл бұрын
காலக்கொடுமைடா சாமி இதெல்லாம் நாம் பார்க்கனும்னு 😀😀😀
@revathijeeva1979
@revathijeeva1979 2 жыл бұрын
ஐயோ ஐயோ
@சாமிதமிழன்சாமி
@சாமிதமிழன்சாமி 2 жыл бұрын
காலக்கொடுமடாசாமி
@badhrakaalipodcasts5607
@badhrakaalipodcasts5607 2 жыл бұрын
உங்களுக்கு செய்தி வேண்டும் என்று இப்படிப்பட்ட ஆட்களை நீங்களே அவர்களுக்கு விளம்பரம் செய்து விடுகிறீர்கள். இதை போன்றவர்களை கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும்.
@ananthans1181
@ananthans1181 2 жыл бұрын
மதில் மேல் ஊடகமே , ஏதாவது ஒரு பக்கம் இரங்கு.
@lifeiswar9978
@lifeiswar9978 2 жыл бұрын
அவர் ஒரு திறமை சாலி அவரை நம்புவர் முட்டால் இவரை நம்பி இருப்பவர் தான் மிக பெரிய குற்றவாளி 🤬🤬🤬
@sivasankar9862
@sivasankar9862 2 жыл бұрын
என்னது, ரம்யா கிருஷ்ணன் மேம்க்கு டஃப் ஆ. எத்தனை பேர் அம்மன் வேடம் போட்டாலும் ரம்யா கிருஷ்ணன் மேம்க்கு ஈடாகாது.
@waiting_for_my_graveyard....
@waiting_for_my_graveyard.... 2 жыл бұрын
அட அன்னப்பூரணி கூட பேசுறது நம்ம வேல்ராஜ் அண்ணன்.... யாருக்கிட்ட வேண்டுமானாலும் தப்பிக்கலாம் ஆனால் நம்ம வேல்ராஜிடம் இருந்து தப்பிக்க முடியாது🤗🤗🤗🤗😂😂😂🤣🤣🤣🚨🚨🚨💯🚔🚔🚔
@anuram6681
@anuram6681 2 жыл бұрын
Intha mathiri alungala pudichu jail la podunga sir
@trendingsusi
@trendingsusi 2 жыл бұрын
Yes
@ravichandrang3724
@ravichandrang3724 2 жыл бұрын
இவங்கள நம்புவது நம்பாமல் இருப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கல்லாய் கிடப்பதை கடவுள் என நம்புவதும் நல்ல நம்பிக்கையே.உண்மையில் தூசு துகள் மூலம் பிரபஞ்ச சக்தி மூலமே மனிதன் உருவானான்.
@shanthi7052
@shanthi7052 2 жыл бұрын
இவளை கொண்டு போய் கொரோனா இருக்க பேஷன்ட் கிட்ட விடுங்க
@lakshmipriya1689
@lakshmipriya1689 2 жыл бұрын
rosh powder lips stick eye liner idhellama bakthargal pottu viduvangaaa
@kalaivanik1617
@kalaivanik1617 2 жыл бұрын
இவ இன்னும் சாகலையா தூ....
@mathankumar4350
@mathankumar4350 2 жыл бұрын
ஓம் அன்னபூரணி அரசு அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Dei jalra vekkama ella? Poi unga ammava kumbidu da
@lokeshs7185
@lokeshs7185 2 жыл бұрын
Arrest pannungaya...😐 Ivalungala lam Vida koodathu... Don't encourage them... Appo dhan hindu religion clean ah irukkum...
@vadivelan9713
@vadivelan9713 2 жыл бұрын
அப்படி யா அப்போது அரசு எப்படி அட்டாக்குல இறந்தார்
@amjathqadrirabbani8210
@amjathqadrirabbani8210 2 жыл бұрын
Velraj anna neinga vera leval 😅😅
@chandruchandru7096
@chandruchandru7096 2 жыл бұрын
😆😆😆😅😅😅 சாமிக்கு எவ்வளோ? அது சாமிபா எந்த சாமிய சொல்லுற 😅😅😅😅😅
@boomerang272
@boomerang272 2 жыл бұрын
இந்த காமெடி பீஸ்ஸ் இன்னும் அடங்கலயா
@navilkaya3701
@navilkaya3701 2 жыл бұрын
dai News Kara unkagaiku yaru background music compose panuranga ? 😅 vera level
@SenganthalOrganics
@SenganthalOrganics 2 жыл бұрын
இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே. என்றும் இயற்கை வழியில்... - செங்காந்தள் குழு.
@ommagizhnanmagizhnan9371
@ommagizhnanmagizhnan9371 2 жыл бұрын
அன்னபூரணி அம்மா பேட்டியில் நான் சக்தியா இருக்கேன்,சக்தியா இருக்கேன் என கோபமாக மூச்சிரைக்க நிருபரை பார்த்து முறைத்து கூறீனார்களே.நாங்க அமைதியா,சாந்தமாகவே கேட்கிறோம் எங்க உங்க அன்னபூரணி அம்மா சக்தியா இருந்து இறந்தவர்களை மீண்டும் உயிர்பிக்க சொல்லுங்களேன்.எந்த சக்தி சினிமா கெட்அப்ல உட்கார்ந்து அருள் தந்து இருக்கிறது?எந்த சக்திக்கு உடல் சேருடன் ஆடுகிறது?பத்தி பரவசத்தில் பக்தர்கள் என்ன சேட்டை செய்தார்கள் என்பது அனைவரும் பார்த்த ஒன்று. அப்ப அன்னபூரணி அம்மா சக்தி ஏன் அமைதியாய் உட்கார்ந்து இருந்தது? சக்தி வந்து பக்தரை பார்த்து சூலாயுதத்தை விட்டிருக்கலாமே?
@SankarGame
@SankarGame 2 жыл бұрын
Brilliant mind blowing
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj 2 жыл бұрын
ஒழுக்கம் கெட்டவளுங்களிடம் தெய்வீக சக்தி எப்படி இருக்கும்...😂
@muthuresham2758
@muthuresham2758 2 жыл бұрын
Crt
@babumohan7405
@babumohan7405 2 жыл бұрын
நல்லவங்கள் எல்லாம் கொரன வந்து செத்துட்டாங்க இது ஒரு கிரக்கமும் வர மாட்டிக்கிது
@sriram3683
@sriram3683 2 жыл бұрын
வேல்ராஜ் பேசும் தோரணையே கெத்து தான்
@ramanar5395
@ramanar5395 2 жыл бұрын
இன்னும் எத்தனை காலம் தான் இந்த மாதிரி பிரைச்சினை நடக்கும் என்று தெரியவில்லை ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி பிரைச்சினை நடந்து கொன்று தான் இருக்கும் எப்ப தான் இந்த மக்கள் திருந்துவார்கள் என்று தெரியவில்லை 😡😡😡
@silambupazhani9418
@silambupazhani9418 2 жыл бұрын
வந்து விடாதே அன்னபூரணி அசிங்கமாயிடும்
@kithaneditz8180
@kithaneditz8180 2 жыл бұрын
என்னென்ன அற்புதம் என்றால் அடுத்தவள் புருஷனை ஆட்டைய போடுவது
@krishpirakan188
@krishpirakan188 2 жыл бұрын
என்ன என்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றா பாருங்க😁😁😁😁😁
@velusamyhashvanth8145
@velusamyhashvanth8145 2 жыл бұрын
என்கவுண்ட்ல போட்டு தள்ளுங்க சார்
@gandhandash9011
@gandhandash9011 2 жыл бұрын
Yes 👍
@pradeepdurairaj3416
@pradeepdurairaj3416 2 жыл бұрын
Music vera level 😂
@pepsiichabose9544
@pepsiichabose9544 2 жыл бұрын
அந்த பொம்பளைய குறை சொல்லி ஒன்னும் மாறாது. இந்த உலகத்தில் இது மாதிரி முட்டாள்தனமா மக்கள் இருக்கும் வரை இது மாதிரி நிறைய சாமி வேசம் உருவாகிட்டே தான் இருக்கும். இது தான் இப்ப இந்த உலகத்தில் எந்த நஷ்டமும் சிரமமும் இல்லாத லாபத்தை மட்டுமே தரும் ஒரு அருமையான தொழில்...
@samiullahsam8542
@samiullahsam8542 2 жыл бұрын
Ivalavu solliyum namma makkal thirundhala parunga. 😂😂😂
@aravindhash172
@aravindhash172 2 жыл бұрын
மக்களிடம் பணம் வாங்காம. ..நடத்துங்க பாப்போம்
@saranyaravichandran800
@saranyaravichandran800 2 жыл бұрын
Velraj annea enna ipti kelambitiga 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sivashakthis9294
@sivashakthis9294 2 жыл бұрын
Sirippu sirippa varuthu..... mudiyala 😂😂😂
@cheeryvlogsfan4456
@cheeryvlogsfan4456 2 жыл бұрын
Cherry vlogs best you touber in tamilnadu
@303386
@303386 2 жыл бұрын
Ini oru maasam entertainment thaa 🤣🤣🤣🤣
@Aceking3010
@Aceking3010 2 жыл бұрын
இதுக்கு அசிங்கமாவே இருக்காதா?
@madeshmadesh3909
@madeshmadesh3909 2 жыл бұрын
எங்க ஊர்ரோட மகிமையே போசி சீ
@ejeeva3426
@ejeeva3426 2 жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை 😂😂😂😂😂😡😡😡😡😡👹👹
@sumathysundaramoorthy1582
@sumathysundaramoorthy1582 2 жыл бұрын
அம்மா பாரு அப்பா பாரு ரம்யா கிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணிய பாரு 🤣
@senthilnathan8298
@senthilnathan8298 2 жыл бұрын
மக்கள் யே இப்படி இருக்காங்க 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️உங்களலாம் தீர்த்தமுடியியாது
@sk__raju
@sk__raju 2 жыл бұрын
அக்காவின் சீசன் தொடங்கி விட்டது 🙏🙏🙏🙏😁😁😁...
@kaladevi2581
@kaladevi2581 2 жыл бұрын
Thambi polimer....baground music alluthea pa....🤣🤣 Nee annaporanikke Duff kodukkarappa
@balajana8521
@balajana8521 2 жыл бұрын
திருத்த முடியாது அவரையும் நாமும்.
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 2,8 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 24 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 20 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 2,8 МЛН