அன்பு சகோதரர் ஸ்ரீ சொல்வதை தான் நானும் சொல்லிக்கொண்டு வருகிறேன் ஆனால் கிறிஸ்தவ மதமோ என்னை ஏற்றுக் கொள்ளவில்லை நான் சொல்வதைக் காட்டிலும் ஸ்ரீ சொல்வதில் வல்லமை இருக்கிறது தேவ நாமம் மகிமை மேல் மகிமை அடையட்டும்.
@THALAPATHYLEO-uu9os9 күн бұрын
சூப்பர் செய்தி இருந்தது
@vetri-19985 күн бұрын
Hi sir. Really super message. Na pala madhangala ennoda monthly salary la irrudhu churchs billed painna. Enga oora suthi irrukura chaurchku la (10/1 ) kuduthurukan . But eppodha puridhu na yaruku kudukanumnu so. Thank u so much. Ungaloda way ,ennoda life Madhuri irruku . God bless you
@santharuby65306 күн бұрын
❤❤ Amen 🙏🙏🙏 ❤❤❤ .
@benny44459 күн бұрын
அநேக தேவ ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பாடம் சகோதரரே
@mayamaya-oq4kj8 күн бұрын
இயேசு கிறிஸ்து நாமதில் நாம் என்ன கேட்டாலும் அவரு செய்வார் அப்படி இருக்கும் போது அவருக்கு உண்மையா ஊழியம் பன்ற ஊழியகாரருக்கு அவர் கொடுபாரு அப்படி இருக்கும் போது ஏன் எல்லாரும் காணிக்கை கேட்கிறாங்க தெரியல விசுவாசி விருப்பம் இருந்த மட்டும் காணிக்கை கொடுக்கணும் நன்றி சகோதர உங்களுடைய காணொளி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தருக்கு நன்றி ❤
@abiya26429 күн бұрын
மிகத் தெளிவாக சொன்னீர்கள் பிரதர்
@sweetymerlinangel56845 күн бұрын
9 உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. சங்கீதம் 50:9 10 சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். சங்கீதம் 50:10 11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன், வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். சங்கீதம் 50:11 12 நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன், பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. சங்கீதம் 50:12 13 நான் எருதுகளின் மாம்சம்புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? சங்கீதம் 50:13 14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி, சங்கீதம் 50:14 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். சங்கீதம் 50:15
@gunalan49498 күн бұрын
பணம் முக்கியமல்ல. இயேசுவின் வல்லமைதான் முக்கியம். சாத்தானை ஓட்டணும், நோயாளிகளை குணமாக்கும். இதுதான் முக்கியம்.
@banusreebanusree88079 күн бұрын
விசுவாசிகள் தான் திருந்த வேண்டும் அண்ணா..
@sweetymerlinangel56845 күн бұрын
2 என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல், சங்கீதம் 16:2 3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய். சங்கீதம் 16:3
@sweetymerlinangel56845 күн бұрын
10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:10 11 பூமியின் கனியைப் பட்சித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன். அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:11
Youth ellarukum ..neenga best example brother ❤....Love ur ministry...God bless you ✝️
@ChristopherDaniel-j9s9 күн бұрын
👍
@kalaivanimurugan19119 күн бұрын
Amen good message brother glory to jesus christ only good kingdom work nice 👍👌
@nila37089 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா எப்படி இருக்கீங்க பணம்முக்கியம்இல்லபவுல்யாரிடம்வாங்கவில்லைஅவரேவேலைசெய்தார்வேதவசனத்தைசரியாபடிக்கவேண்டும்பவுல்எழுதின எல்லா நிருப்பங்களிலும்தானம்தர்ம்செய்வதுவிதவைவிசாரிப்பதுஎப்படிஎன்றுசொல்லியிருக்கிறார்அண்ணாஇப்போதுஅநேகர்மேலனவைகள்தேடமல்கீழ்னவைகள்தேடுவதல்பிரச்சனைஆரோன்னைபோல்தேவன்ஆழைக்கவிட்டால்யாரும்இந்தகனமான உழியத்தைசெய்யமுடியாது.
@kesavanduraiswamy14928 күн бұрын
ஊதியம் இல்லாமல் ஊழியமா ? கோயில் சொத்து காணாமல் போகும்.
@chitranaidu38749 күн бұрын
God bless you Nice preaching 😊
@troopchurchthirumanglam37419 күн бұрын
கேள்வி கேட்பதை விட்டுவிட்டு ஒருமுறை சகோதரர் சொன்னது போல் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் ஒரு நாள் போய் ஊழியம் செய்து பாருங்கள் அப்போது உணருவீர்கள் நாம் எத்தனை ஆத்துமாக்களை இழந்து விட்டோம் என்று வருந்துவீர்கள்
@Kalyankumar-c6d9 күн бұрын
Thanks brother 🙏
@LakshmananM-n2n9 күн бұрын
God bless you bro amen
@kirupajohn26217 күн бұрын
❤❤❤
@stephenraj_offical8 күн бұрын
Fantastic speech And Clarity Level in peak🔥 God bless you Anna ✝️
@mariyasuresh87888 күн бұрын
Praise the lord Anna Supra sunenge kartar ungali asirvathipar
@oh_g_maniaКүн бұрын
Keep doing the good work bro
@stalinwesley8 күн бұрын
🔴🔴🔴🔴🔴. சரியாக சொன்னீர்கள்
@JealJeal-c5y8 күн бұрын
ஊழியத்தை ஆரம்பிக்கும் போது எந்த விசுவாசியும் இருக்கவில்லையே அப்போது ஆண்டவர் தானே தேவைகளை சந்தித்தார் அப்போது இருந்த ஆண்டவர் தானே இப்போதும் இருக்கிறார் ஏன் இப்போது தேவைகளை விசுவாசிகளிடம் கேட்க்க வேண்டும்.வேதத்தை வாசிப்பதால் தான் காணிக்கையை மட்டும் எதிர் பார்க்கும் ஊழியர்களை அறிந்து கொள்ள முடிகிறது ஊழியரோடு மட்டும் பரிசுத்த ஆவியானவர் பேச மாட்டார் விசுவாசிகளோடும் பேசுகிறார்.
@gracesharon22449 күн бұрын
Very useful message Anna God bless you and your family 🙏
@gracesharon22449 күн бұрын
Saw u in Amaran movie as reading Bible,Felt very happy ❤
Praise the Lord brother....Bro the purpose of church u made it clear.... it changed my perception too towards the church.....need more videos like this
Hii anna enakku ungala maari chiristin aaganum nu aasai please you can help me
@victoriaprakasham3879 күн бұрын
I NEED ONE HELP, PLEASE 🙏
@marjoriejeyasekar17748 күн бұрын
What do you think of someone borrowing money for business purpose from others and not repaying it? Will God write off his debt by means of praising God.
@Sathiyapriya-gy4tz7 күн бұрын
அண்ண நீங்க எந்த சார்ச்
@sujishylu8 күн бұрын
anna, if even church maintenance is important right. somebody needs to support it. else how will everyone can enjoy the fellowship and growth. How can you say giving to church is not giving to God?
@Godisspirit-god8 күн бұрын
Br I think he is telling not galations 6 it is in2nd corint 9:6
@s.j.robert9 күн бұрын
மறுபடியும் நான் சொல்லுகிறேன் கலாத்தியர் 6 6-10 ல் சொல்லப்பட்ட விதை என்பது பணத்தை என்பதைத்தான், நீங்கள் விதை என்பது பணமில்லை என்று சொல்லிய தால் தான் அதை கூறினேன், மறுபடியும் சொல்லுகிறேன் (கலா 6:6) ல் உபதேசிக்கிற நபருக்கும் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் உங்களை இந்த பதிவில் கழுதை என்று கூறியுள்ளீர்கள் நீங்கள் ஆண்டவருடைய சாயல் , மிருகத்தின் சாயல் அல்ல, ஆகவே வேதத்தை ஆங்கிலத்தில் மற்றும் எபிரெய, கிரேக்க மொழியில் படிப்பதால் வேதத்தின் வெளிச்சம் கிடைத்துவிடாது, முதலில் நீங்கள் யார் என்று ஆண்டவரிடம் கேளுங்கள் பதில் சொல்லுவார்,கழுதை யா, அல்லது அவருடைய ஆலயமா(1கொரி 6:19, கொலோ 1: 18,19, 27) வேதத்தை வாசிப்பதினால் எல்லாம் தெரிந்து விடாது, அதிலிருந்து ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்!
@JC_SGD9 күн бұрын
கலாத்தியர் 6:6 ல் சொல்லப்பட்ட நன்மைகள் என்பது எதைக்குறிக்கும்?? பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும், இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். மத்தேயு 6:19 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை, அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. மத்தேயு 6:20 வேதம் கூறுகிற நன்மை உடையும், மூன்று வேளை சாப்பாடு மட்டுமே!! இதில் தான் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்!! தன் தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் எப்படி ஊழியக்காரர் ஆவார்?
@s.j.robert9 күн бұрын
@JC_SGD விதைப்பதை பற்றி சொல்லியதற்குத்தான் பதில் போட்டேன், பணத்தை விதையாக விதைக்கலாம் என்று , சேர்த்து வைப்பதை பற்றி நான் எதுவும் கூறவில்லையே?
@JC_SGD9 күн бұрын
@@s.j.robert பனத்தை விதையாக விதைக்கலாம் என்று எங்கும் இல்லை என்பதுதான் எனது பதிலின் கருத்து
@s.j.robert8 күн бұрын
@@JC_SGD அதான் சொல்லுகிறேன் ஆவியானவர் உதவியோடு கலா6:5-7 ஐ வாசித்து பாருங்கள், மேலே கொடுப்பதை சொல்லி விட்டு பின்பு விதைப்பு அறுப்புபற்றி கூறியுள்ளார்.
@JC_SGD8 күн бұрын
@@s.j.robert அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். மத்தேயு 19:21 ஒரு உன்மை கிறிஸ்தவனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் தவிர வேறெதுவும் வேண்டுவதில்லை!! ஊழியக்காரரும் அப்படியே!! ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? மத்தேயு 6:25 உணவும் உடையுமே மாம்சரீதியான நன்மைகள்!! ஊழியம் செய்பவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பதை பற்றித்தான் வசனம் பேசுகிறது!! பணத்தை அல்ல!!!!