விதை என்றால் இயேசுவின் வார்த்தை , பணம் அல்ல !

  Рет қаралды 3,258

Talking Donkey

Talking Donkey

Күн бұрын

Пікірлер: 55
@Jennifar-z9w
@Jennifar-z9w 10 күн бұрын
I love you Jesus ❤️ hallelujah 🙏 Amen 🙏
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv 23 күн бұрын
❤ ஸ்தோத்திரம் பிரதர் நம்முடைய பைபிளில் இயேசப்பா அறிவித்த சுவிசேஷத்தை இன்று எளிமையாக எதார்த்தமாக அனைத்து பிரிவினருக்கும் புரியும்படியாக இந்த காணொளியில் நீங்கள் விளக்கி இருந்த விதம் அருமை சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@SerumLIJO
@SerumLIJO 12 күн бұрын
Amen True
@maryjothi5153
@maryjothi5153 23 күн бұрын
மகனே விதைப்பது பற்றி அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் ஆனால் விதைப்பது மிகுந்த கடினமான காரியமாக இருக்கிறது ஆனாலும் ஆண்டவர் இயேசுவைப் பற்றி தெரியாதவர்களுக்கு சொல்லுவது நம் மேல் விழுந்த கடமையே என்பதை தெளிவாக சொல்கிறீர்கள் தேவ ஆசிர்வாதம் உங்களுக்கு என்று ம் உள்ளது 🎉
@SathyaPillai-xo6qo
@SathyaPillai-xo6qo 23 күн бұрын
Amen 🙌🙏❤
@எங்கள்தமிழ்-ப8ழ
@எங்கள்தமிழ்-ப8ழ 19 күн бұрын
அருமை அண்ணா❤❤ தெளிவான விளக்கம் இதுதான் சுவிசேஷம்🎉🎉❤❤
@vimalapeter5165
@vimalapeter5165 10 күн бұрын
God bless you brother
@Honest-true
@Honest-true 23 күн бұрын
வெளிப்படையான, சரியான விளக்கம். விதை: வசனம் = பணமாக மாரிப்போனது சங்கடமே.
@kayalhairmake-upkayalhairm2299
@kayalhairmake-upkayalhairm2299 20 күн бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@beulahjosh215
@beulahjosh215 9 күн бұрын
விதை என்பது வசனம் தான். ஆனால் காணிக்கை இல்லாமல் எந்த ஊழியமும் செய்ய முடியாது. நம் காணிக்கையை கடவுளுக்கு தருகிறோம்.அதை அவருடைய ஊழியக்கரணுக்கு தருகிறார்
@SrimathiSunder
@SrimathiSunder 23 күн бұрын
36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். யோவான் 4:36 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. யோவான் 4:37 38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். யோவான் 4:38
@amalathomas1526
@amalathomas1526 23 күн бұрын
AMEN 🙏🙏
@Riu4ever
@Riu4ever 2 күн бұрын
Super bro...... New insight .....timely msg... I always needed good response from people i lead to church... So I got disappointed now I got clarity thanks so much bro
@nila3708
@nila3708 12 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா எப்படி இருக்கீங்க எங்க வீட்டு வாசலில் நிறைய சிட்டுக்குருவி அணில் மைனாநிறையவரும்நான்அதுக்குஅரிசிதினைஎல்லாம்வைப்பேன்அங்கேநிறைய உட்கார்ந்துஇருக்கும்போதுஆசையாய்இருக்கும்நாங்கபுதுகோட்டையில்கர்த்தருடைய உழியம்குடும்பமாய்செய்கிறோம்எங்களுக்குஇன்னும்குழந்தைஇல்லைஜெபித்துகொள்ளுங்கள்அண்ணாஎன்பெயர்நிலா.
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 23 күн бұрын
Super message 👍✝️
@SathyaPillai-xo6qo
@SathyaPillai-xo6qo 23 күн бұрын
Praise the lord Jesus Christ Amen 🙏🙏🙏♥️♥️♥️🙌🙌🙌
@arthiyabala2388
@arthiyabala2388 23 күн бұрын
Super Anna
@TamilChristianitysocialmedia20
@TamilChristianitysocialmedia20 8 күн бұрын
Correct 💯 unmai bro
@hepzibaviji2154
@hepzibaviji2154 21 күн бұрын
Amen
@LakshmananM-n2n
@LakshmananM-n2n 23 күн бұрын
God bless you bro
@navispraba7167
@navispraba7167 22 күн бұрын
You are the good seed. Like st paul. I like your ways.
@CanadavilTamilachi
@CanadavilTamilachi 19 күн бұрын
God bless you son
@benny4445
@benny4445 23 күн бұрын
Super 🎉🎉🎉
@BhartiPriya-zj1oq
@BhartiPriya-zj1oq 22 күн бұрын
Glory to Jesus 🙏🙏🙏🙏
@bernardaphons1003
@bernardaphons1003 23 күн бұрын
Good Point to spread the gospel
@bernardaphons1003
@bernardaphons1003 23 күн бұрын
Also I saw you read bible in the military camp in the movie shoot for Amaran. I saw others on phone call to family, etc. you was a good example and did as you’re video post . Keep doing. God bless
@cru756
@cru756 22 күн бұрын
அண்ணா நாம் அனைவரும் catholic, protestant , orthodox போல் பிரிவுகள் இன்றி கிறிஸ்தவம் என்ற ஒரே வழியில் சிலுவை எனும் ஒரே அடையாளத்தில் ஒன்றினைய வேண்டும் ❤ இது தொடர்பாக ஒரு காணோளி பதிவிடவும் ❤
@vcccccc5
@vcccccc5 22 күн бұрын
Super thambi
@YesuDhas-nt8xu
@YesuDhas-nt8xu 23 күн бұрын
Brothergodblesyou
@nirmalajeyapaul5936
@nirmalajeyapaul5936 23 күн бұрын
Super message But, we need to encourage fellow Christians also Going caroling and visiting and sharing the birth of Jesus is also important
@nisarkania8289
@nisarkania8289 23 күн бұрын
Ilucky you sree Anan ❤❤❤
@tamilarasisivaraja3923
@tamilarasisivaraja3923 23 күн бұрын
அண்ணா நடிக்கரது உங்க தொழில் அதுல தவறு இல்ல அண்ணா. நீங்க பேசரது மிகவும் அருமை உண்மை அண்ணா .ஆனா நாடகத்துல விக்கிரகம் சம்பத்தபட்ட அந்த ஆவி புகுந்த மாதிரி நடிக்கரது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அமரன் பன்னுனீங்க நல்லா இருக்கு.இது மட்டும் வேண்டாமே அண்ணா
@maryjothi5153
@maryjothi5153 23 күн бұрын
ஒரு நடிகன் நான் இப்படித்தான் நடிப்பேன் வேறு வேடங்கள் போட முடியாது என்று சொல்ல முடியாது ஆனாலும் சில வேடங்கள் கிறிஸ்தவர்களாகிய நம் மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருப்பது உண்மையே
@rajaealangovan7859
@rajaealangovan7859 23 күн бұрын
சகோதரரே வேற கோணத்திலும் பார்க்க வேண்டும், உதாரணத்திற்கு ஒரு நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திடீரென்று அப்படி ஒரு காட்சி வருகிறது என்றால் அதில் நடிப்பவர்கள் தவிர்க்க முடியாது அப்படி தவிர்த்தால் ஒட்டுமொத்த நாடகமும் தொடர்ந்து நடத்த முடியாது, அது உண்மையான செயல் அல்ல அது ஒரு நாடகம் அது பாவமல்ல. ஆகவே வஞ்சகமாக நியாயத்தீர்ப்பு கொடுக்க வேண்டாம். ஸ்ரீ ஒரு தேவ மனுஷன் என்பதை நான் உணருகிறேன் இவருக்கு தடையாக இருக்காதீர்கள்.
@maryjothi5153
@maryjothi5153 23 күн бұрын
@@tamilarasisivaraja3923 இந்த உண்மையை புரிந்து கொள்கிறோம் Sri யின் பணி வளரட்டும் வாழ்க
@tamilarasisivaraja3923
@tamilarasisivaraja3923 20 күн бұрын
​@@rajaealangovan7859நான் நியாயத்தீர்ப்பு சொல்லங்க எனக்கே அந்த அண்ணா இயேசப்பா பத்தி பேசரது ரொம்ப புடிக்கும் .எனக்கு கஷ்டமா இருக்கு தான் சொன்னேன்ங்க
@dashjesu
@dashjesu 10 күн бұрын
​@@rajaealangovan7859 சந்தியா ராகம்- zee Tamil episode 384 konjam vilakki sollunga. விக்கிரக ஆராதனை பாவம்னா ? அத விளம்பரப்படுத்துவதும், காட்சிப் படுத்துவதும் பாவம்தானே,?
@TamilChristianitysocialmedia20
@TamilChristianitysocialmedia20 8 күн бұрын
2:49 கண்டிப்பாக தம்பி !!!
@jabaraj2043
@jabaraj2043 21 күн бұрын
Neenah mothalai sinimova udunga
@rajar6805
@rajar6805 20 күн бұрын
Uda muteyathu 🤣po da
@రత్నశేఖర్
@రత్నశేఖర్ 23 күн бұрын
Sir if possible please add subtitles so that non tamil people also will understand sir thank you 🙏
@SrimathiSunder
@SrimathiSunder 23 күн бұрын
11 அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். லூக்கா 8:11 14 விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். மாற்கு 4:14
@Radio849
@Radio849 15 күн бұрын
You're talking good, Do it more.
@jesusisjustice
@jesusisjustice 5 күн бұрын
Sir you also not agriculture ing and earning and your family wealth but pastors are fasting many time any day to get god word and give it to us today I am alive means god talk by them I converted in to Christmas 15 years yet now I am getting god word from bible god is talking to me then I saw many people came out from the poverty many got recovery from diseases Many religions came to Christian and excaped how many churches built also it is not enough how many soul are saved to go to heaven let they also be happy if they did mistake we god is true and holy god he know to repent them or punish.
@kalakumar5976
@kalakumar5976 23 күн бұрын
Brother naan Hindi language pesura gospel
@s.j.robert
@s.j.robert 22 күн бұрын
தம்பி அந்த வார்த்தையை விதைக்கவே முதலில் பணம் தேவை என்பதை மறந்து போகாதீர்கள், ஏனென்றால் தாங்கள் தற்போது இதை சொல்லுவதற்கே,நிறைய கருவிகளை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை மறந்து போகவேண்டாம்,அது எல்லாமே பணம்தான்; கலாத்தியர் 6:ஆம் அதிகாரத்தை படித்து பாருங்கள் அங்கே பணத்தை விதைப்பதைப் பற்றித்தான் பவுல் கூறியுள்ளார்.
@pragathyrajinikanth2753
@pragathyrajinikanth2753 22 күн бұрын
Yes Brother
@Ananth-gd8fg
@Ananth-gd8fg 21 күн бұрын
சகோதரரே நீங்கள் விதை என்பது வசனம் என்கிறீர்கள் சரிதான் ஆனால் மற்றோரு வசனம் இப்படி சொல்கிறதே சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான் பெருக விதைப்பவன் பெருக அறுப்பான் இந்த வசனம் விதைப்பை குறித்து என்ன எதை சொல்கிறது இங்கே விதையை குறித்த உவமை மாறுகிறது வசனம் (2 கொரிந்தியர் 9: 6- 11)ஆகையால் விதை என்பது இங்கே கொடுப்பது நீங்கள் விதை என்பதற்கு இது மட்டும் தான் அர்த்தம் என்று சொல்லாதீர்கள்
@jabaraj2043
@jabaraj2043 20 күн бұрын
Nee cinema va vidu
@rajar6805
@rajar6805 20 күн бұрын
நீ உலகத்தை விடு பைர்ஸ்ட்
@committedwithjesusofficial4261
@committedwithjesusofficial4261 21 күн бұрын
Hi anna praise the Lord I would like to take interviews you how can I contact you
Bible googleஐ விட பெரியது
20:21
Talking Donkey
Рет қаралды 6 М.
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 19 МЛН