இயேசுவே மெய்யான தேவன் என்றும் அவருடைய நாமத்தை உயர்த்துவதற்கு உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்
@SuloRajasekar196711 күн бұрын
கர்த்தர் உங்களை பல மடங்கு பல மடங்கு உயர்த்துவார் அண்ணா
@Jennifar-z9w10 күн бұрын
Thank U Anna, hallelujah 🙏 Amen 🙏 I love u Jesus 💗🙏 hallelujah 🙏
@bernardannie92939 күн бұрын
May Our Holy Trinity Bless You 🙌🙌🙌 Abundant, Wonderful of You My Beloved 😍😍😍 All' Glory and Praise to Our Mighty Lord Jesus Christ 🙏🙏🙏
@mayamaya-oq4kj16 күн бұрын
Amen Amen Amen Amen ❤ கர்த்தர் நாமத்தை மகிமை படுத்தும் படி பேசினதுதுக்கு நன்றி சகோதர கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தருக்கு நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவனே ❤ இந்த காணொளி பகிர்ந்து கொண்டு தேவனை உயர்தினதுக்கு நன்றி சகோதர
@Jennifar-z9w10 күн бұрын
I love u Jesus 💘 hallelujah 🙏 Amen 🙏
@SuloRajasekar196711 күн бұрын
Sree Anna, how bold you are! You are the true Christian. Really God bless you...
@premchander12087 күн бұрын
Real jesus follower
@a.merlinmaedison17519 күн бұрын
Really Really super brother... God bless more and more 🎉
@swamiswaminadane452616 күн бұрын
Absolutely you are says is correct. Praise the lord Jesus. Bless always you and your's family
@vemanarouthsathyanarayana378116 күн бұрын
Very nice practical life praise the Lord Jesus Christ 🙏
@johnsirani505616 күн бұрын
Praise be to God Brother. "Jesus" Very well spoken. Gospel and testimony on the stage to the world. God bless you Brother.
@mahamercy849916 күн бұрын
Praise Jesus Christ 🙏 hallelujah All glory to Jesus
@gideonraj147311 күн бұрын
யாரை நம்புவது கர்த்தர் எல்லாரையும் நேசிக்கிறார். இயேசு ஜீவிக்கிறார்.வானத்தையும் வானத்தில் உள்ளவைகளையும் பூமியையும் பூமியில் உள்ளவைகளையும் சமுத்திரத்தையும் சமுத்திரத்திலுள்ளவைகளையும் படைத்தவரை துதிக்கிறேன்.
@shinywilson371612 күн бұрын
God bless you and your family
@sheelashangumathai346116 күн бұрын
Thankyou. Jesus
@Riu4ever16 күн бұрын
Shree ji... Your message about the towel had a great impact in me.... Praise God ..
@IndhraGandhiBM12 күн бұрын
God bless u brother
@santharuby653016 күн бұрын
❤ Amen 🙏❤❤
@wesleyreginald387816 күн бұрын
Amen❤
@HeavenlySeed-pc1pn13 күн бұрын
Glory to lord Jesus God bless you anna
@DevikaJesuraj12 күн бұрын
❤❤❤❤👍👍👍💐💐
@THALAPATHYLEO-uu9os12 күн бұрын
Super message 👍✝️
@selvamkrishnakumar427213 күн бұрын
Love u sree ..may lord be gracious to u and protect u
@elavarasiprabhu556616 күн бұрын
Praise the Lord god bless you brother
@shinywilson371612 күн бұрын
It's true sir
@a.merlinmaedison17519 күн бұрын
👏👏👏👏👏👏
@gomathy320216 күн бұрын
Very nice Sreekumar .iam watching ur channel frequently .iam also from Hindu background God healed me from final stage of cancer. Iam very strong believer and iam living only Grace of Jesus .one thing I want to tell you sree leave this cine Industry as early as possible because it is Babylon .God bless you .
@SuloRajasekar196711 күн бұрын
அல்லேலூயா 🙏🙏
@SuloRajasekar196711 күн бұрын
கர்த்தர் உங்களுக்கு பெரிய காரியம் செய்திருக்கிறார் சகோதரி
@LakshmananM-n2n16 күн бұрын
God bless you Anna
@teejeyem637516 күн бұрын
Sree kumar well done 👍👍👍👍👍
@arulrajrubyruby233814 күн бұрын
God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion. Keep the new covenant Passover for your salvation, at zion. Rev.22:17, Psalm.132: 13-16
@suganthirajeshkanna357214 күн бұрын
Cinema is a profession @ art, not a sin. But the cine field people changed to awkward. We need to spread the gospel and should stand as witness of jesus upon them. Jesus too like all people. He never discriminate the people. But why we have to isolate them. Sree sir is doing good ministry upon them as a witness. Dont judge the profession easily
@selvakamal.m612214 күн бұрын
sister Anna kitta naan youtube la ketta kelvi neenga bathil sollunga : ஶ்ரீ அண்ணா இன்றைய நாடகங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது. இந்த சினிமாவும் நாடகங்களும் கர்த்தரிடம் இருக்கின்ற உறவை பிரிக்கின்றனவாக இருக்கிறது. இங்கு யாரும் சினிமாவை சினிமாவகவும் நாடகமாகவும் பார்ப்பதில்லை. கமலஹாசன்,ரஜினி படத்தில் குடிப்பதையும், புகைப்பிடிப்பதையும் பார்த்து விட்டு எவ்வளவு பிள்ளைகள் வழி தவறினர். அதில் எங்க அப்பாவும் ஒருவர். உங்களை நாடகத்தில் TV இல் பார்ப்பவர்களோ ஏராளமானோர் ஆனால் youtube இல் பார்ப்பவர்களோ வெகு சிலர். உதாரணத்திற்கு ஒருவர் டாஸ்மாக் கடையில் வேளை செய்கிறார் அவர் குடிக்கமாட்டார். சபையில் வந்து குடிக்காதீங்க என்று சொல்வார். ஆனால் அவர் பாட்டிலை விற்பதன் மூலம் பலரை கேட்டுக்கு விழச்செய்கிறார். இதில் நம் தேவன் பிரியமாய் இருப்பாரா? மற்றுமொரு உதாரணம் ஶ்ரீ அண்ணா உங்களை பின்தொடருகிறவர் கர்த்தரை ஏற்றுக்கொண்ட பிள்ளையாக இருக்கிறார். அவர் ஸ்ரீ அண்ணா நாடகம் நடிக்கிறார் அதையும் பார்ப்பார். அது அவனுடைய நேரத்தை சாப்பிட்டு ஆண்டவரிடம் இருக்கின்ற உறவை விட்டு விழச்செய்யும். நல்லவைகள் இருக்கின்றன அண்ணா அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அவைகளோ வெகு சில.
@maryterence497316 күн бұрын
Praise the lord brother, so good message glory to god, 🙏🙏 Malaysia
@JesusHeavenlyPath-qz2dd16 күн бұрын
Glory to Jesus Aman
@nisarkania828916 күн бұрын
Super seer Anan
@amalathomas152615 күн бұрын
Semma 👌👍
@Sharon-u3k-j5c16 күн бұрын
Nice speech
@thala67016 күн бұрын
❤❤❤
@kesavanduraiswamy149212 күн бұрын
சில்லறையில் மட்டும் கவனம் வை
@davidadam746616 күн бұрын
👌👌👌👌👌
@JESUSOURETERNALLIFEMINISTRIES15 күн бұрын
Super bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SmilyEsther16 күн бұрын
Super
@andonypackiaraj582616 күн бұрын
Nice
@amalathomas152615 күн бұрын
உங்கள் மெசேஜ் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. நாம் ஆண்டவரின் சாயல் உள்ளவர்கள். அதனால் உங்களை நீங்களே இப்படி தாழ்த்தி பேச வேண்டாம். இதை ஆண்டவரே விரும்ப மாட்டார். உங்கள் பழைய சீரியல் பார்த்து இருக்கிறேன். Fan நான். 🙏👌
@janemadonna615816 күн бұрын
🎉
@georgeheronimus829313 күн бұрын
All present churches are corrupt. Yes...speak only of jesus teachings salvation and kingdom of God.
@barathisellathurai655211 күн бұрын
வயிற்றுப் பிழைப்புத் தொழில் யேசு😅😅😅😅
@SmilyEsther16 күн бұрын
Jesus bless you brother
@selvakamal.m612213 күн бұрын
சகோதரரே சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்கள் பாபிலோன் தேசத்தில் அடிமைத்தனத்தில் இருந்தார்கள் அவர்களுக்கும் வேலை இருந்தது நேபுகாத்நேச்சார் ராஜா ஏற்படுத்திய பதவிகளில் இருந்தார்கள் ஸ்ரீ அண்ணாவோ சினிமாவிலும் நாடகங்களிலும் இருந்து கொண்டு சிலையை வணங்குவதும், காதலிப்பதுமாக நடித்துக் கொண்டு கேட்டுக்கு போகிற வழியையும் செய்து கொண்டிருக்கிறார். இம்மூவரும் ராஜாவினிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவர் உருவாக்கிய சிலையை வணங்கவில்லை. ஶ்ரீ அண்ணா நீங்க என்ன செய்றீங்க? எப்படி நடிப்பு என்று அனைவரும் முட்டாளுக்கிறீர்கள். சினிமாவில் முத்தமிடுவதும் கட்டிப்பிடிப்பதும் நடிப்பு என்று எப்படி சொல்வீர்கள். உணர்ச்சிகள் வராதா . உணர்ச்சிகள் எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி வைத்துக் கொண்டு தான் நடிக்க வருவீர்களா. கர்த்தர் இல்லாத மனதில் பரிசுத்தம் இருக்காது. உங்க பேச்சில் பணிவு இல்லை. பணிவு என்று காட்டுகிறீர்கள். நான் சினிமா, சீரியல், ஆபாச வெப் சீரீஸ் பார்த்துக்கொண்டு நேரத்தை வீணடித்து, பெற்றோரை கீழ்படியாமல் நடத்துக் கொண்டிருந்தேன். வெளியே நல்லவன் வேஷம், உள்ளே கண்களின் இச்சை, சுய இன்பம் இந்த அடிமைதனத்தில் இருந்தேன். என் பாவத்தை பிதாவினிடத்திலும் கிறிஸ்துவினிடத்தில் கண்ணீரோடு சொன்னேன். ஆபாச வெப் சீரீஸ், வெப்சீரீஸ், porn films, சினிமா,சீரியல், football பார்ப்பது போன்றவற்றை குப்பையில் போட்டேன். வசனத்தை கையில் எடுத்தேன். திருப்பூர் சாலமன் uncle ஒவ்வொரு பிரசங்கமும் என் மனதை குத்தியது. அதே போல தான் மற்ற கர்த்தருடைய உண்மையான தாசர்களுடைய பிரசங்கமும். அதிலிருந்து வெளியே வந்தேன். கீழ்படிதல், பொறுமை, விட்டுக் கொடுத்தல், இன்னும் சிலவற்றை வசனத்தின் மூலம் மேம்படுத்தி வருகிறேன். முன்போ இவற்றில் ஒன்றும் இல்லை. பெயர் கிறிஸ்தவனாக இருந்த நான் மெய் கிறிஸ்தவனாக வாழ ஆரம்பித்து வருகிறேன்
@Sathish-ek2uj16 күн бұрын
நீங்கள் யார் என்பதை சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் நன்றி.. ஆனால் ஒரு சந்தேகம் இயேசு கிறிஸ்துவை பற்றி இவ்வளவு உயர்வாக பேசக்கூடிய நீங்கள்.. ஏன் இன்னும் மக்களை பாதிக்கும் மக்கள் உள்ளுணர்வை தூண்டும் தூண்டும் இன்னும் மக்களுக்கு பல வகையில் துன்பத்தையும் கஷ்டத்தையும் கொடுக்கும்.. சினிமா துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. உங்களுக்கு இருக்கும் பொருளாதார வசதிக்கு.. நீங்கள் சினிமா துறைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை.. தவறாக நினைக்க வேண்டாம் முதலில் நீங்கள் சினிமாவை விட்டு வெளியே வாருங்கள்.. அதன் பிறகு இயேசு கிறிஸ்துவை பற்றி உலகம் எங்கும் உங்களால் முடிந்த ஊழியத்தை செய்யுங்கள்.. அல்லது சுவிசேஷத்தை அறிவீர்கள்.. But சினிமா துறையில் இருந்து கொண்டு இப்படி பேசுவதில் சரியா இருக்காது என்பது எனது கருத்து.. ☝🏾🙏🏾
@centreheadcoordinator278616 күн бұрын
நீங்கள் கூறுவது குற்றம். கர்த்தர் உங்கள் பாவத்தை மண்ணிப்பாராக. உங்கள் ஆணவமும் பெருமையும் நீங்கி சுத்திகரிக்க படவேண்டும்