மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொன்ன இந்த நிகழ்வு. ஆனால் எதை வைத்து ஹில்ர் அவர்களை நபி என்று கூறினீர்கள், ஏனென்றால் குர்ஆனில் அவரை நபி என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மற்ற நபிமார்களை பற்றி கூறும்போது நபி என்றும் ரசூல் என்றும் குறிப்பிட்டுள்ளான். அதனால் ஹில்ர் அவர்களை நல்லடியார் என்று என்று அனைவரும் விளக்கம் கொடுக்கின்றனர். பதில் கூறினால் தெளிவடைவேன்.
@@mufzihmohammedmufzih7484 ama bro ana first indha page oda admin irandu nabi sandhithu konda bodhunu topic potrundharu Ippa DHA andha title ah mathitaru adha admin kitta na vilakam kettan
@ThandoraTamilan3 жыл бұрын
சகோதரரே ! தாங்கள் மேற்கூறியது உண்மையே .. இறைவனுக்காக வாழ்ந்து மறந்த தூதர்களின் வரலாறு விமர்சனத்திற்கு உள்ளாவதை நாங்கள் விரும்பவில்லை . கருத்துக்கு பதில் கருத்து என்று சென்றுகொண்டிருக்க வாய்ப்பு அதிகம் . சொல்ல வந்த கருத்து மனதை விட்டு அகன்று விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காக பொதுவான வழியை (அலை) தேர்ந்தெடுத்தோம் . தாங்கள் கண்ணியமான முறையில் கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் . நபித்துவ கருத்துக்கு பதில் - நபியாக தேர்ந்தெடுக்க பட்டவருக்கு கற்றுத்தர அவருக்கு சமமான அல்லது அதற்க்கு மேற்பட்ட உயரிய இடத்தில் இருக்கும் ஒருவரால் மட்டுமே முடியும் . பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கூற்றும் அதுவே ...
@abubakkarsithick10883 жыл бұрын
@@ThandoraTamilan அருமையான விளக்கம். பொறுமையாக விளக்கியதற்கு நன்றி
@tamilgkungalukaga3 жыл бұрын
சரிதான்
@wahithshahith80663 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்கள் தகவல் மிகவும் அருமையாக இருந்தது உங்களது பேச்சும் தெளிவாகவும் நல்ல கருத்துள்ள தாகவும் இருந்தது பயனுள்ளதாக அமைந்தது
@mubeenan73727 ай бұрын
சுபஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் உங்கள் கூலி அல்லாஹ் தருவீராக
@HiHi-m1c9f5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அருமையான நபி மூஸா அவர்கள் வரலாறு தெரிந்து கொண்டேன் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன்
@கீழைமைந்தன்3 жыл бұрын
Allamal insaanun malaum yahulam. அல்லாஹு வே நாம் அறியாததை நமக்கு கற்றுக்கொடுத்தான். அல்ஹம்து லில்லா. மிகவும் அருமை.
மிகவும் அருமையாக இருந்தது அதற்குண்டான கூலியை இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு நிச்சயம் வழங்குவான்
@sithyrifaya66073 жыл бұрын
Masha allah supar அல்லாஹ் அக்பர் 🤲😢😢😢😢
@risub10713 жыл бұрын
மிகவும் அருமையாக இந்த ஹதீஸ்யை பதிவு செய்திர்கள் எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்... உங்க KZbin channel valara ennoda wishes..
@muhammadiflal59943 жыл бұрын
Alhamdulillah❤️ பயணம் தொடரட்டும்👍
@bossbabykutty88523 жыл бұрын
Arumaiyana Bayan " Alhamthulillah "⚘⚘⚘
@Rasulranjith742 жыл бұрын
இறைவன் மிகபெரியவன்💐💐💐
@kaleemjaan48333 жыл бұрын
அருமை.. இது போன்று நபிகளின் வரலாற்று பதிவுகளை அதிகம் பதிவிடவும். நன்றி
@mufkirappasgood38573 жыл бұрын
Good
@abdh_abdullah24903 жыл бұрын
அல்லாஹ் ஒருவனே மிக அறிந்தவன்
@allprisebetoallah84863 жыл бұрын
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அல் ஹம்துலில்லாஹ் 👍
@a.lzakiya56593 жыл бұрын
ماشا اللہ அருமையான வரலாறு
@allprisebetoallah84863 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹு அல் ஹம்துலில்லாஹ்
@RajmohanViewsTamil3 жыл бұрын
வா அலைக்கு முஸல்லாம் சகோதரி
@sithyrifaya66073 жыл бұрын
Wa salam
@abduljabbar69452 жыл бұрын
Wa Alaikumussalam wa rahmatullahi wa barakatuhu💖💞💝🕋✨🕌
@rahumathbeevi145711 ай бұрын
நீங்கள் சொன்ன விதமநேரில நடப்பதுபோல் இருந்தது மாஷாஅல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே
@kadijanajimudeen26103 жыл бұрын
Masha Allah Alhamdulillah Allahuakbar may Allah give good health and wealth and more and more knowledge till you die Aameen yarabbal alamee very good story
@habibullahmohammedgani51953 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் அடங்கும் அல்லாஹூ வே அனைத்தும் அறிந்தவன்
Mashallaha migawum arumayane warelaru idu pol innumwaralarugalai tharungel all a insanity panikku natkooli tharuwanage aameen
@hameedhameed34983 жыл бұрын
ماشاء الله تبارك الرحمن
@ImranAli-sk5jn3 жыл бұрын
Super voice bro naan itha surah Al kahf la Tamil la padisi erukka appa kuda yannaku clear ah puriyala intha video patha udana nalla puriji kittan bro
@Rizwan09876 Жыл бұрын
Explained everything in a nutshell.. MashaAllah..
@wajeezzahi97753 жыл бұрын
Ma shaa Allah ❤️
@mdyusuf55583 жыл бұрын
Alhamdhulillah... Clear explanation.. may Allah bless you sago...
@Aisha-nu8hv3 жыл бұрын
Super bayan ❤👍
@nafeermohamed69585 күн бұрын
மாஷாஅல்லாஹ் 👍🏻
@rizwanrizwan50333 жыл бұрын
அருமை விளக்கம்
@fathimausman96023 жыл бұрын
Romba arumiya ga iruthathu full ha katathal mu lu mi ya ga puritha thu subahana Allah
@srivaisnavy38513 жыл бұрын
இறைவன் எங்கும் உள்ளார் . அவர் வெளியில் மட்டும் இல்லை . நம் உள்ளும் இருக்கிறார்
@Thelivingword3818 Жыл бұрын
அவர் இயேசு
@jamaludain67098 ай бұрын
நமது மனசாட்சியாய் இருப்பது என்ன.? அந்த அற்புதம் எதனால் அந்த உணர்வு ஏதால் ஏற்படுகிறது?என்று சிந்திப்போர் இறைவனை அறிவர். தமிழ் இலக்கியங்களிலும் இறைவன் யார்? எப்படிப்பட்டவன் என்ற செய்திகள் விரவிக்கிடக்கின்றது ஒரு சின்ன உதாரணம்... தனக்குவமை இல்லாதான் தாழ் சேர்ந்தார்க்கல்லான் மனக் கவலை மாற்றல் அரிது
@hapshamohammad71143 жыл бұрын
Masa allah ungalukku nandri nalla seithikalay kondduvar allah arul purivanakaxxxxxxxameeeèn
@MohamadThaha-t3d2 ай бұрын
Arivudaiyoraitthavira matrewarum ithil nal upehtehsamperamattarkal maraivanathai allah mahttirame arivan
@abdushafi14413 жыл бұрын
MASA ALHAA ALH0 Akbar Aameen
@aarifuddeenathayiofficial4303 жыл бұрын
Masha allah Alhamthulillah
@samathhameeda46993 жыл бұрын
Mashallah ❤️
@dnmohamednajeeb Жыл бұрын
மிகவும் அருமையான நிகல்வு
@jwhrhamr593 жыл бұрын
👍 Arumayana varalattru kurippu
@Njr-rx9om3 жыл бұрын
The Story of Prophet Moses and AI-Khidr from the Quran (Surah Al-Kahf, 18: Verses 60-82)
@mizranhassan62863 жыл бұрын
Yes correct
@fhathimakadijah12773 жыл бұрын
Massahallah this story is very interesting subaanallah
@ThandoraTamilan3 жыл бұрын
Sorry this is not a story . It's real history...
@asfakhussain36463 жыл бұрын
Allah Kareem
@ansaransari4753 жыл бұрын
Masaha Allah
@samathhameeda46993 жыл бұрын
Allah hu Akbar ☝️
@sureshguru1443 ай бұрын
உங்க குரல் அருமை நண்பரே 🤝
@mohamedsiddiq21513 жыл бұрын
உங்க பயான் அருமை
@abdushafi14413 жыл бұрын
Tamil Bayan Hadis MASA ALHAA
@mansoor94333 жыл бұрын
Shubhahanallah
@Ayshakutty0073 жыл бұрын
Subhanallah Alhamdulillah allah oruvane
@musthafaelectrical33043 жыл бұрын
Mashaahllha
@mediaspeechersamsudeenbanu96263 жыл бұрын
Ugga ural mashaa allah. Super Ra irukku
@seyyedibrahim10983 жыл бұрын
Alhamdulillah
@fathimuthum74983 жыл бұрын
Azugana karuththu annakkum ethu poruthum Masha Allah
@rojarahimulla20383 жыл бұрын
Ithuliruthu nanum oru visayam theyrithu kondeyn katru kondeyn alhamthulillahu
@abdullahj46602 жыл бұрын
Allah podhumanavan enakku indha video en vaalkkail idhu oru thirupam
@mohammedyoonus47842 жыл бұрын
Nanraha vilakkamaaha irukkiradu jazakallahu hair
@jayakumarkannan71372 ай бұрын
Allaho Akbar is always with us and forgive our sins and give peaceful life to all of us in the world. It's really very GREAT in our life. MASHALLAH BLESS you all of your family mera lovely bety Hiba Bhukari aur favourite STARS all to be HAPPY in their life my child ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@selvam59922 жыл бұрын
ஒரு நல்ல தகவல் நன்றி
@mohamedjinnah17573 жыл бұрын
Mashallah tabilk jamath pogumpothu indhaa bayan ketrukan
@remijanremijan35322 жыл бұрын
Allah pothummanaven ya Allah... 👆
@ganimedia4793 жыл бұрын
Masha allah megavom thelivaka sonnirgal
@saifdheensyed24813 жыл бұрын
Allah meedhu nan mulumaiyaga eeman kondullean. Avan yavatraiyum nangu arindhavan alhamdhulillah
@user-Abbas8283 жыл бұрын
மிக மிக அருமை
@Rizwan09876 Жыл бұрын
MashaAllah 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕🥳🥳🥳🥳🥳🥳🥳
@mathinabanu36003 жыл бұрын
Super super masha allah
@shlatheef57793 жыл бұрын
As salamalikkum warahamuthullahi wabarkathu friend
@mohamediqbal22543 жыл бұрын
Wallahutala aalam
@mohamedriyazkhan76712 жыл бұрын
Subhaanallaah🙂🙂🙂miga arumaiyaana padhivu
@syedmohideen97062 жыл бұрын
Mashaallah super bayan 🤲🤲🤲
@mohamedigbal25427 ай бұрын
அருமையான பதிவு
@syadalam20983 жыл бұрын
Mashaallah
@gurumano53383 жыл бұрын
காரண காரியங்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்டே இருக்கிறது .
@ZoeyasKitchen3 ай бұрын
Alhamdulillah allah ellam arithavan, nambhalaku ethumae theriyathu
@mohammedussain49763 жыл бұрын
ஆமின்
@sheikdawood29443 жыл бұрын
Assalamu alaikkum masha allah
@abbasyusuff31752 жыл бұрын
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
@shihabshifa82023 жыл бұрын
Mashallah mashallah
@haitherali80973 жыл бұрын
Mashallah
@mariamjawadh92043 жыл бұрын
Masha allah
@kamaruljaman78983 жыл бұрын
நபி மூஸா பொருமையை கற்றுக்க சென்றார்கள் உலகத்தில் நான் தான் எல்லாம் அறிந்தவன் என்று சொல்லவில்லை وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِّنْ رَّبِّكَ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا “இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 18:82) فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம். (அல்குர்ஆன் : 18:65)