தமிழன் அசுரனா? வானராமா?- பாலச்சந்திரன் விளக்கம்Jeeva Today |

  Рет қаралды 189,039

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 719
@jeevatoday5887
@jeevatoday5887 2 жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@Pravin7328
@Pravin7328 2 жыл бұрын
நீங்கள் பேசுவது நாங்கள் கேட்கிறோம் . நாங்கள் கூறுவதை நீங்கள் கேட்பதில்லை ஜீவா ? ஏன்
@divyashree3525
@divyashree3525 2 жыл бұрын
Super super thanks unmai raavananai kureyadhu unmai
@jayaraman7hv342
@jayaraman7hv342 2 жыл бұрын
@v.priyadharshinipriya9950
@v.priyadharshinipriya9950 2 жыл бұрын
மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமணமமமமமமமமமமமமமமமமமமமமநமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம
@kjayaraman1498
@kjayaraman1498 Жыл бұрын
Jeeva your Name is Not tamil
@muthuchinnadurai4873
@muthuchinnadurai4873 2 жыл бұрын
Balachandaran அவர்களின் பேச்சு எப்பொழுதும் நேர்மையான பேச்சாகத்தான் இருக்கும். நன்றி ஐயா.
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 жыл бұрын
தேன் ஒழுக பேசும் இவன திமுக வழியாக அடைந்த லஞ்ச பணம் அவனை இப்படி பேச வைக்குது. நல்லவன் போல் நடிப்பான் ஞான தங்கமே.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 жыл бұрын
@@Jesus_Is_Satan_Incarnate பார்பன சூழ்சியை..வெளியில்..சொன்னால்..உனக்கு எரியுது..அதற்காக..ஒரு புரட்டு கதையை..அடிச்சி விடு.பொய்..கதைபுணைவது..உங்களுக்கு..கைவந்த கலையாச்சே..
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 2 жыл бұрын
குரங்கா? ராட்சஷனா? (தமிழர்கள்!) ராட்சஷனே பரவாயில்லை. ஜீவாவின் குறும்பு 🥰👌
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
அய்யா பாலச்சந்திரன் அவர்களின் பதிவுகள் மிக அருமை. சக ஆராய்ச்சியாளர் மன்னர் மன்னன் அவர்களை பாராட்டியது மிக அருமை. தாங்கள் நீடூடி வாழ வேண்டும்
@nainarsivakami7024
@nainarsivakami7024 2 жыл бұрын
அருமை .. அருமை தம்பி ஜீவா .. திரு. பாலச்சந்திரன் சாரின் பன்முகத் தன்மை பிரமிக்க வைக்கிறது ....
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 жыл бұрын
Balachandran is an oopie. He is soft spoken. But still, he is also a slave of corrupt DMK.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 жыл бұрын
@@Jesus_Is_Satan_Incarnate நீ...யாருன்னு..தெரியுது..உருட்டு
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
@@sivasankarisathish9138 நரகாசுரன் வதம் என்பதே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எதுவும் விற்காமல் சில மாதங்கள் சோர்ந்து போயிருந்த துணி, நகை, இனிப்பு வியாபாரிகளை ஊக்கப்படுத்த பிராமணர்கள் ( அய்யங்கார்கள் ) மக்களிடம் கூட்டம் போட்டு சொன்ன கற்பனை கதைதான் இது !!
@mubharakkhan3649
@mubharakkhan3649 2 жыл бұрын
வளர்ந்து வரும் தலைசிறந்த நெறியாளர் தம்பி ஜீவா அவர்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
இனி மேல் வளர்ந்தால் பாவாடையை கிழிச்சுத் தான் கட்டனும்
@masirahoman2503
@masirahoman2503 2 жыл бұрын
😂😂😂
@யேசுநேசன்
@யேசுநேசன் 2 жыл бұрын
வளர்ந்து வரும் தலைசிறந்த தமிழ் நெறியாளர் சகோ ஜீவா அவர்கள்.
@mubharakkhan3649
@mubharakkhan3649 2 жыл бұрын
எப்பொழுதும் பேச்சில் நிதானம் செயலில் வேகமும் நிறைந்தவர் தான் தம்பி ஜீவா அவர்கள்
@kumarkmr7498
@kumarkmr7498 2 жыл бұрын
Qa
@ssb26
@ssb26 2 жыл бұрын
DMK lapdog you mean ?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
@@ssb26 அதனால் தானே முட்டுக் கொடுக்கிறான் குண்டியில் குண்டு வைக்கும் மஹாத்மா
@muruganmalli3435
@muruganmalli3435 2 жыл бұрын
Let him also talk about religion once.
@adalarasanadalarasan4130
@adalarasanadalarasan4130 2 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கத்துக்கு ஐயாவுக்கு நன்றி
@palanikumarraja5990
@palanikumarraja5990 2 жыл бұрын
அய்யா பாலசந்திரன் அவர்களின் பேச்சு ஒரு தெளிந்த நீரோடை. அதில் நீராடி, விலை மதிப்பற்ற பயனுள்ள கருத்துக்களை தமிழர்களாகிய நாங்கள் பெறுகிறோம். இருவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
ஒரு தமிழனைக் கொன்றதை மறந்து அதை மற்ற எல்லா தமிழர்களும் கொண்டாடும்படி செய்ததுதான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி. இந்த புராணக்கதையை தமிழர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
@vampires75
@vampires75 2 жыл бұрын
அதனால்தான், தமிழன் என்ற முறையில் எனது தந்தையார் காலத்தில் இருந்தே நாங்கள் தீப ஆவளி கொண்டாடுவது இல்லை.
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
@@vampires75 நாம் தவிர்க நினைத்தாலும் குடும்பத்தினால் நாமும் அதை கொண்டாட வேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளோம். ஏனென்றால் பெண்கள் சுயமரியாதை, மூடநம்பிக்கை, கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்களில் அவர்களை திருத்துவது குதிரை கொம்பான விஷயம்.
@Universel-rt3gd
@Universel-rt3gd 2 жыл бұрын
@@shanmugam3991 மறுக்க முடியாத உண்மை
@divipugal4812
@divipugal4812 2 жыл бұрын
தீபாவளியில் உள்ள சூழ்ச்சியை நம் இளம் சந்ததியினருக்கு ஆதாரம் மற்றும் காரண காரியங்களுடன் புரிய வைப்போம்.
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
அந்த "தமிழன் " ( நரகாசூர் என்ற அசுரனை தமிழாக்கத்தில் நரகாசுரன் என எழுதினார்கள் தமிழ் கதாசிரியர்கள்!! அவன் தமிழன் இல்லை !! இதுதான் உண்மை !! ) நல்லவனாக இருந்தால் ஏன் கிருஷ்ணர் கொல்வார் ?
@m.mohamedilyas4253
@m.mohamedilyas4253 2 жыл бұрын
ஐயா பாலசந்திரன் அவர்களின் தெளிவான விளக்கம் அருமை.
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 2 жыл бұрын
அசுரர் , அரக்கர் - 🐅 நரகாசுரன் அவர்களுக்கு வீரவணக்கம் , புகழஞ்சலி ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nsma1602
@nsma1602 2 жыл бұрын
சூரா பாணமாகிய மதுவை குடிப்பவர்கள் சூரர்கள். அதை குடிகாதவர்கள் அசுரர்கள். திராவிட இனமாகிய கறுப்பர்கள் அசுரர்கள்
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
யோவ் மெண்டல் தமிழா !! நல்லது செய்வோரை புகழ்வாயா அல்லது மனிதர்களை அடித்துக் கொன்று உண்ணும் அரக்கர்களை புகழ்வாயா? சூரன் என்றாலே அரக்கன், மனிதனை உண்பவன், பெண்களை பலாத்காரம் செய்து கொன்று தின்பவன் என பழங்கால அர்த்தம்!!அமைதியானசூர்யா நடித்த "சூரரைப்போற்று" என்றால் அப்படிப்பட்ட கொடூரர்களை புகழ்ந்து பாடு என அர்த்தம் !! அதாவது அரக்க குணமுடைய தமிழன் இன்னொருவரின் மனைவியை கற்பழித்து கொன்று தின்றால் அவனை "தலைவா நாட்டை. ஆளவா !" என புகழலாம் என்று அர்த்தம் தரும் வகையில் அப்படி தலைப்பு கொடுத்தவன் கிறுக்கன் !! பகவானாகிய கிருஷ்ணர் யமுனா நதிக்கரையில் கம்சன் அமைத்த சிறையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த எட்டாவது மகன் என்பதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகள் வட இந்தியாவில் உண்டு !! ஆதலால் யமுனை நதி தமிழகத்தில் நிச்சயம் இல்லை !! வசுதேவ் என்ற வசுதேவர் தமிழர் இல்லை !! ஆகவே கிருஷ்ன் ( KRISHN)என்ற கிருஷ்ணர் தமிழர் இல்லை !! அவர் கருப்பாக இருப்பதால் தமிழன் என்பவன் மலம் உண்ணும் கிறுக்கன் !! வட இந்தியாவிலும் கருப்பு நிறத்தவர்கள் இன்றும் உண்டு !! அதனால் அவர்கள் தமிழர் இல்லை !! அவ்வளவு ஏன் , ஆதி காலம் முதலே வட இந்தியாவில் தமிழே இல்லை !! தமிழரும் இல்லை !! இருந்ததற்கான எவ்வித சான்றும் இல்லை !! எனவே "கன்னா" ( சம்ஸ்கிருத மொழியில் பசுக்களின் காவலன்) என இருந்த கிருஷ்ணரை கண்ணன் ஆக்கியது தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தானே தவிர கண்ணன் உண்மையாகவே தமிழர் இல்லை !! தமிழன் வட இந்தியாவில் போய் "டாய் கிருஷ்ணன் தமிழன்டா!" என கூறிய அடுத்த நிமிடம் அவனை அடித்து கீழே கிடத்தி அவன் மீது மாட்டு சாணியை ஊற்றி சிறுவர்கள் அவன் முகத்தில் சிறுநீர் கழித்து பெண்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவார்கள் !! "பாகல் மதராசி பாக் ஜா " ( PAAGAL MADHRASSI BAAG JAA = கிறுக்கு தமிழா ஓடிப்போய்டு!!) என கத்துவார்கள் !! ஏற்கனவே ராமரை கேலி செய்த கிறுக்கரான கருணாநிதியை இந்தியில் வெளியான கண்டன போஸ்டரில் அவரது சிரித்த முகத்தில் பீகார் சிறுவர்கள் சிறுநீர் கழித்தனர் !! பெண்கள் தங்கள் குழந்தைகளின் மலங்களை கொண்டு வந்து கொட்டினர் !! காரணம் தமிழனின் இந்தி எதிர்ப்பு , கடவுள் எதிர்ப்பு, பிராமண வெறுப்பு !! தமிழன் என்றதுமே "ஓ !! பாகல் லோக் ? " ( ஓ !! பைத்தியக்கார இனம் தானே ? ) என்கிறார்கள் !! அப்படி தமிழ் இனம் அவமானப்பட முக்கிய காரணமே தி.க தி.மு.க தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!
@saikumarm1801
@saikumarm1801 2 жыл бұрын
நரகாசுரன்.என்றால் நா என்றால் மனிதன் கா என்றால் தின்பது சுரம் என்.பது நோய் அதாவது மனிதனை தின்னும் நோய் அந்த நோயை அகற்றும் விதமாக எள் எண்ணெய் விளக்கை ஏற்றி னால் நோய் விலகும் என்பதால் மோடி ஜி கொரோனா ..நோய் வந்தபோது எள் எண்ணெய் விளக்கு ஏற்றுமாறு கூறினார்
@nsma1602
@nsma1602 2 жыл бұрын
@@saikumarm1801 அடடா என்ன அறிவு பூர்வமான விளக்கம்.. அறிவியல்லுக்கே விளக்கம் கொடுத்த ஆட்கள் அல்லவா உங்கள் ஆட்கள்
@saikumarm1801
@saikumarm1801 2 жыл бұрын
@@nsma1602 நன்றி
@mubharakkhan3649
@mubharakkhan3649 2 жыл бұрын
துணிச்சல் மிக்க மனிதர் தம்பி ஜீவா
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 жыл бұрын
பாலச்சந்திரன் அவர்கள், junior to me by a year in ANJA College, Sivakasi, a fluent orator in English though he was a BSC student of Chemistry. After 50 years, I hear his speech in You Tube channel. His interest now turns to the myth of Narakasuran. May God bless him to share his ideas with youths like Jeeva and mould the minds of the Tamil youths for the bright future of our classical Tamil as well as the Tamils.
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
Is it ? பல செய்திகளையும், நிகழ்வுகளையும் திறனாய்வு நேர்மையாகச் செய்கின்றார்.! இந்தியாவின் பல பகுதிகளிலும் அரசு அலுவலராக இருந்ததாலும் ,பல அரசு களின் அமைச்சர்களுடன் நேரடிப் பழக்கத்தில் இருந்துள்ளதாலும் பல சமகால நிகழ்வுகளை நேர்மையாக தெரிவிக்கின்றார். நேர்மையின் காரணமாகவே இவருக்கு ஓய்வு பெற்றபின் எந்த பொறுப்பும் கிடைக்காமல் போயிருக்கும். அதனை இவரும் விரும்பியிருக்க மாட்டார். யூ-ட்பில் பலருடனும் கலந்துரையாடல் செய்வதால் பல நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ள முடிகின்றது. அவருடைய பணி தொடர வேண்டும்.
@thangamruban9903
@thangamruban9903 2 жыл бұрын
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி. சிவகாசி.
@sivausharaja
@sivausharaja 2 жыл бұрын
Please don't think that chemistry students can not be fluent in English.
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 жыл бұрын
He benefits from dhiraavida stocks.
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 жыл бұрын
@@thangamruban9903 yes. A reputed college in Madurai University jurisdiction.
@muthuselvam2406
@muthuselvam2406 2 жыл бұрын
ஐயா அவர்கள் கூறியது 100%உண்மை உண்மை உண்மை
@bhaskarankumaran1506
@bhaskarankumaran1506 2 жыл бұрын
உண்மையான தெளிவான விளக்கம்... இருவருக்கும் நன்றி.. 🙏🙏🙏
@itzxadrienx8543
@itzxadrienx8543 2 жыл бұрын
Of a
@antogeorge8136
@antogeorge8136 2 жыл бұрын
ஒவ்வொரு நேர்காணலும் , மிகவும் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் தெளிவான விளக்கங்களுடன் இருக்கின்றது. நன்றி... ஜீவா சார்....
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
சரியான தலைப்பு விவாதம் வணக்கம் சகோ 🙏👍
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
பாலசந்திரன் மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியம் !! வட இந்திய கடவுள்களும் அசுரர்களும் அவருக்கு தமிழர் !! இந்த அளவுக்கு தமிழ் இனத்தை கேவலப்படுத்த இப்போது ஏராளமானோர் கிளம்பிவிட்டனர் !! காரணம், " எதையும் நம்பி ஏமாறும் கிறுக்கன் இனம் தமிழன்!" என்றார் பெரியார் !
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn 2 жыл бұрын
அய்யா உங்கள் காணொளி ல் தொடர்ந்து நல்ல வரலாறு பதிவுகள் தொடர்ந்து பார்ப்பதால் உண்மை தெளிவாகிறது
@shrinandhan25
@shrinandhan25 2 жыл бұрын
நல்ல ஆதார கருத்து தகவல்கள் பாலச்சந்திரன் தோழர்
@kvnathan5299
@kvnathan5299 2 жыл бұрын
ராசராச சோழனையும், ராசேந்திர சோழனையும் அரக்கர்களாக மாற் றி புராணம் எழுதி இன்னொரு தீபாவளி வருவதற்கு முன்பாக உண்மையான சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை எழுத வேண்டியது அவசியம்.
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 4 ай бұрын
தமிழர்கள் அரக்கர்கள் தான் இராச ராச சோழன் தமிழர் தான்
@IrudayamaryPs
@IrudayamaryPs 2 ай бұрын
Athu dan pa Ranjith correct ah panrare
@Aathi-f3h
@Aathi-f3h 2 ай бұрын
Southern-சாத்தான் ஒரே ஓசையில் ஒலிக்கும்....தமிழர்களைத் தான் திசையை வைத்து அழைத்திருக்கிறார்கள்.
@MrSivam
@MrSivam 2 ай бұрын
பா ரஞ்சித் அவங்க மொழிகாரங்களுக்கு விசுவாசம் இருக்கான் ​@@IrudayamaryPs
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் தந்த திரு பால சந்திரன் அவர்களுக்கும் அவரிடம் விளக்கம் கேட்ட ஜீவா விற்கும் நன்றிகள் பல
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 2 жыл бұрын
நன்றி பாலச்சந்திரன் ஐயா , சகோதர ஜீவா இருவருக்கும், அறிவிவியல் ,நடுநிலையான பகுப்பாய்வு . அதிகாரம் மிக்கவர்களினால் நிஜம் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றது .தமிழர்கள், நேர்மையாக,உண்மையோடு,நடுநிலையோடு இருந்து வாழ்ந்ததினால் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பது தெரிகின்றது.இப்பொது தங்களை தாங்களே மீட்டுருவாக்கம் செய்து,உயர்வு பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது.இளைஞர்களும் , யுவதிகளும் கருத்தில் கொண்டு செயல்படுவது தவிர்க்கமுடியாததே.
@jj-1510
@jj-1510 2 жыл бұрын
தி௫ப்பதியின் கொற்றவை மு௫கனாவும் பின்னர் இராமானுசர்ரால் தி௫மாலாகவும் மாற்றம் செய்யப்பட்டது. வரலாற்று ரீதியான வளர்ச்சியைக் அடைந்தால் விடை கிடைக்கும் நன்றி🙏💕 இ௫வ௫க்கும் நன்றி🙏💕
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 2 жыл бұрын
உண்மை தான் ஆதியில் கொற்றவை (காளி) கோயிலாக தான் இருந்தது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 Жыл бұрын
@@வீரத்தமிழன்வானவன் அப்ப ஏன் சிலைக்கு பத்து கைகள் இல்லை????
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 ай бұрын
அது எப்படி மாற்ற முடியும் தமிழ் கடவுள் முருகன் இருந்த இடத்தை மாற்றி வைணவகடவுளாக மாற்ற முடியும் திருமால் தமிழ் கடவுள் இல்லை இப்படி மற்றும் போதே மக்கள் தண்டித்து இருக்க வேண்டும்
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 3 ай бұрын
​@@SmilePleaseWhenImHereமுல்லைத் தெய்வம் திருமால்.
@malarmugammunian5098
@malarmugammunian5098 2 ай бұрын
வணக்கம் இது எல்லாம் கேட்ட எனுக்கே கோபுமா இருக்கே. இது ஏன் அந்த காலத்திள்ளே செரிப்படுத்துவில்லை? நம் தமிழ் மக்கள் எல்லோரும் கூடி இந்தே மெழ்நாட்டுகரை நிறுத்தி பண மொழ்ச்சி செய்து இருந்தனம். நன்றி. 🙏
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஜீவா டுடே நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி ஐயா
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
பல்வேறு கருத்துக்களை விரிவாகவும், அறிவுப் பூர்வமாகவும் விவாதித்தமைக்கு நன்றி!
@n.ganesannagan1718
@n.ganesannagan1718 2 жыл бұрын
அய்யா! வணக்கம்🙋 தெளிவான . மறுக்க முடியாத ஆய்வு. இந்திய ஆட்சிப் பணியில் சமூக அக்கறையுடன். மனித நேயத்தையும் தன்னுள் கொண்டு ஆய்ந்தறிந்த வரலாற்றுத் தகவல்களை சிறப்பாக கேட்பார் உளம் கொள வழங்கியமை அருமை! 🦜🦜🦜🦜🦜🦜🦜
@ranganathanp1416
@ranganathanp1416 2 жыл бұрын
பல்துறை புழமை வாய்ந்த திரு. பாலச்சந்திரன் அவர்களை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
பல்துறைப் புலமை
@prabhuvp5517
@prabhuvp5517 Жыл бұрын
உறவுகள் இறந்தால் பட்டாசு வெடித்து வழி அனுப்புவார்கள் 💥தீபாவளி அன்று மறைந்த நரகாசுரன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி
@radharavindran122
@radharavindran122 2 жыл бұрын
அருமையான பேச்சு...கேட்க கேட்க அவ்வளவு தெளிவு கிடைக்கிறது. நன்றி ஐயா🙏
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் சார் அருமை
@alagarsamy6864
@alagarsamy6864 Ай бұрын
தமிழ் வரலாறு திறம்பட விளக்கும திரு.பாலச்சந்திரன் ஆட்சியர் நீடூலி வாழ்நது தமிழரகளுக்கு தெளிவான உணமையை விளக்க வேண்டுகிறேன்
@prabhua6506
@prabhua6506 2 жыл бұрын
IAS sir superb 👌 about tamil ramayanam lines 👌👏👍
@rajendranm3338
@rajendranm3338 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஜீவா🙏🏽
@vickydrope8594
@vickydrope8594 2 жыл бұрын
மிக சிறந்த பகுப்பு ஆய்வு
@ashwin_crbg9858
@ashwin_crbg9858 2 жыл бұрын
அய்யா அவர்களின் கருத்துகள், சொல்லியவிதம் அனைத்தும் எப்போதும் போல அருமை! நீடூழி வாழ்க! நன்றி!
@SelvamSelvam-pf1tm
@SelvamSelvam-pf1tm 2 жыл бұрын
ஜீவ அண்ணா அருமை
@palaniswamym9848
@palaniswamym9848 2 жыл бұрын
Balachandran Sir is younger to me by several years. In those days these types of media exposure and communiaton facilities were not there. Every knoweledge and informations were through by reading books only. Those days when I used to read books, all the points and doubts people raise and discussed now were haunting me too. Only in my late these twilight years I am getting answers! I have read books and had preserved all those books which I had read from my boyhood, like Anil in which Tamilvanan was Editor, Kalkandu, Karumbu, Kannan, Ambulimama; when I was youth, my favorite authors were Kalki, Devan, Kothamangalam Subbu, Saavi, Sandilyan, SAP, Tamilvanan, Mu. Varadarasanar, Ra.Kee. Rangarajan, Kee.Vaa. Jagannathan, Periyar, Anna, Bharathi Dasan, R.K. Narayan, and many famous Tamil writers of those days. I was a regular subscriber of Kalki, Ananda Vikatan (I still preserve many years of the famous Deepavali Malargal of Ananda Vikatan and Kalki), Kumudam, Amudhasurabi, etc. During my college days my reading included, Blitz, Dale Carnegie books, and writings of other great English authors. I started reading books of Mahatma Gandhi, Jawaharlal Nehru (how many present generation youths and politicians would have read Gandhi’s ‘My Experiment with Truth’, Nehru’s ‘Discovery of India’ and Glimpses of World History’?! If they had read, there would not be so much of hatred against Gandhi and Nehru and turmoil in the country). I used to spend most of my times in Public Library in Bangalore reading Encyclopedia Britannica.Then my interest turned towards spiritualism and started reading books of Swami Vivekananda, Ramakrishna Paramahamsa (though he was a Brahmin, cut and threw the so called sacred tread away. My favorite Book was ‘Gospel of Ramakrishna’), Ramana Maharishi, Swami Sivananda (I am a Life Member of Divine Life Society, Rishikesh), Ramanand, Bhagawan Sri Sathya Sai Baba, Bhagavad Gita, etc. AFTER ALL THESE, I COULD NOT GET CORRECT ANSWERS TO MY DOUBTS. NOW THE MISTS IN MIND IS GETTING CLEARED SLOWLY BY LISTENING TO SUCH LEARNED PEOPLE LIKE BALAKRISHNAN AND MEDIAS LIKE YOU TUBE. THANKS TO ALL CONCERNED. LOVE IS DIVINE AND LOVE WINS ALL.
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
We all behave so, because we have read so many books and do not develop hatred towards anything. Yes. Doubts cleared as and when we come across such well meaning discussions. Likes or dislikes should be with ideas and ideals and not on persons who discuss! We will behave so in future too!
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 2 жыл бұрын
@@parimalaselvanvelayutham3941 Happy to see Sivakasi based educated elders and their views and ideas
@jai-jj6jj
@jai-jj6jj Жыл бұрын
ஐயா நீங்க இதை தமிழில் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ..
@palaniswamym9848
@palaniswamym9848 Жыл бұрын
@@jai-jj6jj Friend, I don't have Tamil letters app in my mobile. That is the problem to my comments in Tamil. Sorry Thambi.
@maniannamalai6501
@maniannamalai6501 2 жыл бұрын
Very wonderful speeches of Sri. Balachandar. It is a true subjective discussion . Well said with his deep knowledge. Thank you very much.
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 жыл бұрын
டேய் நீ கிறுத்தவனா இல்லைன்னா இது ஒரு கிறுத்தவ சேனல் டா. இந்து விரோத சேனல்.
@rasuaraj528
@rasuaraj528 2 жыл бұрын
தீபாவளி தமிழர்களின் பண்டிகையே இல்லை...! ஈழத் தமிழர்கள் 50 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த இந்த தீபாவளி பண்டிகையை அவர்கள் கொண்டாடியதே இல்லை...! என்றும் பிரபாகரனுக்கு முன்பு (பி.மு ) வாழ்ந்தவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.. ஈழத் தமிழர்களிடம் உண்மையான தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் பண்பாடு உள்ளதை காணக்கூடியதாக உள்ளது..
@vkrishna8916
@vkrishna8916 Ай бұрын
Ela tamilargalin padukolaikku thunaiyaga nindravargal yaru.Marakkamudiyuma
@m.thirunam.thiruna100
@m.thirunam.thiruna100 2 жыл бұрын
வணக்கம். சிறந்த காணொளி
@படுகை
@படுகை 2 жыл бұрын
அய்யா! பாலச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம் நல்ல விளக்கம் நன்றி
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
Mr.Balachandran is giving very useful information to all of us through Jeeva Today and this series should continue .
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 жыл бұрын
He is spreading division and hatred in society taught by pee kundi British to paavaadais like jeevaa He never discusses problems in RC community. Its culture is the most rotten in TN. How do I know? I have seen it first hand.
@mahendrann2690
@mahendrann2690 2 жыл бұрын
Yes
@vijit3277
@vijit3277 2 жыл бұрын
Thanks for referring Mannar Mannan's research work.. very valuable appreciable work he has done, which needs recognition in a higher level.
@sibe7746
@sibe7746 2 жыл бұрын
திருப்பதியில் இருக்கும் சிலை வனதேவதை என்பதுதான் உண்மை. வனத்தின் பூர்வீக குடிகள் வணங்கிய வனதேவதை முற்றிலும் மாற்றப்பட்டது என்பதுதான் உண்மை.
@shanmugamarasu
@shanmugamarasu 2 жыл бұрын
கொற்றவை. தமிழகத்தின் எல்லை காவல் தெய்வம்.
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 ай бұрын
திருப்பதியில் இருப்பது முருகன்
@siddhanandam2200
@siddhanandam2200 2 ай бұрын
ஜீவா அவர்களுக்கு வணக்கம் புத்தகம், பயன் போன்ற சொற்களின் உச்சரிப்பு pa என்பது போல இருக்கணும் என்பது என் எண்ணம் நீங்கள் ba என்பதுபோல் உச்சரிப்பு செய்வதாய் தோன்றுகிறது.
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 2 жыл бұрын
Very decent, in-depth analysis
@krishnadasspalaniappan3470
@krishnadasspalaniappan3470 2 жыл бұрын
IExcellent information discussion and clarification by Balachander sir Thank you Sir.
@navaneethanad2516
@navaneethanad2516 2 жыл бұрын
ஐயா தங்களுடைய ஆழ்ந்த, அகண்ட அறிவுக்கு இணை கிடையாது .தாங்கள் எங்களின் அறிவு பெட்டகம். தங்களுடைய அறிவு பகிர்தல் தொடரவேண்டும் நன்றிங்க ஏ டி நவநீதன் மூன்னாள் வங்கிகளின் தலைவர்.
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக் 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு நன்றி
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
புதிதாக முருகனை பற்றி எதுவும் சொல்லிவிடாதீர்கள்,முருகன் முப்பாட்டன் அரசியல் வீணாகி விடும். நரகாசுரன் , சூரபத்மன் பற்றியெல்லாம், எந்த ஆராய்ச்சியும் செய்யாதீர்கள் ,புதிய கட்சியை ஆரம்பிக்வேண்டிவரும்.
@ravikanth9172
@ravikanth9172 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@s.balamuruganbala3713
@s.balamuruganbala3713 2 ай бұрын
உண்மையோ பொய்யோ அனைத்து மக்களின் நலனுக்காக வரலாறு கொண்டு சென்ற பாலச்சந்திரன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
மிகவும் ஆழமான ஆய்வுகளை உள்ளடக்கிய அறிவு பூர்வமான நேர்காணல், வாழ்த்துக்களும் நன்றியும்.
@hariramkumar5370
@hariramkumar5370 2 жыл бұрын
மிக அருமையான பதிவு மதிப்பிற்குரிய பாலச்சந்தர் அவர்களை இன்னும் பல தரவுகளை எங்களுக்கு விளக்கி தமிழர்களின் புத்திக்கூர்மையை வளர்க்க வேண்டுகிறேன்
@saminathanms9026
@saminathanms9026 2 жыл бұрын
ஆக மொத்தத்தில் ஆசிய கண்டத்தில் தோன்றியதும் மக்களால் பின்பற்றப்பட்டதுமான சமண மற்றும் பவுத்த மதங்கள் மட்டுமே உன்மை காரணம் இவ்விரு மதத்திலும் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவோ அவரே மனிதனுக்குள் ஏற்ற தாழ்வை படைத்தார் என்றோ அல்லது கற்பனையான இன்றைய அறிவியலுக்கு அப்பாற்பட்ட கதைகள் எதையும் சொல்லவில்லை.
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
😂சிவம் sc / s t முன்னோடிகளின் குலம்த்தில் பிறந்தவர்
@VV-yh4uh
@VV-yh4uh Жыл бұрын
சார் ஆரோக்கியமான விவாதம் வேண்டுமென்றால் திருப்பி நாராயணனுடன் விவாதம் செய்யவும்
@abamqc
@abamqc 2 жыл бұрын
காலம் காலமாக மழை நின்று மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை புதிதாக மீட்டும் நேரம் பண்டிகையாக உருவெடுத்தது..குளிர் வருவதால் தீபத்தின் தேவையும் சேர்ந்து வருகின்றது., தென் தமிழகத்தில் மழை நிற்பது தை மாதத்தில் தான், பொங்கல் தான் விசேஷமாக கொண்டாடப்படுகின்றது, மற்ற கதைகள் எல்லாம் கட்டு கதைகள் அவர் அவர் வசதிக்கேற்ப கதை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். ஆளும் வர்க்கத்தினரே இந்த கதைகளை கட்டுவது.
@kannanmuniyasamy8611
@kannanmuniyasamy8611 2 жыл бұрын
ஆரியர்களை வெட்டுவதாக நினைத்து ஆடுகளை வெட்டி தீபாவளியை கொண்டாடுகிறோம்
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 2 жыл бұрын
உண்மை தான் செம்மறி ஆட்டின் இலச்சினை கொண்ட ஆரியர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாலேயே தான் நரகாசூரர் நினைவு நாளில் ஆட்டுகறி நிச்சயமாக்கபட்டது...
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 3 ай бұрын
​@@வீரத்தமிழன்வானவன்super 😂😂😂
@e.anandhakumar9883
@e.anandhakumar9883 2 ай бұрын
இவர் ஓய்வுபெற்ற அதிகாரி அல்ல. என்றும் பணி செய்கின்ற சிறந்த ஆராய்ச்சியாளர்.
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 2 жыл бұрын
Thanks a ton collector sir.
@rathinavelsivan
@rathinavelsivan 2 жыл бұрын
I a s padippunna ippadi irukkunum detailed analysis. super super supero soooper vaazhga vaazhga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mariappanganapathy8650
@mariappanganapathy8650 5 ай бұрын
ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் கதையெழுதுகிறார்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான தகவல்பதிவுவாழ்த்த்க்ள்ஐயா
@victorsam1131
@victorsam1131 2 жыл бұрын
Good Afternoon Jeeva ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@victors498
@victors498 2 жыл бұрын
Superb Sir thank you very much both of you 👍👍👍
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் 2 жыл бұрын
Excellent, makes one to think, he is not pushing any agenda, genuine intellect
@srinivasananantha5519
@srinivasananantha5519 2 жыл бұрын
திருச்செந்தூர் சிறிய குன்று. நேரில் பார்த்தால் தெரியும்.
@rajamaniraja9779
@rajamaniraja9779 2 жыл бұрын
Excellent explanations sir. Unexpected messages and explanations. Thank you sir.
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
Christian Jeeva is always happy to rundown Hindus, great job.
@rocktamil5946
@rocktamil5946 2 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம் பாலச்சந்திரன் சார்...
@richsource7015
@richsource7015 Жыл бұрын
Mr.Balachandran is well mannered and educated person. Hats off for him
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 Жыл бұрын
முதன் முறையாக நேர் காணல் காண்பவரும் பங்கு பெற்றவரும் தமிழில் முடிந்த வரை தமிழில் பேசிய ஒரு காணொளி பதிவு. எங்கே எதிர் வரும் தலை முறைக்கு tanglish தான் கொண்டு சேர்கிறார்கள் என்ற வருத்தம் . இன்னும் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் இடை இடையே தவிர்த்து இருந்தால் இது ஒரு வரலாற்று மற்றும் தமிழ் பெட்டகம். ❤️❤️❤️❤️❤️. எப்படி sanskrit இல்லமால் தமிழ் பேச முடியாது என்பது போல் இன்று ஆங்கிலம் மற்றும் sanskrit கலக்காமல் தமிழில் மட்டும் பேச முடியாது என்ற நிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறோம். அதிலும் தமிழின் பெருமையை பேசக்கூட நமக்கு ஆங்கிலத்தின் உதவி தேவையா?
@sakthi5441
@sakthi5441 2 жыл бұрын
எதிர்த்த திராவிடன் ராட்ச்சஸன்! ஆதரித்த திராவிடன் வானரம்!! தற்போதும் சங்கிகளை ஆதரித்து வரும் சூத்திர சங்கி -மங்கிகள் தாம் இதனை உணர வேண்டும்.
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 2 жыл бұрын
ஆமாபா சங்கீ-மங்கீக இன்னமும் அப்படி தான் இருக்கு...
@shanufowgi9929
@shanufowgi9929 2 жыл бұрын
Super sir
@soundermurugesu6487
@soundermurugesu6487 2 жыл бұрын
ஜீவா , இந்த சாருக்கு சங்கீத ஞானமும் இருந்திருந்தால் இளைப்பாறிய இந்த நேரத்தில தான் போறதுக்கு முன்னால கதாகாலேட்க்ஷம் செய்ய வைக்கலாமே ???🤔🤔🤔 இந்த புது உலக சிந்தனையாளர்களையும் அணைத்து அழைத்து செல்லக்கூடிய அறிவும் ஆற்றலும் அதுவும் “அவாள் “ சொல்வதை விட சிறப்பாக சொல்கிறாரே 🙏🙏🙏 யதார்த்தம் எது என புரிய வைக்கிறார் !
@jontykrumper
@jontykrumper 3 ай бұрын
Royal salute &🎉 greetings
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
நன்றிஐயா
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 2 жыл бұрын
Balachandran sir is always speaking truth and making us to learn more.
@vinothkumar-rn9sr
@vinothkumar-rn9sr 2 ай бұрын
ஜீவா வும் பாலசந்தர் ஐய்யா அவர்களும் "ஆசிவகம்" பற்றி ஓரு காணொளி வழங்கினால் சிறப்பாக இருக்கும்
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
ஐயப்பன் சிலையும் திருப்பதி சுவாமி சிலையும் பெண் தெய்வம் என்று அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் தனது இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலில் எழுதியுள்ளார். நேரில் பார்த்ததாகவும் எழுதியுள்ளார்.
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 2 жыл бұрын
Cleverly argued half truths!!
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 2 жыл бұрын
தம்பி ஜீவா தீப ஒளி வாழ்த்துக்கள் ஜீவா டுடே நேயர்கள் அனைவருக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள் பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கும் வரலாற்றுச் சுவடுகளை தமிழக மக்களுக்கு அவ போது அவரது பாணியில் மிகவும் தெளிவாக பொறுமையாக நேயர்களுக்கு அளித்தமைக்கு நன்றி
@rajagopalanv6319
@rajagopalanv6319 2 жыл бұрын
ரொம்ப முக்கியம்.
@moulimarur
@moulimarur 2 ай бұрын
Outstanding explanations by Mr Balachandran. kudos to Jeeva for being a very Informed Interviewer. Thank you.
@Tamiloan
@Tamiloan Ай бұрын
ஐந்தாம் தமிழர் சங்கம் விரைவில்
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
The depth in kambaramayanam by retired IAS officer sir is highly appreciable. Simple,logical and Good explanation.
@karuppasamyvelu289
@karuppasamyvelu289 2 жыл бұрын
திருச்செந்தூரில் சந்தன மலை குன்றில் முருகன் கோவில் உள்ளது
@Joseph-qz9xl
@Joseph-qz9xl 2 жыл бұрын
ஜீவா அவர்களே,காலம் காலமாக காற்றில் உலா வரும் கதையை நீங்களும் பேசுவது வருத்தமிளிக்கிறது,
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 2 жыл бұрын
Papina,audami
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 ай бұрын
அவர் உண்மையை சொல்கிறார் ஏன் பதருகிறீர்கள் பயமோ 😂
@dheera1973
@dheera1973 2 жыл бұрын
நல்ல விளக்கம்
@powersathish1981
@powersathish1981 2 жыл бұрын
We missed Balachandran sir...very long time...he could have discussed with the people long times ago....We need to use him all the debates and public discussions
@ssb26
@ssb26 2 жыл бұрын
To spread what stupidity ?
@powersathish1981
@powersathish1981 2 жыл бұрын
@@ssb26 Try to answer all his questions in this discussion...that would be healthy for everyone
@AI12321
@AI12321 2 ай бұрын
Balachandran Sir, hats off! 🫡
@valanaadankavi937
@valanaadankavi937 2 жыл бұрын
வாழ்த்துகள் ஜீவா..!
@sriramramaswamy9507
@sriramramaswamy9507 Жыл бұрын
சுவாரஸியமான பேச்சு..ஆனால் மிதுந்த ஒரு கட்சி சாயல் இருப்பதால், நாமே இந்த உண்மையை கற்று உணர்வோம். பல்லாயிரம் ஆண்டுக்கு முன் எழுதிய பல நூல்களுக்கு இவர்களுக்கு பொருந்தயது போல் உரை எழுதுவது ஐய்யத்தை தருகிறது.. ராட்சஷன் - குணம் கெட்டவன். எந்த குலத்தில் அவர் இருப்பினும் குணம் குன்றியவனே.. வள்ளுவர் நமக்கு கொடுத்த பொன்வாக்கியம் ‘எப்பொருள் யார்வாய் கேட்பினும் மெய்பொருள் காண்’
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 2 ай бұрын
வணக்கம் ஐயா இதெல்லாம் கேட்கும் போது உண்மையிலேயே இராமாயணம் நான் உண்மையில் நடந்ததா என்று சந்தேகமாக தான் இருக்கிறது நீங்கள் சொல்வது உண்மைதான் அதாவது தெய்வம் செய்தால் எல்லாம் சரி இந்த அளவுதான் நம்பிக்கைகளும் இருக்கிறது வாங்கல செவப்பா இருக்கிறவங்க எல்லாம் பொய் சொல்ல மாட்டாங்க அந்த மாதிரிதான்
@VishnuwarathanThankaratnam
@VishnuwarathanThankaratnam 2 жыл бұрын
I always enjoy watching or reading an objective analysis of history. Because that’s the only way to uncover the truth. Many of the current practices in Hindu culture seem to be influenced by the sects that was dominant in the most reason times.
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 жыл бұрын
RC community to which this hate monger Jeeva belongs to, is the most rotten, when it comes to cultural values. I have seen it first hand. 90%, of them are loafers and womenizers.
@தங்கப்பாண்டி-ந6ல
@தங்கப்பாண்டி-ந6ல 2 жыл бұрын
நாங்கள் திராவிடர்கள் இல்லடா. 🔥🔥நாங்கள் தமிழர்கள் 🔥🏹🐅🐟🔥🔥
@suriyanarayananj3866
@suriyanarayananj3866 Жыл бұрын
Balachandran sir your "Maiporul kanbadu" explanation is mind provoking..
@maniravikumar
@maniravikumar 2 жыл бұрын
His speeches should be published & distributed to youths
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@pasupathysivaramakrishnan7237
@pasupathysivaramakrishnan7237 2 жыл бұрын
The great person Mr.Bqlachandiran IAS ,I salute his knowledge and reference quoted ,open minded scholar.Live long ,Thank you jeeva
@govindarajanbabu4227
@govindarajanbabu4227 2 жыл бұрын
Jeeva sir 👌👏👏👏👍🙏💐🌺
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 137 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19