தமிழனின் மரபணுவில் இருக்கிறது ராஜாவின் பாடல்கள் - Viveka Lyricist | Isaiyum Naanum | Ilayaraja

  Рет қаралды 133,580

Galatta Voice

Galatta Voice

2 жыл бұрын

தமிழனின் மரபணுவில் இருக்கிறது ராஜாவின் பாடல்கள் - Viveka Lyricist | Isaiyum Naanum | Ilayaraja
#Ilayaraja #Viveka #IsaiyumNaanum
Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice : / @galattavoice

Пікірлер: 567
@VK0741
@VK0741 2 жыл бұрын
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா ❤️ கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்பவும் நீ ராஜா ❤️ ராஜா ... ராஜாதி ராஜன் எங்கள் ராஜா ❤️
@ManojManoj-qh2li
@ManojManoj-qh2li 2 жыл бұрын
Bro intha song enaku romba pidikum bro
@sivarajan7850
@sivarajan7850 2 жыл бұрын
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா... இசை ராஜா.. எங்கள் இளையராஜா...
@murugesananitha8144
@murugesananitha8144 2 жыл бұрын
மரபணுவில் விதைத்தவர் ராஜா கோடியில் ஒரு வார்த்தை, கவிஞர்களுக்கு மட்டுமே இந்த வார்த்தை கிடைக்கும் ஆக சிறந்த வார்த்தைகள் 👏👏👏👏
@RajKumar-wx7tu
@RajKumar-wx7tu 2 жыл бұрын
Mehandi circus movie is a great tribute to Raja sir music.
@RajKumar-wx7tu
@RajKumar-wx7tu 2 жыл бұрын
Mehandi circus movie is a great tribute to Raja sir music.
@vasudevan8742
@vasudevan8742 2 жыл бұрын
Unmai thozhare..
@karthikeyanselvaraj9285
@karthikeyanselvaraj9285 2 жыл бұрын
Buthanum pona patha thaan., Song first line is kadal enbadhu podhu udumai., Not from arum adhu allam illaa.
@user-ih7ii3eb8i
@user-ih7ii3eb8i Жыл бұрын
Happy
@maths8946
@maths8946 2 жыл бұрын
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்பவரைக்கும் அவர் தான் ராஜாவாம்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Жыл бұрын
👌
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
😅👍
@kaviyuvan506
@kaviyuvan506 2 жыл бұрын
இசையின் ராஜாவை பற்றி ஒரு நாள் முழுவதும் காணொளி போட்டாலும் சலிக்காமல் பார்த்துகொண்டு இருப்பேன் 😌😇❤️
@Jennifer80s
@Jennifer80s 2 жыл бұрын
நானும் தான்.
@PrakashKumar-lg7vh
@PrakashKumar-lg7vh 2 жыл бұрын
Nanum dan
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
Me too..
@rajad3944
@rajad3944 2 жыл бұрын
Nanum than Raja sir isai enaku uyir
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
@@rajad3944 mmm..
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 жыл бұрын
பாவப் பட்ட தமிழ் மக்களின் சோகங்களுக்கு ஒரே ஆறுதலான வடிகால் ராஜாவின் இசை மட்டுமே...
@user-bb5zw2yf1s
@user-bb5zw2yf1s 2 жыл бұрын
ராஜா ராஜா தான்
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
அப்படிச் சொல்வது மிகை.
@user-ec1ds5sc3y
@user-ec1ds5sc3y 2 жыл бұрын
ராஜாவை ரசிக்கும் பைத்தியங்களில் நானும் ஒருத்தி ❤❤❤💕💕💕💕💕
@muralimahesh2661
@muralimahesh2661 2 жыл бұрын
Mee too
@user-ec1ds5sc3y
@user-ec1ds5sc3y 2 жыл бұрын
@@muralimahesh2661 😂😂❤❤❤❤🤝🤝
@Jennifer80s
@Jennifer80s 2 жыл бұрын
நானும் தான்.
@user-ec1ds5sc3y
@user-ec1ds5sc3y 2 жыл бұрын
@@Jennifer80s ❤❤❤🙏
@PrakashKumar-lg7vh
@PrakashKumar-lg7vh 2 жыл бұрын
Yes nanum
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
கடவுள் நமக்காக கொடுத்த வரம் இசை. இசை நமக்காக எடுத்த அவதாரம் இசைஞானி.
@kambanadan
@kambanadan 2 жыл бұрын
டேய் விஷன் மரியாதை முக்கியம் 😬😬😬 தமிழ் இனத்தின் அடையாளம் எங்கள் இசைஞானி.
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
Ss bro
@vasanthmelodies1079
@vasanthmelodies1079 2 жыл бұрын
ஒன்னும் இல்ல கஷ்டம்னு கடவுள்கிட்ட போயிட்டு நிக்கறீங்க அதுபோல என்ன மாதிரி இருக்கறவங்க கஷ்டமா இருக்கும் போது ராஜா ஐயா பாடல கேட்ட எங்க கஷ்டம் குறையும் அதுனால அவர கடவுள்னு சொல்லலாம் 😍
@ramalingama.m799
@ramalingama.m799 2 жыл бұрын
அவர் பாடலை கேட்டால்.... உடலில் ஒரு ரசாயன .. மாற்றமே... நிகழ்கிறது...
@VISHNU__
@VISHNU__ 2 жыл бұрын
ராஜா அவர்களின் குரலில் என்னை மிகவும் பாதித்த பாடல் அழகி படத்தில் வரும் "உன் குத்தமா என் குத்தமா" பாடல் தான்...குறிப்பாக புல்லாங்குழல் இசைத்த பின் சரணத்தில் அவர் பாடும் விதம் இப்பொழுது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது😍😍😍😍😍
@BalaChennai
@BalaChennai 2 жыл бұрын
உண்மை. அதை ஆழ்ந்து கேட்கும் போது தான் தெரிகிறது..அருமை kzbin.info/www/bejne/hHbJmaWZlpKHeKM
@rjstarmail
@rjstarmail 2 жыл бұрын
பிச்சை பாத்திரம் வாழ்க்கை பற்றிய பயம் கொண்ட உணர்வுகள்
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
உண்மை...அது மிக பெரிய கனம் தரும் பாடல்..அவ்வாறு நிறைய இருக்கிறது
@srinivasankck2935
@srinivasankck2935 2 жыл бұрын
அருமை..இளையராஜாவைப்பற்றி விவேகா பேசியது பெருமை..விவேகா நல்ல மனிதர் எனது பழைய நண்பரும் கூட.. நன்றி...
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 2 жыл бұрын
இசை ஞானியின் இசை நம் மரமணுவில் கலந்து விட்டது என்பது நூற்றுக்கு நூறு உண்மை..! என்னுடைய முதல் ரசனைக்குள்ளான ராஜாவின் பாடல் 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு 'என்ற உணவும் அதன் சுவை பற்றிய பாடல்தான்..! என்பதுகளில் அவரது புகழ் எனக்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது உண்மைதான்...!இதன் விளைவாக அன்றைய எம்.எஸ்.வி பாடல்களை தேடி தேடி கேட்பேன்..! சிறை, அம்பிகை நேரில் வந்தாள் ,நிலவே மலரே, சிவாஜி பிரபு சேர்ந்து நடித்த பல படங்கள்,படப்பாடல்கள் இதில் அடக்கம்.. அது முழுக்க பொய்யான வீம்பான ரசனை என்பதை புன்னகை மன்னன்,விக்ரம் சிந்துபைரவி படப்பாடல்கள் எனக்கு உணர்த்திவிட்டது..!அன்றிலிருந்து இன்றுவரை இசைஞானியின் பாடல்களில்லா நாட்களே என் வாழ்க்கையில் இல்லை என்றாகிவிட்டது..! ராஜாவின் இசை என்பது என் வாழ்வுக்கான ஆதாரமாகவே மாறிவிட்டது..!
@msmsivaspaarvai
@msmsivaspaarvai 2 жыл бұрын
💥💥💥👌👌
@abdulagees6101
@abdulagees6101 2 жыл бұрын
என்னுடைய நிலைப்பாடு... அப்படியே சொல்லிட்டீங்க
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
நீங்கள் தாராளமாக இ.ராஜாவைப் புகழுங்கள். ஆனால் மெல்லிசை மன்னரின் பாடல்களை ரசிப்பது பொய்யான வீம்பான ரசனை என்று குறிப்பிடுவது வரம்பு மீறிய செயல். என் வன்மையான கண்டனம்.
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 2 жыл бұрын
சார்..என் பதிவு முற்றிலும் உண்மை..ஏழுபத்தொன்றில் பிறந்தவன் நான்..எம்எஸ்வி அய்யாவை பிடிக்காதென்றில்லை. அவருடைய ஜேசுதாஸ் காமினேஷன் பாடல்களுக்கு நான் ரசிகன். .ஆனால் என்பதுகளின் ஆரம்பம் ராஜாவின் ராஜாங்கமாகவே இருந்தது..அதிலிருந்து எதிர் திசையில் பயணித்து பிறகு ராஜாவிடம் வந்து சேர்ந்தேன் என்பதே உண்மை..! உதாரணத்திற்கு நான் சொல்லும் பாடல் உங்களுக்கே கூட பரிட்சயமில்லாமல் இருக்கலாம். 1. நான் வாங்கி வந்தேண்டி , படம் .சந்திப்பு 2.ராசாத்தி ரோசாப்பூவே படம். சிறை. 3.தங்கமகள் துள்ளி வந்தாள் படம்.திருப்பம். 4.எழுதுகிறாள் ஒரு புது கவிதை படம். அம்பிகை நேரில் வந்தாள். 5.சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா.. படம். நீதிக்கு தண்டனை. இப்படி பல பாடல்களை, தேடித்தேடி கேட்பேன்..கேசட்டில் பதிவு செய்வேன்..! ராஜாவின் இசை சுழலில் சிக்கி மூழ்கியவன் நான்..! இன்றைய அவருடைய நிலைப்பாடுகள் பிடிக்கவில்லை என்றாலும் அவரின் இசையிலிருந்து மீள முடியவில்லை..
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@sathiyansathiyan238 நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களையெல்லாம் நான் கேட்டதே இல்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் நான் ரசிப்பதெல்லாம் மெல்லிசை மன்னர் மற்றும் கே.வி.எம்., வேதா, வி.குமார் பாடல்களைத் தான். இவர்கள் எல்லாம் வெரைட்டியான டியூன்களைத் தந்ததால் இன்றளவும் ரசிக்க முடிகிறது.
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
எங்க வீட்டில் இசை கடவுளின் படத்தை வைத்துள்ளோம் "இசை கடவுள்" என்று அதில் எழுதியும் வைத்துள்ளோம்.....
@samuelr2948
@samuelr2948 2 жыл бұрын
Super Anna,
@rajagowrir5484
@rajagowrir5484 2 жыл бұрын
Wow seema bro,
@saranaabraham5858
@saranaabraham5858 2 жыл бұрын
கவிஞ்சர் விவாகா அவர்கள் பார்வையில் இசைஞானியின் பற்றிய அனுபங்கள் அருமையான பதிவு👍🙏நன்றி.
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 2 жыл бұрын
சிறப்பு! இளையராசா - எங்கள் இசைராசா! 'இசையில் தொடங்குதம்மா!....' பாடல் வழியில் எமக்கும் இளையராசாவுக்குமான உறவு. அன்னக் கிளி உன்னைத் தேடுதே.... எனவாக எமது செவிப்பறைகளுக்குள் நுழைந்த இசை காவி வந்த அதிர்வுகள் அன்றிலிருந்த இன்று வரையில் எமது மனங்களை வருடிக் கொண்டே இருக்கிறது. இசைஞானி உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த இசைப் பொக்கிசம். வாழ்த்தி மகிழ்கிறோம்!!
@mst3173
@mst3173 2 жыл бұрын
நெறியாளர் அவர்கள் இளையராஜா என்று அழைப்பதை தவிர்க்கவும்....மனம் ஏனோ அந்த வார்த்தையை ஏற்க மறுக்கிறது....அவர் மூன்று தலைமுறை கடந்த இசை கடவுள்....ஆகையினால் சார் என்று அழைக்காவிட்டாலும் இசைஞானி என்ற வார்த்தையை பயன்படுத்தவும் ..........என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.....
@muthuganeshsubramanian9133
@muthuganeshsubramanian9133 2 жыл бұрын
உண்மைதான், நானும் அதை உணர்ந்தேன். அந்த நெறியாளர் இனிமேலாவது பேச்சை மாற்றிக் கொள்ள வேண்டும்
@aalnaan8408
@aalnaan8408 2 жыл бұрын
Unmai
@nayakic6852
@nayakic6852 2 жыл бұрын
அன்பு மிகுதியால் கூட இருக்கலாம்.
@chittibabu7031
@chittibabu7031 2 жыл бұрын
Yes plz. I felt that...
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 2 жыл бұрын
Correct
@thatchanamoorthip6416
@thatchanamoorthip6416 2 жыл бұрын
🎶🎷🎺இசைக்கு ராஜா இளையராஜா💐💐💐
@SUJAY8513Isaiko
@SUJAY8513Isaiko 2 жыл бұрын
உண்மை TRP காக வேண்டாத கேள்வியே கேட்க வேண்டியது,,, பதில் சொல்லவில்லை என்றால் திமிர் பிடித்தவன்.... There are more fans of Illayaraja than haters....
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
👌🏻
@sureshgandhi3525
@sureshgandhi3525 2 жыл бұрын
சாமிங்க... சாமி.
@aravindan.r9482
@aravindan.r9482 2 жыл бұрын
பேட்டி கேள்விகள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள்! கபடம் அற்ற விவேகா பதில்கள் உள்ளத்தை தொடுகிறது.ராஜா இசை கடவுள் என்பதில் மாற்று கருத்து இல்லை!.
@akalyasri2263
@akalyasri2263 2 жыл бұрын
மிக மிக மிக சரியான பதிவு.நான் கூட அவருடைய பாடல்கள் பாடும்போது அவர் குரலிலே பாடுவது போல் பாடுவோம் அது உண்மை தான் 👍👍👍
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 2 жыл бұрын
விவேகா வை பார்க்கும் போது என்னையே பார்ப்பது போல உள்ளது ராஜா வின் ரசிகனாக நன்றி
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 2 жыл бұрын
ஆன்மாவை தொடும் குரல் ..... அது இசை கடவுளின் குரல்.... அழகி படத்தில் " உன் குத்தமா? என் குத்தமா ! யாரை நானும் குத்தம் சொல்ல ..... ! " என்ற குரலில் அசைக்காத இதயமே இருக்க முடியாது.
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw 2 жыл бұрын
என்னிடமும் 5000 பாடல்களுக்கு மேல் உள்ளது 11 வருடங்களாக தேடித்தேடி பதிவு செய்திருக்கிறேன் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,மராத்தி,ஹிந்தி என நிறைய தேடித்தேடி பதிந்திருக்கிறேன் Music Messiah போன்ற அரிதான ஆல்பங்களும் உள்ளது நானும் இசை ராஜாவின் பைத்தியம்தான்!
@maheshadoss9809
@maheshadoss9809 2 жыл бұрын
Unga email I'd tharamudiyumaa, koncham padalkalavaathu tharamudiyuma?
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw 2 жыл бұрын
@V. V. SUBASH திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw 2 жыл бұрын
@@maheshadoss9809 முழுவதுமே copy செய்து கொள்ளுங்கள் எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கள்
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள்!
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw 2 жыл бұрын
@@mediamanstudio5977 நன்றி
@thennarasuammu369
@thennarasuammu369 2 жыл бұрын
இந்த பிரபஞ்சம் உள்ளவரை நம் 🎵 இசைஞானி இசை இருக்கும்.
@lathachandrasekaran2982
@lathachandrasekaran2982 2 жыл бұрын
எனக்கு ராஜா சாரின் குரலில் ஒலித்தப் பாடல்களில் மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை , சிறு பொன்மணி அசையும் அதில்.... சந்தத்தில் பாடாத கவிதை.. ஜனனி ஜனனி... இன்னும் இன்னும் . .. . நீண்டு கொண்டே செல்லும் ......என் வாழ்வில் ஒரு முறையாவது பிரபஞ்ச இசைக் கடவுள் இசை ஞானி இசை அரசர் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை சந்திக்க வேண்டும்.. என் பிறப்பிற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்...🙏🙏🙏🙏
@mathu1219
@mathu1219 Жыл бұрын
பூமாலையே தோள் சேரவா, வீட்டிற்கு வீட்டிற்கு வாசற்படி வேண்டும், சொர்கமே என்றாலும், கண்ணம்மா காதலென்னும், காதல் ஓவியம் ………..
@jalan.j9960
@jalan.j9960 2 жыл бұрын
இசையின் இதயம் இளையராஜா.... இது துடிக்கும்பொதெல்லாம் ஓரு இசையையே உருவா(க்)கும்...
@uthayakumar592
@uthayakumar592 2 жыл бұрын
இசைக் கடவுள் இளைய ராஜா என்னுள்ளே என்றும் ராஜா...!
@edwardsamurai9220
@edwardsamurai9220 2 жыл бұрын
யாரோடும் ராஜாவை ஒப்பிடுவது அழகல்ல.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
ஆமாம். அவ்வளவு ஆணவம் தலைகனம் மிகுந்தவர்.
@sivagsivag3450
@sivagsivag3450 2 жыл бұрын
ராஜா வை நானும் வெறுக்கலாம் என்றுதான் பார்க்கிறேன் ஆனால் என்னை விட்டு சென்ற முதல் காதலி போல் என்னுள் கலந்து விட்டார்
@123bhuvana
@123bhuvana 2 жыл бұрын
சூப்பர் சார்
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 2 жыл бұрын
ராஜா சார் ஒரு சித்தர். நேர்மையானவர். அவர் உள்ளம் ஒரு குழந்தை.அவர் உள்ளத்தை நோகப்பண்ண வேணடாம். அவா் இறைவனை கண்டவர்.
@thirusplashcreations
@thirusplashcreations 2 жыл бұрын
இளையராஜா... இசையில் தொடங்கி.. இமயம் தொட்டாரா ன்னு தெரியாது.. ஆனால்.. இதயம் தொட்டுவிட்டார் ♥️♥️♥️கண் கலங்கவைத்து, கண்ணீரையும் துடைத்து விட்டு, புன்னகை தந்து, காதலோடு வெட்கம் பிறந்து, தாயாகி தாலாட்டி.. உறங்க வைத்து, ஆத்மாவையும் அமைதி அடைய வைத்தவர்.. இளையராஜா மட்டுமே ♥️
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
Bro raja sir namma la romba addict panna vaikaru 😔
@sarana3812
@sarana3812 2 жыл бұрын
அய்யா நானும் இளையராஜா பைத்தியம் தான் என்பதில் ரொம்ப மகிழ்ச்சியாகத்தான் இருக்கு... உங்க மகிழ்ச்சிய பார்க்கும் போது எனக்கு என்னை பார்க்கிற மாதிரி இருக்கு...
@murugesant7813
@murugesant7813 2 жыл бұрын
அவர் குரல் தெய்வீகம் ,,, ராஜா அவர்களின் அடிமையில் 1000000000ல் நானும் ஒருவன் .என் காதலையும் காதலிக்க வைத்த ஒரு இதயதோழன், அனைவரையும் காதலிக்கவைக்கும் கொடியவர் ,ன், இசை ஞானி ,,,,,ம்ம்ம்மாாாா i love u raja .என் காதலிக்கு முன் நீ.
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 жыл бұрын
ராஜா..ராஜத்தான்...என்றென்றும் ராஜா...நானும் அவரின் பக்த்தன் என்பதில் பெருமைகொள்கிறேன்.
@baskarann1208
@baskarann1208 2 жыл бұрын
இசையால் உணர்வுகளை உணரவைத்தவர்... இளையராஜா....
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 жыл бұрын
இசை உலகில் மிக பெரிய மேதை ஒரு சகாப்தம் 45 வருடங்கள் தென்றலாய் தேன் அமுதாய்மனதை வருடும் இசை ஞானி நீர் வீசும் காற்று வானம் உள்ள வரை அவர் இசை வாழும்
@dfrdharmu
@dfrdharmu 2 жыл бұрын
விஷன், கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் ராஜா, இளையராஜா என்று நீங்கள் பேசும் போது எங்களைப் போன்று 70களில் இருந்து இன்றுவரை அவரைக் கொண்டாடியவர்களுக்கு மன வேதனையைத் தருகிறது. அவரை மரியாதையோடு அழைக்கப் பழகிக் கொள்ளுங்கள். அரசியல், சமூகத்திற்கு அப்பாற்பட்ட இசைக் கடவுள் எங்கள் இசைஞானி. இன்னொன்று, அவரை ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்வி மிக அபத்தமானது. நாங்களெல்லாம் கொண்டாடி வந்தவர்கள்.
@Little_Chilax
@Little_Chilax 2 жыл бұрын
அப்படி கேள்வி கேட்டுதான் சரியான பதிலை பெற முடியும்.....
@sridevirajan3672
@sridevirajan3672 2 жыл бұрын
@@Little_Chilax s u r right
@sureshgandhi3525
@sureshgandhi3525 2 жыл бұрын
அவன் விஷன் இல்லைங்க விசம் விசம்.
@suryab4755
@suryab4755 Жыл бұрын
Anchor is very cunning guy his actions, thoughts and speech against tamils, tamils identity. Media has many guys like him...tc tamils
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
அவரை கட்டாயம் கொண்டாட வேண்டும்.உணர்வுள்ள ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் புகுந்த மிகப்பெரிய சக்தி ஐயா இளையராஜா அவர்கள்.வணங்க வேண்டியவர்.🙏
@murugandishanmugavel7761
@murugandishanmugavel7761 2 жыл бұрын
இசை கடவுளின் பாடல்களை கேட்பது ஒரு சுகம், அது போல அவரைப்பற்றி பேசுவதும் ஒரு சுகம்தான்.
@RajKumar-wx7tu
@RajKumar-wx7tu 2 жыл бұрын
ராஜாவின் இசையே ஒரு படத்தின் உயிர் நாதம்...மெஹந்தி சர்க்கஸ்
@arulkumar7467
@arulkumar7467 2 жыл бұрын
மிகவும் அருமை, ராஜா சாரின் இசையில் இறைவனை காணலாம், இயற்க்கையின் அழகை காணலாம், பெண்மையின் அழகை காணலாம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்
@laddu756
@laddu756 2 жыл бұрын
உலகத்தில் ஏழு அதிசயங்கள் உண்டு மற்றொரு அதிசயம் தான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை இந்தியாவிற்கு பெருமை அந்தத் தாய் சின்னத்தாய் அம்மையாருக்கும் பெருமை🙏🙏
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 2 жыл бұрын
மனித மனங்களை ஒரு உயர்ந்த உன்னதமான நிலைக்கு கொண்டுசெல்லக்கூடிய இசை இளையராவினுடையது! இறைவனின் அவதாரம் ஆகவேதான் அவனை ராகதேவனாய் அவதரிக்க பிறசவித்தேன்!
@Natraj_P
@Natraj_P 2 жыл бұрын
புத்தனும் போன பாததான்...வரி வரும் பாடல் காதலென்பது.... பொதுவுடம.....கஷ்டம் மட்டும்தானே தனி உடம...... பாடல் 🙂 ராஜா பாடல்களை எளிதில் மறக்க முடியாது.
@user-ti6wx8ic5m
@user-ti6wx8ic5m 2 жыл бұрын
எதார்த்தமான பதில். சூப்பர் விவேகா சார்
@vijayakumara2777
@vijayakumara2777 2 жыл бұрын
என் இதயத்தில் உச்சத்தை தொட்டவர் இசை ஞானி
@kithnaperukkumaaloom5254
@kithnaperukkumaaloom5254 2 жыл бұрын
காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே என்று மலையூர் மம்பட்டியான் படத்தில் வரும் பாடல்... இன்று கேட்டாலும் நெஞ்சை வருடும் பாடல்..
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
எல்லா கல்யாணம் அல்லது பொது நிகழ்ச்சிகளில் Raja sir அவர்களின் பாடல் ஒலித்தால் தான் முழுமை அடைகிறது.பழைய இசைஅமைப்பு மேதைகளுடன்
@savariagastin7265
@savariagastin7265 2 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா. இது சத்தியம்.
@punithavathi4300
@punithavathi4300 2 жыл бұрын
இசையின் தலைவர் இளையராஜா ❤❤❤❤🌷🌷
@deebaanbanandam6904
@deebaanbanandam6904 2 жыл бұрын
இசைஞானி யின் குரல் க்கு நாங்களும் அடிமை..... மனிதனின் மரபணு வில் இசையை விதைத்த வர்....கவிஞரின் சத்திய மான வார்த்தை
@sundars3088
@sundars3088 2 жыл бұрын
அவர் பாடிய அம்மா பாடல்களுக்கு நான் அடிமை
@satyanvarrier9434
@satyanvarrier9434 2 жыл бұрын
Yes it's true Ilayaraja music has been encoded in DNA of all Music loving Humans
@kaliyaperumalvijayan9011
@kaliyaperumalvijayan9011 2 жыл бұрын
இளயராஜா சார் தெய்வ பிறப்பு
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
புத்தனும் போன பாததான்.. வரிகள் வரும் பாடல் கலைஞர் கருணாநிதி அவர்கள் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த பாலைவன ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற காதல் என்பது பொதுவுடைமை.. கஷ்டம் மட்டும்தானே தனிவுடமை... என்ற பாடலில் வரும் வரிகள்
@deepanraj4985
@deepanraj4985 2 жыл бұрын
Nan solla vandhen 😀
@jaffersj2414
@jaffersj2414 2 жыл бұрын
L Dee
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww 2 жыл бұрын
U R Correct
@muralirajinism932
@muralirajinism932 2 жыл бұрын
விவேகாவின் தமிழ் அருமை ❤
@karthikesan8456
@karthikesan8456 2 жыл бұрын
இப்போ உள்ள மீடியா தொழில் நுட்பம் அவர் காலத்தில் இருந்து இருந்தால் ராஜா உலக இசை வென்று சாதனை படைத்தது இருப்பார்
@kavikalai5721
@kavikalai5721 2 жыл бұрын
ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல......💕
@chellathalaiva2893
@chellathalaiva2893 2 жыл бұрын
பேட்டி எடுப்பவர் இசைக் கடவுளை இன்னும் மரியாதையாக பேச வேண்டும்..
@balasundaravelvel7865
@balasundaravelvel7865 Жыл бұрын
பேட்டி எடுப்பவன் மலையாளி அந்த நாய்க்கு என்ன தெரியும்
@rizammohamed3302
@rizammohamed3302 2 жыл бұрын
தமிழர்களின் வாழ்வின் அனைத்து உனர்ச்சிகளிலும் தொடர்ந்து நம்மோடே பயணிப்பது அவரின் இசை மமட்டுமே
@ma.kapilanpk51
@ma.kapilanpk51 2 жыл бұрын
இசையின் இறைவன் 🙏🙏🙏
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 жыл бұрын
இசைக் கடவுள் இளைய ராஜா இசை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் ஆயிரம் படங்கள் தாண்டி அவருடைய இசை இன்னும் ஆர்ப்பரிக்கிறது அவருடைய பிண்ணனி இசையை ஊர்ந்து கவனித்தால் இன்னும் பல ஆயிரம் பாடல் உருவாகும்
@kumarannathan4911
@kumarannathan4911 2 жыл бұрын
இசையின் கடவுள் இசைஞானி இளையராஜா அவர்கள்.
@surendarsivam5506
@surendarsivam5506 2 жыл бұрын
நான் அறியாத காலத்தில் என்னை மறந்து ரசித்த அழுத்த இசைக்கு சொந்தகாரர் என் இசை கடவுள் 💕
@celaiyaraja
@celaiyaraja 2 жыл бұрын
ஆறு அது ஆழம் இல்லை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்.
@Siraginiya
@Siraginiya 2 жыл бұрын
இசை அமைப்பாளர்களிலேயே அதிக பாடல்கள் பாடிய இசை அமைப்பாளர் இசை ஞானி இளையராஜா மட்டுமே. ராஜாவின் குரலில் சோகப்பாடல்களை கேட்கும்போதெல்லாம் இதையத்தை பிழிந்து எடுத்ததைப் போல் உணர்கிறேன். குறிப்பாக சில பாடல்கள் * சோள பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே * பொன்னப்போல ஆத்தா என்ன பெத்துப் போட்டா *பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும் *பாசம் வைத்த முல்லை ஒன்றை பறித்துப் போனது யார்
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 2 жыл бұрын
மிகச் சரியான வார்த்தை தமிழனின் மரபனுவில் இருக்கிறது.
@user-cq2vx3ul4d
@user-cq2vx3ul4d 2 жыл бұрын
புத்தனும் போன பாதைதான் ..காதல் என்பது பொதுவுடைமை பாடல்...
@limatk8114
@limatk8114 2 жыл бұрын
நம் காலகட்டத்தில் வாழும் இசை கடவுள் - இளையராஜா
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
எந்த காலமும் அவர்தான் இசைகடவுள்
@venkat1986able
@venkat1986able 2 жыл бұрын
Kadavule koil karuvarikkul poga mudiyathu
@12cproduction26
@12cproduction26 2 жыл бұрын
@@venkat1986able கடவுளுக்கு கோவில் இந்த கருவறை ஒரு ம....றும் தேவை இல்ல
@appumabel2504
@appumabel2504 2 жыл бұрын
தமிழ் ராகத்தை, Note. ஆக, எழுதி, தமிழ் தெரியாத, ஆங்கில. இசை கலைஞ்சர்களை, இசைக்க வைத்த பெருமை அவருக்குதான் உண்டு
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@dhevathai8893
@dhevathai8893 2 жыл бұрын
தமிழ் மணங்களில் நீக்கமற நிறைந்தவர் இளையராஜா.
@Suresh-vb2lp
@Suresh-vb2lp 2 жыл бұрын
இசையின் கடவுள்..
@nadesanbalamurugan8316
@nadesanbalamurugan8316 2 жыл бұрын
இன்று மிக அருமையான மாலைப்பொழுதை கடந்தேன். கவிஞர் விவேகா அவர்களுடனான சந்திப்பு மிகவும் இயல்பானதாக இருந்தது. நான் ஏன் இயல்பு என்ற வார்த்தையை பிரயோகிக்கிறேன் என்றால், இயல்பு எனது உண்மையை சார்ந்தது. ரத்தமும் சதையுமாக நம்மில் கலந்திருக்கும் உணர்வுகள் மட்டுமே உண்மையாய் வெளிப்படும். நம் அனைவரோடும் அப்படியாக கலந்திருப்பவர்தான் இளையராஜா அவர்கள். இசைஞானியைப் பற்றி பேசும்போது அங்கே எதையுமே புனைந்து பேசுவதற்கே இடமில்லை. ஒவ்வொரு உண்மையான இசை ரசிகனுக்கும் இசைஞானிக்கும் உள்ள உறவு என்பது ஆன்மாவிற்கும் உடலுக்குமான உறவைப் போன்றது. அதைத்தான் விவேகா அவர்கள் அற்புதமாய் அந்த உரையாடலில் பதிவு செய்திருந்தார்.கவிஞர் விவேகா அவர்களைப்போல் கடந்த நாற்பத்தைந்து வருங்களாக மட்டுமல்ல இன்றைக்கும் கூட நாட்டின் ஏதோ ஒரு டீ கடையில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்க மட்டுமே மணிக்கணக்கில் காத்திருக்கும் ரசிகர்களை பார்க்கவே செய்கிறோம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவனே. 1976 முதல் இன்றுவரை ஒவ்வொரு ரசிகரின் காதலியின் குரலாக, காதலனின் குரலாக, தாயின் குரலாக, தந்தையின் குரலாக, நண்பனின் குரலாக, இன்னும் என்னவென்றே பிரித்தறியமுடியாத உணர்வுகளின் குரலாக இசைஞானி அவர்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறார். வாழ்த்துகள். அன்புடன் ஆர்.ஜே.நடேசன்பாலா பின்குறிப்பு: நீங்கள் குறிப்பிட்டது போல் அந்த பாடல் ஆறும் அது ஆழமில்ல பாடலல்ல, "புத்தனும் போன பாதைதான் பொம்பளை என்னும் போதைதான்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற பாடல் பாலைவன ரோஜாக்கள் படத்திற்காக இடம்பெற்ற "காதலென்பது பொதுவுடைமை" பாடல்.
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 2 жыл бұрын
இசை இமயம். 🙏🌹.
@HariharasudhanJegadeesh
@HariharasudhanJegadeesh 2 жыл бұрын
ராஜா, கலைஞர் இருவருமே ஜூன் 3ல் பிறந்தவர்கள்...(ராஜா ஒருநாள் முன்னதாகக் கொண்டாடுகிறார் ஜீன்2)
@veeraramani
@veeraramani 2 жыл бұрын
கடவுளுக்கு எத்தனையோ வடிவம் உண்டு இசையின் வடிவமான கடவுளைக்காண்கிறோம்
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 жыл бұрын
தமிழன் வாழ்வியலோடு ஒன்றியது ராஜாவின் இசை இதை மறக்க முடியாது மறுக்கவும் முடியாது
@poomanivijichandrika1111
@poomanivijichandrika1111 2 жыл бұрын
Unmay
@vivekmad2010
@vivekmad2010 2 жыл бұрын
"கண்ணம்மா காதல் எனும் கவிதை" இந்தப் பாட்டை இளையராஜாவின் ரசிகர்கள் எல்லோரும் அவரைப் போலவே பாட முயற்சி செய்வார்கள்....முயற்சி செய்தவே ஒரு சந்தோஷம்தான்...
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
உண்மையில் இளையராஜா இசை கடவுள் தான்
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
ரொம்ப ஓவர். எந்நாளும் மனிதன் கடவுளுக்கு இணையாக முடியாது.
@jalan.j9960
@jalan.j9960 2 жыл бұрын
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட .... என்ற பாடல இந்த தலைமுறைக்கு மேற்கத்திய இசையை தமிழ் பாடலில் எப்படி பயில வேண்டும் என்று வகுப்பெடுத்திருப்பார். மற்றபடி அவர மேற்கத்திய இசையை நம் பண்பாட்டில் புகுத்த விரும்பியதில்லை.
@thinkpositive5725
@thinkpositive5725 2 жыл бұрын
Maestro God Of Indian Music 💞
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 2 жыл бұрын
அனைத்து மத பண்டிகைகளுக்கும் கடவுளர்களுக்கும் பாடல் தந்தவர் எங்கள் இசைஞானி. சிறிய திருத்தம் ஆறும் அது ஆழமில்ல பாடலை எழுதியவர் அய்யா முத்துலிங்கம் கங்கை அமரன் அவர்கள் அல்ல.புத்தனும் போன பாதைதான் என்ற பாடல் வரி இடம்பெற்றது காதல் என்பது பொதுவுடைமை என்ற பாடல் பாலைவன ரோஜாக்கள் என்கிற திரைப்படத்தில் இடம்பெற்றது.
@JaminSelva
@JaminSelva 2 жыл бұрын
புத்தம் புது காலை 🎶🎧 இசையராஜாவின் விடியலை உணரலாம்.....
@aravintharavinth6438
@aravintharavinth6438 2 жыл бұрын
என்றும் இசை கடவுள் இளையராஜா தான் மறுப்பதற்க்கும் மறப்பதற்க்கும் இல்லை ❤
@snanjappa6303
@snanjappa6303 2 жыл бұрын
Konjam over
@snanjappa6303
@snanjappa6303 2 жыл бұрын
Tombs over
@snanjappa6303
@snanjappa6303 2 жыл бұрын
Romba over
@aravintharavinth6438
@aravintharavinth6438 2 жыл бұрын
@@snanjappa6303 நான் கூறுவது மிகசரி தான் ஐயா இவ்வளவு இசைஞானத்தை தமிழ்நாட்டில் யாரும் பெற்றதில்லை
@snanjappa6303
@snanjappa6303 2 жыл бұрын
@@aravintharavinth6438 Msv, KVM, TMS Ellam marathuteenga. Avargalukku mun Ivar Ellam onnume illai sir
@mohanrajraj896
@mohanrajraj896 2 жыл бұрын
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@JayaLakshmi-nr1gq
@JayaLakshmi-nr1gq 2 жыл бұрын
Thank you for Panchu Arunachalam
@piruthivirajanrajarathinam3686
@piruthivirajanrajarathinam3686 2 жыл бұрын
இசை இறைவன்🙏
@harisaran08
@harisaran08 2 жыл бұрын
விவேகா சார்.... நீங்கள் பேசும் தமிழ்..... இவ்வளவு நேரம் பேசினதில். ஒரு வார்த்தை கூட வேறு மொழி இல்லை..... ம்ம்ம். வாழ்த்துக்கள்
@edwardsamurai9220
@edwardsamurai9220 2 жыл бұрын
ராஜாவை எந்த அளவும் கொண்டாடலாம்...
@arula9794
@arula9794 2 жыл бұрын
Friends, parents etc are only some part of everyone's life, but i felt Ilayaraja music is something potentially is a full part of our life. What he had done in music is beyond anything has ever happened in an art form.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
டைட்டிலில் இளையராஜா ன்னு போடுங்கப்பா 🤗
@appunprasanth7016
@appunprasanth7016 2 жыл бұрын
இசை உலகின் பிதாமகன் இசைஞானி இளையராஜா ❤️
@ram1903
@ram1903 2 жыл бұрын
கலைக்கோவிலாக பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தின் இன்றைய நிலைக்கு ஒவ்வொரு இசை ரசிகனும், நமது அரசியல்வாதிகளும் வெட்கப்பட வேண்டும். இந்த நிலைமை எந்த மேலைநாடுகளிலும் இப்படிப்பட்ட கலைஞனுக்கு நடந்து இருக்காது. தமிழன் பிழைப்பு இப்போது வெறும் வயிற்று பிழைப்பு.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
எல்லோரும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் - இளையராஜா உட்பட. பிரசாத் ஸ்டுடியோ ஒலிப்பதிவு கூடத்தை இளையராஜாவுக்கு தானம் செய்திருக்க வேண்டும் என்கிறீர்களா? முப்பது வருடங்களாக ஒரு பைசா கூட வாடகை கொடுக்காமல் அவர் அனுபவிக்கவில்லையா? காலி செய்யச் சொன்னால் கௌரவமாக வெளியே வர வேண்டியதுதானே! கோர்ட்டுக்குப் போய் அசிங்கப்பட்டது அவரது மோசமான குணத்தை காட்டி விட்டது.
@nandhiniraj4584
@nandhiniraj4584 2 жыл бұрын
Thanks Vishan for doing this. Lets celebrate him now before it is too late. Let the music god enjoy these episodes.This is the only thing that we can do for him. I see this as a abhishekam for him. May god bless all the happiness . ❤️
@sixersixer4575
@sixersixer4575 2 жыл бұрын
ஐயா, இறை தூதர், (இசை தூதர்) வணங்குகிறேன் வாழ்நாள் முழுவதும்
@rithishkumar5065
@rithishkumar5065 2 жыл бұрын
Excellent Viveka Brother
@sobans327
@sobans327 2 жыл бұрын
என்றும் என்றென்றும் ராஜா ராஜா தான்.......
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 6 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 72 МЛН
Oo Solriya Mama Lyricist Viveka Interview - Exclusive
20:04
Cineulagam
Рет қаралды 4,7 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 6 МЛН