தமிழனுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு? | பகுதி #15 | தமிழ் மொழியை அழிக்கும் முயற்சியா? | Sivan

  Рет қаралды 46,724

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

9 ай бұрын

தமிழனுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு? | பகுதி #15 | தமிழ் மொழியை அழிக்கும் முயற்சியா? | Sivan
#karthickmaayakumar #shiva #tamil
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 217
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 9 ай бұрын
"சிவன்" என சொன்னதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ___________ ?
@JaiSuryaMurali
@JaiSuryaMurali 9 ай бұрын
Bro baground music Naa romba naala thedinu irukkan pls. Bgm name enna bro ?
@Roj110
@Roj110 9 ай бұрын
கடவுளின் முழு அவதாரம் திருநங்கைகள் எங்களுக்கு கீழே தான் பிராமணன் மனதில் வைக்க வேண்டும் மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் அடுத்த மொழியை திணிப்பதற்கு இந்த பிராமணர்கள் சங்கிகளுக்கு துணை போய் கொண்டு தமிழ்நாட்டில் உலாவிக் கொண்டு வருகிறார்கள் தமிழ்நாட்டில் மலரவிடக்கூடாது?விட்டால் நம்ம தாய் தமிழ் மொழி அளிக்கப்படும் 😔
@Roj110
@Roj110 9 ай бұрын
திருநங்கைகள் வாழ்க்கை வரலாறு மறைக்கப்படுகிறது😔 இந்த சமுதாயத்தில் அவர்கள் தப்பான ரூட்டில் பயணிக்கப் படுகிறார்கள் ?😔😔😔திருநங்கைகள் உணர்வை புரிந்து கொண்டுஇந்த அரசாங்கம் அவர்களுக்கு கோவில் பணிகளை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் மனிதனை மனிதனாக பார்க்கும் நபர்கள் திருநங்கைகள் மட்டும்தான் திருநங்கைகளுக்கு தீட்டு என்று ஒரு வார்த்தை இல்லவே இல்லை 100%இந்த பிராமணர்கள் திருநங்கைகளுக்கு கீழதான் மனதில் வைக்க வேண்டும் அடுத்த மொழியை தணிப்பதற்காக மக்களை தீட்டு தீட்டு என்று சொல்லி இழிவுபடுத்தி வருகிறார்கள்?
@Roj110
@Roj110 9 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அனைவரும் எம்மதமும் சம்மதம் என்று இருந்தால் தமிழ்நாட்டை எவனாலும் அசைக்க முடியாது 100%🌄🙏🤲🏻🙏🕉️☪️✝️🙏🤲🏻🙏🌄
@Roj110
@Roj110 9 ай бұрын
கடவுளின் தலையில் இருந்து தோன்றியவன் பிராமணன் கடவுளின் நெஞ்சில் தோன்றியவன் சத்ரியன் கடவுளின் தொடையில் இருந்து தோன்றியவன் வைஷ்ணவன் கடவுளின் பாதத்தில் இருந்து தோன்றியவர்கள் சூத்திரன் 🌄👸🏻🌄கடவுளின் முழு அவதாரத்தில் தோன்றியவர்கள் திருநங்கைகள்🌄👸🏻🌄
@rasakisan3229
@rasakisan3229 9 ай бұрын
தமிழனின் முன்னோர் சிவன்.தமிழ் மொழியை கண்டவனும் அதை நமக்கு தந்தவனும் சிவனே.
@kanagasabait1248
@kanagasabait1248 9 ай бұрын
முதல் தமிழ் சங்கம் நிறுவியவர் சிவனே..
@Thamizhan5
@Thamizhan5 9 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய ❤ 🎏🏹🐯
@admirewhenempty9924
@admirewhenempty9924 9 ай бұрын
Have you listened wt that researcher said? No I think, Sivan is from north
@All_Rounder_PM
@All_Rounder_PM 8 ай бұрын
​@@admirewhenempty9924haha.. these research are nothing to the Lord.. he don't have any direction.. can't tell he is north or south .. he is common to all living things..
@tamilselvan19203
@tamilselvan19203 7 ай бұрын
வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என்று நான்கு திசைகளிலும் சிவமயம் தான்.
@BommurajR
@BommurajR 9 ай бұрын
தமிழ் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எல்லாவற்றுக்கும் இறைவா போற்றி போற்றி
@elakkiyaelakkiya6350
@elakkiyaelakkiya6350 9 ай бұрын
தமிழ் வாழ்க வளர்க......❤
@vickyramji310vigneshwaran4
@vickyramji310vigneshwaran4 9 ай бұрын
தென்னாட்டுடைய சிவன் தான் நமது சிவன் 🔥 நம்மை பார்த்து தான் மற்ற இனம் வணங்க தொடங்கினார்கள் ❤️
@ajishramesh5893
@ajishramesh5893 9 ай бұрын
இறைவன் என்பவன் மொழி க்கு அப்பாற்பட்டவன்........ ஈசன்... அனைத்துக்கும் கடந்தவன்
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 9 ай бұрын
அப்ப ஏன் முருகனை தமிழ் கடவுள் என்று சொல்கிறோம்
@jayanthi4828
@jayanthi4828 9 ай бұрын
திருக்குறன் மொழிகளுக்கு அப்பாற்பட்டது தான் எனினும் தமிழ்மொழியில் எழுதப்பட்டது தான் அதைப்போலவே சிவனும் ,,,,,.....!@
@pandidurai8633
@pandidurai8633 9 ай бұрын
இறைவன் அனைத்தும் கடந்தவன் தான்.அந்த இறைவன் தான் முதலில் மனிதனை படைத்தான் அவனுக்கு தொடர்பு கொள்ள ஒரு communication tool மொழி தேவை அதை உருவாக்கியவன் சிவன் அது உலகின் முதல் மொழி தமிழ்…எனவே தான் சிவனை தமிழரின் கடவுள் எனக்கூறுகிறோம்…தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…இறைவன் ஒருவனே தென்நாட்டில் அதாவது தமிழில் அவன் பெயர் சிவன் ஏனைய உலகம் அவனை இறைவன் என அறிகிறது சமசுகிருதத்தில் விஷ்ணு அரபியில் அல்லா ஹிப்ருவில் ஜீஸஸ்…சிவன் முதலில் தமிழனை படைத்தான் தமிழன் முதலில் சிவனை வணங்கினான் அதனால் அவன் தமிழர் இறை ஆனான்
@ajishramesh5893
@ajishramesh5893 9 ай бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj அதுவும் தவறு முருகன் பூமில பிறக்க வில்லை அவர் கைலாசத்தில் பிறந்தார் சிவலோகம்
@ajishramesh5893
@ajishramesh5893 9 ай бұрын
@@jayanthi4828 bro திருக்குறளுக்கு ஆரம்பம் உண்டு ஆனால் ஈசனுக்கு பிறப்பே கிடையாது அவன் அனைத்தும் கடந்தவன்
@Ganesan-pr8dn
@Ganesan-pr8dn 9 ай бұрын
மிக மிக அழகாக அற்புதமாய் விளக்கிய ஐயா அவர்களை வணங்குகிறேன். தேடல் தொடர வாழ்த்துக்கள்.
@mrtamilnadu
@mrtamilnadu 9 ай бұрын
தேடல் தொடர வாழ்த்துகள் அண்ணா 💪💪💪👍👍👍
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 9 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்💐❤️ நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்கவே 🌺🙏 திருச்சிற்றம்பலம் 🙏🌺
@sakthiammu9057
@sakthiammu9057 9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க..🙏💥❤️‍🔥
@nilexon18
@nilexon18 9 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@peculiardood8628
@peculiardood8628 8 ай бұрын
கார்த்திக் சிவன் ஆசீர்வாதம் முழுமையா கிடைக்க சிவனை வேண்டுகிறேன் இப்படிக்கு தமிழ்இனம்
@valamudanvazha5801
@valamudanvazha5801 9 ай бұрын
முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவனே சிவபெருமான் தான்.
@dhanapalan4023
@dhanapalan4023 9 ай бұрын
கார்த்திக் தேடல்கள் முயற்சிகள் சூப்பர் கார்த்திக் அருமையான பதிவு கார்த்திக்
@surenboss848
@surenboss848 9 ай бұрын
நிதர்சனம் என்ன வென்றால் தமிழ் இலக்கிய வரலாறு சார்ந்து இருக்கும் இனம் இலங்கை தமிழனே....நண்பா
@tamilselvan19203
@tamilselvan19203 7 ай бұрын
நான் ஒரு தீவிர சிவபக்தன் என்று சொல்வதில் மிக மிக பெருமையாக இருக்கிறது.சர்வம் சிவமயம்.
@dhineshkuttyma3964
@dhineshkuttyma3964 8 ай бұрын
அண்ணா..... உண்மையில் நீங்கள் சித்தரித்த Intro மிகப்பெரிய திரைப்படத்தின் Intro வை மிஞ்சிவிட்டது...... தமிழ் வாழ்க..... தமிழின் பெருமையை எடுத்து இயம்ப முயன்ற நீங்களும் வாழ்க....தென்னாடுடைய சிவனின் அருளால் வாழ்க வாழ்க🙏
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 9 ай бұрын
Great show!! Another Masterpiece from you Karthick!! Appreciate your hard works & Keep it UP!!💯👍💯
@NK-channel973
@NK-channel973 8 ай бұрын
சிவன் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது வணங்கத்தக்க பெரும் கடவுள், அவரே வணங்குதலுக்கு உரியவர்... எல்லா உயிரினங்களும் படி அலப்பவர்...பூலோகத்திளிந்ருது, எம பட்டினம் வரை அவரையே வணங்குகிறார்கள்..ஏன் கரியமாலும், நாண்முகணும் அந்த ஏக இறைவனின் உண்மையான உருவை பார்க்க முடியாமல் தோற்றுப் போய் அவரை வணங்கிநின்றாகள்.... அப்படி பட்ட இறைவன் தமிழ் பேசும் தென்னாட்டுக்கு சிவன்... மற்ற ஏணைய மொழி பேசும் நாட்டவர்க்கு இறைவன்... அவன் அங்கு, அல்லாஹ், யேசு அல்லது புத்தன் என்று இறைவனை அவர் அவர் மொழிக்கேற்ப வணங்கிகொண்டுதான் உள்ளார்கள்.... அவரை அடைய தூய அன்பு போதுமானது.... உரக்க சொல்வோம்... ஓம் நம சிவாய என 🔥🔥🔥🔥......
@kalaipalace3311
@kalaipalace3311 9 ай бұрын
உங்களுடைய எடிட்டிங் சூப்பர் இரண்டாவது இந்த புரோகிராம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நான் சிறுவயதில் இருந்தே பழமையான விசயங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுவேன் அதுவும் அந்தகால அரசாட்சி மக்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இருக்கும் இது போல விசயங்களை பார்க்கும் போது அதுக்குள்ளே போய்விடுவேன் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@karthicp5496
@karthicp5496 9 ай бұрын
எனக்கும் பழமையை அறிய ஆவல் அதிகம்...அதிலும் பழமையான கோவில் சுவர்...மற்றும் தூண்களை என் கைகளில் வருடி அந்த காலத்திற்கு என் சிந்தனையை செலுத்தி மகிழ்வேன்.....
@yoursstardistributor831
@yoursstardistributor831 9 ай бұрын
நன்றிகள் கார்த்தி 🙏🙏🙏🙏 உங்கள் தமிழ் பேட்டிக்கு தலைவணங்குகின்றோம் உங்கள் தமிழ் தேசியம் தொடரட்டும்..... தமிழ் மேல் கொண்ட தீராத காதலால்.... நாடுகளைக் கட்டி ஆண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நாம் தமிழர்கள் இன்று நாடற்ற அலைந்து திரிவது எண்ணி வேதனை அடைகிறது மனம்...... அடம்பன் கொடியும் திரண்டால் மடிக்கு.... அடுத்த தலைமுறைக்காவது தமிழ் வாழ தமிழ் மண் ஒன்று வேண்டும். 🙏🙏🙏🙏
@venkatannamalai369
@venkatannamalai369 9 ай бұрын
இராவனே சிவன் அவரே என் இறைவன்
@Yashasvi_Cric
@Yashasvi_Cric 9 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக .. மிகச்சிறந்த பதிவு.. தொடர்ந்து பதிவிடுங்கள்.. இப்படிக்கு இஸ்லாமியத்தமிழன்❤
@user-hs1pg4nc9n
@user-hs1pg4nc9n 9 ай бұрын
Namm tamilar
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 9 ай бұрын
Magilchi sagothara
@kumaric3396
@kumaric3396 9 ай бұрын
சரியான நேரத்தில் சரியான தகவலை சொன்னிரகள் ஐயா. தமிழ் கொஞ்சகொஞ்சமாக அழிந்துகொண்டுதான் வருகிறது.வேதனையாக இருக்கிறது ஐயா. நன்றி
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 9 ай бұрын
Tamil aliyaathu! Athu pallayiram aandugal kadanthu valntu kondu irukkum Iraivan Moli. Tamil Amutham
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 9 ай бұрын
சிவன் உருவாக்கிய முருகனிட் சிவனால் கொடுக்கப்பட்டதுதான் தமிழ் என்றும் அதற்கு முதல் அகராதி எழுதியவர் அகத்தியர் என்றும் அதற்குப் பின்பாக அகத்தியரின் மாணவனான தொல்காப்பியர் இரண்டாவதாக அகராதி எழுதினார் என்றுமொரு கருத்து உண்டு.
@NATURALBEAUTY-jw8is
@NATURALBEAUTY-jw8is 9 ай бұрын
பெரும்பாலும் தென்பகுதியில் உள்ள உசிலம்பட்டியில் வாழும் பிரமலைக்கள்ளர்கள் மாயன் மாயக்கா மாயா அவர்கள்தான் அதிகமாக இப்பெயரை வைத்துள்ளார்கள்
@Top95media
@Top95media 9 ай бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்தால் சூப்பரா இருக்கு
@livininurmind
@livininurmind 9 ай бұрын
Leo is nothing front of salaar 😂😂🤮
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 ай бұрын
சிவன் என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது அவரது ஆட்டம் மற்றும் அவரது அந்தர்முக என்று கூறப் படும் உள்முக தியானம். இவ்விரண்டும் அவரை தனிப் படுத்திக் காண்பிக்கிறது.
@venkatesans8947
@venkatesans8947 9 ай бұрын
நல்ல முயற்சி தொடரட்டும்
@nivashrajendran9367
@nivashrajendran9367 9 ай бұрын
Tamil mozhi is the soul of the universe mozhi . There is no way to make tamil mozhi vanish . All mozhi came from tamil I can proudly say it all the time . Tamil ❤️
@vj_gokul_offical5016
@vj_gokul_offical5016 9 ай бұрын
Great work bro❤ தமிழன் 🔥
@yoursstardistributor831
@yoursstardistributor831 9 ай бұрын
ஐயாவை ஆவணப்படுத்துங்கள்... இதேபோல் ஐயா ஒரிசா பாலு அவர்களையும் முயற்சி செய்யுங்கள்... நிகழ்கால சொத்துக்கள் இவர்கள்..... இவர்களது அறிவுகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும்...
@lak2606SD
@lak2606SD 3 ай бұрын
I am fan of you Thatha.... U are great in thoughts and knowledge❤❤❤
@Batman__AK143
@Batman__AK143 9 ай бұрын
தமிழ் வாழ்க 🐅🏹🎏🚩
@MuthumaniV-zf2bp
@MuthumaniV-zf2bp 8 ай бұрын
உலகின் மிகச்சிறந்த மொழி தமிழ்.
@Blacky2121
@Blacky2121 9 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@user-hj8zo3zv6y
@user-hj8zo3zv6y 9 ай бұрын
Super vera Mari eruku
@happylife9429
@happylife9429 9 ай бұрын
ஆதி தமிழியம்
@sha20042
@sha20042 9 ай бұрын
Intro creating goosebumps
@nivashrajendran9367
@nivashrajendran9367 9 ай бұрын
Nandri maayam studios team ❤
@ManiInTube
@ManiInTube 9 ай бұрын
Many thanks Karthick 🙏
@360jaga
@360jaga 9 ай бұрын
Mass anna nee💥💥💥💥வாழ்த்துக்கள்
@rajeshraj6611
@rajeshraj6611 8 ай бұрын
Super👍
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 9 ай бұрын
Vanakkam Karthick maaya kumar.kaalai Vanakkàm.🙏🙏🙏🙏🌺🌺🌺.Panja puthangalin Thalaivan on.Namasivayam. ethil jathi,matham mozi Anaithirgum Apparpatavanthan Aadavan sivaperuman. OM NAMASIVAYAM.Tamiz kaadavul Murugan Athi Thalaivan sivaperuman . Éthil andavanugum mozigum thodarbu thariumay.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@hllmuthu
@hllmuthu 9 ай бұрын
வாழ்த்துக்கள். காத்திருக்கிறேன் 🎉
@nmohammedsikkander8996
@nmohammedsikkander8996 9 ай бұрын
Arumaiyana pathivu
@peculiardood8628
@peculiardood8628 8 ай бұрын
ஓம் சிவாய நம
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 9 ай бұрын
உணர்வாளனே வாழ்க.
@aridhanush6297
@aridhanush6297 9 ай бұрын
Anna theru utthera kozaimangai dogkumantre podunga❤🎉
@lovingmyself4720
@lovingmyself4720 9 ай бұрын
Ungal muyatchchikku vaazhthukkal
@bhavanis6059
@bhavanis6059 9 ай бұрын
Sarvam Sivamayam 🙏🙏🙏
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 9 ай бұрын
𝐈𝐢𝐢𝐢 𝐰𝐨𝐰...𝐠𝐨𝐨𝐝𝐦𝐨𝐧𝐫𝐠 𝐛𝐫𝐨...
@user-cl9vx7il5b
@user-cl9vx7il5b 9 ай бұрын
SUPER
@prithviraj2725
@prithviraj2725 9 ай бұрын
Please bro ethu maari tamil language, tamilan oda history avan panna achievements and nammaloda varalaru pathi video poduga ethaalam oru athaaram irukatum
@iyerkedar
@iyerkedar 9 ай бұрын
Nice video. Good info. I would like to share my experience regarding a new kind of healing system based on Tamil language. This is not a marketing msg. I genuinely want to spread the word. It's based on Agavarmakalai and Tamil language. Our Guruji says it was used only by our siddhars. Now it's available to everyone. I will post some links of his interview. Maybe Mayan studios can do an interview with him and help to spread the word. If you feel this msg is inappropriate you can delete it.
@Maheshaneesh07
@Maheshaneesh07 9 ай бұрын
Bro can you review about ghost trailer
@aridhanush6297
@aridhanush6297 9 ай бұрын
3000 years old temple theruutterakozaimankai ❤
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 9 ай бұрын
Super
@user-lt5ik8lm6e
@user-lt5ik8lm6e 9 ай бұрын
We need mayam teacher's protest videos....
@nidunsivakumar1655
@nidunsivakumar1655 9 ай бұрын
அண்ணா ராமாயணம் பற்றி vdo podungale ❤❤❤❤❤❤❤❤❤❤
@kanniappanramu2071
@kanniappanramu2071 9 ай бұрын
1st comment
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 8 ай бұрын
Arul perum johti andavar Vallalar... oru tamilar.. (tamey ummul uyeir oli). 🙏👳
@bhavimithubhavimithu1540
@bhavimithubhavimithu1540 9 ай бұрын
🙏
@venkatg6423
@venkatg6423 9 ай бұрын
ஹாய் சார்
@SpiritualLover-wj2ge
@SpiritualLover-wj2ge 9 ай бұрын
👍👍👍
@user-lt5ik8lm6e
@user-lt5ik8lm6e 9 ай бұрын
Sir neenga entho poratam pathi pesanum sir.....
@user-os5ij5ek7z
@user-os5ij5ek7z 9 ай бұрын
the snake and thrishullam. ☺☺☺☺☺☺
@Kuberan_22
@Kuberan_22 9 ай бұрын
ஓம் நமசிவாய ॐ नमः शिवाय 🔱
@user-hk6tm5ll3t
@user-hk6tm5ll3t 9 ай бұрын
💛🌿
@user-hk6tm5ll3t
@user-hk6tm5ll3t 9 ай бұрын
மத்திய அரசு என்பது சரி ஒன்றிய அரசு சொல்பவர்கள் வெளிநாட்டு தெரு பொறுக்கிகள் 🤭
@pareshselvarajah185
@pareshselvarajah185 9 ай бұрын
👍🙏👍
@mthirunavukkarasum6231
@mthirunavukkarasum6231 9 ай бұрын
God. Father.
@sivaguruguru6706
@sivaguruguru6706 9 ай бұрын
Bro pls talk about praveen mohan
@bosskaran2116
@bosskaran2116 9 ай бұрын
சிவன் மட்டுமே கடவுள்
@alicealice847
@alicealice847 9 ай бұрын
தங்கள் மூதாதையரை வணங்கினர் தமிழ் மக்கள் யானும் ஓர் தமிழழைக்கியே
@santhosh-h
@santhosh-h 9 ай бұрын
Hi
@gunaseelan7634
@gunaseelan7634 9 ай бұрын
இம்மண்ணில் பிறந்தற்கு நன்றி சொல்ல இயலாது
@Ovaissjeri
@Ovaissjeri 9 ай бұрын
pls make subtitles bro
@Arunas-mp9ov
@Arunas-mp9ov 9 ай бұрын
Evar soulam
@manface9853
@manface9853 9 ай бұрын
Om siva jai hind super
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 9 ай бұрын
Tamil deivam sarbam or snake yenna commication pls explain our lord's one's from moon 🌝 one from sun what is the sicret ancient civilizations 🌹 Ancient technology 🌹 from kharthigai Star ✨
@vignesh9413
@vignesh9413 9 ай бұрын
Bro leo trailer yeppo nu sollunga pls
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 9 ай бұрын
Siva-mayam what's the meaning with Lord siva pls explain 🌹🤲🌹
@tamilmovies3958
@tamilmovies3958 9 ай бұрын
சிவமயம் எனும் சொல் சம்ஸ்கிருத மொழிச்சொல் ஆகும்.... சிவ என்ற சொல்லிற்கு சிவபெருமான் என்றும் மங்களம் என்றும் பொருள் உண்டு. மயம் என்ற சொல்லிற்கு நிறைந்த என்று பொருள் உள்ளது. சிவமயம் என்றால் எங்கும் நிறைந்த சிவம் என்று பொருள். இது ஈசனை துதிக்கும் சொல்லாகும்...
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 9 ай бұрын
@@tamilmovies3958 exlant explain from you those days people 🌹 before start write letter first words siva mayam inqulding me 🌹 before I convert to Islam 🌹 I get lots of sicret information from Lord shiva 🌹 one's you doing meditation your 3 rd eyes will be open comminicate with universe calaxy space I All ready cross one's I do meditation sittar way tamilan way tamilan way from ancient way ancient way from siva mayam 🌹🤲🌹🇲🇾🌹🙏🌹👑🌹
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 9 ай бұрын
@@tamilmovies3958 sivam illayel shakty illai 🌹 shakty illayel sivam illai 🌹 pls explain 🌹 to me 🌹🙏🌹👍🌹🇲🇾🌹
@saravananmanickam9870
@saravananmanickam9870 8 ай бұрын
​@@tamilmovies3958 SIVAN endra sollukku paramathma enru porul . Samaskrutha sol alla. Tamilil irunthu vanthathuthaan samaskrutham. Sivan Paramathma== light Light == thee or deepam. Thee dented as red Red== sivappu SIVAN CHIDAMBARAM SIDHAI== THEE PARAM== PARAMPORUL THEEKSHIDAR== THEEKKU SEITHOR
@logaeswarilogaes9847
@logaeswarilogaes9847 9 ай бұрын
Hi bro
@Cosmictourer
@Cosmictourer 9 ай бұрын
Thalaivarey intro scene marthunga bro
@NiranjanKumar-lk2ld
@NiranjanKumar-lk2ld 8 ай бұрын
Volga Tamil valarga Tamil
@user-ox9tb1rp9l
@user-ox9tb1rp9l 2 ай бұрын
Anna adhanala tha neenga maayam studios nu vachurukkingala
@rameshsundari1670
@rameshsundari1670 9 ай бұрын
Sari thala epo yaru eruka athumari alu unga life la patha varakum
@user-lt5ik8lm6e
@user-lt5ik8lm6e 9 ай бұрын
Sir vanakam 2013 tntet examla pass pani pathi Peru velaiku poitanga nanga pathi Peru 10 varuda Kalam kathu kidakurom. Epothu arasu go 149 potu meendum exam leutha soluranga. Exam pass pani Vela kidaikama pala teacher's eranthutanaga.dr ku neet vendamunu solura govt ment 1std vagupu edukura teachersuku ethana exam thevaya.nanga sambalam athigam kekala velanthan kekurom.neenga ethu sambathama pesanum sir. Cheenai dpl nungampakkam poratam nadakudu....
@baskar7631
@baskar7631 9 ай бұрын
Tamil moli thaimoli enpathil enaku perumaiyaga ullathu
@NATURALBEAUTY-jw8is
@NATURALBEAUTY-jw8is 9 ай бұрын
என் பெயர் கே மாயன்
@mssquad5876
@mssquad5876 9 ай бұрын
Bro thalapathy history solunga brooooo
@prithviraj2725
@prithviraj2725 9 ай бұрын
KZbin la adiga bro onu ku neraiya video varum
@candy_offical_
@candy_offical_ 9 ай бұрын
Athu tha epo romba mukiyum
@dannysweet4676
@dannysweet4676 9 ай бұрын
Bro AK history sollungaa bro
@prithviraj2725
@prithviraj2725 9 ай бұрын
KZbin la adiga bro onu ku neraiya video varum
@simplysarath3936
@simplysarath3936 9 ай бұрын
Anna Vidaamuyarchi update
@Vanniyarajan05
@Vanniyarajan05 9 ай бұрын
Nimmathi ❤
@vidyarani7768
@vidyarani7768 Ай бұрын
Did lord Shiva is tamilian
@user-lt5ik8lm6e
@user-lt5ik8lm6e 9 ай бұрын
5 days poratam nadakudu please pesunga atha pathi😢😢😢
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 9 ай бұрын
Kaartik unggal Tamil patru vaalga. Neraya nam Tamil varalaratrai veliye kondu vaarunggal. Varalatru aayvalar mannar mannai petti edunggal. Neraya varalatru unmaigalai aatharattodu solvar
@user-hs1pg4nc9n
@user-hs1pg4nc9n 9 ай бұрын
Travidaan falls
@palanisamyp9650
@palanisamyp9650 8 ай бұрын
👍👏👈
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 71 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 19 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН