தமிழக அரசு அதிரடி உத்தரவு! டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு தடை- நல்லுசாமி ரூ10 கோடி பரிசு| Nerukku ner

  Рет қаралды 270,116

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

தமிழக அரசு அதிரடி உத்தரவு!டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை- நல்லுசாமி ரூ10 கோடி பரிசு
#tasmac #tngovt #nallusaamy #seeman #kamarajar #mgr #karunanidhi #jayalalaitha #nerukkuner #mukthar #sathiyamtv
#MKStalinGovt #கலைஞர்உரிமைத்தொகை1000 #SIIMA2023 #BharatRatna #INDvBAN #AsiaCupFinal #MarkAntony| #adityaL1 | #G20SummitDelhi #adityal1 #isro | #seeman | #vijaylakshmi | #pressmeet | #naamthamilarkatchi | #newscheme #sathiyamnews
#CMStalin | #TNGovt | #ADMK | #DMK | #IndiaCongress | #Congress | #BJP | #RahulGandhi | #PModi | #NarendraModi | #EPS | #EdapadiPalaniswamy | #OPS | #OPanneerSelvam | #Seeman | #NTK | #NaamTamilarKatchi | #TTKDhinakaran | #UdhayanidhiStalin | #Chennai | #TNRain | #Rainfall | #Weather | #GoldRate | #PetrolPrice | #ShareMarket | #TamilNadu | #India
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 867
@rajbabuk3598
@rajbabuk3598 Жыл бұрын
கள்ளை- தனியார்- வசம் இருந்து கொள்முதல் செய்து அரசே பாதுகாப்பாக விற்பனை செய்யலாமே Mr. முக்தார்
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
கள் அதிகம் குடித்தால் நல்ல தூக்கம் வரும்....சாராயம் அதிகம் குடித்தால் சாவு தான் வரும்
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue Жыл бұрын
அடேங்கப்பா திருவள்ளுவர் பேசிய கள்ளுண்ணாமை இது தானா
@manikandanmani2422
@manikandanmani2422 Жыл бұрын
சாராயம் சொல்லாதீங்க சரக்குனு சொல்லுங்க 🤣🤣🤣🤣🤣🤣
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue Жыл бұрын
@@manikandanmani2422 ஏன் ஆசை வருதா
@Saravanakumar_veeramuthu
@Saravanakumar_veeramuthu Жыл бұрын
இன்னும் இந்த மாதிரி நெறியாளரை வைத்திருக்கும் இந்த நிறுவனத்தை புறக்கணிப்போம்
@paulsingh9574
@paulsingh9574 Жыл бұрын
சரியாக சொன்னிர்கள்
@santhakumar426
@santhakumar426 Жыл бұрын
ஏன் சார்
@Saravanakumar_veeramuthu
@Saravanakumar_veeramuthu Жыл бұрын
@@santhakumar426 நடுநிலை என்ற பெயரில் காசுக்காக ஒருவரை ஆதரித்தும் ஒருவரை எதிர்த்தும் பேசும் இவர் எப்படி இந்த மக்களுக்கும் நிறுவனத்திற்கு உண்மையாக இருக்க போகிறார்
@ragus4880
@ragus4880 Жыл бұрын
👍
@rajarajans3264
@rajarajans3264 Жыл бұрын
Seeman kannigal kadharuraanunga 😂😂😂
@fridayts1539
@fridayts1539 Жыл бұрын
தமிழக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரிடம் இதே போல் ஒரு நேர்காணல் நடத்தவும்.
@vasanthkumar-rg2ir
@vasanthkumar-rg2ir Жыл бұрын
அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
கள் உடலுக்கு மருத்துவம் மருந்து.....சாராயம் உடலுக்கு விஷம் உடல் கருகிவிடும்
@senthilashwin
@senthilashwin Жыл бұрын
நல்லசாமி ஐயா பேட்டி அருமை... முக்தார் திக்கி தினறி சமாளித்து விட்டு கிளம்பிட்டார்.😊
@manzoorali8535
@manzoorali8535 Жыл бұрын
இவன் ஐயாவா??? ஐயா குமரி ஆனந்தன்ட்ட கள் விவாதத்தில் தோற்று ஓடிப்போன பரதேசி ...இவனை வளர்த்துவிடுவத நிறுத்துங்க......
@ksks7256
@ksks7256 Жыл бұрын
திக்கி திணறி சமாளித்தது பெரியவர்
@userxx007
@userxx007 Жыл бұрын
​@@ksks7256முக்தார் ஒரு பிராடு😂ஏன் தெரியுமா? முக்தார் கேள்விக்கு விருந்தினர் கொடுக்கும் பதிலை cut or edit செய்து இருவான் என்னமோ இவன் பயங்கரமா கேள்வி கேட்கிற மாதிரி காட்டுவாங்க🤦🏾‍♂️இதை நான் சொல்லலையப்பா நம்ம சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் சொன்னார்.
@ganeshkumar9803
@ganeshkumar9803 Жыл бұрын
Endaa nalla porulukku sapport pannungada kattumitandigala . Govt sarakkai Vida kollu o.k. Kalappadam kuzhandai sappidum unavil kalappadam patri pesungada mukthar .
@ksks7256
@ksks7256 Жыл бұрын
@@ganeshkumar9803 கள்ளில் ஈஸ்ட் கலந்தால் என்னாகும் தெரியுமா? இங்கு யாரும் உத்தமர் கிடையாது கலப்படம் பண்ணாமல் விற்க
@neelakantanelumalai4881
@neelakantanelumalai4881 Жыл бұрын
நிகழ்ச்சியை மேலோட்டமாக பார்த்தால் சிரிப்பாய் இருந்தாலும் அதில் சொன்ன கருத்துகள் அனைவரும் அறிய வேண்டியது. உரையாடல் அருமை.
@saba-u
@saba-u Жыл бұрын
என்னா முக்தார் நீங்க😢 இரண்டு வீடியோ லெட்சுமிகளுக்கும் செய்த உதவியிலேயே உங்களின் பை நிரம்பி இருக்க வேண்டும்! இன்னும் கையேந்த வந்துட்டீங்க !
@u1smp
@u1smp Жыл бұрын
Vilakku pidichu sampaathichathu pathalaiyaaa
@PandiPandi-fe7rm
@PandiPandi-fe7rm Жыл бұрын
கேட்ட கேள்விக்கு வாழ்த்துக்கள்
@425walmer7
@425walmer7 Жыл бұрын
Simon came for a amicable settlement with Vijayaluxmi only because he lived with her and betrayed her.
@shibivarun7535
@shibivarun7535 Жыл бұрын
@SkSk-cb5rgpannirukkaen solrala prove pannu da
@veemasrock6086
@veemasrock6086 Жыл бұрын
​@SkSk-cb5rgடேய் சுடலை யோக்கியதை? பேசுவோம்....!
@namathukadaimathur2951
@namathukadaimathur2951 Жыл бұрын
முத்தார் கண்ட பேட்டிகளிலேயே உருப்படியான ஒன்று. ஐயா நல்லுசாமிக்கு நன்றி.
@saravanamg7593
@saravanamg7593 11 ай бұрын
Mayiru answers
@muthumani3798
@muthumani3798 Жыл бұрын
சத்யம் ஊடகம் இவ்வளவு தரம்தாள்ந்த முக்தார் வைத்திருப்பது ஏன்
@jagadeeshj4388
@jagadeeshj4388 Жыл бұрын
Avan sonnathula entha thappum illa.. Enna thappu sollu
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
சாராயம் தமிழகத்தில் மக்கள் குடும்பம் நாசமாக்கி விட்டது நாடு முன்னேற்றம் தடைப்பட்டது மக்கள் முன்னேற்றம் சரிந்தது
@subramani2541
@subramani2541 Жыл бұрын
வாடா வீரலட்சுமி எஜெண்டு 🙄🙄
@hamsawardhan7901
@hamsawardhan7901 Жыл бұрын
நீயாரு கயல்விழிக்கு ஏஜென்டா?😅😅😂
@basheerahamed71725
@basheerahamed71725 Жыл бұрын
*முக்தார் : நான் உங்களுக்கு உதவி செய்யத்தான் வந்து இருக்கேன் நம்ம பின்னாடி அரசு இருக்கு😅😅😅😅😅😅😅😅😅😅*
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 Жыл бұрын
😅😅😅😅😅 nauiii tamlar katchiii pasanga ariva kalatiii vechiiduvanuga polaaa
@commentsofinport
@commentsofinport Жыл бұрын
Kaasuku pessathiggada 😂
@balaSuppiramaniyan-oj2tf
@balaSuppiramaniyan-oj2tf Жыл бұрын
எச்சிலைக்கு மண்ணாங்கட்டி சப்போர்ட் மண்ணாங்கட்டிக்கு எச்சிலை சப்போர்ட் காத்தும் மழையும் சேர்ந்து வந்தா இரண்டும் காணமல் போய்விடும் தெரியுமா பாய்
@mrmsthefamilysalonwithspa7441
@mrmsthefamilysalonwithspa7441 Жыл бұрын
❤❤❤❤😂😂😂😂😂
@kumartv8496
@kumartv8496 Жыл бұрын
@@manivannanpalanisamy5899 ஒருஅப்பன்ஆத்தாலுக்கு பிறந்தவன் நாதக வை பேசமாட்டான்
@puratchiamma
@puratchiamma Жыл бұрын
திரு நல்லுசாமி அவர்களை வாழ்த்துகிறேன் வணக்கம். புரட்சிமணி மாதவன் மதியழகன்.
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
கள் உடம்பிற்க்கு பலம் கள் உடலுக்கு உணவு
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
ஐயா பேச்சு அருமை டாஸ்மாக்கை அரசு நடத்துவது கேவளம் கள்கடை அரசு நடத்தினால் விவசாயி வாழ்வான் விவசாயிதான் முதல் கடவுள் விவசாயி இல்லையேல் உலகம் இல்லை
@rajasekaran4440
@rajasekaran4440 Жыл бұрын
கேவலம். கள்ளுக்கடை.
@vetriselvan5576
@vetriselvan5576 Жыл бұрын
சரி யாகச் சொன்னீங்க
@senthilvadivu6070
@senthilvadivu6070 Жыл бұрын
கள்கடை!
@jaga84mib
@jaga84mib Жыл бұрын
விவசாயாங்களின் வேதனையை விவரித்த ஐயா
@stephenjulius3996
@stephenjulius3996 Жыл бұрын
அதைப் பற்றி பேசவே இல்லையே
@ramanathan1152
@ramanathan1152 Жыл бұрын
பாவம் ஐயா, ஒரு பைத்தியத்ததுகிட்ட மாட்டிக்ககிட்டடு.....
@tas3522
@tas3522 Жыл бұрын
எனக்கு குடி பழக்கம் கிடையாது ஆனால் என் சுய கருத்து செயற்கையான மதுமை விட இயற்கை மது சிறந்தது.
@balubalubalu5011
@balubalubalu5011 Жыл бұрын
முக்தார் விஜயலட்சுமியின் வாழ்க்கைக்கு பணம்.வாழ்கைதருவார்
@PachaiappanV-x8k
@PachaiappanV-x8k Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 Жыл бұрын
டாஸ்மாக் க்குக்கு சப்போட்டா எத்தனை கோடி வாங்கினாய் என்று கடைசி வரை சொல்லவேயில்லை
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Жыл бұрын
கள்ளு அளவோடு அமிர்தம். கள்ளு மிகையானால் நஞ்சு. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue Жыл бұрын
திருவள்ளுவர் கள்ளுண்ணாமை சொன்னது எல்லாம் பொய்யா
@lovelysundar07
@lovelysundar07 Жыл бұрын
​@@ravikumar-zk8ueyes poi
@arvalaiyoli
@arvalaiyoli Жыл бұрын
அடேய் மாமா நீ இன்னும் சாகவில்லையாடா..
@sivakurunathankanapathippi144
@sivakurunathankanapathippi144 Жыл бұрын
முக்தார் நீ ஒரு நாள் உதைவேண்டுவாய்
@tmsraja2132
@tmsraja2132 Жыл бұрын
Ivanukku seruppadi irukku
@tmsraja2132
@tmsraja2132 Жыл бұрын
Ivanukku seruppadi irukku
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 Жыл бұрын
​@@tmsraja2132naam tamlar katchiii pasanga ariva vekkudu 😂
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Жыл бұрын
விவசாயிகள் எப்படி வாழ்ந்தாலும் கவலையில்லை சாதாரண மக்கள் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க முடியாத நிலையில் அரசாங்கம் வைத்திருப்பது குற்றமில்லையா...
@svvishwa2
@svvishwa2 Жыл бұрын
Adhukkum... ne Arasidam dhan Moraidavendum Amaichare..😂😂😂😂
@SenthilSenthil-gp3of
@SenthilSenthil-gp3of Жыл бұрын
திரு நல்லுசாமி அவர்களுக்கு நன்றி கல் இயற்கை
@senthilvadivu6070
@senthilvadivu6070 Жыл бұрын
கள்
@Arul055
@Arul055 Жыл бұрын
DMK சொம்பு முக்தார் வந்துட்டான்
@skymobiles798
@skymobiles798 Жыл бұрын
செல்லிட்டான்யா நாக்பூர்ரின் B டீமீன் சொம்பு
@321startvlogs7
@321startvlogs7 Жыл бұрын
அதான் கமெண்ட் ல சொம்ம்பு அடிச்சிட்டு இருக்குல்ல 😂
@ramasamyramasamy9170
@ramasamyramasamy9170 Жыл бұрын
சபாஸ் சரியான போட்டி
@kameshkamesh2230
@kameshkamesh2230 Жыл бұрын
Poda thayoli
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
போடா நாயே.டேய் அவனே டாஸ்மாக்கிற்கு முட்டு கொடுத்து பேசுறான்.கள்ளுக்கு எதிரா பேசுறான்.இது சரியான போட்டியா டா.போடா முக்தார் காலை அமுக்கி விடு.
@moorthykavi6899
@moorthykavi6899 Жыл бұрын
கள் குடிக்க அனுமதி தரவேண்டும்
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue Жыл бұрын
திருக்குறளை தடை பண்ணலாமா
@voiceofvillage7117
@voiceofvillage7117 Жыл бұрын
முக்தார் இங்க அய்யா kekarathukku answer பண்ணுடா....ரொம்ப dmk கு முட்டு கொடுக்காத sir.....
@mahesh20092011
@mahesh20092011 Жыл бұрын
இந்த அசிங்கம் தேவையா முக்தார்😂😂
@தமிழ்மணம்-ய7ற
@தமிழ்மணம்-ய7ற Жыл бұрын
திரு நல்லுசாமி அவர்களுக்கு செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பவும்.
@sureshramasamy6174
@sureshramasamy6174 7 ай бұрын
உங்கள மாதிரி ஆட்கள் தான் திமுகவை வைத்து நடத்துகிறார்கள்நாடு நாசமா போவதற்கு வேற வழியே இல்லை
@aranganathansrinivasan5475
@aranganathansrinivasan5475 Жыл бұрын
திராவிட மாடல் ஆதரவு நெரியாலர் இவன்
@sivakumar.p4895
@sivakumar.p4895 Жыл бұрын
திருக்குறளை நல்லவர்களும் சொல்வார்கள் மொள்ளமாரிகள் சொல்வதை விட நல்லவர்கள் அதிகம் சொல்வார்கள்
@sundaralingam7475
@sundaralingam7475 Жыл бұрын
முக்தார் காமராசர் ஐயாவை பற்றி குறை கூறுவதை நிறுத்தவும். நீ திட்டமிட்டு காமராசரைப் பற்றி குறை கூறுவதாகத் தெரிகிறது. காமராசர் தொண்டர்கள் முக்தாருக்கு எதிராக கொந்தளிக்கவேண்டும்.
@ganeshpandi3896
@ganeshpandi3896 Жыл бұрын
நக்குற நாய்க்கு செக்கும் சிவலிங்கமும் தெரியாது சரி.
@dharumagi1467
@dharumagi1467 Жыл бұрын
வாடா பாடு... வீரலட்சுமி எங்க😂
@ganeshthisanth9402
@ganeshthisanth9402 Жыл бұрын
அய்யா நல்ல சாமி ஒரு சிறந்த மனிதர் நான் அவரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன் 💯💯💯
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su Жыл бұрын
நான் அவரை நேரில் பார்க்க முடியுமா?
@RADHAKRISHNAN-nx2df
@RADHAKRISHNAN-nx2df Жыл бұрын
இப்போது 48% ஆல்கஹால் ஒரு க்வார்ட்டர் பாட்டில் // முக்தார் அவர்கள் புரிந்து கொண்டாரா ?????
@kutty4245
@kutty4245 Жыл бұрын
குடிக்கிற அவருக்கு தெரியாதா
@PremKumar-oe7vg
@PremKumar-oe7vg Жыл бұрын
டின் பீர் குடிக்குர முக்தாருக்குபீர்ல 5% போதை தான் தெரியூம்
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 11 ай бұрын
அப்போ அதுக்கு கள்ளுள்ள இருக்க 13 சதமே பரவாயில்லை போல...
@shanmugamk4713
@shanmugamk4713 Жыл бұрын
இரண்டு லெட்சுமிக்கு வக்காலத்து வாங்கும் முக்தார். ஹிமதி வழக்கு பற்றி விவாதியுங்கள். உணவுமாறி கள் போதும் என சொல்லக்கூடிய பாணம். அருமருந்து. வாழ்வியல் சார்ந்த தொழில் பனைமரம்.
@kannan4688
@kannan4688 Жыл бұрын
தும்பி
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
​@@kannan4688என்னடா ஊம்பி
@Anie-m4e
@Anie-m4e Жыл бұрын
Debate was healthy humorous and ready lots of unknown information this generation will know Very good 👍 👏 👌 😀 ☺️
@maruthumaruthu3256
@maruthumaruthu3256 Жыл бұрын
ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
அருமை... அருமை. வாவ்..... இதுதான் முக்தார். மடக்கி மடக்கி... கை மடக்கி....
@rajendranagri8167
@rajendranagri8167 Жыл бұрын
விவசாயிகளுக்கு கள் கூடுதல் வருமானத்தை கொடுக்கும்
@jamalmuthumohamed967
@jamalmuthumohamed967 Жыл бұрын
Excellent interview ❤.. But Mukthar lost 10 Cr😢😢😢
@ThiyaneshThiya-s1q
@ThiyaneshThiya-s1q Жыл бұрын
தனியார் மயமாக்கப்பட்ட பல முதலாளிகளுக்கு மதுபானங்கள் மூலமாக வருமானம் வருகிறது இதே விட்டுவிட்டு அந்த விவசாயிகளை கருத்தில் கொண்டு அரசோ இல்ல தனியார் மையம் ஆக்கப்பட்ட அரசின் கீழ் வரும் அமைப்போ செயல்படுத்தினால் அது விவசாயிகளுக்கும் லாபம், 40% இருப்பது 13 சதவீதமாக போதையாக மாறுமே ஆனால் ஒன்றும் தவறில்லை
@RAM14CHANDRAN
@RAM14CHANDRAN Жыл бұрын
Editing and cutting super
@kasimayan824
@kasimayan824 Жыл бұрын
நல்லசாமி ஐயா அவர்களுக்கு துணை நிற்போம் கள் இறக்குவோம் அரசியல் ஒழிக மக்கள் அரசியல் வளர்க
@srikumar3415
@srikumar3415 Жыл бұрын
அய்யா, don't give interview to this person. He is disrespecting you.
@shinningart9349
@shinningart9349 Жыл бұрын
முக்தார் அவர்களே, உங்கள் வாக்குவாதத்தினை பார்க்கும் போது திருவிளையாடல் தருமி நாகேஷ்தான் தெரிகிறார். ஐயோ பத்து கோடி பத்து கோடி..........
@தமிழ்-ற2ந
@தமிழ்-ற2ந Жыл бұрын
மூணு பேரும் சேர்ந்து செய்வோம் ஸ்டாலின் நம்ம கூட இருக்காரு
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi Жыл бұрын
1st Time seen Mukthar didn't comment on NTK or Seeman...😂
@katharmeeran
@katharmeeran Жыл бұрын
முக்தார் அவர்களுக்கு ஒரு அன்பான கோரிக்கை உங்களிடம் நேர்காணல் கொடுக்க வரும் விருந்தினர்களின் வார்த்தை முழுமையாக பேச விட்டு கேள்வி கேளுங்கள்.அதனை விடுத்து நீங்களே கேள்வியை கேட்டு விட்டு சப்தமிட்டு கத்திக் கொண்டே இருந்தால் அவர் என்ன பேசுவார். தயவுசெய்து நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். சத்தியம் டிவி யில் ராஜினாமா செய்து விட்டேன் என்று சொன்னீர்களே. அது பொய்யா
@selvakumart6060
@selvakumart6060 Жыл бұрын
அவன் பிராட் பையா sir
@selvakumart6060
@selvakumart6060 Жыл бұрын
முக்தார் திராவிடம் கு சொம்பு தூக்கி
@charlasanthonianthoni8754
@charlasanthonianthoni8754 Жыл бұрын
Nallusamy speech great muthar ATI mutal
@msdkmk6353
@msdkmk6353 Жыл бұрын
விவசாயத்திற்கு எதிரான ஊடகம்.
@prabhakaranr2284
@prabhakaranr2284 Жыл бұрын
மிஸ்டர் முக்தார் நீங்க தாய்ப்பால் கூட போதை என்று கூறுவீர்
@jasminenisha6103
@jasminenisha6103 Жыл бұрын
முக்தார்,, உன் வீட்டு பொம்பலய கூட்டிட்டு வர சொன்னாரே சீமான்,, எப்போ கூட்டிட்டு வர??
@dhanapalnimisha2816
@dhanapalnimisha2816 Жыл бұрын
முத்தார் நிய் ரொம்ப காசு பணம் துட்டு ஏநா முத்தார் தமிழ்ழன் எநா இலூசாவாயாநா நாயா
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
எனது வயது 15 (1976) இருக்கும்போது....கள்ளுக்கடை திறந்த கருணாநிதி ஒழிக..... இது தான் எனது காதில் அதிகமாக ஒலித்தது......அதன் பிறகு கருணாநிதி பற்றி அறிந்து.... கலைஞர் ஆக பெருமை பெருமைபட்டு, அவரது பன்முக (பேச்சு, எழுத்து, செயல்) திறமைக்கு அடிமை ஆகிப்போனேன். கலைஞர் ஒரு "சகாப்தம்".
@sr62editz22
@sr62editz22 Жыл бұрын
Super
@ajithkumarkrishnasamy5451
@ajithkumarkrishnasamy5451 Жыл бұрын
நக்குற நாய்க்கு (முக்தாருக்கு) செக்கும் சிவலிங்கமும் தெரியாது.
@bennyarul8405
@bennyarul8405 Жыл бұрын
சொலவு வாயன முக்தார் அய்யா கொஞ்சம் வயசுக்கு மரியாத please
@Pakadai01
@Pakadai01 11 ай бұрын
Super nallusamy
@KoviCharan
@KoviCharan Жыл бұрын
ஐயா இந்த மாமா பயல ஒரு மனிதன் என்று நினைத்து வந்த உங்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இந்த மாமா பயலப பற்றி தெரிந்தும் வந்து பேட்டி கொடுக்கும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை அவனுக்கு திண்பதற்கு சோறு கிடைக்கும்
@gopalindia9243
@gopalindia9243 Жыл бұрын
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள் நெஜமா இருக்குமோ 🤔 மாமா பயலுக்கு யாரை பார்த்தாலும் மாமாவாக தான் தெரியுமோ 🤔
@charlasanthonianthoni8754
@charlasanthonianthoni8754 Жыл бұрын
Mama paiyaaaaaaa muthar
@balachandransomasundaram5675
@balachandransomasundaram5675 Жыл бұрын
super bro.
@p.saravanansaravanan5297
@p.saravanansaravanan5297 Жыл бұрын
கள்ளு இயற்கை பாணம் விவசாயிகள் வாழ்வாதாரம் அரசியல் கட்சிகள் கம்பெனி நடத்தும் சீமைசாரயம் வேண்டவே வேண்டாம்
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue Жыл бұрын
அப்ப திருக்குறளை தடை பண்ணலாமா
@senthilsrinivasan1841
@senthilsrinivasan1841 Жыл бұрын
அருமை🎉🎉🎉
@NatarajanAnatarajan
@NatarajanAnatarajan Жыл бұрын
விஜயலட்சுமி வீரலட்சுமி ஒன்னும் கொடுக்கலையா?
@jgjeevaa
@jgjeevaa Жыл бұрын
முக்தாரை தொடர்ந்து வைத்திருந்தால் சத்தியம் டி வியை மக்கள் புரக்கனிக்க வேன்டும்
@southtechie
@southtechie Жыл бұрын
முடியாது
@manims1804
@manims1804 Жыл бұрын
முக்தார் நீ இன்னும் இருக்கிறியா😂😂😂😂😂😂
@vangamuthuvangamuthu5264
@vangamuthuvangamuthu5264 Жыл бұрын
ஹலோ இந்த போதைக்கு மதிப்பளித்து கடைகளை கொண்டுவந்தவர் கருணாநிதி தான்
@puratchiRaj
@puratchiRaj Жыл бұрын
Close panninathum avaruthan
@sarathi9774
@sarathi9774 Жыл бұрын
கடைசியாக எடுத்த முடிவு என்னன்னா மது தடவ பண்ணுங்க இல்லனா கல்ல ஓபன் பண்ணுங்க
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
சாராயம் உடல் நலத்திற்கு கேடு
@svvishwa2
@svvishwa2 Жыл бұрын
15:14 Appada.. 10 Kodi.. Mukthar.. Engal Thalapathy Vijay Solvathu Pol.. Ne Vera level ya.. Vera Level..❤
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 Жыл бұрын
Kallu is good
@வீரதமிழன்-த9ய
@வீரதமிழன்-த9ய Жыл бұрын
சத்தியம் டிவி ஆழ்ந்த இரங்கல்
@selvakumar-hf6rs
@selvakumar-hf6rs Жыл бұрын
முக்தார் சார் சிரிப்ப அடக்க முடியல... நல்ல சொல்லாடல்.. வாழ்த்துக்கள்..
@saisai8999
@saisai8999 Жыл бұрын
முக்தார் வேறமாரி... வாழ்த்துக்கள்❤️❤️
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 Жыл бұрын
முக்தார், நியாயத்துக்கு எதிராக நீ எவ்வளவு கூச்சல் போட்டு கத்தினாலும் நியாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது?? இயற்க்கை பொருட்களை புறம் தள்ளி வேதிப்பொருள் மதுவை உற்பத்தி செய்து நாட்டு மக்களை பணத்துக்காக கொன்ற எண்ணிக்கை 50 வருடமாக எவ்வளவு தெரியுமா முக்தார்???
@ragus4880
@ragus4880 Жыл бұрын
👉 பால் உற்பதியாளர்களிடமிருந்து எப்படி அரசே வாங்கி விநியோகம் செய்யுதோ அதேபோல் கள் இரக்குபவர்களிடமிருந்து அரசே வாங்கி விநியோகம் செய்யணும்
@status30s24
@status30s24 Жыл бұрын
Muthar. Oru. Lususupayan
@arunkumarmani3289
@arunkumarmani3289 Жыл бұрын
முக்தார் நம்ம பின்னாடி அரசாங்கம் இருக்கு. 😂😂😂
@r.veeraiyanr.veeraiyan2047
@r.veeraiyanr.veeraiyan2047 Жыл бұрын
ஏன்டா மூத்திரம் 7மணிக்கு மதுகடையதிரக்குனும் சென்ப்ப திமுகாவ கேல்விகேட்கல
@vishnur7852
@vishnur7852 Жыл бұрын
பத்திரிக்கையாளர் தலைவா உங்கல் பேச்சி திறமை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கல் பேர் எனக்கு தெரியவில்லை .குரிப்பிடுங்ல்
@nammasamayal5549
@nammasamayal5549 Жыл бұрын
முத்தார் மடப்பயலுக்கு என்ன தெரியும் அவனுக்கு பணம்தான் முக்கியும்
@kasimayan824
@kasimayan824 Жыл бұрын
கள் இறக்குவோம்
@Ns.Ganeshgurukkal
@Ns.Ganeshgurukkal 8 ай бұрын
ஐயா நல்லு சாமியிடம் முக்தார் உடைய ஜம்பம் வலிக்கவில்லை முக்தார் முகத்தில் கரிய பூசியவர் நல்லுசாமி ஐயாஅவர்கள் நல்லுசாமி ஐயாவிற்கு நன்றி
@vasanthkumar-rg2ir
@vasanthkumar-rg2ir Жыл бұрын
தேவையா முக்தர்
@achurokzz3053
@achurokzz3053 Жыл бұрын
Sirappu ayyaaa...
@sarravanabavandurairaj4316
@sarravanabavandurairaj4316 Жыл бұрын
we want more comedy videos like this 🤣🤣🤣🤣🤣 especially from Sting King Mukthar
@ThirupiAdippen
@ThirupiAdippen Жыл бұрын
முக்தார் உனக்கு முடிவு????????
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su Жыл бұрын
ஒரு நிமிடத்தில் பதில் அளிக்கக்கூடிய கேள்வியாச்சே ஏன் யாரும் அதை செய்யவில்லை
@natarajp5762
@natarajp5762 Жыл бұрын
நான்: லைக் போடுகிறேன் அது. திரு. முக்தார்க்காதான்.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
இவனை பார்த்தாலும், சகிக்கல 😂😂கேட்டாலும் ,சகிக்கல. ஏன் என்றும் தெரியல , சகிக்க முடியாத ஐந்துவா , இருக்கு 😂😂😂😂 , சந்திராயன் ,4 இல் ஏற்றி இந்த , இந்த ஐந்துவை கண்டம் கடத்துவோம் , இஸ்ரோ இதைப்பற்றி , யோசிக்க அப்துல் கலாமையும் , முடித்துவிட்டார்கள் 😢😢😢
@suthagarp8313
@suthagarp8313 Жыл бұрын
👍🏻👍🏻❤️
@PharmacologyNamakkal
@PharmacologyNamakkal Жыл бұрын
சொன்ன கருத்துகள் அனைவரும் அறிய வேண்டியது
@karthiv552
@karthiv552 Жыл бұрын
Udhayanithi.. Stalina interview edunga mukthar....avanga kitta unga nekkala kattunga pappom
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН