Tap to unmute

☀️⭕தமிழகஅரசு முதல்வரிடம் வேலைவாய்ப்பு வேண்டி முதல்வர் தனிப்பிரிவு எப்படி விண்ணப்பிப்பது

  Рет қаралды 433,148

TNJOB

TNJOB

Күн бұрын

Пікірлер: 361
@PARUNRAJ-gl7pz
@PARUNRAJ-gl7pz 3 ай бұрын
அய்யா முதலவர் அவர்களுக்கு வனக்கம்வேளைவாய்புவேன்டிமனு
@amcnambikkai6224
@amcnambikkai6224 3 жыл бұрын
100 மனு அனுப்பி உள்ளேன் இது ஒரு கண் துடைப்பு
@velusamys376
@velusamys376 3 жыл бұрын
எனது கணவர் பழனி முருகன் கோவிலில் துப்புரவு பணியாளரஆக வேலை பார்க்கிறார் சம்பளம் 5000 மட்டும் வாங்குறாரு நாங்கள் ஏழை குடும்பம் தயவு செய்து என் கணவருக்கு அரசு வேலையாக மாற்றிதருமாறு கேட்டுக்கொள்கிறேன்
@novamaxff137
@novamaxff137 3 жыл бұрын
Thank you sir
@jayapriya6838
@jayapriya6838 2 жыл бұрын
வணக்கம் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எங்க ஊருக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்... புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள கோவில் பட்டி இங்கு தெருவிளக்குகள்.. சாலை வசதி... குடிநீர் வசதி எதுவும் கிடையாது... எங்க கிராமத்துக்கு உதவிபுரிகிறது வேண்டுகிறோம்.
@TNJOB
@TNJOB 2 жыл бұрын
உங்களுடைய தொலைபேசி எண் என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்புவோம் mieyappansm@gmail.com
@Journeyoflife-py8xepy8xepy8xe
@Journeyoflife-py8xepy8xepy8xe 2 жыл бұрын
சார் நான் ஒரு மாற்றுத்திறனாளி வயது 33 ( கால்கள் இரண்டும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டது) நான் இரண்டு முறை தமிழக அரசின் தனிப்பிரிவுக்கு நேரில் சென்றும் , மின்னஞ்சல் செய்தும் வேலை வேண்டி விண்ணப்பம் அளித்தேன், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் எனக்கு கால் செய்து , அரசு தேர்வுகள், போட்டி தேர்வுகள் மூலமாக தான் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், பல்வேறு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறும் கூறிவிட்டார்கள்
@Santhoshkumar-jl6ut
@Santhoshkumar-jl6ut 3 жыл бұрын
நான் பத்துக்கு மேற்பட்ட மனுக்கல் பொட்டுவிட்டென் ஆனால் இன்னும் வேலை கிடைக்கவில்லை
@sivamaster4914
@sivamaster4914 3 жыл бұрын
Ennum 10manu potalum valailkaikadhu keidaikadhu
@prabakardurairaj9059
@prabakardurairaj9059 3 жыл бұрын
No use
@nithishv3128
@nithishv3128 3 жыл бұрын
Ok thanks
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
25 வருடமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்கவில்லை என்று ஒருவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கட்அவுட் வைக்கிறார்
@prabakardurairaj9059
@prabakardurairaj9059 3 жыл бұрын
Boopathiraja sir correct. Close all districts employment office. No use from this office to anybody. Tnpsc,trb etc irruku. Close deo and can transfer all staffs from here to other govt dept sir
@amcnambikkai6224
@amcnambikkai6224 3 жыл бұрын
Super
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 3 жыл бұрын
அவருக்கு யாரும் அரசியல்வாதிக பழக்கம் இல்லை போலும்
@prasathprasath1393
@prasathprasath1393 2 жыл бұрын
Velai vaippu Office yenga irukkum
@kavinabi2.Ochannal
@kavinabi2.Ochannal 3 жыл бұрын
மிக்க நன்றி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது சிஎம் செல் எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் இந்த உதவியை மறக்க மாட்டேன் ஐயா
@narasimmanpbns
@narasimmanpbns 3 жыл бұрын
தொடர்பு கொள்ளலாம் ஆனால் பதில் வராது
@karthikktk9342
@karthikktk9342 3 жыл бұрын
யாரும் ஏமாற வேண்டாம், ஒருபோதும் யாருக்கும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து நேரடியாக பணிநியமனம் செய்யப்படமாட்டாது, வேலைவாய்பை தவிர்த்து மற்ற புகார்களுக்கு முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பலாம் நடவடிக்கை எடுக்கப்படும். TNPSC, employment office, SSC, இதுதான் பணி வழங்கும் துறை, Exam attend பண்ணி முயற்ச்சி செய்ங்க.......
@inodhkumarr9476
@inodhkumarr9476 3 жыл бұрын
Eppa de atten pannuradhu an nu solluing ga bro
@kanagalakshmi493
@kanagalakshmi493 Ай бұрын
வணக்கம் ஐயா. நான் விண்ணப்பித்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது.
@sugumarsugu-c5k
@sugumarsugu-c5k Жыл бұрын
❤ சார் மகிழ்ச்சி
@Miss_aaraa_princess
@Miss_aaraa_princess 3 жыл бұрын
அருமை நன்றி
@dominicjosephinemary3725
@dominicjosephinemary3725 3 жыл бұрын
ஏன் கலைஞர் ஐயா period ல 50 வயது க்குள் special appoint mentபோட்டாங்க அது மாதிரி போடச்சொல்லுங்கப்பா
@poojasri1331
@poojasri1331 3 жыл бұрын
thanks sir
@SasiSasi-fl3ym
@SasiSasi-fl3ym 3 жыл бұрын
Nanum 2 chinna pasangala vachukittu romba kasta padra ennakku velaikku try panni romba veruthu pochi pa
@iswaryaappavu931
@iswaryaappavu931 2 ай бұрын
Sir B Ed.,MA ., mudichirukkan Vance irukk Sulga
@prithivikani1899
@prithivikani1899 3 жыл бұрын
Sir 2016 page ku laptop kudukkala athukku letter podalama ? Yepdi podrathu sir
@ezhilmarysheeba242
@ezhilmarysheeba242 11 ай бұрын
Sir enaku Accept vanthu 3 varudam agirathu velai varavillai Eharku nest step eppadi sollunga sir pathivu reply thanka🎉
@UmaMaheswari-h2l
@UmaMaheswari-h2l Ай бұрын
ஐயா எனக்கு வயது 51 டிகிரி முடித்து இருக்கிறேன் ஓரு வேலை தந்தால் பரவாயில்ல
@sivagamiravi7802
@sivagamiravi7802 3 жыл бұрын
சார் சத்தியமா எனக்கு புரியல எனது பையன் கடந்த 5 வருடமாக குடி தண்ணீர் ஆப்ரேட்டர் வேலை பாக்குறார் அப்பா இறந்து 4 மாதம் ஆகுது எனக்கு என் பையன் E EE டிப்ளமா படித்துருக்கான் நான் கும்பகோணம் நல்லவழிசொல்லுங்கள் நான் என் பையன்தழிழ் வழியில் பயின்றவர்
@novamaxff137
@novamaxff137 3 жыл бұрын
Super
@renivasreni3520
@renivasreni3520 3 жыл бұрын
இந்த திட்டத்துக்கு எனது ஆதரவு மற்றும் நன்றியை தெரிந்து கொள்கிறோம்
@allwynrajkumar5674
@allwynrajkumar5674 3 жыл бұрын
இது எந்த திட்டமும் கிடையாது
@kavithar941
@kavithar941 3 жыл бұрын
Very very thanks Anna etha eppudi apply pannurathunu theriyala but eppa ok
@sureshkumar-nt4pd
@sureshkumar-nt4pd Жыл бұрын
Windos enna kodukanum sir
@PoongodiRajendran1789
@PoongodiRajendran1789 Жыл бұрын
this link isn't working so give any other link or option to apply in this scheme
@ranjimuthu961
@ranjimuthu961 3 жыл бұрын
New registration LA submit kudutha Odanay page Yethum varala blanka varuthu
@sharmisamaiyaltn63
@sharmisamaiyaltn63 3 жыл бұрын
Reload panunga
@ranjimuthu961
@ranjimuthu961 3 жыл бұрын
@@sharmisamaiyaltn63 reload kuduthum apditha varuthu
@sharmisamaiyaltn63
@sharmisamaiyaltn63 3 жыл бұрын
@@ranjimuthu961 enaku work achu ma
@sharmisamaiyaltn63
@sharmisamaiyaltn63 3 жыл бұрын
Mm
@priyaakash8904
@priyaakash8904 3 жыл бұрын
Link hey description la illa. Edhuku idpi cheat pandringa
@TNJOB
@TNJOB 3 жыл бұрын
cmcell.tn.gov.in/
@chandrasekarc1049
@chandrasekarc1049 7 ай бұрын
Sir,enakku 2kulanthai ,en husband iranthu vitar irandu pillaikalum kaikulanthai 28vayarhu enakku athavathu vellai thanga
@yashwaarivu1277
@yashwaarivu1277 3 жыл бұрын
Apply panni 2 month akiducha pro no response ,🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅
@vacimabanu799
@vacimabanu799 2 жыл бұрын
ஐயா இது உண்மையா இருந்த எனக்கு முதல்வர் சார் வேண்டும்
@sudhabalaji1699
@sudhabalaji1699 11 ай бұрын
Sir nan atharava widow 12 pass 45 years velai kidaikkuma
@vinikumar6384
@vinikumar6384 3 жыл бұрын
Tq bro na10th fail enaku ethum job ketaikuma employedla registration pannala
@shabarim4879
@shabarim4879 3 жыл бұрын
I was apply petition 3 months before no action
@shivamuthu1718
@shivamuthu1718 3 жыл бұрын
Same bro 😒
@Jaishankar-n8n
@Jaishankar-n8n Жыл бұрын
Na rendu thatava anuppeum velai potala sir
@Magaa-g9u
@Magaa-g9u 10 ай бұрын
Eppa apply pannalam
@padmanabhankrishnan-u9o
@padmanabhankrishnan-u9o 5 ай бұрын
Iya naan 23 varudamaka velai illai naan kanchipuram naan B.E degree mudithiruken
@sivagamiravi7802
@sivagamiravi7802 3 жыл бұрын
சார் என் பையன் வேலைக்கு எப்படி அனுகுவது என்று சொல்லுங்கள்
@rajaguruvii-a5179
@rajaguruvii-a5179 3 жыл бұрын
sir lodge your grivencela type panni submit kodutha pls reduce the size of the text msg and lodge once againu varuthu sir.submit agala sir reply msg sir.petition novarala sir
@rajaguruvii-a5179
@rajaguruvii-a5179 3 жыл бұрын
reply msg sir
@rajaguruvii-a5179
@rajaguruvii-a5179 3 жыл бұрын
sir forward to distric employment officernu varuthu sir next step anna sir. reply msg sir
@rajaguruvii-a5179
@rajaguruvii-a5179 3 жыл бұрын
reply msg sir
@rajaguruvii-a5179
@rajaguruvii-a5179 3 жыл бұрын
reply msg sir
@rajaguruvii-a5179
@rajaguruvii-a5179 3 жыл бұрын
reply msg sir
@mallikas369
@mallikas369 3 жыл бұрын
Discription la ilaye
@MathuMathu-h2h
@MathuMathu-h2h Ай бұрын
40 years Akium valai kitaikila sir
@குழந்தைவேலுவேலு
@குழந்தைவேலுவேலு 5 ай бұрын
முதல்வர் அவர்களுக்கு வணக்கம். என். பெயர். கு. ஜீவிதா. Dr. குழந்தைவேல். பெருமாளகரம். செட்டிசிமிலி. நீடாமங்கலம். தாலுக்கா. ஐயா நான் மற்றுத்திறனாளி மாதம் பணம் அப்பளைப்பாண்ணீருந்தேன் அது ஒரு மாதம் தான் வந்தது இ ப்போது மாதம் பணம் வரவில்லை ஐயா அவர்கள் உதவி செய்யவேண்டும்.
@rajeshwariirawhsejar3738
@rajeshwariirawhsejar3738 3 жыл бұрын
2month achu sir valiku apply panie youru respaince Illa Betsy's money waste airuchu sir Na 12th patuchuruka help me sir
@ArunKumar-vk9mi
@ArunKumar-vk9mi 3 жыл бұрын
2 months gone. But no job result till now for me and my wife
@jpremkumar574
@jpremkumar574 3 жыл бұрын
சார் நான் அப்ளை பண்ணிட்டேன் அப்ளை பண்ணுவது இருக்கானா எந்த ஒரு விவரமும் என் மொபைலுக்கு வரவில்லை வருமா இல்லை அவ்வளவுதானா
@sarankrish7111
@sarankrish7111 3 жыл бұрын
Nan...try panna but error error..nu varudhu 😔😔😔😔
@kishorkumarkishorkumar4580
@kishorkumarkishorkumar4580 3 жыл бұрын
SIR lam dusdriver WAITING please HELP me SIR .THANKU VERY MUCH CM SIR.
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 3 жыл бұрын
ஐயா எனக்கு முதல்வர் முகவரி வேண்டும் 🙏😭
@syedahamed3888
@syedahamed3888 3 жыл бұрын
No 2 Chennai main road Chennai kuruku santhu chennai Bustand near
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 3 жыл бұрын
@@syedahamed3888 எங்கள் வேதனையும் போராட்டமும் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது இருக்கிறது. பதில் கூறியதற்கு நன்றி சகோதரா 🙏
@syedahamed3888
@syedahamed3888 3 жыл бұрын
@@hariyasivakumar1883 chennai poyas garden ponga
@umarithangam9575
@umarithangam9575 2 жыл бұрын
@@syedahamed3888 🤗😄😄👌
@ssujatha7087
@ssujatha7087 3 жыл бұрын
Thank you So much bro. Naan innaikkudhaan application anuppi irukken.
@saranyaanandhan1497
@saranyaanandhan1497 3 жыл бұрын
Address sollunga pls
@mahi-vi8pw
@mahi-vi8pw 3 жыл бұрын
Eppadi anupanum pls sollunka
@Tejesh23
@Tejesh23 3 жыл бұрын
No use ...villupuram District la irunthu ithuvaraikum entha benefits vararathu .....no use
@ntk786
@ntk786 3 жыл бұрын
Chain yenna anbalippa.... good plan 👍
@karuppaiyakaruppaiya444
@karuppaiyakaruppaiya444 2 жыл бұрын
வேலை வேண்டி மனு அனுப்பியவருக்கு வேலை கிடைச்சி இருந்தால் சொல்லுங்கள் எல்லாம் கண்துடைப்பு
@rajapriyam3484
@rajapriyam3484 3 жыл бұрын
Good evening sir. Indha information sonnathuku thanks. Enaku appa illa. Amma ku 65 vayasu. 23 age enaku. Unmarried dha. So, indha scheme la enaku chance ketakuma. Pls sollunga sir.
@karuppasamy.ppriya8713
@karuppasamy.ppriya8713 3 жыл бұрын
Bro link Ella bro entha link bro
@purushoth7532
@purushoth7532 3 жыл бұрын
Na apply painna yaintha job varala ...
@manikandank8050
@manikandank8050 3 жыл бұрын
Sir link ok agela
@tiruvannamalaispecialarea6818
@tiruvannamalaispecialarea6818 3 жыл бұрын
சார் லிங்கே ஓபன் அகல எதுக்கு இந்த போய்
@r.praisyabel360
@r.praisyabel360 3 жыл бұрын
Ayya nan pathivu pannivitten aana enakku entha msg m varala reference number m varala first page ku vanthuruche
@sivagamiravi7802
@sivagamiravi7802 3 жыл бұрын
சார் நான் தவிக்கிறேன் வாடகைவீட்டில்தான் வசிக்குறோம்
@dhanapal302
@dhanapal302 3 жыл бұрын
வாரிசு வேலை வேண்டிஎழுதுவது எப்படி ?
@vinothpolicevinoth4169
@vinothpolicevinoth4169 3 жыл бұрын
Bsc chemistry mudichieruka yanku vella kidukuma sir
@kingoff420
@kingoff420 3 жыл бұрын
Bro i defferently person options irukka
@prabakaranmadesh728
@prabakaranmadesh728 3 жыл бұрын
Sir enakku 2 pen kulanthaikaikal irukku en thandhai thuppuravu tholilaliyak vallai saithuvandar paniei irukkum pothu 2015 , 4 ,1maradaipal irandu vittar avarin velai kadantha 6 varudamaga muyarchi saithum vang mudiyavillai enakku vallai kidaikavum vendugiran sri pls....
@kousalyakoushi3229
@kousalyakoushi3229 3 жыл бұрын
Nan apply pane 3 month aagiduchi....No response ...🙁
@sandhiyaa8872
@sandhiyaa8872 3 жыл бұрын
Apply nanum Panna ennoda Manu rejected vathadu sir .Manu thirumpavum kodukkalama
@rasakumar5402
@rasakumar5402 3 жыл бұрын
Appa tnpsc trbnu exam vekaraku bathila cm cellukke application poda solliralam
@rajamani3455
@rajamani3455 3 жыл бұрын
Sir my name raja, enakku appa amma, rendu perume ella, M, com, M, phil, B, ed mudichirukken, cmkku manoo anupuna job kedaikkuma, sir plzzz help me sir
@timepass2367
@timepass2367 3 жыл бұрын
Bro niga sona details koduthu login kodutha varala konjam reply panuga
@durgadeviranganathan5302
@durgadeviranganathan5302 3 жыл бұрын
But I applied 2 months before Still I am waiting
@agathiyanv49
@agathiyanv49 3 жыл бұрын
Yepdi apply panuniga.. na try panen but reduce size of text msg.. nu varuthu... what can I do
@Rajikannan2525
@Rajikannan2525 3 жыл бұрын
Hi epd apply panninga
@keerthidharan5946
@keerthidharan5946 3 жыл бұрын
Na user ID open panniten sir open aaga matenguthu
@krishdeepa3432
@krishdeepa3432 3 жыл бұрын
Nanum etharku apply pana but no use illa nuthula oruthangaluku tha ok aguthu 😭😭😭
@trendinggirlvlog1129
@trendinggirlvlog1129 3 жыл бұрын
Brother ithula entha link
@priyakuty6086
@priyakuty6086 3 жыл бұрын
Website anupuga sir
@TNJOB
@TNJOB 3 жыл бұрын
Check out the discretion
@priyakuty6086
@priyakuty6086 3 жыл бұрын
@@TNJOB website la open pana ethume varala sir
@karthikakarthika9714
@karthikakarthika9714 3 жыл бұрын
Inga koduthurukka number ku call pannuna pesuvangala brother
@purushoth7532
@purushoth7532 3 жыл бұрын
Apply painne 130 days akuthu yaintha response illa ethu yaillam poi
@varshinierulappan4029
@varshinierulappan4029 3 жыл бұрын
Sir last year crpf physical test la pass aagiten.... Written exam yepo varum sir
@varshinierulappan4029
@varshinierulappan4029 3 жыл бұрын
@@selviraghukumar4268 Tq
@dineshdiya608
@dineshdiya608 3 жыл бұрын
@@varshinierulappan4029 hi I am dinesh....plz yanaku oru help pandrigala
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
அரசு வேலை வாய்ப்புகள் ,வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் TNPSC மூலமாகத்தானே தேர்வு செய்வார்கள். தனிநபர் மூலமாக இருக்காதே. நம் ஆதாரங்களை தனிநபரிடம் பகிர்வது சரியல்ல. பிள்ளைகளே யோசிங்க.
@malarkodimalarkodi126
@malarkodimalarkodi126 3 жыл бұрын
நான் விண்ணப்பித்து 8 மாதம் ஆகிறது
@prabhupp7717
@prabhupp7717 3 жыл бұрын
Hm
@sudhakarellakkumanasubrama3225
@sudhakarellakkumanasubrama3225 3 жыл бұрын
Nan 23 varuda Maga employment patiyu seiturikiren. Ennui velai kidaikavilla.velai kidaika erpadu saying.
@divyadivya-dc2lu
@divyadivya-dc2lu 3 жыл бұрын
Sir, personal information kuduthu submit kuduthan but password edhum varala ipa ena panrathu forget password panrathuku tharila eppadi nu konjam sollunga pl
@govindarajgovindaraj2207
@govindarajgovindaraj2207 3 жыл бұрын
விண்ணப்பித்த வேலைக்கு வேலையை காணோம்
@k.rajamoorthymoorthy1754
@k.rajamoorthymoorthy1754 3 жыл бұрын
கருணை அடிப்படை வேலை எனது தந்தை இறந்த அடிப்படையில் 23/2/2003 எனக்கு பணி வழங்கப்படவில்லை சார்
@dhamodaran92
@dhamodaran92 3 жыл бұрын
En appa death aaitaru than na application potu 2month aguthu Innum view kuda panala ☹️☹️
@ssdhanalakshmi3998
@ssdhanalakshmi3998 3 жыл бұрын
Apply pannurathu epadi
@ajtamil4488
@ajtamil4488 3 жыл бұрын
Ada ponga ellam Suma vesam na Register panni 19 varusam aachu ...1num Ila pongada Da...
@kauchikmithun4507
@kauchikmithun4507 3 жыл бұрын
I am unemployed
@vinothkannan1806
@vinothkannan1806 3 жыл бұрын
Bro yanakku enum reply vara la bro varumma varatha
@arunlogu6827
@arunlogu6827 3 жыл бұрын
யாராவது வேலை வாய்ப்பு பெற்று உள்ளீர்களா எனக்கு தெரிந்து இது உண்மை இல்லை
@emsuresh
@emsuresh 3 жыл бұрын
Nanum apply seithen bro rejected pannitanga
@dhivyabharathi5528
@dhivyabharathi5528 3 жыл бұрын
Sir , lodge your grievance la type panni sunit kudutha reduce your size of text nu varuthu sir submit aklala Text na less paniten but not submit sir Help me
@benazirnishaa2110
@benazirnishaa2110 3 жыл бұрын
Adhu evalo reduce pannalum apdi tha katum.waste of time tha.
@mahimathu4836
@mahimathu4836 3 жыл бұрын
Apdikattinalum ..bt avangaluku athu send agiruma
@sathyakowsi6285
@sathyakowsi6285 3 жыл бұрын
நான் பதிவு செய்தேன் பாஸ் வேர்ட் வரலை
@mercyamma6000
@mercyamma6000 3 жыл бұрын
Sir. I sent letter one month. But no answer
@anbuarasan5390
@anbuarasan5390 3 жыл бұрын
அய்யா வணக்கம் கருணை அடிப்படையில் 65/- இடது கால் ஊனமுற்றார் ஆதிதிராவிடர் மூகத்தை சார்ந்தவர் எனக்கு எனக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கு வாய்ப்பு இருக்கா.....
@umarhathap98
@umarhathap98 3 жыл бұрын
தரமாட்டாங்கே நானும் மாற்றுத்திறனாளி தான் நன்பரே
@RajuRaju-cw2vw
@RajuRaju-cw2vw 3 жыл бұрын
Ama bro thar mataka
@kavithav4702
@kavithav4702 3 жыл бұрын
Update pana mudiyala pls
@manirockz7745
@manirockz7745 3 жыл бұрын
No use, oru reply um varala nan apply panni 3 month mela aguthu
@firstyearecectcivilmathema1175
@firstyearecectcivilmathema1175 3 жыл бұрын
நான் அனுப்பி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது இன்னும் பதில் வரவில்லை
@manimehala1577
@manimehala1577 3 жыл бұрын
Vinnapichium oru pathil illaye
@bharathi3280
@bharathi3280 3 жыл бұрын
Ada ponga sir na job kaga apply panni 100 days aaga pothu husband accident la yazhanthu kaila kozhanthai oda kashtathula Iruka aana innaiya varaikum oru responsesum illa avanga yeppo action yaduthu yanaku job kuduthu na yeppo valaiku poi yen kuzhanthaiya kapatha poranu yanaku tharila sir rombo kashtama iruku
@BalaKrishnan-yv1mf
@BalaKrishnan-yv1mf 3 жыл бұрын
Feel pannathinga enna padichi erukinga
@bharathi3280
@bharathi3280 3 жыл бұрын
BCA mudichi Iruka sir
@muthuarmy7156
@muthuarmy7156 3 жыл бұрын
Naan lam apply panni reject pannitanga ji
@sivasubramaiyanm.e.m4802
@sivasubramaiyanm.e.m4802 3 жыл бұрын
Naraya time anupidan but not response sir
@gangadharanram
@gangadharanram 3 жыл бұрын
Bro I'm physically challenged person, nan govt. Work kettu apply panna work kidaikuma.... Solunga plz.......
@manosris.a.9657
@manosris.a.9657 3 жыл бұрын
Kandippaha pannalam bro. Kandippaha Accepted varum bro
@gangadharanram
@gangadharanram 3 жыл бұрын
@@manosris.a.9657 thanks bro
@manosris.a.9657
@manosris.a.9657 3 жыл бұрын
@@gangadharanram thank you bro
@jayasurya72
@jayasurya72 3 жыл бұрын
@@manosris.a.9657 ungaluku vandhucha
@gangadharanram
@gangadharanram 3 жыл бұрын
@@jayasurya72 pending la than apply panni 35 days ku mela aguthu
@madhavanmadhavan4831
@madhavanmadhavan4831 3 жыл бұрын
I need job please help
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
15 மாவட்டங்கள் தப்பவே முடியாது! வடகிழக்கு பருவமழை 2024 #tamil_weather_news
8:26
TAMIL WEATHER NEWS - தமிழ் வானிலை செய்திகள்
Рет қаралды 11 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН