தமிழகம் டூ நாசா - கரூர் மாணவன் அசத்தல் - உலகின் முதல் பயோ செயற்கைக்கோள் உருவாக்கி சாதனை

  Рет қаралды 276,590

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Sathyabama University 2022 Admission: For Enquiry CLICK sist.sathyabam...
தமிழகம் டூ நாசா - கரூர் மாணவன் அசத்தல் - பயோ செயற்கைக்கோள் உருவாக்கி சாதனை
#Karur | #Nasa | #Biosatellite | #Satellite
Uploaded On 08/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 423
@deepathkumar1511
@deepathkumar1511 2 жыл бұрын
தாய் நாடுக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்த்த பிள்ளை👏👏👏
@muruganmurugan590
@muruganmurugan590 2 жыл бұрын
பெருமை சேர்த்த பிள்ளை. (செத்த=இறப்பு)
@hariharanb07
@hariharanb07 2 жыл бұрын
@@muruganmurugan590 😂👏
@ajithkumar.a9023
@ajithkumar.a9023 2 жыл бұрын
செத்த இல்லை
@thamilantamil3655
@thamilantamil3655 2 жыл бұрын
தமிழனுக்கு பயங்கர அறிவும் ஆற்றலும் திறமையும் இருக்கு.. உலகளவில் வளர்த்து விட நபர்கள் இல்லை.. எல்லா துறையிலும் சரியான முறையில் ஊக்குவித்தால் யூதர்களை விட அறிவாளிகளாக ஞானவான்களாக தமிழர்கள் வருவார்கள்.. வாழ்த்துக்கள் தம்பி...
@atrocities756
@atrocities756 2 жыл бұрын
Poda p**da
@tamilachi
@tamilachi 2 жыл бұрын
👏👏👏👏👏
@arunachalam1996
@arunachalam1996 2 жыл бұрын
தமிழனுக்கு அறிவு ஆற்றலோடு கூட அடிமை புத்தியும் இருக்கு . தமிழக அரசே இப்பையனின் அறிவாற்றால் திறமையை மேம்படசெய்ய தகுந்த வாய்ப்பை வழங்கும் வெளிநாடுக்கு அனுப்பிடவேண்டும் . சி வி ராமன் வெளிநாட்டில் இருந்ததால் தான் சாதனை செய்ய முடிந்தது கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞான அறிவாற்றலையும் அவர்களின் ஒழுக்கத்தையும் கவனித்து திறமையும் நேர்மையுள்ளவர்கள் பெறவேண்டிய வழரச்சியை எட்ட உதவ வேண்டும் ஸ்டாலின் அரசு .
@parasuraman137
@parasuraman137 2 жыл бұрын
யூதர்களைவிட அறிவாளிகள் தமிழர்கள் ஐயமில்லை
@atrocities756
@atrocities756 2 жыл бұрын
@@arunachalam1996 true bro...💯💯
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 жыл бұрын
✨✨✨✨தமிழன் டா.... ✨✨✨ தமிழக அரசே இந்த இளம் விஞ்ஞானியை ஊக்கப்படுத்தி உலக அளவில் மாபெரும் விஞ்ஞானியாக உதவி செய்ய வேண்டும்.... 🙏🙏🙏
@user-vy9uy8pr4h
@user-vy9uy8pr4h 2 жыл бұрын
நம் நாடு இது போன்ற பல சாதனைகளை ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அனைத்தும் அரசியல். இது தான் மதச்சார்பற்ற நாடு INDIA
@jothibasu2206
@jothibasu2206 2 жыл бұрын
எங்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சகோதரர்க்கு இன்னும் நிறைய சாதனை செய்ய மனமார வாழ்த்துக்கள்🎉🎊
@selvarainam4683
@selvarainam4683 2 жыл бұрын
Nanum karur district tha bro...
@thalapoongodi6335
@thalapoongodi6335 2 жыл бұрын
தமிழ் பிள்ளைகளுக்கு திறமை உண்டு
@a.mohammedasim928
@a.mohammedasim928 2 жыл бұрын
Ana sila tamil adhigarigalukku vasool thiramai undu
@inetinet4332
@inetinet4332 2 жыл бұрын
என் அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு இசுலாமிய மாணவன் உலகத்திலேயே மிக சிறிய சேட்டிலைட் உருவாக்கி நாசாவில் அது பயன்பாட்டிலும் உள்ளது. அதற்கு நாசா விண்வெளி பல விருதுகள் வழங்கியும் கௌரவித்தது. ஆனால் அது பற்றி ஒரு சிறு செய்தியும் எந்த தமிழ் சேனல்ம் வெளியிடவில்லை என்பது தான் மிகப் பெரிய அரசியல் அம் மாணவனும் தமிழன் தான், இந்தியன் தான் எவ்வளவு வன்மம் இவ்வூடகங்களுக்கு
@arunachalam1996
@arunachalam1996 2 жыл бұрын
கலாமும் ஒரு இஸ்லாமியர் தான் விளக்கின் தீயை கையைவைத்து மறைக்கலாம் ஆனால் பெரு நெர்ப்பை யாரும் தடுக்கமுடியாது மற்றவர் ஆதாரவை எண்ணி பார்க்காது கலாம் போல் முயலவேண்டும் ஊர் போடவழியில் நாம் பயணிப்பதை விட நமக்காயஸவழியில் தடையை மீறிபயணிக்கவேண்டும் ஊர் ஒரு தடத்தில் நடக்கபழகியது ஒரு நாள் நமது தடம் எளிதாக இருக்கிறதே என்று அந்த தடத்தை பயன்படுத்த நினைக்கும்.
@vigneshyoutubechannel5818
@vigneshyoutubechannel5818 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தங்களுக்கு பொருத்தமானது தம்பி வாழ்த்துக்கள்🇮🇳🔥💐❤
@yasothaimurugesan2922
@yasothaimurugesan2922 2 жыл бұрын
தமிழ்நாட்டின் தங்க மகனே! வாழ்த்துக்கள்
@selvansivakasi9698
@selvansivakasi9698 2 жыл бұрын
வாழ்க தமிழ்.!வளர்க தமிழ்நாடு.!! வெல்க தமிழன்.!!!
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
இருட்டில் ஜோதியுடன் உங்களிடம் வந்த ஒரு நபரை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.
@m.h.mohamedfarookalifarook5705
@m.h.mohamedfarookalifarook5705 2 жыл бұрын
இந்த மாணவனுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து விதத்திலும் உதவி செய்து அந்த மாணவனை தலைசிறந்த மாணவனாக வளர உதவி செய்ய வேண்டும்
@latham8430
@latham8430 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி, இன்னும் பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும். இயற்கையையும் பாதுகாக்கும். நன்றி நன்றி 👏👏🌹🌹🙏🙏
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
நீங்கள் எவ்வளவு படித்தவர், திறமையானவர், பணக்காரர் அல்லது குளிர்ச்சியானவர் என்று நீங்கள் நம்பினாலும், நீங்கள் மக்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை இறுதியில் சொல்லும். நேர்மையே எல்லாமே.
@shanmugamlava8779
@shanmugamlava8779 2 жыл бұрын
நன்றி தமிழக மாணவனின் அசத்தல் அற்புதம் இன்னும் வளர்க நலமுடன் வாழ வாழ்த்துகள் உன் தாய் தந்தைக்கு என் இனிய நன்றி இன்னும் பல சாதனைகள் படைப்பாய் உலகமே வியந்து உன்னை போற்றும்
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
உங்கள் சிந்தனையின் தரம் உங்கள் வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கிறது.
@pushi5941
@pushi5941 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி இன்னும் பல சாதனைகள் புரிய
@comedyqueenannalakshmi9243
@comedyqueenannalakshmi9243 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கம் உங்கள் எண்ணம் ஈடேற இறைவனை பராத்திக்கிறேன்.மிகச்சிறந்த விஞ்ஞானியாக வர வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
@logeswaran7813
@logeswaran7813 2 жыл бұрын
நல்ல முயற்சி தம்பி உன்னால நம்ம கரூர் மாவட்டத்திற்கு பெருமை மேலும் மேலும் உயர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள்
@nagarajank1685
@nagarajank1685 2 жыл бұрын
நமது தமிழ் தம்பியின் நல்ல எண்ணங்கள் இறைவன் துணையுடன் இனிதே ஈடேறிட எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.ஜெய் ஹிந்த்...
@rajaduraiv3410
@rajaduraiv3410 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ,தமிழன் பெருமை எட்டு திக்கும் பரவட்டும்... 🌿🌿🌿
@user-zo9gg3kf7l
@user-zo9gg3kf7l 2 жыл бұрын
எனது மாவட்டம் என நினைக்கும் மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்க வளமுடன் தங்கம் 🌹🌹உன் சாதனைகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@deivamp564
@deivamp564 2 жыл бұрын
தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க இந்திய அரசே இந்த மாணவர்கள் உதவி செய்ய வேண்டும் 🙏
@allegrowesternmusicclasses3268
@allegrowesternmusicclasses3268 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி, நம் நாட்டில் உதவி கிடைக்கவில்லை என்றால் அமெரிக்காவிற்கு சென்று விடுங்கள்.. உங்கள் திறமைக்கு வாழ்வு கொண்டு.
@vickya1033
@vickya1033 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் தங்கள் அறவியல் ஆராய்ச்சி மேன்மேலும் வளர்ச்சி அடைந்து உங்களின் லட்சிய கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.
@dsherlinevasathi468
@dsherlinevasathi468 2 жыл бұрын
Super தம்பி வரும் காலத்தில் நீ பெரிய விஞ்ஞானியா வருவே கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் பா God bless you !
@maithreyan907
@maithreyan907 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி வளர்க வெல்க👏👏👏
@sathishkumarkumar7271
@sathishkumarkumar7271 2 жыл бұрын
Sema...andha paiyan pesartha patha school paiyan maariye ila...so mature and knowledged.....i think he have a good teacher thats y he is so succesful.....
@ilanthirayanv1267
@ilanthirayanv1267 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உன் ஆர்வம் உன் ஆராய்ச்சிக்கு உரமாகட்டும்
@kuwaittamilan7542
@kuwaittamilan7542 2 жыл бұрын
இன்னும் புது புது சாதனைகள் படைக்க என்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி வாழ்க தமிழ் வளர்க நம் இந்தியா
@logaprabhu9905
@logaprabhu9905 2 жыл бұрын
மேலும் வளர்ச்சிகளுடன் வளர்ந்து வர வாழ்த்துகள் தம்பி👍💐
@kaviyarasu6
@kaviyarasu6 2 жыл бұрын
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்💐
@lakshmananp731
@lakshmananp731 2 жыл бұрын
கரூர் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்
@GuruGuru-di2bp
@GuruGuru-di2bp 2 жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் 👍 மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
வாழ்க தம்பி முயற்சி வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்.அறிவு தம்பி வாழ்க
@chithambaranathan3260
@chithambaranathan3260 2 жыл бұрын
Congratulations thambi🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏
@muthuk1326
@muthuk1326 2 жыл бұрын
இன்னும் ஒரு அப்துல் ஐயா வேண்டும் என்று நினைத்திருப்பவர்களுக்கு ஆறுதல். நன்றி தம்பி. வாழ்க வாழ்கவே.
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
இன்னும் அரிய பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள் தம்பி. Acheive your Goal.
@prabineditz5558
@prabineditz5558 2 жыл бұрын
இவரை பாராட்ட வேண்டும். இளம் இளைஞர்களுக்கு அதரவு அளிக்க வேண்டும் அரசு🙏🙏🙏
@vigneshsundar9814
@vigneshsundar9814 2 жыл бұрын
அருமை 👏👏👏 இது போல் அற்புதம் தொடர வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏🙏
@pradeepglow4480
@pradeepglow4480 2 жыл бұрын
நான் கண்டுபிடிச்ச F காம்ப்பவுண்ட் னு சொல்லும் போது.... what a proud moment. கலாம் இங்கே விதைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் ஏராளமான காலாம்கள் உருவாகட்டும். தம்பியின் கனவு நிச்சயமாக நிறைவேறும். தமிழனின் பெருமை இந்த உலகம் சொல்லும். இன்னும் சாதனைகள் நிறைய புரிக!!!!
@subramanideepak2664
@subramanideepak2664 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் வளர்ச்சி பாதை தொடரட்டும்
@ravip3368
@ravip3368 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் வளர மறுபடியும் வாழ்த்துக்கள்
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு தம்பி... இத்துடன் இல்லாமல் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும்..... வாழ்த்துக்கள் 💐💐🙏
@tamizhkulam319
@tamizhkulam319 2 жыл бұрын
ரஞ்சன் தம்பி உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் நிச்சயம் அரசு உதவிசெய்யும்
@shanmugamshanmugam2111
@shanmugamshanmugam2111 2 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழா
@thiruvengadamchellam9923
@thiruvengadamchellam9923 2 жыл бұрын
இந்த செய்தியை அதிகமாக எந்த ஊடகமும் சொல்லவில்லை இதைவிட்டு நயன்தாரா திருமணத்தை பெரிதுபடுதினார்கள் இந்த நிலைமையைப் பார்தால் போக்கிரி படத்தில் நெப்போலின் சொல்வது போல் தான் ஊடகம் இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி.
@manojprabhakar5118
@manojprabhakar5118 2 жыл бұрын
ithu oru quality aana work illa ! athaan sollala
@ksrsankar2404
@ksrsankar2404 2 жыл бұрын
தமிழர்கள இந்த மணவர்க்கு வாழ்த்க்ள். இந்த மணவர் தாய. தந்தைக்கு. ஊக்குவித்த ஆசிரியர்க்கு எங்கள் வாழ்த்க்கள் தென்காசி மாவட்டம்
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 2 жыл бұрын
Super da thambi.... Best wishes n congratulations to your future💐
@manoharankm2211
@manoharankm2211 2 жыл бұрын
Congratulations ❤️
@karthikeyana9643
@karthikeyana9643 2 жыл бұрын
மோடி இவருடைய சாதனையை மேம்படுத்த ஊக்குவிக்க இவர் கோரும் உதவிகளை அது கோடிகணக்கில் ஆனாலும் உதவ வேண்டும். இந்த மண்ணில் விளையும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தும் ஆய்வு இது. கட்டாயம் உதவுவார் என நம்புகிறேன்.
@sathishr4437
@sathishr4437 2 жыл бұрын
Congratulations 🙏🙏
@mithrantalks
@mithrantalks 2 жыл бұрын
💥💥💥💥 proud of you the kanna ❤️❤️❤️❤️ keep shining reach more heights in future ❤️❤️
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க என்றும் நலமுடன்
@learn-books
@learn-books 2 жыл бұрын
Congrats bro..ovvoru student Abdul Kalam ayya mathiri thiramaika irukka vendum enju ninaithar..Abdul Kalam ayya avarudaiya kanavul inju unnal power adaikirathu.
@Rajeswari_Moorthy
@Rajeswari_Moorthy 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கமே உன் புகழ் வானுயுரட்டம் கூடவே உன் புதிய கண்டுபிடிப்பும்🤝
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துகள்🔥💥👏👍
@Ricky-ok9sy
@Ricky-ok9sy 2 жыл бұрын
Great Bro, congratulations to u on ur research n achievement on ur project....u hv brought fame for ur parents ,ur village n the people of India n the nation called India..keep going don't turn back n every failure is a stepping stone for success...believe in urself n hv confidence but don't forget GOD aim as high as the sky ,I pray god will fulfill all ur wishes tc god bless u n ur parents 👍👍👍👍👏🏼👏🏼👏🏼🇮🇳🇮🇳🇮🇳🙏
@a.sathiyasutha9659
@a.sathiyasutha9659 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கமே. உங்களின் எண்ணங்கள் சாதனை படைக்க ட்டும்.
@sharmiladevi8943
@sharmiladevi8943 2 жыл бұрын
Vaazhghukkal thambi. Kalaam iyya erunthirunthal ungalai ennum nalla vazhiyil kondu sendriruppar. Niraya saathaigal seiyya en vaazhthukkal.. 😊❤🌹🙏
@ece58ramyap30
@ece58ramyap30 2 жыл бұрын
congratulations da thambi.......u have a great future 🤞....don't lose your hope at any time......go a head to your new invention.......😎
@user-sh2ho3my6g
@user-sh2ho3my6g 2 жыл бұрын
அருமை 👌💐 வாழ்த்துக்கள் தம்பி
@earthisawesome7168
@earthisawesome7168 2 жыл бұрын
Congratulations for that student 🎉. But for those who thinking he discovered it first, there is already small satellite like this... it's a college students project
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 жыл бұрын
வாழ்த்துகள்🙏 💐
@mumtajsania930
@mumtajsania930 2 жыл бұрын
Congratulations to success 👍
@smartgirl6321
@smartgirl6321 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா🥰❤️💯 இன்னும் பல சாதனைகள் புரிய மனமார வாழ்த்துகிறேன்✨💯
@subramanic7850
@subramanic7850 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வியக்கவைக்கும் கண்டுபிடிப்புக்களே இந்தியாவின் முன்னேற்றம் ஜெய்ஹிந்த்
@lakshmanamoorthi99
@lakshmanamoorthi99 2 жыл бұрын
Tamilan da
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 2 жыл бұрын
all the best wisdom comes from the God it's around the street I appreciate you definitely the state government also will encouragement
@soundariyakannan8970
@soundariyakannan8970 2 жыл бұрын
Super da thambi ..great do..wishing you to become Like Mr.Abdul kalam sir
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 2 жыл бұрын
Congratulations, super, God bless you
@saathvikr3001
@saathvikr3001 2 жыл бұрын
Why India's ISRO doesn't have feature to launch this satellite...
@manojprabhakar5118
@manojprabhakar5118 2 жыл бұрын
this is not a quality satellite to be launched by ISRO ! ISRO will launch only good quality satellite
@dharungaming5843
@dharungaming5843 2 жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள் 💐
@ttitudqun6792
@ttitudqun6792 2 жыл бұрын
Karur🔥....Ennum niraya edu pol seiya valthukal sagoo ....
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 2 жыл бұрын
மென்மேலும் சிறப்பா வாங்க சாமி.
@mahi35143
@mahi35143 2 жыл бұрын
Congratulations 👏👏🔥🔥🔥
@chotaten2196
@chotaten2196 2 жыл бұрын
First Tamil Nadu education syllabus change pannunga.I am school student.theory portion reduce pannunga and practical portion increase pannunga . This will help us to understand the concepts of all . This leads birth of many scientists in Tamil Nadu.But other countries has more practicals in their schools.That the reason other countries has more scientists.
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 2 жыл бұрын
அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்🙌
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி💜
@BalaMurugan-tt4jg
@BalaMurugan-tt4jg 2 жыл бұрын
சூப்பர் யா தம்பி நன்றி&வாழ்த்துக்கள்🎉👍🏻😃
@Sat356
@Sat356 2 жыл бұрын
Congratulations friend... May you be blessed to reach far away stars
@resaeltelecom8483
@resaeltelecom8483 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@amalanxavier..alwayshappy.7483
@amalanxavier..alwayshappy.7483 2 жыл бұрын
super thambi..god blessings
@ramsonpraburamdass6652
@ramsonpraburamdass6652 2 жыл бұрын
மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி👍
@appaamma391
@appaamma391 2 жыл бұрын
வாழ்க வாழ்த்துகள்
@nashimanashima9376
@nashimanashima9376 2 жыл бұрын
கரூர் மாணவர்கள் அண்ணாமலை அண்ணா மாடல்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
மிக சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன்
@vigneshveera6326
@vigneshveera6326 2 жыл бұрын
Arumai thambi vaazhthukkal
@selvinselvaraj3176
@selvinselvaraj3176 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sundarvadivel2105
@sundarvadivel2105 2 жыл бұрын
Thangam congratulations....
@susibalasekar1515
@susibalasekar1515 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ItsOurLife143
@ItsOurLife143 2 жыл бұрын
அருமை அருமை அருமை 👌👌👌 வாழ்த்துகள் !!!!! 💐💐💐💐💐
@kokilac9027
@kokilac9027 2 жыл бұрын
மகத்தான சாதனை👏👏👏
@velmurugan9977
@velmurugan9977 2 жыл бұрын
வாழ்த்துக்கள் என் அருமை தம்பி வாழ்த்துக்கள்.........💐💐💐
@gopalshanumugam9214
@gopalshanumugam9214 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தமிழர்கள் அந்நாளிலிருந்தே விஞ்ஞானிகள் தான் அன்று அறிவியியலுக்கும் மன்னர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதனால் தான் பல கோவில்களை விஞ்ஞான முறையில் கட்டி வியக்கவைத்துள்ளார்கள் ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள் அற்ப பணத்தை சம்பாதிப்பதற்காக நம்நாட்டு அறிவியலார்களை மதிப்பதில்லை அனுமதியும் கொடுப்பதில்லை அப்படி மதித்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் இந்தியா தான் வல்லரசு ஆனால் சண்டாளர்கள் நாட்டின் அமைதியைக் கலைப்பதற்கும் கலவரத்தைத் தூண்ட மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்
@dvdiscoveringvloggerdv
@dvdiscoveringvloggerdv 2 жыл бұрын
Super thangam
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 2 жыл бұрын
Good supper God bless you. Thanks
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 2 жыл бұрын
HATS UP to HIM
@antoannancia5678
@antoannancia5678 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவும்
@RajaRaja-qt9es
@RajaRaja-qt9es 2 жыл бұрын
இந்ததம்பிக்குஎன்வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐
@vajravelub8767
@vajravelub8767 2 жыл бұрын
சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
How Nuclear fission happens? Working of Nuclear power plant!!
8:28
Engineering Facts
Рет қаралды 482 М.