தமிழகத்தை அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. 2வது கணவனுக்காக பழி தீர்த்த பெண் தாதா..

  Рет қаралды 116,895

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

தமிழகத்தை அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. 2வது கணவனுக்காக பழி தீர்த்த பெண் தாதா.. புளியந்தோப்பு அஞ்சலையின் கதை
#armstrong #chennai #crime #tamilnadu
ஆந்திராவில் இருந்து பிழைப்பு தேடி வந்த , அந்த குடும்பத்திற்கு ..அடைக்கலம் கொடுத்தது வட சென்னையில்
உள்ள பிரதான ஆட்டு தொட்டிதான்
கணவன்-மனைவி இருவரும் ஆட்டு தொட்டியில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யக்கூடிய பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை தான் அஞ்சலை.
புளியந்தோப்பு பகுதியில் சுற்றி திரிந்த சிறுமி ..பின்னாளில் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவார் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று
அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரை காதலித்து திருமணம் செய்த அஞ்சலை, கையில் இருந்த சிறிய தொகையை ஆடு மாடுகளை வாங்கி விற்பவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து வந்து இருக்கிறார்.
வட்டி தொழில் சூடு பிடிக்க தனது எல்லையை புளியந்தோப்பு பகுதி முழுவதுமாக விரிவுபடுத்தினார் அஞ்சலை. ஒரு கட்டத்தில் பணம் தேவை என்றால் அஞ்சலை அக்காவை போய் பாரு...என்று சொல்லும் அளவுக்கு ஏரியாவில் அவரது
செல்வாக்கு உயர்ந்தது. மேலும், இதே காலகட்டத்தில் தான் அந்தலைக்குப் பல ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட தொழிலை ராயப்பேட்டை பகுதியிலும் விரிவுபடுத்தி இருக்கிறார்
அப்போது தான் ராயப்பேட்டை சிவில் சப்ளை குடோனில் வேலை பார்த்து வந்த ஆற்காடு சுரேஷூடன் அஞ்சலைக்கு
பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கணவர் முத்துவுக்கு தெரியவர சத்தமின்றி அஞ்சலையை விட்டு விலகி இருக்கிறார்
இதற்கிடையே குடோனில் நடந்த அரிசி கடத்தல் விவகாரத்தில் நடந்தேறிய கொலைக்காக ஆற்காடு சுரேஷ் சிறை சென்றார். பின்னர் சில ஆண்டுகளில் வெளியே வந்த ஆற்காடு சுரேஷ், அஞ்சலையுடன் சேர.. அந்தலையின் வட்டி தொழில் அசூர வேகத்தில் வளர்ந்து ஆந்திரா வரை விரிவடைந்தது.
இதே நேரத்தில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி சின்னாவின் காதல் பார்வை அஞ்சலையின் பக்கம் திரும்பியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பல கட்டப்பஞசாயத்திலும் சின்னா குறுக்கிட்டதால், பூந்தமல்லி கோர்ட்டில் வைத்து சின்னா மற்றும் அவரது வழக்கறிஞரையும் வெட்டி கொன்றார்.
இதனை தொடர்ந்து ஆற்காடு சுரேஷின் செல்வாக்கு மேலும் அதிகரிக்க, அஞ்சலையும் தொழிலில் கொடிகட்டி பறந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்து ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட ஆறாத வஞ்சத்துடன் இருந்து இருக்கிறார் அஞ்சலை. மேலும் இதன் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக வந்த தகவல் அவரை கொதிப்படையச் செய்து இருக்கிறது.
ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட பின் அஞ்சலையின் செல்வாக்கு குறைய தொடங்கியுள்ளது. மேலும் வட்டிக்கு கொடுத்த பணம் சுமார் ஒன்றை கோடி வரை முடங்கியது. பணம் வாங்கியவர்களும் அவருக்கு எதிராக துணிந்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்க தொடங்கினர்
தான் உருவாக்கிய கோட்டை..தன் கண் முன்னே பறிபோவதை கண்ட அஞ்சலை ..இதற்கு காரணமான ஆம்ஸ்ட்ராங்கை பழீ தீர்க்க ..புன்னை பாலு, அருள், ஹரிகரன் உள்ளிட்டோர்களுடன் இணைந்து செயல்பட்டதும், இந்த மாஸ்டர் பிளானுக்காக
பல லட்சங்களை அஞ்சலை கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Uploaded On 20.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 36
@rajaudhay888
@rajaudhay888 Ай бұрын
கதை, வசனம், இயக்கம் கோபாலபுரம்... கடைசி வரை உண்மை காரணம் வெளிவராது😂😂
@Raj46372
@Raj46372 Ай бұрын
😂😂Annamalai Arudhra kasu veladuthu
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
பெரிய அரசியல்வாதிகளின் நிஜ முகத்தை இந்த வழக்கிலிருந்து மறைக்க பல கம்பி கட்டும் கதைகள். ராம்குமார் ஸ்வாதி வழக்கு மாதிரி இந்த வழக்கும் முட்டுச்சந்துதா . திருவேங்கடத்தை சாமியாக்கியப்பவே தெரிந்துவிட்டது வழக்கின் முடிவு 😂😂😂
@pindusarathy726
@pindusarathy726 Ай бұрын
தந்தி ல நல்ல கதை எழுத தொடைக்கிவிட்டார் போல இருக்குது all the best
@Naturegifts-pe1mr
@Naturegifts-pe1mr 29 күн бұрын
உண்மையான காரணம். யார் கொன்றது எப்போது வெளி வரும் ??? இந்த காரணம் நபர் யார்??? நம்ப முடிய வில்லை.
@m.sathiyadevi7150
@m.sathiyadevi7150 Ай бұрын
Good story....
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 Ай бұрын
அஞ்சலை ஆம்ஸ்டிராங்கை கொன்னாளா. அடேய் அடேய். என்னா அழகா கதை சொல்றீங்கடா
@mandodari4037
@mandodari4037 Ай бұрын
இவளுக்கு கதை வேறு இவ கதையை இன்னும் முடிக்காமல் எவ்வளவு குடும்பம் நாச படுத்திருப்பா என்கவுண்டர் பண்ணுங்க இன்னும் ஏன் யோசனை
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 Ай бұрын
Scripts writing by DMK, DMK killed the Armstrong .
@newmananand9573
@newmananand9573 Ай бұрын
Good story. Tamilnadu people know the truth stop spreadind fables.
@JasmineFathima-b5q
@JasmineFathima-b5q Ай бұрын
Sandali anjala 🤬😡😠
@Nachiyarsquadsvollyballclub
@Nachiyarsquadsvollyballclub Ай бұрын
Tamil police apo elam ena pannaga ethum theriyatha police ku
@user-tj5ot8uz1q
@user-tj5ot8uz1q Ай бұрын
🎉
@vidhyaavisuals
@vidhyaavisuals Ай бұрын
Who is behind Anjala ? There is something more
@shivarailways..7027
@shivarailways..7027 Ай бұрын
Yes....
@GeethaPrathap16
@GeethaPrathap16 Ай бұрын
Unakula nalla save varathu d
@Sandhiya-hn4dd
@Sandhiya-hn4dd Ай бұрын
சட்டம் கடுமையான குட்டறம் கம்மி ஆகும் அது வரைக்கும் இந்த நியூஸ் எல்லாம் நம்ப வேடிக்கை பாத்துட்டு இருப்போம் 😓
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
😂😂😂பெரிய அரசியல்வாதிகளின் நிஜ முகத்தை இந்த வழக்கிலிருந்து மறைக்க பல கம்பி கட்டும் கதைகள். ராம்குமார் ஸ்வாதி வழக்கு மாதிரி இந்த வழக்கும் முட்டுச்சந்துதா . திருவேங்கடத்தை சாமியாக்கியப்பவே தெரிந்துவிட்டது வழக்கின் முடிவு 😂😂😂
@tamilsreedhar5202
@tamilsreedhar5202 Ай бұрын
Intha case ku important kudukiranka but Sreemathi nu oru Papa eppadi death aanakanu intha mathiri search pannalla 😢😢😢😢
@eswareswar4315
@eswareswar4315 Ай бұрын
மேய்ப்பது எரும இதுல என்ன பெரும
@arunvinoth2405
@arunvinoth2405 Ай бұрын
Nallauinga pesa onnume illaya.
@ibrahims1950
@ibrahims1950 Ай бұрын
Evala oru all nu ninga solringa apavea nai kollama epa eulo Periya all nu solringa 😜
@vasumanik-t5d
@vasumanik-t5d Ай бұрын
😮😅😮😮😅😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😮 0:14
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 Ай бұрын
Thanthi tv 200 ரூபாய் கொத்தடிமை ஜால்ரா சேனல் ல இருக்கும் வரை , உண்மை செய்தி வராது. All news போய் செய்தி 😂😂😂
@saravananm1121
@saravananm1121 Ай бұрын
ரூட்டயே மாத்தரயே இது என்ன பொழப்பு தந்தி tv
@geethamani7708
@geethamani7708 Ай бұрын
😅
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
Iththanai sikkal intha வழக்கில் ullathu Aanal vimersanam saithver gel அப் அப்பா பேனை பெருமாள் aakkuvathu Uodaga viyalarer saiyal ஒரு saithi sonna athil விஷம் கலந்து parappuvathu மிக மிக கேவலம்
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 119 МЛН
Building a secret shelter deep inside big tree
40:44
Botanik
Рет қаралды 13 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН