Kilavan ithukkuthaan sonnaano? Enjoyment without responsibility.
@மணம்மண்-மணர13 күн бұрын
வாழ்க்கையில் முதல் திருமணம் சரியில்லை என்றால் மற்றொன்று சரிவராது பழமொழி சொல்லுவாங்க முதலும் கோணலும் முற்றும் கோணலும்
@pegin66613 күн бұрын
நா ஒரு ஆம்பள பட் சொல்ட்றேன் ஒருத்தன் நீ அழகா இருக்கா ரொம்ப புடிச்சிருக்கு அது இது னு ஆசை யா பேசுறது எனக்கு யாரு இல்லை அப்டி பேசுறது இதெல்லாம் எந்த பொண்ணு ம் நம்பாதீங்க உங்க கேரக்டர் எப்டியோ அப்டி பட்ட நல்ல பையன் பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க இல்லனா கல்யாணம் கூட panama வாழுங்கள் same boys கும் இப்போல கல்யாணம் பன்னி குழந்தை பெத்து குடும்பம் நடத்தி வாழுறது ரொம்ப கஷ்டம் தான்
@maidelidevi101914 күн бұрын
இதைப் பார்த்தால் கோபம் இல்லை,வலியும், வருத்தமும் தான் ஏற்படுகிறது.பெண்களே எந்த ஆணும் உங்களுக்கு அன்பு காட்டுவதாக பரிதாபம் கொண்டால்,ஓராயிரம் இல்லை,ஒரு கோடி முறைக்கும் மேல் யோசித்து முடிவு செய்ய வேண்டும். திருமணத்தை முறையாக பதிவு செய்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
@bharathib772411 күн бұрын
பதிவு செய்த திருமணத்திலேயே வேறு குடும்பம் இல்லாதவனே சில வருடங்கள் அனுபவித்து விட்டு எல்லாவற்றையும் வாங்கி கொண்டு இதேபோல் விட்டு போய் விட்டான் ஒரு பெண்ணை. கைத்தொழில் ஒன்று தெரிவதால் பிழைத்துக் கொண்டிருக்கிறது.
@ThenseemaiThenseemai7 күн бұрын
சினிமாவைத் தவிர தங்களுக்கு -- வேறு வேலை கிடைக்க வில்லையா அக்கா??😢😢😢😢??!
@SriRam-m9b13 күн бұрын
இரண்டாம் துணை தேடுவது தவறல்ல சகோதரி ஆனால் நல்ல ஆண் மகனாக இருக்க வேண்டும் இது மாதிரி காம வெறி பிடித்த ஆண்களிடம் மாட்டிக் கொள்ளும் பெண்கள் இந்த சமூகத்தில் அதிகம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@DevKaru-r1t12 күн бұрын
காதல் சுகுமார் நீ பாவம் செய்யாதே இறைவன் பார்த்து கொண்டு இருக்கார்... பதில் சொல்லியே ஆக வேண்டும்... பாவம் ஏமாற்றாதே சுகுமார்
@chozhaschozhas553010 күн бұрын
யாரு அவன் டைரக்டரா 😢😢
@DevKaru-r1t10 күн бұрын
@chozhaschozhas5530 இல்லை நடிகன் வடிவேல் போலவே தோற்றம் கொண்டு இருப்பவர் அவர் google செய்து பார்க்கவும்
@chozhaschozhas553010 күн бұрын
@@DevKaru-r1tபார்த்தேன் 😊😊 இவனை நம்பி எல்லாம் ஊட்டி, ஏற்காடு என்று சுற்றி இப்போ ஏமாந்து நிக்கிற பெண்ணை என்ன சொல்வது 😢
@ThenseemaiThenseemai7 күн бұрын
ஒரு பெண்ணானவள்:: முதலில் -- முறையாக சாட்சிகளின் முன்னிலையில் திருமணம் செய்த பின்னர் 😮! திருமணத்தை முறையாக ரெஜிஸ்டர் செய்த பின்னர்😮! தனது கணவனை தாம்பத்திய உறவுக்கு அனுமதிக்க வேண்டும்😮😮!! மேற்கண்ட இந்த வரிசை மாறும் போது -- பிரச்சனை ஏற்படும் என்பது தங்களுக்கு தெரியாதா அக்கா 😢😢😢😢!!
@prabakaran409012 күн бұрын
தயவுசெய்து இந்த காணொளியை வழக்கறிஞர்கள் நீங்கள் பார்த்தால் அந்தப் பெண்ணிற்கு சுகுமாரிடமிருந்து அவருடைய பணத்தையாவது பெற்றுக் கொடுங்கள் நன்றாக இருப்பீர்கள் 🙏🏻🙏🏻
@sr.vanakkamary89357 күн бұрын
She is genuine and open. Plz support her. Atleast give back her money.
@DAILYSPECIEL13 күн бұрын
உடனே யாரல்லாம் youtube ல அந்த short பிலிம் செக் பண்ணீங்க 🤔🤣🙋🏻♀️
@Bangtan_boys_ot7-hh2px14 күн бұрын
அன்பு வச்சு அன்ப வச்சு ஏமாத்துறவங்களுக்கு கண்டிப்பா தண்டனை வாங்கி ி கொடுக்கணும் இதனால தான் உண்மையா இதனால தான் உண்மையா அன்பு வச்சிருக்கறவங்களுக்கும் கெடுதல் நடக்குது
@rakshanrenu865213 күн бұрын
இப்ப எல்லாம் கட்டுன புருஷனையே நம்ப முடியாது இந்த காலத்துல (சில பேர் மட்டும்). கல்யாணமாகி 10 வருஷம் வரைக்கும் குடும்பம் நடத்தி குழந்தையை கொடுத்து நம்ம அடையாளத்தை ஒழிச்சு நம்ம உடம்பையும் யூஸ் பண்ணி நமக்காக நம்ம பெத்தவங்க செஞ்சதும் யூஸ் பண்ணிட்டு. கடைசில சொல்லுவாங்க 10 வருஷம் வாழ்க்கை நான் நிம்மதியா வாழல இது எனக்கு கசக்குது சொல்லுவாங்க, இப்ப யோசிப்போம் நம்ம தான் முட்டாளா இருந்துட்டுமோ?? யோசிச்சு அழுது நம்ம தான் நோந்து போகணும் நம்ம பசங்கள நினைச்சு வருத்தப்பட்டு😢 ஐயோ தெய்வமே இந்த வழி எல்லாம் யாருக்குமே வரக்கூடாது.
@mayilisamayal805713 күн бұрын
100% உண்மை அவங்களோட சேர்ந்து கும்மி அடிக்கிறதுல( புருஷர்😅) நமக்கு 35 வயசுக்கு எல்லாம் சுகர் பிரஷர் மனநோய் எல்லாம் வந்துரும்😢
@veluppillaikumarakuru366512 күн бұрын
பிள்ளைகளை விடக்கூடாது.அவர்களுக்கு ஆதாரம் தாயும் தந்தையும் தான்.
@NaveenTheIncredible12 күн бұрын
Ippa ennna panna solra... Athan kaasu kudukuran-la vangikitu poviya
@veluppillaikumarakuru366512 күн бұрын
@NaveenTheIncredible பெண்ணுக்கு அன்பு செலுத்தக் கணவன் தேவை.பிள்ளைகளுக்கு அப்பா வேணும். காசினால் இந்தப் பிரச்சனை தீராது.
@GiriGiri-eo7oq13 күн бұрын
பாவம் அந்த பெண்ணுக்கு அவங்க பணத்தை வாங்கி கொடுங்க ப்ளீஸ்🙏🙏🙏🙏
😂ஏமாறுற மாதிரி பெண்கள் இருந்தால் ஏமாத்துற ஆண்கள் நிறைய பேர் இருக்காங்க😂
@JansiRani-p9b13 күн бұрын
. எப்டியேசும் நமக்கு ஒரு நல்லா வாழ்க்கை கெடச்சிரும்னு நம்பிக்கைதான்
@Raja-rb7vx13 күн бұрын
அவன் வடிவேல் மாதிரி இருக்கான் அப்பவே சுதார்ச்சிருக்க வேனாமா
@VasanthKumar-et1yu13 күн бұрын
Location பாக்க போனீங்களா
@gnanapandithanbharathi955714 күн бұрын
Who is she?
@ravideva271613 күн бұрын
இது எந்த படம்.
@YGViewsTamizh78613 күн бұрын
காதல் சுகுமார் இனி நீ உன் பெயருக்கு முன்னால் காதல் என்ற வரிகளை போடாதே...உன் கூட வாழ்ந்த இந்த பெண்ணை நீ ஏமாற்ற நினைத்தால் நீ சினிமாவில் அடையாளம் தெரியாமல் அனாதையாக போய் சேர்வாய்....
@Veeramanis-i6n13 күн бұрын
எலி மருந்தா ஐயையோ முதலில் உன் உடம்பை பாரம்மா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 😢😢😢😢😢😢
@chinnasamyp57718 күн бұрын
உனக்கு என்ன வேனும்... நீ அவனை வளர விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது நன்கு தெரிகிறது.
@muthusamy-rs7wi14 күн бұрын
இது மாதிரி கருமத்தை எல்லா டிவி போட்டு மற்ற நல்ல கன்னியத்துடன் வாழும் மனிதர்களையும் கொடுக்ரீங்க டீவி ல நல்ல விஷயங்களை பேட்டி எடுத்து போடுங்க pls
@Anithacs447014 күн бұрын
பெண்களுக்கு சொல்லிவளர்க்க வேண்டும்....எந்த ஆண்களையும் நம்ப கூடாது என்பது வேதமாக ஒவ்வொரு பெண்களின் இருதயத்தில் இருக்க வேண்டும்..ஆண் துணை இல்லாமல் ஏன் வாழ முடியாது...
@HK103113 күн бұрын
Women needed sex so .she need man
@Amanda123vi0813 күн бұрын
ஒரு ஆணுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும் எந்த பெண்ணையும் ஏமாற்றக் கூடாது என்று பொறுப்பான முறையில் வாழ்க்கை வாழ வேண்டும் சுய கட்டுப்பாடு முக்கியம் அனைவரையும் சகோதர சகோதரிகளே பாவிக்க வேண்டும் என்று ஆண்களுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும்
@HK103113 күн бұрын
Women have no common sense it is easy to deceive them that's why in the Garden of Eden satan deceived Eve first Even now too marketing chit fund scam victims women only. So Be wise men knows how to cheat. What she really need. Especially Separated women need LOVE AFFECTION & SEX.
@kircyclone13 күн бұрын
@@Amanda123vi08 indha advice ai pengalukkum solli valarkanum...
@Sabura1234512 күн бұрын
Pothuvaga solunga anitha angalo pengalo rendu pearukum emathura ennamo kaividura ennamo varakudathunu yaru side um thanithu peasa vendam...baathikapattavar pennaga irupathal pengaluku nu solvathu sari aaguma
@drumsnarayanan68814 күн бұрын
no...name......why?
@karunareddysv855513 күн бұрын
இந்த பெண்ணிற்கு அதிகாரிகள் நியாயம் கிடைக்க வேண்டும்
@ganesans196413 күн бұрын
இப்ப கூட அந்த பெண் மரியாதையாக தான் பேசுறாங்கள் அவர், இவர் என்று. பாவம்.
@chozhaschozhas553010 күн бұрын
யாரு சுகுமார் என்று பாத்தேன் 😂
@umabalaji312011 күн бұрын
திராவிட மொழியில் திருமணம் கடந்த உறவு.
@surender782613 күн бұрын
Who is the actor
@reshmalr451513 күн бұрын
Google search kadhal sukumaran
@shandeebak869512 күн бұрын
அவர் எதார்த்தம கேக்க நா பதார்த்தமா குடுத்துட்டேன்😂😂
@perumalpandian450513 күн бұрын
தனி மனித ஓழுக்கம் தேவை
@velumani365914 күн бұрын
இந்த பிரச்சனைக்கு கடவுள் தான் முடிவு எடுக்கணும் என்னப்பா இது இவ்ளோ பெரிய துன்பமா அவன சும்மாவே விடக்கூடாது😢😢
@chozhaschozhas553010 күн бұрын
ஊட்டி, ஏற்காடு லொகேஷன் பாக்க போறப்போ நீ ஏன்மா போனே...?? 😮😮
@mohankavi835813 күн бұрын
தவறுசகோதரி நீங்கள் தான் திருந்தி நல்லபடியாக இருந்திருக்க வேண்டும்
@sudhakartalks790613 күн бұрын
இதெல்லாம் பழகும்போது இதெல்லாம் தெரியாதா முகத்த மூடறது பெயர் சொல்லாமல் மறைப்பது இதுவே ப்ராடுத்தனம்தான்🤔🤔🤔
0:29 How you believed lthis fellow. Trust in god. Be true to yourself. Let god deliver you from all those things you are going through. God bless.
@sekarurban584412 күн бұрын
நூல் விட்டு பார்த்தான் ஆழம் தெரிந்து கொண்டான் வேலையை காட்டிவிட்டான்
@mskview972912 күн бұрын
Thanti tv mike colour mathala
@GEEDEEBriyani13 күн бұрын
எல்லாம் சரிதாங்க. ஏன் உங்க முகத்தை மறைக்கணும். சேனல்காரங்க பொய் சொல்றாங்கன்னு தெரியுது.
@Kandhaswamy-e8b13 күн бұрын
Cinema is red light field
@veluppillaikumarakuru366512 күн бұрын
ஏமாறற்றக்ககூடாது .பெரிய பாவம்.பாவம் சூழும்.நாம் செயாயும் நல்லது கெட்டது நமது மனதில் இருக்கும் அதை நீக்க முடியாது. அது தன்வேலையைச் செய்யும்.
@msmanimegalai60213 күн бұрын
இன்றைய காலம் உண்மையான காதல் யாரு கேவலமான காதல் அனைவரையும் நான் சொல்ல பணம் இருந்தால் எதையும் சாதிக்க விடலாம் என்ற எண்ணங்கள் கூடிய விரைவில் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்பார் இறைவன் சட்டம் தான் கடமைகளைச் செய்ய வேண்டும் பழகுடம் பழகுன உடன் அவர் நல்லவரா கெட்டவரா போகப் போகத்தான் தெரியும அதற்குள் இவ்வளவு பணம் அங்க இழந்திருக்கிறீர்கள் இருக்கிறது மக்களாகிய நீங்கள் அனைவரும் இதை பார்த்தாவது திருந்தினால் திருத்தங்கள் திருந்தால் விட்டால் உங்களுடைய விருப்பம் அதுவே இறைவனின் கட்டளை எச்சரிக்கை
@Sridevi-r7e14 күн бұрын
போனது போகட்டும் நீங்க உண்மையா இருந்தீங்கனா கண்டிபா திரும்ப கிடைக்கும்
@vravicoumar190314 күн бұрын
தொட்டு தொட்டு பேச பேச சுகமாய் இருந்ததுங்க.. இப்ப இடி வாங்க முடியலங்க.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 முகத்தை காட்டி காட்டி மூடிக்கொண்டது ஞாயமா.
@mauriceberlin789312 күн бұрын
இவங்க நடிச்ச சீரியல்களை பார்த்து தமிழினமே அழிகிறது,
@chozhaschozhas553010 күн бұрын
Enna serial Name?
@albismifashion701312 күн бұрын
அவர் கணவர் என்ற எந்த ஒரு சாட்சியும் இல்லை தவறுகள் அனைத்தும் நீங்கள் செய்துவிட்டு நீதிக்காக பிறரிடம் கேட்பது நியாயமாக தெரியவில்லை சேர்ந்து வாழ்வதால் கணவன் மனைவியாக முடியாது அன்புக்கு ஏங்கி பல பெண்கள் இப்படி தான் ஏமாந்து நிற்கிறார்கள்
@legendforever143013 күн бұрын
Her name
@Gametamilbro12 күн бұрын
ஒன்னும் கிடைக்காது
@vengadeshav627913 күн бұрын
காதல் சுகுமார் சார் நல்லா தெரியும் ஆனா ரொம்ப நல்ல மனுஷனா தான் இருந்திருக்கான்னு ஆனா இவங்க எப்படி சொல்றாங்களே என்னன்னு தெரியலையே யார் சொல்றது உண்மை எது பொய்யின்னு தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு காலம் மாறிவிட்டது போல
@GEGEOTAKIES13 күн бұрын
Marriage panikkalam illana panam kudukkanum😢😢😢😢
@umapadhmanaban491713 күн бұрын
Can't u judge a person ....u hav tkn a wrong decision
@ABDULRAHMANSHAHULHAMEED-m8w13 күн бұрын
காதலிக்கும்போது மைசூர் பாகு கறையுற மாதிரி இருந்திருக்குமே
@ThikShav-m5h13 күн бұрын
Sukumar you must return her money
@Palaniyappan-b4t12 күн бұрын
போராடு நிச்சயம் வெற்றி பெறுவாய் வாழ்த்துக்கள்
@ayyappanabi491014 күн бұрын
🎉nice
@welcomecovai899814 күн бұрын
காசுக்கும் சுகத்துக்கும் படுத்துட்டு என்ன அக்கா இது?
ஏம்மா நீ வேற வந்து... பணத்தை கொடுத்து ஏமாந்து இப்ப வந்து ... பாவம் பாவம் பாவம் மிகப்பெரிய பாவம்..
@meeranmeeran689813 күн бұрын
பதிவு திருமணம் ண்ணாம நீகொடுத்த அத்தனையும் ஏமாற்றம்தாதான்.
@Kingz198514 күн бұрын
There are lot of ladies repeating the same mistake and finaly complaing against a guy. Why don't these ladies think early that the person has a wife too. Think about his wife she is also a women right, Her life will also get affect because of this kind of ladies. And finaly they will use sentiment statement like consider you as my sister or daugter.
@maarithilagavathi311714 күн бұрын
Eilegal relationship
@dharockiaj69913 күн бұрын
Yenda iva perai yum solla la, photo va um podala..pinna yethukuda intha news uh
யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே ......😂
@aruldass925312 күн бұрын
Vanitha Akka 3 mariage
@ThirselvamPolomina13 күн бұрын
எலி மருந்து வேணுமா தூக்கு கயிறு வேணுமா சொல்லுங்க மருமகளேஎன் மருமகளே
@ammue281013 күн бұрын
அட சீ நீ வாழ்ந்த் வாழ்க்கையே கேவலம்
@JansiRani-p9b13 күн бұрын
ஒரு பொண்ண இப்டி அசிங்கமா பேசாதீங்க அதுக்கு என்ன கஷ்டமோ
@Sarvashaaan8989s13 күн бұрын
Yen அவனுக்கு கஷ்டம் இருக்கதோ
@Sj.action13 күн бұрын
இப்ப உள்ள காலத்தில பெண்களே தயவு கூர்ந்து உஷாரா இருக்கவும். காலம் வேற மாதிரி போகுது, ஆண்கள் சில பேரு மனதை பார்ப்பது இல்லை உடம்பை மட்டும் பார்ப்பது தவறு, எல்லாமே சிறிது காலம் தான்.😡 ஆண்கள் (நாம்) மிருகங்கள் அல்ல. புத்தி யோடு மரியாதை கொடுங்கள் பெண்ணியத்திற்கு. By family man
@selviselvarani728111 күн бұрын
@@Sarvashaaan8989sivarukkum kastam than pole. antha kastathuku than intha penkite panam vaankitu kastam theerthona odi poi taru pole. Ithukellam support pannatheenga. Please. Pavan antha ponnu
@sureshKumar-fe5is14 күн бұрын
ஷார்ட் பிலிம் பண்ண போய் ஷாட்டு போட்டு அனுப்பிட்டான் 😂
நீங்க சினிமாதுறையில தான இருக்கீங்க. எல்லாமே நடிப்பு.ஏமாந்து போனது நீங்க.. அவனை மாதிரி 10.ல். 8.பேர் இப்படி தான் இருப்பாங்க. நுண்ணறிவு இருந்தால் மட்டும் தான் தப்பிக்க முடியும்..
Edhume theriyadh soldringa ma avaruku indha vayasula kalyanam anadhu theriyadha.. Diverse vangama kalynam pana keep dha solvanga.. Ungala patha kastama iruku pengal dha romba jagradhya irukanum.. Ipdi pata aangal adhigam.. Seekrama meendu varanum..
@sudharsangurusamy262613 күн бұрын
Unga vedhani puriyudhu akka ana neengal konjam kavanamaga irundhiruka vendum
@jayasrirengaraj749013 күн бұрын
Ethunaala than livin together murai illanu solraga pudikura vara erupom aprm venana pirichuruvomnu solrathu aprm piricha evlo prachanai nu paaruga. Proper ah marriage pannirutha epdi ellathiyum anubachitu pooga mudiyuma responsibility eduthu than aaganum. Girls marriage ku munnnadi kalyanam panna pooravan thaney nu ungala thoda vidathiga
Please thappa pesathinge. Avange clear ah explain pandrange. Avangalukku nyayam kidaikumo illaiyo but expose the porikki. Reveal his name. So that other ladies won't be Fall into this . 😢
@kircyclone13 күн бұрын
adhaan kaadhal sugumar nnu solraagale... kekkalaiyaa... one side of the story mattum kettutu edhukku porikki nnu ellaam pesureenga...
@selviselvarani728111 күн бұрын
Nallavara irunthiruntha intha ponnu en ippadi vanthu public ah pesuthu. Thappana kariyathuku support panna koodathu. Unga family le yum magala, sister ah anniya .akkava enthanaiyo girls iruppanga. Intha ponnuku support pannatiyum thevai illatha comments i thavirkalame. Nandri
@aswinephotography723413 күн бұрын
Unmai enna endru yarukkum theriyathu,ulle poi parthal ethir maraiyai irukkum
@Cellbabu197313 күн бұрын
5000 அதிகம்
@PavalavanniPavalam13 күн бұрын
தர்மபத்தினி உன் பேர் என்ன சொல்லு பார்ப்போம்
@MadhuMathi-g4l10 күн бұрын
Ozhunga kalyanam.aradhe pichugudhu.ivangala nambi en ippadi emandhu nikareenga?
@umapadhmanaban491713 күн бұрын
Avan moonja paarthaale poriky pola irukaan how u ppl go behind such person
@drjayaram346212 күн бұрын
Marriage ஆச்சா?
@anthonisamyjustin241013 күн бұрын
திருமணம் செய்ய வேண்டியது தானே
@banubanu154714 күн бұрын
Vadapalani station thana kuppa only lancham than
@197senthil13 күн бұрын
Kadhal sugumar actor and director.......
@saisaravan14 күн бұрын
வாழ்கையில் முடிவு என்றும் நிதானமாக தெளிவாக எடுக்க வேண்டும் தனது விருப்பத்துகாக பயன் படுத்தி விட்டு பிரறை குறை கூறக்கூடாது