பொதுவாக அனைத்து தனியார் பள்ளிகளில் LKG மற்றும் UKG படிக்கும் குழந்தைகளுக்கு கழிவறை செல்வதற்கும் விளையாட செல்வதற்கும் ஆயம்மா கண்டிப்பாக கூட போவாங்க... அப்படி ஒரு பாதுகாப்பு கூட இல்லாமல் இருப்பது அந்த பள்ளியின் அஜாக்கிரதை ஒன்றே காரணம்.... பள்ளியின் வகுப்பு ஆசிரியர் கவனிக்கவில்லை யா😢😢😢😢 அந்த பிஞ்சு இறந்தது கண்டிப்பாக சந்தேகமாக உள்ளது... மனதும் வலிக்கிறது😢😢😢😢
@v.kowsalyav.kowsalya54583 күн бұрын
Correct ah sonninga
@sandhyas18533 күн бұрын
Correct 💯
@vasan98503 күн бұрын
என்ன sir correct பாவம் வெறும் 6000 சம்பளம் ஆயம்மா வச்சி school நிர்வாகம் பாக்கணும் aana school நிர்வாகம் அத செயது அவங்களுக்கு ரெண்டு பொம்பள பிள்ளை இருக்கு சின்ன பசங்க அவங்க ரொம்ப பொறுப்பா இருப்பாங்க அவங்க நேரம் இப்படி ஆகிபோச்சு
@shyjanbhamini80732 күн бұрын
Correct
@aishwarya680Күн бұрын
Correct
@sujinimala3 күн бұрын
LKG படிக்கிற குழந்தையை எப்படி தனியாக Toilet செல்ல அனுமதித்தார்கள், இது பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் 😮
@VijayRasigai483 күн бұрын
Ama
@GuruDeepa-o6g2 күн бұрын
Video irukathu ketta cctv ilambanga.but babya theduna videomattum irukku .
@muruganjayasudha3 күн бұрын
நான் ஒன்றாம்வகுப்பு ஆசிரியை.தயவுசெய்து அரசுப்பள்ளியில் சேர்த்துங்கள்.மாணவர்கள் குறைவு.குழந்தைகளின் பாதுகாப்பும் கேரண்டி.
@kanakeswarikanakeswari1622 күн бұрын
எல்லா பள்ளியிலும் இதே நிலை தான் தயவு செய்து எல்லா பள்ளியை ஆய்வு செய்யவும்
@Itsimakutty2 күн бұрын
இந்த விக்கிரவாண்டி ஊருனாலே ஏதாவது பிரச்சனை தான் பாவம் அந்த பிஞ்சு குழந்தை 😢😢😢😢
@rameshwari13142 күн бұрын
அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் small kids care panni paarunga please🙏
@SARI-j7s3 күн бұрын
ஆயிரம் சொன்னாலும் போன உயிர் திரும்பி வரபோவதில்லை அன்று ஸ்ரீமதி இன்று இந்த குழந்தை. கவலை தரும் செய்திகள் பார்த்தால் ஏதோ ஒரு கவலை ஏற்படுகிறது
@Govardhan013 күн бұрын
அந்த கம்பி வேலிக்குள் பேய் குழந்தை எப்படி விழுந்துருக்க முடியும் இதில் எதோ உண்மை மறைக்கப்படுகிறது 😢😢😢
@radjesvarybalassoupramanie31983 күн бұрын
ஆமா பா எனக்கும் அதே சந்தேகம் தான், என்ன நடந்துச்சின்னு கடவுளுக்கு தான் தெரியும் 😢😒
@manju41993 күн бұрын
Antha kambi veli oru pakkam open la iruku ....kavana kuraivu lkg padikara ponnu ah thaniya anupi vida kudathu school oda irresponsible nala oru kolanthai bali airuku ....
@SowndariR-hd9kdКүн бұрын
அனைத்து பள்ளிகளிலும் ஆமாம்மா இருக்க வேண்டும் 😢😢😮😮😢😢😮😮
குழந்தை எப்படி அது மேல ஏறிவிழுந்துயிருக்கும் உண்மையில் என்ன நடந்ததுன்னு போஸ்ட்மாட்டம் பண்ணாதான் தெரியும் குழந்தை தானா விழுந்ததா இல்ல கொன்னு தூக்கிபோட்டாங்களான்னு😢😢
@zarazara03213 күн бұрын
கருப்பு புடவை கட்டின கானாமொழி தர்ம பத்தினி இப்போது வாழைமரத்தை எரிக்கச் சென்றுள்ளதால் இந்த பிரச்சனைக்கு வாய் திரக்க மாட்டார்😂😂
@madhukutty26113 күн бұрын
அனைத்து தனியார் பள்ளிகளும் இப்படி தான் இருக்கிறது,நம் பெருமைக்காககுழந்தைகளை பெரிய பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்போம், ஆனால், அங்கேதான் ஆபத்துகள் என்பதை யாரும் உணர மாட்டோம், LKG படிக்கும் குழந்தைக்கு என்ன தெரியும், இப்படி பட்ட பள்ளிகளில் குழந்தைகளை கவனிக்க வேலை ஆட்களை வைக்க வேண்டும்🙏🙏
@rajarajeswariraji-22263 күн бұрын
Antha school close panidanum .. fees kaga matume nadakara school ithu.
@NirmalaDevi-gr6pb3 күн бұрын
School ulla tha restroom இருக்கும் drainage veliya irukku epdi கொழந்த அங்க போய் irukka mudiyum restroom enga irukku drainage enga irukku
@sumitramudaliyar58853 күн бұрын
Ama sis enakum adhe doubt .anga epdi papa poirukum
@SaranyaMuthukumar-n7j2 күн бұрын
Nowadays schools are not for study and safety ,it only for business 😭.
@Soundarraj-p1m3 күн бұрын
கம்பி வேலி இருக்கே! அப்புறம் எப்படி?
@SafiudeenSyed-sp6ut19 сағат бұрын
Poi solraga septic tank la viluhala....
@renusri87342 күн бұрын
3வயசு குழந்தைகளை ஸ்கூல் அனுப்பலாமா..... அது விளையாட வேண்டிய குழந்தை..... பிள்ளைகளை 5வயதுக்கு மேல அனுப்புங்க pls
@Pandiyarajan1990-y4vКүн бұрын
Appo 5 vayathum chinna Kulanthai thane
@renusri873415 сағат бұрын
@Pandiyarajan1990-y4v 3vayasu rompa pachcha pulla அண்ணா... Nanka lam 4vayasula than pal vadianupuvom athum pakkathula irunthen kuttidu vanthuruvom anna
@vadamalai13753 күн бұрын
எது ஒன்றும் நடந்த பிறகு தான் அதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க படுகிறது.....
@Nehrunehru-w1b3 күн бұрын
இதற்கு மேல் ஆய்வு செய்து என்ன புரோயோஜனம்😢
@DhanasekarSekar-lb2wo3 күн бұрын
இதுக்கு மேல ஆய்வு பண்ணி குழாயில் போய் போடுங்க 😡
@satm380Күн бұрын
03:15 Verum school mattum illa, school, factory, public places like railway station, bus stand, airport do every where do check. Safety is very important in every place. Just dont react only after an incident
@kevinraj26133 күн бұрын
Unbelievable 😢😢😢 Worst Government
@mohanambalgovindaraj92753 күн бұрын
அந்த் சின்ன குழந்தை எப்படி அவ்வளவு பெரிய கம்பி வேலி தாண்டி உள்ளே செல்லமுடியும்?
@SafiudeenSyed-sp6ut19 сағат бұрын
Poi.... Solraga.
@sridevisri86073 күн бұрын
ஏதாவது ஒரு இழப்பு ஏற்பட்டால் தான் அனைத்து துறையிலும் விசாரணை நடக்கும் அதுக்கு முன்னாடி எல்லா அதிகாரிகளும் அவர்கள் வேலையை அவர்கள் செய்ய வேண்டும்
@suganyaesther34932 күн бұрын
Ella private school ku pogga check pannugga please. Ella school eppadi than erukku. please.muthala avagga pora bus.bothroom contion ellathaium check pannugga sari ellana school mudugga sir
@pinkysstyle55713 күн бұрын
Show the cctv of child going there y r u not showing it?
@vellaisamy50633 күн бұрын
தனியார் பள்ளியை கண்காணிக்கும் அரசு அதிகாரிகள் தான் காரணம்
@thejumellu25213 күн бұрын
School ஆயம்மா அராஜகம் தான் அதிகம் மிஸ் நக கண்டுக்காம இருக்கும்... உண்மையா என்ன நடந்தது
@user-srix8o3 күн бұрын
Oru uyir ponadhan neenga school la aaivu pannuveengala😡
@hameedthasleema727215 сағат бұрын
அந்த ஸ்கூல் டீச்சர் எங்க அந்த எல் கே டி டீச்சர் எங்க அவளை காட்டு ரெண்டு பேரையும் நியூஸ்ல காட்டு இரண்டு பேரையும் சொல்லணும் உண்மையை சொல்லணும் புதிய தலைமுறை பொய் சொல்லாத
@Pandiyarajan1990-y4vКүн бұрын
Jallikattuku porata therentha namakku intha papavuku nithi kitaikkum varai poratuvom all thamilan va nanpa 👍😭
@s.m.s23063 күн бұрын
கம்பி வேலிக்குள் எப்படி போனது
@sivasekaran27873 күн бұрын
ஏதாவது தவறு நடந்தவுடன் தான் அதற்கு முன் என்னா மிக்சர் சாப்பிட்டீங்களா
@mahadevanmaha58043 күн бұрын
உண்மை கலியுகத்தில் இருக்கின்றதா பொய் பித்தலாட்டம் தான் ஏதையும் நம்ப முடியாத காலம் அனைத்திற்கும் ஆசைதான் காரணம் பணம் பணம் என்று அலைந்தால் அந்தப் பணம் தான் அனைத்து தவறையும் செய்ய வைக்கின்றது இதான் நாம் செய்த பாவம் அதிகாரம் பெரிது ஓட்டு போடும் மனிதன் சிறிது ஒன்றும் பேச முடியாது
@edwininico2113 күн бұрын
வேலி இருக்கும் பட்சத்தில் குழந்தை எப்படி உள்ளே போனது சந்தேகமாக உள்ளது
@suganyapalanivel65072 күн бұрын
Yss true
@mohansinghm2758Күн бұрын
க.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்கூடத்தில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் கிணறு... என்றைக்கு, யாரை பலியாக்குமோ??? நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
@kotteswarihariharan3742 күн бұрын
Kolandaiya edukaradha news la CCTV footage kamichinga andha kolandai andha place ku epdi pochu andha video enga.... Andha height ku kolandai epdi eri adukula vilundudhu... Ivalo naal restroom pogum podhu andha kolandai septic tank pakkathula pogama ipo epdi pochu.. oru kolandai restroom poitu innum varaliyanu udane thedama andha class la irundha teacher enna pannikitu irundhanga iduve avanga kolandai poirundha ipdi irundrupangala ellaraiyum arrest pannanum
இந்தே குழந்தை லியா எப்படி இறந்துசு அது உயிர் எப்படி போனுசு என்று கடவுள்க்கு தான் அன்று மதியின் உயிர் இன்று லியாலெட்சுமி உயிர் 2உயிர் ரையூம் கொண்டு குழி தோண்டி புதைத்து விட்டார்கள் அவுகளே கடவுள் தான் கேக்கானும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏இறைவன் இடம் நள்ளடக்கம் போய் சேரவேண்டும் 🙏🙏லியா அவுகே அம்மா வுக்கு மறு பிறவி பிறந்தால் அவுகே அம்மா வுக்கே மகளே பிறக்கே வேண்டும் இறைவன் இடம் கேட்டு கொள்கிறேன்
@sanvisanvi3101Күн бұрын
Enga oorla yum varamaattaa😢
@Keerthi_Vlogss2 күн бұрын
How careless atleast that hole should be closed by something immediately right but no one in that school did not closed and how careless oh my god 😢
Don't know what these govt staffs do... They should have a regular routine inspection in all the schools both private and government.
@sureshkrishna29853 күн бұрын
Palli niruvakatthai thandikkavendum🙏🙏
@வாழ்கவளமுடன்-ள9ன3 күн бұрын
இப்போ ஆய்வு பண்ணுங்க நீங்கலாம் ஒழுங்கு வேலை செஞ்சிங்க அப்படின்னா இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது... தனியார் பள்ளிகளில் நிறையா பள்ளிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றன...
@Narutofansassemble-v4r-i5v3 күн бұрын
Athu epadi Kambi velikul poi papa vilunthurukum
@manju41993 күн бұрын
Entha aaivu ella district laum pananum apadi kuraipadu iruntha approve pana officer ku punishment panunga .....even parents school la serkum pothu antha school atmosphere ah check panitu admission podunga namba fees pay pantrom we have rights...ethula tolerance iruka kudathu....kolanthainga safety romba mukiyam
@deepajagannathan54043 күн бұрын
School asalta irukkanga avanga pullaingala appadiya vitruvanga,adum private school panam kattalana enna action pesuvanga 😢😢😢
@Arulramya-v7tКүн бұрын
Idhai kandu kolla yaruma illaya😢
@Chitraswaminathan-2216 сағат бұрын
3 vayasu kulandhai ya thaniya bathroom ku anuppirukanga... Idhellam thappu.. Matriculation school la yarume kandukka mattakanga
@TheAmusementHouse12345alk3 күн бұрын
😢Teacher udane pardhuruganum pavan pinju
@HariH-q7b3 күн бұрын
Ithil etho marmam irukku
@keerthipriyan32603 күн бұрын
LKG & UKG class ku toilet ah class room pakathula Ilana class room le irukalam athu koota 1ru safe anathutha
Ponna porakarathe pavam... Ithuku mela scan la ye kandu puduchi azichiranum... Illana yarachum azichiruvanga....
@nomore17483 күн бұрын
Appadi ellam sollathinga
@SabiyaBegum-m4d3 күн бұрын
@nomore1748 appadi than pa panni aaganum.... Poranthu naraga vethana pattu sethu poratha vida... Karuvuleye azichitta pora uiru nimathiya poirum illa...
@kalimuthugayathri23343 күн бұрын
3 vayasula enna mairuku school ku thaatranga parents
@MadihaFathima-cm4gt3 күн бұрын
Oru kulandhai thirupi tara mudiyuma oru uiru avalavu sadharanam pochi school teacher ku rombo responsibility 👎👎👎 gh school all teacher is very no responsible it's very bad
@divyaa82832 күн бұрын
Poi sollathingata
@divyaa82832 күн бұрын
Konnutanga
@dayanithidaya32703 күн бұрын
You wll check all the schools only aftet a child's death
@rajalakshmi927013 сағат бұрын
Inime ni pandrathu mukiyam ila ipo oru uir pooirucheee
@UmaUma-wc2ju3 күн бұрын
Udaane mithukkuma body.
@MageshwariS-j7e3 күн бұрын
Antha palli mela action edukanum avanga matum tha ethukulam poruppu
@AnjaliiyyanarAnjaliiyyanar3 күн бұрын
Ithanai naala aivu pannama yanna panninga
@JJ-ri2rn3 күн бұрын
This is mistake of teacher 😢
@SafiudeenSyed-sp6ut19 сағат бұрын
Poi செப்டி டங்குள்ள viluhahala.... Poi poi poi
@aamhicdeena32023 күн бұрын
Ava KZbin parthuiruppa
@sammishavel3 күн бұрын
Thandanai kadumayaga irukkanum
@GopiL-y9w3 күн бұрын
😡😡😡😡😡😡😡
@munisshanmugavelan8816Күн бұрын
😂😂😂
@HemasDivine3 күн бұрын
School la admission panumothu first yelam check pananum school la ethuna dangers place irukukanu like borewell holes toilet playground
@ponrajponraj1393 күн бұрын
போங்கய்யா நீங்களும் உங்க ஆய்வு 🤧🤧🤧🤧
@deepikamani38343 күн бұрын
Ada pavigala ...ayyo kadavula
@kpmsarmathi3 күн бұрын
Ninka vilaiyatura pillaiya poyi school la serunka vilankirum