No video

தமிழகத்திற்குள் அதானி | விமான நிலையம் துறைமுகம் ஸ்வாகா | ADHANI IN CHENNAI

  Рет қаралды 26,520

First Line

First Line

Ай бұрын

#firstline #umapathy #journalistumapathy #தமிழகத்திற்குள் அதானி #adhani

Пікірлер: 104
@indianmakkal2411
@indianmakkal2411 Ай бұрын
இந்தியா முழுவதும் அதானி கட்டுப்பாட்டில் உள்ளது இது யாராலும் மறக்க முடியாது அவன் நினைத்தால் எந்த பகுதியை வேண்டாலும் ஆக்கிரமித்து விடலாம் ஏனென்றால் அவன் மோடியின் பினாமி
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 Ай бұрын
Pirar solvadhai nambatheergal - Indiyavil niraya corporates irukkirargal -50 thuku mel irukum - India oil Hindustan Petroleum Mahindra Tata enru pala corporates irukkiradhu - Namku therindhadhu renduthan - 1960 70 galil Tata Birla enru solli kondirundhargal--Ippozhuthu adhu Ambani Adani enru solgirargal - Nammudaya corpotrate companigal uzhaipal uyarndhavargal -
@dheera1973
@dheera1973 Ай бұрын
தமிழக அரசு,மக்கள் எதிர்ப்பு,போராட்டம் நடத்தி தடுக்கலாமே
@parveenhabib8070
@parveenhabib8070 Ай бұрын
மாநில அரசுக்கு தெரியாமாலா இருக்கும்
@peoplesvoice777
@peoplesvoice777 Ай бұрын
செம்ம முட்டு, தமிழக அரசை மிரட்ட தான் வந்துள்ளன, பரந்துர் விமான நிலையத்திற்கு சீக்கிரம் மக்களிடம் இருந்து நிலத்தை பறிக்க சொல்லிவிட்டு சென்று இருக்கிறார், பரந்தூர் நில அபகரிப்பு இனி வேகமெடுக்கும்
@peoplesvoice777
@peoplesvoice777 Ай бұрын
பரந்தூர் விமான நிலையத்திற்கு சீக்கிரம் நிலத்தை கையக படுத்துங்கள் என்று திராவிட அரசை மிரட்ட வந்தார்
@pumu7752
@pumu7752 Ай бұрын
Cutting poyidum 😂
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h Ай бұрын
ஏர்போர்ட் எல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமானது. மாநில அரசு என்ன பண்ணும்
@reganjoans
@reganjoans Ай бұрын
@@user-be6qh8eu3hthey don’t own it
@thevideovlogs4088
@thevideovlogs4088 Ай бұрын
ஐயா யார் எதை கட்டினால் நமக்கு என்ன ...? நமக்கு பேசியது போல கொடுத்தால் போதுமே ...!
@badshah3113
@badshah3113 Ай бұрын
ராமநாதபுரத்தில் இருக்கிற சூரிய சக்தி மின் தொழிற்சாலை பத்து வருடத்திற்கு முன்பு பி. எஸ். அப்துர் ரகுமான் இவர்களோடது 2014 பின்பு பி. எஸ். அப்துர் ரகுமான் இவரது வீட்டிற்கு வருமான வரித்துறை ரெய்டு நடத்தி இந்த மின் நிறுவனத்தை மோடி அதானியிடம் ஒப்படைத்து விட்டார்
@Ran.1971
@Ran.1971 Ай бұрын
ஜெ.யும் இப்படி தான் செய்தார் அவரது முடிவை நாடே அறிந்தது
@Ran.1971
@Ran.1971 Ай бұрын
சென்னைக்கு வந்த அதானியை சபரீசன் சந்தித்து பேசினாராமே
@sundarbala7083
@sundarbala7083 Ай бұрын
DMK முடிச்சி போயிடும்.
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
பணத்துக்கு மயங்காத தலைவன் கூட உண்டோ ? ஆனால். பேச்சுப் பேசுவாங்கே பாரு ? அடடடடா !
@raguls364
@raguls364 Ай бұрын
இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@sreeshivani2030
@sreeshivani2030 Ай бұрын
தமிழ்நாடு இடம் கொடுக்காமல் எப்படி உள்ளே வருவார்கள்
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 Ай бұрын
Avargal varavendum - Makkaluku velai vaypu uruvagum -
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
​@@ravindranmokkilmaruthur23ஆம் குஜராத் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
@subramanianarthanari360
@subramanianarthanari360 Ай бұрын
ஒருத்தர் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டினால், ஒரிஜினல் பத்திரம் வங்கியில் இருக்கும். அந்த வீட்டின் மேல் வேறு எங்கும் கடன் வான்க முடியாது. இவர்கள் எப்படி கடன் சொத்தின் மீது மேலும் கடன்.. (. வேறு வேறு இடங்களில்).???
@raguls364
@raguls364 Ай бұрын
இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@sumathyearnest4113
@sumathyearnest4113 Ай бұрын
யார் அனுமதியுமில்லாம எப்படி நூழைவார் (ந்தார்)
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui Ай бұрын
Mk ஸ்டா‌லி‌ன் must aware on திஸ்
@pumu7752
@pumu7752 Ай бұрын
Avarukku cutting poyidum
@sakthivelsakthivel-tr7ok
@sakthivelsakthivel-tr7ok Ай бұрын
இதூக்கும் சடலைக்கு ஒன்னும் தெரியாது சொல்வே.
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 Ай бұрын
Super updated Adani news Sir
@raghumanavalan7267
@raghumanavalan7267 Ай бұрын
Hi, plz chase out these gujjus, they are dangerous, they will capture total TN, this is Godi's plan to repay Vengence against Tamil people for Not Voting him. be careful.
@ALIYYILA
@ALIYYILA Ай бұрын
எல்லாம் உடைஞ்சு உடைஞ்சு விழுதாமே... அது....?
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt Ай бұрын
அவனை பிடிச்சு உள்ளே போடுங்க...
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Ай бұрын
அதைநீயேசெய்யேன்
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt Ай бұрын
@@mmbuharimohamed5233 வழிய வரும் நீ... உன்னிடம்.. அதிகாரம் இல்ல என்னிடம் அதிகாரம் இருந்தால்.. இப்படி.. ஆதாங்க பட தேவை இல்ல.. அறிவோடு தான் இருக்கீங்கல
@sirajuddinmohamedamjad8165
@sirajuddinmohamedamjad8165 Ай бұрын
அதானி மோடி க்கு சசிகலா மாதிரி யா
@dropbox152
@dropbox152 Ай бұрын
ஆமாம்
@-samy-74
@-samy-74 Ай бұрын
எல்லோரும் ஒன்றே மக்கள் தான் கோமாளிகள்
@panneerselvam8481
@panneerselvam8481 Ай бұрын
மோடி தானே அதானி ,
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Ай бұрын
#Umapathi* sir, #V_O_C* return with #Adhani (பாண்டித்துரை தேவர்) starting 5th தமிழ்ச்சங்கம் in madurai. Celebrate 🥂* yourself, சிந்துநதியின் மிசை நிலவினிலே ! தொனிகள் ஓட்டி விளையாடி வருவோம் ! ஆஹா ஹா, ஆஹா ஹா - #By_Ramchandh_Bania 🤑* !!!,...
@arivazhagana3931
@arivazhagana3931 Ай бұрын
பல நாள் திருடன் ஒரு நாள்........ இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கும்......
@elango2138
@elango2138 Ай бұрын
நீங்கள் செல்லும் (துறைமுகம், பரந்துர் விமானநிலையம்) போன்ற தகவல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்த தகவல்கள்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Ай бұрын
அதானி விமானம் கடலில் விழுமா
@baranilogaguri
@baranilogaguri Ай бұрын
🎉
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 Ай бұрын
Only Adani group has the expertise to build ports - They have contacts in other countries also - They are not owning any ports- People must understand this first --In a bid the company which makes the highest bid will get the work - Not only Adani many other corporates also manage not own airports--Adani is managing less than 10 airports - Adani coming to T Nadu will employ our people - We should welcome it -
@hajamohaideen743
@hajamohaideen743 Ай бұрын
நீங்கள் ஒருநாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர்களை சுற்றிபார்க்க வேண்டும் சென்னையில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் இராமநாதபுரத்தில் எப்படி வாழ்கிறார்கள் போரபோக்கிள் அடித்துவிடக்கூடாது
@ParthibanParthiban-fp3sl
@ParthibanParthiban-fp3sl Ай бұрын
P🎉 0:13
@abdulahamed876
@abdulahamed876 Ай бұрын
உங்க கருத்து எல்லாமே உண்மையான கருத்து சார் இது முட்டா பயலுகளுக்கு புறியாது அறிவுள்ளவர்களுக்கு மட்டுதான் புறியிம் நன்றி சார்
@krishnamoorthynaidu5048
@krishnamoorthynaidu5048 Ай бұрын
If you know this story or the facts Stalin also must have joint hands with Adhani
@user-gh2qz1yx7s
@user-gh2qz1yx7s Ай бұрын
வணக்கம் தோழர் களே 🌹
@kumarramasamy8124
@kumarramasamy8124 Ай бұрын
Adani had already operates Kattupalli port purchased from L& T L&T got Ramar temple & Patel construction All under his benami
@alliraniarulmozhi8354
@alliraniarulmozhi8354 Ай бұрын
இது போன்றவனுக்கு எந்த. கேடும். வராதா
@sahulhameed1850
@sahulhameed1850 Ай бұрын
காரைக்கால் போர்ட் அதானி உடையது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
ஏன் உன் பொண்டாட்டிய கூட ஒரு துறைமுகம் கட்டச் சொல்லேன் பாய் 😮😮😮
@petslife-rafi
@petslife-rafi Ай бұрын
Karaikal port also adhani port
@vel8992
@vel8992 Ай бұрын
Ramanathapuram Register documents at virudhunagar
@anbalaganramalingan8616
@anbalaganramalingan8616 Ай бұрын
தமுகவுக்குதரார்
@subbarajraj4078
@subbarajraj4078 Ай бұрын
❤❤❤❤❤
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Ай бұрын
🎉🎉🎉🎉
@jayakumarkumar1884
@jayakumarkumar1884 22 күн бұрын
Acc ready mix concrete plant also Adani takeover😢
@sundarbala7083
@sundarbala7083 Ай бұрын
துரத்த வேண்டியவன் அவனுக்கு build up ஆ
@sivakalailoganathan5851
@sivakalailoganathan5851 Ай бұрын
KARANAM DMK THANE
@srinivasannagarajan7927
@srinivasannagarajan7927 Ай бұрын
Not 340 MP seats it's 240 and you checked before release episode
@mohammedmubarak9769
@mohammedmubarak9769 Ай бұрын
340 illai 240
@muralis158
@muralis158 Ай бұрын
6:08 340 ila 240
@user-hq5xy3mk3x
@user-hq5xy3mk3x Ай бұрын
அப்புறம் எதுக்கு டிஎம்கே ஓட்டு போட இந்த 5 வருஷத்தோட சரி
@mohammadhussain3000
@mohammadhussain3000 Ай бұрын
Om brila daughter ias, now this big shot daughter..look like in upsc also since scam happening
@dineshraj3198
@dineshraj3198 Ай бұрын
What your Dravida model government is doing ???
@RAJADURAIEIGHTYSKID
@RAJADURAIEIGHTYSKID Ай бұрын
அவனுக்கு ஒரு போலீஸ் சல்யூட் அடித்ததை தான் பொறுக்க முடியவில்லை.
@ubaharasahayaraj8482
@ubaharasahayaraj8482 Ай бұрын
Risking the child and amounting to Chikd Neglect, that will be dangerous....
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Adhaniku sanian pudichiduchu, varattum varattum
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
பழி அதானிக்கு ; பணம் திமுக வுக்கு !
@wirelessbrain1327
@wirelessbrain1327 Ай бұрын
🙄
@VELS436
@VELS436 Ай бұрын
Tamilnadukku Dangerous gujju adani
@walteranthonipillai9110
@walteranthonipillai9110 11 күн бұрын
இங்கும் அங்கும் கூட்டுக் களவாணிகள். 😂😂😂😂
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc Ай бұрын
திரவிட மாடல் அதானி யுடன் சமரசம் கூட்டு நிதர்சன உண்மை மோடி சொன்ன 400 வெற்றி 2024 அதே நிலை தளபதி 2026 ல் வெற்றி😁எதிர் வரிசை யில் கூட திமுக வுக்கு இடம் கிடைக்காது 😁
@indianman4212
@indianman4212 Ай бұрын
Ippo yenna sir DMK kuu muttu kudukuringaa... BJP Aadhani Ammbani naaa ungaluku Thaapu.. Annachi yenna koodumaa Annachi..
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Ай бұрын
ஆமா இதைநீசொல்லி என்னகிழியபோகுது
@user-tk6py9hg6u
@user-tk6py9hg6u Ай бұрын
total,, india,, vaiyum,,kaarpret,, companys,,galidam,,innum,,oru,,sila,,varudangalukkul,,viththu,, total,, india,, vaiyum,, somaaliyaa,,pol,,aakkividuvaar,,modi,,indhu,,madhaththirkku,,endru,, ulagalavil,,oru,,thani,,mariyaadhai,,neenda,, varudangalaaga,,irundhadhu,,aanaal,,modi,,eppa,,bjp,, katchchi,,la,,pradhamar,,aanaaro,,appaiyil,,irundhu,,indhu,,madhaththin,,ulagalavilaana,,mariyaadhai,,pochchi,,idhu,,madhaththirkku,,varalaatru,,kalanga,, karaigalai,,uruvaagivittadhu,,indhu,,maargaththai,,kalanga,,paduththi,,uruvaana,,madhavaadha,,katchchigal,,dhaan,,modi,,bjp,,yum,,rss,,sum,,idharkku,,vaajubaaye,,evlo,, thevalaam,,🤔🤔🤔🤔
@kganeshk7019
@kganeshk7019 Ай бұрын
ஐய்யா நய்னா தொப்பி தலை நய்னா உங்க தளபதி ஆட்சி முத்துவேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் காலத்தில் ஐய்யா தொப்பி அதானி அம்பானி என்று பொழுது விடிந்ததும் பொழுது போகும் வரை புலம்பி புலம்பி யே பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு இருக்கும் நிலமையில் என்னய்யா தொப்பி இல்லை அறிவு ஜீவி என்னய்யா இதெல்லாமே நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள எதற்க்காக யாருக்காக இந்த அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு அதை வைத்து கொண்டு நய்னா தொப்பி தலை நய்னா போதுமய்யா நய்னா உங்க அளாளூக்கு அளவே இல்லாமல் அளப்பறைகள் அளந்து கொண்டு தாங்க முடியலடா சாமி உங்க அளப்பறைகள்
@schoolmaths3189
@schoolmaths3189 Ай бұрын
Atleast speak truth sometime.
@jesudassstalin1173
@jesudassstalin1173 Ай бұрын
😅😅😅😅😅😅😅
@vadivelanellappan42
@vadivelanellappan42 Ай бұрын
kerala Adani port ku 100 ton lorry la tamil nadu la irunthu daily porathu unakku theriyatha SITHAPPU 😂😂😅😅 ..?? PONGA SITHAPPU😢😢 ,, antha paramanthur land capture kooda ungalukku theriyathu la 😢😢
@rajkumarsundaram4918
@rajkumarsundaram4918 Ай бұрын
நாம சாதி மதம் இனம் மொழி உரிமை கொள்கைஎன்று தினம்தோறும் பேசிக்கொண்டே இருப்போம் அதானி மொத்த நாட்டையும் ஸ்வாஹா பண்ண போறான்
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 9 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
OKSII
Рет қаралды 4,5 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 9 МЛН