தமிழகத்தில் 22 பெட்டிகளுடன் ஓடத் தயாராகும் புதிய வந்தேபாரத் ! கட்டணம் மிகக் குறைவு !! Vande Bharat..

  Рет қаралды 250,719

Paul Suyambu

Paul Suyambu

Күн бұрын

Пікірлер: 172
@balakumarraju9362
@balakumarraju9362 Жыл бұрын
திரு முருகன் அவர்களை இரயில்வே அமைச்சராக நியமித்த மோடி அவர்களுக்கு நன்றி.
@saraswathyp639
@saraswathyp639 12 күн бұрын
Super explanation.manamarntha valthukkal.
@nageswaranravi1555
@nageswaranravi1555 Жыл бұрын
காலணாவுக்கு குதிரை வாங்கணும். அது காத்தா பறக்கனும். கொள்ளும் திங்ககுடாது.
@KUMARTNPSCALLINALL
@KUMARTNPSCALLINALL 2 ай бұрын
மதுரை டு திருப்பதி திருவண்ணாமலை . காட்பாடி வழியாக ஒரு வந்த பாரத் இயக்க வேண்டும்.
@balasubramanian-gr2ty
@balasubramanian-gr2ty Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரதப் பிரதமரின் அற்பணிப்பான சேவைக்கு என் தாழ்மையான வணக்கங்கள்
@vinayagamoorthyt3825
@vinayagamoorthyt3825 6 ай бұрын
ஐயா எழும்பூர் to கன்னியாகுமாரி வரை, 1 .விழுப்புரம், திருச்சி வழியாக, 2 .விழுப்புரம், தஞ்சாவூர் வழியாக, 3.விழுப்புரம், மாயவரம் ,திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி வழியாக, காலை, மதியம்,இரவு என இரு மார்க்கங்களிலும் அனைத்து பெட்டிகளும் Un recerved உள்ள ரயில்களை இயக்கினால் மிகுந்த பேருதவியாக இருக்கும் முகூர்த்தம் பண்டிகை வாரஇறுதி நாட்களில் பயணிக்கும் பயணிகள் படும் கஷ்டங்கள் அவஸ்தைகள் சொல்லி மாளாது இப்போது இரட்டை வழி பாதைகள் இருப்பதால் இந்த வேண்டுகோள் நன்றி.
@vijayakumar8131
@vijayakumar8131 4 ай бұрын
நல்ல அறிவுரை புதுச்சேரி கன்னியாகுமரி இடையே வாரம் ஒரு முறை ரயில் சேவை உள்ளது அதையே வாரம் 7 நாட்கள் இயக்கினால் நன்மை பயக்கும் தாங்கள் பதிவு செய்த வழியில் இயக்க படுகிறது
@kathiresanappadurai6087
@kathiresanappadurai6087 Жыл бұрын
சும்மா எல்லாம் தெரிந்தமாதிரி அடிச்சு விட கூடாது.குறைந்த கட்டணம் என்றால் எதை விட எது குறைவு.என்பதை விளக்கமாக சொல்லு ப்பா
@ThinkMediaTamil
@ThinkMediaTamil Жыл бұрын
Blue vb vida orange vb vilai kuraivaam bro
@sureshallinall6236
@sureshallinall6236 Жыл бұрын
Ac இல்லாத வந்தே பாரத் இயக்க திட்டமிட்டு உள்ளது இந்தியன் ரயில்வே... ஸ்லீப்பர் coach மட்டுமே உள்ளது போல் இயக்க திட்டிமிட்டு உள்ளது...
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 Жыл бұрын
Ungammala okka vudu 5 Rupa vangi athan kuraivu
@balakumarraju9362
@balakumarraju9362 Жыл бұрын
விமான கட்டினத்தைவிட குறைவு. ஏழைகளுக்கு ஏற்றது.
@techstudyiq2518
@techstudyiq2518 Жыл бұрын
25 to 35 percent kami
@sureshjacob5497
@sureshjacob5497 Жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.❤ நெல்லை நண்பர்கள்.
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
இந்திய ரயில்வேயை பாரதம் வாழ்த்துகிறது !!!
@ravichandran1237
@ravichandran1237 2 ай бұрын
அதென்ன இந்திய ரயில்வேயை பாரதம் வாழ்தத்துகிறது இந்திய ரயில்வேயை இந்தியா வாழ்த்துகிறதுதானே சொல்லனும் ஏற்கனவே சங்கிகள் இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றவேண்டும் என்கிறான் அதே சங்கி இன்னொரு கூட்டம் இந்துராஷ்டிரானு மாத்தனும்கிறான் இந்தியாவிரற்கு ஒரே பெயர்தான் அது இந்தியாதான் ஓகே ஓகே
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்
@sathyakumar6388
@sathyakumar6388 Жыл бұрын
Nalla thakval,very useful news,iam expecting very soon vandha Bharat train will be Chennai to tirunelveli.iam wating..
@Mahmoodsulaiman-yc3px
@Mahmoodsulaiman-yc3px Жыл бұрын
நவம் பர் வருது ரெயில்லை காணோம்
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
Tirunelveli வந்தால் சந்தோஷம்
@DuraiPalam
@DuraiPalam 4 ай бұрын
இந்திய நாட்டின் சாதனைகள் பாராட்டுகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரதம் அம்மாவுக்கு வணக்கம்
@dayalans.dayalan.s.2106
@dayalans.dayalan.s.2106 3 ай бұрын
😅😊😅😅😅
@dayalans.dayalan.s.2106
@dayalans.dayalan.s.2106 3 ай бұрын
😅😊😅😅😅
@subapasupathi4538
@subapasupathi4538 Жыл бұрын
நம்பிக்கை நமதுதமிழகம் நன்றாக (பாடுபட்ட) இருக்கவேண்டும் என்று *காமராஜர் ஆட்சி* *வெங்கட் ராமன்,* *சி, சுப்பிரமணியம்* மற்றும் பலர் 🎉 அடிப்படை தொழில் வளர்ச்சி
@GTAm-zn8fg
@GTAm-zn8fg Жыл бұрын
Tirunelveli to Chennai❤❤
@selvina7893
@selvina7893 Жыл бұрын
Nellai-chennai Egmore
@silaialagan8369
@silaialagan8369 Жыл бұрын
Thanks for the updation
@LakshmiGideon
@LakshmiGideon Жыл бұрын
How much is the Fare from Chennai to Bengaluru ? AC car chair ?
@narayananviswanathan5014
@narayananviswanathan5014 9 ай бұрын
When Vande bharat trains will run in Delta main line. We are eager to travel in that train
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 3 ай бұрын
1.There is no doubt about the quality of ICF coaches. 2.Manufacturing too many coaches & lengthening the train would reduce the speed. Shorter the length, greater the high speed. 3.Name sake a high speed test @160 KMPH; (for shorter distance of 25 KMs sans any hindrance with green signals at all the points en route) was tested on trial run only with three or four coaches sans any passengers could have been materialised/succeeded. At the same time the same would be practically impossible. 4.Actually, Vande Bharat (VB) & Shatabdi are not running @160 KMPH.Under speed restrictions, these trains are now running @120 to 130 KMPH. 5.Strictly speaking many trains lost the sanctity of SF("Super Fast")as such trains are running at an average speed of 60 to 65 kmph. 6.The trains that are running @less than 75 to 80 KMPH would lose the title of "SF". Indian Railways is cheating the rail passengers by levying supplementary charges for normal express trains on par with newly introduced VB & Shatabdi express trains. 7.After the introduction of VB & Shatabdi (with limited stops) how could be equated with other express trains with too many stops, covering the same distance with more running hours.?! 8.Besides, cancellation charges for confirmed tickets are also higher/not reasonable. There is no loss to Indian Railways, as most of the trains are running full of passengers & no seat or berth is vacant as the seats & Berths are being allotted to RAC & WL passengers based on cancelled tickets.In view of this, cancellation charges should be reduced correspondingly to avoid disappointment/cheating of train users.Rail users Association may take up these matters with Railway authorities.!!!
@albertdhanaraj1241
@albertdhanaraj1241 2 ай бұрын
Cancellation charges are nothing but cheating public. It is a method to make more money by Railway. Nowadays all bookings of tickets whether reservation or un reserved are done with computers. There is no big clerkage or volume of job is involved in cancelling bookings. just a tick or untick would do the job , but huge amount is deducted
@rajachidambaram4362
@rajachidambaram4362 Жыл бұрын
இந்தியாவில் நடுத்தர, ஏழைமக்களே அதிகம். கட்டணம் அதிகமான இரயிலை மட்டுமே BJP - அரசு விடுகிறது. பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யும் இரயில்களை அறிமுகபடுத்துகிறது. BJP - எந்த மக்களுக்கான அரசு என்பது இப்போது புரியும்.
@krajinikanthkrajinikanth9644
@krajinikanthkrajinikanth9644 Жыл бұрын
சென்னை ராமேஸ்வரம் வழித்தடம் உங்க கண்ணனுக்கு தெரியலையா
@Pranus_Life
@Pranus_Life Жыл бұрын
இந்த பெட்டிகளில் நாங்கள் (CREW) தான் செய்தோம்.
@Maharajan8
@Maharajan8 Жыл бұрын
நெல்லை எப்போது சேவை தொடங்கும்?
@Pranus_Life
@Pranus_Life Жыл бұрын
@@Maharajan8 மிகு விரைவில் தேதி இன்னும் அறிவிக்க படவில்லை.
@balasubramanian-gr2ty
@balasubramanian-gr2ty Жыл бұрын
மற்ற எல்லா விரைவு ரயில்களில் கூடுதலாக 4 முன்பதிவில்லா சாதாரண பெட்டிகள் இனைத்தால் எளிய மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் மக்கள்தொகை பெருக்கம் கருத்தில் கொண்டு ஏன் கூடுதல் பெட்டிகள் இனைக்கக்கூடாது
@libertygroupofcompanies489
@libertygroupofcompanies489 Жыл бұрын
this is not a train for low class people
@Abc13223
@Abc13223 Жыл бұрын
கூடுதல் பெட்டிகள் இணைத்தால் ரயிலின் வேகம் குறையும்
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 11 ай бұрын
திருச்செந்தூர் டூ சென்னை காரைக்குடி திருவாரூர் வழியாக ஒரு ரயில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
@srinivasans4049
@srinivasans4049 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@bhimashankar1874
@bhimashankar1874 Жыл бұрын
22 பெட்டி எல்லாம் இல்லை 7 தான் இதென்ன கூட்ஸ் வண்டியா?!
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 Жыл бұрын
Thank you sir.
@saravanann5187
@saravanann5187 4 ай бұрын
குறைந்த கட்டணம் என்றால் Rs 500 to 700க்குள் இருக்குமா
@kssnssr2620
@kssnssr2620 3 ай бұрын
அது "நுப்பது" இல்லையடா "முப்பது" என்று தான் சொல்லி உச்சரிக்க வேண்டும்.
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தான் பெஸ்ட் ❤
@pradeepamani5271
@pradeepamani5271 4 ай бұрын
கட்டணம் மிகக்குறைவு என்றால் மதுரை சென்னை ₹100 மட்டுமா?
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 4 ай бұрын
Rs10
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 3 ай бұрын
100rs no 10rs only are free
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 Жыл бұрын
அருமை. தெளிவான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.
@mosessamuel3171
@mosessamuel3171 Жыл бұрын
What is the cast of the. Ticket very high with out train what can we do very high rate
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்🎉🎉❤
@sheirmohamed5551
@sheirmohamed5551 2 ай бұрын
எல்லாம் சரி கட்டணம் ????? எவ்வளவு
@enmohan2573
@enmohan2573 Жыл бұрын
Vande Bharat Express will become more popular among public, unless and until they bring down the ticket fare at par with that of Omni buses being operated in TN and Karnataka. As they are going to run 22 coach train with one driver and one Guard and as they are free from paying toll plaza tariff, road taxes and permit charges of different state Govt, there should not be any difficulty for Indian Railways, in levying a lower tariff as compared to the Omni bus operators.
@MRMrADNIHC
@MRMrADNIHC Жыл бұрын
இரயில்வே அமைச்சராக திரு முருகன் WILL IMPLEMENT UR DREAM?
@enmohan2573
@enmohan2573 Жыл бұрын
@@MRMrADNIHC Anyone can implement my above suggestion if they have the wish to help the middle class people to travel safely , economically and within their budget. In short, Govt should operate the Indian Railways on " No profit and No loss basis" at least for Sleeper class and 2nd class sitting. This is not only my dream but also dream of each and every passenger who prefers to travel by train.
@rr1685
@rr1685 Жыл бұрын
Soon train for sale,omni bus is train
@pearlcitymajeed7117
@pearlcitymajeed7117 Жыл бұрын
Good Suggestion
@Abc13223
@Abc13223 Жыл бұрын
அதெல்லாம் கம்மி பண்ண மாட்டாங்க
@Arulanand99
@Arulanand99 Жыл бұрын
குறைந்த கட்டணம் என்பது முதல் தகவல்
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 Жыл бұрын
Good information
@subramaniansps9596
@subramaniansps9596 Жыл бұрын
சார் வணக்கம். நீங்கள் இசங்கன்விளை பால் சுயம்பு தானே..!
@mahsookrahmanrahman2936
@mahsookrahmanrahman2936 Жыл бұрын
ஆமா
@paulsuyambu
@paulsuyambu Жыл бұрын
ஆம்... மகிழ்ச்சி...
@rr1685
@rr1685 Жыл бұрын
Bus changing to sleepers . Train changing to bus seat
@Karthik-dk3nv
@Karthik-dk3nv Жыл бұрын
This will be used in North side and 3 ac and unreserved only coaches
@Azhaghartv
@Azhaghartv 10 ай бұрын
வந்தே பார்த் ரயில்ல சிலிபபபர் சீட் இருக்கா சார்...போலீஸ் எக்ஸாம்ல கேட்ட வினா..
@rajam3279
@rajam3279 Жыл бұрын
Matha train ah vida 1 hour munnala pothu.aana ticket 5 madangu athikam.
@vaidhinathansrinivasan2617
@vaidhinathansrinivasan2617 Жыл бұрын
Irukattume.panakkaran 5 madangu koduthu andha railings poi matra traingalil kuraindha vilaiyil matravargal sowgariyamaga selluvom.panKkaaran kasu kozhupeduthavan kootam namba training varamaattaanla.
@maniammal
@maniammal Жыл бұрын
​@@vaidhinathansrinivasan2617athe panakran kammia poguratha preference pana matana
@vaidhinathansrinivasan2617
@vaidhinathansrinivasan2617 Жыл бұрын
Panakkaaranthaan Anda trainla poraanla pogattum.nama poor middle class cheap trainla oru mani adhigam selavu seidhuvittu povom.naama andh vandebharatl pogavendAm.
@manjulamanjula5837
@manjulamanjula5837 Жыл бұрын
எல்லாம் பஸ் மாதிரிதான் lss deluxe ud deluxe seme time travel 😂
@BAKTHAVATCHALAMK.S
@BAKTHAVATCHALAMK.S Жыл бұрын
வந்தே பாரத் வந்தாளே திராவிடத் திருடன் காணாமல் போவான் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஜெய் மோடிஜிக்கு வெற்றி வாய்ப்பு பெருகும்
@prakashkandavelu
@prakashkandavelu Жыл бұрын
Good...
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Fare is very high and let is see between Tirunelveli Nagercoil Town.
@Abc13223
@Abc13223 Жыл бұрын
You don't travel then
@RElango-t3m
@RElango-t3m 4 ай бұрын
No low ticket....
@balamurugesanrangaswamykup8576
@balamurugesanrangaswamykup8576 4 ай бұрын
Current government are making comon people as fools. They willnot reduce the fare.
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
நிச்சயமாக 22 பெட்டி போட முடியாது தெரிந்தால் சொல்
@enmohan2573
@enmohan2573 Жыл бұрын
They are already operating 24 coach trains between Bombay and Chandigarh via New Delhi. Hence, operating 22 coach trains will not be a difficult task for Indian Railways. If they increase the number of seats / berths by increasing the number of coaches from 18 to 24 per train, passengers can get confirmed reserved berths / seats even if they go for reservations two days in advance, without paying anything etc., to any middle men / brokers. Railways can also save on their overhead expenses by using the tracks to the fullest extent, reduction in man power cost per passenger per Kilometer, by using the same number of drivers and guards,etc.,
@Abc13223
@Abc13223 Жыл бұрын
​@@enmohan2573யப்பா எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் இந்த வண்டில 8 கோச் தான் இருக்கு சும்மா சப்பான்ல சாக்கிசான் கூப்டாக கணக்கா அளக்காத
@hakuna1ll
@hakuna1ll 2 ай бұрын
ஹல்வா.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
Give Confirmed news
@shankarshanSuper
@shankarshanSuper Жыл бұрын
Southern Railway Proved. Worst Administration Right from BG Inception for Our. Rail. Commuters of OTTIVAKKAM OTTIVAKKAM. Railway Station. Better To. Closed from. Southern Railway. Time Table Administration As well As from. INDIAN. Railway.File
@palanichamyt264
@palanichamyt264 Жыл бұрын
Confirm Thariyuma😮
@venkateswaranka9464
@venkateswaranka9464 4 ай бұрын
Train,mrant,for,upper,middle, Class,not,for,aamaadmi
@muthuramanprm9011
@muthuramanprm9011 Жыл бұрын
Very useful, thnks
@gokulkannan4759
@gokulkannan4759 Жыл бұрын
Kanyakumari venumm vande Bharat travels.
@jagadeesankv491
@jagadeesankv491 Жыл бұрын
Bus ticket compare panna less than
@Veeramani-s2c
@Veeramani-s2c 3 ай бұрын
கட்டணத்தை சொல்லுங்க கதை வேண்டாம்
@rgrg921
@rgrg921 Жыл бұрын
ஆமாம் 100 ரூவாதான்
@jamesp9571
@jamesp9571 Жыл бұрын
அம்பானிக்கு விலை பேசும்வரை இதே கட்டணத்தில் ஓடும் !
@ms_army_001
@ms_army_001 Жыл бұрын
Waste High cost tickets 🥲
@skygateglobal8013
@skygateglobal8013 Жыл бұрын
தாம்பரம் மற்றும் கோவில்பட்டி நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை! நாளடைவில், பயனிகள் இல்லாத வண்டியாக ஓடி பெரிய நட்டத்தை சந்திக்கும்!
@Abc13223
@Abc13223 Жыл бұрын
இது வந்தேபாரத் கூட்ஸ் ரயில் இல்ல
@healthhunt4217
@healthhunt4217 Жыл бұрын
It is already there in 1974
@MRMrADNIHC
@MRMrADNIHC Жыл бұрын
so u mean to say this will stop in guduvanchery also
@truthngenuine4565
@truthngenuine4565 Жыл бұрын
Dont sleep during news anchoring
@adamu6151
@adamu6151 Жыл бұрын
All wrong informations,these people said about VandeBharat from Tirunelveli to Chennai, nothing happened.
@sathiyavaarthaijebaveedu9562
@sathiyavaarthaijebaveedu9562 3 ай бұрын
22 /44/ 66./ விடு ticket. Colour. பிச்ச. கார. வாந்தி????
@sankarlingakandasamisriniv9064
@sankarlingakandasamisriniv9064 Жыл бұрын
கட்டணம் குறைக்க வேண்டும்
@Abc13223
@Abc13223 Жыл бұрын
லொள் லொள் என்று நீ வேண்டுமானால் குரைத்துக் கொள்
@jamesjames-xt2dd
@jamesjames-xt2dd Жыл бұрын
எல்லாம் சரி அதானிக்கு விற்று விடாதீங்க 😂
@rengaraj.s8244
@rengaraj.s8244 Жыл бұрын
கலாநிதிக்கும் உதயநிதிக்கும் விற்கலாமா
@arnold4763
@arnold4763 Жыл бұрын
எக்மோரிலிருந்து நாகர்கோயில் வரை நீடித்தால் மட்டுமே எல்லோரும் பலன் இருக்கும் !
@nshanmugasiva296
@nshanmugasiva296 Жыл бұрын
அதையும் கேரளா லவட்டிக்கிட்டு போயிரும்... நாகர்கோவில் தேவையில்லை.... திருவனந்தபுரம் கோட்டத்துக்கு போயிட்டா தமிழன் தலையில் பெரிய துண்டு அல்ல கம்பளி போட வேண்டியது தான்
@Abc13223
@Abc13223 Жыл бұрын
நாகர்கோவில் மட்டுமில்ல அதையும் தாண்டி கடலுக்குள்ளயே விட சொல்லி கேளேன்
@arnold4763
@arnold4763 Жыл бұрын
@@Abc13223 இந்த வார்த்தையை நீ நாகர்கோயிலில் இருந்தால் சொல்லியிருக்க மாட்டாய் ! இரட்டை ரயில் பாதையை மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை கொண்டு வந்தது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இராதாகிருஷ்ணன் .ஆனால் பலன் அடைவது நீங்கள் .இதை முதலில் நீ புரிந்துகொள் .
@Abc13223
@Abc13223 Жыл бұрын
@@arnold4763 லுசுத்தனமா பெனாத்துற திருநெல்வேலியில இருந்து 6 மணிக்கு காலைல கெளம்புனா அப்ப நாகர்கோவில்லருந்து 5 மணிக்கு கெளம்புமா? மறுமார்கத்துல நைட்டு 10.40க்கு திருநெல்வேலி போனா அப்ப நைட்டு 11.40க்கு நாகர்கோவில் போயி சேருமா? எட்டு மணி நேரம் உக்காந்து போகவே பயங்கரமா பொலம்புறாங்க ஜனங்க அதுல இன்னும் ஒரு மணி நேரம் சேத்து ஒக்காரணுமுன்னா யாரும் அத விரும்பமாட்டாங்க
@sheikmathar6640
@sheikmathar6640 Жыл бұрын
பணமா, காசா சும்மா அடிச்சிவிடப்பா.
@ravikumarg2309
@ravikumarg2309 Жыл бұрын
😂😂ayo kadavule pala train kanapoitu...after corona ...regular train ...?...!...spl..weekly one..two..three days...ithella yeppo end varum..ithellam poor people's use aguma...
@BAKTHAVATCHALAMK.S
@BAKTHAVATCHALAMK.S Жыл бұрын
ஓர் கிலோமீட்டர் ஒரு ரூபாயிக்கும் குறைவாக ஓடும்
@rr1685
@rr1685 Жыл бұрын
Useless train, Color to increase fare rate
@221k4
@221k4 Жыл бұрын
9 varudathil 6000kodi sangi katchi nithi
@sasikumard6817
@sasikumard6817 Жыл бұрын
Rail water driver guitar cover, sanpodaguda time railway father driver Gajanand Sonu
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 3 ай бұрын
Hospitality is poor
@kamalab2718
@kamalab2718 Жыл бұрын
good. but be specific..and learn economics.
@sudharsan8156
@sudharsan8156 Жыл бұрын
This train route madurai to bangalore Ex
@ALIYYILA
@ALIYYILA Жыл бұрын
வராதே தூரத்....
@palanichamyt264
@palanichamyt264 Жыл бұрын
Chennai to Tuticorin vandaparat??
@malaradhirai6362
@malaradhirai6362 Жыл бұрын
Madurai train fire
@vijayakumarc7249
@vijayakumarc7249 Жыл бұрын
Makkalai neraya selavu Panna solreenga.
@duraisinghp3669
@duraisinghp3669 Жыл бұрын
Wast of time...... No news at all
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
சும்மா கதை விடாதே
@gnanansamuel3406
@gnanansamuel3406 4 ай бұрын
This is un wanted posting. In foreign countries 300,350 km speed trains are being in force. Don't give very high buildup with this 130 km speed trains.
@rajendranp1442
@rajendranp1442 Жыл бұрын
Chennai to coimbatore rs 50
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
😲😲😲👌
@b.kv.s4304
@b.kv.s4304 Жыл бұрын
Your speech is not good. Do not give commentary. Very boring
@sukkurahamed9807
@sukkurahamed9807 2 ай бұрын
😂😂😂கலரை மாத்துங்கோ...
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
டிக்கெட் விலை நபருக்கு 200 கோடி
@Abc13223
@Abc13223 Жыл бұрын
மெண்டல்
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
@@Abc13223 நீ ரொம்ப தெளிவா இரு
@Abc13223
@Abc13223 Жыл бұрын
@@summerwind3217 ஓகே மெண்டல்
@khanmohamed3026
@khanmohamed3026 Жыл бұрын
ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ராஜ்தானி எக்ஸ்பிரசுக்கு எஞ்சின மட்டும் மாத்தி வந்தே பாரத் பேர வைக்கப் போறானுக...அப்பிடிதானே...😁😁😁
@Abc13223
@Abc13223 Жыл бұрын
படிக்காத தற்குறின்னு நிரூபிச்சிட்ட 😂
@Karthik-dk3nv
@Karthik-dk3nv Жыл бұрын
Why no sleeper just waste
@GiftsonsharjithS-gg9pm
@GiftsonsharjithS-gg9pm Жыл бұрын
Fake news
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
வந்தே பாரத் தவறு.தமிழன் தமிழ்நாடு ரயில்.
@venkateswaranka9464
@venkateswaranka9464 2 ай бұрын
Unakku,free,pass,tharangala
@Hunterofevil
@Hunterofevil Жыл бұрын
Report aduchida vendidan ...
@bernardkarunakaran1947
@bernardkarunakaran1947 2 ай бұрын
என்ன சொல்ல வந்திங்க. உப்புச்சப்பில்லாத பத
@ags3785
@ags3785 Жыл бұрын
Ada paavi gala kavi poositingala
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 15 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
Fake Court | Gujarat | FIR | IAS Officer | Sun News
4:58
Sun News
Рет қаралды 93 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 15 МЛН